கனவுத் தோட்டம் | பழ மரங்களின் 1 வருட வளர்ச்சி | One year growth of my dream garden fruit trees
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Bringing the complete coverage of all the trees in my dream garden with their growth details. I have started my garden in 2020 September. With this year September, my garden completes 1 year. Let me share an update on how the fruits trees I started last year. Most of the trees celebrating their first year anniversary in my garden happily.
Check out the video to know the tree growth, the plan for new trees in this 2021 season.
This video covers all the fruit trees, papaya, pomegranate, Indian gooseberry, star gooseberry, sapodilla, all citrus varieties (lemon, citron, sweet lime, orange tree), banana and finally coconut.
#ThottamSiva #FruitTreesGrowth #MyDreamGarden
உங்க videos பார்த்த பின்னர்தான் நான் canada வில் கோடை காலத்தில் தோட்டம் செய்ய ஆரம்பித்தேன் நன்றி அண்ணா 🙏
வாழ்துக்கள்
வாழ்த்துக்கள் அக்கா
ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்
Jo
அனைத்து வகை பயிர்களும் வளர்த்து பயன்பெறவேண்டும் என்ற புரிதலை ஊக்குவிப்பதற்கு நன்றிங்க. வாழ்த்துக்கள் .
வெற்றிலைக்கு அகத்தின்னு என்னோட அம்மா சொல்லுவார்கள். ஓரிரு வெற்றிலை வைத்து விடுங்க சார்.அகத்தியை பிடித்து செழிப்பாக வளரும்👍👍👍
உங்கள் மனம் போல மரங்களும் நன்கு வளர்ந்து வருகிறது வாழ்த்துகள் அண்ணா
நன்றி
உங்கள் தோட்டத்தைப் பார்க்க பார்க்க மனதில் ஒரு இனம்தெரியாத நெகிழ்ச்சி அதிலும் அந்த தென்னகன்று சொல்ல வார்த்தைகள் இல்லை சிவா சார் 💐👌👍
கனவு தோட்டம் கண்களுக்கு அருமையான விருந்து
நன்றி
🌺🌺🌺🌴🌴🌴🌴எங்க வீட்டு தோட்டம் மாதிரியே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா🌱🌱🌱🌳🌳🌳🌳🌲🥭🍊🍍🥭🍊🍋🍋🍋🥑🥑🙏🙏🙏🙏🙏
🤩🥳🤩🤩🤩🤩🤩🤩🤩 good luck Sir
அண்ணா நானும் எங்கள் 10 cent நிலத்தில் போன வருடம் பிப்ரவரி மாதம் தோட்டம் பண்ணலாம்னு என்று ஆரம்பித்தேன்....ஆனால் இடம் முழுவதும் கட்டட இடிபாடுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது...நானே தினமும் சென்று சிறிது சிறிதாக அப்புறப்படுத்தி தற்போது சுவர் ஓரமாக மரங்கள் வைத்துள்ளேன்...சிறு வயதிலிருந்தே மரம் வளர்ப்பதில் ஆர்வம் என் ஐய்யம்மா(அப்பாவின் அம்மா) மூலம் வந்தது...தற்போது உங்கள் காணொளிகள் மூலம் அதிகரித்துள்ளது...தற்போது அந்த தோட்டத்தை காண அருமையாய் உள்ளது🙏❤️...
உங்கள் தோட்ட ஆர்வம் பார்க்க ரொம்ப சந்தோசம். உங்களோட புதிய தோட்டம் சிறப்பாக வர வாழ்த்துக்கள்.
@@ThottamSiva நன்றி அண்ணா❤️🙏...
அண்ணா தங்கள் பழத்தோட்டம் மிகவும் அழகு அருமை.பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் அண்ணா.
Nice...
