வீரப்பன் நம்பிய சித்து வேலைகள்.....! ஓங்கி ஒலிக்கும் வீரப்பன் குரல்....! Veerappan's Voice....!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 129

  • @mikymichael3571
    @mikymichael3571 ปีที่แล้ว +53

    வீரப்பன் அய்யா அவர்களின் குரலை கேட்கும்போது அவரோடு நேராக கேட்பது போல் உள்ளது.... நன்றி சிவா அண்ணா🎉🎉🎉

  • @pandikumar3918
    @pandikumar3918 ปีที่แล้ว +49

    விரப்பண் அய்யா அவர்களின் வெள்ளந்தி மனசு தெரிகின்றது

    • @comments_videos
      @comments_videos ปีที่แล้ว

      180 பேரை கொலை செய்தது தெரியவில்லையா

  • @thiyagua9257
    @thiyagua9257 11 หลายเดือนก่อน +8

    எங்கள் மாவீரன் டா தமிழ் நாட்டுஎல்லையின் காவல் தெய்வம்

  • @jonasjonas9643
    @jonasjonas9643 ปีที่แล้ว +35

    மீண்டும் சிவn மீடியாவில் வீரப்பன் குரல் மிக்க மகிழ்ச்சி வாழ்க சிவn மீடியா👍👍👍

  • @baluperumal8962
    @baluperumal8962 ปีที่แล้ว +84

    சேத்து குழி கோவிந்தன் அவர்கள் குரல் கொடுக்கவும்

  • @gubentharakumar8608
    @gubentharakumar8608 ปีที่แล้ว +3

    சிவா, sir வணக்கம்
    சித்தர்கள் கண்ட சித்தவைத்தியனார் வீரப்பன் புகழ் வாழ்க!!
    பிரியமுடன் பா.குபேந்திரன்

  • @saravananm2977
    @saravananm2977 ปีที่แล้ว +10

    Birds...voice with. God's voice..
    Super Shiva sir..expect..more...

  • @balas7
    @balas7 ปีที่แล้ว +10

    Excited to hear Veerapan voice sir🥰

  • @sakthivelmuthu5417
    @sakthivelmuthu5417 ปีที่แล้ว +3

    Romba Nandri shiva sir ,ayya veerappan voice keytathum romba magilchi

  • @dhandapanidhandapani9489
    @dhandapanidhandapani9489 ปีที่แล้ว +1

    மதுரை இல் இருந்து உங்கள் ரசிகன் தண்டபாணி தேவர் வாழ்த்துக்கள் அண்ணன்

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +7

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

  • @karthikrajagopal4800
    @karthikrajagopal4800 ปีที่แล้ว +7

    தெய்வமே சிவா அண்ணா என்ன இன்னைக்கு இன்ப அதிர்ச்சி

  • @jothi-jo6dec2o23
    @jothi-jo6dec2o23 ปีที่แล้ว +1

    எல்லாமே அருமையாண காணொளி

  • @nagarajbekal5481
    @nagarajbekal5481 ปีที่แล้ว +5

    Back ground birds real sound 👌 super

  • @prakashguru9847
    @prakashguru9847 ปีที่แล้ว +4

    Thanks for hearing the voice of legend

  • @Vijaycoorgv
    @Vijaycoorgv 11 หลายเดือนก่อน

    Thanks 😢 Miss Veerappan

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +13

    பெயர்:குஷ்கா
    முந்தைய தொழில் : சமையல் எடுபுடி வேலை
    தற்போதை பிழைப்பு : புளுகுவது
    வீரப்பனோடு இருந்தது: 40 நாள்
    அதுக்கு அப்புறம் சேர்க்கவில்லை தொறத்துவிட்டாங்க
    எதிர்கால திட்டம்: தொடர்ந்து புளுகிகொண்டு திரியலாம் என பார்த்தால்
    சிவா அண்ணன் விட வில்லை
    குஸ்கானு எல்லா வீடியோ comment section னிலும் பயங்கராம கழுவி கழவி ஊத்துறாங்கோ
    சாதி அரசியல்: தமிழ்நாட்டில் எடுபடாது

    • @multimani
      @multimani ปีที่แล้ว

      😂muskonthi mugil

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว +20

    சேத்துகுளி அண்ணாவின் குரல் பதிவு சேமித்து வைத்து உள்ளீர்களா அண்ணா?

