பொள்ளாச்சி : நக்கீரன் கோபாலிடம் விசாரணை | CBCID INQUIRY | Nakkheeran Gopal | Pollachi Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 มี.ค. 2019
  • #Pollachiissue #NakkheeranGopal
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel

ความคิดเห็น • 1.8K

  • @Megaaravind143
    @Megaaravind143 5 ปีที่แล้ว +509

    "உங்களின் ஆதரவே எங்கள் பலம்"💪❤ அந்த வார்த்தை மக்களிடம் உள்ளது❤👍👍👍👍👍👍🙏 நாங்கள் துணை நிற்போம்❤

    • @user-qu4qf2rd6b
      @user-qu4qf2rd6b 5 ปีที่แล้ว +3

      Well said 👌

    • @chennaicentral1007
      @chennaicentral1007 5 ปีที่แล้ว +1

      Epdi social media la matuma

    • @Megaaravind143
      @Megaaravind143 5 ปีที่แล้ว +6

      @@chennaicentral1007 Ungala mari discourager ku lam badhil solli neram veenaakka virumbala Mr. X.

    • @chennaicentral1007
      @chennaicentral1007 5 ปีที่แล้ว +1

      Discouragement Ila...poradanumna Veliya vanthu Avara Mari Naalu Peru pinadi poi ..poradalam VA... Nalaikey pollachi polam Yar Yar kandupidi. Andha naingaluku Pinaadi Entha aarsiyal Vaadhi irukanum adharadhoda kandupudicji Antha Naigala punishment Thara na varen Nee variya

    • @InnocentMedia
      @InnocentMedia 5 ปีที่แล้ว +5

      We should support Nakkeran sir.

  • @sadhiyahmedia
    @sadhiyahmedia 5 ปีที่แล้ว +606

    *என் வாழ்வில் நான் பார்த்த ஆண்மகன் நக்கீரன் கோபால்* -- சோர்ந்து விடாதீர்கள் சார் - நாங்க இருக்கோம் உங்களோடு

    • @mohamedkamal8158
      @mohamedkamal8158 5 ปีที่แล้ว +6

      சோர்ந்து விடாதீர்கள்....

    • @Facts_Surfing
      @Facts_Surfing 4 ปีที่แล้ว +1

      @pathmanathan kasippillai dai potta punda ......thaiyoli video la ponnungala torture pannirukanga athu therila ithu tha unaku mukkiyam. ...urapadatha thevudiya paiya

    • @Facts_Surfing
      @Facts_Surfing 4 ปีที่แล้ว

      @pathmanathan kasippillai yes every girl's are my sister's..........

    • @RaviRavi-gh2yg
      @RaviRavi-gh2yg 3 ปีที่แล้ว

      @@mohamedkamal8158 a by

  • @vasudevan2020
    @vasudevan2020 5 ปีที่แล้ว +301

    நக்கீரனுக்கு ஆதரவு தரவேண்டியது நமது கடமை.

  • @anandhilakshmi7620
    @anandhilakshmi7620 5 ปีที่แล้ว +38

    Salute sir 🙏🙏🙏 as a mother of 6 years girl child.
    உங்களின் இந்த துணிவு என்றும் வேண்டும்.

  • @johnsonvlogs2657
    @johnsonvlogs2657 5 ปีที่แล้ว +578

    இந்த உலகத்தில் எனக்கு பிடித்தது நக்கீரன் மட்டுமே... கோபால் அவர்களை விசாரித்த ஆதிகாரிகள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடத்து இருந்தால் அவர்களுக்கு தெரிந்து இருக்கும்

    • @InnocentMedia
      @InnocentMedia 5 ปีที่แล้ว +2

      We should support Nakkeran sir.

