எய்ட்ஸ் ஊசி! ஜெ உத்தரவில் முகமது அலியின் கொலை முயற்சி! Nakkheeran Gopal Reveals | Part 05

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2021
  • எய்ட்ஸ் ஊசி! ஜெ உத்தரவில் முகமது அலியின் கொலை முயற்சி! Nakkheeran Gopal Reveals | Part 05
    You can save Mithra's life, donate to milaap.org/mithra-nk
    Bank Account Details : Acc Name : K. Satheesh Kumar - Milaap
    Acc number 2223330000872560
    IFSC CODE : RATN0VAAPIS
    VELS SCHOLARSHIP ADMISSION TEST and get upto 100% Scholarship in Tuition fee offered by VISTAS.
    To Register log on to: vsat.velsuniv.ac.in/
    Or call 9566 166 777/ 7305 111 222
    #NakkheeranTV #Nakkheerangopal #MurderAttempt
    Part 1: • உத்தரவிட்ட ஜெ! கொல்லத்...
    Part 2: • செக்போஸ்ட்டில் என்னை ப...
    Part 3: • கோபால போடனும்! அயோத்தி...
    Part 4: • நடுரோட்டில் அரெஸ்ட்.. ...
    Part 6: • ஜெ. ப்ளானை கெடுத்த வளர...
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 332

  • @NakkheeranTV
    @NakkheeranTV  2 ปีที่แล้ว +18

    இதுபோன்ற நக்கீரனின் பல்வேறு பரபரப்பான புலனாய்வு பின்னணிகளையும், அடக்குமுறைகளை நக்கீரன் தகர்த்தெறிந்த வரலாறுகளையும் ‘சேலஞ்ச்’ புத்தத்தகத்தில் படித்திடுங்கள்.
    புத்தகமாக வாங்க : bit.ly/377S350
    e-book ஆக படிக்க : amzn.to/3i55okK

    • @fstupid7998
      @fstupid7998 ปีที่แล้ว +1

      Kaalam ellarukum badhil sollanum sollite irruku anaiku nadandha Ellam thirumbi admk la ippo nadakudhu ,anaiku govt aa edhirka yosichavanga innaiku ungala pagachika bayapudranga ,be courageous always like this definitely avanga kaal eduthadha ippo veliya sollamatanga adha DMK vum veliya konduvaramatanga thevai illama indha stupid criminals like edapadiya ,ops aa promote panramari aaidum, innum naal poga poga Ellam veliya varum appavum not a any political party member ,Enna maari NOTA Ku podra voter ellarum unga writing Ku support aa irrupanga 🙋🙋

  • @suryadevi_kalimuthu
    @suryadevi_kalimuthu 3 ปีที่แล้ว +9

    இத்தனை கொடுமைக்கு பிறகும் மனஉறுதி குறையாது , கொண்ட கொள்கையில் இருந்து விலகாது இருக்கும் உங்கள் துணிவு அனைவருக்கும் பாடம்... வாழ்க பல்லாண்டு

  • @rdrnaveen1158
    @rdrnaveen1158 2 ปีที่แล้ว +14

    உங்க நல்ல மனசுக்கு நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பிங்க நக்கீரன் கோபால் சார் 🥺🙏❤

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 3 ปีที่แล้ว +150

    இவர் கதையை நிச்சயம் ஒரு வெப் சீரிஸாக எடுக்கலாம்!!! நிச்சயம் வரவேற்பு இருக்கும்!!! யாரேனும் முயற்சிக்கலாமே??!!

    • @ignatiusvalenine
      @ignatiusvalenine 2 ปีที่แล้ว +2

      ivar solderathu vetti kathai

    • @narendrakumarb8776
      @narendrakumarb8776 ปีที่แล้ว

      Mr gopal sir neega theivam sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aarumugama4085
    @aarumugama4085 3 ปีที่แล้ว +20

    குழந்தை பருவம் முதல் ஜெவுக்கு மகிழ்ச்சி மணநிறைவு நிம்மதி என்பது சிறுதுளியும் கிடைக்கவில்லை நரக வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார்

  • @ranipaul100
    @ranipaul100 3 ปีที่แล้ว +30

    God is always with you Sir. You are fighting for TRUTH.

