திருப்புகழ் ஒரு கற்பக விருட்சம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • திருப்புகழ் ஒரு கற்பக விருட்சம்!
    #murugan
    #thiruppugazh
    #velmaaral
    #velmaral
    #saibaba
    #Vikasi visakam
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

ความคิดเห็น • 899

  • @chitrasoundharya661
    @chitrasoundharya661 หลายเดือนก่อน +27

    அப்போது திருபுகழ் பாடினால் வரம் எல்லாம் வேண்டாம் முருகர நேர்ல மயில் மீது அமர்ந்து காட்சி கொடுப்பாரா வருவாரா பார்க்க முடியுமா!?

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +37

      இதே கேள்வியை கேட்ட திருவண்ணாமலை யில் ஒருவருக்கு அருணகிரி நாதர் திருப்புகழ் பாடி முருகன் மண்டபம் தூணை இடித்துக்கொண்டு வந்து காட்சி அளித்தார்! அதே அளவு பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் வருவான் எம் பெருமான் 🙏

    • @sasikalasaravanan880
      @sasikalasaravanan880 หลายเดือนก่อน +1

      ​@@realsaimiracles🙏

    • @use-Mythily
      @use-Mythily หลายเดือนก่อน +9

      வேல் மாறால் தினமும் படியுங்கள் 🙏நம்ப கனவில் வருவார் முருகர் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🦚எனக்கு காட்சி கொடுத்தார் முருகர் 🙏🙏🦚🦚🦚🦚அப்பனே முருகா என் கூடவே இரு முருகா 🙏

    • @use-Mythily
      @use-Mythily หลายเดือนก่อน +7

      6இயர்ஸ் எனக்கு குழந்தை இல்லை அப்பனை நம்பித்த இருக்கேன் 🙏🙏🙏🙏முருகா 🦚🦚🦚🦚

    • @jaganhari5410
      @jaganhari5410 หลายเดือนก่อน +3

      ஓம் முருகன் துணை ஓம் சரவணா பாவா

  • @banumathir2320
    @banumathir2320 หลายเดือนก่อน +22

    என்னுடைய இருப்பும், இறப்பும் எனக்கும், மற்றவர்களுக்கும் தொல்லை(கஷ்டம்) இல்லாமல் இருக்க வேண்டும் (மனதளவிலும் உடலளவிலும்) முருகா. ஓம் சரவணபவ.

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 หลายเดือนก่อน +12

    வாழ்க்கை என்றால் கஷ்டம் நல்லதும் துன்பம் எல்லாம் கலந்த தான் வரும். கடவுளிடம் கஷ்டத்தை கொடுக்காதே என்று கேட்கவும் முடியாது. துன்பம் ஒன்று வந்தால் தான் இன்பமாக இருக்க முடியும். இன்பமே எதிர்பார்த்தால் அது வாழ்க்கையில் நிம்மதியாக வாழ முடியாது. கடவுள் எவ்வளவு எனக்கு கஷ்டம் கொடுத்தாலும் துன்பத்தை கொடுத்தாலும் அதை தாங்க கூடிய மனபலத்தையும் தைரியத்தையும் முருகன் எனக்கு கொடுக்க வேண்டும். இதை மட்டும் தான், நான் முருகரிடம் வேண்டுகிறேன். ஒரு நாளும் எனக்கு கஷ்டத்தை மட்டும் கொடுக்காதே என்று நான் ஒரு நாளும் வேண்டுவது இல்லை வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அது தாங்கக்கூடிய சக்தியையும் மனோபலத்தையும் ஆரோக்கியத்தையும் முருகர் கொடுக்க வேண்டும் ஒரு மனிதனுக்கு மன தைரியமும் ஆரோக்கியமும் மனோபலமும் இருந்தாலே வாழ்க்கையில் பயமில்லாமல் பயணிக்கலாம். நம் வாழ்க்கைக்கு கிடைக்க கூடிய சொத்து மனதைரியம் தன்னம்பிக்கை ஆரோக்கியம் தானே அனிதா மா...சொந்தம் பந்தமே நம்முடன் இல்லாவிட்டாலும் நம்முடைய தன்னம்பிக்கை கடவுள் தான். அவன் ஒருவனே துணை இருந்தால் பயம் இல்லாமல் முன்னேறி விடலாம் இவை அனைத்தும் இருந்தால் ஆரோக்கியம் தன்னால் வரும்.. நான் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் சொந்த பந்தம் தானே..முருகா உன்னையே நம்பி இருக்கும் நான் இந்த சூழ்நிலையிலும் என்னை கைவிடாதே நல்லபடியா வாழ்ந்து மடிய வேண்டும் என்று நினைக்கிறேன் முருகா எனக்கும் என் கணவருக்கும் உன்னுடைய துணை வேண்டும் முருகா...அனிதா மா நன்றி..🙏

  • @sundarimariappan7396
    @sundarimariappan7396 หลายเดือนก่อน +9

    குழந்தை பாக்கியம் கிடைக்க, என் கணவர்க்கு நிரந்தரமான வருமானம் கிடைத்து... மனநிம்மதியோட சந்தோஷமாக வாழணும்..முருகர் என் கூடவே இருந்து எங்களோட கை பிடித்து எங்களை வாழ் நாள் முழுவதும் வழிநடத்தனும்... முருகா முருகா முருகா

  • @gayathris7500
    @gayathris7500 หลายเดือนก่อน +8

    என் மகளுடைய குழந்தை பாக்கியத்திற்காக செகமாயை என்று தொடங்குகிற திருப்புகழ் தினமும் படித்துக்கொண்டிருக்கிறேன் மா.

  • @kayalvizhirajappa4437
    @kayalvizhirajappa4437 หลายเดือนก่อน +5

    எங்கள் குடும்பத்தின் கடன் அனைத்தையும் அடைத்து விட்டு என் கணவர் என் அப்பா என் 3 பிள்ளைகளுடன் செல்வ செழிப்புடன் வாழவேண்டும் முருகா 🙏🙏🙏 இந்த பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி

  • @rgirija17
    @rgirija17 16 วันที่ผ่านมา +1

    I saw this in the paper today and got goose bumps .. I was meditating in my mind .. since yesterday about the Vel and peacock feather and I see this today ..
    My daughter saw Murugan with vel and peacock in the newspaper today morning, within 3 days of receiving the vel and peacock feather from me.