    • @g.madhan2109
      @g.madhan2109 5 ปีที่แล้ว +6

      அந்த அதிகாரிகள் எல்லாம் போட்ட பயலுக நண்பா காச வாங்கிட்டு பரவாயில்ல என் பொண்டாட்டி பொண்ணுதானே பண்ணிக்கோ அப்படின்னு சொல்ற அதிகாரி நாய்ங்க நண்பா

    • @jestinjohnson577
      @jestinjohnson577 5 ปีที่แล้ว +1

      @@InnocentMedia ll"l

    • @jestinjohnson577
      @jestinjohnson577 5 ปีที่แล้ว +1

      @@InnocentMedia 0l my

    • @svijayakanth3802
      @svijayakanth3802 5 ปีที่แล้ว

      Super

  • @subashc6493
    @subashc6493 5 ปีที่แล้ว +327

    You're great SIR, Persons like you are really inspiring us

    • @InnocentMedia
      @InnocentMedia 5 ปีที่แล้ว +4

      We should support Nakkeran sir.

  • @vishwanathvisu1983
    @vishwanathvisu1983 5 ปีที่แล้ว +172

    எனக்கு தெரிஞ்சவரைக்கம்
    தமிழ்நாட்டு ஆம்பள சிங்கம்ன்னா அது நீங்க மட்டுந்தான்

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila 5 ปีที่แล้ว +95

    ஐயா நீங்கள் தான் பெண்ணை பெற்ற எங்களுக்கு கடவுள்...

  • @muraleemadhan
    @muraleemadhan 5 ปีที่แล้ว +170

    பத்திரிக்கை தர்மம் படும்பாடு மிகுந்த வேதனை அளிக்கிறது.

  • @kalaimani5424
    @kalaimani5424 5 ปีที่แล้ว +218

    Mr கோபால் , அஞ்சான் நெஞ்சன்
    நீங்கள் உங்கள் பணி தொடரவேண்டும். நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @universalhero8856
      @universalhero8856 5 ปีที่แล้ว +3

      நீண்ட நாட்கள் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் நக்கீரன் கோபால் ஜயா....

    • @thamizharasanp9803
      @thamizharasanp9803 5 ปีที่แล้ว +1

      நான் இவர் youtube வீடியோவை பார்த்துவிட்டு twitter பார்த்தேன். இவர் youtube வீடியோவை பார்த்த வட இந்திய பெண்கள் நம் தமிழ்நாடு பெண்களின் இந்த இழப்பை முட்டாள் தனம் என்று சித்தரித்து எல்லி நகைத்தார்கள் ...ஆனால் இன்று இவர் ஆதாரமே இல்லாமல் 200 பெண்கள் 1500 வீடியோனு சொல்லி நம் தமிழ்நாடு பெண்களின் மானத்தை வாங்கி கொண்டிருக்கிறார்.

    • @thamizharasanp9803
      @thamizharasanp9803 5 ปีที่แล้ว +1

      இவருடைய இந்த பொய்யான விடியோவால் பொள்ளாச்சியில் பெண் எடுக்க யோசிக்கிறார்களாம் மற்ற மாவட்டத்தில் உள்ளவர்கள். இந்த அஞ்ச நெஞ்சனின் திருவிளையாடலால்

  • @vigneshwara2098
    @vigneshwara2098 5 ปีที่แล้ว +23

    We will support u நக்கீரன் கோபால் sir...! Keep revealing the truth.. we ll always be with you sir...!! You are Bravest Tamilan I saw in my lifetime!!!!!

  • @haaaanr
    @haaaanr 5 ปีที่แล้ว +26

    We support you nakeeran
    Keep do your service to society
    As I am dad of girl child.. I support you from my heart.
    Truth always stands..
    Don’t worry sir.

