ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஒப்பணக்கார வீதி பெயர்க் காரணம் இதுதான்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2022
  • ஒப்பணக்கார வீதி பெயர்க் காரணம் இதுதான்! #HistoryOfKovai #NammaKovai #PTkovai
    PT Kovai is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Kovai based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
    #Puthiyathalaimurai #Kovai #Coimbatore #TN #கோவை #கோயம்புத்தூர்
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Digital: / @ptprimeofficial
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.

ความคิดเห็น • 1.1K

  • @prabhur9659
    @prabhur9659 3 หลายเดือนก่อน +173

    கோவையில் ஒருவர் வாழ முடியவில்லை என்றால் எந்த ஊரிலும் அவரால் அமைதியாக வாழ இயலாது❤❤❤

  • @jayakumar-bd1wg
    @jayakumar-bd1wg 2 ปีที่แล้ว +1075

    நான் கோயம்புத்தூரில் பிறந்ததுக்கு பெருமைப்படுகிறேன் எங்க ஊர் சூப்பரான ஊர்

    • @PK-je8mi
      @PK-je8mi 2 ปีที่แล้ว +62

      ஆனால் டெல்டா பகுதியில் இருந்து இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இங்கு நாசம் செய்கிறார்கள். அவர்களுடைய டெல்டா பகுதியில் பிற மண்டல பகுதி மக்களை தொழில் செய்ய விடுவதில்லை......
      கொங்கு மண்டல பகுதி கொங்கு மக்களுக்கு மட்டும் தான் 👍..

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 ปีที่แล้ว +7

      @@PK-je8mi correct

    • @anandraj-pg6sh
      @anandraj-pg6sh 2 ปีที่แล้ว +23

      @@PK-je8mi dei appo en da chennai ku varinga?

    • @JC-dr1nm
      @JC-dr1nm 2 ปีที่แล้ว +1

      🤣

    • @basribanu7895
      @basribanu7895 2 ปีที่แล้ว +1

      Ends area

  • @sairamsolar
    @sairamsolar 3 หลายเดือนก่อน +94

    ஆனால் இப்போது வாழ தகுதியற்ற நகரமாக கோவை மாறி வருகிறது என்பது தான் உண்மை.காடுகள் அழிப்பு, வாகனங்கள் நெருக்கம், சிறுவாணி ஆறு தண்ணீர் மக்களுக்கு இல்லாமல் தனியார் நிறுவனங்கள் தண்ணீரை திருடி மினரல் வாட்டர் ஆக மாற்றியது, கோவை நகரில் ஒரு மரம் கூட இல்லாமல் இருப்பது இது போன்ற பல காரணங்கள் உண்டு 🙏.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 2 หลายเดือนก่อน +4

      @sairamsolar: நாட்டில் எல்லா நகரங்கள், மாநகரங்களுக்கும் இத்தகைய நிலைமை உண்டு.

  • @gangapushanam5913
    @gangapushanam5913 2 ปีที่แล้ว +659

    ஒருமுறை இந்த ஊரில் வாழ வந்துவிட்டால் வேறு எந்த ஊரும் பிடிக்காது. வாழ அமைதியான ஊர் கோவை.

  • @reginamaryb946
    @reginamaryb946 2 ปีที่แล้ว +257

    எங்க கோயம்புத்தூரைப் பற்றி இவ்வளவு விளக்கமா சொன்னதுக்காகவே subscribe பண்ணிட்டேன். ஆனா இப்போ வெளிமாநிலத்தவர் அதிகமா வந்துட்டதால கோவையுடைய originality போய் விட்டது.

    • @Dreamshappen101
      @Dreamshappen101 2 ปีที่แล้ว +13

      True North Indians athigamagitaga

    • @aravindan2008
      @aravindan2008 2 ปีที่แล้ว +1

      @@Dreamshappen101 இல்லை.தெற்கத்து மாவட்டக்காரர்கள் அதிகமாகிவிட்டனர்.

    • @littlevikas1833
      @littlevikas1833 2 ปีที่แล้ว +4

      Yes true

    • @senthilp5667
      @senthilp5667 2 ปีที่แล้ว

      வட மாநிலத்திர் அதிகம் வந்து விட்டதால்பழைய பொழிவுகெட்டு விட்டடது

    • @user-zf4un4mx2l
      @user-zf4un4mx2l 3 หลายเดือนก่อน +1

      @reginamary are u from Thirunelveli? Only from Thirunelveli and adjoining district people have flooded like anything in coimbatore. Then how come CBE survive.

  • @tamilselvisundararaj2513
    @tamilselvisundararaj2513 2 ปีที่แล้ว +211

    சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போலாகுமா? கோயம்புத்தூரில் பிறந்ததற்காக பெருமைப் படுகிறேன் 💞💞💞

  • @hiriyangundan3978
    @hiriyangundan3978 6 หลายเดือนก่อน +89

    இன்று பிற ஊரை சேர்ந்த களவாணிகளும் போதை ஆசாமிகளும் இந்த ஊரின் பாரம்பரியத்தை கெடுக்கும் விதமாக நடந்துக் கொள்வது வருத்தத்துக்குரியது

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 3 หลายเดือนก่อน

      இதற்கு முக்கிய காரணம் உங்கள் கோவை மக்கள் தானே.

    • @reaspondto
      @reaspondto 3 หลายเดือนก่อน

      அதற்கு முக்கிய காரணம் RSS என்ற தீவிரவாத இயக்கம். அதுதான் அமைதியான பலதரப்பட்ட மத,இன,மொழி மக்கள் வாழும் இந்த கோயம்புத்தூரில் மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி எப்போதும் அச்சத்திலிலேயே வாழ்வதற்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. கோவை மக்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து திவிரவாத இயக்கமான இந்த RSS இயக்கத்தை வெளியேற்றி விட்டால் அவர்கள் விரும்பும் பழைய கோவையை மீண்டும் பார்க்கலாம்.

    • @ts.nathan7786
      @ts.nathan7786 29 วันที่ผ่านมา

      மற்ற ஊர் களவானிகளா? இந்திய அளவில் முதன் முதலில் கள்ள ரூபாய் நாட்டு அச்சடித்த உத்தமர் கோவையின் மண்ணின் மைந்தர்தான்.

