கேப்டனுக்காக கண்ணீருடன் பேசிய கமல் : Kamal Haasan Latest Speech About Captain Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @masamasa7064
    @masamasa7064 11 หลายเดือนก่อน +525

    அவரை பற்றி கேலியான வீடியோ போடும் போது இதே மாதிரி எல்லோரும் பேசியிருந்தால் கேப்டன் மிகப்பெரிய தலைசிறந்த தலைவனாக எப்போதோ வநது இருப்பார் . இப்ப இல்லாத போது வர வேண்டிய நேரத்தில் இந்த கூட்டம் வரல பரவாயில்லை இப்ப வந்து பேசிய அனைவருக்கும் நன்றி நன்றி

    • @schoolfriends2283
      @schoolfriends2283 11 หลายเดือนก่อน +8

      Unmai

    • @ItsArunShan
      @ItsArunShan 11 หลายเดือนก่อน +12

      Unmai thaan. Aanal adha Kamal ku solla koodaadhu. Becuz Kamal never disrespected the Captain. Kamal is a good human being

    • @sunilalight3136
      @sunilalight3136 11 หลายเดือนก่อน +3

      Athai thaan ippothum pannitu irukkangale

    • @aathirarahav9515
      @aathirarahav9515 11 หลายเดือนก่อน +4

      R. K. Selvamani sir only efforts

    • @MahaLakshmi-st3nr
      @MahaLakshmi-st3nr 11 หลายเดือนก่อน +2

      நீங்க சொல்வது 100/100 உண்மை

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai 11 หลายเดือนก่อน +477

    விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதர் அவரை புகழ்ந்து பேசுவது உண்மை உண்மை

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 11 หลายเดือนก่อน +89

    நன்றி கமல் sir. எங்கள் தெய்வத்தை நன்றாக சொன்னதற்கு

  • @deenochitti4366
    @deenochitti4366 11 หลายเดือนก่อน +447

    மனிதனகா பிறந்த்து கடவுளாக மாறியது கேப்டன் மட்டுமே❤️

  • @selvaadivyakumar4565
    @selvaadivyakumar4565 11 หลายเดือนก่อน +83

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் என்றும் கேப்டன் புகழ் வாழ்க

  • @samuvelsam8471
    @samuvelsam8471 11 หลายเดือนก่อน +408

    நன்றி உலக நாயகன் கமல்ஹாசன் சார் ❤ கேப்டன் புரட்சிக்கலைஞர் புகழ் வாழ்க

  • @Success3GPR
    @Success3GPR 11 หลายเดือนก่อน +513

    மீடியா அப்போது ஆதராவாக இருந்திருந்தால் ❤மன்னாதி மன்னனாக ❤இருந்திருப்பார் , வலிக்குது

    • @sumathip3745
      @sumathip3745 11 หลายเดือนก่อน +1

      💯

    • @noelesther737
      @noelesther737 11 หลายเดือนก่อน +1

      Correct 💯

    • @pritham8899
      @pritham8899 11 หลายเดือนก่อน +2

      💯 உன்மை

    • @thanigaimathi6763
      @thanigaimathi6763 11 หลายเดือนก่อน

      avar erukkum pothu avaru Patri sollatha media ipalam mattum solrathu ean... avar vetri Petru viduvar endra.. ivar unmaigalai ellam maraithu vittu makkalai eamatri vitirgale... mulumaikum karanam media va...
      manasu romba valikkuthuga...

    • @sunilalight3136
      @sunilalight3136 11 หลายเดือนก่อน +6

      Not media , you tube channels and fake reviewers

  • @ramraj5822
    @ramraj5822 11 หลายเดือนก่อน +225

    எனக்கு தெரிஞ்சு கமல்ஹாசன் எப்பவுமே விஜயகாந்த் சார் பற்றி நல்ல விதம்தான் பேசிருக்காரு எப்பவுமே

    • @sahayaraj9341
      @sahayaraj9341 11 หลายเดือนก่อน +3

      ❤😂😂🎉🎉🎉❤❤

    • @xavierantrojennie2888
      @xavierantrojennie2888 11 หลายเดือนก่อน +4

      True

    • @vjy0037
      @vjy0037 11 หลายเดือนก่อน +7

      Yes kamal sir always respects honest people especially captain is a gem ❤

    • @sansan-if8vv
      @sansan-if8vv 10 หลายเดือนก่อน +3

      உண்மை... கமல் எப்போதும் கேப்டனை ஒரு நல்ல நண்பனாக பார்த்தார்...

    • @RK-ks6nh
      @RK-ks6nh 3 หลายเดือนก่อน

      Because ulaganayagan knows captain very well bro

  • @chenthurselvanselvendran7606
    @chenthurselvanselvendran7606 11 หลายเดือนก่อน +95

    வாழும் மனிதர்கள்
    எதற்காக சண்டை சச்சரவு பொறாமைகள்
    அந்த மனிதம் காட்டிய பாதை வாழ்வேரம்! அன்புக்குரிய தமிழர்களே...........

