Hi uncle நிஜமாகவே சிகப்பு சீத்தாப்பழம் ரொம்பவே tasteஆ இருக்கு... அங்கிள் வாட்டர் ஆப்பிள் வளர்ந்ததும் பழம் பறிக்க வருவேன்... இந்த விடியோ பார்த்ததும் ரொம்ப happy uncle......
நாங்க வீடியோ பார்த்த நாள் முதல் உங்க தோட்டம் சுத்தமா தான் இருக்கு ப்ரோ👌 இந்தக் களச்செடி செடியோட தொந்தரவு தாங்க முடியல ப்ரோ ரோஸ் செடியை சுத்தியும் இந்த புல் செடிதான் எனக்கே போதும் போதும்னு ஆகுது ஆல வர சொல்லி தான் சுத்தம் பண்றோம் ப்ரோ பத்தாததற்கு முள் செடி வேற
Hi anna .fruits pakkave .super iruku.. Rose garden video podunga romba nalachu.intha mazhaiku rose garden epdi iruku.new updates kudunga.veetu thottathile irukura rose.malli.sembaruthi.jasmine .pathi video podunga. Veetu thottathile irukura mango tree ennachuna .summerla video podala. Azhagu kuttychellam video pending iruku.kudave mak ragalaigal .akkamagale inthu . .ellame .ungalalamattume satthiyamanathu.big thanks for abikutty annikum. Thirumudi anna epdi irukanga . .next video rose garden.
சிவப்பு சீதா விதை பகிரும்போது தயவுசெய்து தாருங்கள். எப்படி வாங்க வேண்டும் என தெரியப்படுத்துங்கள் சகோதரரே. பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. உங்கள் தோட்டம் மேலும் செழித்து வளர வாழ்த்துகள்.
@@ThottamSiva உங்களுக்கு சிரமம் வேண்டாம்னு சுருங்க சொல்லிட்டங்க அண்ணா.. நேரில் சந்தித்து பேசும் போது என் ஒட்டு மொத்த வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள் உங்களை சேரும் சிவாண்ணா. நற்பவி. 😂🙏😊
அப்படியா.. கண்டிப்பா இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து கொண்டு வருகிறேன். பிடுங்கவில்லை. சீத்தா விதைகள் அனுப்பியதும் சேனலில் சொல்கிறேன். ஒரு வாரம் கொடுங்கள்
உங்கள் தோட்டம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. நானும் எங்கள் வீட்டுத் தோட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் தோட்டம் மேன்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்👍
🌴🌴🌴 தேவைக்கு ஏற்ப அநேக பழ மரங்கள் வைத்து உள்ளீர் என நினைக்கிறேன். பார்க்க சந்தேகமாக உள்ளது. வாழ்த்துக்கள். வாழ்க, வளர்க. நானும் நான்கு பழ மரங்கள் மாடித்தோட்டத்தில் முயற்சி செய்யலாம் என நினைக்கிறேன்.
அண்ணா உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கு ஒரு நாளைக்கு உங்க தோட்டத்தை நேரில் பாக்கணும்னா அண்ணா நாங்களும் ஒரு தோட்டம் வாங்கி உங்களை மாதிரியே மரம் எல்லாம் வைக்கணும்னு ஆசையா இருக்குங்க அண்ணா மாடித்தோட்டம் உங்கள் தோட்டத்தை பார்த்து தான் நாங்களும் ஈரோடு மாடி தோட்டம் வச்சிருக்காங்க சீதாப்பழம் விதை குடுத்தீங்கன்னா எங்களுக்கு குடுங்க அண்ணா 🙏
ரொம்ப சந்தோசம். ஈரோட்டில் இருக்கீங்களா.. உங்கள் மாடித் தோட்டம் சிறப்பாக வர வாழ்த்துக்கள். உங்கள் கனவுத் தோட்டமும் விரைவில் அமையட்டும். 👍 அடுத்த வாரம் சேனலில் (Channel Community) விதைகள் பற்றி விவரங்கள் கொடுக்கிறேன். வாங்கிக்கொள்ளலாம்.
மரங்கள் பற்றி வீடியோ அருமை .மா மரம் வளர்க் குழிகள் எல்லாம் தோன்டியாச்சு நீங்கள் நினைப்பது போல் மரம் வளர்க்க வாழ்த்துக்கள். மேக் செல்ல பயலோடு சீதா மரம் அழகு.சீதா பழங்கள் செம ..அண்ணா,God bless you and your family anna.
