2 வேல் மாறல் அதிசயங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • 2 வேல் மாறல் அதிசயங்கள்!
    • எளிதாக வேல் மாறல் பாரா...
    • 'வேல் மாறல்' பாடல்களுக...
    #murugan
    #thiruppugazh
    #vel maaral
    #velmaral
    #saibaba
    #Vikasi visakam
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #trending
    #lawofattraction
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

ความคิดเห็น • 250

  • @SaiRam-g5z
    @SaiRam-g5z หลายเดือนก่อน +14

    Om Saravana Bhava..
    Velum Mailum sevalum Thunai❤
    Seriously Anitha Sis..Hat's off to your dedicated work..on hearing all your miracle audios and videos ,automatically my eyes are filled with tears...
    Evlo azhaga athmarthama neenga videos podareenga sis..manamarndha Vazthukkal Sis❤

    • @prakashsivalingam3047
      @prakashsivalingam3047 หลายเดือนก่อน

      Akka naan 2yrs romba depression ah Iruka medical seat kaaga atharku enna paaru parayanam pannanum ❤❤

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 หลายเดือนก่อน +8

    சகோதரிக்கு நல்லபடியா குழந்தை பிறக்கும் என்மகளுக்காக நானும் குழந்தை பாக்கியத்திற்காக வேண்டிக்கொண்டு வேல்மாறல் படித்தேன் நம்பிக்கையோடு காத்துகொண்டு இருக்கிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh หลายเดือนก่อน +12

    உங்களால முடிந்தால் எனக்காக பிராத்தனை பண்ணுங்கள். என் கணவர் என் மீது மிகவும் கோவமாக இருக்கிறார். போலீஸ் பிரச்சனை இருக்கு, என் கணவர் என்னிடம் வர வேண்டும்

  • @mohanapriya8137
    @mohanapriya8137 หลายเดือนก่อน +10

    எனக்கும் திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது
    கண்டிப்பாக குழந்தை பிறக்கும் நம்புகிறேன் முருகா சரணம்

    • @Vel_Mayil
      @Vel_Mayil หลายเดือนก่อน

      Kandipa murugan kudupar Kavalai vendam

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 หลายเดือนก่อน +5

    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டுநமக்கு
    பயமில்லை.
    அந்த சகோதரியின் கண்ணீர் துடைக்க வேலனே வந்து பிறப்பான்.
    ஓம் முருகா சரணம்

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 หลายเดือนก่อน +3

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 🙏அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்🙏 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா🙏 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 🙏முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 🙏ஓம் சரவண பவ 🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @nithyaarun6312
    @nithyaarun6312 หลายเดือนก่อน +13

    நானும் online job என நம்பி மிக பெரிய தொகையை இழந்துவிட்டேன். இப்பொழுது நானும் வேல் மாறல் தான் பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன். நேற்று உங்கள் பதிவை பார்த்ததிலிருந்து நானும் இன்று காலை பனைக்கைமுக படக்கரட பாடலை அழுதுகொண்டே இழந்த பணம் கிடைக்க வேண்டும் என்று பாராயணம் செய்தேன். கிடைக்கும் என்று மனதார நம்புகிறேன்

    • @user-of5on6uq2v
      @user-of5on6uq2v หลายเดือนก่อน

      Nanum appadithan

    • @nithyaarun6312
      @nithyaarun6312 หลายเดือนก่อน

      ​@@user-of5on6uq2v kandipa kidaikkum.. nambikkaiyodu padinga...

