நக்கீரன் கோபால் கண்ணீர் மல்க பேச்சு...! Nakkeeran Gopal Speech at Kalaignar Pugazh Vanakkam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2018
  • நக்கீரன் கோபால் கண்ணீர் மல்க பேச்சு...! Nakkeeran Gopal Speech at Kalaignar Pugazh Vanakkam Videos.
    #NakkeeranGopal #Kalaignar #DMK
    Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
  • บันเทิง

ความคิดเห็น • 221

  • @palio470
    @palio470 3 ปีที่แล้ว +11

    தமிழகத்தின் மிக பெரிய ஆளுமை..ஒரு சாகாப்தம்...தமிழகத்தின் சீர்திருத்த வரலாறை எழுதினால் அதில் அதிகம் பேசபடுபவர் கலைஞராகதான் இருப்பார்....கலைஞரை பல முறை இந்த தமிழகம் வஞ்சித்துள்ளது ..ஆனால் ஒரு முறை கூட அவர் தமிழகத்தை வஞ்சிதில்லதை...வாழ்க அவர் புகழ்..

  • @selvasakthi8543
    @selvasakthi8543 3 ปีที่แล้ว +32

    தந்தை பெரியாரின் மாணவர்!
    அண்ணாவின் தம்பி!!
    நவீன தமிழகத்தின் சிற்பி!!!
    உள்ளத்தில் அழியாத ஓவியமாம் நிலைத்துவிட்ட
    உடன்பிறப்புகளின் தலைவர்!!!!
    ✍️முத்தமிழறிஞர் டாக்டர் திரு. கலைஞர் 🖤❤️

    • @exe-um1jd
      @exe-um1jd 3 ปีที่แล้ว +1

      அண்ணா தன் தம்பியாக ஏற்றது நெடுஞ்செழியனை மட்டுமே

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 3 ปีที่แล้ว

      @@exe-um1jd Neduchezian had very low esteem and low IQ

    • @exe-um1jd
      @exe-um1jd 3 ปีที่แล้ว +1

      @@mahendraperiyadanam3801 உண்மை தான் அறிவு இருந்தா ஏன் கருணாநிதியை விட்டு இருக்க போகின்றார் நெடுஞ்செழியன் ஐயா அறிஞர் அண்ணாவே "தம்பியே வா தலைமை ஏற்க வா" என்று எப்பவும் அழைக்கிற நெடுஞ்செழியன் ஐயா கருணாநிதியிடம் தலைமையை இழந்து இருக்க போகிறார்

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 3 ปีที่แล้ว

      @@exe-um1jd That's why he went as number 2 with dumb people like mgr and jaya

  • @xavierrayar6268
    @xavierrayar6268 3 ปีที่แล้ว +5

    நக்கீரன் மகத்தான சேவை தமிழகத்திற்கு

  • @hemalathajawahar5997
    @hemalathajawahar5997 3 ปีที่แล้ว +31

    கலைஞர் புகழ் என்றும் நிலைத்து இருக்கும் நக்கீரன் நன்றி அண்ணா

  • @suthansutha4581
    @suthansutha4581 3 ปีที่แล้ว +6

    கலைஞரின் உடன்பிறவா சகோதரன் என்றுஅழைக்கலாம் அருமை பேச்சி

  • @ramarajd7173
    @ramarajd7173 3 ปีที่แล้ว +2

    நீரே சிறந்த வீரன் அண்ணா

  • @prakashsweet1773
    @prakashsweet1773 3 ปีที่แล้ว +13

    வாழ்க கலைஞர் வளர்க கலைஞர் புகழ்.........

  • @sivassiva7815
    @sivassiva7815 3 ปีที่แล้ว +14

    கலைஞரின் மகன்கள் அவருக்கு நல்ல வசதியான முறையில் வசிப்பிட அமைப்பை மாற்றிக்கொடுத்திருக்கலாம்; மகன்களில் யாராவது அவரோடு வசித்திருக்கலாம்

  • @kirthiamman8304
    @kirthiamman8304 3 ปีที่แล้ว +6

    வாழ்க கலைஞர்,வளர்க அவர் புகழ்.🌄🌄🌄🌄🌄🙏🙏🙏🙏

  • @justinhema4004
    @justinhema4004 5 ปีที่แล้ว +109

    உங்களைப் போன்ற மன தைரியம் அந்த கெத்து அவ்வளவு சீக்கிரம யாருக்கும் வராது கோபால் அண்ணா.