  • @gopij1509
    @gopij1509 5 ปีที่แล้ว +150

    நம்மில் ஒரு (உண்மை) போராளி🔥

    • @vasukiikusav9094
      @vasukiikusav9094 5 ปีที่แล้ว

      இந்த உண்மை போராளிகள் ஒவ்வொருக்கும் மக்கள் ஆகிய நாம் துணை நிற்போம். இந்த துணைக்கு ஒரே வழி பாதிக்கப்பட்டவர்கள், பாதித்தது பாதித்ததுதான் என வானளாவிய மனம் கொண்டு வெளியில் வர வேண்டும். அப்பொழுதுதான் நீதி தேவதை கண் திறப்பாள். அது வரை ஆளாளுக்கு ஒவ்வொன்றாக பேசிக் கொண்டு தான் இருப்பார்கள்.

  • @shareefnishana5417
    @shareefnishana5417 5 ปีที่แล้ว +199

    I am kerala support u sir

  • @kuganallai9674
    @kuganallai9674 5 ปีที่แล้ว +21

    தர்மம் வெல்லும். உண்மை அதிக நாள் உறங்காது. நக்கீரனுக்கும் சகோ. கோபால் அவர்களுக்கும் எம் ஆதரவு என்றென்றும் உண்டு.

  • @samuelsilvaraj1943
    @samuelsilvaraj1943 5 ปีที่แล้ว +59

    Gopal Anna we are from Malaysia we stand for you...
    Such a currupted , heartless police department.....

    • @vhariharan1865
      @vhariharan1865 3 ปีที่แล้ว

      இந்த அனியாயங்கள் நடப்பதாளோ என்னவோகொரனா வந்து குத்தாட்டம் போடுது பாதிக்கப்பட்டது. பெண்கள்தான் அதேப் பெண் இனமே கேள்விக் கேட்குதுனா - மிரட்டி அடிபணியவைக்குது

  • @mugundan3509
    @mugundan3509 5 ปีที่แล้ว +120

    நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே , thanks Gopal அண்ணா

  • @ganprasad9653
    @ganprasad9653 5 ปีที่แล้ว +85

    Brave fighter... Not only a fighter he is a real warrior 😡

  • @shalinidass3557
    @shalinidass3557 5 ปีที่แล้ว +10

    You are GREAT Gopal Sir, GOD is with you, We are with you.

  • @johncharles8750
    @johncharles8750 5 ปีที่แล้ว +29

    The next week nakkheran issue also will be about the Pollachi problem only........
    that's nakkheran Gopal guts....
    Nakkheran Gopal fans hit like....

  • @krishnadk483
    @krishnadk483 5 ปีที่แล้ว +254

    எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது சார் உள்ளதை உள்ளது என்று சொல்லுங்கள் மற்றவையை இறைவன் பார்த்துக்கொள்வான்

    • @sureshsimonsunderraj
      @sureshsimonsunderraj 5 ปีที่แล้ว +5

      Krishna DK iraivan iruntha en ippadila nadakuthu..

    • @krishnadk483
      @krishnadk483 5 ปีที่แล้ว +4

      நான் கூறியது கற்பனையின் இறைவன் அல்ல ?
      அவ்வப்போது நீதிகளை நிலைநாட்டிக் கொண்டிருக்கும்இருக்கும் நீதி அரசர்களை இறைவன் என்று கூறினேன் ஏனென்றால் நானும் உங்களைப் போல கேள்விகள் மட்டும் கேட்கும் சாதாரண மனிதன்
      இப்படிக்கு
      இந்தியன்.

    • @jayaramjayaram3658
      @jayaramjayaram3658 5 ปีที่แล้ว +1

      எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு மனசு வலிக்குது வெளிநாட்டில் வேலை பார்த்துகொண்டு இதல்லாம் பாக்குறப்ப வேதனை அதிகமாகுது 😭😭

  • @johnchristopher7309
    @johnchristopher7309 5 ปีที่แล้ว +81

    Genuine person! Straight forward

  • @rakesh2010ish
    @rakesh2010ish 5 ปีที่แล้ว +14

    Pakka mass speech sir super speech.Heart touching

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 5 ปีที่แล้ว +10

    Sir what you are doing is right. Keep going. We need a brave man like you. God Bless you.

