உத்தரவிட்ட ஜெ! கொல்லத் துடித்த அமைச்சர்கள்! பல்லிளித்த கருத்து சுதந்திரம்! | Nakkheeran Gopal | #01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2021
  • #Nakkheeran #Nakkheerangopal #DMK #MKstalin
    Part 2: • செக்போஸ்ட்டில் என்னை ப...
    Part 3: • கோபால போடனும்! அயோத்தி...
    Part 4: • நடுரோட்டில் அரெஸ்ட்.. ...
    Part 5: • எய்ட்ஸ் ஊசி! ஜெ உத்தரவ...
    Part 6: • ஜெ. ப்ளானை கெடுத்த வளர...
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 796

  • @NakkheeranTV
    @NakkheeranTV  3 ปีที่แล้ว +4

    இதுபோன்ற நக்கீரனின் பல்வேறு பரபரப்பான புலனாய்வு பின்னணிகளையும், அடக்குமுறைகளை நக்கீரன் தகர்த்தெறிந்த வரலாறுகளையும் ‘சேலஞ்ச்’ புத்தத்தகத்தில் படித்திடுங்கள்.
    புத்தகமாக வாங்க : bit.ly/377S350
    e-book ஆக படிக்க : amzn.to/3i55okK

    • @makkaluravu6018
      @makkaluravu6018 ปีที่แล้ว

      உங்களின்பேனாபிரியமுடன்பணியாற்றட்டும்பித்தலாட்டசமுதாயதாயத்தைபிய்த்துஎரியட்ட்டும்.
      கோடைசேகர்

  • @linga9578
    @linga9578 3 ปีที่แล้ว +17

    35 ஆண்டுகளாகத் தொடர்ந்து உங்களை பார்த்து வருகிறேன் உங்களுக்கு எமது புரட்சி வாழ்த்துக்கள் 🙏

  • @GR-bh4pb
    @GR-bh4pb 3 ปีที่แล้ว +271

    உங்கள் கடமையை செய்யுங்கள் கடவுள் எப்பொழுதும் காப்பாற்றுவார் வீரப்பன் இலிருந்து இந்த சிவசங்கர் பாபா வரை நீங்கள் செய்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் இந்தத் துணிவு வேற எந்தப் பத்திரிகைக்கும் இல்லை மகிழ்ச்சி வாழ்க வளமுடன்💐

    • @nadeshkumar97
      @nadeshkumar97 3 ปีที่แล้ว +2

      Melum pala unmaikalai veliya kondu varuvar..

    • @dorasamyindradevi7906
      @dorasamyindradevi7906 3 ปีที่แล้ว +2

      சார் உங்கள் உண்மையான கதையை கேட்டு பரிதாப
      படுவதா. அல்லது ஆச்சரியம் படுவதா தெரிய வில்லை
      காரணம் உங்களை போன்ற பத்திரிக்கை காரர்கள்
      உயிரை பணயம் வைத்து
      செய்கின்றீர்கள் மக்களுக்கும்
      தெரியும் உண்மையானவர்களுக்கு
      கடவுள் என்றும் துணை
      இருப்பார் உங்கள்
      தொண்டு தொடர்ந்து
      நடக்கட்டும் வாழ்க

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l 3 ปีที่แล้ว +6

      அரசியல் அப்பாற்பட்டு ஸ்டாலின் ஒரு நல்ல மணிதர்❤️ மனித நேயம், சுயமரியாதை, சமூக நீதி , சகோதரத்துவம்🔥எதிரியை கூட மதிக்க தெரிந்தவர்👌 'அம்மா உணவகம்' பெயர் மாற்ற வில்லை❣️ திமுகவின் பெருந்தன்மை❣️ அதிமுக ஆட்சியில் இதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது 💯💯💯

    • @relaxingstudio7355
      @relaxingstudio7355 3 ปีที่แล้ว +3

      @@mohamedhazzali8083 therija sollu illana solladha

    • @muthusrinivasan4678
      @muthusrinivasan4678 3 ปีที่แล้ว +1

      @@mohamedhazzali8083 ணர

  • @johnvaradhan4112
    @johnvaradhan4112 3 ปีที่แล้ว +378

    உங்கள் துணிவும் தன்னம்பிக்கையும் தைரியமும் தான் அப்பா உங்களை இந்த இடத்தில் கெண்டு வந்தது ❤️

