ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதை காட்டிலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் வந்துவிட்டது என்பதே மேலோங்கி தெரிகிறது. 10 நாட்களுக்குப் பிறகு பத்தோடு பதினொன்றாக இதையும் நாம் கடந்து தான் செல்ல போகிறோம். பாதிக்கப்பட்ட மாணவி விரைவில் மனநலமும் உடல் நலமும் பெற எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கின்றோம் சிவாயநம.
@@PradeepKumar-fp9sbமணிப்பூர் கலவரம் பற்றி english ல full லா study pannidu sollu pro, Hindi theriyathu pooda and English illai, Tamil madum theriyum, Tamil news poiyaa solli thalluvaanga, athuvum Nakkira, sollave thevai illai.
Im also studying 3rd year student studying in anna university chennai,im really shocked and worried about the news, But one thing i have to say anybody can go and come in anna university especially in kotturpuram gate thats the hard reality And every body is talking about cctv camera not working but i have to say something even basic facilities is not proper So please please please atleast by now take some necessary actions and increase safety protocol of our campus and society
As Active student of the college if You can't bring in the change who can from outside? What for student council? Do You even have meetings/review conducted? Participating and representing for student welfare of your college is ur responsibility
Admk ஆட்சியில் எத்தனை பெண்களை பெல்ட்டால் அடித்து கற்பழித்தப்போ நீங்கள் கோமாவில் இருந்தீர்கலா தோழர்?கள்ளக் குறிச்சியில் நடந்ததையும் மறந்துவிட்டீர்கலா அப்போ யாரோட ஆட்சி Admkதானே....
Ithu admk eps goverment illa Pollachi case kapathuna maari dmk government panla. They arrest that pombala porukis in jail with mavu kattu. Eps maari kapathi vidla 😂😂
மாவு கட்டு என்பதே ஒரு போலி என்பது என் எண்ணம். இதுவரை எத்தனையோ பேருக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் மீண்டும் குற்றங்கள் நடைபெறுகிறதே, எப்படி? இதுவரை மாவு கட்டு போடப்பட்டவர்களை இப்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்.
@@Anbu2007 , The ruling party needs to expedite that case, but to show support to someone, we should redirect attention elsewhere. Those approaches, however, are outdated.
Understood.but the culprit was arrested within 24hrs.see parents guidence irrukanum.no need to go the darl place with her lover after 7pm.not supporting the culprit ok.in pollachi case after 20days only action taken.kindly remember that
@sumeshs8239 எது எப்படி இருந்தாலும் பலாத்காரம் தவறே.... அந்த பெண் தப்பு செஞ்சிட்டு இருந்தாலும் அது அவளோட தனிப்பட்ட சுதந்திரம், அதோட எதிர்காலபலனை அவ பாத்துக்கப்போறா... தண்டிக்கறதுக்கு நீங்களும், நானும் யார்???
வணக்கம் அண்ணா பெண் பிள்ளை+ ஆண் பிள்ளை. இருவருக்கும் தற்காப்பு கலை என்பது முக்கியம் இதை அனைத்து பள்ளிகளிலும் இலவசமாக ஒரு பகுதி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்பதை பற்றி பேசுங்கள் மற்ற மொழி பாடங்களுக்கு தரும் முக்கியத்துவம் கூட தற்காப்பு கலைக்கு இல்லை என்பது வருத்தமே
நீயா நானா தமிழா தமிழா போன்ற நிகழ்ச்சிகள் இருந்தால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்க முடியாது. அங்கு தான் பெண்கள் நாங்கள் எதுவும் செய்வோம் எங்கேயும் போவோம் என் நேரத்திலும் எங்களால் போக முடியும் எண்ணக் கருத்துக்களை தூண்டுகிறார்கள
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் செக்யூரிட்டி அதிகாரி ஃபுல் பவர் கொடுத்து அரசு ஆக்கி அனைத்து இடத்திலும் நிறுத்தி மக்களுக்கான பாதுகாப்பு முக்கியம் அரசியல்வாதிகள் நடத்தும் காலேஜில் படிக்கும் பெண்களும் ஹாஸ்டலில் தங்கி செக்யூரிட்டி பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்
திமுக ஆட்சியில் இது போன்ற அவல நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரத்தின் தைரியம் இது மாணவர்களே இந்த நிலை வேற எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது போராடுவோம்
Education system should change. Not only subjects to educate, but also humanity, discipline should teach to children. I heard in foerign countries, they educate discipline, morals priority rather than useless subjects.