  • @pichaipillaiappasamy7602
    @pichaipillaiappasamy7602 5 ปีที่แล้ว +81

    தமிழக மக்கள் அனைவரும் நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு ( பாதுகாப்பு ) தரவேண்டும் ......
    தமிழக ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருபவர் ஆகையால் மக்களாகிய நாம் அனைவரும் பாதுகாப்பாக தர வேண்டும். .......

  • @beesanthosh7
    @beesanthosh7 5 ปีที่แล้ว +96

    அப்படித்தான் கொண்டு வருவேன் டா னு சொல்லுங்க சர். அப்படியாபட்ட ஜெயா ஆயாவயே திணற வெச்சவரு நீங்க, இதுங்க எல்லாம் ஒரு விஷயமா 😏

  • @smallqueen8797
    @smallqueen8797 5 ปีที่แล้ว +15

    You are amazing hats off salute....

  • @rizardismail8291
    @rizardismail8291 5 ปีที่แล้ว +8

    I am stunned by seeing your guts and bravery actions. Gotta go more. Do good for people.

  • @subbiahganesh3598
    @subbiahganesh3598 5 ปีที่แล้ว +170

    காவல் துறை பண்ற அட்டூழியத்தையும், தயவு செய்து மக்களுக்கு தெரிய படுத்துங்கள். அந்த தைரியம் உங்களுக்கு மட்டுமே உண்டு.அண்ண உங்கள் பின்னால் நாங்கள்.

  • @stenotamil2264
    @stenotamil2264 5 ปีที่แล้ว +112

    மக்கள் ஆதரவு உங்களுக்கு அதிகம் உள்ளது சார்,
    உண்மை ஜெயிக்கும் கோபால் சார்..
    U are great sir 🙏🙏

  • @destinationtamilnadu6485
    @destinationtamilnadu6485 5 ปีที่แล้ว +24

    உங்கள் சேவை என்றும் தேவை...... தொடர்ந்து அயோகியர்களை தோலுரிக்கவும்.... தமிழர்களின் ஆதரவு என்றும் உங்களோடு🙏🙏🙏

  • @aelangovan7279
    @aelangovan7279 3 ปีที่แล้ว +6

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்ற 'நக்கீரன்' இதழ் வாழ்க! வளர்க!

  • @arangaraj671
    @arangaraj671 5 ปีที่แล้ว +79

    கோபால் அண்ணா இந்த நிகழ்வுக்கு
    பின் நீங்க எங்கயோ போக போறீங்க...
    இந்த துணிச்சல் பாராட்ட வேண்டிய
    ஒன்று.

  • @nainamohamed9310
    @nainamohamed9310 5 ปีที่แล้ว +60

    கோபால் சார் நீங்களும்.நக்கீரனும் வளர்ந்து கொண்டே இருப்பீர்கள்....இதைவிட பெரிய தூரோகங்களையும் சோதனைகளையும் கடந்து வந்து விட்டீர்கள் இதல்லாம் சும்மா....
    வெற்றி உங்களுக்கும் நீதிக்கும் நிச்சயம் கிடைக்கும்

  • @stephenbaju8753
    @stephenbaju8753 5 ปีที่แล้ว +9

    அஞ்சாத சிங்கமே, தமிழ்பத்திரிக்கையின் வீராதிவீரரே... உங்களது பயணம் வீரநடை போட வாழ்த்துக்கள்...

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 5 ปีที่แล้ว +10

    Well done sir. You carry on. We are with you.

  • @MAHALAKSHMI-zl9ib
    @MAHALAKSHMI-zl9ib 5 ปีที่แล้ว +85

    We support u sir.