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l 3 ปีที่แล้ว +8

      அரசியல் அப்பாற்பட்டு ஸ்டாலின் ஒரு நல்ல மணிதர்❤️ மனித நேயம், சுயமரியாதை, சமூக நீதி , சகோதரத்துவம்🔥

    • @paramesparames1613
      @paramesparames1613 3 ปีที่แล้ว

      Ungala nanachale romba parumaiyaru ieruku Anna oru time sari ungala pathuranum anna

    • @cubancafe7867
      @cubancafe7867 3 ปีที่แล้ว +3

      Lol.. appaavaaa

    • @murugansamy5688
      @murugansamy5688 3 ปีที่แล้ว +4

      nakkeeran oru sompuda naye

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l 3 ปีที่แล้ว +4

      @@murugansamy5688 nee Koovathur tyre sombu uh da 😂

  • @editiergroup5726
    @editiergroup5726 3 ปีที่แล้ว +354

    இவ்வளவு தூரம் கடந்து வந்து பல முறை மரணத்தை வென்று
    வாழ்ந்து வரும் அண்ணன் கோபல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @vinoddir1492
      @vinoddir1492 3 ปีที่แล้ว +1

      Am there for nakeeran

    • @vinoddir1492
      @vinoddir1492 3 ปีที่แล้ว

      Is that possible
      .. Am ready.. For you work with just my my basics

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l 3 ปีที่แล้ว +3

      அரசியல் அப்பாற்பட்டு ஸ்டாலின் ஒரு நல்ல மணிதர்❤️ மனித நேயம், சுயமரியாதை, சமூக நீதி , சகோதரத்துவம்🔥

    • @radhakrishnanv5675
      @radhakrishnanv5675 3 ปีที่แล้ว +2

      நக்கீரன் கோபால் பல்வேறு
      பள்ளிகளின் பாலியல்தொல்லை தந்த
      நாய்களை பற்றி செயதீ
      வரவேற்கத்தக்கவிஷயம்

  • @sharafdeen9764
    @sharafdeen9764 3 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் உங்களைப் போலவே நேர்மையாகவும் நியாயமாகவும் மக்களுக்கு ஆதரவாகவும் நிறைய பத்திரிகையாளர் வந்துவிட்டால் எந்த அரசியல்வாதிகளாலும் எந்த அநியாயமும் துணிவுடன் செய்ய முடியாது உங்கள் பத்திரிக்கையை நான் 30 வருடங்களாக படித்து வருகிறேன் முக்கியமாக கொடநாடு எஸ்டேட் வீரப்பன் விவகாரம் அந்த காலத்தில் பத்திரிக்கையில் அனல் பறந்தது

  • @sabarish75
    @sabarish75 3 ปีที่แล้ว +49

    நக்கீரன் கோபால் ஐயாவிற்கு வணக்கம்🙏...உண்மை நிச்சயம் வெல்லும்👍...நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...💐💐💐

  • @radhakrishnanv5675
    @radhakrishnanv5675 3 ปีที่แล้ว +120

    இனி நக்கீரனுக்கு பயமில்லை சைலேந்திரபாபு
    அதிகாரி வந்துவிட்டார்

    • @albertraj9033
      @albertraj9033 3 ปีที่แล้ว +1

      Avar vantha enna nalaiku Stalin sonnaru na sailenthira babu senjiduvaru....

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 3 ปีที่แล้ว +2

      @@albertraj9033 stalin ethuku da soldraru nakeeran ku epovumae stalin support iruku

    • @radhakrishnanv5675
      @radhakrishnanv5675 3 ปีที่แล้ว +1

      @@-SeKaRvIjAy2522
      புரியவில்லை

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 3 ปีที่แล้ว +1

      @@radhakrishnanv5675 Albert raj comment ku bathiladi koduthan bro

    • @rangatm
      @rangatm 3 ปีที่แล้ว +1

      @@radhakrishnanv5675 DMK Sombu

  • @sivakumarkumar2773
    @sivakumarkumar2773 3 ปีที่แล้ว +5

    யார் எப்படி போனால் நமக்கென்ன என்று இருக்கும் மக்கள் மத்தியில் எளியோரின் பக்கம் இருக்கும் நீங்கள் நீண்ட ஆயுளை தரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுக்கிறேன்

  • @SivaKumar-sv9bp
    @SivaKumar-sv9bp 3 ปีที่แล้ว +7

    அண்ணா உங்கள் பணி என்றும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Sangimalai90
    @Sangimalai90 3 ปีที่แล้ว +157

    வாழும்போது நேர்மையை கடைபிடிக்காத தானோ என்னவோ அம்மையாரின் இறப்பு இன்றுவரை இருண்ட பக்கங்கள் ஆகவே உள்ளது .
    உங்கள் துணிவும் நேர்மையும், தமிழ் மக்கள் நெஞ்சில் பல்லாண்டுகள் பறைசாற்றும்! ...

