கனவுத் தோட்டம் திட்டமிடல் (Part-1) | சரியான நிலம் தேர்வு செய்வது எப்படி?. Garden Land Buying Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 395

  • @ashnaantony9000
    @ashnaantony9000 3 ปีที่แล้ว +34

    பொ றுப்பான அப்பா தனது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது போன்று சொல்லி தரும் உங்களுக்கு அன்பின் நன்றி அண்ணா

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +4

    இப்பொழுது தான் வீடியோ முழுவதும் பார்த்தேன் மிகவும் அருமை தோழரே . அடுத்த பதிவை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன் 😊👍💐

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว +26

    உழைக்கும் ஆர்வமும் பின்னால் ஒரு நிலையான நிம்மதியான வாழ்க்கையும் வேண்டும் அதோடு கடன் தொல்லையும் இல்லாத இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொள்பவர்களுக்கு உங்களின் இந்த பதிவு நிச்சயம் உபயோகமாக இருக்கும் அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +3

      பாராட்டுக்கு நன்றி. கடன் சுமை இல்லாத வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடிப்படை தேவை.

    • @indiraperumal464
      @indiraperumal464 3 ปีที่แล้ว

      Yes

    • @gamingandbatmintonrepet5277
      @gamingandbatmintonrepet5277 3 ปีที่แล้ว

      Very useful video sir thank you

  • @நரேந்திரன்
    @நரேந்திரன் 3 ปีที่แล้ว +9

    நமது அனுபவத்தில் அறிந்ததை மற்றவர்களும் பயன்பெற கூறும்உங்கள் நல்ல மனதுக்கு நன்றி🙏👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு நன்றி

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 3 ปีที่แล้ว +2

    பணமும் மனமும் ஆரோக்கியமாக இருக்க நல்லதொரு பதிவு.
    நன்றி சிவா ஸார்.
    ஈரோட்டில் உள்ளவர்கள் தாளவாடியில் நிலம் வாங்கி பராமரிப்பு செய்ய முடியாமல் போண்டியானவர்கள் உண்டு. தோட்டம் நிலம் என்று planல் இருப்பவர்கள் இந்த பதிவினால் நல்ல பயன் அடைவார்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மை. ஒரு ஆசையில் வாங்கி விடுகிறார்கள். பிறகு பராமரிக்க திணறுகிறார்கள்.

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 ปีที่แล้ว +5

    அண்ணா அருமையான பதிவு, ரொம்ப யோசித்து குழம்பாமல், கவனமாக சரியான முடிவெடுக்க, அனைவருக்கும் உதவும் பதிவு . நிலம் வாங்குவதை பற்றிய உங்கள் புரிதல் ரொம்ப அருமை நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி 🙂🙂🙂

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 3 ปีที่แล้ว

    Video மிக நீண்டதுதான் ஆனாலும் முழுவதும் பார்த்தேன் பல பயன்உள்ள தகவல்கள் கிடைத்துள்ளன, நன்றி

  • @chitradevi3988
    @chitradevi3988 3 ปีที่แล้ว +9

    உங்கள் விளக்கம் நிறைய பேரின் மனநிலையை பிரதிபலிக்கிறது. முதலில் நமக்கு ஆர்வமும் உடலில் தெம்பும் வேண்டும் . நல்ல விளக்கம் சகோதரரே

  • @shanthielango7664
    @shanthielango7664 3 ปีที่แล้ว +11

    Really you are a good tutor for young generation. Thank you so much

  • @gopinath-vn6cy
    @gopinath-vn6cy 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதவு அருமை,.இந்த பதிவு பெரிதும் பயன்படுகின்ற அளவிற்கு இருந்தது.மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்..

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 3 ปีที่แล้ว +1

    மிக பயனுள்ள தகவல். உங்கள் காணொளிகள் பார்த்து தோட்டம் அமைக்க ஆர்வமாக இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய தகவல்கள்.நன்றி சகோ👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @vrbhoopa
    @vrbhoopa 3 ปีที่แล้ว +6

    Siva... First unga sense of humour Vera level. Second unmaya oru analyst pola azhagha pirichi honest feedback kodutha dhu super. This will help lot of enthusiasts. Naan kanavu thottam vaangi vitten. Kalathil eru gum mun sila kelvigal erunda dhu but you gave awesome clarity. Thanks a ton for this wonderful service. Ungal payanam nanrey thodara vazhthukkal. I lived project 36 Rams humorous comment. You made my day.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Thank you for all your words. Happy to read it.
      Happy to head about your kanavu thottam. Where is your thottam? When are you starting there?