  • @udhayak1908
    @udhayak1908 5 ปีที่แล้ว +13

    எங்கள் தமிழ் கலைஞர் புகழ் வாழ்க ...

  • @mangai8258
    @mangai8258 3 ปีที่แล้ว +11

    👌நக்கீரன் கோபால் சார்🙏🏽🙏🏽🙏🏽

  • @mkngani4718
    @mkngani4718 5 หลายเดือนก่อน

    நாம் தினமும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது.

  • @mohamednabil6518
    @mohamednabil6518 ปีที่แล้ว

    அண்ணா
    அருமை

  • @vijayanvijayan7984
    @vijayanvijayan7984 3 ปีที่แล้ว +5

    i love kalaigar

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 5 ปีที่แล้ว +31

    சட்டங்கள் பலசெய்து சமநீதி வழங்கியவர்... திட்டங்கள் பலதந்து தமிழகத்தை உயர்த்தியவர் ..... இட்டமுடன் தமிழோசை எட்டுத்திக்கும் பரப்பியவர்.... கட்டுமரமாகி நம்மை கரைசேர்த்த கலைஞரவர்... வாழ்க அவர் புகழ் வையகம் உள்ள நாளும்...

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 4 ปีที่แล้ว +9

    கலைஞர் =கடவுள்

    • @Abulkalam-hw7wh
      @Abulkalam-hw7wh 2 ปีที่แล้ว

      கடவுள் இல்லை என்றவரை கடவுள் ஆக்காதீர். இது அவருக்கு செய்யும் துரோகமாகும்

  • @karthigakarthiga9002
    @karthigakarthiga9002 2 ปีที่แล้ว +2

    😎yenoda thanthai thalaivar rasigar nan yen thanthaein rasigai 🙏👍 DMK👍👍👍🙏

  • @vijivivi2883
    @vijivivi2883 4 ปีที่แล้ว +13

    Sir ungala pitikum sir neenga always great

  • @saisai8999
    @saisai8999 5 ปีที่แล้ว +12

    கலைஞரைப்போன்று ஒரு மாமனிதர் பிறப்பதென்பது அரிது... கலைஞர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் மறையாது....

  • @kumarthilagar623
    @kumarthilagar623 5 ปีที่แล้ว +53

    வாழ்க கலைஞர் புகழ்....

    • @rajasekaranbk5381
      @rajasekaranbk5381 5 ปีที่แล้ว

      kumar thilagar {

    • @haridasa717
      @haridasa717 3 ปีที่แล้ว

      செத்தான் திருடன் கருநாநிதி.
      தன் குடும்பத்துக்கு சொத்து சம்பாதித்த கயவன்...

  • @j.ibrahim.kuwait.1921
    @j.ibrahim.kuwait.1921 5 ปีที่แล้ว +15

    அருமை.....

  • @arulmanickam4884
    @arulmanickam4884 3 ปีที่แล้ว +2

    ஒரு அருமையான கதை கேட்ட ஃபீலிங்.
    கலைஞருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததாம்.
    பல்ஸ் ரேட் 30 தானாம்.
    ஆனாலும் முதல் மாடியிலிருந்து அவரை கீழே கொண்டுவர ஒன்றரை மணிநேரம் ஆனதாம்.
    அதுவும் எல்லோரும் ஒன்றுகூடும் வரை அவரை ஹாஸ்பிடல் அழைத்துச் செல்லக் கூட இல்லையாம்.
    சூப்பர் கதை.

  • @frederickthompson756
    @frederickthompson756 5 ปีที่แล้ว +29

    வாழ்க கலைஞர்

  • @l.k1998
    @l.k1998 4 ปีที่แล้ว +25

    உண்மை பேசும் வாய் 😧

  • @subramanianjothidar3227
    @subramanianjothidar3227 3 ปีที่แล้ว +2

    Nakkeran,Oru,world, record,man

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 11 หลายเดือนก่อน

    Kalaiggar is great for tamilnadu...not anyone

  • @bhagyavans4416
    @bhagyavans4416 4 ปีที่แล้ว +9

    I really miss you kalaigner 🙏🏻😢😢😢

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 4 ปีที่แล้ว +5

    Super sir,thalaivarkku nihar thalaivare.

