சொக்கத்தங்கம் விஜயகாந்த் TRIBUTE🥺💔😭 நீயா நானா Special Episode
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- சொக்கத்தங்கம் விஜயகாந்த் TRIBUTE
#neeyanaanalatestepisode #neeyanaanagopinathmotivationalspeech
#neeya_naana
#neeyanana
#neeyanaanagopi
#neeyanaanagopinath
#neeyanaanalastepisode
#neeyanaanatroll
#neeyanaanavideos
#neeyanaanavijaytv #neeyanaanagopinathmotivationalspeech #neeyanaanatodayepisode
#neeyanaanatoday
#neeyanaanathisweak
நினைவு தெரிந்த முதல் கேப்டன் ரசிகன்
Captain nenga siricha alago alaguthan
💯💯💯💯💯
உங்கள் ரசிகனாக இருப்பதில் பெருமை கேப்டன்
மனித உருவில் வாழ்ந்த தெய்வம் கேப்டன் விஜயகாந்த் 🙏🙏🙏🙏
நல்ல மனிதனை தோற்க்கடித்த மக்கள் அந்த பலனை சந்திப்பார்கள் 😢
Tnxw
நான் அவரை என் தந்தைக்கு நிகராக நேசிக்கிறேன்
இந்த வீடியோவிற்கு எவ்வளவு லைக் கேட்டாலும் நான் அள்ளி அள்ளி தருவேன் miss u captain ❤❤❤😢
இனி ஒரு தலைவர் கேப்டன் போல பிறப்பாரா 🙏
Aama nikkumbodhu votu pottu kilichuta
ஒரு சொக்கத்தங்கம் அழகு தங்கம் அறிவு தங்கம்
எங்கள் தெய்வம் 🙏🙏🙏 கேப்டன் பல உதவி செய்யூதவர் கேப்டன் மக்களோ தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள் உங்கள் ஒட்டு முரசுக்கு 🙏🙏🙏 அனைவரும் அண்ணி வழியில் செல்லும்🙏🙏🙏
இப்படி ஒரு தலைவனா miss pannitom 😢😢😢😢😢
ஒரு நாளுக்கு ஒரு முறையாவது நான் அழுகிறன்
கேப்டன் அவர்களை நினைத்து
என்று மறப்பெனோ என் தெய்வத்தை
Naanum oru time one day kula aluthuren😢😢
Me too
நானும்
Ennaku kovam varuthu en melaya Nanum kindal panni erukan captain ah ellathukum DMK nainga than karanam
Memes pottu avar pathi thappu ah pesi evolo peru kindal panranga captain but life end la avar ellam heart la erukaru
❤❤❤❤❤❤😢❤
எனக்கு மிகவும் பிடித்த மனிதர் தலைவர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த்தான்🙏🙏 ❤❤😢😢😢😢
நான்.ரசிகன்.3வகுப்பு..படிக்கும்போதுருந்து.என்னால்.அவரை.மரக்கவும்முடியாது..நினைக்காமல்.இருக்கவும்.முடியாது..அவய.நினச்சாவே.கண்ணுலதண்ணி.வருது.அண்ணா
❤👌👍
கேப்டன் நிகரா வேயாரும் இல்ல அவர்கள் மீண்டும் அவர்கள் மறு பிரியவி வரவேண்டும் 😭🙏
❤கேப்டன் ஒரு கலியுக கர்ணன்❤ அன்னதான பிரபு❤ பதவியே இல்லாமல் உதவி செய்த சொக்கத்தங்கத்தை ❤😢
எனக்கும் ரொம்ப பிடிக்கும் கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் உங்களை மிஸ் பண்றோம்
இந்த காலத்தில் சாப்பாடு பெரிது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த காலத்தில் சாப்பாடு என்பது எத்தனை பெரிய விஷயம். அப்போதே எத்தனை பேரின் பசியைத் தீர்த்த வள்ளல். தர்ம தேவன்.வெள்ளை உள்ளம் கொண்ட மனித தெய்வம்.
இன்று உணவு கொடுப்பது பெரிது இல்லை ! Can you afford food for 10 people daily? அடுத்தவர்களுக்கு உணவு கொடுப்பது எப்பொழுதும் பெரிய விஷயம் தான். நேற்று கழிவு நீர்க் கால்வாய் சுத்தம் செய்தவர்கள் 2 பெண்கள் என்னிடம் மதிய உணவு கேட்டார்கள்..என்னால் கொடுக்க முடியவில்லை...நான் சமைக்காத காரணத்தினால். வெறும் சுண்டல் தான் வைத்திருந்தேன். அதைக் கொடுத்தேன்
Inaikum Romaba perithu
Population increases food deficiency now
நீதான் கொடுத்துப் பாருடா தினமும் 50நபருக்கு..அப்பவும் இப்பவும் எப்போதும் சாப்பாடு கொடுப்பது பெரிய விஷயம் டா
இப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தொடங்கிய அம்மா உணவகம் இப்போது அன்னதான திட்டங்களை பல ஆலயங்களில் செயல் படுத்தி வரும் இந்து சமய அறநிலையத் துறை ஆகியவை பாராட்டப்பட வேண்டியவர்கள்.