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l 3 ปีที่แล้ว +8

      அரசியல் அப்பாற்பட்டு ஸ்டாலின் ஒரு நல்ல மணிதர்❤️ மனித நேயம், சுயமரியாதை, சமூக நீதி , சகோதரத்துவம்🔥எதிரியை கூட மதிக்க தெரிந்தவர்👌 'அம்மா உணவகம்' பெயர் மாற்ற வில்லை❣️ திமுகவின் பெருந்தன்மை❣️ அதிமுக ஆட்சியில் இதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது 💯💯💯

    • @sundarsubramanian748
      @sundarsubramanian748 3 ปีที่แล้ว +8

      செல்வி ஜெயலலிதா வின் நேர்மையை விமர்சிக்கும் அளவுக்கு கோப்பால் ஒன்னும் நேர்மையானவர் இல்ல...

    • @vijayaragavan6164
      @vijayaragavan6164 3 ปีที่แล้ว +6

      @@sundarsubramanian748 yes no one have rights to criticize A1🤬

  • @doniangel3746
    @doniangel3746 3 ปีที่แล้ว +30

    He is a legend. We admire him.

  • @villageyoutubebrothers9569
    @villageyoutubebrothers9569 3 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் அருமையான பதிவு சொன்னிங்க ரொம்ப நன்றி 👍👍😍👍👍

  • @sathya6691
    @sathya6691 3 ปีที่แล้ว +12

    நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும். நக்கீரன் செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏.
    தமிழ் நாடு அரசு கருத்துரிமை எதிராக நடக்கும் வழக்கு நிராகரித்து விட்டதற்கு மிக்க நன்றி 🙏

  • @eeskayaar8192
    @eeskayaar8192 3 ปีที่แล้ว +11

    Stalin Sir provided surplus(freedom) oxygen to the press Hats off
    🌹🌽🌺🌷🌷💐🌷🌷🌺🌺🌽🌺🌷🌷💐🌷🌷🌷🌹🌽🌺🌷🌷💐💐🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @anandr7591
    @anandr7591 3 ปีที่แล้ว +13

    அண்ணா உங்களைப் போன்ற இன்னும் பல நல்ல உள்ளங்கள் உருவெடுக்க வேண்டும் 👏👏🙏

  • @venkatachalampadaikathu3713
    @venkatachalampadaikathu3713 3 ปีที่แล้ว +45

    கோபால் அண்ணே நீங்கள் உண்மையில் ரியல் ஹீரோ தான். உங்கள் சமுதாய தொண்டிற்கு தலைவணங்குகிறோம்

  • @marimuthuk3000
    @marimuthuk3000 3 ปีที่แล้ว +1

    உங்களை வீரப்பனை பிடிக்க பயன் படுத்திகொண்டு உங்கள் உதவிக்கு நன்றி ஜெயலலிதா அவர்கள் கைமாறு பொல் உள்ளது, தர்மம் ஜெயிக்கும்.

  • @er.pandiyanmech662
    @er.pandiyanmech662 3 ปีที่แล้ว +3

    அண்ணா கோடான கோடி தம்பிகள் இருக்குறோம். நீங்க கவலை படாதீங்க. நீங்கள் தமிழ்நாட்டின் பத்திரிகை வரலாற்றின் நாயகன் நாங்கள் உங்களோடு இருக்கிறோம்

  • @lilliebecks6393
    @lilliebecks6393 3 ปีที่แล้ว +7

    You are the legend sir hats off to you 👏👏👏👏👏🙏🙏🙏
    Love from Canada 🇨🇦

  • @senthilraj848
    @senthilraj848 3 ปีที่แล้ว +51

    கடைசில அந்த பொம்பலக்கி நல்ல சாவு வரல, பன்ன பாவம் சும்மா விடுமா என்ன..

