திருமண பொருத்தம் பார்க்க தேவையில்லை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Astro Sri Ram Ji - TH-cam Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
ரோஹிணி மிருகசீரிஷம் புனர்பூசம் மகம் சுவாதி அனுஷம் திருவோணம் 🙏 பொருத்தம் பார்க்க தேவையில்லாத விசேஷமான நட்சத்திரங்கள்✨✨(சுத்தமான கட்டங்கள் இருக்கும் பட்சத்தில்)
Boy : Anusham
Girl :Thiruvathirai
Naanga marriage pannalama...
Rendu Perla orutharuku mattum special natchathiram iruntha pothuma sir.....
அருமை எவ்வளவு பெரிய விசயம் இத்தனை எளிதாக
விளக்கியுள்ளிர்
தொடரட்டும் உங்கள் பணி
very very clear and convincing justification for not opting for matching for these 7 stars. Super. Vaazhga Valamudan 🙏
Ji ur all details in detail very nice and easy to understand everybody.thank u.
தெளிவான,விளக்கங்களுடன் தங்கள்,, காணொளி,, சிறப்பு 🙏
தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை தான். இருப்பினும் இரண்டு ஸ்திர லக்னங்களை ஒன்று சேர்க்க கூடாது. வாழ்க்கை போராட்டமாகவே அமைந்து விடும்.
சார் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் சிம்ம லக்னம் & விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் விருச்சிகம் லக்கனம்
Super sir ,Na rohini nachathiram 4 padham rishabam, en husband thirivadhurai nachathiram 4 padham midhunam rasi love marriage life super 2 kuzhandhai,1 Magan,1 magal.
Hi Sir,
I am trying 300 +++ times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
ஆண் திருவாதிரை நட்சத்திரம் பென் கார்த்திகை நட்சத்திரம் திருமணம் சொய்லமா
வணக்கம் சார் உங்கள் கருத்து தெளிவாக உள்ளது எனக்குள் இருந்த சந்தேகத்திற்கு நல்ல பலன் கிடைத்தது நன்றி 🙏🙏
வணக்கம் சார்.திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது என்ன என்ன பொருத்தங்கள் கட்டாயம் இருக்கனும் சார்.இதபற்றி வீடியோ போடுங்க சார்.நன்றி.
ஐயா நான் 8 வருடமா லவ் பண்றேன் அவங்க புணர் பூச nachathiram நீங்க சொன்ன மாறி அவங்க என்மேல் அதிக carring and loveble .....Apo engaluku porutham pakra அவசியம் இருக்க illaya please solunga🙏
ஐயா,மீன இராசி, உத்திரட்டதி நச்சதிரம், தற்பொழுது மருமணத்திற்காக ஒரு வருடமாக வரன் பார்க்கிறோம் செட் ஆகவில்லை, நாகதோசம் ,பலபரிகரங்கள் செய்து பலனில்லை, வாழ்க்கை இருக்குமா ஐயா
Good time started so don't wrry....ths yr u will get married
@@sowmiyapraba6750 really ,,,,nadantha nallathu,,,thank u so much for your pasitive words
@@sridevia9300 🤗🤗🤗
Does this apply to only naksatra where Moon travels (Janma rasi naksatra) or will it apply to naksatra where lagnam falls?
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது சரியாகதான் இருக்கிறதுஎங்க அக்கா ரோகிணி அம்மா அக்காவீட்டிலதான் இருக்காங்க எங்கபாப்பா மிருகசீரிடம் மாப்பிள்ளை விசாகம்சரிதான் ஆனால் அனுசமா என்னால ஏற்றுக்கொல்ல முடியவில்லை நான் பார்த அனுசம்நம்பமுடியல நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Guruji 🙏shava dosh people can marrie . migasira 3pada is mangal devtha Or related to mangal devtha nakshatra or not ..🙏confusing 😧
Thangaraj kannaian udumalaipettai 🙏
அருமையான பதிவு மற்றும் விளக்கம்.
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Sir .... Irantu perukkum revathi nachathiram ....thirumanam pannalama plz reply sir
Possible
வணக்கம் ஐயா
மிக அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!!!!