    • @AimsLooker
      @AimsLooker 5 ปีที่แล้ว +1

      Admk bjp odey... natkal mudinjirchu.. nakkeeran ku makkal suport iruk..dnt worry anna
      Karma vidadhu..kadavul sketch panna aliv canform th-cam.com/video/yLZDPLQ2TbI/w-d-xo.html

    • @covinda_1944
      @covinda_1944 5 ปีที่แล้ว

      அந்த பொண்ணுங்கள யாரும் கடத்திக்கிட்டு போய் கற்பழிக்கல..அவளுங்களா தான் அரிப்பெடுத்து , வண்டி , காசு, அழகுன்னு பின்னாடி போனாளுங்க..

  • @silvajohn866
    @silvajohn866 5 ปีที่แล้ว +65

    I will come with
    As a security guard ,
    Please don't give up
    Try your best one .whole country with you.
    God blessing you

  • @azeezazadable
    @azeezazadable 5 ปีที่แล้ว +14

    Vanakkam gopal we are fully support you for your good work

    • @sarveswaranperumal6836
      @sarveswaranperumal6836 3 ปีที่แล้ว

      ஐயா மனம் தளர வேண்டாம்உண்மை கண்டிப்பாகவெற்றி பெறும்தமிழக மக்கள்என்றும் உங்கள் பின்னால்

  • @srivigneshs246
    @srivigneshs246 5 ปีที่แล้ว +14

    உங்க பின்னாடி நாங்க இருக்கோம் அய்யா...உங்களுக்கு சரினு தோணுறத செய்யுங்க

  • @MrArun_Natarajan
    @MrArun_Natarajan 5 ปีที่แล้ว +44

    நக்கீரன் sir is always best....

  • @ManiMani-or2mn
    @ManiMani-or2mn 5 ปีที่แล้ว +33

    வாய்மையே வெல்லும் அண்ணா

  • @nirmalacharles4796
    @nirmalacharles4796 5 ปีที่แล้ว +12

    Sir, Seek God's guidance for every step, no man can stand against you, fighting for justice is God's work.
    GREAT JOB!

  • @preethibhachandragesan
    @preethibhachandragesan 5 ปีที่แล้ว +9

    Sir we support you.. U done gud job keep rocking

  • @TheVickyrazor
    @TheVickyrazor 5 ปีที่แล้ว +59

    Nakeran always brings out the truth we always support you sir

  • @thanushiyahousingpromote5587
    @thanushiyahousingpromote5587 5 ปีที่แล้ว +44

    அண்ணா உங்களுக்கு தைரியமும் ஆலோசனை சொல்லக்கூடிய அளவு வயது இல்லை எங்களுக்கு இந்தப் இந்த சம்பவத்தில் உள்ள அனைத்து குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் அதற்காக உங்களுக்கு என்ன பிரச்சனைகள் வந்தாலும் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருப்போம் குற்றவாளி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் அது அமைச்சராக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரி

  • @gnanasrifencingcontractor4333
    @gnanasrifencingcontractor4333 5 ปีที่แล้ว +8

    Sir great job. We are support For you. My father name is Rajagopal.so you are Courage man

  • @noebelbernardsinghdb1429
    @noebelbernardsinghdb1429 5 ปีที่แล้ว +6

    We will always with u nakkheeran Gopal sir and nakkheeran family

  • @yuvasriyak
    @yuvasriyak 5 ปีที่แล้ว +83

    We will be there with you sir...

    • @covinda_1944
      @covinda_1944 5 ปีที่แล้ว

      அந்த பொண்ணுங்கள யாரும் கடத்திக்கிட்டு போய் கற்பழிக்கல..அவளுங்களா தான் அரிப்பெடுத்து , வண்டி , காசு, அழகுன்னு பின்னாடி போனாளுங்க..

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 5 ปีที่แล้ว +18

    உண்மையை உரக்க சொன்னீர்கள் நக்கீரன் கோபால் அவர்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

  • @karthigunasekaran3298
    @karthigunasekaran3298 5 ปีที่แล้ว +10

    We be with you sir...do what you think ... investigate property and we need justice

  • @ramjithautomation2958
    @ramjithautomation2958 5 ปีที่แล้ว +6

    We support you sir... Best media person you are... Continue your journey sir... Hats off

  • @rajasekarann4952
    @rajasekarann4952 5 ปีที่แล้ว +66

    Brave man keep rocking. It will be change soon.. We r behind you.

