Sir, your exercise demonstration was very excellent and very fantastic. As I am a sugar patient with bone pain, I have keenly watching your practical demo and doing the same exercises along with you. Very happy. Congratulations . Thank you very much sir. My humble thanks once again to you sir.
வணக்கம் டாக்டர் எனக்கு 68 வயது ஆகிறது நான் இந்த மாதிரியான எக்சசைஸ் செய்யலாமா எனக்கு சர்க்கரை இருக்கிறது கொஞ்சம் கண்ட்ரோலில் இருக்கிறது ஒரு சில நேரங்கள் கூடுகிறது நான் இப்படியான உடற்பயிற்சி செய்யலாமா தயவுசெய்து சொல்லுங்கள் நன்றி ஐயா
சார் எனக்கு ஒரு சந்தேகம் சர்க்கரையே நான் சாப்பிட்றது இல்லை தினமும் இனிப்பு சேர்க்கவே மாட்டேன் எனக்கு சர்க்கரை வியாதி இல்லை ஆனால் என் உடம்பில் சர்க்கரை அளவு குறையுமா இப்ப என் வயது 42 சார் தயவுசெய்து எனக்கு பதில் சொல்லுவாங்கள் டாக்டர் சார் ப்ளீஸ் சார்.
ஐயா எங்கள் மகளுக்கு ஐந்து வயது ஆகிறது அவளது கண்களில் அலர்ஜி போல் அடிக்கடி இருக்கிறது என்று மருத்துவரை அணுகினோம் சோதனை செய்து பார்த்ததில் அவளுக்கு சிறிய எழுத்துக்கள் தெரியவில்லை கண்ணாடி அணிய வேண்டும் என்று கூறுகிறார் அவள் வாழ்க்கை முழுவதும் இல்லை என்றால் நரம்புகள் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார் இதை குணப்படுத்த முடியுமா ஐயா எங்களுக்கு மிகவும் கவலையாக உள்ளது.
வணக்கம் சார் எனது கணவர் டிரைவர் அவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக சுகர் உள்ளது அவரது வயது 39 அவரது உடல் எடை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது சார் இதற்கான காரணம் என்ன என்று சொல்லுங்கள் சார் இதனை சரி செய்ய வழி இருந்தால் சொல்லுங்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏
Diverication of recti muscle இருப்பவர்கள் இந்த உடற்பயிற்சி செய்யலாமா? வயிற்றுப் பகுதியை டைட் செய்தால் மேல் வயிறு புடைக்கும் எனவேதான் இந்த கேள்வி டாக்டர்.
Sir vanakam ennaku 63yrs ,left eye operation in cause of glucoma adiyechi,now i have taken kerala ayurvedic treatmeni for right eye now my eyes are littile blurry i can able to see little but not clearly so niw what to do should i again go fot treatment operation please sugest me or i can go for eye exercices this the problem S
Dr. Mountain climber நாற்காலி அல்லது சுவற்றின் உதவியுடன் செய்யலாம் இல்லையா? 🙂👍🤗🙏. உங்கள் counting superb Dr. இது போல் என் யோகா குரு count பண்ணினால் நன்றாக இருக்கும். But what he said have to hold the posture to my count not your count😂😂. He counts very slowly to make us steady. 🤗
Sir ennoda rendu eyes continues ah blink aguthu sir adhuku edhuna oru treatment sollunga sir please. I am suffering alot with that problem . I have consult eye doctor and i have used many eye drops by the doctor's prescription but no use nothing happened to my eye it was still like that only sir. Please tell me sir what to do ?
Doctor I want to know Ungalukku theriyathathu enna enru.I m very much impressed by your videos. I am 78 years old.I hv BP n sugar. Diabetic neuropathy.tkng. treatment for this.I m trying to do all the exercises.Thk u
Sir tkr surgery penny four month aguthu rt knee pain iruku sir non pannalama age 51yrs osteoporosis nala tkr surgery penny erkkan sir eppa pain kuraium athuku ena pannrathu message pannraga sir please
@@drkarthik sir en appaku right side marala valikuthu soluraru suger iruku athu karanama illa vera proplama iruku ma sir surukunu kutharamathri iruku soldrau irumbena irukaru replay pannunka sir and ayya
Your smiling face and involvement is gift for us.. Thank you doctor... God bless you and your family..
மக்களுக்காக பிறந்த மருத்துவர் வாழ்க பல்லாண்டு🎉
நல்ல நெஞ்சம் கொண்ட நீர் வாழ்க வளமுடன்🙏 பல்லாண்டு🙏
மிகவும் அருமை டாக்டர்
மிக்க நன்றி
சார் உண்மையிலேயே நீங்க இறைவனுக்கு இனையானவராக நினைத்து வாழ்த்துகிறேன் நன்றி சார்
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
மிக்க நன்றி டாக்டர்
Thank you so much doctor God bless your family
நன்றி வணக்கம் சார்🙏🙏🙏 நல்ல பதிவு நன்றி
Nice message sagothara
எனக்கு சக்கரை வியாதிஉள்ளது (30) எனக்கு 74வயதாகிறது இந்த பயிற்சி செய்ய லாமா டாக்டர் 2முறைமாரடைப்பு வந்து ள்ளது வாழ்க வளமுடன் 🙏👌👍
Thanks, may God bless you Dr.