    • @rajeshkanth
      @rajeshkanth 18 วันที่ผ่านมา +1

      Mostly Madurai & tiruchendhur people spoil the localities

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 14 วันที่ผ่านมา +2

      Not only Coimbatore, wherever urbanisation is a craze, there is erosion of local ethics & societal degradation.

  • @ramjeevacartoons
    @ramjeevacartoons 2 ปีที่แล้ว +253

    கோவை மக்கள் என்றாலே மரியாதை தரும் மக்கள் நீங்கள் யாராக இருந்தாலும்.
    6 ஆண்டுகள் நான் மகிழ்ச்சியுடன் வசித்த ஊர் . 😍

    • @Aram_sei_
      @Aram_sei_ 2 ปีที่แล้ว +15

      @ramjeeva cartoons - தமிழ்நாட்டிலேயே சரளமாக கொச்சை தமிழ் பேசும் ஊர் - கோயம்புத்தூர்!
      உயர்திணைக்கும் அக்ரிணைக்கும் கூட வேறுபாடு தெரியாத ஊர். என்னத்த மரியாதை கொடுத்து பார்த்தீங்க??!

    • @captainamerica2240
      @captainamerica2240 2 ปีที่แล้ว +17

      @@Aram_sei_ Un pera paathaalea theridhuda ne vantherinu🤣

    • @Aram_sei_
      @Aram_sei_ 2 ปีที่แล้ว +8

      @@captainamerica2240 அடடே!! உங்க பெயர பார்த்தா கூடத்தான் வெள்ளைக்கார அப்பனுக்கும் ஆப்ரிக்கண் ஆன்டி'க்கும் பிறந்த மாதிரி இருக்ககீங்க!! எப்போ கொங்கனூர் (கோயம்புத்தூர்) வந்திங்க?

    • @captainamerica2240
      @captainamerica2240 2 ปีที่แล้ว +14

      @@Aram_sei_ Dei vantheri na porandhathe Coimbatore thanda...... Pinnadi eriyumpola covai patthi pesna....

    • @TamilDove
      @TamilDove 2 ปีที่แล้ว +20

      @@Aram_sei_ கோவை மாவட்டம் தான் தமிழ் நாட்டிலேயே மரியாதைக்கும் கலாச்சாரத்துக்கும் பெயர்வாங்கின ஊர். நீங்க என்ன தலைகீழா சொல்றீங்க.

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 2 ปีที่แล้ว +129

    எங்கள் ஊர் கோவை எங்களின் பெருமையை உலகிற்கு காணொளி மூலம் அறியச்செய்த தங்களுக்கு நன்றிகள்👌👌👌🙏🙏🥰🥰🌹🌹🌹💐💐💐

  • @umarfayas
    @umarfayas 2 ปีที่แล้ว +154

    நான் தூத்துக்குடி கோயம்புத்தூரில் வேலை செய்தேன்.. மற்ற பல ஊர்களிலும் வேலை செய்திருக்கிறேன்... உண்மையில் கோயம்புத்தூர் போல ஒரு ஊர் கண்டிருவே முடியாது... சொர்க்கம்யா அது.. மக்கள் உண்மையில் பாசமானவர்கள்..

    • @Staypositive160
      @Staypositive160 2 ปีที่แล้ว +4

      Yes am mettupalayam , even kerala peoples are also telling the same " coimbatore is a heaven "

    • @monamona-wr7ez
      @monamona-wr7ez 3 หลายเดือนก่อน +1

      Ooty palce

  • @sasisangvlogs343
    @sasisangvlogs343 2 ปีที่แล้ว +178

    I am proud to be a Coimbatorian! Water' Culture' Climate! Clean' People' Respect - COIMBATORE!!!💞

    • @rm9542
      @rm9542 2 ปีที่แล้ว +6

      Nowadays only salt water..very less places get Siruvani water

    • @rajeshkanth
      @rajeshkanth 18 วันที่ผ่านมา

      Cleanliness? Where is now..?
      🥱

  • @RameshkumarRameshkumar-je1xn
    @RameshkumarRameshkumar-je1xn 2 ปีที่แล้ว +91

    நானும் கோயம்புத்தூர் தானுங்க, பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும், வாங்க போங்க என்று மரியாதை கொடுக்கும் ஒரே ஊர் எங்கள் கோயம்புத்தூர். 🙏 தொழிற்சாலைகளும், அக்ரி காலேஜ், பாரதியார் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயமுத்தூர்.

  • @selvakumar-iv5ru
    @selvakumar-iv5ru 3 หลายเดือนก่อน +17

    தமிழ்நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த இடம் கோவை. அங்கு குடி
    பெயர்ந்த என் நண்பர்களை கண்டு பொறாமை கொள்கிறேன். அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

  • @sreeram8234
    @sreeram8234 2 ปีที่แล้ว +222

    Feel proud to be coimbatorian ... With grace and joy wish also makes effort to be more prosperous City 🌆
    எங்க ஊரு கோயம்புத்தூர்ங்கோ!!!!!

    • @PK-je8mi
      @PK-je8mi 2 ปีที่แล้ว +9

      ஆனால் டெல்டா பகுதியில்(திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராம்நாட்) இருந்து இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இங்கு ஊரை நாசம் செய்கிறார்கள். அவர்களுடைய டெல்டா பகுதியில் பிற மண்டல பகுதி மக்களை தொழில் செய்ய விடுவதில்லை......
      கொங்கு மண்டல பகுதி கொங்கு மக்களுக்கு மட்டும் தான் 👍..
      கொங்கு மக்களின் பிரதான தொழில் நெசவு இந்த தொழிலை டெல்டா மாவட்ட மக்களுக்கும், தென் மாவட்ட மக்களுக்கும் சொல்லி கொடுக்க கூடாது...

    • @sreeram8234
      @sreeram8234 2 ปีที่แล้ว +7

      @@PK-je8mi sir!!! கொங்கு மண்டலம் என்பது பொக்கிஷம் , பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை... நம் ஊர் செழிப்பை உணர்த்தி ஒன்று சேர்ந்து வளத்தை அதிகரிக்க வேண்டும்....