  • @HemaLatha-om9rq
    @HemaLatha-om9rq หลายเดือนก่อน +4

    மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதங்கள், மிக்க நன்றி சகோதரி 🙏

  • @user-ik6sn4pi6v
    @user-ik6sn4pi6v หลายเดือนก่อน +5

    ரொம்ப சந்தோஷம் சகோதரி இந்த audio பார் க்கும் போது எனக்கு கண்கள் கலங்கியது நம் முருகனும் வேலும் மயிலும் நமக்கு என் றும் துணை ❤

  • @pandiyanc1223
    @pandiyanc1223 หลายเดือนก่อน +5

    வணக்கம் சகோதரி நானும் என் கணவரும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து அம்மா வீட்டுக்கு என்னோட பிள்ளைகள கூட்டிக்கொண்டு வந்துட்டேன் மனசு ரொம்ப குழப்பமாக இருக்கு 😭என்ன பண்ணுவது தெரியல எக்காக அனைவரும் முருகனிடம் வேண்டிக்கோங்க🙏😭

  • @selvaraj-wu2kc
    @selvaraj-wu2kc หลายเดือนก่อน +4

    இந்த பதிவு கேட்டு எனக்கு கண்களில் கண்ணீர் பெருகியது சகோதரி

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 หลายเดือนก่อน +8

    ஓம் சரவணபவயே மகாதேவி புத்திர சுவாமி வர வர சுவாக
    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    ஓம் சரவண பவ 🌹🙏🌹

    • @KannakpattiMootaiSwami-yh7ok
      @KannakpattiMootaiSwami-yh7ok หลายเดือนก่อน +1

      ஓம் பாலசுப்பிரமணிய மகாதேவி புத்திர சுவாமி
      வர வர சுவஹ

  • @nirmalkumar2325
    @nirmalkumar2325 หลายเดือนก่อน +1

    இந்த பதிவு மிகவும் மனதுடன் ஒன்றி இருக்கிரது கேட்பதற்கு 😊❤ நானும் வேல்மாறல் படிக்கிறேன் நம்பிக்கையோடு 😢ஆனால் என் அப்பன் ரொம்ப சோத்திக்கரார்🙏🙏 முருகா சரணம்🙏

  • @VijiRavi1617
    @VijiRavi1617 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🦚🦚🦚
    வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚

  • @nithyakalyani5280
    @nithyakalyani5280 หลายเดือนก่อน +8

    ஓம்முருகா அந்த சகோதரிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கும் என அப்பன் முருகன் இருக்க கவலை வேண்டாம். நான் அந்த சகோதரிக்காக பிராத்திக்கிறேன். ஓம் சரவணபவ .வேலும் மயிலும் துணை.

    • @samisusi1902
      @samisusi1902 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரி எனக்காக வேண்டிக் கேட்டதுக்கு ரொம்ப நன்றி சகோதரி

    • @samisusi1902
      @samisusi1902 หลายเดือนก่อน +1

      Thank you sister

  • @jrevathyjayapal8416
    @jrevathyjayapal8416 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன்

  • @josai1306
    @josai1306 หลายเดือนก่อน +1

    Wow sis promise sa antha sister vida voice la Vel Maaral muracles kekum bothu yenaku goosebumbs aachi.
    Nan first time 6 days virathamirunthu Vel Maaral bramma muhurtha poojai seithen 6th day poojaiyil yenaku vadivelan velaga vanthu kaatcho kuduthar so yen venduthalum viraivik nalla padaiyaga nadakum nallathu kidaikum nilaikum nimathiyaga nambugiren Vetrivelanai om muruga om sai ram by anandhi

  • @sailakshmi965
    @sailakshmi965 หลายเดือนก่อน +2

    Kekkum pothe pullariuppu muruga saranam

  • @malathylakshman8674
    @malathylakshman8674 หลายเดือนก่อน +1

    Your videos are motivating to chant velmaral mahamanthram.

  • @samisusi1902
    @samisusi1902 หลายเดือนก่อน +3

    வேலும் மயிலும் சேவலும் துணை திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலை முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @asiva5914
    @asiva5914 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம் 1:32

  • @nivethithadurairaj123
    @nivethithadurairaj123 หลายเดือนก่อน +3

    கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு.

