வடசென்னை மக்களே பயப்படும் AREA 😳First time in Tamil | A Complete Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2022
  • வடசென்னை மக்களே பயப்படும் AREA. ஏன்? First time in Tamil | A Complete Tour
    Our Channel's Contact Details:
    Follow me @Instagram: / deepak_traveler
    Mail id: deepak90eie@gmail.com
    #chennai #meetastranger #northchennai #vadachennai

ความคิดเห็น • 1.4K

  • @meetastranger
    @meetastranger  2 ปีที่แล้ว +110

    Now you can support the channel with "Super Thanks". TH-cam will highlight the contributors comment. It will be used for bringing more such realistic content all around the country.
    (Check the Super Thanks option near the like, share & comment buttons)

    • @heidithamil7238
      @heidithamil7238 2 ปีที่แล้ว +1

      With 60 fps la (Frame per second) upcoming videos lam podunga its reality.

    • @turkey3371
      @turkey3371 ปีที่แล้ว

      bolna chahta hu....Jharkhand Bihar Odisha Chhattisgarh ..some Gujarati people ...yeh sab dark sink hote hai but....tum log South Indian ko hi target kyu karte ho

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 ปีที่แล้ว +1

      Tambaram to vada Chennai mint street
      Evlo distance-nu video podunga

    • @madhurshankard
      @madhurshankard ปีที่แล้ว +3

      Adhu enna vada Chennai makkale bayapadum nu title pottu irukka??? Naanga enna rowdy ah??? Anna nagar tower kitta nalla decent ah an pasanga oru ponnoda mobile ah snatch pannittu ponatha naane paarthu irukken… I have no idea on why you are projecting north Chennai people so negatively… Nallavan kettavan ella idathilum irupaanga… Thirunthunga da….

    • @No-Name360
      @No-Name360 ปีที่แล้ว

      Bro yaravathu tweeter la tamilnadu government ku intha video va share/tweet podunga

  • @jeyakumar8224
    @jeyakumar8224 2 ปีที่แล้ว +1221

    வாழ்த்துக்கள் சகோ....அரசியல் வாதிகளுக்கும் சினிமாதுறைக்கும் அடியாகி போன ஊடகத்துறைக்கு மத்தியில் உங்களது முயற்சிக்கு பாராட்டுகள் நன்றிகள்

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +36

      நன்றி சகோ 🙏

    • @babuarumugam9657
      @babuarumugam9657 2 ปีที่แล้ว +4

      Super

    • @Ali_Creation
      @Ali_Creation 2 ปีที่แล้ว +2

      Super well said bro ☺️💯🔥🔥🔥

    • @venugopal4660
      @venugopal4660 2 ปีที่แล้ว

      p

    • @turkey3371
      @turkey3371 ปีที่แล้ว

      bolna chahta hu....Jharkhand Bihar Odisha Chhattisgarh ..some Gujarati people ...yeh sab dark sink hote hai but....tum log South Indian ko hi target kyu karte ho

  • @treasure410
    @treasure410 2 ปีที่แล้ว +147

    உண்மை வாழ தகுதியற்ற கட்டிடம் நான் நேரில் பார்த்து இருக்கிறேன் இந்த வீடுகள் அமைப்பே மனிதனை மிருகமாக மாற்றும்

    • @packiaraj618
      @packiaraj618 2 ปีที่แล้ว +9

      இதற்க்கு அனுமதி கொடுக்கிறான் பாருங்க அந்த துறை அதிகாரிகள் , பொறியாளர்கள் இவர்களை குடும்பத்துடன் ஒரு மாதம் வசிக்க சொல்ல வேண்டும் அங்கு , இதுமட்டுமல்ல தற்போது சென்னை எழும்பூரில் கட்டப்பட்டு வரும் வீடுகளை செப்டம்பர் மாதம் 2022 அன்று கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள் அதில் ஒரு குடும்பம் எப்படி வாழ முடியும் ? வயதானவர்கள் எங்கு இருப்பார்கள் காற்று வசதி , வெளிச்சம் , எதுவும் இல்லை விளிம்பு நிலை மக்களை அப்படியே அதே நிலையில் வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற வீடுகள் கட்டிக்கொடுக்க படுகிறது

  • @MPAULPANDIMARIMUTHU
    @MPAULPANDIMARIMUTHU 2 ปีที่แล้ว +272

    இருக்கும் இடம் விட்டு வேறு இடம் சென்றால் இதுதான் நிலைமை 🥺🥺🥺நிலம் நம் உரிமை 💪
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூற போல வருமா 😍