  • @balukavitha9038
    @balukavitha9038 11 หลายเดือนก่อน +660

    உலக நாயகன் வார்த்தை 100%உண்மை

    • @SanjeevanSelvarasa
      @SanjeevanSelvarasa 11 หลายเดือนก่อน +3

      Maya Hassan

    • @ElumalaiV-lw4nh
      @ElumalaiV-lw4nh 11 หลายเดือนก่อน

      vazhumbothu avarin unarvugalai yarum purinthu kollavillai maraintha piragu yar pesi enna palan

    • @vanidharmarajan4934
      @vanidharmarajan4934 11 หลายเดือนก่อน +3

      Kamal fraud...Maya oda aaya nee 😂😂😂

    • @knsubramanian1231
      @knsubramanian1231 11 หลายเดือนก่อน

      Vanidharmarajan nee oru ooran palaa patrai​@@vanidharmarajan4934

    • @vavananba8159
      @vavananba8159 11 หลายเดือนก่อน +9

      It's very true bro ❤love you kamal sir

  • @a.r.vasanapuyala.r.8812
    @a.r.vasanapuyala.r.8812 11 หลายเดือนก่อน +176

    கமல் ஐயா சொல்வது உண்மை சம்பவம் கேப்டன் மகன்கள் அவர்கள் இருவரையும் குழந்தை போல வளர்த்தார் கேப்டன்.தினமும் அவர்கள் இருவரும் அழுகை யோடு இருப்பார்கள் நடிகர்களுக்கு சொல்வது என்னவென்றால் நடிக்க வாய்ப்பு தாங்கள்

    • @govin555
      @govin555 11 หลายเดือนก่อน

      இவன் கமல் அய்யா பிக்பாஸ் மாமாகார தயோளி 🤣

    • @sahayaraj9341
      @sahayaraj9341 11 หลายเดือนก่อน

      ❤😂🎉🎉😂😂❤❤

  • @vallarasu25852
    @vallarasu25852 11 หลายเดือนก่อน +372

    😢 என் இதயம் கனிந்த நன்றிகள் கமல் சார் 😢🙏😭 ராதா ரவி சார் மன்சூர் அலிகான் சார் தியாகு சார் கவுணடமணி அப்பா இதயம் கனிந்த நன்றிகள் 🙏😭

    • @bharathsakthivel9818
      @bharathsakthivel9818 11 หลายเดือนก่อน +3

      Vunkalukum nandrikal

    • @vavananba8159
      @vavananba8159 11 หลายเดือนก่อน +3

      It's very true kamal sir ❤love you sir

    • @vallarasu25852
      @vallarasu25852 11 หลายเดือนก่อน

      @@vavananba8159 🙏

  • @krishnaveni-lm6lj
    @krishnaveni-lm6lj 11 หลายเดือนก่อน +141

    கேப்டனின் மனைவி மகன்களுக்கு அரசியல் & திரைத்துறையில் ஒருமுறை வாய்ப்பளியுங்கள் மக்களே 👌👌 😭😭😭😭அதுவே கேப்டனுக்கு கொடுக்கும் மரியாதை 😥😥😥😥 ஓட்டு போடுங்க மக்களே 🙏🙏🙏🙏🙏

    • @palanianandam
      @palanianandam 11 หลายเดือนก่อน +5

      கேப்டன் அவர்கள் கனவு நிறைவேற வேண்டும் என்று மக்கள் மத்தியிலே கேட்டுகொள்கிறேன்!!!🙏🙏🙏

    • @bahrudeenmannargudi3443
      @bahrudeenmannargudi3443 11 หลายเดือนก่อน

      4:45

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 11 หลายเดือนก่อน

      Yes.

    • @rameshkumaar761
      @rameshkumaar761 11 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @subhikshal.s4135
      @subhikshal.s4135 11 หลายเดือนก่อน +2

      கேப்டன் guest roll இல் நடித்து நிறைய நடிகர்களை star ஆக்கினார்.இவருடைய பிள்ளைகளை திரைத்துறையில் தூக்கி நிறுத்த யாருக்கும் மனம் இல்லையே!

