வீரப்பன் அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு கேட்கும் பொழுது அவர் கூடவே இருந்த மாதிரி ஓர் உணர்வு..... மிகச்சிறந்த நேர்மையான மனிதர்..... சிவா அண்ணா சேத்துக்குளி கோவிந்தன் அவர்களின் குரல் இருந்தால் போடுங்கள் அண்ணா.......
உங்கள் மூலமாக வீரப்பனார் அவர்கள் வரலாற்றை அறிந்து வியந்து வாழ்கை பாடமாக நேசிக்கும் என்னை போல பல பேர் உண்டு.. அவர்கள் சார்பாக இந்த audio வெளியிட்டதற்காக கோடான கோடி நன்றி.. வீரப்பனார் யதார்த்தமான பேச்சு மற்றும் இடையிலான சிரிப்பை கேட்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது...
ரொம்ப சந்தோசமா இருக்கு என்ன... எங்க வீரப்பன் ஐயாவை பார்க்க முடியவில்லை என்றாலும்... அவரின் குரல் மகிழ்ச்சியை தருகிறது... உன் அய்யா உயிரோட இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றுகிறது... இப்பொழுதே அவரை தேடி சொல்லணும்னு நினைக்கிறேன்.... 😔😔😔😔😔Miss you வீரப்பன் ஐயா
சிவா மீடியா நிறுவனர் மரியாதைக்குரிய அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி தொடர்ந்து இதுபோன்று பல ஆடியோக்களை வெளியிட வேண்டும் என உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்
மீண்டும் அந்த மாவீரன் வந்தால் நன்றாக இருக்கும் நானும் அவருடன் எப்படியாவது உயிரே போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு சேர்ந்து நிம்மதியாக இருக்க விரும்புகிறேன்😢😢😢😢
நான் பிறந்த ஊர் மேட்டூர் நேற்று சென்றிருந்தேன்.. ஆனால் இம்முறை வீரப்பனின் வரலாறு தங்களின் மூலம் தெரிந்ததால், மலை, ஆறு, எங்கிலும் வீரப்பனின் ஞாபகம் தான் வந்தது..பிறகு அவரின் சமாதிக்கு முதல் முறை சென்றோம்.. வரலாற்றை நடுங்க வைத்தவர்,இங்கு அமைதியாக புதைகப்பட்டதை எண்ணினேன்..ஒரு மவுனம்..வீரபணுடைய முழு வரலாற்றை தெரிந்து, அந்த அமைதியான ஆரவாரம் இல்லாத சிறு சமாதியை பார்த்தல் யாருக்கும் சற்று கவலையும் வியப்பும் வரும்.. எவளோவோ நல்மணம் படைத்தவர், பிற உயிர்களை பறிக்காமல் இருந்திருந்தால், அவரை வணங்கி இருப்பேன். பாதி ரசிகனாக அங்கிருந்து கிளம்பி விட்டேன்..
இதில் அந்த ஜோசியக்காரர் மட்டுமல்ல இதில் யார் வேண்டுமானாலும் நம்மீது சிறு தவறும் இல்லாத போது நம்மை தொடர்ந்து துன்புருத்துவர்களை நாம் திட்டாது தெய்வமே என்னை இவரிடமிருந து காப்பாற்று என்ற வேண்டுதலுக்கு உடனடியாக பலன் கிடைக்கும். இதை நான் அனுபவித்து சொல்கிறேன்..
யதார்த்தமான பேச்சு..அந்த காலத்தை சேர்ந்தவர்களுக்கே உரித்தான கதை சொல்லும் விதம் சுவரஸ்யத்தை கூட்டுகிறது..என் தாத்தாவிடம் கதை கேட்ட நியாபகம் வருகிறது..இந்த காலத்தில் இந்த மாதிரியான யாதார்ந்தங்கள் கானமல் போய்விட்டன..
யதார்த்த மனிதரை பாடாய் படுத்திய இருநாட்டு சில👹கொடூர எண்ணம் படைத்த பேய்களும் நாசமாக அழியனும். குழந்தை போல் பேசுகிறார். ஐயா வீரப்பனாா். சிவா சார் நன்றி🙏💕 நீங்கள் ஆச்சரியமான மனிதர் தான். வேற மாதிரி ஞாபக ஆற்றல்+சிந்தனை.🙏👍
சிறப்பான பதிவுங்க சார் இப்போ அவர் நம்ம முன்னாடி அவர் கதை சொல்வது போலவே இருந்தது ங்க மறையவில்லை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் ங்க வீரம் விதைக்கப்பட்டுள்ளது 🔥🔥🔥
வீரப்பன் அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு கேட்கும் பொழுது அவர் கூடவே இருந்த மாதிரி ஓர் உணர்வு..... மிகச்சிறந்த நேர்மையான மனிதர்..... சிவா அண்ணா சேத்துக்குளி கோவிந்தன் அவர்களின் குரல் இருந்தால் போடுங்கள் அண்ணா.......
