முதல் எழுத்து சட்டை மயில் எழுத்து மிடில் எடுத்து அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் எழுத்து சுனில் சுனில் எழுத்து ரகசிய எழுத்துக்கள் நாலு உண்டு சுனில் எழுத்தை தான் தமிழ் தமிழ் என்கிறீர்கள் தாய் மொழியை அறியாத மாந்தர்களே இதுக்குப் பொருள்
எவன் என்னா சொன்னாலும் காதுல வாங்கிக்க வேண்டாம் தமிழ் தான் உலகின் முதல் மொழி இதை யாராலயும் மறுக்க முடியாத உண்மை ❤💕🔥🔥🔥சமஸ்கிருதம் லாம் ஏணி வெச்சாக்கூட எட்டாது
உண்மை நன்பா ஆனால் நம் தமிழர்களே தமிழ் பேசுவதை வெட்கமாக நினைக்கிறார்கள் . நாம் காக்க வேண்டும் என்று நினைக்கும் நம் மொழி கலாச்சாரம் இவர்கள் அவமானமாக நினைக்கிறார்கள். 😭😭😭😭 அழுகை வருது நன்பா
இளைஞர்களுக்கு தெரிய வேண்டிய உண்மை.❤மேலும் பரவலாக்க வேண்டும்.🎉😊 தமிழ் நாடு முழுவதும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அமல்படுத்தவும். 🎉 இதுவே என் கட்டளை, இதுவே என் சாசனம் 🎉😊
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு அனைவருக்கும் நன்றி அனைத்திற்கும் நன்றி நன்றி
*தமிழன் போற்றும் திருநாள்! சிந்தை மகிழ ஒரு நாள்!* *வசந்த கால பெருநாள் ! வாழ்வு வளம்கூட்டும் கலை நாள்!* *இளவேனிலுடன் கைகோர்த்து இனிமையை வழங்க சதிராடி வருகிறாள் சித்திரைத் திருமகள். ஒவ்வொரு வருடமும் இளவேனில் காலத்தின் வருகையை, வசந்த ராகம் பாடி அழைக்கும் வசந்த அழைப்புகளே இந்த சித்திரைச் செல்வியின் வரவாம்!!*
வணக்கம் பிரனவ், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்மொழி எவ்வளவு அழகான அற்புதமான மொழி. இதனை முதல் மொழி, முதன்மை மொழி , மூத்த மொழி என்று கூறும்பொழுது பெருமையாக உள்ளது.
அருமை அருமை தம்பி! உனக்கு ஒரு சின்ன வேண்டுகோள் mystry related videos வெளியிடும்போது மனதிற்கு அமைதியை தரக்கூடிய நமது பாரம்பரிய இசையை பயன்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன் உதாரணமாக யாழிசை புல்லாங்குழல் இசை வீனை இசை போன்ற மென்மையான இசையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த தமிழன் உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் உங்கள் தமிழ் சொல் குரல் வளம் மிக சிறப்பு என் தமிழ் தாய்க்கு என் 🎉 வாழ்த்துக்கள் 💪 என் தமிழ் தாய் வாழ்க 🎉
வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
வணக்கம் வெங்கடேசன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
English : word Tamil : வார்த்தை English : victory Tamil : வெற்றி English : cra'dle தமிழ் : தொ ' ட்டில் English : Nose தமிழ் : நாசி English : warrior Tamil : வீரர்
வணக்கம் இராணி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நெல்மணி எங்கள் கண்கள் முன்னால் எடுக்கப்பட்டது , எங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை..😢 என் சிறு வயதில் நிறைய அழிவுளை பார்த்தேன் மண் அள்ளுவது போன்று