  • @mirshalkavi
    @mirshalkavi หลายเดือนก่อน +4

    I also felt the same, I've wasted so many years without knowing this.Thirupugazh is a precious gift 🙏

    • @prashanthiprashanthi8186
      @prashanthiprashanthi8186 หลายเดือนก่อน +1

      Tamilians are very intelligent and you people have many great poets like Arunagirinadhar,etc,I am alwaying feels that why I didn't study Tamil from Andhra.

    • @thaiyalnayakiselvam8320
      @thaiyalnayakiselvam8320 หลายเดือนก่อน

      Same to me too

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 หลายเดือนก่อน +8

    🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏 சரண கமலாயை அரை நிமிட நேரத்தில். அண்டர்பதி குடியேற மண்டசுரர் விரல் மால் நனைந்து மலர்வாளி சிந்த என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் நான் 23 நாட்களாக இந்த திருப்புகழை படித்துக் கொண்டிருக்கிறேன் வேல் மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன் குமாரஸ்தவம் இதையும் படித்துக் கொண்டிருக்கிறேன் வெளியில் சொல்ல முடியாத மன வேதனைகள் நான் இதைப் படித்துக் கொண்டு இருக்கிறப்போ பழனிஆண்டவனே எனக்கு பஞ்சாமிர்தம் வேண்டும் என்று கேட்ட எனக்கு பஞ்சாமிர்தம் வந்துவிட்டது

    • @kasiahoripitchaadavar
      @kasiahoripitchaadavar 23 ชั่วโมงที่ผ่านมา

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!தற்போது சுமார் 50 திருப்புகழ் மனப்பாடம் செய்து பாராயணம் செய்து செய்து வருகிறோம்!!!!

  • @virus-dr1cl
    @virus-dr1cl หลายเดือนก่อน +3

    தோழி அவனிதனிலே திருப்புகழ் நான் மனம் உருகி பாடுவேன் மனதை பிடித்த பாடல் ஓம் சரவண பவ

  • @muralieswari1663
    @muralieswari1663 หลายเดือนก่อน +8

    எனக்கு 20 திருப்புகழ் மனப்பாடமாக தெரியும் எனது குருவின் உத்தரவு படி முருகன் சன்னதியில் அருணகிரி நாதர் முன்பு நின்று திருப்புகழ் படும்போது அவரே என்னுள் வந்தார் பெரும்பாலும் தொந்தி சரிய திருப்புகழ் படும்போது என்னால் நன்கு உணர முடியும் சென்ற வாரம் வேல் பூஜை செய்யும் போது நாத விந்துக பாடினேன் என்னுள் இருந்துதது முருகன் திருப்புகழ் படும்போது பலமுறை நான் உணர்ந்துள்ளேன் இது சத்தியமான உண்மை சகோதரி வாழ்வில் பல திருப்பங்கள் நடக்கும் என்பதும் உண்மை 🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @PoonguzhaliAK-rj7cm
      @PoonguzhaliAK-rj7cm หลายเดือนก่อน

      Heart block irukku enna Thirupugazh paadalam.sollungal sagothari. Naanum Murugan Adimai.velmaral daily kaetkiren

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 หลายเดือนก่อน +5

    முருகப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @arunaboomi5906
    @arunaboomi5906 หลายเดือนก่อน +29

    என் அப்பன் முருகன் எப்போதும் என் கூடவே இருக்கனும்.... கடன் பிரச்சினை தீரனும்.. இழந்த பணம் கிடைக்கனும்... தன்மானம் மற்றும் சுயமரியாதையா வாழனும்.... இதற்கு எல்லாம் பதில் வேண்டும் சகோதரி 🙏🙏🙏🙏

    • @vadivazhagiguna6594
      @vadivazhagiguna6594 หลายเดือนก่อน

      Ennakkum

    • @vallalthunai
      @vallalthunai หลายเดือนก่อน

      Kandippa nadakum

    • @sulochanac8438
      @sulochanac8438 หลายเดือนก่อน

      Medam Kashtama Irukku Unga kuta Pesanum OmSaravanaPav➕➕🅰🅰🅰➕➕🙏🙏🙏

    • @vallalthunai
      @vallalthunai หลายเดือนก่อน

      @@sulochanac8438 muruganta pesunga kuladamitta pesunga kadavule thunai

  • @umaganesh7162
    @umaganesh7162 หลายเดือนก่อน +2

    Sister, I want to tell you my experience. Last month I was admitted to hospital due to severe stomach pain as I had fatty liver. Also I had severe back pain and ribs pain and I could not even move. I was in hospital for 4 days and after discharge I had still back pain. I came to know about Vel maral from youtube and I started to read vel maral. Within a few days all my pains disappeared. It’s a miracle of vel maral.

  • @saraswathivijayaragavan8943
    @saraswathivijayaragavan8943 2 วันที่ผ่านมา

    அப்பனே முருகா சரணம் அம்மா என் கணவரின் வேலை கோர்ட பிரச்சினையிலிருந்து சாதகமாக விடுதலையாக்கி வேலையில் அமர்த்துங்கள் உங்கள் திருப்பாதத்தில் மன்றாடி கேட்கிறேன் சீக்கிரம் சொலுங்க முருகன் காப்பாத்துவார் என்ற நம்பிக்கைநம்பிக்கையில் அழுது கேட்கிறேன் முருகா பதில் உடனே சொல்லுங்க 🙏🦚🐓🙏

  • @subramanianc9365
    @subramanianc9365 หลายเดือนก่อน +2

    திருப்புகளை பாட பாட வாய் மணக்கும் இப்பாடலை கேட்க கேட்க நோய் பறக்கும்

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 หลายเดือนก่อน +1

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌹
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🌹

  • @SanthanaKumar-o9n
    @SanthanaKumar-o9n หลายเดือนก่อน +2

    முருகாபோற்றி.எனக்குசொந்தொழில்வைத்துதாருங்கள்ஐயா🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🎊

  • @user-nv1we2cz4d
    @user-nv1we2cz4d หลายเดือนก่อน +1

    முருகர் எனக்கு துணை யாக என்னுடன் இருக்கவேண்டும் ஓம் சரவணபவ❤❤❤வேற்றிவேல்முருகருக்கு ஷறோஷரா❤❤❤❤

  • @Meenakshi-dl1ee
    @Meenakshi-dl1ee วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ.

