Captain சம்பளத்தில் 3 லட்சம் சாப்பாடுக்கு கொடுத்திருவாரு | Producer T Shiva Exclusive | AadhanCinema

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2022
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    Captain சம்பளத்தில் 3 லட்சம் சாப்பாடுக்கு கொடுத்துருவாரு | Producer T Shiva Exclusive | Aadhan Cinema
    #Vijayakanth #captainvijayakanth #ProducerTSiva #Vijayakanth #ProducerTShivaInterview #ProducerTShivaAboutVijayakanth #ProducerTShivaaboutRajinikanth #ProducerTShivaExclusiveInterview #Superstar #விஜயகாந்த் #StoryOfVijayakanth #CaptainVijayakanth #CaptainVijayakanth70
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • บันเทิง

ความคิดเห็น • 97

  • @gcrgcr2658
    @gcrgcr2658 ปีที่แล้ว +17

    உண்மையான கடவுளாக இருந்தால் கேப்டன் உடல்நிலை சரியாகி மீண்டும் அரசியல் செய்ய வேண்டும்.. மனித நேயம் மிக்க நல்ல மனிதர் கேப்டன் அவர்கள்

  • @sarojiniananthan5
    @sarojiniananthan5 ปีที่แล้ว +17

    கடவுள் வடிவில் உள்ள மனிதர்.... ஒருதடவயாது உங்களை பாக்க ஆசை

  • @a.v.d1364
    @a.v.d1364 ปีที่แล้ว +59

    மக்களுக்கு வாரி கொடுப்பதில் வள்ளல் தர்மம் செய்வதில் கேப்டனை போல் ஒரு மாமனிதரைக் கண்டதில்லை நேற்றைய வரலாறு மக்களின் முதல்வரே வாழ்க வாழ்க முதல்வரே

  • @FREEDOMimman
    @FREEDOMimman ปีที่แล้ว +60

    விஜய்காந்த் ஐயா வாழ்க.........
    கடவுள் அன்பும் 💪⚡⚡💪சக்தியும் துணை யிருக்கும்...

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 ปีที่แล้ว +22

    உழைப்பு,உண்மை,உதவி = captain 🔥🔥

  • @keerthivasan_indian
    @keerthivasan_indian ปีที่แล้ว +19

    அவரை பத்திரிக்கைகள் கேவலப்படுத்திய பொழுது இவனுங்களாம் என்ன கிழிச்சானுங்க என யோசிக்கறேன்

  • @malikansari9680
    @malikansari9680 ปีที่แล้ว +24

    தலைவா...
    உன் கரம் பற்றி அரசியலில் பயணிப்பதே நான் பெற்ற பாக்கியம்....
    கேப்டனே நீங்க வாழனும் நூறாண்டு....

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +137

    ஒரு நல்ல நிலையில் இருக்கும் போது அவரை கேவலமாக பேசுவது அவர் அழிந்த பிறகு பெருமையாக பேசுவார்கள்

    • @harshatearth5158
      @harshatearth5158 ปีที่แล้ว +2

      True

    • @kesavarkumar9105
      @kesavarkumar9105 ปีที่แล้ว +2

      Super super super நண்பா

    • @sairamavalar58
      @sairamavalar58 ปีที่แล้ว +1

      Well said

    • @gunapugazh2293
      @gunapugazh2293 ปีที่แล้ว +1

      இந்த உலகம் இப்படித்தான் bro nalla மனிதர்கள் அசிங்க படுத்துவார்கள்...

    • @kandasamyganesan6625
      @kandasamyganesan6625 ปีที่แล้ว +3

      யாருடா சொன்னா என் தலைவனை யாரும் ,குறை கூறியதில்லை,அவரை உணர்ந்தவர்கள் .

  • @sujivasanth7271
    @sujivasanth7271 ปีที่แล้ว +14

    Vijayakanth sir is blessed with good health and long life in his life. God bless him always. ❤️

  • @kumarparthi5992
    @kumarparthi5992 ปีที่แล้ว +11

    கேப்டன் என் உயிர் 👍👍👍

  • @dhanabalg9265
    @dhanabalg9265 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன். உயர் திரு. கேப்டன் அவர்கள்.

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 ปีที่แล้ว +11

    நல்ல மனிதர் நல்ல குணங்கள் உண்டு கேப்டன்....

  • @Padmanaban86
    @Padmanaban86 ปีที่แล้ว +14

    He is a Great man & leader❤️💕❤️💕❤️💕❤️

  • @agneljf
    @agneljf ปีที่แล้ว +9

    Nice hearted person....We love you Sir....

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +15

    Captain is a living legend.... Good soul...