  • @srsqueenbabies2462
    @srsqueenbabies2462 3 ปีที่แล้ว +1

    நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்து இன்னும் நிறைய உண்மை சம்பவங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று உங்களை வாழ்த்தி இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

    • @VaanGaRuchikalamVGR
      @VaanGaRuchikalamVGR 3 ปีที่แล้ว

      நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யுட்டுபாருக்கு உதவி செய்யுங்கள்🙏🙏

  • @rajendranr9132
    @rajendranr9132 3 ปีที่แล้ว +6

    One of the person I admire the most Thank you Sir... Thank you Stalin..

  • @mdaviddonilisa6319
    @mdaviddonilisa6319 3 ปีที่แล้ว +1

    God is with you Amen alleluia good day

  • @sharafdeen9764
    @sharafdeen9764 3 ปีที่แล้ว +2

    அன்றைய கால கட்டம் முதல் தமிழ்நாட்டில் உங்களுக்கு ஒரே எதிரி என்று சொல்லப் போனால் ஜெயலலிதா மட்டும்தான் இறைவன் கிருபையால் நீங்கள் நீண்ட வருடம் பத்திரிக்கை நடத்த வேண்டும் உங்கள் ஆதரவு தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை

  • @dhineshfromgermany1087
    @dhineshfromgermany1087 3 ปีที่แล้ว +1

    பனிவு வணக்கங்கள் பல🙏🙏
    நீங்கள் செய்யத நன்மைகள் பல..
    பல கொடிய தீய மனிதர்களை திருத்தும் சக்தியை ஆண்டவர் உங்களுக்கு கொடுத்திருக்கார்
    நீங்கள் கலங்கவும் வேண்டாம்
    திகைக்கவும் வேண்டாம்.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    💟

  • @jesurajrs4439
    @jesurajrs4439 3 ปีที่แล้ว +116

    தில்லான ஜர்னலிஷ்ட்.....இதை நினைத்து பார்க்கவே பயங்கரமாக உள்ளது‌....

    • @RLVELU
      @RLVELU 3 ปีที่แล้ว +1

      முதல் மந்திரியாக இருந்த
      ஜெயலலிதா பொ ம்பலதானே.சோ பின்புத் தி தான.விடுங்கன்ன

  • @wellingtonchrist466
    @wellingtonchrist466 3 ปีที่แล้ว +1

    வணக்கம் நன்றி

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +32

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரன் நக்கீரன் கோபால். நாங்கள் எல்லோரும் உங்கள் ஆதரவாளர்கள். தொடருங்கள் உங்கள் பதிவுகளை மற்றும் பணிகள். ஈழத் தமிழர்கள் நாங்கள்.

  • @sivasankar4028
    @sivasankar4028 3 ปีที่แล้ว +1

    Nakkheran Gopal is a greatest Samuganeethi Kavalar..He is very fold journalist. He brought lot of problemmatic Events.

  • @kamal1961
    @kamal1961 3 ปีที่แล้ว

    அண்ணன்,கடவுள் என்றும் உங்கள் பக்கமிருக்கவேண்டும் என்பது என் பிரார்த்தனை.நீங்களும் இல்லை என்றால் தமிழ்நாடு குட்டிச்சுவராகி இருக்கும். சத்தியம் என்றும் ஜெயிக்கும்.ஊடகத்திற்கு சுதந்திரம் தருவதால் நிச்சயம் நல்ல ஆட்சியை முதல்வரும் அவரது சகாக்களும் வழங்குவார்கள் என நம்புகிறோம்.

  • @ManojManoj-ng1vq
    @ManojManoj-ng1vq 3 ปีที่แล้ว +38

    பின்னணி ரொம்ப பயமா இருக்கு சார்,,
    உங்களை காலி பண்ண இப்படி ஒரு திட்டத்தோடு இணைத்து இருக்காங்க..

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 3 ปีที่แล้ว +131

    அம்மா என்றால் அன்பு கருணை சாந்தம். ஆனால் குரூரம், கொலைவெறி, வக் கிரம், எகத்தாளம் கொண்ட ஜெ வுக் அம்மா என்ற பெயர் பொருத்தம் இல்லை. அவர் முடிவு?