    • @tamilan3519
      @tamilan3519 ปีที่แล้ว +2

      noo avar pesa matar athigama

  • @GopiGopi-mt7do
    @GopiGopi-mt7do ปีที่แล้ว +2

    All voice recording poduga super

  • @abbashase6435
    @abbashase6435 ปีที่แล้ว +1

    Ne aadu kabila idhu namma kaalam...sivanna superuuuu

  • @sakthivelmuthu5417
    @sakthivelmuthu5417 ปีที่แล้ว +3

    Annan seythukuli govindhan voice pooduga sir

  • @Wakeup976
    @Wakeup976 10 หลายเดือนก่อน +1

    சிவா அண்ணா...வீடியோ இருந்தா Upload பண்ணுங்க அண்ணா

  • @Dithcrore
    @Dithcrore ปีที่แล้ว +6

    Siva Anna ...plz upload veerapan interview video 🙏

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 ปีที่แล้ว

    Super❤❤shiva Anna🌹 ayya veerappn nr ❤🎉🙏🙏🙏🙏🙏

  • @farsanafarsu317
    @farsanafarsu317 ปีที่แล้ว +2

    Veerappan ❤❤❤❤ sir

  • @sureshkumar-xv2vn
    @sureshkumar-xv2vn ปีที่แล้ว +1

    நன்றி சிவா அண்ணா

  • @kumaravelp134
    @kumaravelp134 ปีที่แล้ว +4

    வீரப்பன் வீடியோ காட்சிகள் போடுங்கள்

  • @dkl121
    @dkl121 ปีที่แล้ว +11

    குஸ்கா முகில் இதை கேட்டு கதை சொல்ல ஆரம்பித்து விடுவான்😂

  • @VelMurugan-p4v
    @VelMurugan-p4v ปีที่แล้ว +2

    நான் முதல்

  • @Chamberg-zz2bi
    @Chamberg-zz2bi ปีที่แล้ว +1

    வீரப்பணொடு இருக்கும் சிறுவன் யார் என்பது குறித்து மேலும் தெரிவிக்கவும்

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 ปีที่แล้ว

    God 🙏veerappn nr ayya 💐guru ❤

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo ปีที่แล้ว +1

    Vanakkam Anna 🙏❤👑

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +2

    coyright owned by shiva media and sivasubramanyan
    கோவால் அண்ணே உங்களுக்கு தான் சொல்றார்

  • @dhashwindhashwin5599
    @dhashwindhashwin5599 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா ❤❤❤❤❤❤❤

  • @SudharsanSaminathan
    @SudharsanSaminathan ปีที่แล้ว +2

    Upload more videos like this.

  • @rajeshpalani6807
    @rajeshpalani6807 ปีที่แล้ว +1

    Super unnai sir avaru solvathu

  • @saravanan2309
    @saravanan2309 ปีที่แล้ว

    நன்றி🙏

  • @sivarks4249
    @sivarks4249 ปีที่แล้ว

    சிவா அண்ணா💞💞💞

  • @whynotnaveen
    @whynotnaveen 5 หลายเดือนก่อน +2

    வீரப்பனுடன் இருந்த இரண்டு இருளர் பையன்கள் என்ன ஆனார்கள்???

  • @bainthamilgowshikan
    @bainthamilgowshikan ปีที่แล้ว +1

    Vanakkam anna❤

  • @manickamp3591
    @manickamp3591 ปีที่แล้ว +1

    Super siva bro.

  • @rahulc.p.4877
    @rahulc.p.4877 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா சார்

  • @bharathasvin4643
    @bharathasvin4643 ปีที่แล้ว +1

    Super sir

  • @selvipalani3597
    @selvipalani3597 ปีที่แล้ว +3

    இன்னும் அவரது voice record பகிருங்கள்.

  • @prasaths2469
    @prasaths2469 ปีที่แล้ว +1

    First comment

  • @lynsisters2722
    @lynsisters2722 ปีที่แล้ว +2

    Siva sir super🎉 next 🔊audio podunga please😮

  • @arulprakashsivanmalai3690
    @arulprakashsivanmalai3690 ปีที่แล้ว +1

    தலைவரே வணக்கம்

  • @bhaskarbhaskar3494
    @bhaskarbhaskar3494 ปีที่แล้ว +1

    Very good sir

  • @ganesha4807
    @ganesha4807 ปีที่แล้ว +1

    Voice of forest king🤴🙏🙏🙏🙏

  • @Dinesh-op5tf
    @Dinesh-op5tf ปีที่แล้ว +2

    Veerappan video upload pannunga sir.