    • @sivathillaiarul
      @sivathillaiarul 2 ปีที่แล้ว +15

      பாவம் அவர்கள் வயிற்று பிழைப்புக்காக தான் சொந்த ஊரைவிட்டு வந்தார்கள்

    • @deenathayalan9261
      @deenathayalan9261 ปีที่แล้ว +1

      Super come our city Tirupur

    • @warriorclan2671
      @warriorclan2671 ปีที่แล้ว +1

      Athu un nilama irukanum da 😁😂 puramboku nilam ataiya potatu pulamba kudathu 😁

    • @user-xv1tu6nf9d
      @user-xv1tu6nf9d 2 หลายเดือนก่อน

      நீயும் புறம் போக்கில் இருந்தால் தெரியும்

  • @karthikkavin3795
    @karthikkavin3795 2 ปีที่แล้ว +63

    ஒரு செய்தி நிறுவனம் செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள்...
    பாராட்டுக்கள் அண்ணா...

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +2

      நன்றி 🙂🙏❤

  • @rusisheik1710
    @rusisheik1710 2 ปีที่แล้ว +549

    இது நகர வாழ்க்கையா இல்லை நரக வாழ்க்கையா கண்ணீருடன் ஒரு கிராமத்து வாசி நான் 😒😒😒

    • @rajasekaran256
      @rajasekaran256 2 ปีที่แล้ว +2

      Me to sir

    • @petsperiyan131
      @petsperiyan131 2 ปีที่แล้ว +1

      👍

    • @vilageboy33
      @vilageboy33 2 ปีที่แล้ว +2

      Correct nanpa

    • @sheikviews2024
      @sheikviews2024 2 ปีที่แล้ว +6

      don't sad bro one day insha allah namma life marrum dua seiga

    • @sheikviews2024
      @sheikviews2024 2 ปีที่แล้ว +1

      @@navinvks326 apdiya hater OK.
      neegla ivugala mari kastapadravugala irutha vali theriyum nalla ac la okkathurutha ipditha pesuviga.
      nee pesu vaikuvanthapadi pesu.

  • @uniquecreations8619
    @uniquecreations8619 2 ปีที่แล้ว +166

    உங்களை போன்றோர் செய்தி சேனல் நடத்த வேண்டும்...
    ஒரு செய்தி நிறுவனம் செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள்...
    பாராட்டுக்கள் அண்ணா...
    மேன்மேலும் இதுபோன்ற மக்களுக்காக பல வீடியோக்கள் வெளியிடுங்கள் அண்ணா

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +6

      நன்றி 🙏 🙂

    • @SuperiorCake386
      @SuperiorCake386 2 ปีที่แล้ว +1

      To be honest this would fail because they won't pay you money for this kinda interview even if this would get viral bro this is reality

    • @petsperiyan131
      @petsperiyan131 2 ปีที่แล้ว +1

      👍

  • @vibingwithvivek1755
    @vibingwithvivek1755 2 ปีที่แล้ว +60

    20:00 Semma da thambi ❤️🙏 Ozhungaanaa Padipum ,Ozhukamum,Theramai dhan nammala periya aaal aaaakum ❤️

  • @sravvinashkumar
    @sravvinashkumar 2 ปีที่แล้ว +110

    avavan food review cinema review podum podhu, oruthar mattum jananga odey true facts poduraru paarunga ... hope u continue this way of content ... keep up bro....!!!

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +6

      Wow...this message is special...thank you so much...🙂🙏❤

  • @vasugo1747
    @vasugo1747 2 ปีที่แล้ว +205

    தயவு செய்து அரசியலுக்கு போயிடாதீங்க நண்பரே...
    உள்ளதை உள்ளபடி யாருக்கும் பயப்படாமல், vlogs போடுறீங்க.. Please keep it up..

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +11

      Thank you...sure 👍🙂

    • @Lucifer-eh9lt
      @Lucifer-eh9lt 2 ปีที่แล้ว

      தம்பி எல்லமே அரசியல் தான் நீ அரசியலை விட்டு விலகினாலும் உன்னை அரசியல் விடாது நம் தமிழ் இனத்துக்கு அரசியல் அறிவு இல்லாததால் தான் இந்த நிலையில் உள்ளோம்

    • @projectsky4362
      @projectsky4362 2 ปีที่แล้ว +3

      இவரைப் போன்ற உலக அரசியல் தெரிந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்......
      💁

    • @muralimenon5078
      @muralimenon5078 ปีที่แล้ว

      A great job and service to the city slum dwellers and to help administrators to improve planning and positioning such massive projects reasonably nearer to the industrial belt so that the common man gets jobs for survival atleast. Your WB reference is an eye opener to many of us who had some past association with this great City - Chennai.