    • @vrbhoopa
      @vrbhoopa 3 ปีที่แล้ว

      @@ThottamSiva ​ @Thottam Siva ​My thotham is in hyderabad . Palekar 5 layer model fruit tree vaikalam enru plan pannugirom. l. I have learnt many things watching you. Neengal kodukkum tips migavum arumai. Sharing your learnings are very valuable for beginners as they can learn without trying to reinvent the wheel and make same mistakes

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 3 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் அண்ணா

  • @padmapriya3712
    @padmapriya3712 3 ปีที่แล้ว

    Hi Anna. உண்மையாகவே இது ஒரு அற்புதமான பதிவு. என்னுடைய தோழியும் கனவு தோட்டத்துக்கு இடம் தூரமா வாங்கிட்டு போய்ட்டு வர கஷ்டப்பட வேண்டி இருக்கு. உங்களுடைய planning சூப்பரா இருக்கு. நிறைய பேர் சரியான புரிதல் இல்லாம வாங்கராங்க தான். உண்மையிலே இது ஒரு சிறந்த பதிவு.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு நன்றி.
      நீங்க சொல்றது உண்மை. Community Garden என்று சொல்லி அப்படியே சுத்தி எல்லோருமே வந்துருவாங்க. ஒரே தோட்டமா தான் இருக்கும் என்று சொல்லி நிறைய பேரை வாங்க வைக்கிறாங்க. மற்ற விஷயங்களை யாருமே யோசிப்பதில்லை.

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்.குறை நிறை நல்லது கெட்டது எல்லாம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.தங்கள் வெற்றிக்கு பின் உள்ள உழைப்பு நன்றாக புரிகிறது.நாலு செடி வச்சு பாக்கும்போதே நாக்கு தள்ற என்ன போன்ற ஆளுங்களுக்கு பயனுள்ள பதிவு சார்.ஆசை இருந்தா மட்டும் போதாது உடம்பும் மனசும் பலமா இருக்கோனும் .நல்லாவே புரிஞ்சது சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி.

  • @indiraperumal464
    @indiraperumal464 3 ปีที่แล้ว +5

    அப்ப மூச்சு வாங்குது சிவா தம்பி அத்தனை கேள்வியும் அழகான அற்புதமான ஆழாமான கேள்விகள் அப்பப்பா எத்தனை விசயங்கள் உங்களை தவிற வேறு யாராலும் இவ்வளவு விளக்கம் சொல்ல முடியாது நன்றி வாழ்த்துக்கள் வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. நீண்ட வீடியோவா கொடுக்கும் போது ஒரு தயக்கம் இருக்கும். எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று. இது போன்ற கமெண்ட் பார்க்கும் போது சந்தோசம்.

    • @indiraperumal464
      @indiraperumal464 3 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி உங்களை விட எங்களுக்குத்தான் ரொம்ப. சந்தோசம் தம்பி உங்க. வீடியோ எல்லாமே பார்பேன் நானும் விவசாய. குடும்பத்தில் பிறந்தவள் தான் உங்க வீடியோவை பார்க்குபோதெல்லாம் ஒரு சந்தோசம் வாழ்த்துக்கள்

  • @sivakamisuganthi4859
    @sivakamisuganthi4859 3 ปีที่แล้ว +1

    யதார்த்தமான நகைச்சுவையுடன் கூடிய விளக்கம் சகோதரா. God bless you and your family.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ganga6355
    @ganga6355 3 ปีที่แล้ว +1

    Neega oru practical, experienced person sir... All the question and answers for that is very informative... Thanks sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Happy to read your comment. Thanks

  • @elangovan1044
    @elangovan1044 3 ปีที่แล้ว

    உன்மையிலயே மிகவும் தெளிவான விளக்கம் அருமை சிலர் இப்படி அனுபவத்தை பகிர்ந்து கொள்ள மாட்டாங்க வாழ்க வழமுடன் நோயின்றி வாழவும் உங்கள் விடா முயற்சிக்கும் இறைவன் அருள் புரியட்டும்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு நன்றி

  • @vimalraj6325
    @vimalraj6325 3 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவான விரிவான விளக்கம் அண்ணா❤️❤️❤️...நன்றி🙏..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு நன்றி

