கடற்கொள்ளையர்கள் பைரேட்ஸ் கரீபியன்ல வரமாதிரி இருக்க மாட்டாங்க..அவங்க வந்தாலே சாவு வந்துடும் | Nathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 53

  • @s.yogeshs.yogesh6055
    @s.yogeshs.yogesh6055 7 หลายเดือนก่อน +41

    இன்னோரு தடவ தமிழ்நாட்டில் ,அந்த காலத்துல கடல் போக்குவரத்து ,வானவியல் சார்ந்த அறிவு இல்லனு சொல்லாதீங்க ,காரணம் இந்த உலகத்துக்கே கடல்பயணத்தை கற்றுக்கொடுத்தவன் தமிழன் ,நீங்க சொல்லுர நேவி என்ற சொல் தமிழ்சொல்தான்

    • @YXGXN_SUBRAMANIAM
      @YXGXN_SUBRAMANIAM 7 หลายเดือนก่อน +2

      ♥ RESPECT 💯 = FROM 🐯🔥-THAMIZHAN-🔥🐯

    • @splendid012
      @splendid012 7 หลายเดือนก่อน

      ஆமாம் உலகம் இரண்டு வகையான கப்பல்களை மட்டுமே அறிந்து வைத்திருந்த நிலையில் பத்தொன்பது வகையான கப்பல்களை பற்றியும் கட்டுமானம் பற்றியும் அறிந்திருந்தனர் எம் தமிழர்

    • @Airwarriortheindian
      @Airwarriortheindian 22 วันที่ผ่านมา +2

      😂Yaru. Enakku therinjavaraikkum 20th centuryil freedom fighter V O C thaan kappalottia mudhal Tamilan

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 16 วันที่ผ่านมา

      ராஜேந்திர சோழன் கடற்படை கொண்டு கிழக்கு ஆசிய நாடுகளை வென்றுள்ளான்.​@@Airwarriortheindian

    • @tamilanprabakaran7346
      @tamilanprabakaran7346 12 วันที่ผ่านมา

      ஆமா அதான் இப்ப வரைக்கும் தமிழக மீனவனை சிங்களவன் அடிக்கிறான் அப்போ எங்க போனது நம்ம இந்திய Navy கடல் படை??

  • @greenforest7159
    @greenforest7159 7 หลายเดือนก่อน +18

    Captain Jack sparrow fans

  • @deenasanthosh4587
    @deenasanthosh4587 7 หลายเดือนก่อน +9

    2:33 video starts

  • @gulammydeena4350
    @gulammydeena4350 3 หลายเดือนก่อน +16

    இங்கயும் ஒரு கடல் கொள்ளையர் இருந்தாரு
    கடல் தூக்கி போட்டா கட்டு
    மரமா மிதுப்பாரு என்ன அவர் கொள்ளை எல்லாம் நிர் நிலம் காத்து இதெல்லாம் கொள்ளை அடிச்சிட்டு கடற்கரை படுத்துருக்கார் 😂

    • @hancsn1
      @hancsn1 16 วันที่ผ่านมา

      ஆமாம், சினிமா துறையில் பல பல பின்னர் அரசியலில் என பல வேடங்களில் மக்களிடம் நடித்து ஏமாற்றி இருக்கிறார் எம்ஜிஆர்.

    • @ashokoshik
      @ashokoshik 8 วันที่ผ่านมา

      Avaru vamsam innum kollayadichikittu than irukku😂😂😂😂

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 18 วันที่ผ่านมา

    தகவல்களை போற போக்குல அடிச்சி விடாம கையில தகவலோட வந்து பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி சார்...
    தொடருங்க..❤

  • @aravins4072
    @aravins4072 7 หลายเดือนก่อน +1

    கூலி படை, அதுதான் சரி, இந்தியர்கள் அதுவும் தமிழர்கள் தான் கடலில் பயணம் செய்யும் அனைத்து நுட்பங்களை அறிந்தவர்கள்

  • @hariprasanth69
    @hariprasanth69 7 หลายเดือนก่อน +7

    இளம் வயதினர்க்கு Pirates of the Caribbean முதிர்ந்தவர்களுக்கு Treasure Island

  • @shinchugaming3232
    @shinchugaming3232 7 หลายเดือนก่อน +5

    One peice fans Knows Every pirates

  • @bbijournalsyt7774
    @bbijournalsyt7774 8 หลายเดือนก่อน +6

    32:24 movie name captain Phillip

  • @Kingvinotj
    @Kingvinotj 25 วันที่ผ่านมา +1

    Not Portuguese, Dutch was best at that time

  • @sappamatterusaltwateru6934
    @sappamatterusaltwateru6934 7 หลายเดือนก่อน +1

    Madam Mary Read
    Captain Samuel Bellamy
    Captain Rachel Wall
    Captain Annie Bonie
    Captain Henry Morgan
    Captain Benjamin Harnigold
    Captain Bartholomeuz Roberts
    Captain John Rackham
    Ivunga mattum thaan therium enaku.

  • @q8cr10
    @q8cr10 4 วันที่ผ่านมา

    “Māori”s of New Zealand were also great sailors back those days. Tamils weren’t any less than them, too. The capitalist regimes always kept the Europe in limelight.