  • @aishhwaryakanan9202
    @aishhwaryakanan9202 5 ปีที่แล้ว +28

    Sir, you are a true inspiration. we young people are with you.
    I'm a tamilian and from bangalore.

  • @suriyasuriya8236
    @suriyasuriya8236 5 ปีที่แล้ว +14

    all Tamil nadu people's please sports to Gopal Sir. Gopal Sir God bless you.

  • @MrMervi007
    @MrMervi007 5 ปีที่แล้ว +45

    Sun TV & Jaya TV Mic ah Kannum!! Note This point Your Honor!

    • @dharmadurai0722
      @dharmadurai0722 5 ปีที่แล้ว +1

      Best Question Bro

    • @saravanan3836
      @saravanan3836 5 ปีที่แล้ว +1

      Unmathan bro

    • @sureshsuri5207
      @sureshsuri5207 5 ปีที่แล้ว

      There was kalainjar Tv one miss that was jaya tv

    • @TIME2TRIP.
      @TIME2TRIP. 5 ปีที่แล้ว

      Both of them were bane for tamilnadu

  • @jaygem7876
    @jaygem7876 5 ปีที่แล้ว +32

    You are very brave and honest person sir God will bless you.

  • @Sathis_Salem
    @Sathis_Salem 5 ปีที่แล้ว +73

    ஐயா தயவு செய்து நாய் என்று குறிப்பிட வேண்டாம் நாய்களுக்கு நன்றி விசுவாசம் அதிகமாகவே உள்ளது .

    • @visalek9912
      @visalek9912 5 ปีที่แล้ว +1

      Satheesh Kumar .. yes very very true do not compare this lowclass pariahs with sweet doggies 🇸🇬🙏

  • @ezraprince8686
    @ezraprince8686 5 ปีที่แล้ว +1

    Maaanbumigu gopal avargale 🙏🏻🙏🏻🙏🏻 ungalaipondra nalmanam padaithavargalaal thaan India uruppadugirathu🙏🏻 we will support nakeeran - support from Sri Lanka 🇱🇰

  • @sirajudeena.n.m2208
    @sirajudeena.n.m2208 5 ปีที่แล้ว +62

    போலீஸ் துனையில்லாமல் எதுவும் நடக்காது
    இதா சும்மா விடகூடாது

  • @nandrinandri176
    @nandrinandri176 5 ปีที่แล้ว +107

    அண்ணா நீங்க வேதனைப்படுவது. எங்க மனது மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைகிறது அண்ணா.

  • @rakesh2010ish
    @rakesh2010ish 5 ปีที่แล้ว +15

    Nakkeran sir dont worry all entire Tamilnadu supports u dont worry. You have seen amma itself ivangala piscoth waste fellows.
    No one can touch u.No.1 Nakkeeran true person.

  • @vijaymech688
    @vijaymech688 5 ปีที่แล้ว +2

    மக்களும் எங்களை போன்ற இளைஞர்கள் உங்கள் பக்கம்.
    கவலை வேண்டாம் முன் செல்லுங்கள் கோபால் சார்💥💥💥💥

  • @meenalochani1101
    @meenalochani1101 5 ปีที่แล้ว +21

    Please continue the good work. The whole state stands with you 👍👍

  • @sweetdivine9897
    @sweetdivine9897 5 ปีที่แล้ว +45

    We support u sir...! Keep revealing the truth.. we ll always be with you sir...!!