  • @muthuparameshwari
    @muthuparameshwari 3 ปีที่แล้ว +51

    ஐயா, நீண்ட காலம் வாழ்க, நீங்கள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்.

  • @matt-md2mn
    @matt-md2mn 3 ปีที่แล้ว +25

    Someone frm film director need to make Nakheran Gopal Sir Autobiography Movie🙏🏻🙏🏻.... The world need to know this brave and smart Gentleman👍🏻👍🏻👌🏻 will be a inspiration to all and especially to journalists..

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj 2 ปีที่แล้ว +3

    உறுதியான மனங் கொண்ட நேர்மையான மனிதரை துரோகங்கள் சூழ்ந்தாலும் இயற்கையும் இறையாற்றலும் எந்த வகையிலாவது காப்பாற்றி வாழ வைக்கும் என்கிற மெய்மை நன்குப் புரிகிறது தோழர்♦♦♦

  • @vijayakumarkumar7184
    @vijayakumarkumar7184 3 ปีที่แล้ว +105

    எத்தனை கொடுமைகளை தாங்கி உள்ளீர்கள் என்பது உங்களின் ஒவ்வொரு காணொலியும் உனர்த்துகிறது.

  • @hariharasudanp355
    @hariharasudanp355 3 ปีที่แล้ว +33

    Nakheeran Gopal aiyya oda lifestory oru padama edutha,best thriller film of the year athaan 🔥🔥🔥

  • @guruirula
    @guruirula 3 ปีที่แล้ว +14

    அண்ணே உங்களுடைய வாழ்க்கையில் நடந்த இவ்வளவு கொலை முயற்சியை நீங்கள் சொல்லி கேக்கும் போது உண்மையாவே மனது வளிக்கிறது அண்ணா, எண்ணாம் போல் வாழ்க்கை என்று சொல்லுவார்கள், உங்களுடைய எண்ணம் நன்றாக இருப்பதால்தான் நீங்கள் இத்துனை சூழ்ச்சிகளிலும் இருந்து மீண்டு வந்துள்ளீர்கள் அண்ணா, உங்களின் இந்த பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா, (உங்களை நேரில் சந்திக்க ஆசை அண்ணா... )

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 3 ปีที่แล้ว +1

      ஜெயலலிதா, இந்து ராம் அவர்களை கொலை செய்ய முயன்றதை ராம் அவர்களே பல ஆண்டுகளுக்குமுன் ஜெயலலிதா பதவியில் இருந்தபோதே கூறியுள்ளார் .
      .

  • @FOR-77
    @FOR-77 3 ปีที่แล้ว +34

    May Lord Jesus Christ bless you and give you long life with good health sir...

  • @Surya-ne8ks
    @Surya-ne8ks 3 ปีที่แล้ว +54

    வாழ்ந்தா நக்கீரன் கோபால் மாறி வாழனும். என்ன த்ரில்லிங் என்ன த்ரில்லிங்.
    Hats off

  • @thamizha9311
    @thamizha9311 3 ปีที่แล้ว +52

    வாழ்க நக்கீரன் கோபால் அவர்கள் 🙏

  • @manomala6781
    @manomala6781 3 ปีที่แล้ว +5

    சகோதரரே தாங்கள் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @irfanentertainments2178
    @irfanentertainments2178 3 ปีที่แล้ว +3

    இதுவும் கருத்து சுதந்திரம் nice ending with smile 😊☺️☺️

  • @kuttygrasp6286
    @kuttygrasp6286 3 ปีที่แล้ว +139

    Pesama Oru series edungalen unga biographya, kekave semaya iruku...