  • @tamilmanibuilders2261
    @tamilmanibuilders2261 ปีที่แล้ว +79

    மழை காலங்களில் இந்த ஏரியாவை மீண்டும் வீடியோ எடுத்து இவர்களின் நிலையை பதிவு செய்ங்கள் அண்ணா

  • @vkvenkat7926
    @vkvenkat7926 2 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் சகோ உங்கள் வீடியோ சூப்பர் என்னோட ஊர் கும்பகோணம் ஆனா சென்னை மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதும் என்ன மாதிரி ஏழ்மை பட்டவங்களை ரொம்ப பிடிக்கும் அவங்களுக்காக வீடியோ போட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் ஆயிரம்

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 2 ปีที่แล้ว +45

    அந்த இரண்டு அடுக்கு வீடுகள் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கிறேன்
    திண்டுக்கல் மாவட்டம் ல டவுன் ஏரியா ல கூட இவ்வளவு அழகாக இல்லை சுற்றிலும் மரங்கள் தார் ரோடு வசதி
    ஆனால் அந்த எட்டு அடுக்கு மாடி குடியிருப்பு பாவம் 😭
    இதில் வாடகை வேறு

    • @india4385
      @india4385 ปีที่แล้ว

      திண்டுக்கல் டவுன் பக்கம் மட்டும் தான் அப்படி சிட்டிய விட்டு வெளிய வந்தா அருமையான இயற்கை எழில் கொஞ்சும் ஊர்

  • @chiragganesh4865
    @chiragganesh4865 2 ปีที่แล้ว +254

    This is not a tour. This is one best documentary. Great job brother. 👌 You included almost every information. I suggest next time la oru new area ku poreenga na, avangalukku nearby enna enna access irukku nu sollunga like schools, hospitals etc

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +11

      Sure brother...thanks for the kind words...🙂🙏🙏❤

    • @chiragganesh4865
      @chiragganesh4865 2 ปีที่แล้ว

      @aravind rakesh seeing the video I understand that they are not getting enough jobs for their income.

    • @chiragganesh4865
      @chiragganesh4865 2 ปีที่แล้ว

      @aravind rakesh we are first supposed to worry about the country we live then. We need to solve our issues rather than not solving citing that other countries face the same kind of problems.

    • @chiragganesh4865
      @chiragganesh4865 2 ปีที่แล้ว +1

      @aravind rakesh if there are more problems in other areas, you can mention those problems rather than degrading this issue.

    • @chiragganesh4865
      @chiragganesh4865 2 ปีที่แล้ว +1

      @aravind rakesh i said you are degrading because you said 'this problem exists in all developing nations'. Think before what you write 😉

  • @wilbertdurai8408
    @wilbertdurai8408 2 ปีที่แล้ว +76

    Media sola vendiyathu , neenga solrenga bro . Superb 👌 Definitely one day, things will turn positive.😊

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +2

      Thank you bro 🙏

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 2 ปีที่แล้ว

      Things will turn ..when people make a change and choose best leader...till now no perfect leader for tamilnadu

  • @trendpost5152
    @trendpost5152 2 ปีที่แล้ว +37

    நல்ல மக்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்...🙏

    • @marikannan4566
      @marikannan4566 ปีที่แล้ว

      No நல்லா மனிதர்கள் கிடையாது

  • @suba7332
    @suba7332 ปีที่แล้ว +47

    அடித்தட்டு மக்கள் நாங்கள் என்று சொல்கிறார்கள், ஆனாலும் மீண்டும் மீண்டும் அரக்கர்களுக்கே பணத்துக்காக வேண்டி ஓட்டும் போடுகிறார்கள்🤦‍♀️

    • @kkksvp
      @kkksvp ปีที่แล้ว +4

      அந்த பணம் நமக்கு சின்னதா தெரியுது.. இவங்களுக்கு அது பல நாட்களுக்கு வாழ்வாதாரம் ... அதை அரசியல் அமைப்புக்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்

  • @santhoshsandy8332
    @santhoshsandy8332 ปีที่แล้ว +18

    செம்மஞ்சேரி னு பேர் சொன்னாலே அய்யய்யோ அது மோசமான ஏரியாவாச்சே அப்படினு சொல்லுவாங்க. ஆனா உள்ள வந்து பார்த்தாதான் தெரியும் அங்க வாழ் மக்களோட கஷ்டம். இப்படி ஒரு பதிவு செய்த உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். இது போன்ற பல உண்மைகளை வெளி உலகத்திற்கு கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். மிக்க நன்றி🙏💕 💐💐 நானும் இதே ஏரியாவில் தான் 2015 ல ருந்து இருக்கக்.

