ரேஞ்சர் சிதம்பரத்தை சுட்ட வீரப்பன்......! வீரப்பன் கடத்திய சந்தன கட்டைகள் சிக்கியது.....! பகுதி 24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

ความคิดเห็น • 167

  • @imayavaramban1649
    @imayavaramban1649 ปีที่แล้ว +8

    உலகத்தில் சிறந்த அறிவாளிகள் கும் ஒரே ஒரு சிறிய நிகழ்வு சறுக்கி விடும் அந்த மாதிரி நிகழ்வு உங்கள் வாழ்வில் தோன்றி உள்ளது நீங்கள் வீரப்பனுக்கு எதிரானவர் என்ற தோற்றம் உருவாக்க கோபால் மூலம் பல சேனல்கள் முயற்சிக்கின்றன எனக்கும் சில வருத்தங்கள் உங்கள் மீது உண்டு ஆனால் அதை அவன் பயன் பெற உதவாதீர்கள்

  • @tamilarasan01276
    @tamilarasan01276 ปีที่แล้ว +6

    சிவா அண்ணா நான் 5 வருடமாக சந்தனம் மரம் வைக்கிறேன் காய்ந்துவிடுகிறது நீங்கள் சொன்ன தகவல் ரொம்ப உபயோகமாக உள்ளது ,நீங்கள் சொன்ன மாதிரி விவரமா யாரும் சொல்லல ரொம்ப நன்றி

  • @mahisahi3404
    @mahisahi3404 ปีที่แล้ว +13

    கடந்த வாரம் முழுவதும் பிஸியா இருந்தீங்களே.... வீடியோ போடுவீங்களான்னு கவலையோடு காத்திருந்தோம் அண்ணா...
    இரண்டு வீடியோக்களை இறக்கி நேயர்களை மகிழ்ச்சி க்கு உள்ளாக்கியதுக்கு நன்றிகள் அண்ணா...

  • @vickyrtr4324
    @vickyrtr4324 ปีที่แล้ว +10

    நீங்க சொன்னத அப்படியே கற்பனை செய்து பார்த்தால் .... அந்த இடத்திற்கு சென்று வந்த உணர்வு ஏற்படுது அண்ணா நன்றி 👍🏾🫱🏼‍🫲🏽🫱🏼‍🫲🏽🫱🏼‍🫲🏽

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 ปีที่แล้ว +6

    சிவா அண்ணா நீங்கள் தான் டிரெண்ட் எல்லா யூடியூப் சேனல் களுக்கும்
    வாழ்த்துக்கள் அண்ணா
    சப்னா தினேஷ் மதுரை

  • @droneman9854
    @droneman9854 ปีที่แล้ว +19

    NETFLIX பண்ண ஒரே நல்ல காரியம், அண்ணனுக்கு இப்போ தான் அங்கீகாரம் கிடைச்சிருக்கு... All social media, Annan rocking.... இப்போதாவது தும்கல் உண்மைகள் வெளி உலகத்துக்கு தெரியட்டும்❤

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว +7

    பல சேனல்களிலும் பேட்டி அனைத்தும் பார்த்து ரசித்தோம். அண்ணாவை
    இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்❤

  • @arokiaraja8884
    @arokiaraja8884 ปีที่แล้ว +2

    உடல் நலம் இல்லையா சிவா Sir. மிகவும் சோர்வாக பேசுவதைப் போன்ற தோற்றத்தில் தெரிகிறது.

  • @maruthupandi1010
    @maruthupandi1010 ปีที่แล้ว +2

    உண்மையை உள்ளபடி கூறிய உங்களுக்கும் உள்களது நேர்மைக்கும் எனது தலைசாய்ந்த வணக்கங்கள், சந்தனமரத்தைப்பற்றி அறிவியல் விஞ்ஞானி கூட இப்படி கூறியதில்லை, நீங்க எப்பவும் நல்லா இருக்கனும் நன்றிகள் பல