  • @deepad8126
    @deepad8126 หลายเดือนก่อน +2

    நான் வேல்மாறல் படித்து இன்றுடன் 15 நாட்கள் ஆகிறது எனக்கு இன்று பழனியில் இருந்து பஞ்சாமிர்தம் கிடைத்தது. நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஒருவர் பழனிக்கு போயிட்டு வந்து கொடுத்தார்

  • @sakthibalagopi825
    @sakthibalagopi825 หลายเดือนก่อน +1

    Superb sister. Really superb sister. No words to say sister 🥺. Namma நம்பிக்கை வளர்ச்சி அடைய முருகர் செய்யும் miracles sister

  • @ushananthiniprasathpeterpa7889
    @ushananthiniprasathpeterpa7889 หลายเดือนก่อน +2

    Kandipa.. naanum padika start paniruken... Indru irunthu.. seekeramey en appan athisayatha kaana panuwaru...
    Vetri Vel Muruganuku Aarogarah 🙏🌟🌸

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 หลายเดือนก่อน +2

    நன்றி சகோதரி அருமையான மெய்சிலிர்க்க வைத்த பதிவு, எனக்கான பதிவு மாதிரி இருந்தது ,எனக்கும் குழந்தை இல்லை இந்த சகோதரியின் ஆடியோ கேட்டு என் உடல் முழுவதும் சிலிர்த்து விட்டது மிக்க நன்றி சகோதரி வெற்றிவேல் வீரவேல்கோடான கோடி நன்றி என் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @samisusi1902
      @samisusi1902 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா அந்த முருகன் உங்களுக்கு வந்து குழந்தையா பிறப்பார்

    • @sujathasujatha7032
      @sujathasujatha7032 หลายเดือนก่อน

      Thank you sister ❤🙏🙏🙏

  • @gowthamisathya7093
    @gowthamisathya7093 หลายเดือนก่อน +1

    Hi sissssy ma awesome miracle no words to say Vetri vel muruganuku arogara nan thinamum vel maral parayan pandran sis nangalum babykaga waiting sis murugar engaluku kuzhanthai pakkiyam thara vendam om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambikashankar1848
    @ambikashankar1848 หลายเดือนก่อน +1

    Om Sairam. Muruga Charanam 🙏🙏. Awesome leelas.

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp หลายเดือนก่อน +2

    என் வாழ்க்கையை இன்னும் ஆழமாக ஆன்மீகப்பாதையில் திசைதிருப்பியது வேல் மாறல் 48 நாள் பாராயணம் தான் மா. என்கணவருடைய சிறுநீரக பிரச்சினை சரியாக வேண்டிக்கொள்ளுங்கள் மா🙏நிறைய அதிசயங்கள் நடந்தது 🐓🦚🙏நான் உன் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன் என்று உணர்த்திக்கொண்டிருக்கிறார் என் அப்பன் முருகன்🙏 முருகா சரணம்🙏

    • @samisusi1902
      @samisusi1902 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா சரியாயிரும் முருகன் துணை நிற்பார் உங்களுக்கு

    • @preethim7582
      @preethim7582 หลายเดือนก่อน +1

      Ithay situation than sis enakkum en husband ku brain cancer nanum 48 days vel maaral mudithu vitten pala athiyam nadathitu irukkaru appan murugan 48 th day periya miracle nadanthathu sis innum dr ethum sollala but athuku munnadi oru kuri sollum amma ennai parthu nadanthathu anaithum kanna la parthathu pola sonnanga unaku ellam sariya pochu un purusanukku onnum illa un thali pakkiyam kettiya irukku ku avangala sonnaga 48 th day vel maaral mudikka thirupankundram ponen murugan ta kten ethavathu oru arikuri kattu nu sonnen onnumay nadakala kovil la vtuku vanthu 10 MIT intha athisayam nadanthathu nanum romba nambikaiyoda irukken appan kandipa oru nalla mudivu kodupqrunu ....🙏🙏🙏🙏

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj หลายเดือนก่อน +2

    அம்மா மிகவும் நன்றி அம்மா வேல் மாறல் அற்புதம் கைமேல் பலன் உண்டு அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா

  • @ambikanallasamy6086
    @ambikanallasamy6086 หลายเดือนก่อน

    sister, recently I joined ur channel.. whenever I get time I used to listen and sing velmaral... last 2 days my husband is not well .. in hospital critical situation.. please pray for him... velum mayilum thunai...