1992 ஆம் ஆண்டு நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நான் படித்த பள்ளியின் பின்புற சுவற்றில் கேப்டன் பிரபாகரன் போஸ்டரை ஒட்டி செல்வார்கள் தொடர்ந்து ஐந்து வாரம் அந்த திரைப்படம் அந்த தியேட்டரில் ஓடியது
அப்போது அந்த போஸ்டரில் கேப்டனுடைய சண்டைக் காட்சிகள் மிக பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அதை பார்த்ததுமே அன்றிலிருந்து அவருடைய ரசிகனாகி விட்டேன் இன்று வரை
கேப்டன் க்கு நிகர் அந்த கடவுள் கூட இல்லை ❤️
செத்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤❤great captain lovely great ❤❤❤Vijayakanth ❤❤
நீயா நானா 'வில் இரண்டு குழுவும் ஒருவரின் பெருமைகளை பேசியது இதுவே முதல் முறை... எப்போதும் அவர் எல்லோருக்கும் கேப்டன் தான்...
நீ ஒரு காமராஐர் தலைவா Captain 🎉🎉❤❤❤
வானத்தைப்போல பெரிய மனமே சொக்கத்தங்கம் கேப்டன்
இந்த எச்சை ஊடகங்களால் நானும் சரியாக புரிந்து கொள்ள முடிய வில்லை இந்த மாமனிதரை. நீங்களும் இப்பதானய்யா சொல்கிறீர்கள். ஒன்னும் சொல்வதற்கு இல்லை நல்ல மனிதரை இழந்து விட்டோம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரை தனது மகனுக்கு சூட்டியவர் நம்ம கேப்டன் 😢😢❤😢😢
இன்றைக்கும் பார்க்கும்போதும் கண்கலங்குகிறது
எப்போவும் எங்கள் நினைவில் இருப்பார் 🙏🙏🙏🙏🙏
என் உயிர் தலைவனுக்கு நிகர் என் தலைவன் தான் 🙏🏼🙏🏼🙏🏼
❤இன்றையதலைவர்களில்இவரைப்போல்எவரும்இல்லை.வாழ்க.கேப்டன்புகழ்!
சினிமாவிலும் அரசியலிலும் சில வருடங்கள் ஒதுங்கி இருந்த போதிலும் கேப்டன் தனது இறுதி அஞ்சலியில் பொதுமக்கள் ரசிகர்கள் தொண்டர்கள் வெள்ளத்தால் மட்டும் தான் யார் என்று நடிகர் நடிகைகள் அரசியல் கட்சியினருக்கு காண்பித்து விட்டார்
வெகு தொலைவில் இருந்து பார்க்கும் சாதாரண. பிரஜை.... நான்...இவரை தவறவிட்டதை பாவம் என்கின்றது என் மனது..
யாருமே கூறை சொல்லாத ஒரே தங்கமே சொக்கத்தங்கம் 😢😢
நான் சின்ன வயதில் பார்தேன் உத்திரமேரூர் உன்மை உன்மை சத்தியம்
ஒரு தங்க தலைவனை தமிழகம் இழந்து விட்டது
என் ஓட்டு விஜயகாந்த் க்கு
அழுகை வருகிறதே..
நீ இல்லாவிட்டாலும் I ❤YOU CAPTION
RIP🙏
கேப்டன்நல்லாதலைவன்
நல்லாகணவன்
நல்லாஒருஅப்பா
Miss u caption. Theivamaka thamil naduvai kappar
நான் என்னுடைய தந்தைக்கு நிகராக கேப்டனை பார்க்கிறேன் நான் நேசிக்கும் தெய்வம் எப்போதும் கேப்டன் தான் இப்போதை வரையும் கேப்டன் கட்சியில்தான் பயணிக்கிறேன்
நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினாலும் என்னை நம்பியவர்களை நான் ஒருபோதும் ஏமாற்றியது இல்லை .