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 ปีที่แล้ว +4

      Jaya devudiya mundaiya kaatna TN la othukuvangala

    • @PraveenKumar-of5qb
      @PraveenKumar-of5qb 3 ปีที่แล้ว +2

      Auto shankar vide bayangarama iruke zee tv take a series 😁

    • @sivabharathi7649
      @sivabharathi7649 3 ปีที่แล้ว

      Atha thaan nànum nanachen🔥

    • @thirugnanasambandhambalamu3530
      @thirugnanasambandhambalamu3530 2 ปีที่แล้ว

      பொய் பேசுறதுல கோபால மிஞ்ச யாராலும் முடியாது. இதுக்கு பேரு நக்கீரன் ரொம்ப பொருத்தம். கம்பி கட்டுற கதை ல்லாம் சொல்ற.

    • @thirugnanasambandhambalamu3530
      @thirugnanasambandhambalamu3530 2 ปีที่แล้ว

      நக்கீரன் ல வேலை செய்கிறவங்கள எல்லாம் தம்பி தம்பின்னு கூப்பிட்டு நல்லா ஏமாத்திருக்க கோபால்

  • @adishivaarunajadda7783
    @adishivaarunajadda7783 3 ปีที่แล้ว +1

    Really great Nakeera ....Gopal is amazing....I realise....the greatest powers will back him always....
    He is doing the job of lord Krishna....Kali Yuga varadhan

  • @aghilavetri1561
    @aghilavetri1561 3 ปีที่แล้ว +36

    உங்கள் வாழ்க்கையில் நிறைய அனுப்பவும் நடந்துள்ளது . நன்றி ஐயா 🙏

  • @Joyce-vn7lq
    @Joyce-vn7lq 3 ปีที่แล้ว +21

    How cruel some human beings are 🤬

  • @sangeetha.k2785
    @sangeetha.k2785 3 ปีที่แล้ว +8

    Nakkheeran gopal sir squad🔥🔥

  • @brucesaleem2932
    @brucesaleem2932 3 ปีที่แล้ว +6

    மிக மிக அருமை ஐயா ஏங்களுடைய ஐயா வீரப்பன் அனைத்து வீடியோக்களும் பார்த்தேன் மிக அருமை ஐயா

  • @jayachithra3771
    @jayachithra3771 3 ปีที่แล้ว +8

    Gopal sir, you are inspired me 🤗 your are our real hero, all the best , keep going 🤗😍

  • @BalaMurugan-ek3rk
    @BalaMurugan-ek3rk 2 ปีที่แล้ว +1

    உங்கள் துணிவுக்கு மிக்கநன்றி மேலும் ராஜதந்திரமும் இருக்கு இடம் பொருள் ஏவல்
    நன்றி நேரில் பார்கக ஆவலாக உள்ளேன் எங்கள் ஊரில் நடக்கும் அக்கிரம்பங்களை உங்கள் பத்திரிக்கையில் வெளிடவேண்டும் நான் விருத்தாசலம் அருகில் உள்ள டி. புடையூர் கிராமம்

  • @yehovacutz7265
    @yehovacutz7265 3 ปีที่แล้ว +147

    Jayalalithaa இப்படியும் ஒரு முதலமைச்சரா...

    • @johnpanneerselvam4640
      @johnpanneerselvam4640 3 ปีที่แล้ว +50

      அதுக்குத்தான் அனுபவிச்சு செத்தாள்..

    • @sriramramamoorthy1589
      @sriramramamoorthy1589 3 ปีที่แล้ว +19

      gopal ji is bringing the truth one by one.... hats of to him...

    • @anjanaselvaraj8330
      @anjanaselvaraj8330 3 ปีที่แล้ว +22

      Jayalalitha IAS officer key acid adichava...neenga vera sasikalavayum satharanama ninakathinga.

