நக்கீரன் ஆதாரம் - 9 பேருக்கு ஆயுள் தண்டனை | Nakkheeran Gopal Speech | Madurai Dinakaran Office Case

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มี.ค. 2019
  • #Nakkheeran #NakkheeranGopal
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel

ความคิดเห็น • 647

  • @tipoindia2784
    @tipoindia2784 5 ปีที่แล้ว +592

    உயிரை பொருட்படுத்தாமல் உழைக்கும் உண்மையான உழைப்பாளர் நக்கீரன் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @sanjithsrinivasan4864
      @sanjithsrinivasan4864 5 ปีที่แล้ว +2

      Do super thala

    • @balumadhanmohan
      @balumadhanmohan 5 ปีที่แล้ว +2

      இப்ப இந்த பதிவே...திமுக யோக்கியனுங்கனும் இவன் ரொம்ப பெரிய யோக்கியனும் மீண்டும் திமுக யோக்கியனும் மீண்டும் நக்கீரன் அவனை விட யோக்கியனும் இவனைவிட திமுக யோக்கியனும் திமுகவைவிட நக்கீரன் யோக்கியனும் நக்கீரனைவிட திமுக யோக்கியனும் திமுகவைவிட நக்கீரன் ரொம்ப ரொம்ப யோக்கியனும் சொல்றதுக்குதான்

    • @soundararajanyasitharan3502
      @soundararajanyasitharan3502 5 ปีที่แล้ว

      #Respect Nakkeeran

    • @ssyadav5464
      @ssyadav5464 3 ปีที่แล้ว

      @@sanjithsrinivasan4864 6t66

  • @sivamagudam
    @sivamagudam 5 ปีที่แล้ว +763

    நக்கீரன் தொலைக்காட்சி ஆரம்பிக்க வேண்டும் . எத்துணை பேர் விருப்பம் இது ?

    • @hunkhunk5624
      @hunkhunk5624 5 ปีที่แล้ว +3

      💪

    • @rajeshkannan2957
      @rajeshkannan2957 5 ปีที่แล้ว +7

      கண்டிப்பாக தேவைப்பட்ட காலத்தில் உள்ளோம். *நெற்றிக்கண் திறப்பினும், குற்றம் குற்றமே*

    • @sivakumarkumar1077
      @sivakumarkumar1077 5 ปีที่แล้ว +3

      ஆமாம்

    • @karikalang8088
      @karikalang8088 5 ปีที่แล้ว +1

      YAEN TAMIL PADIKA THRYATHA... BOOK VANGI PADINGA BOSS .... TV CHANNEL LA WASTE...

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 5 ปีที่แล้ว +4

      யாரு இவர் தொலைக்காட்சி ஆரம்பிக்ககவா......வேண்டாம் சாமி....திராவிட செம்பு....தூக்கி...தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.....உலக தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு மக்கள் ஊடகத்தை உருவாக்க வேண்டும்....அப்போது மட்டுமே அந்த ஊடகம் உண்மையாக செயல் படும்...முடியும்...... சகோ

  • @rjeeva6727
    @rjeeva6727 5 ปีที่แล้ว +204

    உங்களுக்கு உயிர் பயம் இல்லயா.....hats of to u.....👌👌

    • @Megaaravind143
      @Megaaravind143 5 ปีที่แล้ว +6

      நேர்மைக்கு ஏது உயிர் பயம்💪❤

    • @sridharnallayan7656
      @sridharnallayan7656 5 ปีที่แล้ว +6

      dmk spprt iruku
      athunalathaan alagiri pera sollala

  • @shiek997
    @shiek997 5 ปีที่แล้ว +229

    காவலர்கள் தவறு செய்தால் குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனையை விட இரு மடங்கு அதிகரித்து காவலருக்கு தண்டனை தரவேண்டும்

    • @hellofriends942
      @hellofriends942 5 ปีที่แล้ว +1

      Apdi panra alavuku inga nalavangalam ila bro....elarume sombuthookitha!!😭😢😢

    • @hellofriends942
      @hellofriends942 5 ปีที่แล้ว

      @@nve2990 thookuthandanaiya...entha kalathula irukinga bro....India la yarayum avalo seekrama thookula podamudiyathuda...last ah 2015 la poranga...athuvum terrorist

    • @tkprabhakaran
      @tkprabhakaran 5 ปีที่แล้ว

      I agree with this. I have the same in my mind also.