  • @selvamani235
    @selvamani235 3 ปีที่แล้ว +1

    சிங்கம் போல் இருக்கிறீர்கள்

  • @segarantony6147
    @segarantony6147 3 ปีที่แล้ว +39

    தர்மம் தலை காக்கும், தங்களுக்கு தீங்கு நினைத்தவர்கள் தீங்கினாலேயே அழிந்தார்கள்.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 3 ปีที่แล้ว +3

    தலைவா நேர்மையாக இருந்தால் தான், உங்கள் திறமை யை உலகம் முழுவதும் போற்றுகிறது ஐயா,நீங்கள தான் உண்மை உள்ள பத்திரிக்கையாளர், ஆதனால் யாருக்கும் பிடிக்கவில்லை

  • @TamilTV2
    @TamilTV2 3 ปีที่แล้ว

    you are great Anna
    உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் இன்று வரை நியாயம் நேர்மை உண்மை தர்மத்திற்காக உழைக்கிறீங்க
    பத்திரிக்கைக்கு தமிழ்நாட்டுக்கு கிடைத்த பாதுகாப்பு கவசமா இருக்கீங்க

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 3 ปีที่แล้ว +1

    கேட்க்கிறதற்கே பயமாக இருக்கிறது சார்...

  • @gouharazeez6810
    @gouharazeez6810 3 ปีที่แล้ว +3

    Sir you have gone through a very dificult days but God is great you were saved God bless you and your family 💐🙏

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 ปีที่แล้ว

    உங்கள் நேர்மையும் தைரியமும் உங்களை காக்கும். எங்களைப் போன்ற வாசகர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்போம். நம் நேர்மையான முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பில் தமிழ்நாடு உலகிலேயே முதல் மாநிலமாக முன்னேறும் நன்றி

  • @pitchaimari4890
    @pitchaimari4890 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் துணிவு,தைரியம், உங்கள் பேச்சு அருமை ஐயா

  • @sumisum2324
    @sumisum2324 3 ปีที่แล้ว +10

    யாருடன் மோதுகிறாள் என்பதை மறந்து மோதுகிறாள் விடாதங்க..மக்களை காப்பாற்றுங்கள் குழந்தங்கதை காபாற்றுங்கள்...

    • @makkaluravu6018
      @makkaluravu6018 ปีที่แล้ว

      துணிவுடன்துள்ளிஏழும்பட்டும்.உங்கள்பேனாதடைகளைதகர்த்துஏரிந்து..தைரியநடைபோட்டும்.கோடைசேகர்..

  • @mohanathast1795
    @mohanathast1795 3 ปีที่แล้ว

    நன்றி 🙏👍💗

  • @maheshvadivel7054
    @maheshvadivel7054 3 ปีที่แล้ว +1

    Vaalthukkal anna

  • @punithasweety2341
    @punithasweety2341 3 ปีที่แล้ว

    ஐயா நான் கேட்பது ஒன்றே ஒன்று
    சைலேந்திரபாபு அய்யாவின் செயல்கள் மற்றும் அவரோடு துணிச்சல் தாங்கள் வாயிலாக கேட்க வேண்டும் ஐயா

  • @black1827
    @black1827 3 ปีที่แล้ว +53

    இதிலிருந்தே தெரியுது அந்த ஆண்டவனே நம்ம பக்கம்💯🙏

    • @deepikav9441
      @deepikav9441 3 ปีที่แล้ว +4

      உண்மை கடவுள் கருணை

    • @angamuthu4712
      @angamuthu4712 3 ปีที่แล้ว +2

      உண்மை தான் ஜெய்க்கும்

    • @angamuthu4712
      @angamuthu4712 3 ปีที่แล้ว +1

      உங்களை யாரும் அசைக்கமுடியாது சார்.... உங்கள் வார்த்தைகள் மிக தெளிவு ஓடுகின்றன நீரோடை போல்

    • @thirumuruganvelu641
      @thirumuruganvelu641 3 ปีที่แล้ว

      Plan pannunuve sethuda anadhaiya

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l 3 ปีที่แล้ว

      அரசியல் அப்பாற்பட்டு ஸ்டாலின் ஒரு நல்ல மணிதர்❤️ மனித நேயம், சுயமரியாதை, சமூக நீதி , சகோதரத்துவம்🔥எதிரியை கூட மதிக்க தெரிந்தவர்👌 'அம்மா உணவகம்' பெயர் மாற்ற வில்லை❣️ திமுகவின் பெருந்தன்மை❣️ அதிமுக ஆட்சியில் இதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது 💯💯💯