உங்கள் பழ மரங்களில் செழிப்பான இயற்கையில் விளைந்த பழங்களை காண ஆவலாக உள்ளேன்..👍🙏🙏 என் வாழ்க்கையின் லட்சியமே இது போன்ற ஒரு தன்னிறைவு தோட்டமும், நிம்மதியான ஓய்வும்..ஓய்வே மனநிறைவான வேலையாகவும் அமைய வேண்டும்..அதுக்கு நீங்கதாண்ணா ஒரு உந்து சக்தி..👍🙏🙏
ரொம்ப நன்றி. உங்களுக்கும் உங்கள் கனவு தோட்டம் அமையும். வாழ்த்துக்கள்
You are expert not only in gardening, but also in finding seeds, saplings and inputs.
Thank you
கனவு தோட்டத்தில் பழ மரங்களின் வளர்ச்சி அருமையோ அருமை வாழ்த்துக்கள் நண்பரே 💐
அருமையான வளர்ச்சி சார்
Kaalai vanakkam
நன்றி நண்பரே.
Thottam super
வாழ்த்துக்கள் சகோ அருமையான பழத்தோட்டம்.ஆர்வமும் நகைச்சுவையும் கலந்த விளக்கம் அருமை.தங்களுக்கு பப்பாளி விதைகள் பரிசாக தரவேண்டும். எங்கள் வீட்டில் மிகுந்த இனிப்புசுவை கொண்ட வெடிப்பு வாடை இல்லாத பப்பாளி ரகம் உள்ளது வீட்டு தோட்டம் மாடி தோட்டம் பற்றிய எனது ஆர்வத்தின் தூண்டுகோல் நீங்க.விதைகள் அனுப்ப வேண்டும்.எப்டி என்றுதான் தெரியவில்லை.
உங்கள் கனவுத்தோட்டத்தை பார்க்கும் போது உங்கள் உழைப்புக்கு இயற்கை கொடுத்த பரிசு தான் மரங்களின் வளர்ச்சி பார்க்க ஆசையாக இருக்கு எல்லா மரமும் நன்றாக வளர்ந்து கனிகள் தர இயற்கை அன்னை வேண்டுகிறேன்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
Super
Nice
அருமை. வாழ்த்துக்கள்
👍🙋♂️ sirappu Anna welldone 😊
தோட்டம் பார்க்க ரொம்ப அழகு அண்ணா
நன்றி
கனவுத் தோட்டத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ....
நன்றி. ஒரு வருடம் முடிந்து விட்டது. அது பற்றியும் ஒரு வீடியோ கொடுக்கணும்.
மிக அருமையாக வளந்திருக்கிறதுரொம்ப அழகு
இனிய காலை வணக்கம்
You are a great inspiration for me and my friend Sangeetha. We follow your ideas. We have started as terrace garden. Now, purchased 25 Cents of land and started the Dream Garden at Arakkonam - Ranipet District. Thank You a lot for all your suggestion, videos and providing the reality.
25 cents of land....what does this mean?
@@eswaribalan164 approximately 10000 Sq.Ft of farming land.
Very nice to hear about your dream garden. My wishes to you. Hope you did all the initial work and garden is ready to start some vegetable and trees now.
சிவா சகோ, பார்க்கும் எங்களுக்கு தான் இது கனவுத் தோட்டம். உங்களுக்கு இது நிஜமான கனவு
வாழ்த்துக்கள்
சிவாஅண்ணாஉங்க
தோட்டம் சுப்பர்
Shanbaga maram nadu naduvea vaiga niraya kaai pidika uthavum. Thottam 👌👌
Sure-nga.. will plan in future
Arumai anna, paka romba asaiya eruku
Super video..
Very nice sir 👌
மிகவும் அழகாக உள்ளது
Awesome!
பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
எனக்கு மிகவும் பிடித்த சீத்தா பழமரம் வளர்ப்பு பற்றிய விளக்கம் கிடைத்தமைக்கு நன்றி
Super siva anna
சூப்பர் அண்ணா. எல்லாமே அருமையா இருக்கு. வாழ்த்துக்கள் அண்ணா. அருமை
வாழ்த்துக்களுக்கு நன்றி
அந்த பக்க கிளை வந்த கன்று வளர்வது சிறிது சந்தேகம் தான் அண்ணா என் கோட்டத்திலும் ஒரு கன்று இருந்தது.