😢
உங்கள் மூலமாக வீரப்பனார் அவர்கள் வரலாற்றை அறிந்து வியந்து வாழ்கை பாடமாக நேசிக்கும் என்னை போல பல பேர் உண்டு.. அவர்கள் சார்பாக இந்த audio வெளியிட்டதற்காக கோடான கோடி நன்றி.. வீரப்பனார் யதார்த்தமான பேச்சு மற்றும் இடையிலான சிரிப்பை கேட்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது...
ரொம்ப சந்தோசமா இருக்கு என்ன... எங்க வீரப்பன் ஐயாவை பார்க்க முடியவில்லை என்றாலும்... அவரின் குரல் மகிழ்ச்சியை தருகிறது... உன் அய்யா உயிரோட இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றுகிறது... இப்பொழுதே அவரை தேடி சொல்லணும்னு நினைக்கிறேன்.... 😔😔😔😔😔Miss you வீரப்பன் ஐயா
இன்றைக்கு அவர் இருந்திருந்தால் நீங்கள் அவருடன் இணைந்து இருப்பிர்களா நண்பரே
ஆமாம் 😊
அய்யா வீரப்பனார் ஆடியோவை கேட்ட போது அவர் உயிர் உடன் உள்ளது போல் ஓர் உணர்வு
அடியோ இல்லை ஆடியோ தோழரே.
ஆற்றங்கரை ஓரத்தில் பறவைகளின் இசையோடு கடவுளின் குரல் பதிவு
❤❤❤😊
It is true..
My same mind voice...thanks..lot...
💓💓💓💓💓💓💓💓💓💓💓
❤
மாவீரன் அவர்களின் குரலை கேட்டதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
விரப்பன்குரல் சிவசுப்பிரமணியம் அண்ணனுக்கு நன்றி
இந்த ஆடியோவுடன் வீடியோவும் சேர்ந்து இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் miss you...😔😌😌
சிவா ஐயா இந்த கருத்தை கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 👍🏻
சிவா மீடியா நிறுவனர் மரியாதைக்குரிய அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி தொடர்ந்து இதுபோன்று பல ஆடியோக்களை வெளியிட வேண்டும் என உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்
தெய்வமே தெய்வமே இதைத்தான் எதிர்பார்த்தேன்...மேலும் மேலும்.....
அருமையான மனிதன் அழகான குணம் அற்புதமான வாழ்க்கை.... வீரப்பன் அய்யா
அப்பா ஐயாவின் கேட்க கேட்க அருமை அருமை சூப்பர்👍👏
மகா மனிதனின் எதார்த்தமா பேச்சு. யாரோ பலர்வாழ தன்னுயிர் தந்த வீரய்யன்..
மீண்டும் அந்த மாவீரன் வந்தால் நன்றாக இருக்கும் நானும் அவருடன் எப்படியாவது உயிரே போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு சேர்ந்து நிம்மதியாக இருக்க விரும்புகிறேன்😢😢😢😢
நான் பிறந்த ஊர் மேட்டூர் நேற்று சென்றிருந்தேன்.. ஆனால் இம்முறை வீரப்பனின் வரலாறு தங்களின் மூலம் தெரிந்ததால், மலை, ஆறு, எங்கிலும் வீரப்பனின் ஞாபகம் தான் வந்தது..பிறகு அவரின் சமாதிக்கு முதல் முறை சென்றோம்.. வரலாற்றை நடுங்க வைத்தவர்,இங்கு அமைதியாக புதைகப்பட்டதை எண்ணினேன்..ஒரு மவுனம்..வீரபணுடைய முழு வரலாற்றை தெரிந்து, அந்த அமைதியான ஆரவாரம் இல்லாத சிறு சமாதியை பார்த்தல் யாருக்கும் சற்று கவலையும் வியப்பும் வரும்.. எவளோவோ நல்மணம் படைத்தவர், பிற உயிர்களை பறிக்காமல் இருந்திருந்தால், அவரை வணங்கி இருப்பேன். பாதி ரசிகனாக அங்கிருந்து கிளம்பி விட்டேன்..
