பேராசிரியர் உடன் வேலை பார்த்தவர் என்பதில் எனக்குப் பெருமை' KRB என்று நாங்கள் அழைப்போம், கணிதப் பேராசிரியர் விவசாயப் பாடம் எடுப்பது அருமை. பாராட்டுக்கள் ஆசிரியருக்கும், நவீன உலகம் சேனலுக்கும்...
Everything OK . But , Giving more than details . Example . Which Place , How is visiting & meeting him . Which time . Have holidays and everything . Keep it up and Carry on .
எத்தனை பேர் கருத்து பதிவிட்டு உள்ளார்கள், அதில் உங்களுக்கு மட்டுமே இந்த சந்தேகம், 1000 பேருக்கு நம்ம பத்து பேருக்கு மட்டுமே, இதைவைத்து தெரிந்து கொள்ளலாம் நாட்டில் நடக்கும் அனைத்து சட்ட விரோத செயல், உணவு கலப்படம், மனிதனுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கு யார் ஆதரவு தருவது என்று, மக்கள் தான் முக்கிய காரணம்
பண்ணை யாளர்கள் இலாபத்தைத் தான பார்ப்பார்கள் மீன எடை கூட கோழி எடை கூட இறைச்சி கெட்டுப் போகாமல் இருக்க. சிலவற்றை செய்து தான் ஆக ேவண்டும் நாட்டுககேரழி வீட்டு மாட்டுப்பால் நல்லது , ,ஆடு மாடுகளுக்கு வலி நீவாரணி கொடுக்கிறார்கள் கிட்னி யை பாதிக்கும் வலி நிவாரணி மாத்திரைகள் மார்கெட் டில் கிலோ கணக்கில் கிடைக்கும்.No Chemical No gain அரசு சுகாதாரத துறை திடீர சோதன கள் தர நிர்ணயம் செய்ய வேண்டும். ஆராய்ச்சி க்கூடங்கள் அதிக மாக்கி இளைஞர்களுக்கு வேலை கொடுக்கலாம் ஸ்டாலின செய்வாரா? எளிய குறைந்த விலையில் சோதனை கருவிகள் தர நிர்ணயம். செய்ய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
@@urbanskatinginindia2068 o.K பிரபஞ்சம் எல்லாப் சரி .பிரப ஞ்ச இயக்கத்தை பார்ப்பதறகு மனிதன் உயிரோடு இருக்க்ேவண்டும் அல்லவா? food poison ஆகி புட்டுக்கிட்டா என்ன பண்றது?
@@alagappansockalingam4582 அதற்கு நீங்கள் சாகாவரம் தான் வாங்கவேண்டும். சாகாவரம் என்பது வரம் அல்ல அதுவும் சாபம்தான். மகாபாரதத்தில் அஸ்வத்தாமனுக்கு சாகா வரம் என்பது சாபமாகத்தான் கொடுக்கப்பட்டது. மரணம் என்பது முடிவல்ல அதுவும் ஒரு மறுசுழற்சிதான்.
Bro I was start to watching your videos at quarantine time , still never failed to watch bcz your videos are very informative. Thanks 👍🤩 keep doing bro 👋👏
நான் பார்த்த யூ டியூபில் மிகவும் அவசியம் சார்ந்த விஷயம் கொண்டு மக்களின் பக்கம் சேர்ப்பது இந்த சேனலுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
பேராசிரியர் உடன் வேலை பார்த்தவர் என்பதில் எனக்குப் பெருமை' KRB என்று நாங்கள் அழைப்போம், கணிதப் பேராசிரியர் விவசாயப் பாடம் எடுப்பது அருமை. பாராட்டுக்கள் ஆசிரியருக்கும், நவீன உலகம் சேனலுக்கும்...
வணக்கம் அண்ணா உங்களுடைய பதிவு அனைத்துமே ஒரு நல்ல ஒரு பதிவு அனைவருக்கும் பயன்படும் படியாக அமைந்துள்ளது கு
அண்ணா நீங்க மக்களுக்கு தெரியாத பல விஷயங்களை சொல்றிங்க. உங்க ஒரு ஒரு வீடியோவும் நல்ல பயனுள்ள ஒரு தகவல் ஆக இருக்கிறது.
கோழியின் கழிவு மீனுக்கல்ல அந்த கழுவினால் ப்லாங்க்டன் என்ற நுண்ணுயிரி நீரில் உருவாகும் அது மீனுக்கு சிறந்த உணவு. வாத்துக்கழிவும் இதற்க்கு உதவும்.