  • @ரவிஎன்டர்டெயின்மென்ட்

    இன்று காலை வீடியோ பார்த்தேன் அடுத்த வீடியோ இரவு வந்து விட்டது மிகவும் மகிழ்ச்சி

  • @natarajan8957
    @natarajan8957 ปีที่แล้ว +15

    விலாங்கோம்பை என்ற ஊரில் நான் மக்களுக்கு அரசு சார்பாக மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்துள்ளேன். சம்பவம் நடந்த இடத்தை பார்த்துள்ளேன்

  • @BRAVO...2606
    @BRAVO...2606 ปีที่แล้ว +35

    இன்று இரண்டு வீடியோ பதிவு செய்த. சிவா அண்ணன் அவர்களுக்கு நன்றி

  • @SwmimeenaSwamiMeena
    @SwmimeenaSwamiMeena 5 หลายเดือนก่อน +1

    சிவா அண்ணா நான் சுவாமி நாதன் கேரளா பாலக்காடு சூப்பர் அருமை நன்றாக இருக்கின்றது அண்ணா

  • @dandapanic4579
    @dandapanic4579 ปีที่แล้ว +6

    சிவா அண்ணா வீரப்பன் ஐயா புகழ் இன்னும் இளைய தலை முறைக்கும் கொண்டு செல்க அண்ணா

  • @ரவிஎன்டர்டெயின்மென்ட்

    சந்தன கட்டை பற்றி அருமையான பதிவு சகோதரர் 🌹❤️🌹

  • @jayabalan6923
    @jayabalan6923 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்🌿 அண்ணா.

  • @abbashase6435
    @abbashase6435 ปีที่แล้ว +3

    Ungaluku sariyaana angeegaram kidaika vazhthugirean..❤️

  • @tractortodaytn5214
    @tractortodaytn5214 ปีที่แล้ว +21

    அண்ணா வீரப்பனார் வாழ்ந்த போது அமானுஷ்ய நிகழ்வுகள் குறித்து கூறுங்கள்

  • @Sureshsuresh-lj3uu
    @Sureshsuresh-lj3uu ปีที่แล้ว +5

    சிவா அண்ணா சந்தனமரத்தை பற்றிய உங்கள் அய்வு சூப்பர் இதற்கு. Ph.d.. பட்டம் நிச்சயம் உங்களுக்கு தரவேண்டும் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker ปีที่แล้ว +23

    Sunday is incomplete without shiva Anna video❤️❤️❤️❤️❤️

  • @Sparrows-p1z
    @Sparrows-p1z ปีที่แล้ว +1

    Theatre la Oru padam partha mathiri iruku 20 mins. The real Hero

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw ปีที่แล้ว +1

    Siva sir innaikku rendu video thankyou so muchu😍😇💐🥳❤️🫂💯💥

  • @aasaimugamaasaimugam1088
    @aasaimugamaasaimugam1088 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 11 หลายเดือนก่อน +1

    மிகவும் சோகமான நெஞ்சை பிழியும் சிதம்பரம் ரேஞ்சர் வரலாறு.. வீரப்பன் ஒரு வீரன்... ஆனால் மனிதம் தொலைத்த ராட்ச ஷனும் கூட...

  • @muthuarunachalam5579
    @muthuarunachalam5579 ปีที่แล้ว +12

    ரொம்ப நேரம் காத்திருந்தேன் அண்ணா நன்றி உங்கள் அனைத்து பேட்டிகளும் அருமை..... முகில் இவர் வேற அப்பப குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு இருக்கார் அண்ணா

  • @harisudhan9247
    @harisudhan9247 ปีที่แล้ว +3

    You are a Gentle man

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py ปีที่แล้ว +3

    Hatsoff shiva anna

  • @karuppu0715
    @karuppu0715 ปีที่แล้ว +4

    Shiva sir most of TH-cam channel interview viewing

  • @Sivakumar1990-www
    @Sivakumar1990-www ปีที่แล้ว +2

    சிவா அண்ணனை எனக்கு மிகவும் பிடித்தது இருப்பது....யாரு பற்றி என்ன சொன்னாலும் அதற்கு சரியான கல விவரத்தை சொல்லி விடுவதில் கை தேர்ந்தவர்