  • @கிராமத்துசமையல்-ன6ள
    @கிராமத்துசமையல்-ன6ள 11 หลายเดือนก่อน +2092

    வாழும்போது பேசிருந்தால் அவர் வீழ்ந்திருக்கவே மாட்டார் 😭

    • @maheswari2486
      @maheswari2486 11 หลายเดือนก่อน +35

      💯 correct

    • @JayaShanthi-qv7hg
      @JayaShanthi-qv7hg 11 หลายเดือนก่อน +29

      adhai ippidi sonnal enna ...makkal capton ku aadaravaa otu potu jeikka vachchi irunda avar Manam ridhiyagavo udalridhiyagavo badhikka pattu irukamaatar.innum uiroda arogyama irundhurupaar

    • @sanjaim4596
      @sanjaim4596 11 หลายเดือนก่อน +20

      Family member didn't allow anyone to move with him,moreover he is having health issues more

    • @DIYATIMESCHANNAL
      @DIYATIMESCHANNAL 11 หลายเดือนก่อน +12

      its very ture commet😢

    • @pandiselvimaruthamuthu513
      @pandiselvimaruthamuthu513 11 หลายเดือนก่อน +5

      Correct 💯

  • @dharmaraj6131
    @dharmaraj6131 11 หลายเดือนก่อน +208

    கேப்டன் புகழ் வாழ்க வாழ்க
    நன்றி அண்ணன் கமல்

    • @sahayaraj9341
      @sahayaraj9341 11 หลายเดือนก่อน

      ❤😂😂😂❤😂🎉🎉🎉

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 11 หลายเดือนก่อน +24

    விஜய்காந்த் பிரபாகரன் ❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 நம் நாட்டுப் பிள்ளை❤❤❤❤ அழும் போது நம் கண்களும் கலங்குகிறது.நமக்கும் புரியாமல்

  • @Ibrahim111Ibrahim11
    @Ibrahim111Ibrahim11 11 หลายเดือนก่อน +281

    இப்ப புகழ்ந்து பேச கூடியவர்கள் விஜயகாந்த் அவர்களை உயூருடன் இருக்கும்போது பேசி இருந்தால் அவர் தமிழ்நாட்டுக்கு எப்போவே முதலமைச்சர் ஆகியிருப்பார்

    • @balajis9894
      @balajis9894 11 หลายเดือนก่อน +13

      ஊடகங்களை தான் குறைகூற வேண்டும்

    • @rajanraja7875
      @rajanraja7875 11 หลายเดือนก่อน +13

      புரியல...இந்த விசயம்...உயிரோட இருக்கும் போது புகழ்ந்தால் அது வஞ்சப்புகழ்ச்சி...ஒவ்வொருவரும் மறைந்த பின்பு தான் அவர்கள் செய்த நல்ல விசயங்களை நினைவுகூர‌முடியும்...இதுதான் இயற்கை...

    • @karma-yq3je
      @karma-yq3je 11 หลายเดือนก่อน +7

      Neenga kaasuku oddu poduveenga .ippa summa sollunga 😡

    • @sunilalight3136
      @sunilalight3136 11 หลายเดือนก่อน

      ​@@balajis9894moreover fake reviewers and youtubers

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 11 หลายเดือนก่อน

      முதலமைச்சர் ஆகிறாரா இல்லையோ அவர் மனைவி நல்ல பேரம் பேசி ரேட்டை உயர்த்தி இருக்கும் கேப்டனின் வீழ்ச்சி அவரது துணைவியே.

  • @RameshKumar-gm5ws
    @RameshKumar-gm5ws 11 หลายเดือนก่อน +7

    விஜயகாந்த் அண்ணனுக்கு சிறப்பான புகழ் அஞ்சலி செலுத்திய கமல் சாருக்கு கோடி நன்றிகள். சக கலைஞனாக மக்களில் ஒருவனாக சிறப்பான செயல். ❤❤❤

  • @Success3GPR
    @Success3GPR 11 หลายเดือนก่อน +142

    உண்மையில் ஒரு சொக்கதங்கம்❤❤❤❤

  • @jananisri6223
    @jananisri6223 11 หลายเดือนก่อน +149

    அழுகாதடி செல்லமே நாங்க இருக்கோம்

    • @rameshkumarma
      @rameshkumarma 11 หลายเดือนก่อน +4

      Yaruku vote potinga??

    • @ilaa9709
      @ilaa9709 11 หลายเดือนก่อน +1

      Good question

  • @Pechimuthu-f2d
    @Pechimuthu-f2d 11 หลายเดือนก่อน +92

    இளைய கேப்டன்..... பிரபாகரன்...எங்கள் படைத்தலைவன் சண்முகபாண்டியன்.....

    • @KumaranSubramaniam-jp9ch
      @KumaranSubramaniam-jp9ch 11 หลายเดือนก่อน +2

      Kilinjipochi 💩

    • @Pechimuthu-f2d
      @Pechimuthu-f2d 11 หลายเดือนก่อน

      @@KumaranSubramaniam-jp9ch நன்றி நண்பா....

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 11 หลายเดือนก่อน

      Arthur ponavari pathi nan sola verumbi son captain ada

    • @Pechimuthu-f2d
      @Pechimuthu-f2d 11 หลายเดือนก่อน

      @@kanakarajanravi8401 captain blood only captain..