  • @sabarikanthsabari2697
    @sabarikanthsabari2697 8 หลายเดือนก่อน

    Nice content ❤

  • @gentlewomanbiker
    @gentlewomanbiker 7 หลายเดือนก่อน +1

    My 2 brothers went from India to Australia by ship before 15yrs... They lost there... Till now no response from them...😢

    • @Bjorn-en7hb
      @Bjorn-en7hb 7 หลายเดือนก่อน +1

      Avungala kadathi slaves a vithu irupaanga 🤔

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 7 หลายเดือนก่อน

      Ena pundaiki ponanga

  • @balaganesh4290
    @balaganesh4290 7 หลายเดือนก่อน

    8.53 Navel 😂😂 enna majagova perusu

  • @vaithilingam6852
    @vaithilingam6852 6 หลายเดือนก่อน

    பள்ளிக்கூட பாடத்துல உள்ளத சொல்லிட்டு இருக்காங்க. மிளகு கொண்டு வந்தாங்களோ... ஏன் ய்யா.. ஏன்?

  • @KannanKannan-js8wp
    @KannanKannan-js8wp 8 หลายเดือนก่อน +1

    Movie name captain Phillips❤❤❤

  • @shasshank11
    @shasshank11 16 วันที่ผ่านมา

    Tom hanks - Captain Philipe

  • @aravins4072
    @aravins4072 7 หลายเดือนก่อน

    Marine engineering mudichu work pannitu irukkavanga unga experience share pannunga

  • @blackman6304
    @blackman6304 7 หลายเดือนก่อน

    Buddy Kita kelunga Enga U2 Brutus la varade illa gap for long time why could you ask him please

  • @sriramannagamani887
    @sriramannagamani887 17 วันที่ผ่านมา

    ஸ்கூல் படிக்கும் போது அமெரிக்கா வை கண்டுபிடிச்சது கொலம்பஸ் னு சொன்னாங்க...அப்போ அமெரிக்கா வ தொளைச்சது யாருன்னு பேசி கடைசி வரை கொலம்பஸ் ஏன் அமெரிக்கா வ கண்டுபிடிச்சான் னு தெரியல...இப்ப நீங்க சொல்லிதான் சரியா தெரியவருது...அவன் அமெரிக்கவ கண்டுபிடிக்கல...அமெரிக்கா போக வழிய கண்டுபிடுச்சிருக்கான்

  • @santhiramasamy7022
    @santhiramasamy7022 8 หลายเดือนก่อน +1

    What about. Viking ....not depth ...😮

  • @kuttuannu1718
    @kuttuannu1718 7 หลายเดือนก่อน

    Their are some pirates looted god coins from gujrat seashore founded in America

  • @meenasundar5427
    @meenasundar5427 8 หลายเดือนก่อน

    Good

  • @shipmet2002
    @shipmet2002 8 หลายเดือนก่อน +1

    Dei appu (STOP OK) Let him to talk

  • @malsafiroz2555
    @malsafiroz2555 8 หลายเดือนก่อน +3

    வாஸ்கோடகாமா வுக்கு வழிகாட்டியாக வந்தது யார்?

    • @naflanraghav4472
      @naflanraghav4472 8 หลายเดือนก่อน +4

      பதவன் எனும் ஒரு தமிழ் மாலுமி

    • @ezhilvlogs847
      @ezhilvlogs847 หลายเดือนก่อน

      ​@@naflanraghav4472 enna neeya naanava

  • @balajisoundararajan701
    @balajisoundararajan701 7 หลายเดือนก่อน

    Captain Phillips

  • @thamarai_kannan_thala4982
    @thamarai_kannan_thala4982 8 หลายเดือนก่อน +5

    Annan neithal padai amaithal, jack sparrow lamm emmathuram😏

    • @hariprasanth69
      @hariprasanth69 7 หลายเดือนก่อน

      கற்பனைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது

    • @suradell
      @suradell 7 หลายเดือนก่อน +1

      நெய்தல் படை என்பது இந்தியா தனது குடிமக்களை காக்காமல் சிங்கள நாய்களிடம் கொஞ்சி குழவுவதால் சிங்கள காட்டேரிகள் தமிழ் மீனவர்களை சுட்டு வேட்டை ஆடுகின்றனர். .தமிழர்கள் தற்காத்து கொள்ள எதாவது செய்துதான் ஆக வேண்டும். .ஆரிய திராவிட புடுங்கிகளையும் மீறி செய்துதான் ஆக வேண்டும்

  • @vignesh4580
    @vignesh4580 8 หลายเดือนก่อน +1

    sing she pathi bing bang bogan youtube la vdo poturukaru

  • @shipmet2002
    @shipmet2002 8 หลายเดือนก่อน +1

    Yethana Zok... Thamizh theriyadha... Avara pesa vidriya

  • @PratapSingh.j
    @PratapSingh.j 8 หลายเดือนก่อน

    Tamilnadu politicians Vida vaa😂😂

  • @ravichandran.761
    @ravichandran.761 8 หลายเดือนก่อน +2

    அது ஏன் தடைபடுது துருக்கிகாரன் என்ன செஞ்சான் அந்த சாலையை.

  • @muraliveeraraghavachari1275
    @muraliveeraraghavachari1275 8 หลายเดือนก่อน +1

    கொலம்பஸ் கொடுங்கோலன்..

  • @jahirhussain-ct8xk
    @jahirhussain-ct8xk 10 วันที่ผ่านมา

    Movie name is Caption Philip

  • @kuttuannu1718
    @kuttuannu1718 7 หลายเดือนก่อน

    Faking facts, pirates are exist before magellan...
    Vikings are the first pirates

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 7 หลายเดือนก่อน

      Poda muttal punda