  • @naveenj4281
    @naveenj4281 3 ปีที่แล้ว

    நல்லவர்களையும் நீதியுடைய மனிதர்களையும் இந்த மண் வாழ வைக்கும் அண்ணா வீழ விடாமல் இந்த பூமி தாய் தாங்கிக்கொண்டே இருப்பாள் 🙏🙏🙏 அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 ปีที่แล้ว

    நக்கீரன் என்ற பெயருக்கேற்ற உண்மையான மற்றும் சமூகப்பொறுப்பான செய்திகளை மக்களுக்கு தொடர்ந்து தந்து அனைவரின மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறீர்கள்

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 3 ปีที่แล้ว

    துணிவே துணை !

  • @tmaankumar5937
    @tmaankumar5937 3 ปีที่แล้ว +37

    தர்மம் தலை காக்கும் சார்....வாழ்க உமது பணி ...வளர்க உமது சேவை..🙏

  • @johnsundar1591
    @johnsundar1591 3 ปีที่แล้ว +56

    அட பாவமே இத்தனை கொடுமையா? இறைவன் நின்று கொன்றுவிட்டார்.கலங்காதீங்க நண்பா

  • @geethajeyalingam6024
    @geethajeyalingam6024 3 ปีที่แล้ว

    உலகில் மிகவும் நேர்மையான மனிதர்களில் உங்களுக்கு முதலிடம்.
    Even though I live in Canada and don’t understand the Tamil Nadu politics,
    I always watch you speak , very inspirational.
    நீடூழி வாழ்க.

  • @pdurai7265
    @pdurai7265 3 ปีที่แล้ว

    அண்ணா தங்கள் செய்திகள் மட்டுமே நான் பார்ப்பேன். ❤️ உங்களை சந்திக்க வேண்டும் அண்ணா அவர்களே ❤️🙏

  • @sudhakarsudhakar664
    @sudhakarsudhakar664 3 ปีที่แล้ว +5

    அதுப்போல் மீண்டும் ஆட்டம் போடத்தான் சசிகலா கட்சிக்கு வராங்கலாம் அந்த கூட்டத்த வர விடவே கூடாது

  • @vijayatamilmani723
    @vijayatamilmani723 3 ปีที่แล้ว +2

    நன்றி, மறப்பது நன்றன்று....?
    நன்று... கோபால் அண்ணா 👌👌

  • @angeltelemedia
    @angeltelemedia 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா...
    உங்கள் பத்திரிக்கை துறை நீடு வாழ வாழ்த்துகிறேன்...
    உங்கள் ஆரோக்கியமே, பத்திரிக்கைதுறையின் ஆரோக்கியம்...
    நன்றி...

  • @ratnakumar7039
    @ratnakumar7039 3 ปีที่แล้ว +1

    உண்மையான வார்த்தைகள் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் பத்திரிகை நண்பர்களுக்கு வாழ்த்துகள் ,

  • @JAGUARMEDIA
    @JAGUARMEDIA 3 ปีที่แล้ว

    உண்மையை உரக்க சொல்லும் உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் அண்ணா

  • @riyasahamed1219
    @riyasahamed1219 3 ปีที่แล้ว +7

    It's very interesting to hear ur life history but it's very sad to realise hw you got into the trouble on those days ... anyway u r a strong brave man till now from past that is only leads for ur success ....keep on rocking sir ....all the best..... 👍👍👍👍

  • @saran6388
    @saran6388 3 ปีที่แล้ว +1

    👏👏👏👌👌🙏🏽🙏🏽🙏🏽

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 ปีที่แล้ว +22

    நல்லாட்சி செய்யும் மன்னனுக்கும் அது தகும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இதை கடைபிடிக்க வேண்டும் அவரின் ஆட்சி என்றென்றும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l 3 ปีที่แล้ว +1

      அரசியல் அப்பாற்பட்டு ஸ்டாலின் ஒரு நல்ல மணிதர்❤️ மனித நேயம், சுயமரியாதை, சமூக நீதி , சகோதரத்துவம்🔥எதிரியை கூட மதிக்க தெரிந்தவர்👌 'அம்மா உணவகம்' பெயர் மாற்ற வில்லை❣️ திமுகவின் பெருந்தன்மை❣️ அதிமுக ஆட்சியில் இதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது 💯💯💯

  • @michaeldenson3929
    @michaeldenson3929 2 ปีที่แล้ว

    நக்கீரன் அண்ணாவுக்கு வணக்கம் 🙏துணிவே துணை💪💪வீர் சக்ரா 🎖🎖🎄

  • @three3rf761
    @three3rf761 3 ปีที่แล้ว +15

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே,;;;;;;;;;;;;;;;:-::::::::::இன்னும் எதிர்பார்க்கிறேன்.