-விஜயகாந்த்
இந்த முகத்தில் இருக்கும் சிரிப்பில் துளிகூட கள்ளம் கபடம் இல்லா அப்பட்டமான வெள்ளந்தி வெகுளி மனசுக்கு சொந்தகார்ரின் சிரிப்பு. நெஞ்சம் கலங்குகிறது 😭😭😭
கேப்டன் ❤
இந்த நல்ல மனிதர் படித்த பள்ளியில் தான் நானும் படித்தேன் என்பதில் பெருமை படுகிறேன்.
புனித மரியன்னை மேனிலைப் பள்ளி
விக்கிரமசிங்க புரம்
(பாபநாசம்)
அம்பாசமுத்திரம் தாலுகா
திருநெல்வேலி மாவட்டம்.
❤❤❤❤❤❤❤❤❤❤ கேப்டண் மட்டுமே எங்கள் இதயத்தில் ❤❤
Madurai singam ❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢
The real சொக்கதங்கம் captain vijayakanth sir❤
மிஸ் யூ கேப்டன் 😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எங்கள் கேப்டன் சொக்கத்தங்கம்.....என் உயிரினும் மேலான கடவுள்,என் தலைவன் என்னுயிர் அண்ணன் கடவுள் விஜயகாந்த்.....😭😭😭😭....என் தெய்வம்.... கண்ணீருடன்....
Captain always captain no one infront you captain ❤❤❤❤❤❤
Captain sir always captain no one infront of you 🙏♥️♥️❤️❤️❤️❤️❤️
I salute beloved Vijayakanth ❤
Ithanai naal agudhu innum avarai marakka mudiyavillai😢 endrum avarai marakka mudiyadhu. Innum indha ulagil avar illai enbadhai yettru kollavum mudiyavillai. Avar kadaisi nerathil patta kashtangalai parthu naanlam kadavulkita vendi irukken avarai kondu poidu endru😭😭😭😭
சாப்பிடக் கூட முடியவில்லை... துக்கம் தொண்டை அடைகிறது😢😢😢😢 முடியவில்லை... எனக்கு இது எதுமே அவர் சாகும் வரை தெரியாது... தவறாகப் பரப்பி விட்டார்கள்😢😢😢😢
என்ன செய்தாலும் பயப்படமல் இருக்கும் இவரை பார்த்து பயந்த அன்றைய. ஆணவத்தில் இருந்த. ஆளுங்கட்சியும்.
இவரை வளர்ர விட்டால் எதிர் கட்சிக்கு எதிர் காலமே இல்லை என்று எதிர் கட்சியும் இருவரும் மீடியா மூலம் தாக்குதல் நடத்த. பலியானது கேப்டன் அல்ல மக்கள்தான்
உண்மை
Mediyathan itharkku Karanam captaini troll panntittu irunthaanga
Yenakkum paa
Correct sonninga
அவரை நேரில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று ஆசை ஆனால் அது நிறைவேறவில்லை...
அன்னதானம் என்கிற ஒன்று உள்ள வரை கேப்டன் வாழ்ந்து கொண்டே இருப்பார்
அழகான கேப்டன் விஜயகாந்த் பூக்கள் மனசு தைரியம் தான் இருக்கும் தமிழ் ❤❤❤
மற்றவர்களுக்கு எதையும் எதிர்பாராமல் உதவி செய்பவர்கள் இறக்கும் வரை பிறரிடம் உதவியை எதிர்பார்க்காமல் வாழ்வது தான் முக்கியம். எதோ ஒரு சூழ்நிலையில் வறுமைக்கு ஆட்பட்டு உதவியை நாடி சென்றால் இந்த உலகம் தன் குரூர முகத்தை காட்டும் அவரால் உதவி பெற்றவர்கள் உட்பட. தன் நிலை தாழா தர்மம் நல்லது.
❤❤❤❤❤எங்கள் உயிர் கேப்டன் அவர் மறையவில்லை மக்கள் மனதில் வாழ்கிறார்❤❤❤❤
போலியாக வாழாத மிகப்பெரிய மாமனிதர். #கேப்டன்
இப்போ இந்த வீடியோக்கள் போட்டு என்ன பலன் மீண்டும் ஒரு காமராஜரை தோற்கடித்து தமிழகத்தைதோற்கடித்து விட்டோம்
Vijay tvக்கு நன்றி
ரசிகின்றேன் இப்பொழுது captain அவர்களை
என் தர்மர் விஜயகாந்த் என் கர்ணன் விஜயகாந்த்
என் ராமன் விஜயகாந்த்
என் எம் ஜி யார்
விஜயகாந்த்
என் காமராஜர் விஜயகாந்த்
ஒரு சில பேர் இறந்தால் தாங்க முடியாது என்பது உண்மை என்றால் அது இவரைப் போலத்தான் இறப்பே வராமல் இருக்கலாம் என்று தோன்றும் அளவுக்கு வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்களுக்க என்றும் புகழ் ஓங்குக
இன்னைக்கும் கேப்டன் அவர்களை நினைத்தால் கண்ணீர் வருகிறது...😢😢
Ennakkum thaan
எங்கள் தங்கம் கேப்டன்.இப்போதும் கண் கலங்கிய அழுகிறேன் .என் அப்பா அம்மா விற்கு அடுத்தது நான் நேசிக்கும் ஒரே மனிதர்...