Thambi sulnilai manusana maathum avar entha sulnilail irunthaar , malaiya sutri irukura makkal enna kodumai anupavichanga therunchu pesanum
ஐயா குரலை கேட்கும் பொழுது மெயிசிலிற்கிறது 😢😢😢❤❤❤❤
❤❤
மகத்தான மனிதரின் குரலை கேட்டுவிட்டோம் சிறந்த பதிவு
இதில் அந்த ஜோசியக்காரர் மட்டுமல்ல இதில் யார் வேண்டுமானாலும் நம்மீது சிறு தவறும் இல்லாத போது நம்மை தொடர்ந்து துன்புருத்துவர்களை நாம் திட்டாது தெய்வமே என்னை இவரிடமிருந து காப்பாற்று என்ற வேண்டுதலுக்கு உடனடியாக பலன் கிடைக்கும். இதை நான் அனுபவித்து சொல்கிறேன்..
Shiva anna❤.. Iam from kerala.. Big fan of veerappan sir❤..
Are you mad? Veerappan was a poacher and smuggler .
வணக்கம் அண்ணா, வீரப்பனாரின் வெள்ளந்தியான பேச்சு அருமை.. 🙏
தெய்வத்தின் குரல்.....
அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்த்தாய் வாழ்க
அய்யா வீரப்பனார் சொல்லும் கதை ஒரு படம் பார்த்தது போல் ஒரு உணர்வு
அருமையான குரல் கேட்டு பல ஆண்டு மிக்க நன்றி அண்ணா
இவர் வாழ்ந்த காலத்தில் இருந்தது வரம்
நன்றி.தகவலுக்கு.சிவா.மீடியா.
I love you veerappan ♥️💔🦀💕💓💓🦐❣️♥️💔🦀🦀💕💓💓
யதார்த்தமான பேச்சு..அந்த காலத்தை சேர்ந்தவர்களுக்கே உரித்தான கதை சொல்லும் விதம் சுவரஸ்யத்தை கூட்டுகிறது..என் தாத்தாவிடம் கதை கேட்ட நியாபகம் வருகிறது..இந்த காலத்தில் இந்த மாதிரியான யாதார்ந்தங்கள் கானமல் போய்விட்டன..
Veerappan voice super
சிவா மீடியான உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
கொடுத்து வைத்த பறவைகள் இத்தனை ஆண்டுகள் கழித்து இதன் ஓசையை கேட்கிறோம்
வணக்கம் சிவா அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என்றும் உங்கள் ஆதரவாளன்
ஈரோட்டில் இருந்து சௌந்தர்
I love you veerappanar
Thanks Shiva 🙏🙏🙏
வீரப்பன் அய்யா குரல் நன்றாக உள்ளது சிவா அண்ணா நன்றி
அருமையான பதிவு வீரப்பன் ஐயா குரலை கேட்டதில் மிக்க சந்தோசம் சிவா அண்ணா நன்றி 🙏
பெரியவர் வீரப்பனாரின் குரல் ஒலியில் கனிவும் கலையும் பாசமும் நிறைவாகவே காணப்படுகின்றது.
அண்ணா இந்த கதை பற்றி நான் கேட்கலாம் என்று நினைத்தேன் மிகவும் நன்றி
அவர் குரல் கேட்டதில் மகிழ்ச்சி
லவ் யூ வீரப்பன். ❤❤❤பொள்ளாச்சி❤❤ஆழியாறு. ❤❤கோவை மாவட்டம்
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
Super Anna nandri Anna Vera level 💥💥 awesome 💯 love you Anna ❤️ veerapan ayya 🔥😘😘😘
வணக்கம் சிவா சார் எதிர்பார்க்கவில்லை இன்று காணொளி வரும் என்று நன்றி அருமை சார்
🎉 இது ஒரு முக்கிய பதிவு, மந்திர சக்தி பற்றிய குறிப்பு
யதார்த்த மனிதரை பாடாய் படுத்திய இருநாட்டு சில👹கொடூர எண்ணம் படைத்த பேய்களும் நாசமாக அழியனும்.
குழந்தை போல் பேசுகிறார்.
ஐயா வீரப்பனாா்.
