"வேல் மாறல்" NONSTOP அதிசயங்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • "வேல் மாறல்" NONSTOP அதிசயங்கள்!
    #murugan
    #thiruppugazh
    #பழனி
    #திருச்செந்தூர்
    #திருத்தணி
    #வேல் பூஜை
    #palanimalai
    #thiruchendur
    #vel poojai
    #velmaaral
    #velmaral
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

ความคิดเห็น • 354

  • @kowsalyadevi4864
    @kowsalyadevi4864 17 วันที่ผ่านมา +63

    என் பெரிய மகனுக்கு CTS கம்பெனி யில் interview நடக்கின்றது, அதில் வெற்றி அடைய வேண்டும் முருகா முருகா முருகா நீயே துணை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் முருகா முருகா முருகா நீயே துணை

    • @user-ks6cf8rb8v
      @user-ks6cf8rb8v 17 วันที่ผ่านมา +2

      வெற்றி வேல் வெற்றி அடைவார்

    • @umasankar3744
      @umasankar3744 17 วันที่ผ่านมา

      All the best 👍

    • @indumathiraghuram4678
      @indumathiraghuram4678 17 วันที่ผ่านมา +3

      நல்லதே நடக்கும்

    • @alwarramanujam7374
      @alwarramanujam7374 17 วันที่ผ่านมา +2

      கண்டிப்பாக வேலை கிடைக்கும்

    • @sreelekhasreelekha6134
      @sreelekhasreelekha6134 17 วันที่ผ่านมา +1

      Soon he will get offer letter from CTS ma. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 วันที่ผ่านมา

    அதிசயங்கள் எல்லாம் வியக்க வைக்கின்றன 👌👏👍🙏🙏

  • @KaliaperumaltrueKala
    @KaliaperumaltrueKala 17 วันที่ผ่านมา +12

    வேல்மாறல் ஒரு அற்புதம். நான் வேல்மாறல் பூஜை ஆரம்பித்து நாற்பதாவது நாள் தி௫செந்தூா் சென்றாேம். இதுவே என்னுடைய பாக்கியம்.இன்னும் ஒ௫ அற்புதம் அங்கு மயிலியின் தாேகை விரித்து ஆடுய நடனம்தான். இது நான் மனதில் ஆசைபட்டு மு௫கனிடம் வேண்டிய வி௫ப்பம்.ஆகும்.

  • @annameswar
    @annameswar 13 วันที่ผ่านมา +7

    அப்பா என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு நல்ல படியாக திரும்ப வர வேண்டும் அப்பா

  • @DhanaLakshmi-oe6ly
    @DhanaLakshmi-oe6ly 16 วันที่ผ่านมา +3

    Really true,like me ur imagination is too perfect, I also feel the shape of bird,animal,flower whatever it is on the Wall scattering by water or paint on the floor

  • @jksview5744
    @jksview5744 17 วันที่ผ่านมา +4

    அனிதா சகோதரி, என்னுடைய உடல் உபாதை நீங்க முருகனிடம் வேண்டுதல் வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா

  • @VijiRavi1617
    @VijiRavi1617 16 วันที่ผ่านมา +2

    சொல்லுவதற்கு வார்த்தையே இல்ல கண்ணு மெய் சிலிர்க்க வைக்கிறது அருமையான பதிவு நன்றி கண்ணு 🙏🦚
    உங்க health epadi kannu iruku take care kannu
    வேலும் மயிலும் துணை 🙏🦚

  • @nithyasuresh5618
    @nithyasuresh5618 17 วันที่ผ่านมา +2

    Really I got goose bumps sister
    Myself also doing vel maral Pooja at brahma muhurtham time I have got so many changes

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 17 วันที่ผ่านมา +6

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏 எங்க வீட்டில் வேல் மாறல் படித்து கொண்டு பூஜை செய்யும் போது வேல்லுக்கு பின் சேவல் போன்று உருவம் அழகா தெரிந்தது சிலிர்த்து போனேன் அனிதா மா 🙏🙏🙏