பொம்பள பசங்க ஆம்பள பசங்க கூட தனியா ஏன் உட்கார்ந்து பேசுங்கள் பொம்பள பசங்க நடந்துக்குற முறை ஒழுக்கக்கேடு ஜாஸ்தியா இருக்குது லவ் பண்றேன்னு சொல்லிட்டு பல வேலைகள் நடக்குது உள்ள இதெல்லாம் காவல்துறை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது இருக்கிறது அண்ணா நகர் பார்க்ல பாருங்க எல்லா பொங்கல் பசங்களும் கட்டி புடுச்சுன்னு உக்காந்து இருப்பாங்க அந்த பார்க்ல ஒரு நாள் கண்டிப்பா இது மாதிரி எதுனா ஒரு சம்பவம் நடக்கும் பொம்பளைங்க எல்லாம் ஆம்பளைங்களும் ஒழுங்கா இருந்தா இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வராது.
இப்படி துணிச்சல் அரசியல் பின் புலம் அல்லது பணம் பின் பலமாக இருக்கும் நீங்கள் ஆரம்பத்தில் யார் உள்ளே விடார்கள் என்று சொல்லாமல் சொல்லி விடீங்க பலன் கிடைக்காது sorry😢😢
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் வந்துவிட்டது என்பதே மேலோங்கி தெரிகிறது. 10 நாட்களுக்குப் பிறகு பத்தோடு பதினொன்றாக இதையும் நாம் கடந்து தான் செல்ல போகிறோம்.
சார்... காலம் காலமாக அரசின் பெரிய கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு என்கிற பேச்சுக்கு இடமே இல்லை.... அப்புறம்... சட்டங்கள் கடுமையாக இல்லை... சுய ஒழுக்கம் அடியோடு மடிந்து விட்டது..... இனி பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுக்கணும் வேறு வழியே இல்லை.....
யாரும் உள்ளே போக முடியாது என்பதெல்லாம் சும்மா யார் வேண்டுமானாலும் போகலாம். அதிகமான பெண் பிள்ளைகள் அடுத்த ஆணுடன் இருட்டில் அமர்ந்து தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன வேலை ஒரு அந்நிய ஆணுடன் இருட்டில் இருப்பதற்கு நிறைய தவறுகள் நடந்திருக்கலாம் அது அவர்களுக்குள்ளாகவே இருந்தது வேற ஒருத்தன் வந்து இதுபோல் சம்பவம் நடந்ததால் வெளியே வந்திருக்கிறது. அண்ணா யுனிவர்சிட்டி எந்த வகையிலும் சிறந்தது அல்ல அங்கு படிக்கக்கூடிய மக்கள் அதிகமான மதிப்பெண்கள் எடுத்ததால் அங்கு படிக்கிறார்கள் அங்கு உள்ள ப்ரொபஷர்களோ லெட்சர்களோ அவர்கள் உறங்காத பயிற்றுவிப்பது இல்லை நல்ல மார்க் எடுத்து அறிவாளிகளாக இருப்பதால் அவர்கள் திறமைசாலிகளாக ஆகிறார்கள் அவ்வளவுதான் அண்ணா யுனிவர்சிட்டினுடைய professor or faculties திறமையான யூனிவர்சிட்டி என்று சொந்தம் கொண்டாடுவதற்கு தகுதியில்லாதவர்கள் தான். அங்கு படிக்கக்கூடிய மாணவர்களை கேளுங்கள்.
Now the government has changed the narrative that only one person is involved even though the complainant mentioned two. Who are they trying to save, is the second person so influential?