    • @hellofriends942
      @hellofriends942 5 ปีที่แล้ว

      @@nve2990 ayulthandanai lam oru thandanaiya bro....14yrs police protection,3times food,good doctor team will be there for emergency,antha periodla good behaviour ah iruntha 14yrs reduce agum,....
      Ipa solunga ithu panishment ahh...

    • @sivakumarkumar1077
      @sivakumarkumar1077 5 ปีที่แล้ว

      ஆமாம்

  • @hashena4846
    @hashena4846 5 ปีที่แล้ว +39

    செம செம சகோதரர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி💘💘💘💘💘

  • @Tamil_Status_songs1
    @Tamil_Status_songs1 5 ปีที่แล้ว +67

    அட்டாக் பாண்டியை ஏவி விட்டது யாரு? அவருக்கும் தண்டனை கொடுத்து இருக்கனும்ல.?

    • @sanjithsrinivasan4864
      @sanjithsrinivasan4864 5 ปีที่แล้ว +8

      mr.algiri

    • @nextelectioncandidate4077
      @nextelectioncandidate4077 5 ปีที่แล้ว +6

      Manikandan.correct.But our court need evidence.We must avoid Varisu Arasiyal.please see muthal adi,if you have time

    • @raghul3919
      @raghul3919 5 ปีที่แล้ว +2

      @@nextelectioncandidate4077 bjp lium varisu arasiyaluku iruku

    • @dhayanithivasant145
      @dhayanithivasant145 5 ปีที่แล้ว +3

      @@nextelectioncandidate4077 evidence illama thapu Panna thappu ila nice

    • @nextelectioncandidate4077
      @nextelectioncandidate4077 5 ปีที่แล้ว

      @@raghul3919 True.All party.But we never vote.we must avoid Varisu Arasial.please see muthal adi,if you have time

  • @sivasivachelvam2047
    @sivasivachelvam2047 5 ปีที่แล้ว +66

    We need to have all the public service professionals to follow foot the steps of Nakkheeran to help and protect the citizens.

  • @sivasivachelvam2047
    @sivasivachelvam2047 5 ปีที่แล้ว +1

    Thank you for your efforts

  • @SambathKumaar
    @SambathKumaar 5 ปีที่แล้ว

    Thank you for doing what you do!

  • @sabinasulaiman6648
    @sabinasulaiman6648 5 ปีที่แล้ว +48

    மேலும், மேலும் புகழ் பெற வாழ்த்துகள்

    • @kumarp6659
      @kumarp6659 5 ปีที่แล้ว

      நக்கீரன் கோபால் அய்யா உங்களை நம்புகிறோம் அரசாங்கத்தை நம்பவில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @sundarssrr
    @sundarssrr 5 ปีที่แล้ว +59

    In the same way could you pls provide info on what happened in ram kumar killing inside jail ..

    • @NakkheeranTV
      @NakkheeranTV  5 ปีที่แล้ว +4

      sundar r th-cam.com/video/RuvR6p-KJVc/w-d-xo.html

    • @xeonquantum3966
      @xeonquantum3966 5 ปีที่แล้ว +2

      My friend is puzhal doctor, they made interrogation with ram kumar. During conversation ram kumar said he just want to scare the girl by showing knife but she shouted and insulted him so try to cut his neck but it was missed and fall on her mouth.. he spoken all these with pride and without any guilty., My friend and fellow doctors got shocked after hearing his statement...later after two week ram kumar we much upset about future was he spoiled his life by his stupid move, he didn't speak to anyone and did suicide... im not sure about other news, but These media unnecessary spreading fake news in ram kumar issuse...

  • @splasharun4697
    @splasharun4697 5 ปีที่แล้ว +4

    vera level ya neenga, hatsoff👏

  • @rajanthamizh1969
    @rajanthamizh1969 5 ปีที่แล้ว +75

    Yellam sari...acuiest no 1 Azhagiri yana achi.

    • @bennyrtr180
      @bennyrtr180 5 ปีที่แล้ว +9

      Adhu aepdi bro mudium. All these judgements are only for poor, not for rich.

    • @rajanthamizh1969
      @rajanthamizh1969 5 ปีที่แล้ว +4

      benny steve nirmaladevi matterla muchuku 300time governer pera sola nakkeran oru word kuda alagiri solala..
      Kena paya

    • @prabus2126
      @prabus2126 5 ปีที่แล้ว +1

      My question also same

  • @Rubashaa
    @Rubashaa 5 ปีที่แล้ว +13

    Nakkiran Always Rocks... All the best!