  • @kavithashiva5056
    @kavithashiva5056 หลายเดือนก่อน

    Om saravanabhava🙏🙏🙏 Both are stunning miracles....For all murugan devotees...Murugan itself comes to solve our problems.... Really emotional.. Very very Happy to be a Devotee of murugaa...❤❤❤❤❤Muragaa saranam

  • @priyam9133
    @priyam9133 หลายเดือนก่อน

    Om muruga thank you

  • @karthickchari7455
    @karthickchari7455 หลายเดือนก่อน

    வேலும் மயிலும் துணை 🙏🙏🙏

  • @KavithaK-ji1bq
    @KavithaK-ji1bq หลายเดือนก่อน

    Many many thanks to you!!!
    Vetrivel Muruganukku Arogara

  • @ramyagubri2283
    @ramyagubri2283 หลายเดือนก่อน +1

    ❤through this videos many peoples getting benefits... Really its a life changing key❤❤❤❤
    RSM family❤❤❤❤

  • @tamilarasi3165
    @tamilarasi3165 หลายเดือนก่อน +1

    Om saravana bava🙏🙏🙏🙏🙏

  • @adhavan.d2855
    @adhavan.d2855 หลายเดือนก่อน

    உங்கள் தகவல் எல்லாம் பயனுள்ளதாக இருக்கிறது

  • @madhansaravanan1704
    @madhansaravanan1704 หลายเดือนก่อน +3

    இன்று சஸ்திரம் பந்தம் 27 முறை பாராயணம் செய்தேன், எதை தின்னா பித்தன் தெளியும் என்ற நிலையில் இருக்கேன். 😭😭😭

  • @user-pv1nc2to7o
    @user-pv1nc2to7o หลายเดือนก่อน

    Om muruga 🙏🙏🙏

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 หลายเดือนก่อน +1

    Amazing miracle ssy.vetrivel muruganuku arogara🙏

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 หลายเดือนก่อน +1

    Thank u sister nice motivation

  • @Sharm_man
    @Sharm_man หลายเดือนก่อน

    The beauty of seeing it in your videos is a miracle.

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 หลายเดือนก่อน +1

    அற்புதமான பதிவுமா அனிதா மா

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 หลายเดือนก่อน +2

    Vetri vel muruganuku arogara🕉🦚

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl หลายเดือนก่อน +1

    Vellmaral daily vegetable sapita padikanum pl solunga

  • @sathyabala7616
    @sathyabala7616 หลายเดือนก่อน

    OM muruga thunai. Om muruga saranam.🙏🙏🙏

  • @samisusi1902
    @samisusi1902 หลายเดือนก่อน

    என் அக்கா நன்றாக இருக்க வேண்டும் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @user-eg5ov5og7h
    @user-eg5ov5og7h หลายเดือนก่อน +1

    Mazhalai selvam thara manam iranga ventum muruga appane

  • @chandraa8818
    @chandraa8818 หลายเดือนก่อน

    Nantri nantrigal paala kodi
    Velai kidaikka. Entha velmaaral
    Paadal lines padikka vendum
    🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏

  • @saravathi5906
    @saravathi5906 หลายเดือนก่อน

    Beautiful massage sairam tq ma jai varagi amman potri

  • @kannikasakthi5466
    @kannikasakthi5466 หลายเดือนก่อน

    வேலும் மயில் சேவலும் துணை 🙏🙏

  • @saraja1494
    @saraja1494 หลายเดือนก่อน

    Romba thanks sister ungal sevai entrumay ventum sis

  • @vijilakshmi877
    @vijilakshmi877 หลายเดือนก่อน

    Om saravana Bhava…🙏🏻🙏🏻🙏🏻…share this kind of miracle akka…everyone should know abt vel maral nd its power ❤