  • @danielrabe2503
    @danielrabe2503 5 ปีที่แล้ว +9

    Wow wow 👋 great speech . Miss thailavaar

  • @kanniappanim917
    @kanniappanim917 4 ปีที่แล้ว +4

    Super Nakkeeran Iya.

  • @Swaminath12345
    @Swaminath12345 5 ปีที่แล้ว +12

    Excellent memories....

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 ปีที่แล้ว +1

    Super speech sir...

  • @saravanankandasamy5482
    @saravanankandasamy5482 5 ปีที่แล้ว +5

    நக்கீரன் அவர்களே ஊடகம் , பத்திரிகைகள் நடுநிலையுடன் இருக்க வேண்டும் - அது தான் மக்களின் மனதில் உள்ள கருத்தை வெளிபடுத்தும். இது அனைத்து ஊடகத்திற்கும் பொருந்தும் - திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி அனைத்திற்கும் தான்

  • @premsasi87
    @premsasi87 4 ปีที่แล้ว

    ayya, nalla vaalthavaru, neraya saathanai purinthavaru, tamilukku pala sevaigalai seithavaru, ellamei unmai, avarin maraivu oru perilaputhan, aannalum ithei karisanathai unarchiyayum , vaala valiyillamal tharkolai seithukollum eelai vivasaigal meethum kaata vendum enbathuthan enathu karuthu, antha elai vivasiyigalin perumaya pesa yarum illaye enbathu enathu varutham, nandri.

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 4 ปีที่แล้ว +3

    MASSSSSSSS SPEECH

  • @Deepa-k-rishnan
    @Deepa-k-rishnan 2 ปีที่แล้ว

    If tamilnadu politics is a language.... Then kalingar is the grammar

  • @SelvamSelvam-zt6du
    @SelvamSelvam-zt6du 3 ปีที่แล้ว +1

    Suppar an

  • @jagadesan8150
    @jagadesan8150 5 ปีที่แล้ว +7

    Super speach

  • @sakisaki2614
    @sakisaki2614 3 ปีที่แล้ว

    Super...

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 3 ปีที่แล้ว +12

    Take cinema about karunanithi to know his young age and achievements to younger generation

    • @IRSN1405
      @IRSN1405 3 ปีที่แล้ว

      Waiting for his tribute to see on screen..

  • @tamilarasi8439
    @tamilarasi8439 5 ปีที่แล้ว +7

    Very nice Anna

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 5 ปีที่แล้ว +4

    Final touch super

  • @umamohan6223
    @umamohan6223 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ramar4873
    @ramar4873 3 ปีที่แล้ว +2

    O vendru kadari azha vendum pol irukku thanga mudiyavillai thalaivar kalaignarin izhappai

  • @tamilthiyagarajan4140
    @tamilthiyagarajan4140 5 ปีที่แล้ว +4

    super Anna

  • @ramar4873
    @ramar4873 3 ปีที่แล้ว +1

    Nanum pathirikaipen enbadal ennai adithu miratti odukukirargal en valarchiyai thadukirargal

  • @vasanthakumars5010
    @vasanthakumars5010 5 ปีที่แล้ว +10

    Nice speech

  • @richardvalentin4621
    @richardvalentin4621 5 ปีที่แล้ว +11

    KALAGERAIP PATRI GOPAL SIR PESIYATHU MIKA ARUMI (INTHA MATHIRI JAYALALITHAVAIP PATRI YARAAVATHU SOLLA MUDIUMAA?)

  • @ajithshalini7015
    @ajithshalini7015 3 ปีที่แล้ว

    🙏

  • @kannanpanneer8541
    @kannanpanneer8541 5 ปีที่แล้ว +4

    Super Anna

  • @user-ib7mw5tl8h
    @user-ib7mw5tl8h 5 ปีที่แล้ว +14

    உண்மையான பேச்சு .
    நடுநிலையாளர் .