சிவா சார் நன்றி🙏💕
நீங்கள் ஆச்சரியமான மனிதர் தான். வேற மாதிரி ஞாபக
ஆற்றல்+சிந்தனை.🙏👍
❤i miss you ayya veerappn nr Shiva Anna💐❤❤❤super cute🌹🌹🌹🌹🌹🌹🌹
Veerappanar Voice super
Super.... veerappan avargaloda kural
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது
எனக்கு பழைய நினைவுகள் ஞாபகம் வருது....
Salute to Maveeran Veerappan Ayya.
How many are listen the background..!! birds sound ❤❤❤
2001 ennoda birth year romba sandosham ivaroda kaala kattatula pirandathu ❤❤
Happy to hear Anna voice
Uncle Romba Thank you🙏🙏❤❤
vanakkam shiva Anna. THANKS Anna super 🙏🏾👌🏻
சிவா அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பதிவுகளிலும் அய்யா வீரப்பனாரின் ஆடியோ பதிவு செய்யுங்கள் அண்ணா
சிவா அண்ணாவுக்கு தம்பியின் 🙏 வணக்கம். அருமையான பதிவு.. மாவீரனார் குரல் பதிவு கேட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி நன்றி.
👌👌🙏🙏🙏❤மிக மிக அருமை.
Verappen voice 😔😔😔😔😔😔🔥🔥🔥
தலைவா நலமா ரொம்ப நாள் ஆச்சு உங்கள் வீடியோ பார்த்து
Thanks shiva anna your giving opportunity for listening veerapan ayya voice such a grate thing
Use 🎧🎧🎧 தெளிவாக கேட்க்க பயன்படுத்துங்கள்....இதை பதிவிட்ட சிவாமீடியாவிற்க்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சிவா அண்ணா
Super sir. We are expecting more from you
Anna neenga thanaaa aaalu itha na ippo tha kekkkure great naa❤
அருமை சிவ அண்ணா
ஐய்யா வீரப்பன்னர் அவர்கள் பேசிய உண்மை வரலாறு வீடியோ போடுங்கா போடுங்கள் ஐய்யா
Super sir I daily watching your channel very clear information
Thanks for veerappan voice uploading
Thank you somuch. we r expecting more unseen exclusive veerapan audios & videos..
சிவா அண்ணா சூப்பர்
Legend is back👊
சிவா அண்ணா வணக்கம்
CONGRATULATIONS SHIVA SIR
Shiva anna always rocks
சிவா அண்ணா என்ன அண்ணா இவர் ரொம்ப பயமுறுத்துறாரு வீரப்பனார் இறந்த போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்
அருமை திரு சிவாஅண்ணா
@Shivamedia Army 💥
Maaveeran veerappan valga
வீரப்பனார் சிறந்த கதை சொல்லி.🎉
Super Anna 👌
Nice sir 👌
one of the best video brither , valga valumuden
Do u have any audio about Govinda please release that anna
Vanakkam Anna ❤️👑🔥
Siva Anna 🔥😍🔥
Shiva Anna arisikomban யானை பற்றிய உங்கள கருத்து என்ன மற்றும் யானையின் உன்மையான மனநிலை என்ன..
நன்றி சிவா சார் 🙏🏼
Real hero வீரப்பன் ஐயா அவர்கள்.
கந்தவேல் மற்றும் பக்தவச்சலம் கொலை செய்யப்பட்ட பதிவை மீண்டும் பதிவு செய்யவும்
Ayya Veerappan video telecast pannuga.
சிவா அண்ணா.தொலைக்காட்சி செய்திகளில் பிரகாஷ் ஜெயின் என்று ஒருவர் அய்யா வீரப்பனார் கூட இருந்தவர் என்று கூறுவது உன்மையா அண்ணா
அருமையான பதிவுங்க.சார்.👍👍👍👍👍👍
Vanakkam anna
சிறப்பான பதிவுங்க சார் இப்போ அவர் நம்ம முன்னாடி அவர் கதை சொல்வது போலவே இருந்தது ங்க
மறையவில்லை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் ங்க
வீரம் விதைக்கப்பட்டுள்ளது 🔥🔥🔥
Veerappan Forest King.... Government only enemy...but people's ku.....illa ❤️
வணக்கம் சிவா அண்ணா
Siva sir. Veerappan ayya voice kettutom. Sethukuli govindhan avaroda voice ketka mudiyuma sir
❤️Inum nariya vedio intha mari poduga anna 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
New experience to hear our hero Veerappan.
Thanks Mr. Shiva.
He not a hero ramasamy padayachi thaan hero
சிவா மீடியா மூலமாக மாவீரன் வீரப்பன் அவர்களின் பேச்சை கேட்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது
சூப்பரான பதிவு