அதிகபட்சம் நான்கு நாட்கள் மட்டும் இந்த தலைப்பை பற்றி பேசுவீர்கள்.. பிறகு மக்கள் இதை மறந்து அடுத்த செயலுக்கு சென்று விடுவார்கள்.. இதுவே வழக்கமாகிவிட்டது
எங்க ஊர்ல ஒருத்தன் இரண்டு எட்டு வயது குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்தான் பள்ளியில் ஆசிரியரிடம் அக் குழந்தை கள் சொல்லி போலிஸ் பிடித்து குடுத்தார் இருபது நாட்கள் இருக்கும் இப்ப வெளிய வந்துத்டான் சட்டம் அவ்வளவு தான்😢
நானும் அப்படி தான் அண்ணா யுனிவர்சிட்டி பற்றி உயர்வாக நினைத்து இருந்தேன்.. பின்பு அங்கு படிக்க நேர்ந்தது.. கவர்னன்ஸ் சுத்தமாக இல்லை.. CCTV எல்லாம் அவங்க லிஸ்டல இருக்கானு கூட தெரியவில்லை.. உள்ளே சென்று பாருங்கள்.. நமது ரயில்வே ஸ்டேசன் கூட சுகாதாரம சுத்தமாக இருக்கும.. அவர்கள் பிளாக்கை பாதி சுத்தம் செய்யாமல் இருக்கும்.. அவர்கள் விரும்பம் போல் தான் எல்லாமே.. 🤦♂️🤦♂️
கனிமொழி மேடம் இதற்கெல்லாம் வாயை திறந்து பதில் சொல்ல மாட்டார்களா? 😡 ஓட்டு கேட்க மட்டும் தான் வாய் திறப்பீர்களா? பெண்ணுரிமை பெரியார் போராளிகள் எங்கே இருக்கிறீர்கள் 😡😡 கட்சி பாகுபாடின்றி திருமதி சசிகலா, திருமதி கனிமொழி, திருமதி பிரேமலதா, திருமதி சௌமியா அன்புமணி, திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன், திருமதி வானதி சீனிவாசன், திருமதி குஷ்பூ சுந்தர்,, திருமதி ஜோதிமணி இவர்கள் ஒன்றிணைந்து பெண்கள் பாதுகாப்பிற்காக மிக பெரிய போராட்டம் நடத்த வேண்டும். பெண்கள் தைரியமாக படிப்பதற்கும் வேலைக்கு செல்வதற்கும் அனுப்புவதா வேண்டாமா? ஆண் தலைவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை.
ஞானசேகரவிட பெரியபுள்ளி(ஆளும் ஆரசுக்கு வேண்டியவன் ஒருவன் இருக்கனும்,முதலில் இருவர் என கூறினர் இப்போது cctv வேலை செய்யவில்லை என்கின்றனர்,அந்த இரும்பு கரத்தாருக்கே வெளிச்சம்
Anna. Justice for srimathi. பயம் இல்லை ஆட்சியில்! சிரிமதி பற்றி பேசாமல் கடந்து போயிடிங்க அண்ணா! இதையும் நாலு நாள் பேசிவிட்டு கடந்து போக வேண்டியதுதான்! சிரிமதி வழக்கை நினைத்தால் இன்று இரத்தம் கொதிக்கிறது.
எனக்கென்னவோ பிஜேபி மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த மாதிரி இங்கேயும் நடத்துவதற்கு முயற்சி நடக்கிறது. இரண்டு குற்ற வாளி களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்.
Annaa....recent ah pudhiyathalaimurai youtube channel la dhaan indha incident ah paathen..andha video comment section la yaarumey thappu pannavana patthi edhum pesula ellaarumey victim ah dhaan blame pannitu irukanga....andha ponnu yen nyt time ponanu..idhellaam paathadhum dhaan enaku innum shock ey...🙂 Still mindset of some of our people hasn't changed.... please talk about this na..."this is absolutely like less than or equal to supporting the rapist " Avanga comments ah padikira mathavangalukum paadhika patta ponnu mela dhaan hatress undaagum....
@@Rajesh_ram_057 andha ponnu clg la Avanga boyfriend or friend kooda irukuradhu totally avaloda personal choice bro... purinchikonga...rape panradhu vantu total ah vera subject 1st it is physical abuse.. 2nd It affects her mental health.. Idhellaam overcome panni vara oru normal lyf vaazhradhu romba kastam.. And more importantly rapist already idhey maari niriaya case la ulla poitu vandhu thirumbavum ipdi pannana avanaala enna solradhu.. Ipdi pattavan first uh veliya irukuradhey thappu.. Students irukura campus kula ulla poirukaan.. Avan mathavanga personal ah panradha ivan video edukuraana..adhu ivanoda creepy ah na mindset
ஸ்ரீமதியின் வழக்கு என்ன ஆனது இனிவொரு வீரப்பன் மாதிரி ஒருத்தன் தமிழ்நாட்டு அரசியலுக்கு வரவேண்டும் வீரப்பனாறை கொன்றோமே இப்பொழுது நமக்கு தேவையான ஆட்சி இந்தநாட்டிலுள்ள அரசியல்வாதியா காட்டில்வாழ்ந்த வீரப்பனாரா
திராவிட மொடல் தமிழ் நாட்டு மக்கள் இனிமேலாவது உனர்ந்து திராவிட மா தமிழ் தேசியமா நிச்சயமாக முடிவுகள் எடுக்க வேண்டும் இல்லையேல் தமிழ் மக்களை கடவுளாகும் காப்பாற்ற முடியாது
இதற்கு தீர்வு என்ன??