    • @sivakumarramanathan3975
      @sivakumarramanathan3975 5 ปีที่แล้ว +1

      selvi selvi அறிவாளிகள் எப்பவுமே DMK பக்கம் தான்.சொம்பு பட்டம் சகஜம்

  • @thirugnanamthiru2394
    @thirugnanamthiru2394 5 ปีที่แล้ว +4

    Nine speech

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 5 ปีที่แล้ว +17

    N .S .கிருஷ்ணன் ஒரு படத்தில் கலைஞர் வசனத்தில் பேசிய வசனம்... "முன்பெல்லாம் மக்களிடம் மனசு பெரிதாகவும் அறிவு குறைவாகவும் இருந்தது...மனிதர்களாய் இருந்தார்கள் ஆனால் இப்போது அறிவு அதிகரித்து மனசு சிறுத்துவிட்டது " சில சகோதரர்களின் பதிவுகளைப்பார்க்கும்போது அது எவ்வள்வு உண்மை என்பது புலப்படுகிறது...தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்... கலைஞர் மற்றவர்களை மனிதநேயத்துடன் நடத்தினார்.. எனவே அவர் மக்கள் மனதில் நிற்கிறார்..

  • @mkngani4718
    @mkngani4718 8 หลายเดือนก่อน

    1969 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் என்று கருதப்படும் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 3 ปีที่แล้ว

    Gopal Kalaignar-I-Appa pondru manathil vaithu errukkiraar .

  • @gadigachalams1922
    @gadigachalams1922 4 ปีที่แล้ว +1

    Hi

  • @sundarrajang3428
    @sundarrajang3428 3 ปีที่แล้ว +11

    கலைஞருக்கு நிகர்
    கலைஞர்தான்...!!இனிஇதுபோதுல
    ஒரு தமிழினகாவலனை
    காணமுடியுமா..! என்பது
    கேள்விகுறிதான்.....

  • @mkngani4718
    @mkngani4718 10 หลายเดือนก่อน

    1989 ஒரு நாள் தமிழ் நாட்டில் இருக்கும்....

  • @socialviews5868
    @socialviews5868 4 ปีที่แล้ว

    😭😭😭😭

  • @philipsnc5815
    @philipsnc5815 5 ปีที่แล้ว +1

    1st 1 tv is 04ub

  • @chandramoulliveeriah6228
    @chandramoulliveeriah6228 3 ปีที่แล้ว

    I couldnot understand whether electric lift was available or not pl.clarify

  • @ravananjanijp764
    @ravananjanijp764 3 ปีที่แล้ว +3

    vazlga dmk

  • @nazersathar
    @nazersathar 5 ปีที่แล้ว +6

    Kalaignar now also living

  • @gunasekaran7927
    @gunasekaran7927 2 ปีที่แล้ว

    Father of modern Tamilnadu. He did lot but he didnt claim. Most of the university, colleges,buildings, many major state and central owned industries and private industries developed by the dmk govt

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว

    1998.....கருணாநிதி ஒரு நாள் இரவு நேரத்தில் இந்த நிலையில் கடந்த மாதம் வரை உள்ள அனைத்து மகளிர் அணி சார்பில் ஆஜரான மூத்த தலைவர் அத்வானி மீது வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற..

  • @sebastineinfo5229
    @sebastineinfo5229 4 ปีที่แล้ว +2

    Elimayana vazkha ? Hmmm rightu nadathunga, matkalum thirunthamatanga nengalum Nala use panikonga .....vazhthukal

    • @vijaybabu11
      @vijaybabu11 3 ปีที่แล้ว +1

      Elimayana vazhakkai parthome Jaya vidam

  • @SelvaKumar-sc5wk
    @SelvaKumar-sc5wk 2 ปีที่แล้ว

    Nakeran oru dmk adimai

  • @k.r.m4323
    @k.r.m4323 3 ปีที่แล้ว +1

    எளிமை... நம்பிட்டோம்

  • @vsrvsr9464
    @vsrvsr9464 5 ปีที่แล้ว +4

    chennai ALL eari, kulam THOOR vaaruvathu eppothu....... whole TAMILNADU ........RAIN HARVESTING SYSTEMS????......................AGRI.?????
    kerala & karnataka HEAVY RAIN..........................this water in return CHENNAI eari, kulam????

  • @nilathannagarajah3729
    @nilathannagarajah3729 4 ปีที่แล้ว +3

    Iththina vayachukkum piraku seththu ponnane tamillana kaddekkoduththavan.