  • @sumathia9593
    @sumathia9593 17 วันที่ผ่านมา +6

    என் மகளுக்கு25வயது ஆகிறது.என் முருகனே என் மகளுக்கு நல்ல மணமகன் தருவான் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் முருகா சரணம்

  • @elangosivagami8421
    @elangosivagami8421 3 วันที่ผ่านมา

    ❤ முருகன் அருளால் 33வருடங்கள் கடந்து இப்போது தான் ஒரு வீடு வாங்கியுள்ளது இரண்டு பெண் மயில்கள் வழியனுப்பி வைத்தார்கள் முருகா சரணம் சரணம் சரணம் அப்பா முருகா ஓம் முருகா சரணம்

  • @priyavg816
    @priyavg816 16 วันที่ผ่านมา +1

    I totally enjoyed it and got mesmerized sister, Muruga saranam..

  • @arunaboomi5906
    @arunaboomi5906 17 วันที่ผ่านมา +7

    தாயான முருகனுக்கு அரோகரா... தந்தையான முருகனுக்கு அரோகரா... என் மூச்சான‌ முருகனுக்கு அரோகரா... என் பேச்சான முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏 முருகா சரணம் 🙏🙏🙏

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 17 วันที่ผ่านมา +4

    பஞ்சாமிர்தம் வண்ணம் பாடலுக்கு ஏற்ற படி விளக்கு அசைவுகள் மகா சிறப்பு.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Jayakodi-be9ut
    @Jayakodi-be9ut 6 วันที่ผ่านมา

    அனிதா நன்றிம்மா நான் 15 நாளாக வேல்மாறல் படித்து வருகிறேன் எதிர்பாராமல் எனக்கு ரூ முப்பதாயிரம் வந்தது இது பெரிய மிராக்கள் நன்றி நன்றி வெற்றிவேல்முருகா

  • @meenakshiravikumar1578
    @meenakshiravikumar1578 17 วันที่ผ่านมา +21

    இந்த வீடியோக்களை பார்த்து நான் வேல் மாறல் பூஜையைத் தொடங்கினேன், இந்த 26ஆம் தேதி ஆவணி கிருத்திகையில், பிரம்ம முஹூர்த்தத்தில் வேல் மாறல் சொல்லிக் கொண்டிருக்கையில் வேல் சிறிது ஆடுவது போல இருந்தது. மூன்று முறை ஆடியது. முதலில், நான் வைத்திருந்த பூக்களில் சில பூச்சிகள் இருக்கக்கூடும் என்று நினைத்தேன், ஆனால் பூச்சி இல்லை, பலத்த காற்றும் இல்லை. வேல் கிண்ணத்தில் வைத்திருந்தேன். It was too surprising, this is 3rd time முருகன் shown me about his presence and I can sense that everyday at home. No words. முருகர் காப்பாற்றுவார் 🙏 ஓம் சரவண பவ

  • @kowsalyadevi4864
    @kowsalyadevi4864 17 วันที่ผ่านมา +25

    சிறிய மகனுக்குTCS கம்பெனி யில் நிரந்தரமாக வேலை கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா நீயே துணை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் முருகா முருகா நீயே துணை

  • @YuvarajD-m8e
    @YuvarajD-m8e 17 วันที่ผ่านมา +4

    அனிதா நான் தாமரை எப்படி இருக்கீங்க நாங்க வீடியோவை ரொம்பவே எதிர்பார்த்திருந்தேன் நேத்து வேல் மாறல் படித்தேன் உங்களுக்கு உடல்நிலை சரியாக வேண்டிக்கிட்டேன் அனிதா இப்போ உங்க வாய்ஸ் கேட்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு முருகருக்கு நன்றி 🙏 இதுக்கு அப்புறமும் வேல்மாறல் அதிசயம் எல்லோருக்கும் நடக்கும் கிடைக்கும் 😊முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @suthakajenisuthakar8515
    @suthakajenisuthakar8515 17 วันที่ผ่านมา +8

    எனக்கு தினமும் என் பையன் 6 மாதம் ஆகுது அவன் தான் எழுப்பி விடுவான்.நேற்று என் கணவரும் சேர்ந்து செபம் செய்தோம். மயில் எங்க வாசல் வழியாக நடந்து சென்றது

  • @MilaVeera
    @MilaVeera 17 วันที่ผ่านมา +1

    Great sister , after your video I started reading vel Maral too.