  • @jansimary1466
    @jansimary1466 3 ปีที่แล้ว +2

    உண்மையான கருத்துக்களை அனுபவத்தை பகிர்வதற்கு பெரிய மனசு வேண்டும்.நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு நன்றி

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 3 ปีที่แล้ว +1

    சூப்பர் வழக்கம்போல தெளிவான விளக்கம் சார் நீங்க தீர்க்கதரிசியா சொல்றீங்க மாத finance வருமானம் வீடியோ விறைவில் போடுங்க காத்துருக்கோம் நன்றி மகிழ்ச்சி சார் 🙏🙏👌👌👏👏⚘⚘

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி. பட்ஜெட் வீடியோ கண்டிப்பா கொடுக்கிறேன்.

    • @slvaharishslvaharish9552
      @slvaharishslvaharish9552 3 ปีที่แล้ว

      @@ThottamSiva சார் நான் பிசினஸ் மேன் எங்களுக்கு உங்கள மாதிரி மாதசம்பளம் கிடையாது எப்படி ஒன்னா பொருந்தும் அதான் கேட்டேன் நன்றி🙋🙏

  • @mytrades9063
    @mytrades9063 3 ปีที่แล้ว

    பல இடருக்கும் பின்னால் தங்களது இந்த முயற்சி அருமை அருமை...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @rajipalani115
    @rajipalani115 3 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு பதிவு அண்ணா நிறைய பேர்க்கு இது உபயோப்படும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 3 ปีที่แล้ว

    நிஜம் ஆசை இருந்தாலும் செய்ய முடியணும் ஆள் வைத்து வேலைசெய்யணும் அதனால் சகோதரா உங்கள் முயற்சி பார்க்க சந்தோஷம் நீங்கள் அனைவரும் நலமாக வாழ வாழ்த்துகிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் அருமையான பயனுள்ள பதிவு. நன்றி.

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran8529 3 ปีที่แล้ว +1

    Thelivana Thagaval👌👌👌👌

  • @umabharathi6257
    @umabharathi6257 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றிகள் பல

  • @anandhi9100
    @anandhi9100 3 ปีที่แล้ว +1

    👍🏻👍🏻 அருமையான தகவல்கள் 🙏

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு சார். மிகவும் நன்றி சார். அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @shanmugapriyapalanisamy2067
    @shanmugapriyapalanisamy2067 3 ปีที่แล้ว +2

    Anna u taught like father's advice it's very useful to everyone who r planning to buy a land thanks anna I also got a clear idea now thanks a lot anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Very happy to read your comment. Thanks for such nice words 🙏🙏🙏

  • @TATAMOTORSVIMAL
    @TATAMOTORSVIMAL 3 ปีที่แล้ว

    நன்றி நண்பரே....உங்களால் தான் எனக்கு விவசாயம் மேல் ஈடுபாடு வந்தது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோசம். அதே ஆர்வத்தோடு தொடருங்கள்

    • @TATAMOTORSVIMAL
      @TATAMOTORSVIMAL 3 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி நண்பரே...

  • @jansi8302
    @jansi8302 3 ปีที่แล้ว +2

    Super sir. I yet to watch fully but title admire me. Most awaited video. It will be useful to come to a decision. Thanks for this .jansi.

  • @shanmugamd2162
    @shanmugamd2162 3 ปีที่แล้ว +1

    Miga sirapana pathivu
    Koodavey siva vin nalla varnanai!!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      paratukku nantri 🙂

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 3 ปีที่แล้ว

    நண்பருக்கு வணக்கம் புதிய தாய் தோட்டம் நிலம் வாங்க நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாய் ஒரு வீடியோ அடுத்த பாகத்தையும் எதிர்பார்கிறோம் அருமை மிக்க நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @DilipMadhesh
    @DilipMadhesh 3 ปีที่แล้ว +8

    Nanbargaluku vanakam 🙏🏽

  • @ridhanmughilan817
    @ridhanmughilan817 2 ปีที่แล้ว

    Useful information brother. Wait for your next part video

  • @Princessmedia3352
    @Princessmedia3352 3 ปีที่แล้ว +1

    உங்க கனவு தோட்டம் எங்க கனவு தோட்டம் போல் உள்ளது💯

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம் ❤️❤️❤️

  • @kavingowri2024
    @kavingowri2024 3 ปีที่แล้ว

    Samipama Dan unga video pathen.... Rompo pidichu unga fan agiten anna... Negilchiya irundathu

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      /Rompo pidichu unga fan agiten anna/ Romba Nantri 🙏🙏🙏

  • @thilagavathiramu1964
    @thilagavathiramu1964 3 ปีที่แล้ว

    Valuable advice sir..... Ippadi nallathu kettathu solrathu kooda yarum illama neraiya per irukanga... Ungaloda intha video ellarukkum payanullatha irukum sir.... Thanks sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Unga parattukku nantri. Ungalukku intha details use agum enpathil santhosam.