    • @nilathannagarajah3729
      @nilathannagarajah3729 4 ปีที่แล้ว

      Adechcha money ya kollayadechchavan ellarum anupavikkamaththan povaanga michakkara nanppaa. Pulukunathu kaanum poththiddu poittu welaya paarunga

  • @varadharajanelectricalengi5954
    @varadharajanelectricalengi5954 3 ปีที่แล้ว +1

    ☢️☢️☢️

  • @mathig1141
    @mathig1141 3 ปีที่แล้ว +1

    Kalaignar chair la irukuradha paathurukom... adhu epdi veetla andha chair ah move pannittu ponanga? Avlo kurukal padi la? Sir avuru nalla thiramaisaali othukarom. But ivlo la solla vendiyadhulla...

    • @rpmprm5175
      @rpmprm5175 2 ปีที่แล้ว

      Avasarathula ennanga pamnuvinga ?

    • @mathig1141
      @mathig1141 2 ปีที่แล้ว

      @@rpmprm5175 avuru yethanai varusham andha chair la ponadha paathom.. veedu avlo kurugal na epdi athanai varusham chair la poitu vandhutu iruntharu?
      Padi kurugal stretcher la thooka mudila ellam buildup bro..

    • @rpmprm5175
      @rpmprm5175 2 ปีที่แล้ว

      @@mathig1141 Evlo periya padipaliya irrunthalum kelvi keykarapa thadumarathan seivanga.....Naa solla varathu puriyuthanu thrla......ithay than dr ezhilanum sollirukaru anntha interviewa paarunga

  • @junipersrx3173
    @junipersrx3173 5 ปีที่แล้ว +1

    Gopal annen romba feel panringa annen.........

  • @M_World.23
    @M_World.23 5 ปีที่แล้ว +6

    Nakeeran faced many troubles in jayalalitha period

  • @varadharajanelectricalengi5954
    @varadharajanelectricalengi5954 3 ปีที่แล้ว +2

    Meesai vename sir☢️☢️☢️☢️

  • @babus8008
    @babus8008 4 ปีที่แล้ว +1

    ஹஹ்ஹா!

  • @velmurugana6262
    @velmurugana6262 3 ปีที่แล้ว +1

    Nakkeeiraa budaai

  • @rubanruban5476
    @rubanruban5476 3 ปีที่แล้ว

    2 lack srilanka tamil people killed by karuna of tamil Nadu people never forget

  • @NareshNaresh-qp7um
    @NareshNaresh-qp7um 4 ปีที่แล้ว +3

    Isha secret investigation pls

  • @jayasivashanmugam887
    @jayasivashanmugam887 5 ปีที่แล้ว +15

    அடுத்தவங்கள அழ வச்சு தான பழக்கம்.இப்ப இவர் கண்களில் கண்ணீரா!

  • @junipersrx3173
    @junipersrx3173 5 ปีที่แล้ว +6

    Romba yelimayaa irukkuraarey.......konjam dhaaralamaa inrundhirukkalaamey

    • @junipersrx3173
      @junipersrx3173 3 ปีที่แล้ว

      @இராஜேஷ் - Rajesh Amaam Thozharey..!!

    • @junipersrx3173
      @junipersrx3173 3 ปีที่แล้ว

      @இராஜேஷ் - Rajesh Thozharey ungal karuthu yenna ? Kalaignar ayya avargalukku pala nooru kodi sothu illai yenbathaa ? Naam yen JJ amma avargalai patri pesi disai marugindrom

    • @junipersrx3173
      @junipersrx3173 3 ปีที่แล้ว

      @இராஜேஷ் - Rajesh Thozharey naan vaarisu arasiyalai patriye pesavillai. arasiyal gnani kanaignar ayyavi sottru madhippettai patridhaan kurippitten.