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 5 ปีที่แล้ว +4

    Sir you are gift to this journal world

  • @lyveng1988
    @lyveng1988 5 ปีที่แล้ว

    theri baby. thala neenga vera level.
    The court commending nakkheeran's work is truly an inspiration.

  • @muthurani9426
    @muthurani9426 5 ปีที่แล้ว +7

    Hat s of to you sir......you are doing a great job....thank you....keep rocking..........

  • @santhoshrajadurairaj5042
    @santhoshrajadurairaj5042 5 ปีที่แล้ว +1

    Thank you for your honesty and giving us the true information. God bless you

  • @SivaSparkling199119
    @SivaSparkling199119 5 ปีที่แล้ว

    Super sir.... You are the true media who speaks about truth.... We always stand with you

  • @janyjany7166
    @janyjany7166 5 ปีที่แล้ว

    The great man my love g brother Nakkeeran Sir,hats off.Ungalaipol palar oruwahavendum. Valthukkal.Excellent.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 5 ปีที่แล้ว

    Very interèsting...தர்மத்தை நிலைநாட்ட நக்கீரன் எடுத்த முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியது.வாழ்க உமது ஊடகப்படி...👏

  • @shriramathiagarajan1196
    @shriramathiagarajan1196 5 ปีที่แล้ว +1

    Justice is alive because of people like you Sir. Salute you sir for your Bold Investigation and actions

  • @iqbalmohammedsabir
    @iqbalmohammedsabir 5 ปีที่แล้ว

    Excellent Sir.. and congratulations.. as public we highly appreciate your hand in cleaning our society...

  • @anamlydhanapal1758
    @anamlydhanapal1758 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார், அருமை...

  • @jageshsamuel3561
    @jageshsamuel3561 5 ปีที่แล้ว

    Sir unga nermaiyana ullatthukku Nanri Nanri..

  • @rajagopal4694
    @rajagopal4694 5 ปีที่แล้ว +2

    Well done. Keep it up

  • @elavarasansekar6397
    @elavarasansekar6397 5 ปีที่แล้ว

    Thanks for your courage

  • @sundarrajmuthu3537
    @sundarrajmuthu3537 5 ปีที่แล้ว

    Great work Mr.Gopal team

  • @rajeswarinanu251
    @rajeswarinanu251 5 ปีที่แล้ว

    Congrats to all team work

  • @skyinnovation9000
    @skyinnovation9000 5 ปีที่แล้ว

    Vazthukkall Anna, ungalukkum ungal pathirikkaikkumm

  • @liondaniyel7008
    @liondaniyel7008 3 ปีที่แล้ว

    Arumai

  • @newsadath
    @newsadath 5 ปีที่แล้ว

    Great job!!

  • @vijayantamil5186
    @vijayantamil5186 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா. பெருமிதம் கொள்கிறோம் நக்கீரன் நேர்மையையும், தைரியத்தையும் கண்டு.👌👌👌👌👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👏👏👏👏👏👏👏⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️

  • @Captain.GSKumar
    @Captain.GSKumar 5 ปีที่แล้ว

    Good work Mr Gopal sir .. much appreciated sir .. regards ..Captain G S kumar

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 5 ปีที่แล้ว

    Super sema great ❤️👍🙏🇮🇳👌

  • @januk7394
    @januk7394 5 ปีที่แล้ว

    Vanakkam Anna 🙏

  • @velusamysrinivasan3607
    @velusamysrinivasan3607 5 ปีที่แล้ว

    Nice Job Anna... keep it up.

  • @ramasamynarayanasamy9587
    @ramasamynarayanasamy9587 5 ปีที่แล้ว

    All the Best for your team anna...you and your always work to bring the hidden news for the people...with courage and great effort...wish you all success

  • @seangify
    @seangify 5 ปีที่แล้ว +2

    Fast response from court. In just only 10 years this case is solved. Very good example how fast we are.

  • @praveenkumar-lq3ze
    @praveenkumar-lq3ze 5 ปีที่แล้ว

    Super...keep doing

  • @dossmaripet1436
    @dossmaripet1436 5 ปีที่แล้ว

    👌👏👏👏 வாழ்த்துக்கள் சார் வாழ்க நான்காவது தூண் வளர்க உங்கள் சிறந்த பணி...

  • @sammys1010
    @sammys1010 5 ปีที่แล้ว

    Congratulations Nakeeran Gopal sir. It's a proud moment for all who think alike

  • @goldenvivek3681
    @goldenvivek3681 5 ปีที่แล้ว

    Sir... you’re the best... reveals the truth as it is...