One year munadi itha en science experiment ku na panen ipo athu real a iriku happy to see
மிக அருமையான கேள்விகள் நல்ல பதில் நல்லா புரியும் படி சொன்னது மிக அருமை மிக நல்லா தகவல்
நீங்கள் வாழ்க்கையில் மேலும் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிகவும் அழகு கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது
My favourite TH-cam channel, enakku agri related ah ethavathu info venum na Naveena ulavan than search pannuven like kadai valarppu Naveena uzhavan ❤️
நண்பர் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றார்
வரப்புகளில் பனையை வைக்கலாம் தென்னையை விட சிறந்தது பனை.... 👍🏿❤️
Panai Valara Varusa Kanakula Time Aagum Nanba
Super idea nalla thakaval 👌
அருமையான பதிவு அருமை அய்யா
அருமையான பதிவு, நன்றி
thanks bro ungalin kelvigal ellaam vivasayam seiyum nanparkalukku uthavum vakaiyil ullathu
மனமார்ந்த வாழ்த்துகள்..💐💐💐
supr appu. valarga muyarchi.
i like so much this projects congratulations winner
வணக்கம் . நல்ல பயனுள்ள தகவல் . நன்றி .
very nice👏👏👏 ayya super idea vinoth lives in Singapore
Wow a creative IDEA
Congrats 💐💐💐
சேனலுக்கு நன்றி🙏💕
நன்று மிக நன்று
பயனுள்ள பதிவு
Amazing 👍👍👍👍Awesome💪💪💪💪👌👌👌👌
Very nice Farming ....I love natural beauty...nice work...👍
Semma no chance about ur valuable videos
பாலாசுப்பரமணியன் சூப்பர் சார்
தோழருக்கு வணக்கம் நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. பேரீச்சை வளர்ப்பு பற்றிய தகவல்கள் மற்றும் கன்றுகள் கிடைக்கும் இடம் அறியதாருங்கள்
சூப்பர் அண்ணா 😍😍😍
அருமை அய்யா 🎉
Super super sir👌👌👌👌👌👌
Everything OK . But , Giving more than details . Example . Which Place , How is visiting & meeting him . Which time . Have holidays and everything . Keep it up and Carry on .
தலைவா உங்கள் சேனல் சங்கர் படத்திற்கு நிகரானது வேர் லெவல்
நன்றி கார்த்திக்
Your voice nice
Congratulation sir.
சூப்பர்
கோழியின் கழிவை சாப்பிடும் மீன்களை நாம் உண்டால் நமக்கு சுகாதார கேடு ஏற்படாதா?
எத்தனை பேர் கருத்து பதிவிட்டு உள்ளார்கள், அதில் உங்களுக்கு மட்டுமே இந்த சந்தேகம், 1000 பேருக்கு நம்ம பத்து பேருக்கு மட்டுமே, இதைவைத்து தெரிந்து கொள்ளலாம் நாட்டில் நடக்கும் அனைத்து சட்ட விரோத செயல், உணவு கலப்படம், மனிதனுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கு யார் ஆதரவு தருவது என்று, மக்கள் தான் முக்கிய காரணம்
பண்ணை யாளர்கள் இலாபத்தைத் தான பார்ப்பார்கள் மீன எடை கூட கோழி எடை கூட இறைச்சி கெட்டுப் போகாமல் இருக்க. சிலவற்றை செய்து தான் ஆக ேவண்டும் நாட்டுககேரழி வீட்டு மாட்டுப்பால் நல்லது , ,ஆடு மாடுகளுக்கு வலி நீவாரணி கொடுக்கிறார்கள் கிட்னி யை பாதிக்கும் வலி நிவாரணி மாத்திரைகள் மார்கெட் டில் கிலோ கணக்கில் கிடைக்கும்.No Chemical No gain அரசு சுகாதாரத துறை திடீர சோதன கள் தர நிர்ணயம் செய்ய வேண்டும். ஆராய்ச்சி க்கூடங்கள் அதிக மாக்கி இளைஞர்களுக்கு வேலை கொடுக்கலாம் ஸ்டாலின செய்வாரா? எளிய குறைந்த விலையில் சோதனை கருவிகள் தர நிர்ணயம். செய்ய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பிரபஞ்ச இயக்கத்தின் அடிப்படை விதியே மறுசுழற்சி
மற்றும் உணவு சங்கிலி தான்
இதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி 😁
@@urbanskatinginindia2068 o.K பிரபஞ்சம் எல்லாப் சரி .பிரப ஞ்ச இயக்கத்தை பார்ப்பதறகு மனிதன் உயிரோடு இருக்க்ேவண்டும் அல்லவா? food poison ஆகி புட்டுக்கிட்டா என்ன பண்றது?