  • @subhamkanchana
    @subhamkanchana 3 ปีที่แล้ว

    வணக்கம் அருமையானா பதிவு வாழ்த்துக்கள் அடுத்த பதிவுவை ஆவலுடன் எதிர்பார் கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 ปีที่แล้ว

    மிகவும் உபயோகமாக பதிவு
    நன்றி 🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @RK-mx1gh
    @RK-mx1gh 3 ปีที่แล้ว +2

    Always indepth information, very very indepth information, my hearty congratulations...I think a tamil garden Chennal having this much subscribers shows quality of content. Great 👍🏻👍🏻❤️❤️

  • @subramaniank866
    @subramaniank866 3 ปีที่แล้ว +3

    Excellent video sir. Thanks for sharing your knowledge on practical aspects.

  • @jaseem6893
    @jaseem6893 3 ปีที่แล้ว

    Arumayaana theliva solli irukinga super Anna useful video enaku romba na ippa Kuwait la iruken urula idam vaanga nalla yosanai unga video paarthu நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Ungalukku intha video payanpattathil romba santhosam. Nantri

    • @jaseem6893
      @jaseem6893 3 ปีที่แล้ว

      @@ThottamSiva nandri

  • @sreepathyr
    @sreepathyr 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 ปีที่แล้ว

    Futureku kandipa intha part 1 video enaku useahum. Romba arumaai🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Romba santhosam. Kandipa future-la land vangum pothu ithai manasula vachikonga.

    • @rajirajeswari2064
      @rajirajeswari2064 3 ปีที่แล้ว

      @@ThottamSiva Thank u sir..

  • @tamilelakkiyagnanasundar8401
    @tamilelakkiyagnanasundar8401 3 ปีที่แล้ว

    Arumai ya na Velakkam anna very useful information because EB la service vangurathu evalo kastam nu I know that thank you so much anna nallah pathivu

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Unga parattukku nantri.

  • @selvamg6992
    @selvamg6992 3 ปีที่แล้ว +1

    Very usefull messages, thankyou brother.

  • @rangasamymurugesan1956
    @rangasamymurugesan1956 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் நண்பரே.

  • @alauddeenshaik5797
    @alauddeenshaik5797 3 ปีที่แล้ว +2

    Very Good Siva.

  • @shilpanarayan6076
    @shilpanarayan6076 2 ปีที่แล้ว

    Sir romba practical advice. Thank you

  • @karuppiahp235
    @karuppiahp235 3 ปีที่แล้ว +2

    The points discussed are most relevant and vital information necessary for buying any agricultural lands. As you said land price in Coimbatore is too much on higher side. Very useful video explained in detail in your style with humour and does & don't s.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you for your comment. Happy to read it.

  • @kyraagaja7017
    @kyraagaja7017 3 ปีที่แล้ว +2

    Very useful information, clear and precise thoughts, thanks a lot for sharing your knowledge. ❤️🙏😊

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 3 ปีที่แล้ว +1

    முத்துமுத்தான கருத்துக்கள் முற்றிலும் உண்மை

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @Sai-cx8vc
    @Sai-cx8vc 3 ปีที่แล้ว +10

    Yes anna we need budget and financial planning advice 🙏

  • @jenopearled
    @jenopearled 3 ปีที่แล้ว +1

    Thank you for sharing all the length and breadth of having a farm and especially the challenge behind it...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Thank you. Happy to know you like the video

  • @ashok4320
    @ashok4320 3 ปีที่แล้ว +1

    சிறப்பு!

  • @bpvijay2000
    @bpvijay2000 2 ปีที่แล้ว

    Awesome. Perfect Guidance. Thank You for sharing.

  • @DhivasKitchen
    @DhivasKitchen 3 ปีที่แล้ว +1

    You are a good teacher to me👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Thank you 🙂🙂🙂

  • @malaraghvan
    @malaraghvan 3 ปีที่แล้ว +1

    Very nice information 👌👏

  • @saifungallery2244
    @saifungallery2244 3 ปีที่แล้ว

    Yes, our Ram from project 36,have bought from palaar urban farms reality.