  • @petcrazylovers9299
    @petcrazylovers9299 5 ปีที่แล้ว +26

    Police man is also a family person if his daughter is been abused he will be silent or encounter the criminal,so pls support nakkern

  • @abuadam3029
    @abuadam3029 3 ปีที่แล้ว +2

    Nakkeeran Annan our safety Kodangal👌👌👌👍🌹🌹🌹

  • @livinghuman5836
    @livinghuman5836 5 ปีที่แล้ว +36

    Naan ini regular nakkiran magazine vanga poran. I think that is the best way to salute and support Mr. Gopal #hatsoff sir. #buyநக்கீரன்

    • @rajeevalexander
      @rajeevalexander 5 ปีที่แล้ว +1

      Great. Yes we need to buy nakkeeran magazine and show support

  • @shashivijay9663
    @shashivijay9663 5 ปีที่แล้ว +47

    Do support this anna and nakkheeran

  • @anaslaser7353
    @anaslaser7353 5 ปีที่แล้ว +1

    Thank you sir. Really you are brave. We need a leader like you. Ww support you sir

  • @danielrabe2503
    @danielrabe2503 5 ปีที่แล้ว +9

    We see this is a big threat against the editor and journalism today . This is crushing of voice . We stand behind nakkheran . Be bold and strong .

  • @nawazsheriefm2755
    @nawazsheriefm2755 5 ปีที่แล้ว +268

    புலனாய்வு விசாரணையை நக்கீரன் கோபாலிடமே சமர்ப்பிக்கலாம்.

  • @Mm12361
    @Mm12361 5 ปีที่แล้ว +26

    We all support u Anna...💪🏼💪🏼💪🏼💪🏼

  • @santhoshrajadurairaj5042
    @santhoshrajadurairaj5042 5 ปีที่แล้ว +10

    We support u sir.. we are with u. Meendum oru puratchi undagum if u don't punish the guys

  • @vibisanshorts4098
    @vibisanshorts4098 5 ปีที่แล้ว +7

    We are behind you sir keep rocking always

  • @imAnu93
    @imAnu93 5 ปีที่แล้ว +55

    We respect you 👍👍& will surely support you sir... 🤚🤚

  • @shaktivelmurugansubramania1200
    @shaktivelmurugansubramania1200 5 ปีที่แล้ว +32

    Don't worry Bro, you are really great. Any injustice happening to you is bad for us also. Don't give up, we are with U always. 👍 👍 👍 👍 👍

  • @thamizharasan3197
    @thamizharasan3197 5 ปีที่แล้ว +14

    next nakheeran book la ungala merattuna officers moonja atta padathula pootu release pannunga...

  • @vickyesvaran8309
    @vickyesvaran8309 5 ปีที่แล้ว +25

    tamil makkal can protest for justice. like jalikattu is one of world wide tamilan come forward

  • @Mothilal_Joel
    @Mothilal_Joel 5 ปีที่แล้ว +62

    துணிவுள்ள நபர். எனக்கு சவால். என்ன ஆனாலும் நீதிக்காக போராடுவதை மட்டும் விட்டு விடாதீங்க அண்ணா..

  • @Madhu-qh3hl
    @Madhu-qh3hl 5 ปีที่แล้ว +27

    Don't worry sir..we all with you

  • @ramyakali7029
    @ramyakali7029 5 ปีที่แล้ว +2

    My super hero sir neenga 👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @tamilandaatamilanda6277
    @tamilandaatamilanda6277 5 ปีที่แล้ว +19

    Tamilnadu girls can't safe because Tamilnadu police all reapest support 🐾🐾🐾

  • @deepak9425
    @deepak9425 5 ปีที่แล้ว +26

    Gopal sir. U r like a god to the victims. I am your great fan. We are there to support you. You are very courageous. You are my role model. Keep doing your great work. Hats off sir!

  • @dr.rajthangavel1120
    @dr.rajthangavel1120 5 ปีที่แล้ว +25

    Please don't worry about anything Tamils will be with you Mr gopal. Please continue your work you and your work will be remembered. People of Tamil Nadu should understand and come forward to support him.