விட்டு பார்க்கலாம் என்று இருக்கிறேன். பார்த்து சொல்கிறேன்.
Very nice to meet your garden bro...
மிகவும் அருமை அருமை
Thambi
சிறு துளி பெரு வெள்ளம்
என்பார்கள். உங்களுடைய
ஒவ்வொரு முயற்சியும்
மிகப் பெரிய வளர்ச்சி காணும்
நம்பிக்கை இருக்கிறது.
நன்றி.வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி
Super super super super anna 🙏👍 ரொம்ப அழகா இருக்கு பழமரங்கள் கார்டன் அகத்திப்பூ அழகே அழகு தான் 👍
நன்றி
Coconut very very miracle bro
Lets see how it comes.
அண்ணா சூப்பர் அண்ணா... 👍🏻👍🏻👍🏻
தங்கள் புகழ் கனடா வரை.👌👌
நன்றி .. நன்றி 🙏🙏🙏
வணக்கம் சகோ உங்கள் இந்த பழ மரங்கள் பற்றிய விரிவான தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐 அடுத்ததாக தாமரை வளர்ப்பு வீடியோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 💐👌🌱🌾🌳🌴🌷🌻🌼👍
என்னது தாமரையா
Well done!!!
Super thalaivaa ❤️❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள்
கனவுத்தோட்டத்தில் பழமரங்கள் எல்லாம் சூப்பர் அண்ணா..!உண்மையில் ஒரு குறுநில மன்னனாகவே (விவசாயி) மாறிவிட்டீர்கள்..வாழ்த்துக்கள் அண்ணா..!
அண்ணா திராட்சைக்கொடியும் வையுங்க..
super 🤩👌
அகத்தி பூக்கள் முட்டை சேர்த்து பொறியல் செய்தால் அருமையாக இருக்கும் வழக்கம் போல் உற்சாகமாக இருந்தது உங்கள் காணொளி வாழ்க வளமுடன் அண்ணா by priya & rathish
வாழ்த்துக்களுக்கு நன்றி. முட்டை போட்டா. சமைத்து பார்க்கிறோம். நன்றி
Superb Siva,nice to see u r garden,s development,keep it up,Mac,s videos also very good to see,வாழ்த்துகள்!
வாழ்த்துக்களுக்கு நன்றி
I too going to do like this in our farm brother.u r such a motivational person for many youngsters
Thank you
Informative sir
Super sir.
super bro
Super bro 🙏🙏🙏
Arumai arumai
Super bro 😍
Really happy to see ur videos anna. Makes me happy all the time. I’m also from somanur, Coimbatore
Your videos are truly awesome. Its so amazing to see you strive hard and the never give up attitude that is very much needed for a successful venture. You are a tremendous source of energy and inspiration which will trigger many to gardening. Your videos are highly educative, instructive and pretty informative. Thank you so much .
Thank you for your appreciation. Happy to read your comment 🙏🙏🙏
அண்ணா அருமையான பதிவு, அருமையான மரங்களின் வளர்ச்சி கண்களுக்கு இனிமை. நன்றி அண்ணா
Ungal thoyttam vara level .
Nantri
Your hard work only 👏👏
Sir ...😊Spr...👍..Unga Vidhai Naatu Seetha Pala Vidhai Ketu Iruken 👍.
☺️Vandhathum Vechi Soldren Sir 👍😊Tq So Much Sir👍
Romba santhosam.. oru 70 perukku anuppi irukkom. Ungalukkum kidaiththaal santhosam thaan
@@ThottamSiva Sir KudaichidumLa 🙄Iyo Bayama Iruku😯
Sir Vidhai Yenaku Kidaikala No Stock Soltanga 😔
Super video sir
அண்ணா வேலி ஓரம் பனை மரம் வையுங்கள்...... நாவல் மரம்,எலுமிச்சை,மா(பஞ்சவர்ணம்) வையுங்கள்...
நன்றி. கண்டிப்பா ஒரு பனையாவது வைக்கணும்.