Thank you soo much Doctor 💓
நன்றி சார் 🙏🙏🙏🙏
Thank you soo much Dr your loving mom 71yrs
Thanks for your advice. I will certainly follow this.
Sir, your exercise demonstration was very excellent and very fantastic. As I am a sugar patient with bone pain, I have keenly watching your practical demo and doing the same exercises along with you. Very happy. Congratulations . Thank you very much sir. My humble thanks once again to you sir.
Super excellent and very simple exercises. Thanks doctor.
❤ thankyou very much for your good guidelines
Nalla porimai ya solli tharinga ..very good sir 🎉🎉🎉
Super o super sir.
Very very useful.
Thanks for your video.
Great salute for your teaching methods and dedication.
No words.
Sir Vanakkam Really amazing. Is this very useful for me. GOD BLESS YOU 🙌 🙏
super, Doctor. God bless you, long live❤
"வேதாத்ரி" மகரிஷியின் எளிய உடற்பயிற்சி கற்றுக்கொண்டால்போதும் மிகவும் சிறப்பானது. இது மனவளகலையில் கற்றுத்தருகிறார்ள். மிகவும் பசிறப்பாக உள்ளது.
@@manikkamamutha2758 மற்றவர்களோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. பல டாக்டர்கள் இல்லையா. அதுபோலத்தான்
உங்களுக்கு பிடிக்கலைனா விட்ருங்க
Super dr. Sir neenga
நன்றி நைனா சூப்பர் வாழ்க வளமுடன் அம்மா வேலூர்
Thank you 🙏 thank you godbless you sir
மிக்க நன்றி சார்👍
Supper solli thàringà sir
Migraine headache kku treatment sollunga sir please
Super Thanks Dr
அற்புதமான செயல்.நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
🙏 நன்றி ஐயா 😊
இந்த பயிற்சி எப்பொழுது செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் sir pls
Always morning empty stomach is best for exercises
Arumai Dr. I also used to do sir.
Super. ...thanks. Sir. 🎉🎉🎉
நன்றி
Nice sir we will do sir Tks
வணக்கம் டாக்டர் எனக்கு 68 வயது ஆகிறது நான் இந்த மாதிரியான எக்சசைஸ் செய்யலாமா எனக்கு சர்க்கரை இருக்கிறது கொஞ்சம் கண்ட்ரோலில் இருக்கிறது ஒரு சில நேரங்கள் கூடுகிறது நான் இப்படியான உடற்பயிற்சி செய்யலாமா தயவுசெய்து சொல்லுங்கள் நன்றி ஐயா
நன்றி.
சார் எனக்கு ஒரு சந்தேகம் சர்க்கரையே நான் சாப்பிட்றது இல்லை
தினமும் இனிப்பு சேர்க்கவே மாட்டேன் எனக்கு சர்க்கரை வியாதி இல்லை
ஆனால் என் உடம்பில் சர்க்கரை அளவு குறையுமா இப்ப என் வயது 42 சார் தயவுசெய்து எனக்கு பதில் சொல்லுவாங்கள் டாக்டர் சார் ப்ளீஸ் சார்.
Sugar sapidavitalum stress eruntha sugar varum,so stress ellama pathukanga
ஐயா எங்கள் மகளுக்கு ஐந்து வயது ஆகிறது அவளது கண்களில் அலர்ஜி போல் அடிக்கடி இருக்கிறது என்று மருத்துவரை அணுகினோம் சோதனை செய்து பார்த்ததில் அவளுக்கு சிறிய எழுத்துக்கள் தெரியவில்லை கண்ணாடி அணிய வேண்டும் என்று கூறுகிறார் அவள் வாழ்க்கை முழுவதும் இல்லை என்றால் நரம்புகள் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார் இதை குணப்படுத்த முடியுமா ஐயா எங்களுக்கு மிகவும் கவலையாக உள்ளது.
I am regular a inda excercise s yellam panten sir thank you so much ia m seventy four
Sir, oxygen trip valiya podurathu pathi sollunga. Oxygen trip podalama kudathanu sollunga sir. Dust allergy irukaravanga oxygen trip valiya podalama. Thank you sir❤
Thank you Doctor!
Super🎉🎉🎉🎉
Super sir
Thanks so much doctor
. சார் உங்கள் முயற்சி பயிற்சிக்கு ஒரு அளவே கிடையாதா ஒரு டாக்டர் இப்படியுமா போங்க சார் நன்றி
நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்- இப்படிக்கு சர்க்கரை(நோ)யாளி 😮😊 இனிப்பான வியாதி கசப்பான அவதி !
Arumai sir vazhka pallandu
Sir your exercise are supper and helpful
Super sir🙏🏻🙏🏻🙏🏻
Thanks bro
Super exercise Doctor
What time we can do these exercises?
