கனவுத் தோட்டம் | முதல் வாழைத்தார் அறுவடை | பழமரங்களின் கோடைகால பராமரிப்பு | Summer Garden Care

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 419

  • @jaseem6893
    @jaseem6893 2 ปีที่แล้ว +3

    பார்க்கும் போதே எங்களுக்கும் இது போன்ற கனவு தோட்டம் போட ஆசையை தூண்டும் வகையில் உள்ளது உங்க வீடியோ ...அருமை அண்ணா 👏👏👏👏👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @steffy6919
    @steffy6919 2 ปีที่แล้ว +4

    சிவா ப்ரோ..... திருப்பூரில்யும் வெயில் ரொம்ப கொடுமை பண்ணுது💯 உங்க தோட்டத்தை பார்க்கும்போது குளிர்ச்சியா இருக்கு 🌾சூப்பராக இருக்கு 🌴🌴நான் ரொம்ப ரொம்ப 🍀 என்ஜாய் பண்ணுகிறேன் உங்க தோட்டத்தைப் பார்த்து🌳

    • @AbhiPranavcreative
      @AbhiPranavcreative 2 ปีที่แล้ว +1

      ஆமாம் திருப்பூர் வெயில் அதிகமாக உள்ளது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      இப்போ லேசா அங்கே அங்கே மழை எட்டி பார்க்குது போல. நல்ல விஷயம் தான். பார்க்கலாம் கோவை, திருப்பூர்க்கு எப்போ வருது என்று.

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +1

    இந்த கோடைகாலத்திலும் பசுமையான மரங்களை பார்த்ததோடு சென்னை கிழங்கு வகைகள் கண்காட்சியில் தங்களோடு இன்றைய பொழுதை கழித்ததும் அலவலாவியதும் மட்டற்ற மகிழ்ச்சி அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      சேனல் நண்பர்களை சந்தித்து பேசியதில் எனக்கும் ரொம்ப சந்தோசம். மீண்டும் இன்னொரு கண்காட்சியில் சந்திக்கலாம். 👍

  • @கிரித்தேவன்
    @கிரித்தேவன் 2 ปีที่แล้ว +6

    Anna உங்கள் வீடியோ எங்களுக்கு நல்ல motivational இருக்கிறது ரொம்ப நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว +1

    வாழையடி வாழையாக உங்கள் தோட்டம் செழிப்புடன் இருக்க வாழ்த்துக்கள் சிவா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @esthersheely7862
    @esthersheely7862 2 ปีที่แล้ว

    Arumaiyana aruvadai.suoerb

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அண்ணா மரங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது அண்ணா🤩🌴🪴🌳🌴☘️🍀🌳

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏🙏

  • @velavansubramaniam5659
    @velavansubramaniam5659 2 ปีที่แล้ว +5

    வாழையடி வாழையாக வளரட்டும்
    உங்கள் தோட்டம்...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 ปีที่แล้ว +1

    அனைத்து விதமான மரக்கன்றுகள் வளர்ப்பு முறை அருமை அண்ணா ,வாழைத்தார் அருவடை இன்னும் அருமை நீங்க மட்டும் இல்லாமல் பறவைகள் முதல் அனைவருக்கும் பகிர்ந்து உண்ணும் முறை இன்னும் அருமை ,வெடியோவில் தலைவர் முகம் காட்டியதற்க்கு நன்றி அண்ணா..God bless you and your family...,

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை சிவா சார்.. வாழை அறுவடை மிக்க மகிழ்ச்சி.. கோடையில் கனவு தோட்டம் பசுமையில் நிறைகிறது.. இறைவனுக்கு நன்றி.. இயற்கைக்கு நன்றி.. அனைத்து பழ மரங்கள் மற்றும் காய் மரங்கள் மற்றும் தென்னை சிறப்பாக வளர வாழ்த்துக்கள். நற்பவி. 💐🙏👏👏👏👏👏🎈

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க 🙏

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 2 ปีที่แล้ว

      @@ThottamSiva 🙏💐👍

  • @everlastinggarden5847
    @everlastinggarden5847 2 ปีที่แล้ว

    Parkave romba santhoshamaa iruku

  • @harrietmary3859
    @harrietmary3859 2 ปีที่แล้ว

    Hi thambi wow excellent garden time for you to harvest the fruit great and wonderful job may your hands be blessed by God always