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 ปีที่แล้ว

    நல்ல கருத்துகள்.வாழ்க வளமுடன்.

  • @julyflowercreation8125
    @julyflowercreation8125 3 ปีที่แล้ว +1

    Super information bro.. thank you so much..

  • @vengadachalapathyhimayadee2802
    @vengadachalapathyhimayadee2802 3 ปีที่แล้ว

    Very good & clarity information bro, would like to share something about myself Planning ! Basically
    I am also same like your mindset ma!
    (1)I bought a couple of piece land, which was almost 250kuli..
    (2) plan almost prepared, execution part going start next year onwards..(slowly due to financial position).
    - your videos moreover support my dream..& have been getting idea day by day through your videos..thank you very much bro..
    I am eagerly waiting to know your fencing video..

  • @libinantonygardener
    @libinantonygardener 3 ปีที่แล้ว +1

    Good guiding tips. Thank you🙏

  • @akilaravi6043
    @akilaravi6043 3 ปีที่แล้ว

    Arumaiyana thagaval nandri 🙏🙏

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 ปีที่แล้ว

    Excellent sir,neenga sollardhu romba romba correct as always👌🏻👌🏻👏👏

  • @samuthaindia
    @samuthaindia 2 ปีที่แล้ว

    Na America la irukkuren, vivasaya pinnani than en kudumbam… inga vanthu sambathichi first year vangunathu 6 acre Thottam than… Appa than pathukiranga ippo atha…. 8 years ayeduchi… best investment for future na ithan solven… 2 bore potrukku… thanni paravalla… 3 acre Koyya… suthi veli nu konjam nalla ready panirukkurom… enga ooru side poo neraya poduvanga… 12th vara malli kanakamaram parichirukkuren… intha time poi pakkanum vela seiyya mudiyutha thottathulanu… aal vanthu help panuvanga maasa sambalam vangittunu solrathellam nadakkatha Katha than neenga solra mathiri..

  • @dharmalinganiswariya7984
    @dharmalinganiswariya7984 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @jesuraj6502
    @jesuraj6502 3 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் அண்ணா

  • @sivaganamsagunthala7132
    @sivaganamsagunthala7132 3 ปีที่แล้ว

    Nalla payanulla thagaval nandri

  • @mailmeshaan
    @mailmeshaan 3 ปีที่แล้ว +1

    Usefull info sir 👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐

  • @kousalyap2375
    @kousalyap2375 3 ปีที่แล้ว +1

    Great information siva,which I was waiting for a long time.

  • @subalakshmisubalakshmi5846
    @subalakshmisubalakshmi5846 3 ปีที่แล้ว +1

    Super Anna ...excellent video Akka....

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @ravikumarpanchatsaram4072
    @ravikumarpanchatsaram4072 3 ปีที่แล้ว +1

    Good information anna👌
    Thank u👍

  • @roselineselvi2399
    @roselineselvi2399 3 ปีที่แล้ว

    ஊங்க பதிவுகள் அனைத்தும் அருமை அண்ணா God blessed..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @rathish3546
    @rathish3546 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன் by priya & my son rathish

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว

    1:48 என்னோட நிலை இது தான் 😑👌🤝

  • @nrni777
    @nrni777 ปีที่แล้ว

    Thanks a lot for your details,

  • @rathapushpa5675
    @rathapushpa5675 3 ปีที่แล้ว

    இது தான் வேணும். Thank you

  • @bhargaviv6169
    @bhargaviv6169 3 ปีที่แล้ว +2

    Sir aruvadai vedio lam podunga sir

  • @sivakamisuganthi4859
    @sivakamisuganthi4859 3 ปีที่แล้ว

    Brother, simple and neat explanation about buying land and how to grow our own garden. You were so practical brother. Useful information and great video.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thanks for your nice comment 🙏

  • @balasiva2626
    @balasiva2626 3 ปีที่แล้ว +1

    Uncle intha varusam puthusa government gardening kit potorukanga+75% subsidy so pls put review and hdpe bag um kudukaran galam

  • @geetha1618
    @geetha1618 3 ปีที่แล้ว +1

    நீங்கள் தென்னை மற்றும பனை மரம் try pannalame sir. தேக்கு also

  • @johnnelson9250
    @johnnelson9250 2 ปีที่แล้ว

    very good information, Bro.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Payan ulla pathivu Ungal Thottam Oru pathivu anubhvam Niraya per enniku poi solidthan nillam sell pannranga 🙏🕉Vazgha Valamudan