  • @user-yw5mn7di4m
    @user-yw5mn7di4m 17 วันที่ผ่านมา +4

    என்பெரிய மகனுக்கு வெளிநாடு செல்வதற்கு இன்டர்வியூ நடைபெற உள்ளது அதில் வெற்றி பெற்று அவனது எதிர்காலம் நன்றாக அமைய முருகன் அருள் புரிய வேண்டும் முருகா சரணம்

  • @sangeetha.a
    @sangeetha.a 17 วันที่ผ่านมา +6

    வேலுண்டு வினையில்லை குகன் உண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை, முருகா சரணம்🙏🙏🙏

  • @premalatha9668
    @premalatha9668 16 วันที่ผ่านมา +1

    Hi Anitha sis I pray for your better health..nan Tuesday neivedyam sugar vechu pooja panni one week atha mathave illa next week Tuesday clean panna eduthu kottita aprm patha athil sugar mayil uruvathil kinnathil ottikondu irunthathu thechalum pogala na photo and video eduthu vechuruken
    I feel blessed muruga saranam

  • @lathav5585
    @lathav5585 16 วันที่ผ่านมา +2

    எங்கள் பையன் வேலை வெற்றி அடையனும் முருகா... அவனுக்கு வெற்றி கொடுப்பா ❤

  • @deepigasreenivasan6636
    @deepigasreenivasan6636 16 วันที่ผ่านมา

    Om muruga 🙏🏻

  • @gangavaronatarrsh94
    @gangavaronatarrsh94 17 วันที่ผ่านมา +5

    ஓம் முருகா
    தினமும் காலை 11 மணிக்கு வேல் மாறல் பாடல் அன்னை TV யில் ஒளிபரப்படுகிறது செவ்வாய் ,வெள்ளி அன்று வேலுக்கு அபிஷேகம் நடைபெறும் அனைவரும் கண்டு அய்யன் முருகன் அருள் பெருக...

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 16 วันที่ผ่านมา +1

    காலை வணக்கம் சிஸ்டர் இந்த பதிவு வந்து ரொம்ப அழகா இருந்துச்சு அப்படியே சாய்ச்சா முருகன் வந்து உட்கார்ந்து இருக்காரு தோசை சப்பாத்தி எல்லாத்தையும் முருகன் வந்திருக்காரு அவர் இருக்கிறார் அப்படிங்கிறது உணர்வு பூர்வமா உணர்த்துகிறார் இந்த பதிவு மிகவும் அருமை இருந்தது உங்கள் உடலையும் சரியாக வேண்டும் என்று நானும் முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன் என் செல்ல சாய்பாபாவுக்கு இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும் நன்றிகள்

  • @priyam9133
    @priyam9133 16 วันที่ผ่านมา

    Om muruga

  • @rameshraman2079
    @rameshraman2079 16 วันที่ผ่านมา

    உங்கள் உடல் நல்ல ஆரோக்கியம் பெற்று சிறப்பான முறையில் மேலும் உங்கள் பனி தொடர முருகன்யிடம் என் மனமார்ந்த ப்ரார்த்தனை கள்.
    முருகா சரணம்

  • @vinosuresh3135
    @vinosuresh3135 17 วันที่ผ่านมา

    அனைத்தும் அற்புதமான பதிவு🌹🌹🌹 காண கண் கோடி வேண்டும்🌹🌹🌹

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 17 วันที่ผ่านมา +2

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @RamaDevi-yj5qc
    @RamaDevi-yj5qc 16 วันที่ผ่านมา