  • @kdhanalakshmi153
    @kdhanalakshmi153 2 ปีที่แล้ว

    அருமையான முயற்சி, எலந்தைபூவைகிள்ளவேண்டாம்.காய்க்கட்டும்.எங்கள் பக்கம் குரங்குகள் அதிகம். அதுகள்சாப்பிட்டமிச்சம்தான்,நன்றாக பராமரிப்பு இருந்தால் எல்லாம் பழ வகைகளும் நம் மண்ணிற்கு காய்ப்புதிறன்உள்ளது.செர்ரி, வாட்டர் ஆப்பிள், டிராகன் ப்ரூட்சிகப்பு,சப்போட்டா, ஸ்டார் ப்ரூட்எல்லாபழநன்றாக்காயக்கிறது.தங்களது அனைத்து முயற்சி கள் வெற்றி பெற வாழ்த்துக்கள், தங்களின் குடுபத்தினருக்கும்,மேக்கிற்கும்,முன்னதாக தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்✋இயற்கையை நேசிப்போம்,விவசாயிகள் நலனுக்காக பாடுபடுவோம்,விவசாயம் செழிக்கட்டும்.வாழ்க வையகம்🔥🔥🔥🔥🔥

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி. இலந்தையை காய்க்க விடுகிறேன். உங்கள் தோட்டம் விளைச்சல் பற்றி கேட்க சந்தோசம். நல்ல விளைச்சல் தொடர வாழ்த்துக்கள்.

  • @MomsNarration
    @MomsNarration 2 ปีที่แล้ว

    Nice to watch fruit trees.

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 2 ปีที่แล้ว +2

    ரொம்ப மன நிறைவாக இருந்தது அண்ணா உங்கள் தோட்டத்தை பார்க்கும் போது வாழ்த்துக்கள் அண்ணா 🙌🙌

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி

  • @lathamanigandan2619
    @lathamanigandan2619 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா. எல்லா மரங்களின் வளர்ச்சியும் அருமை

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 2 ปีที่แล้ว

    Super Gurunaatha, உங்கள் வாழை குறிவிகள், அனில் கள் கடிக்க வில்லை, என் wifeoda அம்மா வீட்ல கூப்பிட்டு நான் போய் அறுக்க ஒரு வாரம், ஆகி விட்டது, பிறகு பார்த்தல் பாதி தார காணும், இருந்தாலும் ஓர் 5 சீப் கிடைச்சது, உங்கள் video பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது குருநாதா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      நமக்கு முன்பே குருவிகள், குயில்கள் எல்லாம் காத்திருக்கும். ஒரு வாரம் விட்டும் 5 சீப்பு கிடைத்திருப்பது சந்தோசம் தான். நாங்கள் திடீன்று தான் தோட்டத்துக்கு போனோம். பழுத்திருந்தது. உடனே அறுவடை பண்ணிட்டோம்.

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555 2 ปีที่แล้ว

      @@ThottamSiva உங்கள் பறவைகள் விடியோ போடுங்கள்... கீரி, மயில்கள் எல்லாம் என்ன செய்கிறது, கிளிகள் பதிவு போடுங்கள் குருநாதா

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 ปีที่แล้ว +1

    Fruit plants ellamea super.
    Karppura valli Super harvest 😍👌

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      நன்றி 🙏🙏🙏

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 2 ปีที่แล้ว

    ,மரக்கன்றுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்

  • @jessica_jessie
    @jessica_jessie 2 ปีที่แล้ว

    சிவா sir அப்படியே மெய்மறந்து... Vedeo வ பார்த்துகிட்டு இருந்தேன்.... பெரிய ilandai நம்ம தோட்டத்தில் பார்த்தவுடன் எனக்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நன்றி

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 ปีที่แล้ว

    கோடையிலும் ஒரு குளிர்ச்சியான மரங்களின் வளர்ச்சி. நம் வீட்டில் வளர்த்து நாமே அறுவடை செய்து சாப்பிடும் சுகமே தனிதான். நாங்க மரங்களை வளர்க்க முடியலனா என்ன எங்க அண்ண வீட்டில் எல்லா மரமும் இருக்கு என்ற சந்தோஷத்தை எங்கள் எல்லாருடைய ஆழ்மனதிலும் கொண்டு வந்து விட்டீர்கள் நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      🙂🙂🙂
      /எங்க அண்ண வீட்டில் எல்லா மரமும் இருக்கு / 😍😍😍 🙏🙏🙏
      இந்த வார்த்தைகள் ரொம்ப சந்தோசத்தை கொடுத்தது. ரொம்ப நன்றி.