    • @tamilcatholic95337
      @tamilcatholic95337 3 ปีที่แล้ว +27

      அவள் செய்த பாவங்களால் தான் அவளுக்கு நல்ல சாவு வர்ல

    • @ceceliadorisamymuthu6711
      @ceceliadorisamymuthu6711 3 ปีที่แล้ว +4

      Aval mudhelameicher illei...modhelei koleikaari....adhenaalthan avelodu karma avelei kolei panni rendu kaalu illame sage adhichethu...avel poyi sernthethu nallethu...

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa 3 ปีที่แล้ว

    பத்திரிகை நிருபர் பாதுகாப்பு ல எப்போதும் ஆபத்து ஏற்படும் போல.. பல டேஷ் களை டீல் பண்ணணும் எப்பா...வேற லெவல் பா நீங்க😇😇

  • @balajibala9782
    @balajibala9782 3 ปีที่แล้ว

    எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்வது அதை எப்படி கையாள்வது... இந்த மாதிரி சூழ்நிலையில் குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்வது இந்த நிலையில் எப்படிப்பட்ட மனிதரை நம்புவது எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம் எத்தனையோ அனுபவங்கள் பெறுகிறோம் நீங்கள் பெற்ற அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டால் பல இளைஞர்கள் பயன் பெறுவார்கள்...
    (இன்றைய இளைஞர்கள் சின்னதா ஒரு பிரச்சனை என்றால் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து விடுகிறார்கள்) நக்கீரன் உண்மை நேர்மை தைரியம்🙏🙏🙏🙏🙏

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 3 ปีที่แล้ว +3

    அருமையான அனுபவ பகிர்வு அண்ணா.

  • @sathyamangalam3604
    @sathyamangalam3604 3 ปีที่แล้ว +5

    அண்ணா enna உங்க. வாழ்கை இப்டி ஒரு திக்கிழ இருந்து இருக்கு, செமையா இருக்கு உங்களோட வாழ்க வரலாறு 👌

  • @whiteduker3975
    @whiteduker3975 3 ปีที่แล้ว +7

    Super Anna ungu life ah oru movie yaduga✨❤️🙏

  • @jaheenthaiyub7032
    @jaheenthaiyub7032 3 ปีที่แล้ว +5

    Masha Allah!!!
    Makkal ku unmaiya ah soluravanga. Nallavangaluku uthavi yethir paaratha edathula erunthu varum

  • @ajay3774
    @ajay3774 3 ปีที่แล้ว +20

    Gopal Anna ur our real hero🔥🔥🔥

  • @navapriya715
    @navapriya715 3 ปีที่แล้ว +1

    Let God give happy peaceful life to spend with your family. Your wife is more strong person. My respect to madam. Sir, You have done more best works. You have saved lives. Thankyou, will be very simple. I am from Bangalore. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasanthkumar4574
    @prasanthkumar4574 3 ปีที่แล้ว +9

    Anna unga Kadhaiya kekrapo Vetrimaran Padam pakra mari eruku, avar ta soli unga Life story edukanum🔥🔥

  • @rasiyappant8797
    @rasiyappant8797 2 ปีที่แล้ว +1

    அண்ணே நீங்க உண்மையான ஹிராே...

  • @jpbags_maduri_official
    @jpbags_maduri_official 3 ปีที่แล้ว +9

    ஒவ்வொரு வெற்றிக்கு பின்னால் எவ்வளவு அடி வாங்க வேண்டும் என்று ஒங்கள பார்த்தால் தெரியுது

  • @mohamathnusky7183
    @mohamathnusky7183 2 ปีที่แล้ว +1

    Big salute ❤️🔥
    From Sri Lanka

  • @thahasim.eliyas4669
    @thahasim.eliyas4669 3 ปีที่แล้ว +3

    Sir really u r great..Allah bless you sir always

  • @muralit2716
    @muralit2716 3 ปีที่แล้ว

    Super thalaiva nakeeran gopal sir rocks 👌🙏

  • @Trendzmeadia
    @Trendzmeadia 3 ปีที่แล้ว +5

    Real hero neengathan anna❤️👍🙏

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 3 ปีที่แล้ว

    திடுக்கிடும் திருப்பங்கள்.நடு நடுவில் நகைச்சுவை , குணச்சித்திரப் போர்வையில் வில்லன்கள் மற்றும் அடியாட்களாக இருந்து நல்லவர்களாக மாறும் பாத்திரங்கள் என ஒரு முழு நீள திரில்லர் பார்த்த effect.நன்றி கோபால் ஐயா அவர்களே.