    Vel undu vinai illai
    Vetri vell muruganuku aro Hara..
    Excellent.❤, Arpudhamazhai yil muruganin arul prakasikiradhu.
    Ovoru thuliyum velaga pravisikiradhu namadhu veedugalil.
    Anithavin arulpunagayil
    Anaithu veedugalil
    Velmaral olikiradhu.
    Nandriudan Nanbargal🎉

  • @sujathamohan219
    @sujathamohan219 17 วันที่ผ่านมา +2

    எல்லா புகழும் முருகருக்கே அனிதா உங்க உடம்பு சரி ஆயிடும் மார்னிங் half honour murugsrukiita vendikitten ungallukku sari aaidum

  • @DhanaLakshmi-oe6ly
    @DhanaLakshmi-oe6ly 16 วันที่ผ่านมา +2

    If I think abt velmaral suddenly I will see the peacock and peahen❤
    Really lord Murugan is there

  • @kavimohan5298
    @kavimohan5298 16 วันที่ผ่านมา +2

    ஓம் சரவணபவ ❤❤❤

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 13 วันที่ผ่านมา

    Muruga

  • @raninanda1011
    @raninanda1011 16 วันที่ผ่านมา +1

    Super om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 17 วันที่ผ่านมา +2

    Muruga saranam. Kakka kakka kanaka vel kaka. Om namo kumaraya namagha. Magilchi miracle ku vel maral. Ennai athirathu arul parama ragaseya sakthi enai nambinarai athareyathu nirkuma ayyam vendum. Really power house of life om ayam rim vel kakka

  • @savitharavikumar2775
    @savitharavikumar2775 16 วันที่ผ่านมา +1

    Thanks for sharing my miracle story

  • @sudhirbalakaushik4667
    @sudhirbalakaushik4667 16 วันที่ผ่านมา +1

    Super anitha sister owwwwww superroooo super paaaa meichillukkuthuu ovveonumu santhosamaaa irukku so happy kanthanukuu arokaraaaaaa 🤗🤗🤗🤗😘😘😘anitha eintha sevaiii thodarudum darling

  • @kesihanisareez6658
    @kesihanisareez6658 17 วันที่ผ่านมา +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    Om Muruga potri potri 🙏🙏🙏

  • @nalinit9243
    @nalinit9243 17 วันที่ผ่านมา

    Excellent goosebumps Muruga Saranam 🙏

  • @selvibalaji2185
    @selvibalaji2185 16 วันที่ผ่านมา +1

    Sister 46 days continuously I did my velmaral Pooja. Yesterday periods 😢😢😢 but I wish to share two things. First one now my son asked me amma daily I see and hear murugan and enaku murugan dallar vanki thanga next thiruparakundram kupitu po. Because from my place just 15 minutes travel time. Second one, my amma said murugan nama vituku vanthu tanga. Pooja roomla six vel iruku. Weight nalla iruku nu. Happy vel maral Pooja pantrathu na but except me murgan show his presence to my amma and my son. Happy ahh iruku. Because I pray only for them.

  • @RakshanaPrathap
    @RakshanaPrathap 17 วันที่ผ่านมา +1

    Inda vedios pakkarapo manasula oru sandosam innum pakkanum polaye iruku akka adu kulla mudunjuda nu airuchu avlo interested a pathut irunda ❤❤❤ om muruga saranam ❤️ take care for your health also akka ❤️ naanum prey pannikra yngaluku❤❤

  • @pandaofficial6805
    @pandaofficial6805 16 วันที่ผ่านมา +1

    அற்புதமான அருமையான பதிவு அனிதா ம்மா உங்கள் உடல்நிலை பரவாயில்லையா நல்லா இருக்கீங்களா 😊 நேற்று காலை வீடியோ பார்த்தேன் கமெண்ட் பண்ணலாம் என்று வந்து பார்த்தால் வீடியோ வே காணல தேடிட்டேஇருந்தேன் கிடைக்கலை அனிதா ம்மா என் பெயர் சித்ரா கோயம்புத்தூர் நேரு நகர் காளப்பட்டி ரோடு ❤🎉

    • @realsaimiracles
      @realsaimiracles  16 วันที่ผ่านมา

      Konjam better a irukken ka 😍

  • @user-wq2lp8jh2c
    @user-wq2lp8jh2c 17 วันที่ผ่านมา +7

    என் பெயர் மணிமேகலை.இந்த வீடியோ பார்த்துகிட்டு இருக்கும் போது ponda சுடும் போது மயில் மாதிரி sape la இருந்தது.பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சி.