  • @timetraveler8293
    @timetraveler8293 ปีที่แล้ว +14

    தரமான செய்தி bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துக்கள் நீங்களும் வளர அந்த ஊரு மக்களும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்

  • @user-rr9bs2mo9o
    @user-rr9bs2mo9o 2 ปีที่แล้ว +5

    ❤️🔥நல்லது broo🔥💛keep it up... Messages🙏🏻🙏🏻🙏🏻

  • @pumred
    @pumred 2 ปีที่แล้ว +29

    Nalla & unmiyana padhivu deepu bro 👌🏻...same is conveyed in vasantha balan's jail movie....it is similar to SRA (Slum Rehabilitation Authority) scheme in Mumbai city.

  • @snmediacuts2305
    @snmediacuts2305 ปีที่แล้ว +116

    am also living in chemmencherry housing board bro and we people are tsunami victims came from pattinambakkam. Nice to see u exploring our place. Its all in our hands whether we get into bad behaviour or to replace with our education❤️

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +6

      Thank you...and yes...its all in our hands...well said 👏 👌 👍

    • @redcherry25
      @redcherry25 ปีที่แล้ว +3

      bro...only education can enlighten our lives...

    • @cherrypie6784
      @cherrypie6784 ปีที่แล้ว +1

      Yes bro but goverrnment should force kids to force children to go to school

    • @user-tamilan8
      @user-tamilan8 5 หลายเดือนก่อน

      வாடகன் தமிழ் பெண்களை காதல் வலை விசிரான் முக்கியாம 12 13 14 வயசு பெண்களை

  • @alexvalliofficial
    @alexvalliofficial 2 ปีที่แล้ว +13

    உங்க முயற்சிக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @kishorekishore454
    @kishorekishore454 2 ปีที่แล้ว +18

    This area better than kasimedu , power kuppam and uthavaadu for troubles ✌️

  • @stanystany9002
    @stanystany9002 2 ปีที่แล้ว +22

    உங்களுடைய காணொளிகள் அனைத்தும் சிறப்பு...👍
    From..Srilanka ஈழத்தமிழன்

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +4

      நன்றி நண்பா 🙂🐅

    • @stanystany9002
      @stanystany9002 2 ปีที่แล้ว +2

      @@meetastranger வாழ்த்துக்கள் சகோ.. தொடரட்டும் உங்கள் பணி.!❤

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK ปีที่แล้ว +22

    காலா படம், வட சென்னை படம் பேசும் அரசியல் இது தான்... செம்ம வீடியோ ப்ரோ ❤🔥

  • @ananthu62
    @ananthu62 2 ปีที่แล้ว +9

    என்னிடம் பணம் இருந்தால், இந்த மக்களுக்கு தினமும் இலவச பஸ் வசதி, கைத்தொழில் பயிற்சி, சூரிய ஒளி மின்சாரம், சுத்தம் மற்றும் சுகாதார வசதி. வேலை வாய்ப்பு. இவை அனைத்தும் செய்ய வேண்டும் என தோன்றுகிறது. நன்றி ப்ரோ. வெளிச்சம் போட்டு காண்பித்ததற்கு.

  • @meganj7155
    @meganj7155 2 ปีที่แล้ว +16

    Thanks for letting us know the unknown side of housing board 👏👏👏👏

  • @sujathak5352
    @sujathak5352 2 ปีที่แล้ว +74

    Kuttima said it aptly .." kanna katti kaathule vutta maari" .. Even when they smile and talk, its hard to ignore their plight. Its their sheer will to survive thats helping these helpless souls . Only when humanity triumphs over politics, these people will have a way to live and prosper in this society. Thank you Deepak for yet another pathbreaking video..

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏

    • @ananthu62
      @ananthu62 2 ปีที่แล้ว

      Well said "humanism taking the upper hand over politics" is the solution. But politics is a powerful force.

  • @whitedeviljay
    @whitedeviljay 2 ปีที่แล้ว +10

    Congrats brother 🙌 keep it up.