Anna, ippo mind la irukathu oru 700 sq. Ft. La veedu... Appuram konjam maram... First, maram mattum plan panren... Pakkathula oru anna thanni ootha help panren nu sonnanga ... Naan saturday poi paathupen... Future la konjam blessing iruntha pakkathula konjam idam vaangalaamnu iruken...
Thambi உங்களுடைய தோட்டத்தை பார்க்கும் போதே பசுமையாகவும்,அழகாகவும் இருக்கிறது.starfruit அழகாக இருக்கிறது. பழவகைகள் Variety ஆக வைத்திருக்கிறீர்கள். வரும் காலங்கள் super ஆக இருக்கிறது. எலுமிச்சை வர Lateஆகும். என் சாத்துக்குடி செடியும் வரவில்லை. உங்க முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.நன்றி.வாழ்க வளமுடன்
Sir vanakam Unga channal super nanga continues ah paathutuvarom Unga kannvu thottam very very super engaluku siruku avarai seeds and red seetha seeds please anupi vaika mudiyuma
Super Anna kalakunga, Lemon , table orange nenga sonnathu mathiri than Namma vetlaun yeamathuranga, Varuvana nu irukanga, Seetha Aruvadai la Mac pappu m help pandrar pola , Kalakunga anna Iyarkai yepun ungluku support ah iruku. Maram kathula azhaga asainjutu iruku pakka amaithiya Azhaga iruku
அண்ணா சிகப்பு சீதா மற்றும் கொய்யா விதைகள் கிடைக்குமா அண்ணா காட்டில் இடம் உள்ளது எங்கள் வீட்டை சுற்றி முழுவதும் வெறும் பச்சை சீதா மரங்கள் தான் உள்ளன சிகப்பு சீதா பார்க்க அருமையாக உள்ளது விதை கிடைத்தால் நன்றாக இருக்கும்
Anna ... Fruit trees konjam year pogumpotu namaku vegetable 🥒 valakura alavuku sun light kidaikatha... Nan majority ya fruits plants than vaikalam nu ninachutu iruken...
very nice garden sir. I am very happy to see your garden sir.I want red seetha seeds so how will I get from you sir. how is mac sir nanga visarichatha mac kitta sollunga sir
நீங்கள் இந்த லிங்க்ல இருப்பவர்களிடம் வாங்கலாம். கூரியர் பண்ணிருவாங்க. thoddam.wordpress.com/seeds/ இல்லை ஆன்லைன் என்றால் இந்த வீடியோ பாருங்க. th-cam.com/video/WAMc8hjiLdc/w-d-xo.html
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு சார் ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு சின்ன தோட்டம் இருக்கு உங்க தோட்டம் பார்பதி தனி மிகழ்சி
சார் வணக்கம் மரங்களின் வளர்ச்சி சூப்பர் அதிலும் சிவப்பு சீத்தா அறுவடை அருமை
நன்றி 🙏
Hi uncle
நிஜமாகவே சிகப்பு சீத்தாப்பழம் ரொம்பவே tasteஆ இருக்கு... அங்கிள் வாட்டர் ஆப்பிள் வளர்ந்ததும் பழம் பறிக்க வருவேன்...
இந்த விடியோ பார்த்ததும் ரொம்ப happy uncle......
வாட்டர் ஆப்பிள் அடுத்த வருடம் ரெடியாகிரும். அறுவடை பண்ண இப்பவே ரயிலில் புக் பண்ணி வைத்துக்கொள் மா 🙂🙂🙂
சிவா ஐயா வாழ்த்துக்கள்.சிகப்பு சீத்தா அருமை. மு.குமரகுரு அரும்பாக்கம்
🌳மரம் செடி 🍂கொடிகளுக்கு கூட🍃 உங்க காமெடியான டப்பிங் சூப்பர் ப்ரோ👍👍
பாராட்டுக்கு நன்றி 🙂🙂🙂
சிவப்பு சீத்தா இப்போதான் 2ங்க video பார்த்தேன் நன்றி சார்
ரொம்ப சந்தோசம். 🙂🙂🙂
🌴 சிவா ப்ரோ குட் மார்னிங்🙏 உங்க தோட்டம் அழகாவும்🌳 சுத்தமாவும் இருக்கு🌾🌾 இங்கிருந்து பார்க்கிற எங்களுக்கே ரொம்ப சந்தோசமா இருக்கு👍
நன்றி.