  • @pavi4519
    @pavi4519 2 ปีที่แล้ว

    Super Garden keep it up.......

  • @saralabasker130
    @saralabasker130 2 ปีที่แล้ว

    கண்களுக்கு விருந்து உங்கள் தோட்டம் 😍😍💚💚💚💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏🙏

  • @hello3389
    @hello3389 2 ปีที่แล้ว +51

    Anna 🙏🙏எனது ஆசைகளை உங்கள் வீடியோ பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறேன் எனக்கு உங்கள் மாதிரி தோட்டம் கனவு நிறைய இருக்கிறது.... 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️அது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை அதக்கான எனது முயற்சி தொடரும்... 🙏🙏🙏🙏

  • @jenopearled
    @jenopearled 2 ปีที่แล้ว

    சிவா சார், மரங்களைப் பற்றிய சூப்பர் அப்டேட், நம் மரங்கள் நம் கண் முன்னே வளர்வதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, குறிப்பாக கொய்யா மரம் இப்போது மாவு பூச்சி பிரச்சனையில் இருந்து விடுபட்டுள்ளது, வீடியோவிற்கு நன்றி சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      வீடியோ உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப சந்தோசம். நன்றி

  • @Sangee-nr5bf
    @Sangee-nr5bf 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரரே😊 கனவுத் தோட்டம் அருமை🙏💕

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      வணக்கம் சகோ.
      நன்றி

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 2 ปีที่แล้ว +1

    All the best Anna

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 2 ปีที่แล้ว

    Super a anna romba pudichuruku video

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 2 ปีที่แล้ว

    Allof kandrugal,fruits trees showing growing that so beautiful

  • @akilaravi6043
    @akilaravi6043 2 ปีที่แล้ว

    Unka video pathale manasuku niraiva iruku anna... super aana garden 👌👌👌👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      🙂🙂🙂 Thank you

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 ปีที่แล้ว

    Super harvest sir parkavi aasaiya iruku thanks for sharing

  • @mailmeshaan
    @mailmeshaan 2 ปีที่แล้ว +1

    Sandoshama irukku idellam paakkumbodhu 🌹🌹🌹🌹👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      😊😊😊 நன்றி

  • @vikremkrishna8887
    @vikremkrishna8887 2 ปีที่แล้ว

    U r very inspiring people

  • @sumathibalakrishanan5850
    @sumathibalakrishanan5850 2 ปีที่แล้ว

    Sunday unga video pargaladi antha nall sunday mathiri theriyathu . thanks bro

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      romba romba santhosam.. intha alavukku support panni encourage panreenga.. nantri 🙏

  • @raginisundar7559
    @raginisundar7559 2 ปีที่แล้ว

    Super update of u dream land 👍

  • @ranisrecipestips1478
    @ranisrecipestips1478 2 ปีที่แล้ว

    Marangalin vallarchi patriya video arumai. Chennai roots and tubers festival sandhippu migavum magizhchi sir. Thank you very much

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Thanks Madam. Happy to meet you and your daughter in the festival on Saturday. Special thanks for sharing that yellow sweet potato stem 🙂🙂🙂

  • @27462547
    @27462547 2 ปีที่แล้ว

    Good efforts and great blessings Siva. 👋👋👋👋

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @universestar3330
    @universestar3330 2 ปีที่แล้ว

    vaa thala vaa thala:)😁

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 2 ปีที่แล้ว

    👍Super sir very clear information

  • @mkmohankalai83
    @mkmohankalai83 2 ปีที่แล้ว

    Super Anna அருமை

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 2 ปีที่แล้ว

    Anna ungala root and tuber festival a meet pannathu romba happy

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Ungal elloraiyum santhithathil romba santhosam. 🙂🙂🙂

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว

    Thambi
    வாழை அறுவடை super.
    பழ மரங்களின் வளர்ச்சி
    உங்களுடைய உழைப்பின் வெற்றி. 🌹🌹👏👏அடுத்த வருடம் பழ
    மரங்களின் அறுவடை எதிர்பார்க்க்கிறோம்.. என்
    எலுமிச்சை பூக்கள் உதிர்ந்து
    விட்டது..🌱🌱நான் சாத்துக்குடி செடி
    வளர்க்கலாம் என்று நினைக்கிறேன். 🌴🌴தென்னை மரம் வளர்ச்சி super. 😊 you.
    Valzha 👏 valamudan 👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் விரிவான பாராட்டுக்கு நன்றி.
      இடம் இருந்தால் சாத்துக்குடி கண்டிப்பா ஆரம்பிங்க. நல்லா காய்க்கும்.