  • @goldensteels2844
    @goldensteels2844 ปีที่แล้ว +8

    சந்தன மரத்துக்கு வரலாறும், உருவாகும் முறையும் ஆச்சர்யம்.தெரியாத தகவல் 🤔

  • @rameshn1145
    @rameshn1145 ปีที่แล้ว +2

    Komarapalayam.Ramesh.Siva Anna. very good speech

  • @rsubramani6514
    @rsubramani6514 ปีที่แล้ว +1

    Super sir excellent. memory power sir 👏👏

  • @RAGHAV_J_ARUN
    @RAGHAV_J_ARUN ปีที่แล้ว

    ஜெய்லார் படம் பார்க்கும் முன் ஜெயில் பற்றி இந்த அருமையான காணொளியை அனைவரும் காண வேண்டும்.

  • @sivaaudiosbhavani
    @sivaaudiosbhavani ปีที่แล้ว +3

    Siva Anna vannakam ❤ varrugal .. sameepathl verra TH-cam channel Annithu video paarrhu kondu errukan Anna😮😊

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 ปีที่แล้ว +1

    Super vedeo Siva Sir nandri
    Santhanamaram Explain very super Sir

  • @InfoTamilann
    @InfoTamilann ปีที่แล้ว +2

    அண்ணா தமிழ் நாட்டில் உள்ள காடுகளில் உள்ள மரங்கள் விலங்குகள் நீர்வீழ்ச்சி போன்றை பற்றி நேரில் சென்று காணொலிகள் போடுங்கள்.. மக்களுக்கு காடுகளை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அது உங்களால் தான் முடியும்..‌மரங்கள் வரப்பு பற்றி பேசுங்கள் அண்ணா நன்றி 🙏🙏🙏

  • @NithilaP-km7jn
    @NithilaP-km7jn ปีที่แล้ว

    அறம் சார்ந்த பதிவுண்ணே❤

  • @sritharantamizh
    @sritharantamizh ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 ปีที่แล้ว +2

    சிதம்பரத்தை பற்றி அடுத்த காணொளி கண்டிப்பாக போடுங்கள் நான் உங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன்

  • @yogii06
    @yogii06 ปีที่แล้ว +3

    What a story teller 🔥🔥🔥

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +1

    வனத்துறை அதிகாரியை கொள்பவன் வனக்காலவன்

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +1

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Super Anna nandri Anna 🌹💐 veerapan ayya vera level 💥💥💥

  • @saravananm2977
    @saravananm2977 ปีที่แล้ว +1

    Thirupattur...dist...javvaadhu...hills...very famous for sandal wood...

  • @karuppananp9086
    @karuppananp9086 2 หลายเดือนก่อน

    Royal Salute for Veerappan Ayya.

  • @sakthitheviper
    @sakthitheviper ปีที่แล้ว +1

    Shiva media rock star

  • @varunwilson6243
    @varunwilson6243 6 หลายเดือนก่อน

    Veerapanai veithu soru sapidum siva avargalea neengal unmail periya aalu

  • @mathivananr9676
    @mathivananr9676 ปีที่แล้ว +3

    Shiva Anna 🎉🎉🎉🎉❤

  • @anupriya2912
    @anupriya2912 8 หลายเดือนก่อน

    Shivasir.my.arul.loveu❤❤❤❤❤❤❤

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +3

    எல்லாருடைய பெயரும் எப்படி ஞாபகம் வெச்சியிருக்கிங்க

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 ปีที่แล้ว +1

    Vannakkam Shiva Sir 🙏 🙏 🙏

  • @sathishrama5260Salem
    @sathishrama5260Salem ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤ Siva anna thanks na today 2 vedios .but கிளர்க் இங்க என்ன வேலை 😅😂 😂😂😂😂😊 மூமண்ட் ... நான் .சேலம் தான் சிவா anna