    • @vijayakumarm5720
      @vijayakumarm5720 2 ปีที่แล้ว +1

      Unmaiyanga🔥🔥🔥🔥🔥

    • @vijayakumarm5720
      @vijayakumarm5720 2 ปีที่แล้ว

      @@PK-je8mi antha parathesi naaikala ulla uda kooda thunga panjam polaika vanthuruvanunga potti thookikitu

    • @syedanverr7046
      @syedanverr7046 2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தஷமாக இருக்கிறீர்களா கள்ள நோட்டு அச்சடித்த கிருஷ்ணன் இந்த நகரம் தான் அவர் கள்ள நோட்டு அடித்த பின் தானே பொருளாதார மேம்பாடு ஏற்பட்டது

  • @rajankrishnan5973
    @rajankrishnan5973 14 วันที่ผ่านมา +5

    கோவையில் நான் பிறந்து வளர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.என் ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன்.மீண்டும் எனக்கு இன்னொரு பிறவி இருந்தால் இந்த ஊரில் பிறக்க வேண்டும் ❤❤❤I love Coimbatore ❤❤❤

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb 2 ปีที่แล้ว +222

    Proud to be Coimbatore man .Its my hometown...Of course everybody knows the Coimbatore climate and respect speech, but I really feel bad about North Indians migration spoiling our Coimbatore beauty...

    • @rajanpaulraj4481
      @rajanpaulraj4481 2 ปีที่แล้ว +6

      It really true.

    • @chandrus3365
      @chandrus3365 2 ปีที่แล้ว +3

      Aamaanga.....

    • @madrasdna
      @madrasdna 7 หลายเดือนก่อน +3

      Exactly

    • @user-xs1mx4bl7d
      @user-xs1mx4bl7d 7 หลายเดือนก่อน +4

      Yes😢 Especially rangaigounder street, uppukinar street, sukrawarpet 😢
      All North ppl completely occupied 😡😭

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 7 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர் சீமான் அண்ணா க்கு வாக்கு செலுத்துங்கள்

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 2 ปีที่แล้ว +126

    Coimbatore is not a word.. it's an emotion..!!

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 ปีที่แล้ว +80

    கோயமுத்தூரில் பிறந்ததற்காக பெருமையும் சந்தோஷமும் படுகிறேன் i love Coimbatore ❤

  • @suganyabasker4703
    @suganyabasker4703 2 ปีที่แล้ว +53

    எங்க சொந்த ஊர் சேலம் தான், ஆனால் என்னை வாழ வைத்து இன்று மனிதனாக உயர்த்திய கோயம்புத்தூர்

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan 2 ปีที่แล้ว +78

    I don't know much about CBE City. Many times, I had been crossing CBE while I was studying in Kerala. Once I had been to CBE Outskirts. People were very humble and kind and their slang too. I loved it. 😍

  • @vibuu3103
    @vibuu3103 2 ปีที่แล้ว +42

    வாங்கோ போங்கோ னு சின்ன பிள்ளை கூட பேசும் ங்கோ♥️♥️♥️

  • @balamanibalamani9602
    @balamanibalamani9602 2 ปีที่แล้ว +16

    ரொம்ப ரொம்ப நன்றீங்க அண்ணா 🙏🙏🙏 எங்க ஊரை பெருமை படுத்தினதற்கு....😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @srinivasancr8650
    @srinivasancr8650 2 ปีที่แล้ว +82

    ஜிடி நாயுடு கோவையின் முன்னோடி வாழ்க இன்றுவாகன ஓட்டிகள் வாழ்வதர்க்கு அன்றே உழைத்தவர் நன்றி

    • @vijay-kc6kv
      @vijay-kc6kv 2 ปีที่แล้ว +2

      Yes 🥰

    • @sravanrajendrarajan1774
      @sravanrajendrarajan1774 2 ปีที่แล้ว

      👍👋👋👋👋👋👋👋🙏🇮🇳

    • @gmsamy2826
      @gmsamy2826 2 ปีที่แล้ว

      Fees₹30,000 GD Naidu driving school la... Scammers.. GD

  • @vijayan3626
    @vijayan3626 2 ปีที่แล้ว +37

    எங்கள் ஊர் கோவை. நான் கோவையில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்

  • @vijayasubramanian1268
    @vijayasubramanian1268 2 ปีที่แล้ว +58

    I am proud to be a Coimbatorien. My native place is Kerala but my school studies and collage studies are here only. Now i am 70 years old . Most of my years i spent in coimbatore only. I wont forget in my choldhood days in covai ilike this place very much.

    • @sujarita6024
      @sujarita6024 2 ปีที่แล้ว +2

      Auto fare worst in kovai

    • @sujarita6024
      @sujarita6024 2 ปีที่แล้ว

      Short distance double the rate no share autos very difficult private bus horrible

    • @vigneshkumar98
      @vigneshkumar98 2 ปีที่แล้ว

      @@sujarita6024 yes.... ur right.

  • @anandakumarsk3459
    @anandakumarsk3459 2 หลายเดือนก่อน +2

    கோவையின் வரலாறு பற்றி நிறைய தரவுகளை முடிந்தவரை தெளிவாக எடுத்துகூரியதற்கு பாராட்டுக்கள் ஆனால் முதல் தரவான சிறுவாணி பற்றிய விஷயத்தில் கொஞ்சம் சறுக்கிவிட்டார் ஆம்!சிறுவாணி என்றாலே நரசிம்மலு நாயுடுதான் நியாபகத்திற்கு வரும்!அவர் கோவைக்கு சிறுவாணி நீர் கொண்டுவர அளப்பரிய தியாகங்களை செய்துள்ளார்! அவரை தவிர்த்து சிறுவாணியின் வரலாறு இருக்க முடியாது!தொகுப்பாளர் அவர் வரலாற்றை படிக்கவும்! மற்றபடி தொகுப்பாளரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்! 👌🏻👍🏼🌹

  • @user-ts7we9dl3j
    @user-ts7we9dl3j 2 ปีที่แล้ว +55

    கோவை........ சொல்ல வார்த்தை இல்ல.... அவ்ளோ நல்ல ஊர்... நல்ல மனிதர்கள்...

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 6 หลายเดือนก่อน +28

    இட்லிக்கு மாவு அரைக்கும் கிரைண்டர் இயந்திரத்தை முதன் முதலில் வடிவமைத்து , சிறிய அளவில் தயாரித்து விற்பனை செய்தவர் மயிலாடுதுறையை சேர்ந்த ஆசாரியார் ஒருவர் ஆவார் .

    • @kishoren5211
      @kishoren5211 16 วันที่ผ่านมา

      இல்லை கோவை சபாபதி என்பவர் கண்டுபிடித்தவர்

  • @ramachandrans4604
    @ramachandrans4604 2 ปีที่แล้ว +122

    கொங்கு நாடு 😍😍😍 மரியாதை தெரிந்த மக்கள் வாழும் பகுதி....