  • @krishnasuna4939
    @krishnasuna4939 5 ปีที่แล้ว

    Arumai sir God bless you and your family sir

  • @venkatsathishcss4298
    @venkatsathishcss4298 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி மேன்மேலும் சிறக்க ♥️♥️♥️

  • @sara-qj3tz
    @sara-qj3tz 2 ปีที่แล้ว

    You are great sir we will keep supporting you sir🔥🔥🔥

  • @josenub08
    @josenub08 5 ปีที่แล้ว

    Nice visuals to explain the background story

  • @swethasweetheart8598
    @swethasweetheart8598 5 ปีที่แล้ว

    Sir na ungaloda ...big fan sir...thn ..unga dhairyam rombha pudikum❤️❤️❤️❤️

  • @marishanmugavel2878
    @marishanmugavel2878 5 ปีที่แล้ว

    Hats off to you sir... Great job..

  • @cendur
    @cendur 5 ปีที่แล้ว +2

    நக்கீரன் ஊழியர்கள் இழந்தது கொஞ்சமா நஞ்சமா? போராளிகளுக்கு இனையானவர்கள் நக்கீரன் குடும்பம்! நக்கீரன் மேலும் வளர என் வாழ்த்துக்கள்! - இப்படிக்கு உங்களின் நீண்ட நாள் வாசகன்

  • @sageyarrbenjamin1794
    @sageyarrbenjamin1794 5 ปีที่แล้ว

    well done Nakkheeran for your services God bless you

  • @pazhanikumar8584
    @pazhanikumar8584 5 ปีที่แล้ว

    well done sir. my sincere wishes

  • @ravisf8877
    @ravisf8877 5 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @sapidumsamayal
    @sapidumsamayal 5 ปีที่แล้ว

    Hats of Nakkheeran 😍😊

  • @kppa2037
    @kppa2037 5 ปีที่แล้ว

    அது என்னமோ அண்ணா உங்களை பார்த்தாலே ஒரு தைரியம், நம்பிக்கை பிறக்கிறது. பணியில் நேர்மையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம், எதிர் கொள்ளலாம் என்பதற்கு நீங்கள் அருமையான உதாரணம். நன்றி. 👏👏👏

  • @iswaryaparthiban9262
    @iswaryaparthiban9262 5 ปีที่แล้ว

    Salute to Nakkherran team...

  • @tsivanathan
    @tsivanathan 5 ปีที่แล้ว

    Happy to have people like you in press, feel a little safer

  • @gautham5089
    @gautham5089 5 ปีที่แล้ว +1

    Yenna photographer ya.....my god....real dedication towards work

  • @sakthivelp8548
    @sakthivelp8548 5 ปีที่แล้ว

    Super Anna good

  • @jagadeesharumugam9607
    @jagadeesharumugam9607 5 ปีที่แล้ว +6

    திமுகவிற்கு எதிராக பேசுவீர்களா? அப்படி ஒன்றும் பேசியது போல் தெரியவில்லை. என் வாக்கு நாம் தமிழர் விவசாயிக்கு.

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 5 ปีที่แล้ว +3

    வணக்கம் மக்கள் பார்வைக்கு உண்மை குரல்
    இடம் தினகரன் அலுவலகம் மேலூர் ரோடு உத்தங்குடி மதுரை
    தினகரன் அலுவலகத்தை கொளுத்தும் போது நேரில் பார்த்த நானும் ஒருவன் இதில் சுமார் 500 நபர்கள் இந்த கலவரத்தில் கலந்து 15 வயதில் இருந்து 35 வயதுவரை அதிகம் இருந்தன
    இந்த தினகரன் அலுவலகம் ஒத்தக்கடை காவல் நிலையத்துக்கு உட்பட்ட சரகத்தில் உள்ளன. அப்போது திமுகவில் இருந்த அரசியல்வாதிகளும் இதற்கு உடந்தையாக செயல்பட்டனர்
    இதில் அரசியல்வாதிகளும் ரவுடிகளும் கூலிப்படைகளும் அதிகமாக இருந்து செயல்பட்டதால் அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    அழகிரிக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மதுரையில் இன்னும் சொகுசு காரில் பந்தாவாக தான் செல்கிறார்கள்
    இந்த தினகரன் அலுவலகத்தை எரிப்பதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் இன்னும் வெளியில தான் இருக்கிறார்கள்
    பணத்துக்காகவும் பதவிக்காகவும் ஆசைப்பட்டு இன்றைக்கு மாட்டிக்கொண்ட சிறைவாசம் அணிபவர்கள்