  • @sudakishorekumar
    @sudakishorekumar 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு பூர்வ குடிகளை அவர்களின் பகுதிகளை ஆக்ரமித்து அகற்றுகிரர்கள்

  • @balasunthar3279
    @balasunthar3279 2 ปีที่แล้ว +57

    நம்மை இவ்வளவு ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் இந்த மக்கள் மறுபடியும் ஏமாற்றுபவர்களுக்குத்தான் வாக்கு செலுத்துவார்கள். அதுனாலதான் இந்த மக்கள் இன்னும் இவ்வளவு சங்கடம் படுகிறார்கள். திருந்த வேண்டியது மக்கள் தான், அரசியல்வாதிகள் அல்ல, அரசியல்வாதிகள் எப்பொதுமே தெளிவுதான்.🙂

    • @thebiggdogg1076
      @thebiggdogg1076 2 ปีที่แล้ว +3

      அட்ராசக்க ❤❤❤❤❤❤

    • @smallboys4941
      @smallboys4941 2 ปีที่แล้ว +3

      வேற எவனுக்கு ஓட்டு போட சொல்லுற, ஓட்டுக்கு 5000 கொடுக்க ரான் வேற இன்நா வேனும்பா

    • @balasunthar3279
      @balasunthar3279 2 ปีที่แล้ว +9

      5000 மீது ஆசைபடாமல் 5 வருடத்தின் மீது அக்கறை கொள், தானாக உனது இருப்பிடமும், வருமானமும் உயரும்.

    • @smallboys4941
      @smallboys4941 2 ปีที่แล้ว +2

      @@balasunthar3279நீ இன்னாபா சொல்லுற நமக்கு ஒன்னும் புறியலபா,இன்னா உயரும் இங்கர

    • @thebiggdogg1076
      @thebiggdogg1076 2 ปีที่แล้ว

      @@balasunthar3279 ❤❤❤❤❤❤❤❤

  • @udhayanmunusamy5778
    @udhayanmunusamy5778 2 ปีที่แล้ว +18

    Congrats! Mr.Kavi Bharathi brother, I see your bright future ahead. All the best.

  • @ManiM-xe3rf
    @ManiM-xe3rf 2 ปีที่แล้ว +43

    This part can be seen in the following movies:
    1.dora
    2.vip-I
    3.metro
    4.pollathavan
    5.sigappu mangal pachai
    6.visuvasam
    7.sivaaji(rajini)
    8.vikram- kamal sir (2022)
    Im also semmancherri 😐 but im not happy,,💔

    • @harishmani2517
      @harishmani2517 ปีที่แล้ว

      Sura movie - people suffer without fishing

    • @aditi2957
      @aditi2957 ปีที่แล้ว

      இவ்வளவு மோசமானிவிங்களா

    • @sujithragopu9075
      @sujithragopu9075 2 หลายเดือนก่อน +1

      Jail movie missing bro

  • @futurenetworkengineer
    @futurenetworkengineer ปีที่แล้ว +68

    Wonderful Documentry.. Appreciate your journey to show out of this people's current situations🥲 ,lifestyle and emotions in through TH-cam Media.. Good interactions between the area lives. Kudos🎊 to the upcoming Projects..💯

  • @aaronsudharshan3179
    @aaronsudharshan3179 ปีที่แล้ว +2

    Amazing content to raise social awareness. The world needs more people like you. Keep up the great work! 💯🔥

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 2 ปีที่แล้ว +16

    உங்க தமிழ் ரொம்ப நல்லா இருக்கு bro, really good language skill u have🔥

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      நன்றி 🙏.... 🙂❤

  • @suryasury7779
    @suryasury7779 2 ปีที่แล้ว +19

    Best wishes bro. Chennai ah pathi theriyathatha engaluku kaatneenga. eagerly waiting for your next video bro.

  • @iqbalmohammedsabir
    @iqbalmohammedsabir ปีที่แล้ว +41

    This video started showing semman area in a bad light.. but ended in tears of heart broken people..
    1) it's understood that people here need jobs.. but jobs must be built within these communities.
    2) everyone here is favorable to the earlier place they lived, but dislike semman yeri.
    3) settlers must start from scratch to build life and it's getting difficult for this locality.
    4) bigger residential, offices, shops must come forward to provide jobs for people in this locality.
    5) every month government officials must conduct a health and wellness campaign to people here.
    6) more buses must reach this locality for peoples easy accessibility to travel.

  • @mrimran9855
    @mrimran9855 ปีที่แล้ว +8

    vadachennai people - Nanga yara pathum payapadamattom 💫❣️🔥💥

  • @deva9986
    @deva9986 2 ปีที่แล้ว +18

    Keep it up brother.
    Ur hardwork reflect in the videos u have done..👍

  • @dhanasekarandhana2472
    @dhanasekarandhana2472 2 ปีที่แล้ว +27

    எல்லா மக்களுக்கும் உணவு உறைவிடம் உழைக்கும்வாய்ப்பு குடிநீர் இலவச நல்ல மருத்துவம் இலவச நல்லகல்வி கொடுங்க அரசே

  • @KUmar-kh1qo
    @KUmar-kh1qo ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா. உங்க சேனல் இன்னும் வற்ற வாழ்த்துக்கள்

  • @rkkumar3275
    @rkkumar3275 2 ปีที่แล้ว +34

    Great vlog keep it up bro, city life is very difficult for lower middle class people.