    • @PK-je8mi
      @PK-je8mi 2 ปีที่แล้ว +9

      ஆனால் டெல்டா பகுதியில் இருந்து இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இங்கு நாசம் செய்கிறார்கள். அவர்களுடைய டெல்டா பகுதியில் பிற மண்டல பகுதி மக்களை தொழில் செய்ய விடுவதில்லை......
      கொங்கு மண்டல பகுதி கொங்கு மக்களுக்கு மட்டும் தான் 👍..

    • @PK-je8mi
      @PK-je8mi 2 ปีที่แล้ว +14

      முடிந்தவரை கொங்கு மக்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு கொடுங்கள்...
      கொங்கு நாட்டை முன்னேற்றுவோம்👍👍

    • @ramachandrans4604
      @ramachandrans4604 2 ปีที่แล้ว +7

      @@PK-je8mi kandipa bro 🙏✌️ not only delta vadakans and down south la irunthum vanthu naasam pandranunga...🙄

    • @trvl385
      @trvl385 2 ปีที่แล้ว +7

      @@ramachandrans4604 velimavattam Karan illana neenga pitchathan edukkanum

    • @ramachandrans4604
      @ramachandrans4604 2 ปีที่แล้ว +3

      @@trvl385 nee than da vanthu pichai edukura naaye...

  • @subramaniaml1045
    @subramaniaml1045 6 หลายเดือนก่อน +8

    எனக்கு வயது 66 , மதுக்கரை, மறக்க முடியுமா மதுக்கரையை, கொஙங்குதமிழ்க் கோவையை ! கோவைக்கு வந்தாலே ஆனந்தம்தான், அருமையான இந்த பதிவுக்கு மிக்க நன்றி.❤❤❤❤❤❤❤

  • @prabu58
    @prabu58 2 ปีที่แล้ว +16

    The words " Kongunadu, kongumakkal " is so nice to hear again and again.

  • @jhinohj1183
    @jhinohj1183 2 ปีที่แล้ว +53

    மேற்கு மண்டலத்தின் தலைமையகம் ❤️
    கோயம்புத்தூர் (நீலகிரி,ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர்) ❤️❤️❤️❤️

    • @baluvelu5078
      @baluvelu5078 2 ปีที่แล้ว +1

      Yes right jii

    • @blasterff261
      @blasterff261 2 ปีที่แล้ว +1

      Looks like BJP adenda

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 8 หลายเดือนก่อน

      ​@@blasterff261NO.

    • @sivag2032
      @sivag2032 7 หลายเดือนก่อน

      ​@@blasterff261Erstwhile Coimbatore district run from nilagri to Krishnagiri to Karur as borders

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 ปีที่แล้ว +38

    இந்தியாவின் இரண்டாம் மிகப்பெரிய air force தளம் இங்கு தான் உள்ளது

  • @kovaiantomarvelcare7307
    @kovaiantomarvelcare7307 2 ปีที่แล้ว +9

    மக்களால் முன்னேறிய கோவை' என்பதில் எப்போதும் பெருமிதம் எங்களுக்கு 'நன்றி உங்களின் தகவலுக்கு...

  • @a.vigneshwarana.vigneshwar2671
    @a.vigneshwarana.vigneshwar2671 2 ปีที่แล้ว +93

    கோயம்புத்தூர் நல்ல ஊர் தான் .ஆனா எங்குப் பார்த்தாலும் வடமாநிலத்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் அதனால் சற்று பயமாகவும் இருக்கிறது.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 3 หลายเดือนก่อน +1

      தமிழர்கள் போதை ஆசாமிகளாக உள்ளார்களே என்ன செய்வது?.

    • @pattas7376
      @pattas7376 3 หลายเดือนก่อน

      ​​@@gopalramadoss5684 தமிழர்கள் மட்டும் தான் போதை ஆசாமிகளா..
      வடக்கன் அதை விட கொடூர புத்தி படைத்தவன்....
      ஒரு முறை கோயமுத்தூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை.‌அதில் ஒரு கல்லூரி மாணவி குளித்தலை செல்ல அந்த‌ பேருந்தில் பயணித்தார். ஒன் டூ ஒன் எக்ஸ்பிரஸ் என்ற பெயருடன் பேருந்து கிளம்பியது . சிறிது தூரத்தில் ஒரு வடக்கன் குரூப் காங்கேயம் செல்ல அதில் ஏறியது.இருக்கை நிறைய காலியாக இருந்தும் ஒரு பரதேசி பீடாவாயன் அந்த கல்லூரி மாணவி அருகிலே சென்று அமர்ந்து கொண்டான்.சட்டையை கழற்றி கொண்டு. அந்த குழந்தை பதறி அடித்து எழுந்து விட்டாள். இரவு நேர பேருந்து...என்பதால் டியூப் லைட் நிறுத்தி விட்டு டிம்மான லைட்டை போட்டு விட்டார் டிரைவர்.கண்டக்டர் கண்டு கொள்ளவே இல்லை....பாவம் அந்த பெண் குழந்தை...பேந்த பேந்த விழிக்கிறது. பேருந்தில் அருகே அமர்ந்து இருந்தவர்கள் .... ஹிந்தி காரன்...நம்மை ஏதாவது செய்தால்
      என்ன செய்ய முடியும்...என பயந்தனர்... எனக்கும் தான்... ஆனால் என் மனைவி தைரியமாக அவனிடம் எழுந்துரு... பின்னாடி இடமிருக்கு ,போ அங்கே என மிரட்டல் தொனியில் கூற, அவன் எழுந்து சென்று விட்டான் பின் இருக்கைக்கு...ஆனால் அருகே இருந்தவர்கள் ஜாக்கிரதை.காங்கேயத்தில் இறங்கும் இந்த கூட்டம். எச்சரிக்கையாக இருங்கள்...என்று.
      இது போன்று வட்க்கன் அட்டூழியம் அதிகரித்து வரும்
      ஊர்களில் கோவைக்கு முக்கிய இடமுண்டு...எனது அனுபவத்தில்....

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr 2 ปีที่แล้ว +15

    கோவையின் பெருமையை விளக்கி சொன்ன அண்ணா உங்களுக்கு மிக்க நன்றி.