  • @Priyanka.yPriyanka.y
    @Priyanka.yPriyanka.y หลายเดือนก่อน

    Murgan thunai akka it's very good information to all 🙏🙏🙏❤

  • @thamotharan2946
    @thamotharan2946 หลายเดือนก่อน

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @rajalakshmijothikamarajan6380
    @rajalakshmijothikamarajan6380 หลายเดือนก่อน +1

    Hai Anitha ma, eppadi pa irukinga ellorum.rombave aacharyamana pathivu thaan.kaekave aasaya iruku da.naanum innaiku onnu. nenachi oru paadal mattum pathinoru murai mrng padichen.ayyan thaan ellathukum vazhi vaguka um.karunai kadale kandha potri.

  • @Nandhinisampathkumar-df3ph
    @Nandhinisampathkumar-df3ph หลายเดือนก่อน

    வணக்கம் நான் youtube பார்த்து தான் வேல்மாறல் பற்றி தெரிந்து கொண்டேன்.
    Amazon velmaral book order போட்டேன். வேல்மாறல் புத்தகம் வியாழன் அன்று டெலிவரி பண்ணாங்க. வெள்ளி கிழமை இரவு என் இரண்டாவது மகன் ( 4 வயது) கீழே விழுந்து fracture ஆயிருச்சு. மாவுகட்டு போட்டுருக்கு.

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha หลายเดือนก่อน

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻

  • @shanmugavalli4199
    @shanmugavalli4199 หลายเดือนก่อน

    Om sairam🙏🙏🙏
    அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து விளையாட ஓடி வா முருகா....
    என்னோடு சேர வா இறைவா.... 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️❤❤❤🌹🌹

  • @priyasrini5349
    @priyasrini5349 หลายเดือนก่อน

    Om saravana bava, really mirracle to hear from murugan, I also want vel sister, iam priya from sharjah, ❤. Iam doing velmaral from last sone days, today3rd tuesday , i got mirracle, from murugan photo flower dropped after my parayanam finished, i feel very happy❤

  • @jayanthijayanthi347
    @jayanthijayanthi347 หลายเดือนก่อน +1

    என் மகன் நவின் 11ம் வகுப்பு படிக்கிறான். இப்ப கொஞ்ச நாளாக பள்ளி க்கு சரியாக செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறான்.நானும் எவ்வளவு எடுத்து சொன்னாலும் schoolபோக மாட்டேங்கிறான்.எனக்கு மன வேதனையாக இருக்கிறது.முருகா நீங்க தான் என் மகனுக்கு நல்ல புத்தியை தர வேண்டும்.தவறாமல் பள்ளிக்கு சென்று நன்றாக படிக்க வேண்டும் முருகா அருள் புரியுங்கள்.😢😢. ரொம்ப மனகஷ்டத்தில் இருக்கிறேன் கந்தா😢😢

  • @sreesainithya5122
    @sreesainithya5122 หลายเดือนก่อน

    What a miracle 💫 Muruga saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @MohanKumar-dq4if
    @MohanKumar-dq4if หลายเดือนก่อน

    Velum mayilum sevalum thunnai
    Sis enoda paiyan nallla padikanum athuku thirupuagal solunga sister's

  • @omsakthi1842
    @omsakthi1842 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 หลายเดือนก่อน

    ஓம் பாலமுருகா்சரணம்்🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikac643
    @karthikac643 หลายเดือนก่อน

    முருகா சரணம் ❤

  • @kalavathys260
    @kalavathys260 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickv7197
    @karthickv7197 หลายเดือนก่อน

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @mageshgeetha3092
    @mageshgeetha3092 หลายเดือนก่อน +1