சித்திரை மாதம் மார்ச் 22 -ந்தேதி தமிழ் புத்தாண்டு பிறந்து விட்டது. கடந்த 420 வருடங்களாக பாம்பு பஞ்சாங்கத்தை update செய்யாமல் வைத்து உள்ளனர். தெரிந்தே தவறு செய்து வைத்துள்ளனரா? அல்லது தெரியாமல் தவறு செய்து வைத்துள்ளனரா? சூரியன் தன்னை தானே சுற்றி கொண்டு 60 வருடத்திற்கு ஒரு டிகிரி நகர்கிறது. பூமி தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி வருகிறது. நிலா பூமியை சுற்றி வருகிறது. இது எந்த பாட திட்டத்திலும் வைக்காமல் மறைக்கின்றனர். கோயிலின் முன்புறம் கொடி மரம் வைப்பது சூரியன், நிலா நிழலின் நகர்வை கணக்கிடத்தான். அதை கணக்கிட்டு பழங்காலத்தில் எப்போது மழை வரும், எப்போது நடவு செய்வது, எப்போது அறுவடை செய்வது என்று துல்லியமாக அறிந்து விவசாயம் நடைப்பெற்றது. இப்போது கொடி மரத்தில் சூரியன், சந்திரன் நிழல் பார்க்காததால் பருவம் தவறுகிறது. விவசாயிற்கு நஷ்டம் ஏற்படுகிறது. வானத்தை பார்க்க ஜோதிடர்களுக்கு தெரியவில்லை, கோயிலில் உள்ள பிராமண பூசாரிகளுக்கு தெரியவில்லை. விஞ்ஞானிகளுக்கும் தெரியவில்லை. எல்லாம் தப்பு தப்பாக உள்ளது. இதை சரி செய்ய அனைவரும் முன் வர வேண்டும். கார்த்திக் தம்பி , மறைக்கப்பட்ட உண்மை வரலாறு மக்களுக்கு தெரியப்படுத்த இனிவரும் காலங்களில் அது சம்பந்தப்பட்ட வீடியோக்களை போடுங்கள். தமிழ் புத்தாண்டு திதிப்படி, நட்சத்திரப்படி ஆங்கில தேதியில் வருடா வருடம் மாறுப்பட வேண்டும். கடந்த 400 வருடங்களாக ஏப்ரல் 14 எப்படி வரும். தெலுங்கு வருடப்பிறப்பு வருடா வருடம் ஆங்கில தேதியில் மாறுபடுகிறது . இங்கு மட்டும் இந்த குளறுபடி எப்படி, யாரால் ஏற்படுத்தப்படுகிறது. ஏப்ரல் 4- ந்தேதி முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருக்கிறது இது எத்தனை பேருக்கு தெரியும். வெயிலின் தாக்கத்தை பார்த்தாலே புரியும். இதுவும் மறைக்கப் பட்டுள்ளது.
Bro நான் ஒவ்வொரு முறையும் பழங்கால கோவில்கள் மற்றும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் அந்த காலத்தில் இந்த இடம் எப்படி இருந்திருக்கும்,அவர்கள் உடை அலங்காரம் ,உணவு மற்றும் வாழ்க்கையை time traveller போல அவர்களுடனேயே நின்று கற்பனை செய்து பார்ப்பேன்,,,,,,,உதாரணமாக தஞ்சை பெரிய கோவில் இரவில் எப்படி இருந்திருக்கும் ஒரு சிறு time travelling " அந்த காலத்தில் இரவு என்பது சூரியன் அஸ்தமிக்கும் போதே ஆரம்பித்துவிடும்......,,கோவிலைச்சுற்றி ஆங்காங்கே தீப்பந்தங்கள் ஏற்றப்படும்,,,,,அதற்கென்று தனியாக ஒரு குழு இருந்திருக்கும்........மக்கள் கூட்டம் மிக மிக குறைவாகவே இருந்திருக்கும்......இறைவனுக்கு ராக்கால பூஜை நடைபெறும்,.....கோவில் பிரகாத்தில் நின்று கொண்டிருந்த யானையை பாகன் அதன் ஓய்வடத்திற்கு ஓட்டிச்சென்று கட்டுவான்......பிராமணர் பூஜை முடித்து இல்லம் திரும்ப ஆயத்தமாவார்..,,,மக்கள் மெதுவாக கோவிலை விட்டு வெளியேறிச்செல்வார்கள்,,,,,,பெரியகோவிலின் பிரமாண்ட நுழைவாயிலில் உள்ள பிரமாண்ட கதவுகள் கோவில் காவலர்களால் இழுத்து அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும்.....வெளியே ஒரே கும்இருட்டாக இருந்திருக்கும்......., இப்படி எல்லா பழங்கால இடங்களில் எல்லாம் கற்பனை time traveller ஆகிவிடுவேன்...... நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த காலத்தில நாம இருந்திருந்தா என்று சொல்லும் போது சந்தோஷமாக உள்ளது,
வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் இராமவித்யாபதி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@ramavidyapathygm936 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@@ramavidyapathygm936 தம்பி, உண்மையான மானமுள்ள தமிழன், *தாய்தமிழ் மீது பற்றுள்ள எவரும் தமிழை வேற்று மொழியில் - தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழின் அழகை இப்படி பாழ்படுத்த மாட்டார்கள், தமிழை கொலை செய்ய மாட்டார்கள்.* தமிழில் எழுத இயலாதபோது, அதற்குண்டான வழிகளை காணுங்கள், அப்படியும் முடியாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதுங்கள். தங்கிலீசில் எழுத தெரிந்த உங்ளுக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாதா என்ன. *சரி, உங்களுக்கு தமிழ் பிடிக்காத காரணத்தால் தங்கிலீசில் எழுதுகிறீர்கள், ஆங்கிலம் படிக்க தெரியாத எத்தனை பாமர மக்கள், எளிய மக்கள் உள்ளனர், அவர்கள் எப்படி உங்களது தங்கிலீஷ் பதிவை படிப்பார்கள் என கூறுங்கள்.*
Same in Malaysia, abt 80% world come frm Tamil word.. eg Malaya, sorna bumi, Raja, menteri, putra , puteri, warna, surga , neraga, manusia - manusan, suami - sami, bumi, devi, sakti, bakti, gajah - elephant, roda - weel, pornama - paurnami, sri, maha... many many to say which hidden in the moden history book of Malaysia.
No bro. Malaysian scholars acknowledge this borrowed loan words. Infact Malay language got many loan words varies from Sanskrit, Tamil, English & Arabic words. Some retarded only telling rubbish things.
வணக்கம் நசரத், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
My dearest brother there is no language front of my Thamil mother my mother is first born this would but what haver coming generation speak we also learned 👆
@@Dhurai_Raasalingam My people leaving all over the world we are the creator and teachers we have to learn everything then onley we will come back my dear brother
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
அருமை 👍
Super
🙏🦚🦚🦚🦚🦚🦚💐❤️
அனைத்தும் தமிழ் தான் தமிழில் நான்கு வகைப்படும் தாய்மொழி என்பது சர்ட்டை எடுத்து தேவர்களும் விசைகளும் வேகமாக அமைந்ததா
முதல் எழுத்து சட்டை மயில் எழுத்து மிடில் எடுத்து அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் எழுத்து சுனில் சுனில் எழுத்து ரகசிய எழுத்துக்கள் நாலு உண்டு சுனில் எழுத்தை தான் தமிழ் தமிழ் என்கிறீர்கள் தாய் மொழியை அறியாத மாந்தர்களே இதுக்குப் பொருள்
எவன் என்னா சொன்னாலும் காதுல வாங்கிக்க வேண்டாம் தமிழ் தான் உலகின் முதல் மொழி இதை யாராலயும் மறுக்க முடியாத உண்மை ❤💕🔥🔥🔥சமஸ்கிருதம் லாம் ஏணி வெச்சாக்கூட எட்டாது
இப்ப என்ன தாண்ட சொல்ல வர 😅
@@opgod9925 நான் என்ன சொல்ட்றேனு ஒழுங்கா படிடா 😂
உண்மை நன்பா ஆனால் நம் தமிழர்களே தமிழ் பேசுவதை வெட்கமாக நினைக்கிறார்கள் . நாம் காக்க வேண்டும் என்று நினைக்கும் நம் மொழி கலாச்சாரம் இவர்கள் அவமானமாக நினைக்கிறார்கள். 😭😭😭😭 அழுகை வருது நன்பா
சமஸ்கிருதம் அப்படின்னா?
@@sbkcs செத்த மொழி சகோ இப்போ கோவிலில் புரியாத பாஷைல ஒளறுகிறார்களே அதுதான் சமஸ்கிருதம் 😂😂😂
அப்பனுக்கும் அப்பன் மொழி என் அப்பன் மொழி தமிழ் ❤️.
என் இனிய தமிழ் புத்தாண்டு நள் வாழ்த்துக்கள் ❤️ 🇲🇾🇮🇳🇸🇬
இளைஞர்களுக்கு தெரிய வேண்டிய உண்மை.❤மேலும் பரவலாக்க வேண்டும்.🎉😊 தமிழ் நாடு முழுவதும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அமல்படுத்தவும். 🎉 இதுவே என் கட்டளை, இதுவே என் சாசனம் 🎉😊
தமிழும் தமிழனும் வாழ்க பல்லாண்டு.,,..,... வெல்க தமிழ்!