  • @Srinathkutty200
    @Srinathkutty200 2 ปีที่แล้ว +23

    I'm Salem
    But
    I love kovai always
    Kovai is emotion for me 😘

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 7 หลายเดือนก่อน

      Unga Lover irruka🤔😅😂

  • @vikki8470
    @vikki8470 2 ปีที่แล้ว +86

    Kovai best City in Tamilnadu. Industrial Giant with pleasant climate, surrounded by Nature and Friendly people. Also neighbouring City of tirupur is growing rapidly. Soon it will be metropolis twin City. 🔥

    • @sureshg9086
      @sureshg9086 2 ปีที่แล้ว +9

      Picha ta edukanum enga irukavanga...
      The persons who's migrate from South Tamilnadu survives here those guys came as servers in hotel, construction workers, all low wage workers are now became owners....

    • @metildajayaraj2898
      @metildajayaraj2898 2 ปีที่แล้ว +2

      True. Me too Coimbatore

    • @PK-je8mi
      @PK-je8mi 2 ปีที่แล้ว +3

      ஆனால் டெல்டா பகுதியில்(திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராம்நாட்) இருந்து இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இங்கு ஊரை நாசம் செய்கிறார்கள். அவர்களுடைய டெல்டா பகுதியில் பிற மண்டல பகுதி மக்களை தொழில் செய்ய விடுவதில்லை......
      கொங்கு மண்டல பகுதி கொங்கு மக்களுக்கு மட்டும் தான் 👍..
      கொங்கு மக்களின் பிரதான தொழில் நெசவு இந்த தொழிலை டெல்டா மாவட்ட மக்களுக்கும், தென் மாவட்ட மக்களுக்கும் சொல்லி கொடுக்க கூடாது...

    • @srinivasarasaghavan3760
      @srinivasarasaghavan3760 2 ปีที่แล้ว

      @@sureshg9086 s. X

    • @Krish90551
      @Krish90551 2 ปีที่แล้ว +7

      @@sureshg9086 apo tirupurla irukira vadakaans enda solluva

  • @vivekvilla
    @vivekvilla 2 ปีที่แล้ว +21

    கோவையின் சிறப்பு இம்மாநகரத்தைவிட்டுவெளியில் சென்று வாழ்பவரகளுக்கு இன்னும் நன்றாக தெரியும. அமைதி, மரியாதை, உழைப்பு. எங்கள் மாநகராட்சி இலட்சனையிலே கூட “பணி செய்து மகிழ்வோம்” என்றுஉழைப்பின் உண்ணதத்தை பறை சாற்றும் என்ற ஊர்.

  • @Raj-jv1ip
    @Raj-jv1ip 2 ปีที่แล้ว +72

    நான் திருப்பூர் காரனுங்க... கோவையில் இருந்து தனியாக மாவட்டம் பிரிக்கபட்டாலும் கோவை தான் அரவணைக்கும் தாய் மடி

  • @karthikarthi8782
    @karthikarthi8782 2 ปีที่แล้ว +58

    தலைப்பே தப்பு வாழ தகுதியான ஊர் கோயம்புத்தூர் மாவட்டம் அன்பான மக்கள் அமைதியான சுற்றுச்சூழல் கள்ளம் கபடமற்ற வாழ்க்கை முறை

    • @mahatailors4624
      @mahatailors4624 7 หลายเดือนก่อน +1

      தயவுசெய்து இப்படி தப்பு தப்பா எல்லாம் கமெண்ட் போடாதிங்க

    • @formershanmugam2078
      @formershanmugam2078 3 หลายเดือนก่อน

      75 வருடங்களுக்கு முன்பு

  • @shanmugam2143
    @shanmugam2143 2 ปีที่แล้ว +23

    கோவையிலே பிறந்தவன் என்பதில் பெருமைப் படுகிறேன்.

  • @kathirauditor6982
    @kathirauditor6982 หลายเดือนก่อน +1

    நமது கோவை இன் பொருமையை சிறப்பாக கூறிய அன்பருக்கு நன்றி.

  • @Jamesjames66900
    @Jamesjames66900 7 หลายเดือนก่อน +6

    வந்தாரை வாழவைக்கும் கோவை என்னை வாழ வைத்த பூமி என்றென்றும் மறவேன் ❤❤❤❤

  • @TamilDove
    @TamilDove 2 ปีที่แล้ว +23

    I'm proud of being Coimbatorian. I love my COIMBATORE ❤️ ணா!!!வணக்கங்ணா!!!😜😊❤️

  • @muthuramankrishnasamy8520
    @muthuramankrishnasamy8520 2 ปีที่แล้ว +26

    People lived in both Chennai and Coimbatore knows better that how blessed to be in Coimbatore!

    • @skrpropertyworld
      @skrpropertyworld 2 ปีที่แล้ว +2

      Yes சென்னை மோசம் உட்கட்டமைப்பு இல்லை போக்குவரத்து நெரிசல். குறைவாக படித்த மக்களுக்கு வேலை வாய்ப்பு கோயம்புத்தூர் சிறப்பாக உள்ளது. சென்னை உயர் படிப்பு மக்களுக்கு

  • @selvaraju4483
    @selvaraju4483 7 หลายเดือนก่อน +5

    எங்க ஊரு மதுக்கரை பக்கத்துல மாஸ்தி கவுண்டன் பதி என்னுடைய சிறுவயதில் நாங்கள் அங்கு விளைந்த ராகி கம்பு சோளம் இதைத்தான் சாப்பிட்டோம் அப்படி ஒரு ஆரோக்கியம் உடம்புக்கு மிகுந்த பலம் தரும் பருவமழை மிகச் சரியாக பெய்யும் ஆனந்தமான வாழ்வது😊

  • @kmeera1696
    @kmeera1696 2 ปีที่แล้ว +24

    Feeling proud to be a coimbatoreian🙌🙌✌️😄👏👏

  • @priyaj4068
    @priyaj4068 2 ปีที่แล้ว +11

    I'm in Chennai but I love coimbatore so much ❤️🥺❣️

  • @syathvik1732
    @syathvik1732 2 ปีที่แล้ว +13

    Nanga coimbatore la town kulla ierukirom , gandhi park telungu street area , gold smith work panra area nanga chinna vayasula semmaya irukom 90's kids
    But ipo north indians neraya per vanthu tanga tamil alunga outer area poitanga so sad but covai is best for studies & natural air

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 2 ปีที่แล้ว +13

    கோவைக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது எங்கள் பொள்ளாச்சிங்கோ...
    அத சொல்லாம வுட்டுடேங்களே...