0:48 Thalaivan MAK starting 😀🙏❤️
Trees ellam super anna
பார்க்கிற யாருக்கும் உந்துதல் கட்டாயம் வரும் பதிவு. கண்டிப்பாக பலருக்கும் ஒரு மரமாவது வைக்க வேண்டும் என்று ஆசையும் ஆர்வமும் வரும். நன்றி சார் 🙏
பாராட்டுக்கு நன்றி
வணக்கம் திரு சிவா, தங்களுடைய பழ மரங்கள் பற்றிய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தாங்கள் நாட்டு கன்றுகள் வாங்கிய நர்சரி முகவரி பற்றிய தகவல் அளித்தால் நன்றாக இருக்கும். நன்றி 🙏.
See unavu kaadu and indian heritager TH-cam channel for contacts.
வணக்கம். இந்த லிங்க்ல பாருங்க.
thottamsiva.wordpress.com/gardeningdetails/
@@ThottamSiva மிக்க நன்றி திரு. சிவா 🙏
அருமை அண்ணா 👍🏻👌🌱🌳🍃💚😍
Super bro
It's a real great kanavu thottam that you are building..
very very happy bro
I feel very happy seeing this. All the best for the Mango tree.
Thank you
வணக்கம் நண்பரே என்னிடம் நீலம் ரக மாம்பழம் கன்று இருக்கிறது விதையிலிருந்து வளர்த்து இருக்கிறேன் சுத்தமான நாட்டு ரகம் தங்களுக்கு வேண்டும் என்றால் சொல்லுங்கள் தருகிறேன் 🤝👍
Need bro
Compare to malgova taste neelam epti irrukum
kutty orange, passion fruit, dragon fruit, brogolli!
👌👌 சொல்றதுக்கு நிறைய இருக்கு. கடுதாசி தாள்ள எழுதி அனுப்பினாதா உண்டு. அவ்வளவு விஷயம் இருக்கு சார். 🙏🙏🙏🙏
🙂🙂🙂 நன்றி
Asura valarchi than annaa....superrrr valga valamudan...👌👌👍👍
சார் வீடியோ 9.30 ல் சொன்னது தென்னை குருத்து அழுகல், குருத்தை சுற்றி மண்னை நீக்க வேண்டும். குருத்தழுகால் பக்கவாட்டில் வளரும். தென்ன வளர்ச்சி சிறப்பாக இருக்கும்
Such a inspirational video
Thank you
Super anna
நீங்க சொல்றது,,செய்யறது பாக்க சந்தோஷமா இருக்கு
நன்றி
Vera level growth sir. Happy to see trees with good fruits. Making dream come true is a boon. Jansi.
Thank you
Woooowwww super a iruku anna starting la irunthu pathutu iruka ...ellame super a vanthutuku ...pakkave nalla iruku ....rose garden kattugga anna
Nantri. Rose garden slow-va vanthittu irukku. next week oru video kodukkiren.
நாணும் ஒரு இயற்கை முறை விவசாயம். மகிழ்ச்சி
ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்
Really happy to see the progress you are making sir.
Thank you
Great video. Please post rose garden and 1 cent garden update soooon💜💜💜
👌👍❤...manam pol vaazhkaei'nu solluvaanga brother, unga manassu is a fruitful one. Athaei nallave unga kanavu thottam'la paaka mudiyuthu.
Ungal vazhthukalukku nantringa
tku for this video sir.
Now I understand why Nelli (single tree) did not yield well in my earlier experience. These are very crucial informations. Thank you
Your plant was a seed. Need to budgraft.. l planted from seed and l saw only fruit after ten years.. but because it is in a park, its ok.
Kanavu thottam marangal arumai siva anna 👍
Sivaraja where can i get Avacado crop?
You r truly inspiring ..all the best and keep planting and live with nature..
Thank you 🙏
Super bro good morning
மகிழ்ச்சி!
Ethana acre land pa...ella marangalum iruku..nalla muyarchi..
Super anna😄
Thank you sir for sharing this. With only cow dung manure its vera level growth.
Thank you