  • @MathanS-j3m
    @MathanS-j3m ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்

  • @SaroSaro-c3r
    @SaroSaro-c3r ปีที่แล้ว

    I love to listen this true words

  • @bharathtrippy.6702
    @bharathtrippy.6702 ปีที่แล้ว +1

    King 👑 of the Ring 3 State's 🔥😈

  • @2277-d3r
    @2277-d3r ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா ...
    அனேகமாக அது Sports ,அரசு மரியாதை போன்றவற்றிற்கு பயன்படும் Blanks ஆக இருக்கும் ...அந்தகாலத்தில் அதன் பயன்பாடு பலருக்கு தெரியாது .வீரப்பன் சுட்டு அது பலனில்லை எனும் போது அது உறுதியாகிறது ...

  • @Stephen_raj7
    @Stephen_raj7 ปีที่แล้ว +1

    Sir we like to watch veerappan video live can you please post those videos..

  • @marthandang262
    @marthandang262 ปีที่แล้ว +1

    siva sir veerapan kuda erukera cenna paiyan yaru

  • @sj.gaming2032
    @sj.gaming2032 ปีที่แล้ว +1

    Surprise anna🎉🎉🎉

  • @moorthyr674
    @moorthyr674 ปีที่แล้ว +1

    👍👍👍🔥🔥

  • @ManojManoj-wg1iu
    @ManojManoj-wg1iu ปีที่แล้ว +1

    Siva anna super

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 ปีที่แล้ว +2

    Sivsuppu Anna 🙏♥️

  • @maniraja8269
    @maniraja8269 ปีที่แล้ว

    First view

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 ปีที่แล้ว +1

    Vannakam siva sir. 🎉🎉🎉🎉🎉

    • @sugumarr132
      @sugumarr132 ปีที่แล้ว +1

      ஐயா அவர்களின் குரல்...... சிறப்பு

  • @balapriya278
    @balapriya278 ปีที่แล้ว +1

    Voice record irundha innum podunga....

  • @prem1016
    @prem1016 ปีที่แล้ว +5

    அண்ணா வீரப்பன் கூட்டாளிகள் ஜயந்துரை, கொளந்தான் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @JAMES..777
    @JAMES..777 ปีที่แล้ว +2

    2:48 SLR sniper❤❤🎉

  • @vreenathevar7008
    @vreenathevar7008 ปีที่แล้ว +2

    Sir plz next video

  • @vengateshanmagesh114
    @vengateshanmagesh114 ปีที่แล้ว +1

    Siva Anna careful

  • @karthik100
    @karthik100 ปีที่แล้ว +1

    🙏

  • @therkinfiretherkinfire1990
    @therkinfiretherkinfire1990 ปีที่แล้ว

    ❤❤❤

  • @dhineshdhinesh5929
    @dhineshdhinesh5929 ปีที่แล้ว

    Walter devaram vs Veerappan video potunga anna

  • @pashupathikumar169
    @pashupathikumar169 ปีที่แล้ว +1

    More videos ayya

  • @ganesanm7297
    @ganesanm7297 ปีที่แล้ว +1

    👌👍🙏

  • @sashagoatfarm5738
    @sashagoatfarm5738 ปีที่แล้ว +1

    ஃ❤❤❤❤❤❤

  • @balaparam2949
    @balaparam2949 ปีที่แล้ว

    Mayavi veerappan Real only❤

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +1

    குஸ்கா தற்போது எந்த நாட்டில் துப்பாக்கி ஏந்தி போராடிக்கொண்டு இருக்கிறார்?

  • @Samuelgatesvideo
    @Samuelgatesvideo ปีที่แล้ว

    Really appreciate about your available information Mr. VP

  • @ADHIBAR
    @ADHIBAR ปีที่แล้ว +1

    Rompa fast ah pesaramari irukku

  • @ragupathipriya
    @ragupathipriya ปีที่แล้ว +3

    கோவிந்தன் குறள்

  • @natt3205
    @natt3205 ปีที่แล้ว +1

    Unexpected 🙏🙏🙏🙏

  • @jenyjacvlogs4101
    @jenyjacvlogs4101 ปีที่แล้ว +1

    அண்ணா முகில் அவர்கள் வீரப்பன் அண்ணா அவர்கள் உடன் இருந்தார் அவர் புகைப்படம் உங்கள் இடம் உள்ளதா🤔