    Kandipa ellarum panrom sister 🙏🙏🙏

  • @sairamaravind1664
    @sairamaravind1664 หลายเดือนก่อน +1

    Om muruga pootri 🙏🙏🙏

  • @user-em6wr2ym1n
    @user-em6wr2ym1n หลายเดือนก่อน +1

    Hisister,நாங்கள்தொழில்வைக்கணும். அதற்கு என்னவேல்குறிப்புபாடல்

  • @user-rt6hs7sl4e
    @user-rt6hs7sl4e หลายเดือนก่อน

    Om saravana Bhava❤
    Aarumugam arulidum anuthinamum yerumugam
    1.velavan
    2.purushothaman
    3.kanthavel
    4.kangeyan
    5.umasuthan
    6.kanthakuru❤
    Vetrivel muruganukku arogara❤❤❤
    K.kalaiselvi kumar, thirunindravuor chennai

  • @thenmozhi6272
    @thenmozhi6272 หลายเดือนก่อน +1

    Sis ,i will try for second baby, please pray for me

  • @devimura
    @devimura หลายเดือนก่อน

    Muruga saranam 🙏🙏

  • @raninanda1011
    @raninanda1011 หลายเดือนก่อน

    Super sama om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏

  • @kiruthikrajan8616
    @kiruthikrajan8616 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prakashsivalingam3047
    @prakashsivalingam3047 หลายเดือนก่อน

    Om saravana bhava potri 💓💓💓
    Om muruga potri 💓💓💓💓
    Naaan doctor aaga vendum 💯💯💯

  • @uma.m8738
    @uma.m8738 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம்🙏🙏🙏

  • @pandirajendran7280
    @pandirajendran7280 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்முருகா

  • @sulochanam6996
    @sulochanam6996 หลายเดือนก่อน

    🙏ஓம் சரவணபவ 🙏

  • @KalaiSelvi-cv6st
    @KalaiSelvi-cv6st หลายเดือนก่อน +1

    Intha video pathutu kanneer kotudhu sister ella makkalukkum murugan arul munnirkum

  • @indhumathiv1572
    @indhumathiv1572 หลายเดือนก่อน

    Om vellum mayilum sevalum thunai om muruga pottri enda vel maral namai kaakum🙏🙏🙏🙏

  • @kaviyogith2653
    @kaviyogith2653 หลายเดือนก่อน

    Om murga 🙏🙏hi sister ungalukkluku eppdi voice over anupurathu please sillunga😢😢

  • @sivakrish3229
    @sivakrish3229 หลายเดือนก่อน +1

    Actually my frd love marriage nanga engeering padichutu iruthapavey final year la marrige panitaga engalukey theriyathu. family ku against uh irutha Nala apadi panaga. aparam family accept panitaga. Naga complete panni ipa 3 years aguthu. Ava one year back enkita pesuna. APA baby iruka ketan ilanu sona. APA na sasti irutha kolantha pirakum sonna. Enaku inum marriage agula but na mostly babies ilathavagala sasti iruka solluvaga. Ava atha ketu antha month sasti anaiku viratham iruthu murugan temple poi sami patha apa arathi kamikum pothu avalukey theriyalaium Ava romba aluthutalam. Ava kannula kanneer vanthutey iruthutham murugan anna va patha udan. Antha month end la Ava pregnant ayeta. Actually virtham iruthu 2 or 3 weeks confirm panitaga. Ava first call enaku tan panna hospital la iruthu veliya vanthathum. Enaku Ava call panni sonathum evalo periya visiyatha enkita first solita nu enaku alugaiyey vanthuchu na murugan nu thanks panna. Avalum god thanks panna. Because Ava ta Naga clg time close Ila just pesuven. Enkita first call panni soliruka intha pregnant visiyatha sonnen. APA tan sonna sasti ne iruka soniye apadi iruthu tan anan. Ipadi oru visiyamey yarum avaluku solulaiyam. Romba thanks panna na thanks murugan ku sollu avaru tan solla vacharu sonna. Aparam baby poratha murugan name vaika sonna. Na avata girl baby en manasu solluthu sonan murugan tan apadi soluvaru pola.because namma all manasu tan kadavul. Avalukum girl tan venum sonna
    Enaium avalaium thavira yellarum boy sonnaga. But girl tan piranthaga. Ipa baby poranthu 5 month irukum. Om saravana bava.