  • @sivaramakrishnan2303
    @sivaramakrishnan2303 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன், என்றும் உங்களை வைழகம் போற்றும்

  • @shalini366
    @shalini366 3 ปีที่แล้ว +2

    Awesome Sir! I have great respect for you. It's an encouraging video.

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 3 ปีที่แล้ว

    உங்கள் கடமையை செய்யுங்கள் இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக!

  • @user-dd1ue2mf9t
    @user-dd1ue2mf9t 3 ปีที่แล้ว

    நெஞ்சிலே துணிவோடு தமிழர் நலன் காக்க தாங்கள் போராட வேண்டிய களம் இன்னும் நிறைய இருக்கிறது ..

  • @manimanickam7871
    @manimanickam7871 3 ปีที่แล้ว +1

    Excellent sir Anna. Your only save my peoples from your media and magazines. Your bold activities only SAVE OUR SCHOOL GIRLS CHILDREN AND CAPTURE WOMENISHER AND CULPERT OF POLITICAL PERSONS.

  • @dadmom7275
    @dadmom7275 3 ปีที่แล้ว +6

    Sir your Blessed TN People's. Nothing will happen to you and your Team Sir.

    • @mohdismailsamy6195
      @mohdismailsamy6195 3 ปีที่แล้ว

      Not only T.N. people we too out of India also behind you, God bless you Sir 🙏

  • @azeemt.a.6986
    @azeemt.a.6986 3 ปีที่แล้ว

    Thunive thunai

  • @aarthyaarthysuveka5402
    @aarthyaarthysuveka5402 3 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் எத்துனை தாண்டி வந்து இருக்கிறீர்கள் நினைத்தால் மலைப்பாக உள்ளது.இறைவன் ....நல்ல எண்ணம் இரண்டும் துணை இருக்கும் நல்லவர்களுக்கு...

  • @vijayalakshmiprintersbalaj813
    @vijayalakshmiprintersbalaj813 3 ปีที่แล้ว

    Salute you bro! You are unique and bravest person!

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 3 ปีที่แล้ว

    Superb Anna...Your 100 💯 correct sir

  • @ramajeyam2782
    @ramajeyam2782 3 ปีที่แล้ว

    Vanakam 🙏 appa

  • @imhanif9332
    @imhanif9332 3 ปีที่แล้ว

    அண்ணன் அவர்களே உங்கள் இணைய கருத்து

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn 3 ปีที่แล้ว

    நீங்க வேற லெவல்.💪💪💪

  • @sugumarane3182
    @sugumarane3182 3 ปีที่แล้ว +4

    This is Healthly moment of CM to all press ,And Media!

  • @h.mohamedibrahim3717
    @h.mohamedibrahim3717 3 ปีที่แล้ว +1

    உங்கள் சார்பாக மக்கள் சார்பாக முதல்வருக்கு நன்றி
    ஆனால் நாளை இதே முதல்வர் தவறிழைக்கக்கூடும் அன்று நன்றி விசுவாசத்தை காட்டிவிடாமல் உண்மையில் பக்கமே என்றும் நிற்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏

  • @jansirani565
    @jansirani565 3 ปีที่แล้ว

    Bro super unga thairiyam ennaku rompa pudikum

  • @mrganesh3412
    @mrganesh3412 3 ปีที่แล้ว +2

    அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்களை போன்ற ஜனாயகதுக்கு உண்மையாக உண்மைக்கு போராடும் பத்திரிக்கையாளர்களை போட்டு தள்ளுவது ஊருதி....!