  • @vinvincet7616
    @vinvincet7616 2 ปีที่แล้ว +17

    வந்தாரை வாழ வைக்கும் பூமிஅது தான் நாம் கோவை மாவட்டம் வட்டத்திலிருந்து வந்த எனக்குவாழ்கைகொடுத்த வட்டாரம் உழைக்கும் மக்களுக்கு ஏனிபடியாய் விலங்கும் மா பெரும்மாநகரம் நாம் கோவை இதற்கு நிகர் எவை...

  • @govarthanamramakrishnan5310
    @govarthanamramakrishnan5310 2 ปีที่แล้ว +21

    டெக்ஸ்டுல் நிறுவனர் திரு . பாலசுந்தரம் கணபதியின் Textool கம்பெனி நிறுவினார்
    நூற்பாலை தேவைக்கான இயந்திரங்கள் உற்பத்தி செய்தார்
    அதற்கு முன்பு இங்கிலாந்து இருந்து இறக்குமதி செய்யப்பட்டது
    இவரும் கோவை மாவட்டத்துக்கு அடையாளம் கொடுத்தவர்

    • @user-qm2zr7mb3s
      @user-qm2zr7mb3s 3 วันที่ผ่านมา

      Unmai than sir ennoda grand father anga than work pannaru avar peru textool kannan❤🎉🎉🎉😊

  • @mayahithu7731
    @mayahithu7731 3 หลายเดือนก่อน +2

    நான் கோயம்புத்தூர்ல பொறந்ததுக்கு ரொம்ப ரொம்ப பெருமை படுறேன் கோயம்புத்தூர் அருமையான ஊர் சூழ்நிலை காரணமா நாலு வருஷம் பொள்ளாச்சியில் குடியிருக்கிற ஆனா எனக்கு பொள்ளாச்சி புடிக்கல கோயம்புத்தூர் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤

  • @Roja88-k1z
    @Roja88-k1z 2 ปีที่แล้ว +43

    எங்கள் ஊரில் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் தாங்குவர் வந்து பாருங்கள் புரியும் எங்கள் கோவை எப்போதும் கெத்து தான்.

    • @PK-je8mi
      @PK-je8mi 2 ปีที่แล้ว +6

      ஆனால் டெல்டா பகுதியில்(திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராம்நாட்) இருந்து இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இங்கு ஊரை நாசம் செய்கிறார்கள். அவர்களுடைய டெல்டா பகுதியில் பிற மண்டல பகுதி மக்களை தொழில் செய்ய விடுவதில்லை......
      கொங்கு மண்டல பகுதி கொங்கு மக்களுக்கு மட்டும் தான் 👍..
      கொங்கு மக்களின் பிரதான தொழில் நெசவு இந்த தொழிலை டெல்டா மாவட்ட மக்களுக்கும், தென் மாவட்ட மக்களுக்கும் சொல்லி கொடுக்க கூடாது...

    • @rasumani4220
      @rasumani4220 2 ปีที่แล้ว +2

      அப்போ ஆணவ கொலை

    • @PK-je8mi
      @PK-je8mi 2 ปีที่แล้ว

      @MRTOM உடம்புல துணி இருக்கா?

  • @shanthimarappan3567
    @shanthimarappan3567 2 ปีที่แล้ว +22

    Coimbatore is the best city I have ever seen❤️... I've worked there for a year such a beautiful city... It's my fav city but it's not my native

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 3 หลายเดือนก่อน +4

    இளைய தலைமுறை சிறுவர்களை கண்காணித்து கண்டித்து ஒழுக்கமாக வளர்க்கும் பொறுப்பை பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும்
    தவறான பாதையில் தடம் மாறுவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகமாக உள்ளது.
    நண்பர்கள் மூலம் நல்ல மற்றும் தீய பழக்கங்கள் வளரும்
    வருங்கால சமுதாயம் வளம்பெற அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்

  • @kaarthikraman3254
    @kaarthikraman3254 2 ปีที่แล้ว +43

    Yanga ooru Coimbatore I am very proud of my native

    • @sureshg9086
      @sureshg9086 2 ปีที่แล้ว +3

      Soon we all going to beg here
      All keralates are occupied most of d places
      Migrants from South Tamilnadu are owners in all new business..
      We coimbatore people's are labours n employees every were so soon native people's will soon beg

    • @ranibegum1211
      @ranibegum1211 2 ปีที่แล้ว

      Nanum

    • @PK-je8mi
      @PK-je8mi 2 ปีที่แล้ว

      ஆனால் டெல்டா பகுதியில்(திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராம்நாட்) இருந்து இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இங்கு ஊரை நாசம் செய்கிறார்கள். அவர்களுடைய டெல்டா பகுதியில் பிற மண்டல பகுதி மக்களை தொழில் செய்ய விடுவதில்லை......
      கொங்கு மண்டல பகுதி கொங்கு மக்களுக்கு மட்டும் தான் 👍..
      கொங்கு மக்களின் பிரதான தொழில் நெசவு இந்த தொழிலை டெல்டா மாவட்ட மக்களுக்கும், தென் மாவட்ட மக்களுக்கும் சொல்லி கொடுக்க கூடாது...

    • @crazy_for_you
      @crazy_for_you 2 ปีที่แล้ว +2

      @@PK-je8mi evalavu porama🤣😂

  • @arokiamary8458
    @arokiamary8458 3 หลายเดือนก่อน +1

    அருமை. மிக்க நன்றி நண்பரே. எங்க ஊர பத்தியும் எங்க ஊரு மக்கள பத்தியும் சொல்றீங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருக்குதுங்க.

  • @pillaroffiretabernaclecoim1892
    @pillaroffiretabernaclecoim1892 2 ปีที่แล้ว +24

    கோவை என்றாலே சில்லுனு காற்று, சுவையான தண்ணீர்,கோவை மக்களின் கொஞ்சும் மரியாதை கொங்கு தமிழ் இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம் பூமியில் ஒரு சொர்க்கம்......