    • @AK.PANDIYARAJAN
      @AK.PANDIYARAJAN 5 ปีที่แล้ว

      திமுகவில் 2007இல் அழகிரிக்கு உடந்தையாக இதை நீங்களும் கவனத்தில் கொள்ளவும்
      இதில் மூளையாக இருந்து செயல்பட்டவர்கள்
      திமுக முக அழகிரி தலைமையில் 2007இல் திமுக கட்சியில் இருந்த பொறுப்பில் அனைவருக்கும் இதில் பங்கு உண்டு. எம் எல் ஏ ஒன்றியம் கவுன்சிலர் வட்டம் உறுப்பினர்கள் செயலாளர் மாவட்டம் ரவுடிகளை திமுகவில் இணைத்து மக்களை மிரட்டியதை இன்றைக்கும் மறக்க மாட்டார்கள் இந்த மதுரை மக்கள் இதில் அனைவருக்கும் பங்கு உண்டு யாரும் மறைக்கவோ முடியாது ஒழிக்கவோ முடியாது

  • @suburavichandran4150
    @suburavichandran4150 5 ปีที่แล้ว

    Hats off to you sir. I am really proud of you. and tamilnadu also proud of you because of nakheeran .nakheeran is ture. thanks and appreciate your bold.

  • @Rk-jx8zv
    @Rk-jx8zv 5 ปีที่แล้ว +1

    அருமை சார் வாழ்த்துக்கள் நக்கீரன்

  • @annajojo3985
    @annajojo3985 5 ปีที่แล้ว

    Anna super

  • @bumblebee6201
    @bumblebee6201 5 ปีที่แล้ว +1

    Super nakeeran gopal sir.... hats off to u... 👌👏

  • @kalyanaraman3089
    @kalyanaraman3089 5 ปีที่แล้ว

    Very good sr👍👍👍

  • @samaniyatamilan1512
    @samaniyatamilan1512 5 ปีที่แล้ว +2

    Good

  • @user-ll3tj2zb6b
    @user-ll3tj2zb6b 5 ปีที่แล้ว

    அருமை சார்

  • @tktk5358
    @tktk5358 5 ปีที่แล้ว

    Yapa padathula Vara scene madhriye iruku. Characters um bayangarama irukaanga. Credits goes to the photographer 👏👏👏

  • @hajaview
    @hajaview 5 ปีที่แล้ว

    Super sir👍

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 5 ปีที่แล้ว

    Great

  • @Anime-worldzz
    @Anime-worldzz 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @mra8618
    @mra8618 5 ปีที่แล้ว

    Fantastic..
    Be care full you pollachi police

  • @revanthm.i3924
    @revanthm.i3924 5 ปีที่แล้ว

    We'll support you sir. You are a true reporter👏👏👏👍

  • @bawinmari1477
    @bawinmari1477 5 ปีที่แล้ว +1

    Marana mass

  • @jayakodis9026
    @jayakodis9026 5 ปีที่แล้ว

    Super Appa..... Unmaium.... Neermaium....... Thairiyadhirgu....... Thodarnthu ungal paniye seiunkal......... Vaaldhugal Appa.

  • @thangeswarant3661
    @thangeswarant3661 5 ปีที่แล้ว +71

    சரி அழகிரி இன்னும் வெளியில்தானே இரகாகிறார்.நீங்கள் திமுக புகழ் பாடிக்கொண்டு இருக்கிறீர்கள்

    • @jagadeshsasi8453
      @jagadeshsasi8453 5 ปีที่แล้ว +8

      பல கொலை,ஆசிட் வீச்சு,அராஜகம்,ஆட்டோவில் அடியாட்களை அனுப்பி மிரட்டுவது,கொடநாடு போன்ற மாளிகைகளை மிரட்டி வாங்கியது,சொத்த அள்ளி குவித்தது,ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு போனது இப்படி அடாவடி செய்த ஜெயலலிதா,சசிகலா போன்ற தேவு....க்கள் தான் உங்களுக்கு சரி.

    • @Fnn895
      @Fnn895 5 ปีที่แล้ว +3

      Nee case podu...yaaru venaamnu sonna.