  • @chitraraj9305
    @chitraraj9305 2 ปีที่แล้ว

    என் கொய்யா மரத்தில் இப்படித் தான் வந்தது. என்ன செய்தாலும் போகவே மாட்டேங்குது. தயவுசெய்து அதற்கொரு வீடியோ தாருங்கள். விவசாயிகளின் அருமை செடி வைக்கும்போது புரிகிறது. உங்கள் உழைப்பிற்கு என்றும் போல் இன்றும் வாழ்த்துகள் சகோதரரே

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக அடுத்த வாரம் வீடியோ கொடுக்கிறேன்

    • @chitraraj9305
      @chitraraj9305 2 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி

    • @PriyaPriya-yh4qe
      @PriyaPriya-yh4qe 2 ปีที่แล้ว

      @@ThottamSiva kandipa video podunga sir

    • @radhakrishnana879
      @radhakrishnana879 2 ปีที่แล้ว

      Mahogany tree were to get

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 2 ปีที่แล้ว +1

    ஏணியில் நின்னுகிட்டு ஒரு கைல வாழைத்தாரை இறக்கிட்டீங்க... சூப்பர் சகோ👏👏👏 ஒவ்வொரு முறையும் தோட்டம் அப்டேட்டை ஆர்வமாக பார்க்கிறோம். வாழ்த்துக்கள் சகோ.

    • @indiraperumal464
      @indiraperumal464 2 ปีที่แล้ว +1

      ஆமா ரொம்ப. சந்தோசமாக. இருக்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      ஆமாம். வெட்டியாச்சி.. ஏணி நல்ல steady யா இருந்தது. அதனால் தைரியமா கையில் பிடித்து நின்னுக்கிட்டேன்.

  • @kalaivanisivarajah6186
    @kalaivanisivarajah6186 2 ปีที่แล้ว

    Super👍

  • @zeenath7837
    @zeenath7837 2 ปีที่แล้ว

    Summer la yum video paaka kannuku kulirchiya erukku siva sir 😍🙏🙏

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 2 ปีที่แล้ว

    Excellent. Ungal kanavu thottam engal kanavu thottam magha ulladu. Romba sandoshamagha ulladu. Vaazhga valamudan 💐💐💐👏👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      /Ungal kanavu thottam engal kanavu thottam magha ulladu./ nantri 🙏🙏🙏

  • @srimathik6174
    @srimathik6174 2 ปีที่แล้ว

    Happy to see your update.

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 2 ปีที่แล้ว

    Unga hard work is very nice

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Parattukku nantri 🙏

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி தம்பி 👌

  • @DivineFriendshipwithSaibaba
    @DivineFriendshipwithSaibaba 2 ปีที่แล้ว

    அண்ணா, super ... ரொம்ப அழகா இருக்கு.

  • @smvenan7860
    @smvenan7860 2 ปีที่แล้ว

    Good

  • @ezhilarasi5533
    @ezhilarasi5533 2 ปีที่แล้ว

    Super video

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 2 ปีที่แล้ว

    Feeling so happy congratulations Thanks for sharing

  • @balasubramanians1874
    @balasubramanians1874 2 ปีที่แล้ว

    சிறப்பு அண்ணா💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @mallikams9893
    @mallikams9893 2 ปีที่แล้ว

    Very nice. .

  • @kanyasubramanian3052
    @kanyasubramanian3052 2 ปีที่แล้ว

    Super Uncle😍😘

  • @nammachannel3365
    @nammachannel3365 2 ปีที่แล้ว

    I feel happy to see the trees..,,🙂👍💐

  • @samprem
    @samprem 2 ปีที่แล้ว

    Very happy to see your banana harvest sir. God bless.