  • @darshikadarshi4972
    @darshikadarshi4972 11 หลายเดือนก่อน +90

    நன்றி கமல் சார்

  • @Sky_Angel57
    @Sky_Angel57 11 หลายเดือนก่อน +41

    அவர் பாவம் உலகை விட்டு போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. நல்ல மனிதர்.

  • @AbdulrahmanAbdulrahman-j2x
    @AbdulrahmanAbdulrahman-j2x 11 หลายเดือนก่อน +63

    Hands of salute Kamal Hassan super speech wonderful 👍

    • @sahayaraj9341
      @sahayaraj9341 11 หลายเดือนก่อน

      ❤❤😂😂🎉🎉🎉

  • @K.RamaselvanSelvan
    @K.RamaselvanSelvan 11 หลายเดือนก่อน +10

    வாழும் போது நல்ல மனிதர்களை மதிப்பது இல்லை.ஒரு முறைதான் பிறந்தோம் மறுபடியும் இப்பிறவி கிடைக்குமோ?ஆதலால் நம்மால் எவ்வளவு தான தர்மங்கள் செய்ய முடியுமோ செய்வோம்.கேப்டன் நற்பண்புகளை பின்பற்றுவோம்.வாழ்க நாமும் நம் மக்களும்

  • @sweetmemories5054
    @sweetmemories5054 11 หลายเดือนก่อน +16

    ஆன்டவா...முதல் முறையாக எல்லோரும் புரியும் வகையில் பேசியதற்கு நன்றி

    • @vvv203
      @vvv203 11 หลายเดือนก่อน +5

      Appa née thamizh nalla padikalannu Artham

    • @mohamedabbas885
      @mohamedabbas885 10 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டில் இருந்து தூய தமிழ் புரியாமல் இருப்பதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் கமலை விமர்சிக்கும் தாய்மொழி விளங்காத சாம்பிராணிகளுக்கு

  • @vasanthraj2996
    @vasanthraj2996 11 หลายเดือนก่อน +30

    கமல் சார் அவர்களுக்கு நன்றி ❤❤

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp 11 หลายเดือนก่อน +31

    What kamal sir said about vijaykanth sir is very heart touching he help the 3 engeniers so amazing what a men ❤❤❤❤❤❤❤God bless vijaykanth forever and kamal sir too for remembering him until now

  • @Veeralamelu...
    @Veeralamelu... 11 หลายเดือนก่อน +17

    ரொம்ப உணர்ச்சி வசப்படாதிங்க கேப்டன் மகனே ஏற்றுதலும் தூற்றுதலும் நிறைந்த உலகில் சம நிலையில் மனதை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தான் எங்கள் கேப்டன் நல்லவர்கள் என்ற (நம்பிக்கையில்) ஏமாற்றம் கொண்டு மன உலச்சலுக்கு ஆளாகினார்...😭😭

    • @NRKumar-qj1kb
      @NRKumar-qj1kb 11 หลายเดือนก่อน +1

      Currect ah soniga bro 💯 unmai

  • @zubaidameeran
    @zubaidameeran 11 หลายเดือนก่อน +35

    Thank you kamal sir for your beautiful speech about Vijayakanth sir

    • @zubaidameeran
      @zubaidameeran 11 หลายเดือนก่อน

      Thank you ♥️

  • @renugarenuga2883
    @renugarenuga2883 11 หลายเดือนก่อน +150

    மன்சூர் அலிகான் ஒருவர் மட்டுமே இதில் உன்மையானவர்.

    • @karma-yq3je
      @karma-yq3je 11 หลายเดือนก่อน

      Tamil naadu makkal kaasuku oddu podathaal vijayakanth muthalvar aha mudiyavillei

    • @ItsArunShan
      @ItsArunShan 11 หลายเดือนก่อน +12

      Apudi onnum illa. Kamal is better than him.

    • @Iamasimplehuman
      @Iamasimplehuman 11 หลายเดือนก่อน +1

      😂​@@ItsArunShan

    • @ItsArunShan
      @ItsArunShan 11 หลายเดือนก่อน +1

      @christoprabhu8656 oh Mansoor supporter ah neenga 🤡

    • @Iamasimplehuman
      @Iamasimplehuman 11 หลายเดือนก่อน +1

      @@ItsArunShan 🤔

  • @VR_Vicky270
    @VR_Vicky270 11 หลายเดือนก่อน +9

    That's our aandavar kamal sir he is love buy everyone people will talk all kinds of kamal sir but kamal sir always talk good about everyone that's our aandavar super 👍

  • @vijayaraghavan-l7n
    @vijayaraghavan-l7n 11 หลายเดือนก่อน +60

    Super Kamal ssr

  • @Jaaisriram
    @Jaaisriram 11 หลายเดือนก่อน +23

    விஜயகாந்த் சார் போல அவரது பிள்ளைகளும் சிறந்தவர்கள்.... இனியாவது ஒரு ஒட்டு இந்த கட்சிக்கு போட்டு பார்ப்போம்.... அந்த தெய்வத்திற்காக