இத்தன நாள் agium இந்த சொக்கதங்கத்த மறக்க முடியல
அழுகை தான் வருது
பதிவிற்க்கு நன்றி
எங்கள் தங்கம்❤ சொக்கதங்கம்👑
❤
மனித தெய்வம் கேப்டன் விஜயகாந்த்
ஒரு சிறந்த சகோதரனா, சிறந்த மகனாக, சிறந்த தலைவனாக, சிறந்த உழைப்பாளியாக, சிறந்த பண்பாளனாக, சிறந்த பண்பாட்டைக் காப்பவனாக, சிறந்த பாசக்காரனாக, சிறந்த வள்ளலாக, மொத்தத்தில் தமிழ் மகனாக விளங்கிய இந்த மனுசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..
ஏழைகள் பசி போக்க வேண்டும் என்று அனைவருக்கும் சொல்லிக்கொடுத்த கர்ணமகாபிரபு எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வம் சாமி கடவுள் சொக்க தங்கம் அதுக்கும் மேல அவர் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤ I miss you my god
Naa daily kumpudura saami captain miss you anna😢
இதுநாள்வரை எத்தனையோ அண்ணதானம் உண்டு இருக்கிறேன் ஆனால் ஒருமுறையாவது தெய்வத்தின் கோவில் சென்று பிரசாதம் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது❤
கேப்டன் பிரபாகரன் படம் என்றி தான் எனக்கு பிடிச்சது ❤❤❤❤❤❤❤❤
ராஜா பாதர் தெருவில் நடிகர் டணால் தங்கவேலு இறந்த போது தாம்பல தட்டில் மாலை மரியாதையுடன் நடந்தே சென்று முறைப்படி செய்தார். 🙏🙏🙏
வாழ்த்துக்கள் அருமை
❤❤ good person captan
எங்கள் கேப்டன் எங்கள் சாமி எங்கள் கட்சி. தேமுதிக 🇧🇪🙏
அவர் உயிருடன் இருக்கும் போது இப்படியெல்லாம் பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
Sapadu pota saamy poiduchu.. ❤
Innum ennala namba mudiyala ivaru ilanu I miss him so much
கேப்டன்❤
Best Man who lived for everyone we miss you Vijaykanth..
மன்னிக்கவும் அவர் சொக்கத்தங்கம் விஜயகாந்த் இல்லை...கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் ஒரு நல்லமனிதன் மட்டமல்ல ஒரு மனிதம் நேயம் கொண்ட எல்லோருக்கும் பிடித்தமான உடன்பிரவாத சகோதரன் அவரை நான் சினிமாவில் மட்டுமே பார்த்ததுன்டுஒரு நல்லவரை இழந்து விட்டோம் எனக்கு பிடித்த நடிகரும் கூட😂
The legend vijayakanth
My best hero 😢😢😢😢
Really great hero captain Vijaykant ayya
பன்னிங்கதான் கூட்டமாவரும்...! சிங்கம்(நம்ம கேப்டன் சிங்கம்)சிங்கிளாத்தான் வரும் இந்த டயலக்கு ஏத்த (சினிமா ஹீரோ மட்டும் இல்லை) நிஜ வழ்க்கையிலும் கூட நம்ம கேப்டனுக்குதான் 💯 பொருந்தும் 💯💯💯
என் அண்ணன்
Captain Real Hero 💔😢
Real hero captan vijayakanth😍💐💐💐
உண்மைகோபிஅண்ணா😢😢😢😢😢😢😢
My கேப்டன் 😭😭😭😭😭😭😭😭😭
என் மரணம் வரை கேப்டன் காட்டியவழியில்……
நீ யாரா வேணா இரு ஆனா நல்லா இருக்குயா உனக்கு என் வாழ்த்துக்கள் நன்றி
வாழ்ந்தான் வாழ்ந்தான் மக்களுக்காக வாழ்ந்தான் 💯
மரியாதையான சாப்பாடு அருமை.. தங்கமான மனிதர் அவர் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்... 🙏🙏🙏..
My captain vijaykanth
Great man Captain Vijaykanth
Captain no 1
அவர் தெய்வம்