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb ปีที่แล้ว +2

    காலை.முதல்.காத்திருப்பு.நக்கி.கோவாலு.வீடியோ.வந்தது.காலை

  • @ரவிஎன்டர்டெயின்மென்ட்

    இனிய இரவு வணக்கம் சிவா அண்ணா ❤

  • @KiranKumarrrr
    @KiranKumarrrr ปีที่แล้ว +3

    Sir ur narration is excellent ❤

  • @sj.gaming2032
    @sj.gaming2032 ปีที่แล้ว +1

    super anna

  • @murugankiruba5207
    @murugankiruba5207 ปีที่แล้ว +1

    சிவா அண்ணா வணக்கம்

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 ปีที่แล้ว +1

    Super sir

  • @manimani-wp4bg
    @manimani-wp4bg ปีที่แล้ว +1

    2 videos thanks siva sir good nit sir

  • @arunprasath9522
    @arunprasath9522 ปีที่แล้ว

    ஒரே நாளில் இரண்டு வீடியோ..கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா moments…
    ….😀😀😀❤

  • @sp-yh6nk
    @sp-yh6nk ปีที่แล้ว

    Anna super storytelling cinima patha mathiri irunthuchu ❤

  • @Gokulrajamanicam
    @Gokulrajamanicam ปีที่แล้ว +1

    Anna Naanguneri school boys issue pathi video podunga... Sirantha nadunilayaalar mooliyamaaga therinthu kolla kaathirukukiren❤

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo ปีที่แล้ว +1

    Vanakkam Anna ❤️👑🔥

  • @r.barathiraja.rajaram.439
    @r.barathiraja.rajaram.439 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐

  • @palanisundarama1559
    @palanisundarama1559 ปีที่แล้ว +1

    Vanakam anna

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 ปีที่แล้ว +1

    சிவா அண்ணா தான் டாப்பு
    முகில் எல்லாம் டூப்பு
    சப்னா தினேஷ் மதுரை

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +3

    வணக்கம் சிவா அண்ணா.அண்ணா உங்களை அந்த முகில் என்பவன் தரக்குறைவாக பேசி இருக்கான் ஒரு நேர்காணலில் reflect எனும் TH-cam சேனலில்.நான் அரியலூர் மாவட்டம்.

  • @bharathasvin4643
    @bharathasvin4643 ปีที่แล้ว +1

    Sunday double sorry super sir

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 ปีที่แล้ว

    Veer appan real hero and great of the god

  • @uthavakarai7663
    @uthavakarai7663 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 ปีที่แล้ว +1

    Sivsoppu Anna 🙏♥️

  • @amudhuamudhan8135
    @amudhuamudhan8135 ปีที่แล้ว +1

    அண்ணா நட்சத்திர கடத்தல் பகுதி..... எப்போது தொடரும்....????

  • @jaga84mib
    @jaga84mib ปีที่แล้ว +1

    Arumainga

  • @saravanakumark6852
    @saravanakumark6852 ปีที่แล้ว

    Background some forest screen இருந்தா நல்லா இருக்கும் னா

  • @deepeshsini1182
    @deepeshsini1182 ปีที่แล้ว

    Vanakkam sirr

  • @ragupathipriya
    @ragupathipriya ปีที่แล้ว +1

    Super super

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +3

    எங்களுக்கு வார நாட்களில் வீடியோ வேண்டாம்
    ஞாயிற்றுகிழமை கட்டாயம் ஒரு வீடியோ வேண்டும்

  • @indiramani3170
    @indiramani3170 ปีที่แล้ว

    Anna really ur very nice
    Very good narration

  • @AmarNath-xi4hu
    @AmarNath-xi4hu ปีที่แล้ว +1

    👏🤝

  • @simonjoshwa8339
    @simonjoshwa8339 ปีที่แล้ว

    Sir your narration is mesmerizing

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 ปีที่แล้ว +38

    சிவா அண்ணா! ஒரு சிறிய சந்தேகம்.தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வேறு youtubeசேனல்களுக்கு பேட்டி தராமல் இருந்த நீங்கள்,தற்போது பல்வேறு சேனல்களுக்கு வீரப்பன் தொடர்பான செய்திகளை பேட்டியாக அளிக்க காரணம் என்ன?

    • @3232pradeep
      @3232pradeep ปีที่แล้ว +15

      Gopal வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்ற.....