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Parattukku nantri.
      Nilam vangum pothu neenga sonna maathiri niraiya per idea illama yematra padukiraarkal

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว

    Good morning siva Anna அருமையான பதிவு 👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      வணக்கம்.
      பாராட்டுக்கு நன்றி

  • @xavierlivin4782
    @xavierlivin4782 3 ปีที่แล้ว +1

    Nice info siva anna

  • @kaviganga5571
    @kaviganga5571 3 ปีที่แล้ว +1

    One own place is there within 7km in between cashews forest sir. Its also used to cultivate cashews. Its also a dream to start garden. Lot of issues and doubts. Whome to share and who will give the correct suggestion don't know that also. Whether to cut the cashews and then to start are to follow intercropping methods. vaanam paartta poomi athu. After creating a garden whether it will be safe. Oru marathuke pathu kaapu illa tha pozhuthu oru thottathukku epdi irukum. And also need how your are managing your time.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      7 Km is very easy to manage. That way it is good. Vanam partha boomi entraal bore pottaa kooda thanneer varatha? Water source illama vegetable panrathu kasdam. Unga purpose enna? Antha area patri nalla oru understanding eduthuttu mudivu pannunga..

  • @ramjam6712
    @ramjam6712 3 ปีที่แล้ว

    Thanks enaku romba thevai. Comprehensive details kudunga. You are reading my mind ji. Aprom ji paaambu bayam jaasthi. Paambu bayam irundhaa kooda farm vaangalama,? Sirikaaadheenga boss

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      parattukku nantri
      naama clean-a maintain panninaa athu varaathu.. Athu thangura maathiri kal kuviyal, sarugu maathiri kuvichi vaikka koodaathu. Matrapadi problem varathu. Don't worry.

  • @parimalaprakash558
    @parimalaprakash558 3 ปีที่แล้ว

    Sri hat's off to you sri their are no words to praise you just like that we cannot do all what where you said is very very important to life thanks for giving you r explaining your putting more effective to all us thanking you sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thanks for the appreciation. Happy to read it

    • @parimalaprakash558
      @parimalaprakash558 3 ปีที่แล้ว

      @@ThottamSiva ok sir thanks

  • @vijayam7367
    @vijayam7367 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. பலருக்கு உதவியாக இருக்கும். மாடித்தோட்டத்தை தொடர்ந்து செய்யுங்கள்.( குறைந்த அளவில் இருந்தாலும் பரவாயில்லை. ) கோவை வரும் போது தங்களை பார்க்க முடியுமா?. வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி. மாடி தோட்டம் புதிதாக ஜனவரியில் இருந்து கண்டிப்பா ஆரம்பிக்கிறேன். கோவை வரும் போது சொல்லுங்கள். பொதுவா அலுவலக வேளைகளில் இருப்பேன். அதனால் தான் யாரிடமும் இப்போதைக்கு பார்க்கலாம் என்று Commit செய்ய முடிவதில்லை.

    • @vijayam7367
      @vijayam7367 3 ปีที่แล้ว

      நன்றி. மிகவும் மகிழ்ச்சி. சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் தான் வருவோம். என் மகனுக்கு லீவு நாட்கள். உங்களை எந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நம்பர் அனுப்பவும்.

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 3 ปีที่แล้ว +2

    Good choice anna. When u build ur HOUSE in this KANAVUM THOOTAM. INVITE US ANNA.
    Also give ur idea on financial budgeting. It will help to many of us.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you.
      Sure. Will plan our Graghapravesam in future with our channel friends 👍
      Home budgeting? Sure. Will try

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +1

    Very nice video👌👌👌👌

  • @sudharajaseelan9425
    @sudharajaseelan9425 3 ปีที่แล้ว +1

    It's true brother .👍

  • @sarijaya9323
    @sarijaya9323 3 ปีที่แล้ว

    Unga thottathai vida subscribers kaga niraya think panreenga 🙏🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Katru konda visayangalai pakirnthu kolkiren. Avlo thaan. unga parattukku nantri 🙏

  • @kavisri3494
    @kavisri3494 3 ปีที่แล้ว

    Super Anna ungaludaiya anubavangal,engalaipol ullavargaluku oru nalla thelivana aalosanai 👍👍👍

  • @GOP1570
    @GOP1570 3 ปีที่แล้ว

    sir your not only thottom siva your are all in all siva sir