நான் தமிழன் என்பதில் மிகப் பெருமை அடைகிறேன் தமிழ் வாழ்க தமிழர் வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு அனைவருக்கும் நன்றி அனைத்திற்கும் நன்றி நன்றி
தாமிரபரணி ஆறு பாயும் நெல்லை மாவட்டத்தில் வாழ்வதில் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.😍😍😍
நம்முடைய தாய் மொழி தமிழ் மொழி என்பதில் மிக மிக பெருமையாக உள்ளது . வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👌👍💪🙏💐💐
Karthick Ji, இதுவரைக்கும் நீங்க பதிவு பண்ண காணொளிகளில் இது தான் ரொம்ப அருமை. மேலும் நீங்கள் மற்றும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள்🎉
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள். உமது குழுவின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...
*தமிழன் போற்றும் திருநாள்! சிந்தை மகிழ ஒரு நாள்!*
*வசந்த கால பெருநாள் ! வாழ்வு வளம்கூட்டும் கலை நாள்!*
*இளவேனிலுடன் கைகோர்த்து இனிமையை வழங்க சதிராடி வருகிறாள் சித்திரைத் திருமகள். ஒவ்வொரு வருடமும் இளவேனில் காலத்தின் வருகையை, வசந்த ராகம் பாடி அழைக்கும் வசந்த அழைப்புகளே இந்த சித்திரைச் செல்வியின் வரவாம்!!*
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த முதல் மனிதன் பேசிய மொழி எமது தமிழ் மொழி தமிழின் மிக பழமையானவன் பண்பாடு உடையவன் எமது தமிழ்
KARTHIK SIR நீங்கள் மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🥰🙌
தமிழனாய் பிறந்ததற்க்கு நான் மிகவும் பெருமை படுகிறேன் தமிழ் தான் என் மூச்சு தமிழ் வாழ்க தமிழ் வளர்க.
தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤❤🎉
சிவகளை எனது வீட்டிற்கு பின்பறம் இந்த அகழ்வாய்வு நடைபெறுகிறது❤😍
Tamil is not only a language. This is a whole body. That means whole universe
வணக்கம் பிரனவ், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
நண்பா👌🤝🙏
@@aarirose6072 வணக்கம் ஆரி ரோசா, மிக்க மகிழ்ச்சி. நன்றி.
Anaivarukkum vanakkkam.ennidam Tamil key board illai. Athanalthan angilathil ezuthinen
Innonru Tamil valra vendum enral anaivarukkum angilathil tamilai vilakka vendum. Ithuve en karuthu
வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழே அமுதே அழகிய மொழியே எனதுயிரே❤❣️❤️🏵️🌹❤️🏵️❣️🌺
உலகம் எமக்கு புதிதல்ல...
தமிழ் மாயம் செய்யும்...
வாழ்க தமிழ்....
தமிழ் உலகில் பழமையான சிறப்பான நாகரீகம் என்பதே உண்மை
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்மொழி எவ்வளவு அழகான அற்புதமான மொழி. இதனை முதல் மொழி, முதன்மை மொழி , மூத்த மொழி என்று கூறும்பொழுது பெருமையாக உள்ளது.
🙏இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகின் மிக புராதன நாகரீகம் என் தமிழே, யாதும் ஊரே யாவரும் கேளிர் 😍
அருமை அருமை தம்பி! உனக்கு ஒரு சின்ன வேண்டுகோள் mystry related videos வெளியிடும்போது மனதிற்கு அமைதியை தரக்கூடிய நமது பாரம்பரிய இசையை பயன்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன் உதாரணமாக யாழிசை புல்லாங்குழல் இசை வீனை இசை போன்ற மென்மையான இசையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழனின் பெருமையை பற்றி உங்களுடைய பதிவுக்கு நன்றி
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த தமிழன் உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் உங்கள் தமிழ் சொல் குரல் வளம் மிக சிறப்பு என் தமிழ் தாய்க்கு என் 🎉 வாழ்த்துக்கள் 💪 என் தமிழ் தாய் வாழ்க 🎉
வெற்றி - victory
திருத்தமிழ் நல் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉
வணக்கம் சகோ அருமையான விளக்கம்..... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
நமக்கு ஓசீல கிடைத்த மாண்பு... சொத்து.. ஓசீங்கிறதால அருமை புரியல...