இருவர் ஜாதகத்திலும் ராசிக்கு லக்னம் , லக்னத்திற்கு ராசி சமசப்தமாக வந்தால் எதேனும் பொருள் உண்டா
வணக்கம் சார். எனது கணவர் திரு. சதீஷ் குமார். 27-3-1979.திங்கள் கிழமை இரவு 1.45am.coimbatore.🙏
Tell me some good things about his life.. Ur word's is very big change in my life.. With ur concern.. 🙏💐
துலாம் ராசி ,தனுசு ராசிக்கும் Poruththam eppadi irukkum
ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் பெண் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ஆண் கல்யாணம் பண்ணிக்கலாமா
இரண்டாவது marriage ku jathagam parkathevai இல்லை என சிலர் கூருவதுகுறித்து கூறுங்கள் ஐயா
மூல நட்சத்திரம் பற்றி பதிவிடுங்கள் சார்
Sir boy thulam rassi suwathi natchathiram ,girl thanusu rasi moolam natchathiram wedding pannalama plzz solunga
Plz reply
Male-Swathi sutha jaathakam nd Female-Mirugasirisam ragu gethu 12il sevvai... Mrg panlaama sir!
சுத்த ஜாதகத்திற்கும் ராகு கேது உள்ள ஜாதகத்திற்கும் பொருந்தாது.
Mirugasirdam magam rendu nathachthiram seralama sir
Oh yes
Good info, Nice Sriram
நல்ல விளக
Super congratulations
Anna nandri. Thosam illa zadagathai serkumpothu enna palan irukkum enbathai pathividungal
Sir ippadi opena sollitingana yaarume thirumanam porutham paarka Vara matanga
Thank you sir.
11.1.1991 - 6.48 pm, sathyamangalam ( male)
When will I get marriage sir.
daughter dob 14/4/91 @ 8.14 am chennai. kalyanam eppothu? marriedl life eppadi?
அய்யா வணக்கம்
இந்த 7 star யில்
லக்ன புள்ளி விழுந்து
பொருந்துமா அய்யா 🙏🙏🙏
மிக்க நன்றி அய்யா.🙏
2 nd marrg ku porutham pakanuma
Manitha ganam and asura ganam natchathiram inaikkalama? Deva ganam and asura ganam natchathiram inaikkalama? Asura ganam and asura ganam natchathiram innaikkalama? Yethu serappu yethu keduthal?
ஐயா,வணக்கம் தெள்ளத்தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி! பெண்ணின் நட்சத்திரம் ராேகிணி 4 ஆம் பாதம் ஏக நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா?
ரோகிணிக்கு ரோகிணி நட்சத்திரம் பொருத்தம் இல்லைங்க.
🤗தங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம் ,சந்தோஷ் 12/07/2001,11.20 p.m கடலூர் என் ஜாதகத்தில் 4ஆம் வீடு நலமாக உள்ளதா?என்று பார்த்து கூறுங்கள் ஐயா .அரசு வேலை கிடைக்sகுமா ?🤗
மிக்க நன்றி குருவே...
அற்புதம்!
( Rohini-swathi ) intha rendu natchathiram sutthamana natchathirama ah iruku apo kalyanam panna nallatha aiya pls sollunga naga thosham iruku atha muraipadi kalichitu kalyanam panna onnum aagathula aiiya
இதில் ஆணின் நட்சத்திரம் எது?
பெண்ணின் நட்சத்திரம் எது? எனக் குறிப்பிடுங்கள்.
Ok sir.
Nandri Ayya🙏🏻
En lagnam Anusham, lagna adipathi Rohini, Rasi Rohini❤️
Hi
Boy : Anusham
Girl :Thiruvathirai
Naanga marriage pannalama...
Rendu Perla orutharuku mattum special natchathiram iruntha pothuma sir.....
Super ayya thanks Sundarrajan
nan thulam rasi en kanavar virusaga rasi Bengal goliath plath ullah parigaram unda iyya pls sollunga
Happy i am punarpoosam
Sir Nandri, Nalla padhivu sir,thanks sir.
இந்த பதிவில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு எனது அனுபவத்தில் நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் லக்ன ஷஸ்டாங்கம் வாழ்க்கையில் சில திசைகள் நடக்கும் போது துயரமே மிஞ்சும்
Thank you very much sir
வணக்கம் சார் 🙏 என் மகள் ரோகிணி நட்சத்திரம் பொருத்தம் பார்க்க தேவையில்லையா
ஜாதகக்கட்ட பொருத்தம் பார்த்தல் நன்று
@@sihirider8807 நன்றி அகிலன்
Thanks sir.😀
Super anna I am thiruvonachtthiram .....
Thiruvonam natchathiram. Chandran and Sani in magara rasi. Means Punarpoo dhosham irukku. Will it be considered as sutha jadhagam or dhosha jathagam sir?
Dhosam
@@SriMahalakshmiJothidam Boy : Anusham
Girl :Thiruvathirai
Naanga marriage pannalama...
Rendu Perla orutharuku mattum special natchathiram iruntha pothuma sir.....