பார்க்க சுத்தமாக இருப்பது அப்போது தான் உழுது விட்டிருந்தேன். மற்றபடி இப்போது களைச்செடிகள் நிறைய வளர்ந்து விட்டது.
நாங்க வீடியோ பார்த்த நாள் முதல் உங்க தோட்டம் சுத்தமா தான் இருக்கு ப்ரோ👌 இந்தக் களச்செடி செடியோட தொந்தரவு தாங்க முடியல ப்ரோ ரோஸ் செடியை சுத்தியும் இந்த புல் செடிதான் எனக்கே போதும் போதும்னு ஆகுது ஆல வர சொல்லி தான் சுத்தம் பண்றோம் ப்ரோ பத்தாததற்கு முள் செடி வேற
Hi anna .fruits pakkave .super iruku.. Rose garden video podunga romba nalachu.intha mazhaiku rose garden epdi iruku.new updates kudunga.veetu thottathile irukura rose.malli.sembaruthi.jasmine .pathi video podunga. Veetu thottathile irukura mango tree ennachuna .summerla video podala. Azhagu kuttychellam video pending iruku.kudave mak ragalaigal .akkamagale inthu . .ellame .ungalalamattume satthiyamanathu.big thanks for abikutty annikum. Thirumudi anna epdi irukanga . .next video rose garden.
Pazha aruvadai pakkave santhoshama irunthathu Anna. Ungala naraya makkalukku iyarkai vivasayathu mela akkarai vanthiruku.innum intha ulagam muzhukka ungalala iyarkai vivasayam peruganum.
சிவப்பு சீதா விதை பகிரும்போது தயவுசெய்து தாருங்கள். எப்படி வாங்க வேண்டும் என தெரியப்படுத்துங்கள் சகோதரரே. பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. உங்கள் தோட்டம் மேலும் செழித்து வளர வாழ்த்துகள்.
நன்றி. சிவப்பு சீத்தா விதைகள் பற்றி அடுத்த வாரம் சேனல் Community-ல விவரம் கொடுக்கிறேன்.
Me too need red seetha seeds
சிவப்பு சீதா சிவப்பு கொய்யா மற்றும் நெய் மிளகாய் விதைகள் எனக்கு வேண்டும். எப்படி வாங்க வேண்டும் என்று தெரியப்படுத்தவும் அண்ணா
@@ThottamSiva ok anna
Bro enakkum kotuppinkala
கண்ணு பட போகுதுங்க சிவா அண்ணாவே... கனவு தோட்டம் அருமையாக இருக்குதுங்க எங்க சிவா அண்ணாவே... சூப்பர் அண்ணா... மகிழ்ச்சி மகிழ்ச்சி... நற்பவி. 🙏👌👏👏👏👏✅💯💐🙏👍
🙂🙂🙂 கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம் சகோதரி.
@@ThottamSiva உங்களுக்கு சிரமம் வேண்டாம்னு சுருங்க சொல்லிட்டங்க அண்ணா.. நேரில் சந்தித்து பேசும் போது என் ஒட்டு மொத்த வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள் உங்களை சேரும் சிவாண்ணா. நற்பவி. 😂🙏😊
தோட்டம் ரொம்ப அழகா இருக்கு அண்ணா🥰🥰🥰🙏🙏🙏
நன்றி 🙂🙂🙂
அருமையான பதிவு,👌👌👌👌சிவப்பு சீத்தா பழம் விதைகளை பகிருங்கள் அண்ணா,🙏🙏🙏
ஆமாம் அண்ணா, அருமை. எனது தோட்டத்திற்கு சிவப்பு சீதா பழ விதை கிடைக்குமா? Please.
தோட்டம் ௮௫மையாக இ௫க்கிறது பார்த்து பார்த்து மகிழ்ச்சி சகோதரரே 👍🙏
சந்தோசம். மிக்க நன்றி
உங்களை பார்த்து நானும் மாடி தோட்டம் தொடங்க முயற்சித்து வருகிறேன்.நன்றி.
ரொம்ப சந்தோசம். இப்பவே ஆரம்பிக்கலாமே, சரியான ஒரு சீசன் இது.