  • @vickyram6957
    @vickyram6957 หลายเดือนก่อน

    நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻🙏🏻⚜️🦚🐓🙏🏻

  • @Harani_K
    @Harani_K หลายเดือนก่อน +2

    எனக்கு முருகனிடம் ஒரு பிரார்த்தனை இருக்கு அக்கா... அதை அப்பன் நிறைவேற்ற வேண்டும், நியாயமான நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அக்கா. ஓம் சரவண பவ🙏🙏🙏 ஓம் முருகா போற்றி🙏🙏

  • @user-zd7ec5mu8e
    @user-zd7ec5mu8e 2 วันที่ผ่านมา

    Om Saravana pava 🙏🙏🙏🙏🙏

  • @sivkumaaraan
    @sivkumaaraan 6 วันที่ผ่านมา

    Murugaaaaaaaaaaaaaa 🙏🏽

  • @rameshhemi573
    @rameshhemi573 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ முருகா சரணம்... இன்று தான் திருப்புகழ் கேட்டேன் sister ... Ivlo naal miss paniten romba varuthama iruku... Neegalum inaiku thirupugazh pathi video poduringa ... Thankyou sister

  • @sivasankarim4980
    @sivasankarim4980 หลายเดือนก่อน +2

    சோதியுணர்கின்ற வாழ்வு சிவமென்ற சோகமது தந்து எனையாள்வாய்🙏

  • @punithakannan1472
    @punithakannan1472 หลายเดือนก่อน +2

    வேலும் மயிலும் துணை ❤❤❤❤ஒம் சரவணபவ ❤❤வணக்கம் அக்கா நான் சேலத்திலிருந்து. உங்க வீடியோவை கடந்த 23/7/2024 அன்றுதான் பார்க்க ஆரம்பித்தேன் வேல்மாறல் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து சரியாக முன்றாவது நாள் 25/7/2024 என் அப்பன் முருகனின் அருட்பிரசாதம் பழனியிருந்து என் வீடு வந்தது அக்கா.அதை கண்டதும் என் கண்கள் கலங்கி மெய் சிலிர்த்து நின்றேன்.என்ன அற்புதம் என் முருகனின் அனுக்கிரகம் எல்லோருக்கும் கிடைக்க நான் வேண்டிக்கொள்கிறேன். ஓம் சரவணபவ. அக்கா எங்களுக்கும் சொத்து பிரச்சனை உள்ளது. அம்மா அப்பா உடல் நலம் பெற ❤❤திருப்புகழ் ❤
    எனக்கும் ஒரு பாடல் கூருங்கள் அக்கா.ஓம் முருகா சரணம்........ ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.❤❤❤❤❤ எல்லோரும் வேல் மாறல் திருப்புகழ் பாராயணம் ‌செய்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.❤❤❤❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤❤❤❤

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Irumal uroka for health and Andarpathi for sothu problem pa

  • @vasanthiv4680
    @vasanthiv4680 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி திருப்புகழ் படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் நன்றி முருகா சொந்த வீடு அமைய வேண்டும் குழந்தைகள் நன்கு கல்வி கற்று தேர்ச்சி பெற வேண்டும் வேலையில் நிரந்தரமாக கிடைக்க வேண்டும் அதற்கு வழி காட்டுங்கள் அப்பா முருகனே சண்முகா ஞான பண்டிதா ஓம் சரவணபவ

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs หลายเดือนก่อน

    Muruga Saranam 🙏🙏🙏 It's real i am enjoying thirupugal very much.Suggesting others too for destroy our karmas try also it is true tamil poet and the great saint Arunagirinathar of one &only of Lord Muruga devotee.I am also trying to learn daily thirupugal songs by Lord Murugan grace once i heard from past 3 yrs back.I love all songs.
    Arunagirinatharuku arohara.🙏🙏🙏

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி திருப்புகழை பற்றி தெரிந்து கொண்டேன் ஒரு அரிய வாய்ப்பு அளித்ததற்கு நன்றி ❤🙏🙏🙏

  • @sathishramanathan3340
    @sathishramanathan3340 หลายเดือนก่อน

    Muruga Saranam. I hav started learning Thirupugazh only from last year. Able to by heart some 10 songs so far with the grace of Murugan.

  • @ThirupathiThirupathi-s4b
    @ThirupathiThirupathi-s4b หลายเดือนก่อน +1

    சிஸ்டர் நான் பூங்கொடி 32 நாள் வேல் மாறல் படித்தேன் 32ஆம் நாள் எங்கள் வீட்டிற்க்கு நான்கு மயில் வந்தது முருகனை பார்த்து போல் இருந்தது

  • @jayavelkrishnamoorthy9811
    @jayavelkrishnamoorthy9811 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு நேற்று நடந்த அற்புதம் சகோதரி மிகவும் மனவலியுன் இருந்த எனக்கு என் அப்பன் முருகன் எங்கும் வேல் வடிவில் காட்சி அளித்தது என் நோய் தீர்ந்து மன அமைதி அளித்தார் நீங்கள் கூறியது போல சரவண பவ எழுதியது 202முறை வேல் மாறல் படித்து தனிபாடல் படித்து எல்லாம் ஒன்று சேர்ந்து எனக்கு உதவியதற்கு நன்றி மா

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 หลายเดือนก่อน +2

    தங்கையே தாங்கள் தங்களின் பதிவில் தங்களின் அனுபவம் உணர்வுகள் சொல்லுவதுடன் கூடவே ஒவ்வொரு திருப்புகழம் கொடுத்தால் அன்னைக்கு படிக்க வேண்டும் என்று வீட்டு பாடம் போல் எண்ணி நாங்களும் படிக்க செய்வோம் உங்களுக்கும் பெரும் புண்ணியம் அல்லவா முயற்ச்சி செய்யுங்கள் நாங்களும் முருகனின் அருளை பெற வழி கிடைக்கும்