  • @sanjaytrendzz8540
    @sanjaytrendzz8540 2 ปีที่แล้ว +4

    தமிழகத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் கொங்கு தமிழ் பேசும் கோவை💕💕💕💕💕 நான் தஞ்சை மாவட்டத்தில் வளர்த்தவன்
    ஆனால் எனது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு

  • @rajankrishnan5973
    @rajankrishnan5973 14 วันที่ผ่านมา +1

    கோவையில் மாலையில் வீசும் இதமான குளிர் காற்று அனுபவிக்க வேண்டும்.AC city in Tamil Nadu..❤

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 หลายเดือนก่อน +1

    தம்பி இந்த காணொளியில் மூலம் கோவையைப் பற்றி வேலூரில் இருந்து கொண்டே தெரிந்து கொண்டேன்.வாழ்த்துக்கள்.

  • @shanthi2859
    @shanthi2859 2 ปีที่แล้ว +11

    கண்ணு ,எங்க ஊரு சிறப்புக்களை அருமையாக சொன்னீங்க போங்க.ரொம்ப நன்றீங்க🙏

  • @user-wz7qs5hn3f
    @user-wz7qs5hn3f ปีที่แล้ว +2

    மேலே.கருத்து.சொன்ன.சொல்லாத.அனைவரும்கோவையை.சுப்பர்.பெருமையை.பற்றி.சொன்னார்கள்.கேட்கவே.சந்தோஷமாக.பூரிப்பாக.இருக்கு.இங்கு.வாழும்.அனைத்து.மக்களும்சந்தோஷமாக.ஆனந்தமாக.வாழ.வாழ்த்துகிறேன்.வாழ்க.வளமுடன்

  • @shasamkamalvelu3623
    @shasamkamalvelu3623 3 หลายเดือนก่อน +2

    Always proud I am coimbatorian
    No compromise 💯

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 2 ปีที่แล้ว +38

    Madurai people- Dai Naanum Madurai Kaaranthanda!!!
    Coimbatore people - Yaenunga Naanum Coimbatore Thaanunga...
    (That is the Respect of our Coimbatore people)...

    • @Aram_sei_
      @Aram_sei_ 2 ปีที่แล้ว +4

      பேசும் போது 'ஓ சாமியோவ்' என்று ராகம் போட்டு கொச்சை சொற்களால் பொண்டுகதனம் கலந்து பேசும் ஊர் - கோயம்புத்தூர்

    • @krishnaprakash2160
      @krishnaprakash2160 2 ปีที่แล้ว

      @@Aram_sei_poda poruki payalae yov samiyov nu solravangala iliva pesunadhunaladhan vanamae alinju pochu nee sathiyama nalla kudumbathla porandhirukamata...

    • @konguadhitya5207
      @konguadhitya5207 2 ปีที่แล้ว +5

      @@Aram_sei_ boomer paiya odraa

    • @gowthamgk4163
      @gowthamgk4163 2 ปีที่แล้ว +1

      @@Aram_sei_ namaku entha orrunga anna konjom soningana vasathiya irrukumnga😂

    • @arumugam524
      @arumugam524 2 ปีที่แล้ว +1

      ஏனுங்க, பொண்ணுங்க பேசுற மாதிரி பொண்டுக தனமா இருக்கு.

  • @prabakaran5885
    @prabakaran5885 2 ปีที่แล้ว +14

    கோவை நகரம் என்ற உருவாக காரணமாக இருந்தது விஞ்ஞானி சிடி நாயுடு அவர்களின் உழைப்பால் வந்த எழுச்சி

  • @krvkeerthanaar5261
    @krvkeerthanaar5261 2 ปีที่แล้ว +6

    Yeah I knew more facts about Mr.Samikannu Vincent from this video.Thank you so much and I am waiting for more history about Coimbatore.

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 3 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு. ஒரு வினாடிகூட வீணாக்காமல் பிசிறு தட்டாமல் மிக அற்புதமாக வழங்கப்பட்டுள்ளது. பதிவுக்கு எத்துணை நன்றி சொன்னாலும் தகும். அருமை. அருமை.

  • @vishnuraman16
    @vishnuraman16 7 วันที่ผ่านมา

    கோயம்புத்தூர் னு சொல்லும் போதே எங்க மரியாதை யும் பாசமும் தான் அனைவருக்கும் நினைவு வரும் அப்படி ஓர் ஊருங்கோ..... 🎉❤

  • @santhoshashok7897
    @santhoshashok7897 2 ปีที่แล้ว +3

    Antha anchor ku oru salute...❤️ Great speech...🙏

  • @srinivasans4049
    @srinivasans4049 3 หลายเดือนก่อน +2

    அற்புதம்

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 7 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான பதிவு. அழகான தமிழில் விளக்கியதற்கு நன்றி.

  • @Balu_2411
    @Balu_2411 2 ปีที่แล้ว +7

    Ooty special konjam soru konjam varalaru needed...being a Coimbatorian...proud proudest....

  • @sathishk5291
    @sathishk5291 2 ปีที่แล้ว +8

    I am very amazing and proud to be a coimbatorian. Thank you team ,for this wonderful video 🙏😊👍

  • @ammamagansamayal
    @ammamagansamayal 2 ปีที่แล้ว +4

    நான் கோவையில் பிறந்து வளர்ந்தவள் எனக்கு இதில் பெருமை அதிகம்.இப்பவும் கோவை செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என் வயது62

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 3 หลายเดือนก่อน +2

    சிறப்பு சகோதரா

  • @jayaraman5746
    @jayaraman5746 2 ปีที่แล้ว +19

    என்னோட ஊரும் கோவைதான்

  • @sankaricat
    @sankaricat 2 ปีที่แล้ว +8

    really super documentry presentation i m proud of kovai bcz kovai people are very hardworking peoples

  • @mysteryuntold1489
    @mysteryuntold1489 2 หลายเดือนก่อน +1

    8 years of my life in COIMBATORE has been the best of my life
    my childhood was made much more beautiful here

  • @l.nandakumar3737
    @l.nandakumar3737 9 วันที่ผ่านมา

    I have been in coimbatore since 1980.I love coimbatore. Lovely climate affectionate people and such add the living atmosphere enjoyable

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 ปีที่แล้ว +7

    அருமையான. வரலாற்று
    விளக்கம்
    நன்றி

  • @KrishnarajGovindarajan
    @KrishnarajGovindarajan 2 ปีที่แล้ว +8

    கோவையின் பெருமையை எடுத்து சொல்லும்விதம் அருமை!
    --+கோவை கிருஷ்ணா.