  • @gokuldass1044
    @gokuldass1044 3 ปีที่แล้ว +4

    I loved this part nakkheeran sir speech about truth in 10.59sec section

  • @vimalraj6088
    @vimalraj6088 3 ปีที่แล้ว +2

    Director vetrimaran sir Gopal sir story ya movie ya edunga semma hit agum. Gopal sir I salute for ur brave moment...

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 ปีที่แล้ว

    Jelalitha aachiel nakkheeran pathirikai thurayaum .
    Annan gopalaum avrgal teemaum romba romba kodumaigal seidullargal yenbàdai ninaithu parthal bayagarama eruku .
    .
    Annan gopal aavargale.
    Pala innalgalai sandithu ullirgal .
    Aadai eallam oru kathai yaaga alldu cinima vaga o .
    Thayarikaum .
    In tha peyar vaikkaum .
    Nerupil malarntha malar.
    Yendra peyaril uruvakaum 🙏

  • @prajwalraj9931
    @prajwalraj9931 3 ปีที่แล้ว +1

    super sir 🙏🙏🙏

  • @karthimech2622
    @karthimech2622 2 ปีที่แล้ว

    15.10 வேர லெவல் 👍👍👍👍👍வீரப்பனார் பேரை சொன்னாலே பாதுகாப்பு தான்

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 3 ปีที่แล้ว

    Really Very Very Good Intelligent and Knowledge Fully Magazine Reporter Ur All Make All The States Ur Publications Then Only All The States Politicians Leaders Ambalam u can give Status Chennai Indian.

  • @murugesanallagar4694
    @murugesanallagar4694 2 ปีที่แล้ว +1

    நல்ல மனிதருக்கு என்றும் நல்லதே நடக்கும்

  • @borntowin2568
    @borntowin2568 3 ปีที่แล้ว +1

    Ungaluku vantha ratham....SATTAI DURAIMURUGANUKKU vantha takkali chutney...SUPER👍

  • @lakshminarayanan9294
    @lakshminarayanan9294 3 ปีที่แล้ว +2

    தலைவன் வெற லெவல்🔥🔥

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR 3 ปีที่แล้ว +9

    15:05 Vera level Annatha!🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @prabadigital6165
    @prabadigital6165 3 ปีที่แล้ว +3

    தன் வினை தன்னை சுடும்(ஜெ)
    *பாவத்தின் சம்பளம் மரணம்*
    -Holly Bible

    • @subashk3586
      @subashk3586 3 ปีที่แล้ว +1

      Apana Punniyathin sambaelam enna??? Maraenam ellorkum kandipa edho oru naal vandhae agum...

  • @vgsubramanian861
    @vgsubramanian861 3 ปีที่แล้ว +3

    Always God bless you sir 🙏🙏

  • @kuppulakshmishanmugam16
    @kuppulakshmishanmugam16 3 ปีที่แล้ว

    Vazhthukkal sir

  • @drbaburaj3603
    @drbaburaj3603 3 ปีที่แล้ว +1

    GOD IS GREAT. PRAY FOR YOUR DIVINE PROTECTION.

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 3 ปีที่แล้ว +1

    God bless you 🙏

  • @siddharth2550
    @siddharth2550 3 ปีที่แล้ว +2

    Sir unga life story ya oru web series edutha semaya irukku

  • @VainasMusic
    @VainasMusic 3 ปีที่แล้ว

    Interesting Sir...