.இதற்கு முன்னர் 5 மாணவிகளை இதே போல ...சைதை திமுக 170 வட்டம் மாணவரணி .. துணை முதல்வர், மா.சு உடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
DMK aatchi pona mattum than, ithukellam ore solution 😢
Aruthu vidunga appo than bayam varum
Something similar to "The Second Amendment to the United States Constitution"?
We need to teach our sons how to behave with women.
தண்டனைகள் கடுமையாக இருந்ததால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள் குறையும்.
.இதற்கு முன்னர் 5 மாணவிகளை இதே போல ...சைதை திமுக 170 வட்டம் மாணவரணி .. துணை முதல்வர், மா.சு உடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அம்மாம், யாராவது 4 பேரே வரதக்ஷினா case போட்டு suicide பண்ண வச்ச சந்தோசம் தானே உனக்கு?
ஐயோ அதை நெனச்சாலே நடுங்குது இந்த பெண் பிள்ளை நலமுடன் இருக்கணும் துணிச்சலா வெளியில் கொண்டு வந்த அந்த மகளுக்கு கோடி நன்றி சொல்லணும் 🙏🏻
very very true madam. really worrying madam; what is happening in tn and chennai? law order miserable
ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதை காட்டிலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் வந்துவிட்டது என்பதே மேலோங்கி தெரிகிறது. 10 நாட்களுக்குப் பிறகு பத்தோடு பதினொன்றாக இதையும் நாம் கடந்து தான் செல்ல போகிறோம். பாதிக்கப்பட்ட மாணவி விரைவில் மனநலமும் உடல் நலமும் பெற எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கின்றோம் சிவாயநம.
கனிமொழி காணோம். Please search and ask her to open her mouth
Dravida model
Kani ippo Rajavin paarvai kaniyin pakkam
டெல்லியில் ராசாவை நக்கி கொண்டு இருப்பாள்.
She is opening something else 😂😂😂
கழவர்கள் எப்போதும் தாய் மதம் சார்ந்தவர்கள், யென்?
15 நாள் காவல் மக்கள் மறந்துவிடுவார்கள்,பின் ஜாமீன்,இதுதான் சட்டம்😂
ADMK - POLLACHI CASE
DMK - ANNA UNIVERSITY
yaru vandhalum idhu maaradhu
super bro
இதற்கு ஒரே வழியிருக்கு என்கவுண்டர் பண்ணுங்க
watch vettayan movie
அதிகார வர்கத்தின் அவலம் 😞😞😞
இவர்களை சும்மாவிடக்கூடாது. அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனையை போல் கொடுக்கவும்.
Well said sir… hats off to the brave girl who came forward to complain. police should be given a free hand to handle this case…
பாது காப்பு இல்லா நாடு சட்டம் ஒழுங்கு இல்லைங்க🥰🥰🥰
தனிமனித ஒளுக்கம் தேவை . மற்றும் கடுமையான தன்டனை வேண்டும்
வராதக்ஷினா கொடுமை சற்றம் போலே கடுமையான சட்டம் போட்டு 4 பேரே suicide பண்ண வச்ச சந்தோசம் தான்?
Bro திமுக அதிமுக க்கு ஓட்டு போட சொல்லுங்க எல்லாம் சரியா போய்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂😂😂😂😂😂😂😂
Neenga solra mari dmk admk ku poda venam. Vera yaruku bro poda solalam manipur kalavaram panna bjpku poda solalama
@@PradeepKumar-fp9sbமணிப்பூர் கலவரம் பற்றி english ல full லா study pannidu sollu pro, Hindi theriyathu pooda and English illai, Tamil madum theriyum, Tamil news poiyaa solli thalluvaanga, athuvum Nakkira, sollave thevai illai.
@@1012Rajkam biren singh audio leak ketingala?
English la tha naanum padichen.
Athuku mela ena bro venum?