  • @KavinKavinv-f8c
    @KavinKavinv-f8c 11 หลายเดือนก่อน +126

    ஐயோ ஒரு நிமிடம் திக் னு ஆகிடுச்சி விஜயகாந்த் sir மகன் a திடீர் னு காட்டும் போது விஜயகாந்த் sir உயிரோட வந்தது போல் திக் னு ஆகிடிச்சு.. ப்ளீஸ் படம் நடியுங்க தம்பி 🙏

    • @ItsArunShan
      @ItsArunShan 11 หลายเดือนก่อน +3

      Correct andha kaalathula irundha Captain maariye irundhuchu

    • @divyakannan4263
      @divyakannan4263 11 หลายเดือนก่อน +5

      Inum troll panuvanga 😢 media will always change according to their money

    • @umarjaffar65
      @umarjaffar65 11 หลายเดือนก่อน +3

      Correct

    • @sahayaraj9341
      @sahayaraj9341 11 หลายเดือนก่อน

      Yes bro

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 11 หลายเดือนก่อน

      Same feeling

  • @fareethabanu9717
    @fareethabanu9717 11 หลายเดือนก่อน +10

    இந்த ஒற்றுமையை கேப்டன் இருக்கும் போது கொடுத்து இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து இருப்பார் இப்போது பேசுவது எல்லாம் விழலுக்கு இர‌த்த நீர்தான்

  • @dumilstar8526
    @dumilstar8526 11 หลายเดือนก่อน +52

    உயிரோடு இருக்கும் போது பேசுவதுநல்ல மனிதனுக்கு அழகு

    • @sureshn2700
      @sureshn2700 20 วันที่ผ่านมา

      பேசவில்லை என்று உனக்கு தெரியுமா .சிங்கப்பூர் நிகழ்ச்சியில. நல்ல கேப்டன் நல்ல டீம் என்று விஜயகாந்தை பாராட்டினார்

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤நேர்மையின் கொம்பன் நம்மவர்களே வெல்க நம்மவர் வழியில் மண் மொழி பண்பாடு என்றென்றும் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 11 หลายเดือนก่อน +114

    கேப்டன் விஜயகாந்த்🌹🌹🌹🙏🙏🙏

  • @mgrstatus7459
    @mgrstatus7459 11 หลายเดือนก่อน +16

    கமல் விஜ்யகாந்த் பற்றி பேசியது உண்மை..அதற்கு சாட்சி கேப்டனின் மகன் கமல் பேச்சைக்கேட்டு விம்மி குமுறி அழுதது தான்.. !!!

  • @Puthumaippen1
    @Puthumaippen1 11 หลายเดือนก่อน +198

    எல்லோரும் இப்பதான் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவங்கள்போல் நடிக்கிறாங்கள்

    • @Indian-beef-roast
      @Indian-beef-roast 11 หลายเดือนก่อน +9

      நீயும் இவளோ நாள் செவ்வாய் கிரகத்தில் தன் இருந்தீயா ஏன் அப்போ எங்கள் அண்ணன் கேப்டன் காக போராடவில்லை

  • @கோவேந்தன்முனிசாமி
    @கோவேந்தன்முனிசாமி 11 หลายเดือนก่อน +16

    எங்கள் அண்ணனின் இரு கண்களுக்கும் நான் சொல்லவிரும்புவது, அனைவரும் ஒருநாள் இந்த நிலைமையை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எனவே எப்பொழுதும் தன் தகப்பனார் அவர்களை நினைத்து கலங்காமல் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப வேண்டுகிறேன். உங்கள் எந்த பிரச்சினைக்கும் உங்கள் அப்பாவின் நினைவு அருமருந்தாகும்.

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 11 หลายเดือนก่อน +7

    வாழும்போது விஜயகாந்த் பற்றி யோசித்து பேசி இருந்தால் அவர் இன்னும் வாழ்த்து கொண்டிருந்திருப்பார் நல்ல தலைவனை இழந்து விட்டோம்

  • @SameerPrehistorica
    @SameerPrehistorica 11 หลายเดือนก่อน +35

    Good speech from Kamal sir.