I am so proud of I am verathamizhlan.valzhga tamil. 🎉🎉🎉🎉
Arumai Anna👍✌️
வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கார்த்திக்
அருமையின் உச்சம் தோழரே!!!!!!.
மெய் சிலிர்ககிறது நண்பா
நல்ல தரமான பதிவுகள் வாழ்த்துக்கள்
தமிழ் கடவுளின் மொழி, தமில்ல்லி பேசுவோர்கள் கடவுள்கள், தமிழியை தமிழர்களால மண்டுமே விளக்க முடியும் 💚 தமிழ் வாழ்க, வாழ்க தமிழ். 🔱
தகவல்களுக்கு நன்றிகள்.
பாண்டிய நாட்டின்.... நவீன நகரம் ⚜️⚜️
மேலும் வளரட்டும் உங்கள் பணி
tamizh puthandu vaazhthukal....from malaysian tamils
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் வீணாய்போன தங்கிலீசில் !!!! மிக அருமை.
வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
தமிழ்5124 ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ்ழன்டா❤️❤️👍👍👍
Tamil puttandu vazhthihal. Very nice and useful valuable elobarate information thank you Sir.
இதை நீங்கள் தமிழிலியே கூறலாமே 🤷🏻♂️🤦🏻♂️
வணக்கம் வெங்கடேசன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஆங்கிலத்தில் !!!! மிக அருமை.
Tamil puththaandu nalvaalthukal anna ⚘ tamilana poranthathuku romba peruma paduren 🔥
வெற்றி victory 😊
35:17 correct Anna
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வணக்கம் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... தாயுமானவன்
தம்பி வணக்கம்!
வாழ்த்து சொன்னமைக்கு நன்றி.உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்!தமிழ்,தமிழர் தொன்மை குறித்துத்தொடர்ந்து பேசுங்கள்.வாழ்க தமிழ் போல்!
Nice work ! Commendable and compelling.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்🎉. வாழ்க தமிழ்❤
சந்தோஷம்
விஷயம்
பொக்கிஷம்
இதெல்லாம் தமிழா
நீங்க அதிகமாக பயன்படுத்தி உள்ளீர்கள்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
துணிந்து செல்க, தொடர்ந்து வருவோம்.
உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
✨✨அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ✨✨
Vanakkam,tamil,mannan,Thiru,karthick,awergallku,tamil,puthandu,nalvazthugal,nantre.
அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
தமிழ் வாழ்க
English : word
Tamil : வார்த்தை
English : victory
Tamil : வெற்றி
English : cra'dle
தமிழ் : தொ ' ட்டில்
English : Nose
தமிழ் : நாசி
English : warrior
Tamil : வீரர்
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
சிவன் தந்த மொழி தமிழ்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்க வளமுடன் பல்லாண்டு
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ
மிகவும் அருமை 🌷👌
My Native 🔥😎
மறத்தமிழன் ஆட்சி வரும்போது உலகெங்கும் தமிழ் மொழி சிறக்கும்
அருமை
Super video naan permai adaigiren tamizhan pirandhadhukku
இப்பொழுதும் தண்ணீர் குடங்களில் தனக்குப் பிடித்த பெயர் எழுதும் பழக்கம் உள்ளது
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சிவன்
See, send, share. (சி)
Win, when,where. (சிவன்)
கடவுள் என்றால் கேட்டு நபர்களுக்கு சொன்ன சித்தர் விளக்கம் மாக இருக்கலாம்...
🤦🏾♂️ தரணி ஆண்ட தமிழனுக்கு தை 1தான் தமிழ் புத்தாண்டு💔
Superb explain karthik congrats.
வணக்கம் இராணி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நன்றி அண்ணா 🙏🙏
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா
இங்கு சென்னை அருகே வடக்குபட்டு இதே போல் இருக்கிறது
Superb 👏👏👏👏👏👏
நெல்மணி எங்கள் கண்கள் முன்னால் எடுக்கப்பட்டது , எங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை..😢 என் சிறு வயதில் நிறைய அழிவுளை பார்த்தேன் மண் அள்ளுவது போன்று
Great description and also Anna, your Tamil accent & fluency of words are incredible
🙏🙏
Kanyakumari la vanthu thondugada...senma interesting ah irikum
Puthandu Valzthukal Karthik Mayam kumar 🎉🎉🎉🎉🎉🎉
I really proud bro Nan thamizhan
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா❤❤❤🎉🎉🎉
Super sir nam munnorgal vera leval 😢😢
சித்திரை மாதம் மார்ச் 22 -ந்தேதி தமிழ் புத்தாண்டு பிறந்து விட்டது.