  • @aswinkumar6639
    @aswinkumar6639 3 ปีที่แล้ว

    சார் என்ன சொல்றதுன்னே தெரியல நீங்க சொல்ல சொல்ல நானே அந்த இடத்தில இருக்கிற மாதிரி எனக்கு ஒரு பயம் வருது அரசு பயங்கரவாதத்திற்கு பயந்து எத்தனையோ பத்திரிக்கையாளர்கள் காலில் விழும் போது நீங்கள் மட்டும் எதிர்த்து பத்திரிக்கையை நடத்தியது அருமை நீங்கள் ஒரு பெரிய வீரன் போல சார் மற்றும் ஒரு துணிச்சலான பத்திரிகையாளரும் கூட நீங்கள் ஒருவேளை இறந்து இருந்தால் இந்தக் கொடுமைகள் எல்லாம் யாருக்கும் தெரியாமலே போயிருக்கும் ஜெயலிதாவை எல்லோரும் புண்ணியவதி யாக நம்பி இருப்பார்கள் நீங்கள் பட்ட கொடுமைகளை எல்லாம் வெளியே சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் உங்களை உயிரோடு விட்டு விட்டார் போல

  • @PhilBoss7
    @PhilBoss7 ปีที่แล้ว

    GOD bless you, Anne

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 ปีที่แล้ว

    This story really good why you are speaking about story great sir

  • @fabisham5447
    @fabisham5447 3 ปีที่แล้ว +1

    God bless 🙏Nakkheeran brother

  • @valandinavalandina8165
    @valandinavalandina8165 ปีที่แล้ว

    God grace you

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 3 ปีที่แล้ว

    💗 ur life history 👌

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 ปีที่แล้ว

    Super 👍

  • @KSPA1985
    @KSPA1985 3 ปีที่แล้ว

    யதார்த்தமான பேச்சு சூப்பர் சார்

  • @sathyankarunakaran6358
    @sathyankarunakaran6358 3 ปีที่แล้ว +1

    Super super super👍

  • @paulsingh8733
    @paulsingh8733 3 ปีที่แล้ว +1

    Great Gopal

  • @sangeetha.k2785
    @sangeetha.k2785 3 ปีที่แล้ว +2

    Ungaloda nermiyum unmiyum dhan unga uyira kaapathikituiruku🙏

  • @thiyagarajanp2336
    @thiyagarajanp2336 3 ปีที่แล้ว

    Awesome,ji description la matha part link uhm podunga

  • @kalakala5539
    @kalakala5539 3 ปีที่แล้ว +5

    வாழ்க்கையில் பாதி காலம் ஜெயிக்கும் கோர்ட்டுக்கு மே கொடுத்து விட்டீர்கள் அல்லவா அண்ணா...

  • @Chellamma3587
    @Chellamma3587 3 ปีที่แล้ว

    Tharmam thalai kaakum athan thapichidinga

  • @Nellaitamil250
    @Nellaitamil250 3 ปีที่แล้ว +2

    Neega great sir, my hero neega tan sir

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +8

    #நக்கீரன்கோபால் அண்ணா 👍👍👍

  • @jyotialex3414
    @jyotialex3414 2 ปีที่แล้ว

    🙏👍😃☀️ Our Lord Jesus is with you. Amen

  • @christyelsie5904
    @christyelsie5904 3 ปีที่แล้ว

    Well said mam

  • @joanjohn2367
    @joanjohn2367 3 ปีที่แล้ว

    You. Go ahead. You are good hearted and brave. Live with good health.

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 3 ปีที่แล้ว

    Waiting for your video sir

  • @ananthananth2922
    @ananthananth2922 2 ปีที่แล้ว

    Sir na enna solurathunu theriyala anna nenga best sir

  • @kamal1961
    @kamal1961 3 ปีที่แล้ว +3

    கொள்ளையர்களையும் அஜராகம் பண்ணியோரையும் வெளிக்காட்டி நீதி கேட்ட உங்களுக்கு இவ்வளவு கொடீரங்கள் நடந்திருக்கிறது என்பதை ஜீரணிக்க முடியவில்லை.துன்பங்களுக்கு நடுவில் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் ஆங்காங்கே உதவியதால் தப்பியுள்ளீர்கள். உங்கள் விவேகமும் தொண்டும் உங்களைக் காக்கும்.உங்களுக்காக நான் மன்றாடுகிறேன் அண்ணன்.