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 11 หลายเดือนก่อน +34

    ❤❤❤ Speak Andavar Excellent thankyou miss you captain sir miss you

  • @shinystudio1020
    @shinystudio1020 11 หลายเดือนก่อน +86

    அவர் மகன் அழுவது கஷ்டமா இருக்கு 😢😢😢😢

  • @sainandhus
    @sainandhus 11 หลายเดือนก่อน +5

    கேப்டன் வாழும் போது அவருக்கு சப்போட்டா இருந்து இருந்த. அண்ணா இன்னும் கொஞ்சம் நாள் வாழந்து இருப்பரு. மிஸ்யூ அண்ணா 😭😭😭😭

  • @travisprabu2633
    @travisprabu2633 11 หลายเดือนก่อน +16

    Kamal sir will do justice for what ever matters and above all what he told his 100 persent

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 11 หลายเดือนก่อน +16

    நாம் இறக்கும்வரை மறக்காது.❤❤❤

  • @regitharan5813
    @regitharan5813 11 หลายเดือนก่อน +21

    Kamal sir super

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 11 หลายเดือนก่อน +21

    உலகநாயகர்🎉🎉❤

  • @tganesh1692
    @tganesh1692 11 หลายเดือนก่อน +51

    Super kamal sir nice speech 🎉❤

  • @ShreenFathima-h4i
    @ShreenFathima-h4i 11 หลายเดือนก่อน +10

    Very very nice personality..avara matiri oru personality namma pakka mudiyathu..innu marakave mudiyalaaa 😭😭

  • @pearlmaharajan
    @pearlmaharajan 11 หลายเดือนก่อน +26

    When none of the big starts came, only Kamal Hassan sir came and paid respect both during death and at his remembrance. This is true respect for Captain sir. If KH respects a man, then HE IS A GREAT SOUL AND HUMAN BEING ❤ Love you Captain, Love you Kamal sir. ❤❤

  • @santhidhinakar2774
    @santhidhinakar2774 11 หลายเดือนก่อน +3

    கேப்டன் இறந்ததும் இவ்வளவு விஷயங்கள் நடக்குது. நன்றி
    ஆனாலும் நாம் செய்ய வேண்டியதை விட்டுவிட்டு இரங்கல் தெரிவித்து கொண்டே இருப்பதை கேப்டனின் ஆத்மா விரும்பவில்லை. நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான் அவர்களின் மூத்தமகனுக்கு அரசியலில் ஒரே ஒரு வாய்ப்பு மற்றும் இளைய மகனுக்கு சினிமாவில் நல்ல நிரந்தர இடம் .
    நம்முடைய கடமையும் அதுதான் ஊருக்கே சோறு போட்ட நல்லவர் உயிருடன் இருக்கும் போது நாம் செய்யாததை அவர் வாரிசுகளுக்கு வழிகாட்டி அரவணைப்போம் . நாம் மனித இனம் என்று நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு . வாய்ப்பினை பயன்படுத்துவோம் வாழ வைப்போம்

  • @kalaivanithiagarajan3314
    @kalaivanithiagarajan3314 11 หลายเดือนก่อน +14

    Why super star never come
    Vijay never come
    Kamal is great

  • @eziopets3656
    @eziopets3656 11 หลายเดือนก่อน +3

    கமல் : அவருக்கு பிடிக்காத நபர்கள் இருந்தாலும் கூட விஜயகாந்த் பேசிருவாரு.அந்த தைரியம் உண்டு அவருக்கு, அந்த குணாதசியங்களை copy அடிக்கலாம், பின் பற்றாலம் ✨👌🏻❣️

  • @durgaumar7781
    @durgaumar7781 9 หลายเดือนก่อน

    உங்கள் அன்பான பேச்சு கருணை சூப்பர் சார் கேப்டன் பத்தி சொல்லும்போது கண்கலங்கி நிக்கிறேன் சார்

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 11 หลายเดือนก่อน +2

    Vijayakanth Sir was wonderful human being.

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr 11 หลายเดือนก่อน +2

    உயுரோடு இருக்கும் போது நல்லவர்கள் நல்லவர்களாக பெரும்பாலோருக்கு தெரிவதில்லை மனிதனை மனிதன் தான் வீழ்த்துவான் என்பது கேப்டனுக்கு தான் அவருக்கு துரோகம் செய்தவர்கள் நிச்சயம் தண்டனை கிடைக்கும்

  • @mehandistar2747
    @mehandistar2747 11 หลายเดือนก่อน +26

    Super thank you

  • @subashinisuba9425
    @subashinisuba9425 11 หลายเดือนก่อน +10

    Heart touching words kamal sir and all 😢😢😢😊😊

  • @dannydsouza6828
    @dannydsouza6828 11 หลายเดือนก่อน +11

    RIP Vijayakanth. Genuine tribute by Kamal 👌🏼

  • @mukkonam3635
    @mukkonam3635 11 หลายเดือนก่อน +6

    நல்லோரின் கோபமே எங்களை விட்டு எப்படி மறைந்தாய் இனி உன் தங்க முகத்தை எப்போது பார்போம் 😭😭😭🙏🙏🙏 😫😫😫