  • @mithunkumark9183
    @mithunkumark9183 2 ปีที่แล้ว

    😍😍😍😍 super Anna

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana update Thottam eppadi maintain pannanum ungal mulamagha nangal ellorum therindhi kolgirom Rommbu Ungal anubhavam elimayana varthigal sollringa🙏🕉Vazgha Valamudan Vazgha Pallandu

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Ungal parattukku nantri-nga 🙏

  • @paalaisolai
    @paalaisolai 2 ปีที่แล้ว

    நல்லா இருக்கு உங்க தோட்ட வளர்ச்சியை காண. இது லேசுப்பட்ட காரியம் இல்லை என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியுது. இயற்கை விடும் சவால்களை முதலில் திகைத்து, பின்பு புரிந்து செயலாற்றும் போது அகக்கண்ணை திறந்து நாம் சீடனாய் மாற குருவாய் நம் முன் நிற்கிறது இயற்கை. மனம் வாடாமல், நோகாமல் சித்தர்கள் பிறப்பதில்லை, இயற்கை நம்மை சித்தனாக்காமல் விடுவதில்லை. தொடர்க நும் பணி இவ்வியற்க்கை செழிக்கவே. பி.கு: என் மண்ணில் காரத்தன்மை அதிகம் இருப்பதாய் நினைக்கிறேன் , அதனால் தானோ என்னவோ மாதுளையை தவிர்த்து மற்ற மரக்கன்றுகளின் வளர்ச்சியை பெரிதாக பார்க்க முடிவதில்லை.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      அழகாய் புரிந்து சொல்லி இருக்கீங்க. வார்த்தைகள் அழகு.
      உண்மை தான். முதலில் திகைத்து, பிறகு புரிந்து, இயற்கையும் தோள் கொடுக்க நாம ஒரு மாணவனாய் நம் பயணம் ஆரம்பிக்கும் இடம் தான் தோட்டம்.
      உங்கள் தோட்டம் மண்ணை பரிசோதனை செய்து பார்க்கலாமே.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว

    👌👌👌ஒவ்வொரு வீட்டுலேயும் கண்டிப்பா..வாழை மரம் இருக்கணும்..வாழைத்தார்..👌👌👌அண்ணா..அதுவும் வாசனைவல்லி 😄😄🤭 கற்பூரவல்லி..👍🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      ஆமாம். பராமரிப்பும் பெரிசா தேவை இல்லை.

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 2 ปีที่แล้ว +1

    தொடரட்டும் உங்கள் பணி
    வாழ்த்துக்கள் சகோதரரே
    உங்கள் வீடியோவை பார்க்கும்.போதுமனநிறைவு கிடைக்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் கமெண்ட் படிக்க சந்தோசம். நன்றி

  • @Ashok_KumarA
    @Ashok_KumarA 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா. நானும் சின்னதா குட்டி தோட்டம் போட்டுள்ளேன்....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். உங்கள் குட்டி தோட்டம் சிறப்பாய் வர வாழ்த்துக்கள்.

    • @Ashok_KumarA
      @Ashok_KumarA 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா..,💓

  • @advmanigandaraj
    @advmanigandaraj 2 ปีที่แล้ว +1

    இலந்தை குழந்தையின்மைக்கான மகத்துவம் வாய்ந்த மருந்து

  • @gnanasoundarim9106
    @gnanasoundarim9106 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @Raghu01raghu
    @Raghu01raghu 2 ปีที่แล้ว +1

    அருமையான video👌👌, avacado and palaa maram namma ஊர் ஆல மறம் மாதிரி வளரும், பாது கழிச்சி விட்டுடுங்க. Star fruit also nelli maathiri padarum, serthu katti vitukonga.
    Vaazha pazham marathula pazhuka vekurathe paakurathu periya vishayam. Special congrats for that👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி.
      நீங்கள் சொல்வது மாதிரியே மரங்களை பராமரித்து வர பார்க்கிறேன். படர்ந்து போகுது கொஞ்சம் கட்டி விட்டு கொண்டு வரணும்.

  • @hemahemualatha8907
    @hemahemualatha8907 2 ปีที่แล้ว

    2ur establish garden very well sir.

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 2 ปีที่แล้ว

    So happy to watch the tremendous growth of the trees.Well done bro!

  • @lillipoulin1909
    @lillipoulin1909 2 ปีที่แล้ว

    Very happy to see your dream garden.congrats a lot brother.