  • @sangeetha.k2785
    @sangeetha.k2785 3 ปีที่แล้ว +14

    Real life hero sir neenga "Hats off " sir🙏

  • @shiya-P27S
    @shiya-P27S 3 ปีที่แล้ว +1

    💪💪💪

  • @kadhal6049
    @kadhal6049 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கோபால் அண்ணே

  • @tamilantamilan8886
    @tamilantamilan8886 3 ปีที่แล้ว

    Ayyyaaaaaa saaaamiii unga dyriyam 👌👌👌✌️✌️✌️👏👏👏. Avargal seidhathai Elam solungal

  • @kanthasamy9526
    @kanthasamy9526 3 ปีที่แล้ว +3

    Vow sir great escape and presence of mind.idhe madri naraiya old memories sollunga pls

  • @moorthid7631
    @moorthid7631 3 ปีที่แล้ว

    நக்கீரன் கோபால் அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்.

  • @punniamoorthy889
    @punniamoorthy889 3 ปีที่แล้ว

    I Salute You.

  • @paradisebaby8696
    @paradisebaby8696 3 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் கமுதி அருகிலுள்ள மறக்குளம் எனும் ஊர் என்பதை இந்த காணொளி மூலம் பார்த்து தெரிந்து கொண்டேன் மிகவும் மகிழ்ச்சி நானும் அருகில் உள்ள பெருமாள் தேவன் பட்டி தான் அய்யா வீரம் விளைந்த மண் அல்லவா இராமநாதபுரம் மாவட்டம் வாழ்த்துக்கள் அய்யா

  • @swarnalatha7767
    @swarnalatha7767 3 ปีที่แล้ว

    வாழ்க 🙏💐

  • @nammakusoruthamukkiyam5726
    @nammakusoruthamukkiyam5726 3 ปีที่แล้ว

    Vera leval thalaiva

  • @shameemshahul6017
    @shameemshahul6017 3 ปีที่แล้ว

    உண்மையைஉலகுக்கு வெளிச்சத்திற்க்கு கொண்டுவருபவர்கள் அனைவரும் உயிர்பயத்தில்வாழவேண்டிய சூழலில்இருந்து கருத்துசுதந்திரத்திற்க்கு முக்கியத்துவம் பெறுவதினால் Sir அவர்களைபோன்ற அனைத்துஆசிரியர்களின் உன்னதமானஉழைப்பிற்க்குஉண்டான பலன்கள்கிடைக்கும் மகிழ்ச்சி பணிகள்சிறக்க வாழ்த்துக்கள்.

  • @gowthamjabanathan6785
    @gowthamjabanathan6785 3 ปีที่แล้ว

    Veramari... veramari....thalaiva

  • @shahulhameed4864
    @shahulhameed4864 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பயனத்தை

  • @elumalaim7856
    @elumalaim7856 3 ปีที่แล้ว

    நக்கீரன் கோபால் ஐயாவிற்கு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...வாழ்க தமிழ்!!!

  • @govindgl2664
    @govindgl2664 3 ปีที่แล้ว

    உண்மையான சமூக அக்கறையுடன் பத்திரிக்கை சுதந்திரத்தை காக்கும் அரசு ஆனால் சில சில்லறை பத்திரிக்கையாளர்கள் தாங்கள் நலனில் மட்டும் கவனம் செலுத்தி பொய் மட்டுமே எழுதிவரும் சிலரை கவனத்தில் கொள்ள வேண்டும்

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 3 ปีที่แล้ว +11

    அண்ணா வணக்கம் 🙏 அண்ணா மாஸ் 🔥

  • @lalithabalasubramanuan5503
    @lalithabalasubramanuan5503 3 ปีที่แล้ว

    நல்லவர்களுக்கு. கடவுள். என்றும் ‌துணைஇருப்பார்

  • @leowaldran1203
    @leowaldran1203 3 ปีที่แล้ว

    Aiya my dad your die hard fan .🙏🙏🙏🙏from uk 🇬🇧

  • @rameshraji7370
    @rameshraji7370 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @kannanmohan250
    @kannanmohan250 3 ปีที่แล้ว

    ஆசிரியர் அவர்களுக்குவ வணக்கம், ஆட்டோசங்கர் தொடங்கி சமீபத்திய சிவ சங்கர் பாபா வரை தங்களின் புலனாய்வு ஊடக துறையில் மிமப்பெரிய சாதனை. இந்த ஆட்சியில் தங்களின் கடினமான பணிக்கு மிகப்பெரிய அங்கிகாரம் கிடைக்குமென்று நம்புகிறேன். தொடரட்டும் தங்களின் பணி வாழ்த்துக்கள்.