  • @kumaravels3040
    @kumaravels3040 11 หลายเดือนก่อน +40

    நீங்க என்ன எங்க கேப்டன் ஐயாவுக்கு இரங்கல் தெரிவித்தாலும் உங்களில் ஒருவர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் அவர்க்கு நீங்க யாரும் மரியாதை தரவில்லை இறந்தப்போ வரமால் இருந்த அனைத்து நடிகர் நடிகையும் மக்கள் நாங்கள் ஒதுக்கி விட்டோம் இனி நாம் இவர்கள் படம் பார்க்காமல் இருந்தாலே போதும் அது தான் மக்கள் குடுக்கும் தண்டனை

    • @aarirose6072
      @aarirose6072 11 หลายเดือนก่อน

      உண்மை நண்பா நீங்கள் கூறியது

    • @MubaK-tp5kp
      @MubaK-tp5kp 11 หลายเดือนก่อน

      100%sure kandipaga seivom

    • @sivag2032
      @sivag2032 11 หลายเดือนก่อน +1

      Kamalhassan came in both places.Kujini did not come here

  • @Mani-df2sd
    @Mani-df2sd 11 หลายเดือนก่อน +6

    இறப்புக்கு பிறகு தான் புகழ் விளங்கும் வாழ்ககேப்டன் புகழ் வாழ்கஅவரதுஆன்மா 🙏🙏🙏😭😭😭

  • @agnisiragu004
    @agnisiragu004 11 หลายเดือนก่อน +111

    என்ன good-bye 😡.... அவர் எங்கும் போகவில்லை மக்களின் மனதில் வாழ்கிறார்..... welcome கேப்டன்.🎉

    • @Indian-beef-roast
      @Indian-beef-roast 11 หลายเดือนก่อน +2

      Oombuvaaru otha avaru irukumbodhu evanaadhu avaruku support pannumoda da otha avara vaazha vidaama saaga vitta paavam nambala summa vidadha ippo kova pattu enna projanam

  • @vavananba8159
    @vavananba8159 11 หลายเดือนก่อน +15

    Great kamal sir ❤❤❤❤

  • @senthazhalp7167
    @senthazhalp7167 11 หลายเดือนก่อน +18

    ❤❤❤❤மக்கள் மனங்களில் கேப்டன்....

  • @JUSTHELLO45
    @JUSTHELLO45 11 หลายเดือนก่อน +11

    Ulaganayagan king 🛐🛐

  • @rajalakshmi2680
    @rajalakshmi2680 11 หลายเดือนก่อน +4

    அவர் கேலியாக பேசும் போது மீடியா ஆதரவாக இருந்திருந்தாள் அவர் நல்லா வாழ்ந்துருப்பார்

  • @dhanasekar2002
    @dhanasekar2002 11 หลายเดือนก่อน +53

    Andaver mass speech 🔥

    • @anandramarao6596
      @anandramarao6596 11 หลายเดือนก่อน +1

      Kadavul nambikkai illadha ivarukku yaruyya Andavarnu per vechadhu.

    • @godwinjacob1810
      @godwinjacob1810 23 วันที่ผ่านมา +1

      ​@@anandramarao6596 aanadavar enbatharku thalaivan endru than porul. Kadavul kidayathu. Tamil dictionary la parunga

  • @jayasri3684
    @jayasri3684 11 หลายเดือนก่อน +1

    உங்கள் உரை எனக்கு rempa புடிக்கும்

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv 11 หลายเดือนก่อน +10

    Love you so much appa captain appa miss you so much appa Vijayakanth appa 🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘

  • @whitepaper386
    @whitepaper386 11 หลายเดือนก่อน +10

    Kamal ❤

  • @bhavanik8825
    @bhavanik8825 11 หลายเดือนก่อน +22

    Miss you Captain 😢😢😢😢😢

  • @lakshmanansrinivasan9471
    @lakshmanansrinivasan9471 11 หลายเดือนก่อน +3

    பெரிய தலைவர்களுக்கு வரத கூட்டம் இவருக்கு வந்தது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
    (அவரை சிறுமை படுத்த வேண்டாம்)

  • @tharanitheanmoli858
    @tharanitheanmoli858 11 หลายเดือนก่อน +25

    சொக்கத்தங்கம் கேப்டன் 💞

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 11 หลายเดือนก่อน +7

    😭😭😭என்னே அளவாசுட்டிங்க அண்ணே 😭நான் உங்களுக்கு தான் ஓட்டு போடுவேன் தாய்மை உள்ளம் கொண்டவர் நீங்கள் 😭

  • @Manjula-xl8hp
    @Manjula-xl8hp 12 วันที่ผ่านมา +2

    சினிமா காரர்களுக்கு பத்திரிகை காரர்களுக்கு ஒரு துளி நன்றி இருந்து இருந்தால் விஜயகாந்த் இன்று உயிருடன் இருந்திருப்பார் இனி அவரை புகழ்ந்து என்ன ஆக போகுது அவர்கள் குடும்பம் தான் கஸ்ட் படுகிறது