  • @SudhaSudha-fr8om
    @SudhaSudha-fr8om 9 วันที่ผ่านมา

    கோவையில் வந்து ஒருவன் முன்னேற முடியாமல் சென்றால் அவன் எங்கு சென்றாலும் முன்னேற முடியாது 100% fact...... 🔥🔥🔥

  • @ecomtrk
    @ecomtrk 3 หลายเดือนก่อน +2

    Excellent presentatipn

  • @tamilknows9211
    @tamilknows9211 2 ปีที่แล้ว +12

    கொங்கு மண்டலம் (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி )✨💥✌️

    • @konguadhitya5207
      @konguadhitya5207 2 ปีที่แล้ว +3

      கரூர் நாமக்கல் திண்டுக்கல் சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி

    • @Mullaidop
      @Mullaidop 2 ปีที่แล้ว +1

      @@konguadhitya5207 vaaipilla raasa

    • @rameshd7636
      @rameshd7636 2 ปีที่แล้ว +1

      Karur Namakkal Erode

    • @konguadhitya5207
      @konguadhitya5207 2 ปีที่แล้ว

      @@Mullaidop seeringa raasa

  • @naga97896
    @naga97896 2 ปีที่แล้ว +4

    Proude to be coimbatorien da,, enga ooru tharu maru enga vena kettuparu,, 😘😘😘😘

    • @PK-je8mi
      @PK-je8mi 2 ปีที่แล้ว +1

      ஆனால் டெல்டா பகுதியில் இருந்து இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இங்கு நாசம் செய்கிறார்கள். அவர்களுடைய டெல்டா பகுதியில் பிற மண்டல பகுதி மக்களை தொழில் செய்ய விடுவதில்லை......
      கொங்கு மண்டல பகுதி கொங்கு மக்களுக்கு மட்டும் தான் 👍..

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 7 หลายเดือนก่อน +2

    மிகச்சிறப்பான விளக்கங்களுடன் மிகமிக தெளிவான உச்சரிப்புடன், வாழ்த்துக்கள் நண்பரே.

  • @MohamedYahaya-tv8pt
    @MohamedYahaya-tv8pt 2 หลายเดือนก่อน +1

    Exactly Correct

  • @ThePravinath
    @ThePravinath 2 ปีที่แล้ว +41

    Kottamedu - The Coimbatore's fort history is missed in this.
    Kottaimedu - Literally meaning "Fort mound", is a locality in Coimbatore. This is the location of the former Vijayanagar fort. The fort was destroyed and razed down in the battle Tipu's Armies led by Qamar ud-din defeated the British East India Company in the Siege of Coimbatore in the year 1791.
    Kottaimedu mosque - Built by Tipu Sultan.
    Coimbatore became an important place during the reign of Vijayanagar. It was under the Naicks of Madurai for a few centuries.
    The fort was the headquarters for a number of Palayams. The Polygars or the Palayakkarars used to assemble their armies in the fort area at times of war. The Vijayanagar administration had chosen Coimbatore as a garrison and hence the fort was built by them. No wonder, the three services are still in the city because of the beginning made so long ago.
    The Coimbatore fort had been a flash point during the Anglo Mysore Wars that took place between 1767 and 1799. Wars around the fort caused much bloodshed. Quite a few political prisoners were placed inside the fort. A number of executions were carried out within its walls. The Kottai Sangameswaraswamy and Kottai Perumal Temples at Ukkadam used to be located within the fort. Goddess Koniamman was the guardian deity. The fort had an administrative leader and the tax collector stayed near by in Oppanakkara Street.
    A 400 page document was made on the fort by the British. The fort changed hands a number of times during the Anglo Mysore Wars and Tipu Sultan of Mysore demolished it in the year 1793. Today, the place which housed the fort is known as Kottaimedu.

    • @josefreeda9689
      @josefreeda9689 7 หลายเดือนก่อน +2

      I am from Kottaimedu. I did not know all this for the past 35 years. 😂
      Thank you for sharing this.

    • @muralidharan2460
      @muralidharan2460 7 หลายเดือนก่อน +2

      Chat gpt 😂😂😂

    • @muralidharan2460
      @muralidharan2460 7 หลายเดือนก่อน +3

      I am also near malai murasu Sandhu opposite to fort view hotel

    • @metildajayaraj2898
      @metildajayaraj2898 4 วันที่ผ่านมา

      I am also from Kottaimedi.Opposite to Nallaiyan school.Now in Chennai.

  • @checkmate2625
    @checkmate2625 2 ปีที่แล้ว +7

    ஊரு நல்ல ஊரு தான்.. ஆனா பொது போக்குவரத்து, நகர சாலை வசதிகளும் மிக மிக மோசமாக உள்ளது. நகரத்திற்கு வெளியே உள்ள சாலைகள் குறைகள் சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது.
    Also proud be a born cbeian🔥

  • @Sathya-hw5jn
    @Sathya-hw5jn 9 วันที่ผ่านมา +1

    எங்க ஊரு கோயம்புத்தூர் எங்க ஊரு பிடிச்சவங்க ஒரு லைட் போடுங்க

  • @sumathi871
    @sumathi871 2 ปีที่แล้ว +2

    Miss my coimbatore❤❤❤❤... thanni frnds climate enaku pudicha life ellathayum vitu vera place la opposite ah en life amainjuduchu😭😥😢

  • @pandiarajan252
    @pandiarajan252 2 ปีที่แล้ว +2

    Ppa eppo pathen thalaiva ongala.... Athu oru kalam 90s kids favorite show🥰🥰🥰🥰

  • @Aathiloves
    @Aathiloves 2 ปีที่แล้ว +3

    கோவை அழகிய நகரம்.. ❤️❤️❤️

  • @orkay2022
    @orkay2022 3 หลายเดือนก่อน +1

    Kovai people are all respectful persons they also give due respect to each other . A good place.siruvani water a spl feature.
    A big industrial arena is an additional credit to Kovai. A Manchester of south india👍

  • @kathijabeevi1567
    @kathijabeevi1567 10 วันที่ผ่านมา +1

    சூப்பர் தலைவா

  • @SleekS1
    @SleekS1 2 ปีที่แล้ว +3

    Proud to be Coimbatorian✨

  • @svignesh1797
    @svignesh1797 2 ปีที่แล้ว +11

    சிறுவாணி நீர் இப்போது நமக்கு சொந்தம் இல்லை அது suis நிறுவனத்திற்கு விற்கப்பட்டுவிட்டது.