  • @ManoranjithamMano-mf3xu
    @ManoranjithamMano-mf3xu หลายเดือนก่อน

    வேல் மாறலை பிரித்து பொருளுடன் தெரிந்து கொண்டு பயன் அடைந்தது போல் திருப்புகழ் ஒரு பத்து பாடல்கள் அனைத்து ஐஸ்வர்யமும் கிடைக்க பெற அருள்வாய் முருகா மகளே வாழ்க்கையில் அனைத்து வளங்கள் பெற்று வாழ வாழ்த்த வயது இருக்கும் அம்மா

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      கண்டிப்பாக அம்மா 💖

  • @premamasilamani3214
    @premamasilamani3214 หลายเดือนก่อน +3

    வணக்கம் சகோதரி.
    எனக்கு எல்லாமே பிரச்சனை தான்.
    நானும் சரியாயிரும் சரியாயிரும்னு,நினைச்சு வாழ்ந்தேன்.
    சின்ன மகளுக்கு , நல்ல iT company la ,வேலை கிடைக்கனும்.எல்லாத்தையும்
    ஒரே time la சொல்ல முடியாதுப்பா. 🙏🏻 நன்றிப்பா

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 หลายเดือนก่อน

    My health is not well past 7 years. Lord Muruga gives remedy through you in this vedio. Tears in my eyes. Thank you so much ma. God bless your family always Happy and healthy 🙏

  • @karpagamsekar6792
    @karpagamsekar6792 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை இன்று திருப்புகழ் பாடல் பாட வேண்டும் என முடிவு செய்தேன் ஆனால் எந்த திருப்புகழ் பாடவேண்டும் என்று தெரியவில்லை முருகா நீயே எனக்கு உதவி செய் என்று வேண்டிக் கொண்டேன் அது போல நிங்கள் திருப்புகழ் பற்றி பேசியது மிகவும் மகிழ்ச்சி ஓம் சரவண பவ......

  • @megalav6279
    @megalav6279 หลายเดือนก่อน +1

    எனக்கும் உங்க மாதிரி செத்து பிரச்சினை தான் நானும் அன்டர்பதி குடீயேர திரு புகழ் படிக்கவ ஓம் சரவண பவ முருகா போற்றி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤

  • @revathikuppusami6631
    @revathikuppusami6631 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணா பவ , ஆறுமுகம் அருனிடும் அனுதினமும் ஏறுமுகம்
    1.முருகன் அருள் எப்போதும் நிலைத்திருக்க
    2.குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி மற்றும் ஒற்றுமை.
    3.கடன் பிரச்சனை தீர
    4.குழந்தைகள் ஆரோக்கியம் மேம்பட,
    5.கணவன் மனைவி புரிதல்

  • @maragathamk9986
    @maragathamk9986 6 วันที่ผ่านมา +1

    முருகா என் கணவர் கிட்னியில் உள்ள கிரி மாட்டின் அளவு 3.7உள்ளது குறைந்து நார்மல் ஆகவும் ரத்தம்குறையாமல் நார்மல் அளவுக்கு வரவேண்டும் ஓம் முருகா போற்றி

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 วันที่ผ่านมา

    திருப்புகழ் மதானி திருப்புகழ் அன்பர்கள் (பதிவானது) புத்தகத்தில் 1325 பாடல்கள் மற்றும் வேல், மயில் ,சேவல் விருத்தங்கள், 25வகுப்புக்கள், கந்தர் அனுபூதிஅந்தாதி, அலங்காரம்,
    எல்லாம் உள்ளன.இதிலிருந்துதான் குருஜி 503 திருப்புகழ் பாடல் களுக்கும், கந்தர்அனுபூதி, அலங்காரம், அந்தாதி, வேல், மயில், சேவல் விருத்தங்கள்,
    12வகுப்புக்கள் இவைகளுக்கு ராகம் மெட்டமைத்து திருப்புகழ் இசை வழிபாடு என்று திருப்புகழ் அன்பர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.உலகமெங்கும் இப்போது இந்த இச வழிபாடு நடந்து வருகிறது.
    என்னிடம் எல்லாவற்றிலும் play list இருக்கிறது.அனிதா உனக்கு தேவைப்பட்டால் நான் அனுப்புகிறேன்.

  • @swarnaananthi1401
    @swarnaananthi1401 หลายเดือนก่อน

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோ மூலமாக ஒவ்வொரு விஷயத்தையும் நான் புதிதாக கற்றுக் கொண்டிருக்கிறேன் ரொம்ப மகிழ்ச்சி

  • @Sasirekha-r1e
    @Sasirekha-r1e หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ , நான் தினமும் திருப்புகழ் படிக்கிறேன் சகோதரி,பதிவு மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @EngalVeetil
    @EngalVeetil หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @KalaivaniD-jx6fv
    @KalaivaniD-jx6fv 21 วันที่ผ่านมา

    Akka enaku 8 days munnadi murugar kanavila vantharu akka thiruchanthur murugar and next day vum oru chinna murugar enna pathu smile panramaru enna pakura marii kanavi vantharu akka .2 days apora automatic ka velmaral pathi TH-cam la theriya vanthuchu akka epo na start panni 1 week akuthu akka enaku romba happy eruku ungaloda video pakum pothu ennu neraiya pathikam padikalam nerai eruku thonuthu akka thank akka❤

  • @user-cb3tn4kk5h
    @user-cb3tn4kk5h หลายเดือนก่อน +1

    குழந்தை பாக்கியம் பெற சக வாயை நான் பாடுகிறேன் சகோதரி மிகவும் தாங்கள் கூறிய அவனிதானில் பிறந்து அந்த திருப்புகழையும் பாடுகிறேன் பிறகு பாம்பன் சுவாமிகள் கூறிய வேர்க்குருவி வேட்கை அதனை கற்றுக்கொண்டு பாட முயல்கின்றேன்.
    ஓம் சரவணபவ 🙏
    குழந்தை பாக்கியம் கூடிய விரைவில் அருள் புரிய வேண்டும் முருகா. 🙏🙏🙏