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 ปีที่แล้ว +9

    கேப்டன் உடல் நலம் பெறவேண்டும்!வாழ்த்துக்கள்

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g ปีที่แล้ว +10

    WE LOVE CAPTAIN VK ji

  • @avinjenix8103
    @avinjenix8103 ปีที่แล้ว +5

    What a lovely human being

  • @esenradio1719
    @esenradio1719 ปีที่แล้ว +5

    Captain We Love You... 💐💐💐

  • @vhnboxer7181
    @vhnboxer7181 ปีที่แล้ว +9

    முழு வீடியோ பார்க்கவில்லை‌ ஆனால் கேப்டனின் வறலாறு என்று கண்டவுடன் லைக் போட்டப்பிறகுதான் வீடியோ பார்த்தேன்.

  • @dasarathandasarathan9132
    @dasarathandasarathan9132 ปีที่แล้ว +2

    அவர்கள் விட்டுச் சென்ற பணி கள் . தர்மம் உதவிகள் மற்றும் பல அவர்களை போல் நாம் எல்லோரும் செய்ய வேண்டும்.அதுதான் உண்மை யான தொண்டன்.ரசிகன்

  • @rockragavan4581
    @rockragavan4581 ปีที่แล้ว +2

    நன்றி தென்னவரை புகழ்ந்ததர்க்காக

  • @jillasekar6917
    @jillasekar6917 ปีที่แล้ว +7

    8:20 captain mass

  • @SaiKumar-fo9rk
    @SaiKumar-fo9rk ปีที่แล้ว +6

    தலைவன்...

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 ปีที่แล้ว +7

    இன்றைய தேதியில் அவர் குணமடைந்தாலும்....தமிழ்நாட்டில் ஏனைய கட்சிகள் நிலை பரிதாபமாதான்

  • @RaviRavi-bk5bg
    @RaviRavi-bk5bg ปีที่แล้ว +7

    காசுக்காக.ஓட்டுபோடுறவரைக்கும்.நாமும்.உருப்பிடமாட்டோம்.நம்நாடும்.உருப்புடாது

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 ปีที่แล้ว +5

    கடவுள் நல் மணிதர்களுக்குதான் கஷ்டத்தை கடுக்கூரார்

  • @mailtomanianbu
    @mailtomanianbu ปีที่แล้ว +5

    Excellent 😊

  • @jillasekar6917
    @jillasekar6917 ปีที่แล้ว +4

    Mama please come back mams..........

  • @j.l.groupsid1165
    @j.l.groupsid1165 ปีที่แล้ว +2

    Superb sir

  • @SameerPrehistorica
    @SameerPrehistorica 21 วันที่ผ่านมา

    Vijayakanth was a great man..

  • @venkatesankasi8669
    @venkatesankasi8669 ปีที่แล้ว +1

    God bless you sir

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 ปีที่แล้ว +1

    Nice speech.

  • @bhobalan
    @bhobalan ปีที่แล้ว +5

    அம்மா கிரியேஷன்ஸ் கூட சாப்பாடு போடுவதில் விஜயகாந்த் வழிதான்

  • @sundarpandian7424
    @sundarpandian7424 ปีที่แล้ว +1

    Captain is ultimate..

  • @dheenaeee9990
    @dheenaeee9990 ปีที่แล้ว +2

    ❤️

  • @sukumarank7595
    @sukumarank7595 ปีที่แล้ว

    shiva always good speech

  • @suthakardhanraj6828
    @suthakardhanraj6828 ปีที่แล้ว

    Supersir

  • @kumaravelkumarmavel238
    @kumaravelkumarmavel238 ปีที่แล้ว +1

    Yes i agree with you, that why he forgot everything. Because we the people as well as

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 ปีที่แล้ว +1

    Captain is great

  • @nsrbalu5396
    @nsrbalu5396 ปีที่แล้ว +2

    Super man handoff avaruku kadavul nalla arokiyam kodukanum.

  • @manoharanmano8673
    @manoharanmano8673 ปีที่แล้ว +5

    Great man

  • @kamarajraj2056
    @kamarajraj2056 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @LokeshKumar-jl2we
    @LokeshKumar-jl2we ปีที่แล้ว

    God of vijaykanth sir.

  • @sandershreelaal9789
    @sandershreelaal9789 ปีที่แล้ว +1

    You deserve better people's sir

  • @pazhanivel3593
    @pazhanivel3593 ปีที่แล้ว +2

    கேப்டன் வாழ்க

  • @vinothkumarramachandran9364
    @vinothkumarramachandran9364 3 วันที่ผ่านมา

    Thalaiva😢😢

  • @maamia83
    @maamia83 ปีที่แล้ว +2

    nalla manidhar vijaykanth ...avar nalla vazha vendum..

  • @pechimuthur5848
    @pechimuthur5848 ปีที่แล้ว +3

    கேப்டன் மனிதருள் மாணிக்கம் கேப்டன்...