    • @shivamedia2591
      @shivamedia2591  ปีที่แล้ว +3

      அப்படி ஒரு புகைப்படம் என்னிடம் இல்லை

    • @ADHIBAR
      @ADHIBAR ปีที่แล้ว +1

      அப்படியே இருந்தாலும் கிழித்து வீசிருங்க அவன் தொல்லை தாங்கமுடியாது

  • @ரவிRavi
    @ரவிRavi ปีที่แล้ว +8

    குஷ்காவின்"கதை முடிந்தது விட்டதா""

    • @ravikumar-cr6hp
      @ravikumar-cr6hp ปีที่แล้ว +1

      Vanthu Sapiduriya

    • @Srilankann
      @Srilankann ปีที่แล้ว +1

      கற்பழிப்புக் கும்பலா நீ😂

    • @comments_videos
      @comments_videos ปีที่แล้ว

      ​@@ravikumar-cr6hpரவிக்குமார் LGBT+ சட்ட படி செல்லும் நல்ல பையனா‌ பார்த்து கல்யாணம் பன்னிக்கோங்க

    • @comments_videos
      @comments_videos ปีที่แล้ว

      ​@@Srilankannஅது யாரை குறிக்கும்
      மரம் வெட்டும் குரூப்னா அது பாமாக

    • @naughtybharath2009
      @naughtybharath2009 11 หลายเดือนก่อน

      😂😂😂 close

  • @SanjayS-k9f
    @SanjayS-k9f ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் தங்கான் நிலைமை என்ன

  • @vigneshwarans1022
    @vigneshwarans1022 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா அந்த சிறுவன் யார்?

    • @prasath5880
      @prasath5880 ปีที่แล้ว +3

      எனக்கும் அந்த கேள்வி ரொம்ப நாளாக உள்ளது. அடுத்த வீடியோவில் அந்த சிறுவனை பற்றி கூறவும் சிவா அண்ணா....

    • @Govind-jash
      @Govind-jash ปีที่แล้ว +3

      அன்புராஜ்

  • @tamilselvan7374
    @tamilselvan7374 ปีที่แล้ว +1

    Seth gudi Govinda speaking please

  • @vedanksy4126
    @vedanksy4126 ปีที่แล้ว

    Voice clear illa.... background sound upnormal

  • @ragupathipriya
    @ragupathipriya ปีที่แล้ว +1

    Anna ivarathu kuralil vedio podunga unga vediova thaan adikadi parpen

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤🎉

  • @mohanprithmohanprith8143
    @mohanprithmohanprith8143 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா
    அரூர் வேடியப்பன் அவர்களின் பாகம் முடிந்ததா

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 ปีที่แล้ว

    "mandhiram kaal.. madhi mukkaal" adhudhaan unmai.

  • @aklankaleefa6923
    @aklankaleefa6923 ปีที่แล้ว

    Hi Anna

  • @srajendran2010
    @srajendran2010 ปีที่แล้ว +3

    மந்திரம் கால் மதி முக்கால்

  • @sridharronaldo1365
    @sridharronaldo1365 ปีที่แล้ว +1

    Inno naraiya edhirpakkurom

  • @SaroSaro-c3r
    @SaroSaro-c3r ปีที่แล้ว

    Siva anna your also a wrong person... Your very genius

  • @SaroSaro-c3r
    @SaroSaro-c3r ปีที่แล้ว

    Sir neega thaan 1st X person for Mr. Vijayakumar...
    We respect you both..
    But Tamil lan Tamil ku thorki..
    Nala eruken

    • @SaroSaro-c3r
      @SaroSaro-c3r ปีที่แล้ว

      Nala eruka sir you both

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว

    குண்டு இவர் மீது படாது என்றால் Workshop மீது தாக்குதல் நடத்தி மக்களை மீட்கவேண்டியது தானே

  • @goldprices3990
    @goldprices3990 ปีที่แล้ว

    7.62 SLR rifile

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +1

    இதை இந்திய ராணுவத்திற்கும் காஷ்மீர் மக்களுக்கும் மணிபூர் மக்களுக்கும் ஈழத்து மக்களுக்கும் பரிந்துரை செய்யவும்
    their reply will be : போய் நல்ல மன நல மருத்துவரை பார்க்கவும்

  • @SaroSaro-c3r
    @SaroSaro-c3r ปีที่แล้ว

    Pai or devil is not real as per veerapan. But he is believing negative energy as positive energy,. Meracal...
    So funny

  • @sakthivelmuthu5417
    @sakthivelmuthu5417 ปีที่แล้ว +10

    Annan seythukuli govindhan voice pooduga sir