அண்ணா,the day before yesterday subiksha organics சென்றேன் தேவையான material கிடைக்கவில்லை
Super Anna , சிவப்பு சீதா இப்போது தான் பார்கிறேன்
அப்படியா.. சந்தோசம். 🙂
தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது
நன்றி
ரொம்ப அருமையா இருக்கு.....நாட்டு எலுமிச்சை ஐந்து ஆண்டுகள் ஆகும்னு சொல்றாங்க ..... அதனால் அவசரப்பட்டு செடியை பிடிங்கிடாதீங்க அண்ணா.... சிவப்பு சீதா பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு.... எனக்கும் விதைகள் வேணும்.....நண்பர் உழவர் ஆனந்த் கிட்ட விதைகள் கொடுத்தபிறகு சொல்லுங்க..... வாங்கனும்...
வணக்கம் சகோ . காத்திருங்கள்.நிச்சயம் பலன் கிடைக்கும்.
அப்படியா.. கண்டிப்பா இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து கொண்டு வருகிறேன். பிடுங்கவில்லை.
சீத்தா விதைகள் அனுப்பியதும் சேனலில் சொல்கிறேன். ஒரு வாரம் கொடுங்கள்
mango kalappaadi and panganapalli
Maidamaku karaisal epadi chadikaluku payanpaduthanum, konjam solunga, mavupoochi thollai eriku balcony plant ku
👍 எனக்கும் இது மாதிரி வாழ ஆசை 💐
உங்கள் கனவும் நிறைவேறும். அதற்கான திட்டமிடலை இப்போதே தொடங்குங்கள் 👍
உங்களுடைய காணொளி அருமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி👌
நன்றி 🙏
உங்கள் தோட்டம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. நானும் எங்கள் வீட்டுத் தோட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் தோட்டம் மேன்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்👍
உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி 🙏
உங்கள் வீட்டுத் தோட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 👍
நன்றிகள் வணக்கம் நண்பரே
மிகவும் அருமை
Kangaluku kulirchiyana oru update 🍍🍎🍓🍇 trees ellame arumai sir
Nantri 🙂🙂🙂
உழைப்பிற்கு கிடைத்த பலனை பெறும் மகிழ்ச்சி அளவிட இயலாது சிவப்பு கொய்யா விதைகள் கிடைக்க ஆவலாய் உள்ளேன்
நன்றி.
நடுசலை மிகவும் சுவையாக இருக்கும் சிவா சார்
கேள்விப்பட்டிருக்கிறேன் வைக்க முடியுமா என்று பார்க்கிறேன்.
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Ungal thottam Rommbu Azgha irruku Nagpur Orange try pannunga Anna Rommbu Taste irrukum eyarkai Annain Ashirvadham Ungal mel ungal thottam mel paripuranama irruku Anna🕉🙏Vazgha Valamudan
Vazhthukalukku nantri 🙏
Nagpur Orange -aa.. check panni paarkkiren 👍
Sir you are great parkkum podhay paravasam
Nantri 🙂🙂🙂
Trees dancing look super.... Azhagu...
அருமை சார் சிகப்பு சீதா சூப்பர் வாழ்த்துக்கள் சார் 🌴🌴🌱🌱🌴🌴👌👌👌👌🌴🌴
நன்றி
@@ThottamSiva 🙏🙏
💚அருமை 💚👀👀
தங்கள் வீடியோ அருமை.! மேலும் பறவைகளுக்கு, விலங்குகளுக்கும் தேவையான மரங்களையும் இடையில் நடவு செய்யுங்கள், நன்றி!
மன நிறைவான தோட்டம் பார்க்க அழகா 💞💞இருக்கு அண்ணா ஸ்டார் fruit சிகப்பு சீதா எல்லாம் அருமை அண்ணா 🙏🏻💞👌
சந்தோசம் சகோதரி. நீங்கள் சீத்தா எல்லாம் ஆரம்பிக்கவில்லையா?