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 11 หลายเดือนก่อน +3

    தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @haris8894
    @haris8894 11 หลายเดือนก่อน +48

    Kamal sir always great

  • @LakshmiLakshmi-k4r1m
    @LakshmiLakshmi-k4r1m 9 หลายเดือนก่อน +1

    media yallam maraithu vittathu nallavar vijaykanthu❤❤❤

  • @kumarselvi7452
    @kumarselvi7452 11 หลายเดือนก่อน +5

    தானம் தர்மம் பண்ணிட்டு பிள்ளைகளுக்கு நல்லது பண்ணாம இப்படி அழ வச்சுட்டு போய்ட்டார் கேப்டன்.. நினைக்கவே நெஞ்சு வலிக்குது 😢😢😢

  • @kamalhasan7883
    @kamalhasan7883 22 วันที่ผ่านมา +1

    ❤Kamilism forever❤

  • @Nivetha.gNivetha.g
    @Nivetha.gNivetha.g 11 หลายเดือนก่อน +1

    Namakku ninavu irukum varai captan avarngal ninaivu nommotu irukkum💯🔥

  • @prammuthaiprammuthai779
    @prammuthaiprammuthai779 11 หลายเดือนก่อน +21

    Vijayakanth son,don't cry,we are all supported to u

  • @thenmozhi3221
    @thenmozhi3221 11 หลายเดือนก่อน +5

    கேப்டன் இருக்கும்போது அவர் அருமை இவர்களுக்கு தெரியல ...........!!🍼🍼🍼🍼

  • @Sasasash
    @Sasasash 11 หลายเดือนก่อน +2

    Supper Kamal Sir❤

  • @balajavager9259
    @balajavager9259 11 หลายเดือนก่อน +12

    கலைஞர் நூற்றாண்டு விழாவில் மக்கள் கொடுத்த சரியான செருப்படியோ இவனுக்குக் பயம் நான் திமுக தான் இருந்தாலும் கேப்டன் அவர்கள் வாழ்ந்த வள்ளலார்

    • @rajanraja7875
      @rajanraja7875 11 หลายเดือนก่อน +4

      தலைவா கேப்டன் மறைந்ததுக்கப்புறம்தான். உயிரோடிக்கும்போது. புகழ்ந்திருக்கூடாதான்னு ஆதங்கப் படுகிறோம்...எங்கே கமல் உயிரோடு தான் இருக்கிறார்...நாலு வார்த்தை புகழ்ந்து பேசுங்க பார்ப்போம்...

    • @Raju-zc5fd
      @Raju-zc5fd 11 หลายเดือนก่อน +5

      Bro onnu therinjikonga kamalhassan ku yarum thevai ila avaroda thiramai pothum entha county ku ponalum avarala iruku mudiyum Hollywood la Ivaru movie niraya peruku inspiration world layea Top 100 movie la Indian movie la Ivaru movie mattum than iruku ithu ungaluku theriyama irukalam ivarala India evolo perumai theriyuma

  • @nancyjael1396
    @nancyjael1396 11 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் நன்றி தென்னிந்திய நடிகர் சங்கம்

  • @udhayashankar6207
    @udhayashankar6207 11 หลายเดือนก่อน +1

    Kamal sir இவ்வளவு நேரம் யார பத்தியும் பேசியது இல்லை

  • @Bharath-m4d
    @Bharath-m4d 11 หลายเดือนก่อน +1

    Nalla manithar Captain vijaykanth sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivanesandesingh7563
    @sivanesandesingh7563 7 หลายเดือนก่อน

    நம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அற்புத மணிதர்...

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 11 หลายเดือนก่อน +7

    Thankyou Kamal sir 🙏

  • @Mayu33243
    @Mayu33243 11 หลายเดือนก่อน +5

    Prabakar is like vijaykanth sir itself..

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 11 หลายเดือนก่อน

    ❤great hero VIJAYKANTH SIR 22*1*24 ❤Kuwait

  • @Sarath92Sarath92
    @Sarath92Sarath92 11 หลายเดือนก่อน +11

    தற்குறி சீமான் இதை காண வேண்டும்

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 11 หลายเดือนก่อน +1

    தேசத்தின் கம்பீர குரல் கேப்டன்.. என்றுமே நீங்கள் கேப்டன் தான் இன்றைய நடிகர்களுக்கு முன்னாள் நீங்கதான் முதலாளி.. இவர்கள் என்றுமே கேப்டன் அவர்களுக்கு பின்னாடிதான்.... அரசு . மற்றும் நடிகர் சங்கம் கேப்டன் அவர்களுக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும்

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp 11 หลายเดือนก่อน +1

    உண்மை💯💯💯💯😭😭😭😭🙏💐💐💐