  • @rajeshkannan2957
    @rajeshkannan2957 5 ปีที่แล้ว

    நெற்றிக்கண் திறப்பினும், குற்றம் குற்றமே..👌 வாழ்த்துக்கள் அய்யா.. எங்களுக்கு உங்கள் பத்திரிக்கை போன்ற உண்மையான பத்திரிக்கைகளால் தான் நம்பிக்கை குறையாமல் இருக்கிறது. மேலும் உங்கள் பணி சிறக்க வேண்டுகிறோம்..👌👍🙏👏 முடிந்தால் தொலைக்காட்சி channel ஒன்றை தொடங்குங்கள்..🙏

  • @remoganesh8324
    @remoganesh8324 5 ปีที่แล้ว

    super

  • @rameshramanathan4539
    @rameshramanathan4539 5 ปีที่แล้ว

    Climax super sir..

  • @vasanthkumar3483
    @vasanthkumar3483 5 ปีที่แล้ว

    Very good

  • @AndrewRonaaldTrichy
    @AndrewRonaaldTrichy 5 ปีที่แล้ว

    Anna Neenga en ivlo explain panringa.. Makkal always supports you. Don't worry, keepup the good work. Many ruling parties may come & go, but your the unofficial opposing party for any ruling party. Keep it up sir. We are always with you.

  • @prakashsimbu1117
    @prakashsimbu1117 5 ปีที่แล้ว

    Super

  • @sekarhttp
    @sekarhttp 5 ปีที่แล้ว +20

    Alagiri is now out of dmk so you are targeting alagiri , we believe when you do investigative journalism about jaathik baasha case

  • @Sparrow830
    @Sparrow830 5 ปีที่แล้ว +1

    Anna ungalakku full confidence good Anna

  • @ferozrahmath6175
    @ferozrahmath6175 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @satheeshd602
    @satheeshd602 5 ปีที่แล้ว

    Super sir

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 5 ปีที่แล้ว

    Sir... We are waiting for your news channel in television soon... All the best....

  • @littlestaroo1
    @littlestaroo1 5 ปีที่แล้ว

    I salute Sir, Please bring more about pollachi issue before election

  • @raghuracharya
    @raghuracharya 5 ปีที่แล้ว

    Sir, Nakkeeran is the only reason still I trust journalism. Hats off to you and your team for the greatest service.

  • @sridharanmuthuraman2273
    @sridharanmuthuraman2273 5 ปีที่แล้ว

    நன்றி அண்ணன் நக்கீரன் ஆசிரியர் கோபால்.. தொடர்ந்து உமது உண்மை பறை சாற்றும் பணி தொடர வாழ்த்துக்கள்..

  • @unbelievableearthnews6366
    @unbelievableearthnews6366 5 ปีที่แล้ว +1

    Sir nengal soobu illa nengalthan publicode thembu. Ur good person keep working we support U.

  • @satheeshd602
    @satheeshd602 5 ปีที่แล้ว

    Ur great

  • @ssk...
    @ssk... 5 ปีที่แล้ว

    Mass bro

  • @natarajansubramani7271
    @natarajansubramani7271 5 ปีที่แล้ว +36

    உன் பத்திரிகையை ரெண்டு வருஷம் தொடர்ந்து படிச்சேன்... நீ திமுக சொம்பே தான்.. இப்ப இந்த வழக்கு அழகிரிக்கு எதிரானது.. அதனால பேசுற... ஸ்டாலின் லட்சணத்தை பேசேன் பார்ப்போம்

    • @comrademani1613
      @comrademani1613 5 ปีที่แล้ว +1

      Podaanga Unalaaam thiruthave mudiyaathu

    • @phantasm7192
      @phantasm7192 5 ปีที่แล้ว +2

      Very true.

    • @amagzonmagesh6546
      @amagzonmagesh6546 5 ปีที่แล้ว +3

      Dai intha levelku pesurathuke bayapadathavar, neela enna podughuna oru samugha seyal sollu

    • @vikramvel6041
      @vikramvel6041 8 วันที่ผ่านมา

      ths s true after 5 years! Can he write about Stalin now in 2024!! not at all!! Kallakuruchi 60 above deaths has Nakkeeran reported anything about it????

  • @elaprak2009
    @elaprak2009 5 ปีที่แล้ว

    God will always be with you sir..

  • @saibalajaikp9914
    @saibalajaikp9914 3 ปีที่แล้ว

    Correct point 👏👏

  • @deepareddy7785
    @deepareddy7785 5 ปีที่แล้ว

    Super ji

  • @srimathi7574
    @srimathi7574 5 ปีที่แล้ว

    Super sir Nakkeeran is the best

  • @santhoshdsanthoshd1312
    @santhoshdsanthoshd1312 5 ปีที่แล้ว

    All the best advance wishes sir take care