    • @ikaja5945
      @ikaja5945 หลายเดือนก่อน

      செகமாயை உற்று திருப்புகழ் தினமும் 6தடவை 48 நாட்கள் பாடுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்

  • @muthuselvi9996
    @muthuselvi9996 หลายเดือนก่อน +1

    பிடித்த திருப்புகழ் முத்தைத்திரு
    கடன் கஷ்டம் தீரனும் முருகன் பார்வை பட்டுகொண்டே இருக்கனும் நான் ரெம்ப வருஷம் பிரம்மமுகூர்த்த பூஜை செய்து செய்து கொண்டு இருக்கிறேன் அப்பொழுது வேல் மாறல் பாராயனம் பன்றேன்
    எனக்கு வேலை கிடைத்தது ஆனால் நிரந்திரம் இல்லை விடவும் முடியல சம்பளம் குறைவு என் கணவர் விபத்து ஆகி இப்ப தா பரவாயில்லை ஆனால் டாக்டர் சொன்னார் இப்படியே மாத்திரை கடைசி வரைக்கும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் கவனமாக பார்த்துக் கொள்ளனும் என்றார்முருகன் தான் பார்க்க வேண்டும் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚

  • @alahadevimuralymohan1396
    @alahadevimuralymohan1396 หลายเดือนก่อน

    அனிதா அன்பு வணக்கங்கள் உங்கள் எல்லாபதிவுகளும் தவறாமல் பார்ப்பேன்மிக அருமையாக இருக்கிறது திருப்புகழ்படிப்பது பாடுவது தொடர்ந்து செய்து வருகிறேன் அதிலும் சித்ரா குரலில் அல்லிவிழியாலும் முள்ளைநகையாலும் இந்தப்பாடலை கேட்க்கும் போதெல்லாம் நான் அழுவேன் நல்ல கருத்துள்ள பாடல் முருகன் எங்களை காப்பாற்றுவார்

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 25 วันที่ผ่านมา

    Nandri ❤

  • @manakkavuganeshwarM
    @manakkavuganeshwarM หลายเดือนก่อน +7

    அக்கா வணக்கம். இன்று திருப்புகழ் பற்றிய காணொளியை பதிவிட்டதற்கு நன்றி.
    நான் கடந்த சில மாதங்களாக திருப்புகழ் கேட்கிறேன். முதல் முதலாக நான் கேட்ட திருப்புகழ் பெருக்கச் சஞ்சலித்து. அதை கேட்க ஆரம்பித்த சில நாட்களில் அடுத்தடுத்த பாடல்கள் எண்ணை கவர்ந்தன. நிங்க சொன்னது போல திருப்புகழ் கேட்க கேட்க அந்த தமிழ் என் உள்ளத்தை உருக்கியது.
    1. எனக்குள் இருக்கும் இறை சக்தியை உணர வேண்டும் / எப்போதும் முருகர் என் கூடவே இருக்கனும்.
    2. உலக நன்மை வேண்டிய பாடல்.
    3. நான் ஆசைப்பட்ட துறையில் நிறுவனம் தொடங்கி அதில் மாபெரும் வளர்ச்சி அடைய வேண்டும்.
    இதற்கான திருப்புகழ் பாடல்களை சொல்லுங்க அக்கா. நன்றி !!! 😊

  • @vadivelrajavel3780
    @vadivelrajavel3780 หลายเดือนก่อน

    அருமை சகோதரி நீங்கள் சொல்வதை கேட்க கேட்க மெய்சிலிர்த்து விட்டேன் நீங்கள் ரொம்ப புண்ணியம் செய்துள்ளீர்கள் திருப்புகழ் விளக்கம் கொடுங்கள் சகோதரி 🙏🙏🙏

  • @umadheviravi6058
    @umadheviravi6058 หลายเดือนก่อน +1

    என் மகனுக்கு தோல் நோய் சரி செய் முருகா

  • @lakshmirajan-sl7hg
    @lakshmirajan-sl7hg หลายเดือนก่อน +2

    Mam kadan prachanai teeranum thozil mudakkam neenganum case jeikanum etuku enna thirupugaz sis padikanumnu podunga be blessed ur service continue with god's grace

  • @durgaprasad3851
    @durgaprasad3851 หลายเดือนก่อน

    முருகா சரணம். வணக்கம் சகோதரி .எனக்கு திருப்புகழ் படிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது சகோதரி. இன்று திருப்புகழ் புத்தகம் முருகன் அருளால் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன் சகோதரி.புத்தகம் வாங்குவதற்கு வாய்ப்பளித்த முருகனுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி சகோதரி முருகனுக்கு நன்றி

  • @akilasaravanan2987
    @akilasaravanan2987 หลายเดือนก่อน

    உயர் கருணை புரியும் இன்ப கடல் மூழ்கி உனை எனதுள் அறியும் அறிவை தருவாயோ🙏முருகா சரணம்🙏

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 หลายเดือนก่อน

    வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முருகன் என்னுடன் துணை இருக்க கஷ்டங்கள் நிவர்த்தி செய்ய திருப்புகழ் வேண்டும் அனிதா மா...🔯🙏

  • @user-zj6hn5fn6x
    @user-zj6hn5fn6x หลายเดือนก่อน +1

    அணடர்பதி குடியேர,இருமலுரோகம் ,ஏறுமயிலேறி விளையாடும் முக மொன்றே ,கல்விக்காக,நிலையான வருமானத்திற்க்காக, ஆரோக்கியம், மனநிம்மதி இதற்கான திருப்புகழ்

  • @priyaavigneshwar806
    @priyaavigneshwar806 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ
    1. என்றும் முருகன் என்னுடன் இருக்க வேண்டும்
    2. என் கண் குறைபாடு சரியாக வேண்டும்
    3. குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும்
    4. எங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும்
    திருப்புகழ் புத்தகமும் வேல்மாறல் புத்தகமும் என்னை தேடி வரவேண்டும் (முருகன் எப்போதும் என்னுடன் இருப்பதாக நான் சந்தோஷம் அடைவேன்)