  • @nellasrini
    @nellasrini ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @karthick6092
    @karthick6092 ปีที่แล้ว

    Vijay khanth 👍

  • @mohawk2131
    @mohawk2131 ปีที่แล้ว +2

    Ajith thatha rasigar mandaram sarbaga vazthukkal..

  • @karthika2799
    @karthika2799 ปีที่แล้ว

    But god playing in good man health I am sure Defenetly god make him to recovery like before...

  • @shivamalar924
    @shivamalar924 ปีที่แล้ว +5

    Neengellam avaru politics irukkum podhu pesi iruntha ippo avar than cm

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 ปีที่แล้ว

    (11.40)உண்மை

  • @e.p.muruganmurugan5986
    @e.p.muruganmurugan5986 ปีที่แล้ว

    😭😭😭😭

  • @thanaraj3376
    @thanaraj3376 ปีที่แล้ว +1

    Arumi

  • @vignesh_vellaichamy
    @vignesh_vellaichamy ปีที่แล้ว

    Media nayekala😭😭😭😭

  • @RaviRavi-bk5bg
    @RaviRavi-bk5bg ปีที่แล้ว +1

    குடுக்கிற வன்.இருக்ககூடாது

  • @mA-fd3vu
    @mA-fd3vu ปีที่แล้ว +1

    Yella payalum olachi sambathiyam pannama ocila pulapa ottungaa

  • @sivakamim300
    @sivakamim300 ปีที่แล้ว +2

    V. K. Cpn. Arokiyamahaerukkavendum

  • @perfumegarden2904
    @perfumegarden2904 ปีที่แล้ว +1

    DHARMAM THALAI KAKKUM KADAVULAL MEENDUM VARUVAR

    • @gayathriniranjan3968
      @gayathriniranjan3968 ปีที่แล้ว

      God bless him. He is a gem of a person. Get well soon Anna

  • @jayainba3152
    @jayainba3152 ปีที่แล้ว +4

    nalla sapadu poduvarunu..ethe yethana thadavada sollivinga?

    • @janupriya3310
      @janupriya3310 ปีที่แล้ว

      I love captain 💕💕💕👍👍👍👍👍😊😊

    • @Vibhavijay1
      @Vibhavijay1 ปีที่แล้ว +1

      Neenga sappadu illama irunthu paarunga ,🙄🙄🙄

    • @jayainba3152
      @jayainba3152 ปีที่แล้ว

      @@Vibhavijay1 sapadu ellatha nelamaiku yenna karanam...that should be solved..instead of just giving food. That's the real help!

  • @manavaiguna1347
    @manavaiguna1347 ปีที่แล้ว +1

    Ceapten god

  • @santhoshkumarm5336
    @santhoshkumarm5336 ปีที่แล้ว +1

    Mr Sarathkumar 😤😤😤😤😤😤

  • @kkrkumartata7
    @kkrkumartata7 ปีที่แล้ว

    கண்டிப்பா அவரை வாழ்த்துங்கள்

  • @karthick6092
    @karthick6092 6 หลายเดือนก่อน

    Kadavul waste , captain best

  • @selvarajk5354
    @selvarajk5354 ปีที่แล้ว +1

    Pazham nazhuvi visathil vilavillai. Nee sollum palil vizhunthirunthal eppothe avarin arasiyal vazhlvai mudithirupatkal.

  • @surender7826
    @surender7826 ปีที่แล้ว +2

    Deii podhumda naidulam onu serndhuduveenglee captain pinaadi .captiana valarthavar rawthar

  • @ashoksiva217
    @ashoksiva217 ปีที่แล้ว

    Nalla irundha apo avara alichadhey media dhan ... Kudichitu pesuraru , reporter ah adicahru.. Avar oru time panna dha neenga aayiram thadava potinga ... Ipo media views and publicity again avara use pandringa

  • @vengateshvengatesh7384
    @vengateshvengatesh7384 ปีที่แล้ว +1

    Nala.mandhiear.Avaruka.Nan.uire.kodupen

  • @deviamman
    @deviamman ปีที่แล้ว

    Kamal rajini avanga la kaal dhoosi kuda pera mqttabungaaa idha pathalum avangaluku buthi varadhuu

  • @subramaniansenthilarumuham5308
    @subramaniansenthilarumuham5308 ปีที่แล้ว +1

    Kangal panikkinrana! Manidharul Manickkam! Kudumbam appadiyillai!

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว

    சாராயம் ஓசியிலா?

  • @vijayanandak
    @vijayanandak ปีที่แล้ว +1

    வாங்கலாமா ?
    OnePlus 10T 5G - 16GB RAM
    th-cam.com/video/x02U4FwNq24/w-d-xo.html