  • @meenaaraman
    @meenaaraman 7 วันที่ผ่านมา

    I was doing brahma muhurtha poojai, that day I put my mobile alarm in snooze. When I slept on terrace, I was woken up by peacock.

  • @PriyaDharshini-bf6kr
    @PriyaDharshini-bf6kr 17 วันที่ผ่านมา

    Akka ithana murugan thiruviladalgal pakarapa manasu kavala maranthu inum neraya ketutu irukanum pola iruku 🙏 Nandri akka for sharing these 🙏 Vel Vel Vetri Vel Vel Vel Vetri Vel Suttri Vanthu ennai Kakkum Subramanya Vel 🙏

  • @Jaya-cp8cm
    @Jaya-cp8cm 16 วันที่ผ่านมา

    முருகா சரணம் உன் கருணைக்கு அளவே இல்லை ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ❤

  • @vinosuresh3135
    @vinosuresh3135 17 วันที่ผ่านมา

    Vel maral 5 naal padikka pogiren❤❤ வாழ்க வளமுடன் அக்கா🌹🌹🌹 நல்லதே நடக்கும்🌹🌹🌹take care ur health akka🌹🌹🌹

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 17 วันที่ผ่านมา +1

    Om Saravana pava om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻

  • @e.radharadha8061
    @e.radharadha8061 16 วันที่ผ่านมา +1

    Om Saravana Bhava🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeswariM-i8m
    @RajeswariM-i8m 16 วันที่ผ่านมา

    சகோதரி என் அப்பன் மிக விரைவில என் வேண்டுதலையும் நிறைவேற்றி வைப்பார நானும் ஆயிரம் மடங்கு சந்தோஷதத்துடன் உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன் அந்த நம்பிக்கையோடு என் அப்பன் முருகனின் வருகைக்காக காத்திருக்கிறேன்🙏🙏வேலும் மயிலும் துணை🙏🙏

  • @ghsmelur3969
    @ghsmelur3969 17 วันที่ผ่านมา +1

    Om muruga 🙏🙏🙏🙏🙏🌹❤️ முருகா

  • @sakthipriya6968
    @sakthipriya6968 16 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா🙏🙏🙏🙏🙏

  • @ramadevi5023
    @ramadevi5023 17 วันที่ผ่านมา

    நன்றி அனிதா

  • @mlakshmi6008
    @mlakshmi6008 17 วันที่ผ่านมา +2

    வேலும் மயிலும் துணை அப்பா என்னுடைய நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றிக் கொடுங்கள் அப்பா நான் விரும்பியருடன் கூடிய விரைவில் திருமணம் அமைய வேண்டும் என்று நீங்கள் ஆசீர்வதிங்கள் அப்பா 😢😢😢😢

  • @user-xo1jv5xq2z
    @user-xo1jv5xq2z 12 วันที่ผ่านมา

    Sister 👍👍👍

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 17 วันที่ผ่านมา

    Muruga sharanam Ssy🙏🏻🙏🏻🙏🏻🦋🦚🔱 Really very goose bumps every each miracle 👌🏻🙏🏻❤️

  • @VijayakumarVijayakumar-to1su
    @VijayakumarVijayakumar-to1su 17 วันที่ผ่านมา

    Ungal pathivukku Nanri akka
    ❤om saravana bhava 🙏🙏🙏
    Ellam appan murugan seyal ❤