  • @taddygames5973
    @taddygames5973 2 ปีที่แล้ว

    Arumai Anna

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 2 ปีที่แล้ว

    Hello brother, nice to see your video. Here banana will look yellow (even stem ). Fully spayed .whatever is good for health mostly we are getting chemical treated. Sunday went to the root show I didn't get air potato, nei milagai .. and I missed your visit . Hope next time we all meet. Waiting for the visit video. 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Yes. Now spray is new method particularly for banana. Too bad that we want to spoil everything we eat. Hmmm
      You went on Sunday.. Hmmm.. Saturday itself almost everything over.
      Please mail me to thottamsiva2@gmail.com with the screenshot of your comment. I will try to arrange

    • @anuradharavikumar9390
      @anuradharavikumar9390 2 ปีที่แล้ว

      Ok tq

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 ปีที่แล้ว

    All the best brother 👌👍✨✨✨🌺🌷👌🌼🌹🌹💐💐🙌🙌🌸🌸💯

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 2 ปีที่แล้ว +1

    சொந்த தோட்டத்தில் இருந்து வாழைத் தார் அறுவடை செய்யும் போது சாருடைய முகத்தில் எவ்ளோ சந்தோசம்!!!!!ஒவ்வொரு விவசாயியும் தங்களின் உழைப்பின் வெற்றியை இப்படித் தான் அனுபவிக்கிறார்கள்.அதை சந்தையில் நல்ல லாபத்தில் விற்று விட்டால் அதை விட வேறு என்ன வேண்டும் அவர்களுக்கு!

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      🙂🙂🙂 நன்றி . ரொம்ப சின்னதா வைத்து அது வளர்வதை பார்த்து பார்த்து அறுவடை எடுக்கும் போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அது தான் நமக்கு இயற்கையின் கொடை. இல்லையா.

    • @narmadhaarumugam6291
      @narmadhaarumugam6291 2 ปีที่แล้ว

      @@ThottamSiva ஆமாம் ஐயா👌👌👌

  • @afrozeahmed9377
    @afrozeahmed9377 2 ปีที่แล้ว

    SUPER SIR

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 2 ปีที่แล้ว +1

    Very impressive and nice informations bro...we are waiting for your next updates 😀

  • @MsKrish83
    @MsKrish83 2 ปีที่แล้ว

    Wonderful sir

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว

    Sir, super🙏🙏

  • @sivakumarkaliappan3902
    @sivakumarkaliappan3902 2 ปีที่แล้ว

    🌹🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏🙏

  • @umasrinith2276
    @umasrinith2276 2 ปีที่แล้ว

    Right from June2020 I started to watch your channel...you have impressed the viewers by your sincere and hardwork...Hats off to Siva sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thanks for all your appreciation. Really encouraging 🙏🙏🙏

  • @bandhalaraja3481
    @bandhalaraja3481 2 ปีที่แล้ว

    Hi Sir , 1. Nanum Pala Kannu vachen 1 year aagium innum sariya valaarlaa.. enna seiyalam . 2. Elimichaium same 1 year pirragum perusa onnum valarchi illa .3. Kamala Orange vachathupola appudiyea irruku.

  • @shanmugamd2162
    @shanmugamd2162 2 ปีที่แล้ว

    Sirapaga iruntathu siva!!

  • @ajhappyhome1614
    @ajhappyhome1614 2 ปีที่แล้ว

    Anna Enakku romba pidichirukku unga thottam.ithu mathiri thottam vaikkanum aasai. chinnatha madithottam vachi irukken

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Nantri. Ithe maathiri oru thottam ungalukkum future-la amaiyattum.
      Unga madi thottam sirappaai vara vazhththukkal

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 2 ปีที่แล้ว

    vanakam Anna. Ellame ungal uzhaipu anna. Parkave happy iruku. Take care u and ur family anna.

  • @poomagalulagam7769
    @poomagalulagam7769 2 ปีที่แล้ว

    All r have dreams... But few only make it true by hardwork and god's grace... All the best to u sir... கனவு மெய் பட வேண்டும்👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you for your nice words. Happy to read it 🙏

    • @poomagalulagam7769
      @poomagalulagam7769 2 ปีที่แล้ว

      @@ThottamSiva 🙏

  • @saravananramanan535
    @saravananramanan535 2 ปีที่แล้ว +1

    Siva sir,home tourpoduga...