Bro Thank you so much bro
வணக்கம் சார் எனது கணவர் டிரைவர் அவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக சுகர் உள்ளது அவரது வயது 39 அவரது உடல் எடை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது சார் இதற்கான காரணம் என்ன என்று சொல்லுங்கள் சார் இதனை சரி செய்ய வழி இருந்தால் சொல்லுங்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏
Thq soo much sir 🙏🙏
Doctor eppam exercise pannanum
Good Dr
Sir வயிறு பகுதி tight பண்ணும் என்றால் வயிறை உள்ளிழுத்து பிடித்துக் கொண்டு மூச்சை மட்டும் normalஆக விடவேண்டுமா. Please explain
ஆமாம்...இதை நேரில் செய்து காண்பித்தால் தான் முழு சந்தேகம் தீரும்.
படுத்துக்கொண்டே படிக்க வைத்த எங்கள் ஆசிரியபெருந்தகை இல்லை மருத்துவபெருந்தகையாளருக்கு நன்றி கலந்த வணக்கங்கள்
Excellent sir
Super
Super bro
Excellent
Thank you 🎉
Fabulous video Dr Sir
டாக்டர் இந்த உடற்பயிற்சி இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தவரும் செய்யலாமா சொல்லுங்கள்.
🙏. 80வயதை கடந்தோர் பயிற்சி 4,&5ஐ செய்ய சற்று கடினம் என்று தோண்டுகிறது...❤
மாலை வணக்கம் சார்.
Top takker enjoy your post
மிக நன்று
Thank you sir
Salute dr sir😊
Diverication of recti muscle இருப்பவர்கள் இந்த உடற்பயிற்சி செய்யலாமா? வயிற்றுப் பகுதியை டைட் செய்தால் மேல் வயிறு புடைக்கும் எனவேதான் இந்த கேள்வி டாக்டர்.
Thanks
Sir cycling clockwise anticlockwise pannanuma rply plz sir.
எப்படி வயிற்றை டைட் பண்ணுவது? Is it breath out and holding tummy tight?😮😮
Sir adakadi leg pain varudu aduku enna panlam
Have frozen shoulder.can do the exercises ?
Sir vanakam ennaku 63yrs ,left eye operation in cause of glucoma adiyechi,now i have taken kerala ayurvedic treatmeni for right eye now my eyes are littile blurry i can able to see little but not clearly so niw what to do should i again go fot treatment operation please sugest me or i can go for eye exercices this the problem
S
Dr. Mountain climber நாற்காலி அல்லது சுவற்றின் உதவியுடன் செய்யலாம் இல்லையா? 🙂👍🤗🙏. உங்கள் counting superb Dr. இது போல் என் யோகா குரு count பண்ணினால் நன்றாக இருக்கும். But what he said have to hold the posture to my count not your count😂😂. He counts very slowly to make us steady. 🤗
எனக்கு 64 வயது இந்த பயிற்சி எவ்வளவு நாறும் செய்யவேண்டும் பய ஷாநவாஸ் புனே
Sir
Thalaikku kulikkira thanni oththuukkama hair fall athigama aaguthu density romba koranjuduchu enna pandrathunu sollunga please
Bppv sariyanavanga daily enna exercise pannalam.panna koodathu.sollunga sir
Tq dr sir
Hi sir how are you
❤❤
Sir ennoda rendu eyes continues ah blink aguthu sir adhuku edhuna oru treatment sollunga sir please. I am suffering alot with that problem . I have consult eye doctor and i have used many eye drops by the doctor's prescription but no use nothing happened to my eye it was still like that only sir. Please tell me sir what to do ?
😅ஐயா.எனக்கு.முதுகு.தணடு.வட.ஜவ்வு.லேசா.வீக்கம்.உள்ளது.இந்த.பயிற்சி.செய்யலாமா🙏🏿
கட்டில் இல்லாமல் கீழபடுத்து எக்ஸ்சசயிஸ் பன்னலாமா
செய்யலாம்
Doctor I want to know
Ungalukku theriyathathu enna enru.I m very much impressed by your videos. I am 78 years old.I hv BP n sugar.
Diabetic neuropathy.tkng. treatment for this.I m trying to do all the exercises.Thk u
Tq sir 🙏
Sir tkr surgery penny four month aguthu rt knee pain iruku sir non pannalama age 51yrs osteoporosis nala tkr surgery penny erkkan sir eppa pain kuraium athuku ena pannrathu message pannraga sir please
Sir, Thanjavur programme mudingitha. Chennaile eppo poduveenga. Ex super.Neenga endha oor sir. Reply please
thanjavur over...I will inform soon about chennai visit
@@drkarthik sir en appaku right side marala valikuthu soluraru suger iruku athu karanama illa vera proplama iruku ma sir surukunu kutharamathri iruku soldrau irumbena irukaru replay pannunka sir and ayya
Super. dr
Anxiety medicine iruka?
🎉🎉🎉
எவ்வளவு naarum செய்ய வேண்டும்
Sarkarai viyathi illathavargal pannalaama Dr
கண்டிப்பாக செய்யலாம்
Thankyou for your reply Doctor❤💐@@drkarthik