Super...maadi thottam ennachu
ஆஹா, பழங்கள் ருசிக்கு இணையாக பதிவின் சுவை அபாரம் 🎊🎊🎊
நன்றி 🙂🙂🙂
Red seetha fruit harvest paarkave aasaya irukku
Looking fruits very tempted
Super good yeild seetha
Iam very happy to see your harvest
Energy buster for your for garden video
Thank you 🙏
🌴🌴🌴 தேவைக்கு ஏற்ப அநேக பழ மரங்கள் வைத்து உள்ளீர் என நினைக்கிறேன். பார்க்க சந்தேகமாக உள்ளது. வாழ்த்துக்கள். வாழ்க, வளர்க. நானும் நான்கு பழ மரங்கள் மாடித்தோட்டத்தில் முயற்சி செய்யலாம் என நினைக்கிறேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் தோட்டத்திலும் பழ மரங்கள் சிறப்பாக வர வாழ்த்துக்கள் 👍
valga valamudan nalamudan
அருமை நண்பரே 👏👏👏
அண்ணா உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கு ஒரு நாளைக்கு உங்க தோட்டத்தை நேரில் பாக்கணும்னா அண்ணா நாங்களும் ஒரு தோட்டம் வாங்கி உங்களை மாதிரியே மரம் எல்லாம் வைக்கணும்னு ஆசையா இருக்குங்க அண்ணா மாடித்தோட்டம் உங்கள் தோட்டத்தை பார்த்து தான் நாங்களும் ஈரோடு மாடி தோட்டம் வச்சிருக்காங்க சீதாப்பழம் விதை குடுத்தீங்கன்னா எங்களுக்கு குடுங்க அண்ணா 🙏
ரொம்ப சந்தோசம். ஈரோட்டில் இருக்கீங்களா.. உங்கள் மாடித் தோட்டம் சிறப்பாக வர வாழ்த்துக்கள். உங்கள் கனவுத் தோட்டமும் விரைவில் அமையட்டும். 👍
அடுத்த வாரம் சேனலில் (Channel Community) விதைகள் பற்றி விவரங்கள் கொடுக்கிறேன். வாங்கிக்கொள்ளலாம்.
மரங்கள் பற்றி வீடியோ அருமை .மா மரம் வளர்க் குழிகள் எல்லாம் தோன்டியாச்சு நீங்கள் நினைப்பது போல் மரம் வளர்க்க வாழ்த்துக்கள். மேக் செல்ல பயலோடு சீதா மரம் அழகு.சீதா பழங்கள் செம ..அண்ணா,God bless you and your family anna.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
Sir unga thottam super sir👍👍 please sir sevapu seetha seeds share panuga sir
Romba arumaiyaa irukku. 1 ground idam vaangi iruken anna. Konjam thooram thaan... Vehli pottutu... Sila maram vaika aasai paduren...
Romba santhosam. Ungal kanavu thottamum sirappaka amaiyattum.. Vazhththukkal.
Intha 1 ground-la verum thottam thaana.. illai future-la veedu katta vangi pottirukeengala?
Anna, ippo mind la irukathu oru 700 sq. Ft. La veedu... Appuram konjam maram... First, maram mattum plan panren... Pakkathula oru anna thanni ootha help panren nu sonnanga ... Naan saturday poi paathupen... Future la konjam blessing iruntha pakkathula konjam idam vaangalaamnu iruken...
Anna neenga pesradhu azhaga iruku ....
❤️❤️❤️ நன்றி 🙏
வாழைக்கு என்ன உரம் போடும் சொல்லுங்க.ப்ளீஸ்.சிவப்பு சீத்தா சூப்பரா இருக்கு
நான் தொழு உரம் மட்டும் தான் வாழைக்கு கொடுக்கிறேன்.
@@ThottamSiva நானும் அப்படியே செய்கிறேன்
Nice and happy to see ur garden, plant jack fruit tree also sir. 👌
Sivappu Seetha Supera erukku Shiva. Vazhthukkal 👍
அருமை அண்ணா.... விதை கிடைத்தால் சொல்லுங்கள் அண்ணா
Sirappana pathivu siva
very very happy bro! Nane aruvadai panna mathiri oru santhosham. Super . .....