Kaiyiyai vettungal
பெண் பிள்ளைகளுக்கு கட்டாயம் தற்காப்பு கலை எல்லா பள்ளிக்கூடங்களிலிலும் கொண்டு வர வேண்டும்
Im also studying 3rd year student studying in anna university chennai,im really shocked and worried about the news,
But one thing i have to say anybody can go and come in anna university especially in kotturpuram gate thats the hard reality
And every body is talking about cctv camera not working but i have to say something even basic facilities is not proper
So please please please atleast by now take some necessary actions and increase safety protocol of our campus and society
Yes bro
Super senior iam in first year
Kotturpuram gate security is very worst
As Active student of the college if You can't bring in the change who can from outside? What for student council? Do You even have meetings/review conducted? Participating and representing for student welfare of your college is ur responsibility
really worrying bro
.இதற்கு முன்னர் 5 மாணவிகளை இதே போல ...சைதை திமுக 170 வட்டம் மாணவரணி .. துணை முதல்வர், மா.சு உடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
Proof iruntha social media mothama spread pannunga.
Mainstream media off panniruvanga.
என்னடா சொல்ல வரேன்? காதல் நல்லது. காமம் நல்லது.
திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டது
.இதற்கு முன்னர் 5 மாணவிகளை இதே போல ...சைதை திமுக 170 வட்டம் மாணவரணி .. துணை முதல்வர், மா.சு உடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
Admk ஆட்சியில் எத்தனை பெண்களை பெல்ட்டால் அடித்து கற்பழித்தப்போ நீங்கள் கோமாவில் இருந்தீர்கலா தோழர்?கள்ளக் குறிச்சியில் நடந்ததையும் மறந்துவிட்டீர்கலா அப்போ யாரோட ஆட்சி Admkதானே....
Aghaa makkal anaivarum 1000₹ vangikonduu , aduthaa atchiyayum DMK va thirumba vetri peraa seivoom nu OC Tamil makkal ellorum uruthi mozhii eduppoom !!
Ithu admk eps goverment illa Pollachi case kapathuna maari dmk government panla. They arrest that pombala porukis in jail with mavu kattu.
Eps maari kapathi vidla 😂😂
எல்லாம் தாய் மதம் சார்ந்தவர்கள் தான்.
இவங்க செய்த செயல்களை வெளியில் சொன்னவர்களை உடனடியாக வீடுபுகுந்து கைது செய்வார்கள் ஆனால் இந்த மாதிரி ஆட்களை ஒன்றும் செய்யாது
இந்த அரசு உடனடியாக கலைக்கப்பட வேண்டும்.
Kalaitchitu pollachi case deal panna admk ku vote poduvoma.ponnugala kuttitu pudarkulla yenda poringa
Sir....DMK is the culprit here
மாவு கட்டு என்பதே ஒரு போலி என்பது என் எண்ணம். இதுவரை எத்தனையோ பேருக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் மீண்டும் குற்றங்கள் நடைபெறுகிறதே, எப்படி? இதுவரை மாவு கட்டு போடப்பட்டவர்களை இப்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்.
அருமை கருத்துக்கள் வாழ்த்துக்கள்
மன நோயாளி
CHEEP MINISTER ஆட்சியில் மகிழும் டுமிழன் 😂😂😂😂😂😂
One of the worst ever government in TN history😡😡😡
இவ்வளவு உயர்ந்த கல்லூரியில் இந்த சம்பவம் நடக்கும் பொழுது மற்ற கல்லூரிகளில் இந்த சம்பவம் ஏன் நடக்காது
DMK .. ruling no use and proper punishment ila..
.இதற்கு முன்னர் 5 மாணவிகளை இதே போல ...சைதை திமுக 170 வட்டம் மாணவரணி .. துணை முதல்வர், மா.சு உடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
Pollachi case appo coma la irrunthia
@@Anbu2007 , The ruling party needs to expedite that case, but to show support to someone, we should redirect attention elsewhere. Those approaches, however, are outdated.
Understood.but the culprit was arrested within 24hrs.see parents guidence irrukanum.no need to go the darl place with her lover after 7pm.not supporting the culprit ok.in pollachi case after 20days only action taken.kindly remember that
ஆங்கிலவிற்பன்னர்களின் கதறல் , பெரும்கதறல். இதுதேவையா. நீதமிழனா?அயல்மாநிலத்தவனா ஒப்புக்குஅழுவதற்கும்இறைதண்டனைஉண்டு
இது கல்கத்தா சம்பவத்துக்கு சற்றும் குறைவில்லாதது.