    • @junipersrx3173
      @junipersrx3173 3 ปีที่แล้ว

      @இராஜேஷ் - Rajesh Thozharey naan Ammavai patriyey pesavillai. Neengal yen vaadhathai thavaraaga purindhu kondu viteergal. Vaazhga Tamizh. Valarga Tamizh makkal 🙏

  • @ramar4873
    @ramar4873 3 ปีที่แล้ว

    Pathirikaigalai thavaraga payanpaduthi kutravaligal azhichattiyam seikirargal avargaldan anda vanmuraiyalargalo endru enna thondrukiradu

  • @udhayanbu4032
    @udhayanbu4032 4 ปีที่แล้ว

    6:00

  • @Premkumar-xq9dl
    @Premkumar-xq9dl 4 ปีที่แล้ว +1

    எளிமையின் சிகரம் அய்யா கலைஞர் என்று கூறுகிறீர்கள் போல,,, நீதிமன்றத்தில் முறையீடு செய்து இது உண்மையா? பொய்யா? என்று தெரிந்து கொள்கிறேன்,- நக்கீ ரன் கோபால் அவர்களே

    • @jahirhussainhussain4447
      @jahirhussainhussain4447 4 ปีที่แล้ว

      KUMAR.KMNADIUANAI.BAARTHLA.EAREIERAVEDELL.EARBATHA.TRUDURVANB.POOLDARIEDU

  • @jaffershadicmohideenpillai4902
    @jaffershadicmohideenpillai4902 5 ปีที่แล้ว +4

    Oru journalist oru partykku sombu thookiya irukka koodathu enbatharku nakkeeran gopal good example
    Unga nakkeeran news epdi nadu nilamaya irukkum

  • @seanconory9835
    @seanconory9835 5 ปีที่แล้ว +12

    பல நிகழ்சிகளில் முதல்வர் அதைச்செய்தார் இதைச்செய்தார் என்று அவரை நியாயப்படுத்துபவர்கள் அவர் அவைகளைச்செய்யத்தானே முதல்வராக மக்களால் தெரிவு செய்யப்பட்டார் என்பது ஏன் புரியாமல் போனதோ?

  • @1978prasanna
    @1978prasanna 5 ปีที่แล้ว +8

    even one time I never read nakeeran because of DMK sombu ,now stalin will give aappu for him then he will realize, father and son are not same ,even he thrown alagiri ...who are u? wait and see

    • @Krishgopalswamy
      @Krishgopalswamy 5 ปีที่แล้ว

      Prasanna Gopalrathinam yes h raja already told.

  • @kumaraguru6266
    @kumaraguru6266 5 ปีที่แล้ว +6

    இதெள்ளாம் வெளி வேசம்

  • @jaffershadicmohideenpillai4902
    @jaffershadicmohideenpillai4902 5 ปีที่แล้ว +6

    Nakkeeran oru dmk murasoli

  • @zamaa9251
    @zamaa9251 5 ปีที่แล้ว +45

    அரசியல் காழ்ப்புணர்ச்சி சில நாய்களுக்கு கமண்ட்ல சூர்யனை பாத்து குலைக்கிறது

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px 5 ปีที่แล้ว +8

    வீண் அரசியல் பேசுகிறார் இந்த நக்கீரன்..

  • @karnankarnan5857
    @karnankarnan5857 3 ปีที่แล้ว +1

    Pona poran, romba alugadhe kovalu,

  • @praveendaniel1745
    @praveendaniel1745 3 ปีที่แล้ว

    Tami ina throgi

  • @barathvikraman843
    @barathvikraman843 3 ปีที่แล้ว

    2g 3g

  • @usprasanna
    @usprasanna 5 ปีที่แล้ว +2

    94 vasuku inum sakama irudu 3 varusam danda sambalam

    • @prabhakaranbabu1842
      @prabhakaranbabu1842 4 ปีที่แล้ว +3

      unga appa 94 vayasu aachuna sagama pension vangaranu solluviya

    • @saravananraj9696
      @saravananraj9696 3 ปีที่แล้ว

      Ni la .... Vada nattula iruthukanum appo therichiukjm unaku

  • @r.raguveeranan2155
    @r.raguveeranan2155 4 ปีที่แล้ว

    Padi iranga 1.15 mani nearamaa??? Evlo periya poi

    • @MegaSuperakash
      @MegaSuperakash 3 ปีที่แล้ว

      Bro antha video paarunga... Its true

  • @srebalanandasivam9563
    @srebalanandasivam9563 4 ปีที่แล้ว +2

    Shame on dmk and shame on gopal...

  • @annaduraiveluchamy8801
    @annaduraiveluchamy8801 3 ปีที่แล้ว

    Indha naayidhaan veerappanai vachu sambarichadhu..

  • @shibushibu8239
    @shibushibu8239 3 ปีที่แล้ว +1

    Thooko