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 หลายเดือนก่อน +1

    நன்றிகள் கோடி.. பிரபஞ்சம்

  • @karthickv7197
    @karthickv7197 หลายเดือนก่อน

    திருப்புகழ் பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி🙏.ஏது புத்தி ஐயா திருப்புகழ் எனது விருப்பம்🙏.சத்தியமாவது சரவணபவவே🙏

  • @sailakshmisrinivasan2580
    @sailakshmisrinivasan2580 หลายเดือนก่อน +7

    ஓம் முருகா சரணம் 🙏
    1. என் மகனுக்கு திருமணம் ஆக முருகன் அருள வேண்டுகிறேன்.
    2.மகன் வேலையில் உயர்வு முருகன் அருள வேண்டுகிறேன்.
    3. என் உடல்நலம் சரியாக முருகன் அருள வேண்டுகிறேன்.

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi หลายเดือนก่อน

      Yes enakum same problems

    • @elangosivagami8421
      @elangosivagami8421 หลายเดือนก่อน

      அருள் மிகு முருகா சரணம் சரணம் சரணம் அப்பா ❤ எனக்கு உடனடியாக ஒரு நல்ல திசையில் வீடு வாங்கி கொடுங்கள் முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா முருகா

  • @user-mu2zg3ld9i
    @user-mu2zg3ld9i หลายเดือนก่อน

    என் உடம்பில் இருக்கும் நோய்கள் சரியாக என்ன திருப்புகழ் பாட வேண்டும் என்று சொல்லுங்கள்.... ரொம்ப கஷ்டங்கள் பார்த்தாச்சு... முருகனே கத்தி என்று இருக்கும் நேரத்தில் உங்கள் விடீயோஸ் அனைத்தும் கண்ணில் பட்டது.... எல்லாம் முருகன் செயல்..... என் இஷ்ட தெய்வம் என்றும் என் அப்பன் முருகனே

  • @kokilakoki7698
    @kokilakoki7698 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Jaya-cp8cm
    @Jaya-cp8cm หลายเดือนก่อน +1

    என் கணவர் கோபம் குறைய,குடும்பத்தில் ஒற்றுமை உண்டாக திருப்புகழ் சொல் லுங்க ஓம் முருகா சரணம் ❤

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 หลายเดือนก่อน

    Yella pugalum muruganuke🙏🏻🙏🏻...tqw so much ssy great really 👌🏻👌🏻❤️

  • @uthayasenthilkumar979
    @uthayasenthilkumar979 14 วันที่ผ่านมา

    Life la nimmathiya neutrala pora mathiriyana thiru pugazh ethu sister
    Your sevice is great and continues our God bless.

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp หลายเดือนก่อน

    மிகவும் அற்புதம் மா🙏💐நீங்கள் பகிர்ந்த நிறைய விஷயங்கள் நானும் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 🙏என் மகள் வயது தான் இருக்கும் உங்களுக்கு இந்த வயதில் இவ்வளவு இறைபக்தி முருகப்பெருமான் கொடுத்தது. அடுத்த தலைமுறைக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக வாழ முருகப்பெருமான் அருள் கிடைக் கட்டும் 🙏💐💐💐🥰🥰🥰🥰🥰

  • @ramyagubri2283
    @ramyagubri2283 หลายเดือนก่อน

    I like thonthi seriya, muthai tharu, yenal pirakavum, arumugan arumugan. Daily I will listen while I'm driving mrg and eve,

  • @tamizholi6649
    @tamizholi6649 หลายเดือนก่อน +1

    சகோதரி, எனக்கு திரும்பவும் என் அப்பன் தில்லை நடராஜர் இடமே போகணும். என் கணவரை கிருஷ்ணகிரிக்கு மாத்திட்டாங்க. நான் அழாத நாளே இல்லை.என் கணவருக்கு மீண்டும் சிதம்பரம் இல் வேலை கிடைக்க அந்த வேலை உடையவனிடம் வேண்டுகிறேன். முருகா முருகா மனம் இறங்கி எங்களுக்கு அருள்வாய். ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏

  • @maragathamk9986
    @maragathamk9986 6 วันที่ผ่านมา

    முருகா என் மகள் தோல் நோய் குணமாக னும்

  • @MeriMerii-z7g
    @MeriMerii-z7g 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Arunkumar-if4sj
    @Arunkumar-if4sj หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤🎉 மிகவும் அற்புதமான பதிவு அக்கா. முருகா சரணம்❤

  • @saravanansaranya9069
    @saravanansaranya9069 หลายเดือนก่อน +2

    நானும் வேல் பூஜை செய்து கொண்டு வருகிறேன் என் பையனே எனக்கு குழந்தையாக திரும்பவும் பிறக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டுகிறேன் நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் சகோதரி

  • @NiviGanesh-u3k
    @NiviGanesh-u3k หลายเดือนก่อน

    Nanum thirupugal padika arambichu three days thaan aguthu.. na pdf download panni thaan read pandren.. enaku tamil read panna varathu.. neenga soldra mathiri athan read panna panna enaku innum tamil la padika aasa vanthuruchu.. ippa na daily yum oru 10 thirupugal read panniruven... actually naan nenachen thirupugal Patri video potaa nalla irukumnu nenachen.. na start panna three days la neenga thirupugal patri video potinga .. thank u sister

  • @alagualagu1821
    @alagualagu1821 หลายเดือนก่อน +1

    நன்றி அக்கா. ஏன் என்றால் எனக்கு ரொம்ப நாளா கர்ப்பப்பை பிரச்சினை அதனால் இப்ப வரைக்கும் வலி அனுபவிக்கிறேன் தாங்க முடியலை. மருத்துவ மனையில் கர்ப்பப்பை எடுக்க தான் செய்யனும்னு சொல்லுறாங்க. என் குழந்தைகள் பார்க்கனும் இந்த வயதிலேயே எடுத்தால் நான் எப்படி குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியும். மூன்று பெண் குழந்தைகள். முருகா நான் எதைப்படித்தால் இந்த வலி சரியாகும் எதன் மூலமாகவாது எனக்கு சொல்லுப்பா என்று நினைத்து கொண்டு இருந்தேன். சரி you tube பார்ப்போம் என்று பார்த்தால் உங்க video தான் பார்த்தேன் நீங்க இருமலுரோக இந்த திருப்புகழ் சொன்னது முருகப்பெருமான் எனக்கு பதில் குடுத்து விட்டார் உங்கள் மூலமாக. அவருக்கு பிடித்த தண்டையணி திருப்புகழ் படிக்கனும் னு எனக்கு ஆசை. நன்றி அக்கா. வேலும் மயிலும் சேவலும் துணை.