  • @veeravinoth292
    @veeravinoth292 5 ปีที่แล้ว +13

    நாங்க இருக்கோம் அண்ணா இவங்களை விடாதீர்கள்

  • @ilancse
    @ilancse 5 ปีที่แล้ว +26

    This is going to be mystery like Swathi murder case and jayalalitha death case. This country is messed up, God bless India

  • @sundersingh5915
    @sundersingh5915 5 ปีที่แล้ว +75

    Police team must support nakkiran. That's good for Tamilnadu.

  • @gurupranesh7249
    @gurupranesh7249 5 ปีที่แล้ว +41

    அநீதியை எதிர்த்ததற்கு கிடைக்கும் நீதியை பாருங்கள் ..
    இதுதான் இன்றய தமிழ் நாடு. ..

  • @RamPrakash-lw4eo
    @RamPrakash-lw4eo 5 ปีที่แล้ว +20

    Nakeeran Gopal sir has some power... If any normal man does his job... Then 100% that normal person would have be gone to heaven... No media has guts like him...

  • @lourindaras7845
    @lourindaras7845 5 ปีที่แล้ว +4

    Hats off gopal sir, god bless u 👍👍👍

  • @shinu807
    @shinu807 5 ปีที่แล้ว +34

    Tamilnadu people support nakeeran 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪🏻

  • @tamilmaran7640
    @tamilmaran7640 5 ปีที่แล้ว +14

    We are with you Mr. Nakkeeran Gopal. Not only me, Tamil Nadu is with u. Your investigative journalism is a great inspiration to all of us. Keep going SIR...

  • @l7leneen.A153
    @l7leneen.A153 5 ปีที่แล้ว +1

    Sir u r the great and 💪
    God bless you ....🇮🇳

  • @niyasniyas9021
    @niyasniyas9021 5 ปีที่แล้ว

    சார் உண்மையான நேர்மையான மனிதன் நான் பார்த்ததில் நீங்கள் மட்டும் தான் துனிவே துனை
    பணத்திற்காக பேசுபவர்கள் இவ்வுலகில் அதிகம் ஆனால் பாசத்துக்காக பேசுபவர் நீங்கள் மட்டும் தான் என் உயிர் உள்ள வரை நானும் என் உறவினர்களும் என் நண்பர்களும் துனை நிற்போம்

  • @sujitha.g238
    @sujitha.g238 5 ปีที่แล้ว +61

    Court should give protection to nakeeran from police

  • @ushasai8664
    @ushasai8664 5 ปีที่แล้ว +24

    Sir
    God will bless you for the good job you are doing. Hats off to you Sir.

  • @andrwej4314
    @andrwej4314 5 ปีที่แล้ว

    Sir we will be for you please continue your wonderful work well support with prayers

  • @muralin2243
    @muralin2243 5 ปีที่แล้ว +1

    Thanks sir all the best i support for u

  • @drytree7798
    @drytree7798 5 ปีที่แล้ว +79

    முதலில் மாற்ற மாற வேண்டியது காவல் துறை. சட்டம் யாருக்கு ?

    • @KS-ho9fk
      @KS-ho9fk 5 ปีที่แล้ว

      Yeah man we don't need ips at all, once they chose public instead of a minister they Lost their living all the public did was stood behind the politician, why should they choose public again to loose what's left, when the public is not even ready to take care of them, why should they take care of the public,
      Guys let's just remove the entire IPS department okay since we have reporters to do the investigation n court to punish the culprit why do we need police in the first place, Best thing to do is we have to completely remove police department, let the politicians do the job, it's their duty to protect the public in the first place right those British junks made this department for their army purpose why should we still have them, like in earlier day Kings/ rulers had army for themselves let's have something like that again, I don't know when things changed for police to take care of the public!! Maybe when government is made for the public why should we bother about the past let's just remove those mamaboys

    • @KS-ho9fk
      @KS-ho9fk 5 ปีที่แล้ว

      It's not the police or politicians it's the public who has to change, stop being like why should I care it's not my problem, change yourself if you want other to change