7 🌟 nameskulla oru stars sir and living life very clear,,this time am happy ,, pains slow condition,, thanks a lot , mind blowing,, god bless you ,, my heartly thanks
Sir my husband swathi naan meenam thirumana porrutham life eppati eirrukkum please tellme sir
sir what if the opposite Jathagam has dhosam?
இவர்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்துயிருந்தாலும் திருமணம் செய்து கொள்ளலாமா?
எனது மகள் மிருக சிரீடம் நட்சத்திரம் 4 ல் செவ்வாய் உள்ளது. வரனுக்கு விருச்சிக ராசி அனுஷம் 12 ல் செவ்வாய் உள்ளது. இவர்களுக்கு திருமணம் செய்யலாமா ஐயா
சுத்த ஜாதகம் பற்றி தெரிவிக்கும்
Exactly 💯 for magam and anusham
ஐயா,எனது சந்தேகத்திற்கு பதில் அளிக்கவும்.
AAYILYAM natchathiram girl ku yeppadi and boy ku yeppadi nu sollunga please
Im also Ayilayam.... Ur correct
@@sindhujadurairaj8442 aayilyam will overtake the power of mother in law by using intelligence and smartness so that mostly people saying aayilyam mamiyar ku aagathu but no one didn't explain for boys aayilyam
Aiya yenakku aduthu suriya thesai appo 7 1/2 sani varapoguthu ennoda karma yeppadi erukkum antha thesai kalam la nu konjam parthu sollunga aiya birth date 17 august 1993 7.30am at trichy
Nandri anna
ஐயா எனது மகள் மிதுனராசி புனர்பூசம் நட்சத்திரம் எப்படி இருக்கும்
super sir
I'm makam❤
ஐயா என் பெயர் G Gayathri 10-04-1999/4.30pm எனக்கு job obturnity and என் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் உள்ளதா and enakku marriage eppo நடக்கும் அது arrenge or love pls sir🙏🙏🙏🙏
ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.
Pramatham sir
ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
Vanakkam Annaaa 🙏🙏🙏🙏🙏🙏
Boy: swathi
Girl: poosam
எனக்கு தெரிந்த சுவாதி netchathira கர்களுக்கு 2பேர் ku திருமண முறியு ஏற்பட்டு உள்ளது
Vanakkam 🙏🏻Ayya
Edhayum migavom delivana vilakkam solvathil miga Miga Arumai
Nanry vazganalamudan Ayya 💯🌸💐👌🙏🏻
7ல் சனி வக்கிரம் ஆக இருந்து ரோஹிணி நட்சத்திரத்தில் இருந்தால்
Sir meshm rasi sollunga
My husband mirugasirisham and me Anusham.
அஸ்வினி மூலம் நட்சத்திரம் திருமணம் செய்யலாமா ஐயா
இதில் ஆணுக்கு உரிய நட்சத்திரம் எது?
பெண்ணுக்கு உரிய நட்சத்திரம் எது?
Vanakam iyaa
Super bha naa thiruonam
Vanakam my name sriramajayam
D.o.b:03/08/1998
Birth time: 07:40AM
Vela yapo kedaikum
Govt or private
Yantha job suitable ah irukum
Life settlement yantha thesai la settle aagum..
ayya.suthakar mesam asiveni 27.12.1990.revathi thulam chithirai 31.08.1992 purutham sollugal ayyq
புனர்பூசம் -ஆண், ஸ்வாதி - பெண்..... அப்போ பொருத்தம் எதுவும் பார்க்க வேண்டாமா ஐயா இருவருக்கும் லக்கினத்தில் ராகு உள்ளது 7ஆம் வீட்டில் கேது இருக்கிறது
Yes
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி ஐயா...
கடகம் பூசம் 2 மேஷ லக்னம் ஆண் கடகம் பூசம் 4 மகர லக்னம் பெண் இணைக்கலாமா ஜி
Other gragas position
@@SriMahalakshmiJothidam
Boy : Anusham
viruchigam rasi mithuma lagnam
Girl : Thiruvathirai
Mithuma rasi magara lagnam
Marriage pannalama sir
10.35 my star
Ayya en rasi kadagam en wife rasi kumbam en vitu periji iruka parigaram iruka ayya sanda athigama varuthu... Pls help pannuga ayya
love or arranged marriage
@@realismftsk6475 love and arranged marige ayya
நன்றி அண்ணா👍
Super
நன்றிகள் பல 🙏🙏🙏🥰🥰🎉🎉🎊🎊😍
Master,100% True , amazing
ரிஷபம் ராசி மிருகசீரிடம் 2 பாதம் அய்யா சுத்த ஜாதகம்
🙏🙏