  • @ravikumar.0306
    @ravikumar.0306 หลายเดือนก่อน +2

    வாழ்நாள் முழுதும் முருகனின் நினைவோடு அவன் புகழ்பாடும் திருப்புகழ் பாட வேண்டும்

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj หลายเดือนก่อน

    திருப்புகழ். மந்திரம் விளக்கம் .மிகவும்.நன்றி ஓம் சரவணபவ நன்றி அம்மா❤

  • @vvv4979
    @vvv4979 หลายเดือนก่อน

    Om saravanabava.Well health, wisdom, peace, Protection from enemies, Om Saravana bava.

  • @vedhasree687
    @vedhasree687 หลายเดือนก่อน +5

    சகோதரி உங்களோட திருப்புகழ் பாடல் பற்றிய தகவல்கள் கேட்டுக் கொண்டு இருக்கும் போது நீங்க ஒரு சகோதரி வீட்டில் நடந்த நிகழ்ச்சிய சொன்னீங்க அப்பதான் என் வீட்டில் நான் வேல் மாறல் பூஜை அறையில் படித்து கொண்டு இருக்கும் போது பூஜை அறையில் வைத்து இருந்த மயில் இறகு ஆடியது அந்த அரையில் சன்னல் எதுவும் கிடையாது அப்புறம் எப்படி ஆடுகிறது என்று நானும் நினைத்து காத்து எதுவும் உள்ள வரைக்கும் வருகிறாத என்று பாத்தேன் அதுவும் இல்லை குழப்பத்துடன் அந்த நிகழ்ச்சியை அப்படியே விட்டு விட்டேன் இப்போது நீங்கள் ஒரு சகோதரி வீட்டில் நடந்ததை சொல்லும் போது தான் எனக்கு என் வீட்டில் நடந்த நிகழ்ச்சி புரிகிறது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி சகோதரி முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @radhakalyankumar4303
    @radhakalyankumar4303 15 วันที่ผ่านมา

    Nimmathiya thoonganum atharku oru thiruppugazh sollunga, murugan thunai eppothum irukanum Om Muruga Saranam❤❤

  • @billionspleassure6491
    @billionspleassure6491 หลายเดือนก่อน

    நான் மிகவும் ஒரு அவசரமான தேவையில் இருக்கிறேன் அந்த முருகனே இறங்கி நேரில் வந்து எனக்கு உதவி செய்தால் ஒழிய இந்த விடயம் நடக்காது என்பதை நான் நன்கு அறிவேன்..எனக்கு உதவி செய்வதற்கு இந்த முருகப்பெருமானை தவிர ஒருவரும் இல்லை இதுதான் சத்தியமான உண்மை..எனக்கு முருகப்பெருமானின் நேரடி உதவி கிடைக்கும்படியாக நான் எந்த திருப்புகழை பாட வேண்டும் என்று எனக்கு யாராவது சொல்லித் தாருங்களேன்..இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை அதை சொன்னால் புரிந்து கொள்ளக்கூடிய நிலையிலும் மனிதர்கள் இருக்க மாட்டார்கள்...

  • @saranyadevi7769
    @saranyadevi7769 หลายเดือนก่อน

    முருகா சரணம் 🙏. Enraiya video pathivu migavum arumai sister. Nanum thodarnthu thirupugal padippen sister. Thank you melum murugan thodarpana video ku aavalaga erukkiren sister .Om Saravana bhava 🙏

  • @maruvarasimaruvarasi7382
    @maruvarasimaruvarasi7382 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சகோதரி.
    நீங்க செவ்வாய்க்கிழமை ஒரு திரு புகழ் படிக்க சொல்லியிருந்தீங்க. உங்க வீடியோ முடிந்த உடன் நான் தேடாமலேயே எனக்கு அடுத்த வீடியோவா விஜய குமார் சார் வீடியோ வந்தது. அதில் அவர் தினமும் படிக்கும் நான்கு திரு புகழை சொல்லி இருந்தார். அதில் ஒன்று என்னால் பிழைக்கவும் என்னாலிரக்கவும், இதை அன்றிலிருந்து பாராயணம் செய்கிறேன். இதை உங்கள் ரூபத்தில் முருகப்பெருமான் படிக்க சொன்னதுபோல தோன்றியது. ஓம் சரவணபவ🙏🙏🙏.

  • @SuganyaSuganya-si5tb
    @SuganyaSuganya-si5tb 6 วันที่ผ่านมา +1

    Na ethana jenmam eduthalum murugar adimayaga piraka vendum

  • @statussforumstatussforum7754
    @statussforumstatussforum7754 หลายเดือนก่อน

    உன்மை தான் சிஸ்டர்
    நானும் தொடர்ந்து திருப்புகழ் பாடி வருகிறேன்....... எனக்கு தேவையான அனைத்தையும் முருகப்பெருமான் பார்த்துக் கொள்கிறார்........சண்முகா சரணம்.......கருனைகடலே....கந்தா போற்றி....
    யாழ் மியூசிக் கில் திருப்புகழ் அருமையாக காட்சி பதிவுகள் இருக்கும் நன்பர்களே....பயனடையுங்கள்

  • @SumathiBalamurugan-r7r
    @SumathiBalamurugan-r7r หลายเดือนก่อน +2

    முருகா சரணம் . நம் பிள்ளைகள் நல்வழியில் செல்லவும் அவர்கள் துறையில் சிறந்து விளங்கவும் முருகனின் பாதுகாப்பில் வாழ்வும் நாம் படிக்க வேண்டிய திருப்புகழ் சொல்லவும்.