  • @vedprasad6943
    @vedprasad6943 2 ปีที่แล้ว +64

    It was eye opener. I lived at Velachery for 27 years and been through omr many times, but first time i hear and see this. Thank you , for showing us. Hope someone some day, things will change. I felt people are put into concrete coffin to rot and die. Hope government see this and hears and does something

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +4

      Thanks for the wonderful comment 🙂🙏

  • @thilipsr7492
    @thilipsr7492 2 ปีที่แล้ว +5

    another good vlog 👌👌

  • @jaggikartthik
    @jaggikartthik 2 ปีที่แล้ว +51

    Good job bro. GOVT Should take necessary action to make these people live in better conditions.

    • @bootham6427
      @bootham6427 2 ปีที่แล้ว +2

      Buy sadly it won't happen

  • @fitlandfitness11
    @fitlandfitness11 2 ปีที่แล้ว +2

    Good job bro 👍👍 Keep rocking 🔥🔥

  • @srikanth-cs8en
    @srikanth-cs8en 2 ปีที่แล้ว +32

    That corporate politics behind it which u said was true bro.. btwn that’s an awesome documentary 👏

  • @nandhinin5010
    @nandhinin5010 2 ปีที่แล้ว +5

    Idhu varai thariyadha oru vishayam very nice video every one should know about this people.
    Romba pavam ivargaluku varumanathuku chief minister adhavadhu help pannanum.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்! நன்றி.

  • @kamalabilash804
    @kamalabilash804 2 ปีที่แล้ว +9

    கவி பாராதி 🙌🏾🙏🏾🖤

  • @maddyashok9310
    @maddyashok9310 2 ปีที่แล้ว +9

    Good awareness content brother 💯,intha video etho vagila reach agi makkalku nalladhu nadha nalla erkum ✌️❤️

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      I too wish the same brother 🙂❤

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 2 ปีที่แล้ว +11

    Probably the best information documentary I've seen for a long time. Thnx.

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Oh that's a big compliment...thank you 🙂🙏

  • @tamilfamily5293
    @tamilfamily5293 2 ปีที่แล้ว +1

    Great work bro.....keep going.

  • @SVSCEABDULRAHEEMU
    @SVSCEABDULRAHEEMU 2 ปีที่แล้ว +13

    Reality comes out ,great effort and i really appreciate ur guts to support this kind of public….only thing pls improve the video quality 👍👍

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev 2 ปีที่แล้ว +3

    like your narration !!! Class documentary!!

  • @vigneshkumar087
    @vigneshkumar087 2 ปีที่แล้ว +9

    Use full information thala...
    Do more videos....
    Watching from tirupur

  • @gowthamjilla
    @gowthamjilla ปีที่แล้ว +9

    சும்மா படத்துல ஒரு சீனுக்கே அவ்ளோ வருத்தமா இருக்கு உண்மை நிலமைய பாத்தா யப்பா😭😭

  • @rufusben6705
    @rufusben6705 ปีที่แล้ว +7

    I was thinking clearing slums and providing house is a uplifting scheme.. thanks for this video, i realized i was wrong today

  • @mithunmyleshsidedishbymith754
    @mithunmyleshsidedishbymith754 2 ปีที่แล้ว +65

    Your summiting up was the true fact bro. These people was shifted because of global politics. And still the days these people was not developed because, if they get devolope then where will the corporate goons find out labour sources..
    Such a great video brother...
    I been in to these areas to train the girls for their self protections.. their livelihood was pathetic.. they get ditched by our governance..

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +3

      Oh great bro... thanks for the kind words..❤🙏

  • @shastikgalleryviews3530
    @shastikgalleryviews3530 2 ปีที่แล้ว +8

    My best wishes for this type of videos. congrats keep going

  • @kgrajathiraja4265
    @kgrajathiraja4265 ปีที่แล้ว

    அருமை நண்பா அருமையான காணொளி தொடருங்கள் உங்கள் பயணத்தை வாழ்த்துகள்

  • @karthiga100
    @karthiga100 ปีที่แล้ว

    அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் நிலையை அவர்கள் படும் வேதனையை . அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக. அமையட்டும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் கோடி. வாழ்த்துக்கள் சகோ..🙏🙏🙏

  • @durga6730
    @durga6730 2 ปีที่แล้ว +17

    Evlo kasta padranga, bro current bill 5000 uh, kudutha Oru veetuku vera allotment epdi vanguvanga, Useless Govt..😡

  • @rajabdeen8306
    @rajabdeen8306 2 ปีที่แล้ว +10

    Deepak bro I’m from srilanka ! I watching your all videos very interesting and very meaningful story’s inside the all videos,because we watching only the cinema like this areas!! but you’re take me always live locations great job bro thank you 🙏 awesome

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +3

      Oh wow..thanks for the appreciation🙏... really touching ❤🙂 happy to hear from Srilanka....