  • @soniarajan2669
    @soniarajan2669 2 ปีที่แล้ว

    Sema sema anna super aa irka it feels like namba family thothe le irka Mari irka 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      🙂🙂🙂 Nantri 🙏🙏🙏

  • @vishaalyt
    @vishaalyt 2 ปีที่แล้ว +1

    Nice anna

  • @kavingowri2024
    @kavingowri2024 2 ปีที่แล้ว

    Super anna. Nethu than nanum thaaru vetinen. Monthampazam anna.. Oru sipula 14,15 palam iruku

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Super. Congratulations. Montham pazhama.. good..

  • @devilegale
    @devilegale 2 ปีที่แล้ว

    Super bro Good luck bro.. 👌👍

  • @malikashivam6634
    @malikashivam6634 2 ปีที่แล้ว +1

    Oru ru seepa cut pannunga. Marathila vitudalam. Koya kastam. All plants die koyya poochi

  • @subalakshmisubalakshmi5846
    @subalakshmisubalakshmi5846 2 ปีที่แล้ว

    Super Anna....nice garden...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Thank you so much 🙂

  • @libinantonygardener
    @libinantonygardener 2 ปีที่แล้ว

    Great video as usual 🔥👍

  • @solaimathiv1365
    @solaimathiv1365 2 ปีที่แล้ว

    Intha seasonukavathu maatu Koya seeds kidaikuma

  • @Kalaivarun
    @Kalaivarun 2 ปีที่แล้ว

    Happy to meet you in chennai tubers Festival anna

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Very happy to meet you all in Chennai 🙂

  • @KarthiKeyan-ls1nq
    @KarthiKeyan-ls1nq 2 ปีที่แล้ว

    Sir fruit tree visit in ur farm is very super. I have an empty plot of 1926 sq.ft with clay soil pls guide me for fruit plant varieties to be planted

  • @mahendrangrapesgarden
    @mahendrangrapesgarden 2 ปีที่แล้ว

    வாழை அறுவடை மகிழ்ச்சி சார்.
    தார் வெட்ட ஏணியெல்லாம் வேண்டியதில்லை
    வாழை தாரில் பூ இருக்கும் பகுதியை இடது கையில் பிடித்து கொண்டு,
    வாழை மரத்தினை கை எட்டும் தூரத்தில் அரிவாளால் ஒரு வெட்டு வெட்டுங்கள்.
    தலை சாயும் போது பூவை பிடித்துள்ள இடது கையை தூக்கி கொண்டால் போதும்.
    சேதாரம் இல்லாமல் தார் நமது கையில் இருக்கும்.
    பின்பு நிதானமாக தார் கொண்டையை அறுத்து தனியே எடுத்து கொள்ளலாம்.
    ஒரு ஆள் போதும் எவ்வளவு பெரிய தாரினையும் அறுவடை செய்யலாம்.
    அறுவடைக்கு பிந்தைய நேர்த்தி.
    வாழை இலைகள் இருக்கும் பகுதியை மட்டுமே நீக்க வேண்டும்.
    தண்டு பகுதியை அப்படியே விட்டு விட வேண்டும்.
    தானே மட்கி விடும்.
    சில வாழை ரக தண்டுகள் மட்டுமே சமையலுக்கு உதவும்.
    அப்படியே தண்டு எடுப்பதானால் ஒரு அடி உயரத்தை விட்டு விட வேண்டும்.
    இரண்டு பக்க கன்றுகளை மட்டுமே விடுங்கள்.
    ஒன்றை விடுதல் கூடுதல் சிறப்பு.
    பக்க கன்றுகளின் வேர் பிடிப்பு குறைவாக இருக்கும்.
    கன்று மறுதாம்புக்கு ஒதுக்கினால் மண் அணைத்தல் முக்கியம்..
    நன்றி 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      நேரம் எடுத்து விரிவான விவரங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி. வாழை குலையை அடுத்த முறை நீங்கள் சொல்வது மாதிரி அறுவடை பண்ண பார்க்கிறேன். நீங்கள் சொன்ன மாதிரியே மரத்தை வெட்டாமல் இலைகளை மட்டும் வெட்டி விட்டிருக்கிறேன். 🙏🙏🙏

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden 2 ปีที่แล้ว

      @@ThottamSiva மகிழ்ச்சி.

  • @keinzjoe1
    @keinzjoe1 2 ปีที่แล้ว

    Super siva sir