  • @padmabalaji3935
    @padmabalaji3935 หลายเดือนก่อน

    Ungam video paathale oru sandosam. Murugan arul romba iruku ungalukku indha chinna vayasula ivlo vishayangala therinji vechirukeenga. Enaku yaganam bakthi vendum 🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏❤️❤️

  • @gangasriranga7618
    @gangasriranga7618 หลายเดือนก่อน

    வணக்கம் sister, நானும் எனது மூட்டு வலிக்காக இருமலு ரோகம் திருப்புகழ் கடந்த ஒரு வருடமாக ஒரு நாளைக்கு 3 முறை படிக்கிறேன். உங்கள் பதிவை பார்த்த பிறகு இனி 108 முறை படிக்கலாம் என்று இருக்கிறேன். நன்றி.

  • @முருகன்மீது_தீராக்காதலோடு

    எல்லா திருப்புகழ் பாடலும் பாடனுமா sis illa namaku puduchatha padal paduna pothuma sis

  • @maarankeethi111
    @maarankeethi111 หลายเดือนก่อน

    Akka kindly request akka ஒவ்வொரு திருப்புகழும் எந்த எந்த நோக்கம் பயனுக்காக பாட வேண்டும் என்று பதிவு போடுங்க்

  • @shanthiravi8574
    @shanthiravi8574 หลายเดือนก่อน

    அன்பு சகோதரி அனிதா விற்கு ❤❤❤ வணக்கம்
    உங்களின் இந்த பதிவு. மிக அற்புதமாக இருந்தது ❤
    இந்த வீடியோ பார்த்து கொண்டு இருக்கும் போது என் கண்ணில் கண்ணீர் வழிந்தது ❤
    என் மனம் பொங்கியது ❤
    மெய் சிலிர்க்க வைத்தது ❤
    நாளுக்கு நாள் நான் முருகனுக்கு அடிமையாகிறேன்❤
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚
    உடல் ஆரோக்கியம் ❤
    மனம் ஆரோக்கியம் ❤
    குழந்தை பேறு ❤
    நல்ல வேலை கிடைக்க ❤ நல்ல தொழில் தொடங்க❤❤
    நல்ல அறிவு ❤
    இவை அனைத்தும் எல்லா மக்களுக்கும் வாழ்க்கைக்கு தேவையானவை ❤❤
    அதனால் இவற்றின் சம்பந்தப்பட்ட திருப்புகழ்
    பாடல்களை ஒவ்வொரு வீடியோவாக பதிவு செய்யவும் ❤
    மக்கள் அனைவருக்கும் பயனடைவார்கள் நன்றி வணக்கம் தங்கையே❤
    உங்கள் முருகனின் இறைப்பணி தொடரட்டும் 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚💐💐💐 வாழ்த்துக்கள் ❤❤

    • @seethanagarajan914
      @seethanagarajan914 หลายเดือนก่อน

      Thandaiyani வெண்டையும்..... திருப்புகழ் கேக்க கேக்க ஆனந்தம்

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      🙏🙏

  • @shanthijawahar9978
    @shanthijawahar9978 หลายเดือนก่อน

    அனுபூதி பற்றி உங்கள் வாயிலாக கேட்க ஆவலாக உள்ளது ❤

  • @r.periyannanr.periyannan9376
    @r.periyannanr.periyannan9376 หลายเดือนก่อน

    நிம்மதியான வாழ்கை, கல்யாணம், முருகன் அன்பை பெருணும்....

  • @dinidev517
    @dinidev517 หลายเดือนก่อน

    Please suggest a thirupugaz for self confidence and boldness and also for fluency in communication skills .

  • @nandhinimohan4006
    @nandhinimohan4006 หลายเดือนก่อน +1

    முருகா இன்னைக்கு எங்க கூட துணையாய் இருப்பா எங்க அண்ணனை திருத்தி கொடுப்பா அவனோட அந்த தண்ணி பழக்கத்திலிருந்து வெளியில கொண்டுட்டு வா வாப்பா முருகா எங்களோட வீட்டு அந்த பேங்க்ல இருந்து திருப்பிக் கொடுப்பா

  • @nithyaarun6312
    @nithyaarun6312 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரி
    நான் உங்களுக்கு எல்லா வீடியோக்களையும் கமெண்ட் பண்ணிக்கிட்டே இருப்பேன்.. நான் சமீபமா online job nu சொல்லி நிறைய பணத்தை இழந்துட்டேன். அந்த சமயத்தில் தான் உங்களுடைய வேல்மாறல் பாராயணத்தை பற்றி பார்த்தேன் அதுல இருந்து நானும் வேல்மாறல் பாராயணம் பண்ணிட்டு இருக்கேன். அது கூடவே "அண்டர்பதி" திருப்புகழையும் சேர்த்து தினமும் இரண்டு முறை பாடுறேன். என்னோட இந்த 48 நாள் விரதத்தை நிறைவு செய்யறதுக்கு முன்னாடி நான் இழந்த அனைத்து பணத்தையும் முருகர் எனக்கு திருப்பி கொடுப்பார் nu மனதார நம்புகிறேன்.

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Murugan thunai ❤️🙏🙏🙏🙏

  • @nithyakalyani5280
    @nithyakalyani5280 หลายเดือนก่อน +1

    முருகன் கனவில் வந்து காட்சி அருள வேண்டும். சகோதரி அதற்கான திருப்புகழ் பாடல் ஒன்றும் குழந்தைகள் நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறுவதற்கான திருப்புகழ் பாடல் வரிகள் சொல்லுங்கள்

  • @anithaasomu
    @anithaasomu หลายเดือนก่อน +1

    Omm Saravana Bhava mam unga video parthavudan happy ya erukku enakku murugan katchi thara vendum apparam Nan chikram en kadanai adaithu Vittu murugarai mattum ninaithu en valnalai kalikka vendum thank you Muruga and thank you mam

  • @murugan9248
    @murugan9248 หลายเดือนก่อน

    Om saravanabava. Arumaiyana pathivu.Nantri sagothari.