  • @arunamuthu1264
    @arunamuthu1264 16 วันที่ผ่านมา

    அப்பனே முருகா எனது மகள் திருமண வாழ்க்கை அனைவரின் ஆசீர்வாத்துடன் சிறந்த முறையில் நடைபெற வேண்டும்

  • @nithyasridharan8059
    @nithyasridharan8059 16 วันที่ผ่านมา

    Muruga thunai - today in my life miracle happened, after listening to mam video today I told muruga please I too want to experience this miracle in my life and I told muruga on my way to home from office please muruga I want to see 6 muruga before I reach home then I will come to know that muruga is with me and u guys won't believe I saw muruga 8 times in the form of vel, OM, muruga photo in auto, cars which is a big miracle, u guys might think it is easy to find muruga during travel but not in Bangalore, it is tough to see atleast 1 muruga daily during travel here in Bangalore but luckily today I saw 8 muruga's which is very clear that he is always with us. Om Saravana bhava🙏🙏

  • @maneeshraji805
    @maneeshraji805 17 วันที่ผ่านมา +6

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
    அக்கா இந்த அதிசயங்களை எல்லாம் பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது முருக யுகம் தொடங்கி விட்டது என்பதற்கு இதைவிட சாட்சி ஏதும் வேண்டாம்
    வேல்மாறல் 200 சதவீத நம்பிக்கையோடு படிக்கிறோம் எம்பெருமான் முருகப்பெருமானுடைய அற்புதங்களை தினமும் நீங்கள் பதிவிட வேண்டும்
    உங்கள் உடல் நலம் பெற்று வர எம்பெருமானை வேண்டுகிறோம்
    நான் ஒரு முருகன் அடிமை வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @revathirevathi9157
    @revathirevathi9157 17 วันที่ผ่านมา +2

    Sister நான் வேல்மாறல் பூஜை ஆரம்பித்து 4நாட்கள் மணதிருப்தியா செய்துள்ளேன் 48 நாள் முழுவதும் முடிக்க முருகா உன் அருள் வேண்டும்

    • @KS20204
      @KS20204 17 วันที่ผ่านมา

      Daily pananumah sis? Ilana weekly Tuesday va?

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 17 วันที่ผ่านมา

    முருகா சரணம் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ மிக்க நன்றி சகோதரி ❤🙏🙏🙏

  • @selvir3596
    @selvir3596 17 วันที่ผ่านมา

    அற்புதமான பதிவு..🙏👍👍🙏

  • @sripriyanandakumar2973
    @sripriyanandakumar2973 17 วันที่ผ่านมา

    🙏Thanks for all anitha , I think, ur health be ok,murugaa always ,it will show a miracle for any person .spread positivity murugaa 🙏# be kind to all ,Will do it murugaa 🙏🙏🙏

  • @RuckmaniSenthilkumar
    @RuckmaniSenthilkumar 16 วันที่ผ่านมา

    Muruga saranam 🙏🙏🙏

  • @ushajayabal3772
    @ushajayabal3772 17 วันที่ผ่านมา

    U always Smile hering i am so happy Omsaravana bhava

  • @gowthamisathya7093
    @gowthamisathya7093 17 วันที่ผ่านมา

    Hi sissssy ma happy Mrng Muruga saranam take care ur health God bless u forever and ever keep smiling and rocking sissyma om saravana bhava om sai ram 🙏🙏🙏🙏🙏🙏

  • @jagathesanthanaskodibottle6796
    @jagathesanthanaskodibottle6796 16 วันที่ผ่านมา

    Arputhaammm 😊

  • @gayathriraju757
    @gayathriraju757 17 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ ⚜️🦚🐓🚩

  • @SenthamizhSudhakar
    @SenthamizhSudhakar 16 วันที่ผ่านมา

    முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SriKrishna-ml9wz
    @SriKrishna-ml9wz 17 วันที่ผ่านมา +2