🙂🙂🙂Nantri
Hi bro ungal thottaththu sivappu seethapalam super
Nantri 🙂
Sir சிவப்பு சீதா super👌 waiting to get it from ulavar aanandh👍
Thank you
Lemon 4 years back yield super aha irukum bro
bro , aamanaku punnaku oru 1/4 kg , 4 litre plastic bucketla 1.5 ltr water la pottu boomila padihcu vaikyunga. oru acre ku 10 5 bucket vaikanum. varappu orathil vaikkavum. ella rhinocerous beetle adhil vizhum. 2 weeks once indha bucket clean panni marupadiyum veinga.
intha amanakku pori patri naanum kelvi pattirukkiren. Kandippa try panni parkkiren. Vivarangalukku nantri
கொலஞ்சிப்பழம்.bro.super
அப்படியா.. நன்றி
தோட்டம் ரொம்ப சூப்பர் அண்ணா எனக்கு சிவப்பு சீதா விதைகள் கிடைக்குமா ப்ளீஸ்
கனவு த்தோட்டம் அருமை sir
Anna red seetha vidhai 2 yenaku tharungal please
மகிழ்ச்சியாக உள்ளது
நன்றி
happy to see the update of fruit trees. wish you a good yield of fruits from all trees.
Thank you 🙏
Super Anna in Chennai still summer pola very again
Ingeyum rendu mazhaikku appuram onnaiyum kaanom
ஐயா வணக்கம்.... உங்கள் ஒவ்வொரு முயற்சியும் உழைப்பும் பிரம்மிக்க வைக்கிறது... நான் சென்னையில் இருக்கிறேன் நாட்டு விதைகள் உங்களிடம் இருந்து கிடைக்குமா??
Congratulations. Ji
அருமையான தகவல்கள்
Thambi
உங்களுடைய தோட்டத்தை
பார்க்கும் போதே பசுமையாகவும்,அழகாகவும்
இருக்கிறது.starfruit அழகாக
இருக்கிறது. பழவகைகள்
Variety ஆக வைத்திருக்கிறீர்கள்.
வரும் காலங்கள் super ஆக
இருக்கிறது. எலுமிச்சை வர
Lateஆகும். என் சாத்துக்குடி
செடியும் வரவில்லை. உங்க
முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.நன்றி.வாழ்க
வளமுடன்
உங்கள் விரிவான கமெண்ட், பாராட்டுகளுக்கு நன்றி.
எலுமிச்சை மெதுவாகவே வரட்டும். பொறுமையா இருக்க வேண்டியது தான்.
Anna neenga pesarathum, sila nerathula nagaichuvaiya pesarathum, and dedicated ah work panrathum pudichirukuna..
🙂🙂🙂 Unga parattukku nantri 🙏🙏🙏
Romba arumai Siva Anna paakave romba santhosama iruku. Anna video la nan kudutha Elakki ya kaanome ena achi Anna 😩
Hi Kavi, Naan oru bag-la vachirunthen. Mulaikkattum entru. Mac paya onna attaiya pottuttan.. Onnu innum thalir valarali. vanthathum thottathil vaikkalaam entru irukkiren.
Super bro 💐 மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி
அண்ணா எங்களுக்கும் இடம் இருக்குது சீதா விதைகிடைத்தால் மகிழ்ச்சியாகஇருக்கும்
Fish video podunga
Very happy to see your harvest.
Thank you 🙏
அண்ணா வணக்கம்.நீங்க கோயம்புத்தூர் மாவட்டத்தில் எந்த ஊர் அண்ணா.நானும் உங்களது பதிவுகளை பார்த்து வருகிறேன்.நன்றி அண்ணா.
Sir vanakam Unga channal super nanga continues ah paathutuvarom Unga kannvu thottam very very super engaluku siruku avarai seeds and red seetha seeds please anupi vaika mudiyuma
Nantri 🙏
அடுத்த வாரம் சேனலில் (Channel Community) விதைகள் பற்றி விவரங்கள் கொடுக்கிறேன். வாங்கிக்கொள்ளலாம்.
மிக அருமை அப்டியே நம்ம டேபிள் ரோஸ் மரக்காம வீடியோ போடுங்க சார் 🙏🙏🌹🌷💐🌺🌸🌼
நன்றி. ஆமாம்.. அதை மெதுவா ரெடி பண்ணிட்டு இருக்கேன்.
Dear sir super seeds must sir
அண்ணா எனக்கு சிகப்பு சீத்தா, வெள்ளை சீத்தா கன்று அல்லது விதை வேண்டும்
Sir neenga neengadan. Very superponga
Nantri 🙂🙂🙂
Super Anna kalakunga,
Lemon , table orange nenga sonnathu mathiri than Namma vetlaun yeamathuranga,
Varuvana nu irukanga,
Seetha Aruvadai la Mac pappu m help pandrar pola ,
Kalakunga anna Iyarkai yepun ungluku support ah iruku.