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @jeyapriyapressrajan6438
    @jeyapriyapressrajan6438 หลายเดือนก่อน +2

    Mam government job ketaika enna thani pattu parayanam pannanum sollugka mam

  • @prakashsivalingam3047
    @prakashsivalingam3047 หลายเดือนก่อน

    Om muruga potri 💓💓💓
    Om saravana bhava potri 💓💓💓
    Naaaaaaan doctor aaga vendum 💯💯💯❤❤

  • @kasthurisaravana2326
    @kasthurisaravana2326 หลายเดือนก่อน +1

    Hii sister I m kasthuri some days health problem adhigam machi sovideo parthen today vel marall start mam

  • @sasikumarc.s1292
    @sasikumarc.s1292 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤

  • @sivaranjanibegins3790
    @sivaranjanibegins3790 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ போற்றி போற்றி 🦚❤🐓

  • @SangeethaArumugam-t1m
    @SangeethaArumugam-t1m หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ

  • @KAMALAKANNANSUBRAMANI-xc7qb
    @KAMALAKANNANSUBRAMANI-xc7qb หลายเดือนก่อน +2

    Sister na ennailu tha first time vel apisegam Panna poran yentha thatangal illama nalla patiya mudikanum 🙏🙏🙏

  • @ChithraChithra-kx7np
    @ChithraChithra-kx7np หลายเดือนก่อน +6

    என் குடும்பமே நடக்க முடியாம இருக்கோம் சகோதரி.இது குடும்ப நோயாம் சகோதரி.நான் எந்த பாடலை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.வேல்மாறலை முழுவதுமாக பாராயணம் செய்கிறேன் தினமும் அழுதுகொண்டே.

    • @rameshj4725
      @rameshj4725 หลายเดือนก่อน

      Murugar thunnai iruppar. Sai uthi eduthugonga

    • @thalapathy369by
      @thalapathy369by หลายเดือนก่อน +1

      வேல் உண்டு வினையில்லை கந்தன் உண்டு கவலையில்லை குகனுண்டு குறைவில்லை சீக்கிரத்தில் பாராயணத்தை ஸ்டார்ட் பண்ணி உன் குடும்ப பிரச்சனையில் இருந்து சீக்கிரத்துல விடுபட ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சகோதரி வருத்தப்படாதீங்க..

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Tharukkinaman song

    • @ChithraChithra-kx7np
      @ChithraChithra-kx7np หลายเดือนก่อน

      நன்றி சகோதரி.

    • @ChithraChithra-kx7np
      @ChithraChithra-kx7np หลายเดือนก่อน

      நன்றி ங்க

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 หลายเดือนก่อน

    Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam Unmaiyana Sathiyamana Unmai

  • @umakannan6976
    @umakannan6976 หลายเดือนก่อน

    Om murugan thunai

  • @user-cq8hy5mh8x
    @user-cq8hy5mh8x หลายเดือนก่อน

    Ohm murugaa😊

  • @AmuthaRavi-rm3fu
    @AmuthaRavi-rm3fu หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @BavaniRaja-tp4fh
    @BavaniRaja-tp4fh หลายเดือนก่อน

    Om muruga saranam

  • @PriyatamizhSenthamizh
    @PriyatamizhSenthamizh หลายเดือนก่อน

    Eye problem 3years iruku sister, ella hospitalum poi pathudan sariyagavailla eye laser surgery panirukan ahanaladan ipdi irukunu solra ga, allergy ,dre eyes aa iruku, unga video pathu vel maral padiga start panita. Entha padal parayanam panlamnu soluga sister , rompa kavalaiya iruku sister en life mudicha mari iruku sister avalo eye pain, god murugan dan enaku oru nalla valiya kamikanum