கடந்த 420 வருடங்களாக பாம்பு பஞ்சாங்கத்தை update செய்யாமல் வைத்து உள்ளனர்.
தெரிந்தே தவறு செய்து வைத்துள்ளனரா?
அல்லது தெரியாமல் தவறு செய்து வைத்துள்ளனரா?
சூரியன் தன்னை தானே சுற்றி கொண்டு 60 வருடத்திற்கு ஒரு டிகிரி நகர்கிறது.
பூமி தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி வருகிறது.
நிலா பூமியை சுற்றி வருகிறது.
இது எந்த பாட திட்டத்திலும் வைக்காமல் மறைக்கின்றனர்.
கோயிலின் முன்புறம் கொடி மரம் வைப்பது சூரியன், நிலா நிழலின் நகர்வை கணக்கிடத்தான்.
அதை கணக்கிட்டு பழங்காலத்தில் எப்போது மழை வரும், எப்போது நடவு செய்வது, எப்போது அறுவடை செய்வது என்று துல்லியமாக அறிந்து விவசாயம் நடைப்பெற்றது.
இப்போது கொடி மரத்தில் சூரியன், சந்திரன் நிழல் பார்க்காததால் பருவம் தவறுகிறது.
விவசாயிற்கு நஷ்டம் ஏற்படுகிறது.
வானத்தை பார்க்க ஜோதிடர்களுக்கு தெரியவில்லை, கோயிலில் உள்ள பிராமண பூசாரிகளுக்கு தெரியவில்லை.
விஞ்ஞானிகளுக்கும் தெரியவில்லை.
எல்லாம் தப்பு தப்பாக உள்ளது.
இதை சரி செய்ய அனைவரும் முன் வர வேண்டும்.
கார்த்திக் தம்பி ,
மறைக்கப்பட்ட உண்மை வரலாறு மக்களுக்கு தெரியப்படுத்த இனிவரும் காலங்களில் அது சம்பந்தப்பட்ட வீடியோக்களை போடுங்கள்.
தமிழ் புத்தாண்டு திதிப்படி, நட்சத்திரப்படி ஆங்கில தேதியில் வருடா வருடம் மாறுப்பட வேண்டும்.
கடந்த 400 வருடங்களாக ஏப்ரல் 14 எப்படி வரும்.
தெலுங்கு வருடப்பிறப்பு வருடா வருடம் ஆங்கில தேதியில் மாறுபடுகிறது .
இங்கு மட்டும் இந்த குளறுபடி எப்படி, யாரால் ஏற்படுத்தப்படுகிறது.
ஏப்ரல் 4- ந்தேதி முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருக்கிறது இது எத்தனை பேருக்கு தெரியும்.
வெயிலின் தாக்கத்தை பார்த்தாலே புரியும்.
இதுவும் மறைக்கப் பட்டுள்ளது.
Bro நான் ஒவ்வொரு முறையும் பழங்கால கோவில்கள் மற்றும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் அந்த காலத்தில் இந்த இடம் எப்படி இருந்திருக்கும்,அவர்கள் உடை அலங்காரம் ,உணவு மற்றும் வாழ்க்கையை time traveller போல அவர்களுடனேயே நின்று கற்பனை செய்து பார்ப்பேன்,,,,,,,உதாரணமாக தஞ்சை பெரிய கோவில் இரவில் எப்படி இருந்திருக்கும் ஒரு சிறு time travelling " அந்த காலத்தில் இரவு என்பது சூரியன் அஸ்தமிக்கும் போதே ஆரம்பித்துவிடும்......,,கோவிலைச்சுற்றி ஆங்காங்கே தீப்பந்தங்கள் ஏற்றப்படும்,,,,,அதற்கென்று தனியாக ஒரு குழு இருந்திருக்கும்........மக்கள் கூட்டம் மிக மிக குறைவாகவே இருந்திருக்கும்......இறைவனுக்கு ராக்கால பூஜை நடைபெறும்,.....கோவில் பிரகாத்தில் நின்று கொண்டிருந்த யானையை பாகன் அதன் ஓய்வடத்திற்கு ஓட்டிச்சென்று கட்டுவான்......பிராமணர் பூஜை முடித்து இல்லம் திரும்ப ஆயத்தமாவார்..,,,மக்கள் மெதுவாக கோவிலை விட்டு வெளியேறிச்செல்வார்கள்,,,,,,பெரியகோவிலின் பிரமாண்ட நுழைவாயிலில் உள்ள பிரமாண்ட கதவுகள் கோவில் காவலர்களால் இழுத்து அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும்.....வெளியே ஒரே கும்இருட்டாக இருந்திருக்கும்.......,
இப்படி எல்லா பழங்கால இடங்களில் எல்லாம் கற்பனை time traveller ஆகிவிடுவேன்......
நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த காலத்தில நாம இருந்திருந்தா என்று சொல்லும் போது சந்தோஷமாக உள்ளது,
Tamil puthaandu vazthukkal karthik sago
Thank you the same for you and your family 🎉Happy Tamil new year ❤
வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஆங்கிலத்தில் !!!! மிக அருமை.
Romba nandri bro neraya visayam therinjukitten tamil mozhi pattri innum neraya video podunga
வணக்கம் இராமவித்யாபதி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தம்பி, தமிழ் மொழி பற்றி அறிந்துக்கொண்டு என்ன செய்ய போகிறீர்கள்.
Na school padikkum pothu neraya visayam therinjukala olungavum padikala ipo padikkavum pudikkala ithu mari videos pathavathu therunjukuve athoda enakku varalaaru pathi pesuna pidikkum athan...
@@ramavidyapathygm936 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@@ramavidyapathygm936 தம்பி, உண்மையான மானமுள்ள தமிழன், *தாய்தமிழ் மீது பற்றுள்ள எவரும் தமிழை வேற்று மொழியில் - தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழின் அழகை இப்படி பாழ்படுத்த மாட்டார்கள், தமிழை கொலை செய்ய மாட்டார்கள்.*
தமிழில் எழுத இயலாதபோது, அதற்குண்டான வழிகளை காணுங்கள், அப்படியும் முடியாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதுங்கள்.
தங்கிலீசில் எழுத தெரிந்த உங்ளுக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாதா என்ன.
*சரி, உங்களுக்கு தமிழ் பிடிக்காத காரணத்தால் தங்கிலீசில் எழுதுகிறீர்கள், ஆங்கிலம் படிக்க தெரியாத எத்தனை பாமர மக்கள், எளிய மக்கள் உள்ளனர், அவர்கள் எப்படி உங்களது தங்கிலீஷ் பதிவை படிப்பார்கள் என கூறுங்கள்.*
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Happy Tamil NewYear
Great information brother
Same in Malaysia, abt 80% world come frm Tamil word.. eg Malaya, sorna bumi, Raja, menteri, putra , puteri, warna, surga , neraga, manusia - manusan, suami - sami, bumi, devi, sakti, bakti, gajah - elephant, roda - weel, pornama - paurnami, sri, maha... many many to say which hidden in the moden history book of Malaysia.
No bro. Malaysian scholars acknowledge this borrowed loan words. Infact Malay language got many loan words varies from Sanskrit, Tamil, English & Arabic words. Some retarded only telling rubbish things.
My mother tongue Thamil language first born of this world we are the creator
வணக்கம் நசரத், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தம்பி, உங்கள் தாய்மொழி ஆங்கிலமா அல்லது தமிலா ?
My dearest brother there is no language front of my Thamil mother my mother is first born this would but what haver coming generation speak we also learned 👆
@@nazarethth616 தமிழ் தமிழ் என்று உயர்வாக கூறுகிறீர்கள், அதனை தாய்த்தமிழில் எழுதி செயலில் காண்பிக்காமல் ஆங்கிலத்தில் எழுதி என்ன பயன்.
@@Dhurai_Raasalingam My people leaving all over the world we are the creator and teachers we have to learn everything then onley we will come back my dear brother
அண்ணா வாழ்த்துகள் நு சொல்லுங்க,வாழ்த்துக்கள் இல்ல நா
நீங்க சொன்ன எல்லாரும் கேப்பாங்க
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