@@alagappansockalingam4582
அதற்கு நீங்கள் சாகாவரம் தான் வாங்கவேண்டும்.
சாகாவரம் என்பது வரம் அல்ல அதுவும் சாபம்தான்.
மகாபாரதத்தில் அஸ்வத்தாமனுக்கு சாகா வரம் என்பது சாபமாகத்தான் கொடுக்கப்பட்டது.
மரணம் என்பது முடிவல்ல அதுவும் ஒரு மறுசுழற்சிதான்.
Good video bro..I'm expected little more regarding his whole farm... mainly rain water collection directions..
All the best nd have a good journey
Great sharing
👍🏼 Something deffrent
Good job.
Super 💪
Good information
Great bro super
I like ur channel 🙂
Arumai ayya
பக்கு மட்டை business நிரிய நபர்கள் fardu பண்ணுறாங்க அதுக்கு ஒரு video போடுங்க
great sir👏
Bro I was start to watching your videos at quarantine time , still never failed to watch bcz your videos are very informative. Thanks 👍🤩 keep doing bro 👋👏
Arumai
கோழி காடை முயல் கழிவ மட்டுமே தின்னு வளர்ந்த இந்த மீன் சாப்டுவதற்க்கு ஆரோக்கியமானதா..?
மனித கழிவை உண்ணும் மீன்களை விட இவை ஆரோக்கியமானது தான்...
இல்லை மோசமான உணவு
Very super
Your video are exciting sir
Thank you. Have a great day kasi ..
@@naveenauzhavan keep inspiring sir
Good video Anna
Super Bro
Hi Anna
I'm ur channel fan
Good evening hari
@@naveenauzhavan
Naa ippo College 1 st year padikuran
Na 11 th irruintha innga channel la pakkuran anna thank you for replying me
Vera 11 bro
Good👍
Vote for NTK
Congratulations bro.... Continue your good job bro
அப்போ மீன் சாப்பிடறவன் கோழியோட காக்காவை சாப்பிடறான் செம்ம மாடல் !
Super sir
Hi
Humble man
Bro appdiye semmari aadu farming paththi podunga
Venbanri valarpu pathi podunga bro
Super
kattayam kuttain aalam 15 adi iruckanuma athai vida kuraiwa iruntha edum problem waruma
Nice idea
நன்றி
சிறப்பு
கீற்று கொட்டகை அமைத்தால் நல்லது கோழிகளுக்கு
Unga vty la valarikum kozhi video post pannunga bro
Great
Super bro 🔥💪👌
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻
👍👌👏👏👌
Supper supper supper supper
Enga ooru dan brooo
Tq
இந்த கோழியின்
எச்சத்தை மீன் சாப்பிடும் ...இந்த மீன்களை மனிதன் சாப்பிடவேண்டும் ..இவ்வளவு அசிங்கம் தேவை இல்லை
Thats how ecosystem works .
Kozhi aai thannila vizhum athula meen valaruthunu sollunga
Hello, please include english description ☺️
இந்த பண்ணையை முழு வீடியோவை பதிவு செய்து போடவும்
Simple and nice farm
Basic. SDB)/ planted large hotle.used planing hills are uses
0:55 1:01 1:45 1:50
இவ்வளவு கழிவுகளின் மத்தியில் வளரும் மீன் சுகாதாரமாக இருக்குமா ? இதை உணவாக உட்கொள்ள முடியுமா ?
👌👌👏👏👍👍🙏🙏
கோழிக்கழிவு மீன்களுக்கு நோய் வந்துவிடாதா?
looks, water is used for agriculture. otherwise it is problem.
Intha fish sapdura makkal kalithan ippathan newsla parthen careful itha mari fish yarume vangathenga
@@kumarmuthu4684 oooh
Namaku noi varum
Disgusting! How can they give these to fishes.
❤️
🥰💪👍👌🥰
This was first introduced by Annamalai University
biofloc fish form பத்தி ஒரு வேண்டும்
maraimugama irukkum kozhipannaiyai ippadi pothiidam konduvanthal aruvaruppa irukkatha ithai parthuvittu yeppadi meen sappiduvar soruthan thingura
கொசு , பூச்சிகளை எப்படி தடுபீர்கள் ???
Rotait ,need,best work so return food systems.
Daily evlo litre water change pannuvanga??
Based on their farm requirements shankar. There will be ups and down
சந்தேகம் தண்ணீர் மோல் கொழி இருந்தால் அதிக ஈரபத்தால் நோய்தாக்காதா.கேழிக்குவரும் நோய் மீனை தாக்காதா.