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏

  • @jaganhari5410
    @jaganhari5410 17 วันที่ผ่านมา

    ஓம் முருகன் துணை 🙏🙏🙏 ஓம் சரவணா பாவா 🙏🙏🙏

  • @kavithashiva5056
    @kavithashiva5056 16 วันที่ผ่านมา

    soo much vel maaral miracles......Om Saravanabava 🙏🙏🙏🙏

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 17 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ முருகா இன்று. பார்ந்த அதிசயங்கள் எல்லாம் மெய்சிலிர்க்க. வைத்து. நாம். அப்பன். கந்த கருனைதான். அனிதா. எப்படி. இருக்கிறார்கள் விரைவில். குணமாகும் சண்முக கவசம் படிக்கிறேன். ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaGuru-q6h
    @SelvaGuru-q6h 17 วันที่ผ่านมา

    Super Akka 💐💐💐Get well soon...

  • @shanthivijay4872
    @shanthivijay4872 17 วันที่ผ่านมา +1

    0:54
    Murughan saranam 🙏🙏🙏

  • @sitastories
    @sitastories 16 วันที่ผ่านมา

    Vanakam! Udambil ulla seivinai matrum veetil irukum theeya sakthi vilaga padikka vendiya paadal yaavai? Meelave mudiyatha saabam pola thondrugirathu! Vazhi kaatunggal🙏🏻

  • @shanthisubu8331
    @shanthisubu8331 17 วันที่ผ่านมา

    Om muruga saranam ❤❤

  • @sulochanam6996
    @sulochanam6996 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @saranyajagadeesan4396
    @saranyajagadeesan4396 14 วันที่ผ่านมา

  • @love_editzz584
    @love_editzz584 16 วันที่ผ่านมา +1

    Muruga Saranam 🙏🥺

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 17 วันที่ผ่านมา

    அருமை மா❤ முருகர் யுகம் நடக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏முருகா சரணம்🦚🐓 🔯

  • @petchipriyapappu9606
    @petchipriyapappu9606 17 วันที่ผ่านมา +1

    ஓம் சரவண பவ 🙏

  • @arthimoorthy4839
    @arthimoorthy4839 16 วันที่ผ่านมา +1

    Om saravanabava

  • @JayanthiS-sr4xp
    @JayanthiS-sr4xp 17 วันที่ผ่านมา

    Om muruga saranam

  • @thamotharan2946
    @thamotharan2946 17 วันที่ผ่านมา

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 17 วันที่ผ่านมา

    Superma murugan thunai

  • @subhasubha-h8b
    @subhasubha-h8b 17 วันที่ผ่านมา

    Muruga
    Muruga
    Muruga potri potri 🙏🙏🙏

  • @amuthaj8342
    @amuthaj8342 17 วันที่ผ่านมา

    Hi sis. Velum mayilum sevalum thunai. I pray for you become well soon

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 10 วันที่ผ่านมา

    ஓம் சாய்ராம சங்கர பாலமுருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @jagadeesanp7950
    @jagadeesanp7950 17 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ

  • @anithanarayanan4800
    @anithanarayanan4800 17 วันที่ผ่านมา

    Thank you so much sharing those videos sis, God bless you sis🫂💕💕💕💖💖💖💖💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @sethubala5789
    @sethubala5789 17 วันที่ผ่านมา

    வேல் மயிலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் அப்பா என்கூட எப்பவும் இருப்பார்

  • @vickyram6957
    @vickyram6957 16 วันที่ผ่านมา

    நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 நான் ஆண் குறனால எனக்கு எந்த ஒரு அதிசயம் நடக்காதா

  • @jaganhari5410
    @jaganhari5410 17 วันที่ผ่านมา

    Vetrivel muruganaku araokara🙏🙏🙏. Vel vel vetri vel sutari vathu enai kakum sumaraniar vel🙏🙏🙏

  • @mr.believegaming7085
    @mr.believegaming7085 17 วันที่ผ่านมา

    Muruga saranam🙏. Hi sis, God bless you❤

  • @KarpagampvKarpagampv
    @KarpagampvKarpagampv 16 วันที่ผ่านมา

    முருகா சரணம்