    • @comments_videos
      @comments_videos ปีที่แล้ว

      1. Netflix royalty வழங்கி இருக்கலாம் (சிவா அண்ணா 16 ஆண்டுகள் உழைத்து இருக்கிறார்).
      2. மற்ற சேனலில் நேர்காணல் வழங்கி இருந்தால் Netflix க்கு விற்க முடியாமல் போகி இருக்கலாம்

    • @comments_videos
      @comments_videos ปีที่แล้ว

      It all relates to Intellectual property right Act

    • @comments_videos
      @comments_videos ปีที่แล้ว

      ​@@3232pradeepவீரப்பன் மரணத்திற்கு பிறகான சிவா அண்ணனின் களப்பணியில் பல்வேறு விசயங்களை வெளிக்கொண்டு வந்து விட்டார்
      ஆகையால் நக்கீரன் கோபல் became irrelevant or small

    • @DhinaCameron02
      @DhinaCameron02 ปีที่แล้ว +2

      Avan avanukku 1008 kadamai irukkum athailam public ah sollamudiyuma private ah phone panni kettukko

  • @vedhaiboss4626
    @vedhaiboss4626 ปีที่แล้ว +2

    👍

  • @anis4478
    @anis4478 ปีที่แล้ว

    Super Anna...

  • @mathansai1648
    @mathansai1648 4 หลายเดือนก่อน

    Siva Anna Enrum ungalludan

  • @KuxxhhjmmDhbsklfviafrgibs
    @KuxxhhjmmDhbsklfviafrgibs ปีที่แล้ว

    எல்லா கமெண்டுக்கும் ரிப்ளை செய்யவேண்டும் அண்ணா

    • @shivamedia2591
      @shivamedia2591  ปีที่แล้ว

      வேலை பளு அதிகமாக உள்ளது....! கண்டிப்பாக செய்கிறேன்.

    • @KuxxhhjmmDhbsklfviafrgibs
      @KuxxhhjmmDhbsklfviafrgibs ปีที่แล้ว

      @@shivamedia2591 நன்றி

  • @Rama-sj5nl
    @Rama-sj5nl ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்

  • @noormoydeen5785
    @noormoydeen5785 6 หลายเดือนก่อน

    சிவா அண்ணா சந்தன மரம் எப்படி இருக்குன்னு ஒரு போட்டோ போடுங்க

  • @jaikumar-pc9gv
    @jaikumar-pc9gv ปีที่แล้ว +1

    Anna Veerappan valnthathum veelnthathum total 4 volume kidaikuma?

  • @balaparam2949
    @balaparam2949 ปีที่แล้ว

    Sir oru mini movie patha mathiri irunthu chu

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 ปีที่แล้ว

    Complete ta oru movie story maari solringa anna.nandha unmaiya ivala alaga yaaralum solla mudiyathu

  • @manickamp3591
    @manickamp3591 ปีที่แล้ว

    Firadu man mugil.king super star siva bro.

  • @vedhaiboss4626
    @vedhaiboss4626 ปีที่แล้ว

    Sivaa sir.... Sandhana Katta, yaana thantham year vaagunaanu uggaluku kantipa therinchurukum. Athapathi oru video podugga sir!!!??

  • @ananthg9865
    @ananthg9865 ปีที่แล้ว +2

    Hi sir

  • @rajasekarkaliyamoorthy9057
    @rajasekarkaliyamoorthy9057 ปีที่แล้ว +1

    ❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +1

    இதற்காக
    16 வருஷமா செலவு செய்தீர்கள்

  • @shrireiki4423
    @shrireiki4423 ปีที่แล้ว

    No one can say things in this detail, great research 👌

  • @karuppu0715
    @karuppu0715 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @vinodhvinodh7388
    @vinodhvinodh7388 ปีที่แล้ว

    You are great

  • @MOHANSELVAN-c6b
    @MOHANSELVAN-c6b ปีที่แล้ว +1

    Unmai vetri perum

  • @kesavanm2328
    @kesavanm2328 ปีที่แล้ว +1

  • @kavirajkav3841
    @kavirajkav3841 ปีที่แล้ว

    Adutha video yepo pakurathu. Yarathu link soiluga please 🙏