  • @normalman8941
    @normalman8941 3 ปีที่แล้ว

    So interesting plzs extend ur video time...

  • @joanjohn2367
    @joanjohn2367 3 ปีที่แล้ว +1

    You are fighting for truth. So God will help you. Always be with

  • @anandakumartm205
    @anandakumartm205 3 ปีที่แล้ว

    U r great sir

  • @jegadeeswaransb246
    @jegadeeswaransb246 3 ปีที่แล้ว

    தலைவே.. வேற லெவல் ... பாத்து உசார்....

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 3 ปีที่แล้ว +3

    நக்கீரன் கோபால் அண்ணா மாஸ் 🔥🔥🔥

  • @vasanthkumar3483
    @vasanthkumar3483 3 ปีที่แล้ว

    Very good 👍💯

  • @Meenujingu1618
    @Meenujingu1618 3 ปีที่แล้ว +1

    Sir nallathu pannalum thappu pannalum unmai oru naal valiya varum sir,,, nenga unmaiya paunga sir paathuklam ungakuda nanga erukom sir....

  • @kamalkrishnan2435
    @kamalkrishnan2435 3 ปีที่แล้ว

    Sir unga life vechi neriya movie yedukilam... Tharamana sambavam all your videos. Thriller movie 🎥👌

  • @vijaykumar-dz1gd
    @vijaykumar-dz1gd 3 ปีที่แล้ว

    Sir, you are real hero..

  • @anikuttan16
    @anikuttan16 3 ปีที่แล้ว +1

    அண்ணே இன்றும் ஜெயிலில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறதே.இனியாவது அது எந்த அறானால்ம் அதை அப்படி நடக்க விடாமல் பாத்துக்கலாமில்லையா? ஆளும் அரசுகள் நினைத்தால் அது முடியாததா? ராம்குமாரையும் இப்படி தானே போட்டு தள்ளினார்கள்.

  • @SureshKumar-ln1nu
    @SureshKumar-ln1nu ปีที่แล้ว

    ஐயா ! உடம்பு நடங்குகிறது . இந்த பதிவை பார்த்து . கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

  • @abhishekparthasarathy3978
    @abhishekparthasarathy3978 3 ปีที่แล้ว

    Nenga solradhu unmaya poiyanu nu therla, but nenga pesura vidham keka nalla iruku

  • @sengug7834
    @sengug7834 2 ปีที่แล้ว

    kekumpothe payangarama iruku

  • @johnsundar1591
    @johnsundar1591 3 ปีที่แล้ว +8

    தெய்வம் நின்று கொல்லும் . நீதி தெய்வம் நின்று கொண்டு நீதி தேவதை நீதி செய்துவிட்டது .அண்ணே இந்த தோருகிகளிடம் ஜாக்கிரதை.பத்திரம் அண்ணே.இதெல்லாம் கொடுமையின் உச்சம் OMG 😱

  • @vickykanna5
    @vickykanna5 3 ปีที่แล้ว +3

    Vera level explanation THALAIVA🔥

  • @selvipitchai725
    @selvipitchai725 3 ปีที่แล้ว

    Gopal sir nallavarku avvalavu seekiram azhivum varadhu.dont worry be happy.

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 3 ปีที่แล้ว

    பயங்கரமா இருக்கு bro

  • @s.balachandar1919
    @s.balachandar1919 3 ปีที่แล้ว

    Anna ur narration is like movie.ur our hero anna.

  • @karthicks3051
    @karthicks3051 3 ปีที่แล้ว

    Good real salute to the doctor.