  • @TheAbinn
    @TheAbinn ปีที่แล้ว +3

    Great video..... Not forget to include tamil and English titles so everyone can understand... Thanks.... Tamil 💪💪💪 not forget include English subtitle your will get global recognition
    Your youtube will get more success
    Your video is quality.... 1 million subscribers advance wish

  • @harikrishnanpalaneesamy
    @harikrishnanpalaneesamy ปีที่แล้ว +1

    Great vlog keep it up bro. 👍

  • @user-hd4ff3pf6p
    @user-hd4ff3pf6p 2 ปีที่แล้ว +8

    Chennai vaasi da🔥🔥🔥💞💞 2004 sunami 3yrs old.... MKB nagar

  • @vijayashrie668
    @vijayashrie668 2 ปีที่แล้ว +8

    Well done work. Keep moving. 👍👌👏

  • @maduvaimannan
    @maduvaimannan 2 ปีที่แล้ว +2

    உங்கள் சேவை வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ.... வணக்கம்...ஜெய் பீம்...

  • @user-bt7uc5xv5m
    @user-bt7uc5xv5m 9 วันที่ผ่านมา

    Super bro enga family anga romba kashtapadrenga ennoda support ippavum ungalukku irukkum bro

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 2 ปีที่แล้ว +32

    மக்கள் பாவம்
    அரசு அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திதரவேண்டும்

  • @vsyogi6517
    @vsyogi6517 2 ปีที่แล้ว +6

    I visited the semmacherry-perumbakkam and kannagi nagar housing board

  • @arokiasamyjosephraj6487
    @arokiasamyjosephraj6487 2 ปีที่แล้ว +1

    I am watched your channel first time. great bro I did subscribed I shared you channel to my friends group keepitup 👍

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Thank you so much brother 🙏

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 10 หลายเดือนก่อน

    Excellent video sir. Good area you have touched sir. Thanks.

  • @dhamodharan2079
    @dhamodharan2079 10 หลายเดือนก่อน +8

    அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வில் சந்திக்கும் கஷ்டங்களை காண்பித்த இந்த நபருக்கும் இவரின் சேனலுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @meetastranger
      @meetastranger  10 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @srivatsanraman2827
    @srivatsanraman2827 2 ปีที่แล้ว +5

    Superb bro good work, intha maathiri yarum eduthu podala , paa romba kasta padraanga government konjam step eduthu evangaluku help pannum 🙏

  • @SanjayKumar-cm3sw
    @SanjayKumar-cm3sw ปีที่แล้ว

    Super video bro... hat's off 👏👏

  • @eeskayaar4577
    @eeskayaar4577 ปีที่แล้ว +1

    God bless you meet astranger.Expose the hardships and distress of common people to World.Hats off....

  • @vijivijitnj
    @vijivijitnj 2 ปีที่แล้ว +3

    யார்ருக்கும் பயபடாமல் வீடியோ எடுத்ததூக்கு ரொம்ப நன்றி சார் அனைத்து மக்களுக்கும் உதவி கிடைக்க வாழ்த்துக்கள்

  • @rangoyt4318
    @rangoyt4318 2 ปีที่แล้ว +48

    Addai madan gowri Watch and learn how to use Social platforms !
    Ever in ur life have u spoken on these things.?
    Great job by u bro ! Really appreciate right way ur Using the Social platform hope these videos reach in the right place and these people life get betterment

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +4

      Thank you so much brother 🙏 ❤ really motivating

    • @rise8338
      @rise8338 2 ปีที่แล้ว +1

      Who is madan gowri ?😂😂🤣

    • @billa_ackerman.exe.
      @billa_ackerman.exe. 2 ปีที่แล้ว +3

      @@rise8338 madan gowri illa masuru gowri bro

    • @katze007
      @katze007 ปีที่แล้ว

      Well said! Madan Gowri is selfish and only chooses topics that he wants to share but not genuinely to benefit anyone! This is what an extra ordinary true documentary style! I happily subscribed to support you for doing such amazing coverage showing the reality 🙏🏽🥺

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +2

      Thank you so much Ally Cats....this is a big honor 🎖 ❤

  • @azhagu9310
    @azhagu9310 2 ปีที่แล้ว

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.❤️❤️

  • @mohamedimran4225
    @mohamedimran4225 ปีที่แล้ว +1

    Hats off brother for your good coverage.