Maram kathula azhaga asainjutu iruku pakka amaithiya Azhaga iruku
parattukku nantri. lemon konjam (romba) methuvaa thaan varum pola.. porumaiyaa iruppom. 😃😃😃
Kandipa anna
அண்ணா சிகப்பு சீதா மற்றும் கொய்யா விதைகள் கிடைக்குமா அண்ணா காட்டில் இடம் உள்ளது எங்கள் வீட்டை சுற்றி முழுவதும் வெறும் பச்சை சீதா மரங்கள் தான் உள்ளன சிகப்பு சீதா பார்க்க அருமையாக உள்ளது விதை கிடைத்தால் நன்றாக இருக்கும்
மண் வளம் நன்றாக இருக்கு என்று நினைக்கிறேன்
உங்கள் எல்லா வீடியோவும் பார்ப்பேன் எல்லாமே சூப்பர் அண்ணா எனக்கும் இரண்டு சிகப்பு சீதா பழ விதைகள் வேண்டும் அண்ணா
நன்றி
அடுத்த வாரம் சேனலில் (Channel Community) விதைகள் பற்றி விவரங்கள் கொடுக்கிறேன். வாங்கிக்கொள்ளலாம்.
அருமை அண்ணா.
Bro sikappu siththa vithai kidaikuma
Unka thottam pakkaa pakka romba mana nirava iruku anna... sontha thottam mari oru feel....thennai maram keela karpoora valli chedi vaithal vandu tholllai irukathu try pani parunka anna....
🙂🙂🙂 Unga comment padikka santhosam.
Karpoora valli chedi vachchi paarkkiren 👍
Anna ... Fruit trees konjam year pogumpotu namaku vegetable 🥒 valakura alavuku sun light kidaikatha... Nan majority ya fruits plants than vaikalam nu ninachutu iruken...
சேலம் பெங்குளூரா வைங்க
Super anna ugga garden enakkum. சிவப்பு சீதா விதை எனக்கும் வேணும் அண்ணா
வணக்கம். நீங்க இந்த உங்க கமெண்ட்டை screenshot எடுத்து எனக்கு மெயில் அனுப்புங்க. விதைகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்
super bro,nice growth- not only trees yours alsp
Thank you 🙏🙏🙏
Leman plant. Kadala pinnakku kudugko brother
Nantri. Vaiththu paarkkiren
Siva bro Oru help , Nan rambutan cheadi vachirkan athuku maan kalavai Enna kudukalam please soluga
Rambutan-kku entru thani man kalavai thevaippadathu.. Neenga tharaiyil thaane vaikkireenga.. makkiya sanam pottu vachcha pothum
Anna vanakkam nan ungal vivasaaya rasigan athenerathila unggal video kattaayam parpen video pakkurappo yenakku migavum makilchchi yaga irrukkum unggalai pinpattri naanum thottam amaithu chedigal valarkka asai .
Unga comment padikka romba santhosam. parattukku nantri 🙏🙏🙏
Unga kanavu thottamum viraivil amaiyattum. 👍
Super Anna...azhaga irugu unga garden ...nice...
Nantri 🙏
Hi sir, vendai, avarai vithai eduthu ethanai natkaluku piragu vithaika payanpaduthalam
Oru 4 weeks nalla nilalil ulara vittu use pannalam
அருமையான ஒரு வீடியோ சார்
நன்றி 🙏
Banganapalli mango vaiunga
very nice garden sir. I am very happy to see your garden sir.I want red seetha seeds so how will I get from you sir. how is mac sir nanga visarichatha mac kitta sollunga sir
Thank you.
Will share details on getting Red Seetha seed in channel community next week.
அருமை. நான் டெல்லியில் உள்ளேன். உங்களின் தரமான விதைகள் கிடைக்கப்பெற தயவுசெய்து வழி சொல்லுங்கள். நன்றி.
நீங்கள் இந்த லிங்க்ல இருப்பவர்களிடம் வாங்கலாம். கூரியர் பண்ணிருவாங்க.
thoddam.wordpress.com/seeds/
இல்லை ஆன்லைன் என்றால் இந்த வீடியோ பாருங்க.
th-cam.com/video/WAMc8hjiLdc/w-d-xo.html
மிக்க நன்றி.