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 ปีที่แล้ว +3

    Semma guts brother, super. All people shows their anger towards government

  • @user.analytics-for_cricket
    @user.analytics-for_cricket ปีที่แล้ว +3

    I'm IT employee.. anga dhan broo iruka naanu.. enga ellame politics dhan... Vera vazhi illama engala la enga iruka mudiyudhu.. nenga sonna maari develop aagum aana adhikana oru awareness create pannanum bro veedu veedu Kum poi pasangala nalla padikavachi nalla companies job kedacha ellame change aaidum... Endha govt and IT companies yosikura Mari avanaga coolie velaiku pogama nalla padichi adhe companies la nalla job kedacha semma adi ah irukum.. and future generation semmaiya irukalam

  • @DhanushDhanush-zf3hl
    @DhanushDhanush-zf3hl ปีที่แล้ว

    Super bro nice 👍👍. Peoples must watch

  • @momtodaysmenu1588
    @momtodaysmenu1588 ปีที่แล้ว +2

    Good job bro .. heart breaking by seeing these people suffering without a basic needs .. government focusing only on advertising their parties .. these are reality of people ..

  • @SuperiorCake386
    @SuperiorCake386 2 ปีที่แล้ว +6

    Next la DLF Garden City erruku bro we live there i love that place it's awesome at morning time 20floors bro 13is not there 5 towers

  • @MD-iw4wd
    @MD-iw4wd 2 ปีที่แล้ว +19

    இவங்களுடைய கஷ்டங்களை கேட்கும்போது கண்ணு நிறையுது bro...

  • @tny2468
    @tny2468 3 หลายเดือนก่อน +1

    ஒரு சாமானிய மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது அரசியல்வாதிகள் மட்டுமே 😢 சிந்தித்து வாக்களிக்க‌ வேண்டும் 🙏🙏🙏🙏 நாம் தமிழர் ❤❤❤

  • @stephenrajr9413
    @stephenrajr9413 ปีที่แล้ว +1

    Bro, I randomly saw your video. And I immediately subscribed without Even thinking much. Because what your doing is something rare which many don't. We get to hear about this or that about people. But it's very rare to see it lively. And your doing it. We are getting to know about many places and people and truths about that community or place. It's like eye opening. Many truths are coming out even if it's kept hidden...
    YOU ARE DOING A GREAT JOB! Keep working on this.
    Many are getting to know truths through your vlogs...

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว

      Thank you so much ...very happy to read this comment...made my day..🙏🙏❤❤🙂🙂

  • @SamSam-mp7db
    @SamSam-mp7db 2 ปีที่แล้ว +3

    மக்கள் வளம் நிறைய இருக்கு இந்த பகுதியில்.. தொழில் பயிற்சி கொடுத்தால் இந்த மக்கள் வாழ்க்கை தரம் உயரும்..

  • @selvakumarana6625
    @selvakumarana6625 2 ปีที่แล้ว +7

    Very good sir...hats off. Politician who are all watching this video....pls do something for them...as director Shankar rightly said in shivaji.. Rich people become richer and poor becoming poorer.

  • @pandispndi1987
    @pandispndi1987 2 ปีที่แล้ว

    Good post Nanba 👍👍👍

  • @ragavendranrko5941
    @ragavendranrko5941 ปีที่แล้ว +2

    good work bro 🎉🎉

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev 2 ปีที่แล้ว +5

    Excellent channel bro!! Really you are making wonderful vlogs!!!

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Thank you so much brother 🙏 ❤ 🙂

    • @Prakash-jb8ev
      @Prakash-jb8ev 2 ปีที่แล้ว

      @@meetastranger Far better than BBC documentary.. Hatsoff !!

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Oh God...that's a big compliment...u made my day..thank you so so much 💗 🙂🙏🙏🙏

  • @florencesuriya4103
    @florencesuriya4103 2 ปีที่แล้ว +13

    புற்றிசல் போல செய்தி சேனல்கள் தமிழில் உள்ளது? ஒருத்தர் கூட இதை எல்லாம் காட்டினதே இல்லையே?

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 5 วันที่ผ่านมา

    Vazhthukkal thampi

  • @Firose_Begum
    @Firose_Begum ปีที่แล้ว +1

    Good job bro! I'm first time watching your video! Really worthful 👍