கடவுள் தப்பு பண்றவங்கள தாண்டிப்பான், உனக்கு என்ன?
@sumeshs8239 எது எப்படி இருந்தாலும் பலாத்காரம் தவறே.... அந்த பெண் தப்பு செஞ்சிட்டு இருந்தாலும் அது அவளோட தனிப்பட்ட சுதந்திரம், அதோட எதிர்காலபலனை அவ பாத்துக்கப்போறா... தண்டிக்கறதுக்கு நீங்களும், நானும் யார்???
Arabu naadugalil kodukkum thandanai pol indiavilum kodukka vendum...
இவர்கள் மறைக்க மட்டுமே நினைப்பார்கள்😢
தவறானவர்களை தேர்ந்தெடுத்த மக்கள்.
தலைகுனிந்த தமிழர்கள்.
True...
என்ன ஆக 4லச்சம் ஈழத்தமிழரைஅங்கேகொன்றது, இங்கு 4லச்சம் விதவைகளை உருவாக்கியது இதற்குதிமுகவை வாழ்த்த பலசாதிகள்தலைவர்கள்,ஏன் கூட்டணித்தலைமைகளைப்பாருங்க 2026ல் 200சீட்டாம்,போராடப்போறார்கள் சாதிமான்கள்,25குடும்பங்களால் ஆனகட்சி, தமிழனை தமிழகத்தமிழனைஎப்படி பாவிக்குது,எல்லாம் கோடிகளின் கதை.
Konavayan CM Stalin immediate Resign his CM post
அந்த இரண்டாவது குற்றவாளி பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை..
அவரைப்பேசினால் நாளை நிறுவனம்மூடப்படலாம் அப்படிஅவர், மோடியையே தனியசந்திப்பவர் என்று செய்தி
வணக்கம் அண்ணா
பெண் பிள்ளை+ ஆண் பிள்ளை. இருவருக்கும் தற்காப்பு கலை என்பது முக்கியம் இதை அனைத்து பள்ளிகளிலும் இலவசமாக ஒரு பகுதி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்பதை பற்றி பேசுங்கள் மற்ற மொழி பாடங்களுக்கு தரும் முக்கியத்துவம் கூட தற்காப்பு கலைக்கு இல்லை என்பது வருத்தமே
th-cam.com/video/i_2Oo4SZRPA/w-d-xo.htmlsi=Jec9z0XTFfyVhwz4
நீயா நானா தமிழா தமிழா போன்ற நிகழ்ச்சிகள் இருந்தால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்க முடியாது. அங்கு தான் பெண்கள் நாங்கள் எதுவும் செய்வோம் எங்கேயும் போவோம் என் நேரத்திலும் எங்களால் போக முடியும் எண்ணக் கருத்துக்களை தூண்டுகிறார்கள
பெரிய அளவில் போராட்டம் வேண்டும்
எதிர்கட்சித்தலைவருக்கு கோமாபோன்றநிலை, சீமான் திராவிடதம்பிபாசம் திருமுருகல்காந்தி கோமாவிலிருந்து எழவில்லை, திராவிடகூத்தணிகளுக்கு கிறிஸ்மஸ் போனசுமட்டும் ஒவ்வொருகோடி யாரப்பாதலைமைதாங்குவார் போராட்டத்திற்கு.இதில் பாஜகதம்பி திமுக என்பதுஏற்கனவே நிரூபணம்
கனிமொழின்னு ஒருத்தி விளக்கு ஏத்திட்டு நடிப்பாளே, அவ இப்ப இருக்காளா இல்ல செத்துட்டாளா??
Dai lossu ithu rape ok.pudarkulla pora yellarkum police poda mudiyathu.ni love panre ponna yen pudarkulla kuttitu pora
அவஅங்கபெரிசுகளை , லாபிபன்னநேரம்கானாது.
Nalla pathivugal varatum.manipur appo aadu yenga potch bjp,admk vaye open panalaye...atleast dmk 24hrs arrest panni irrukanga
Useless government.. minorities should come out of DMK voting mindset
Minorities are real culprits for these kind of bastered government.
2026 Election DMK GOVINDA, GOVINDA, GOVINDA, GOVINDA, GOVINDA, GOVINDA, GOVINDA GOVINDA 😢😢😢😢😢😢😢
@@samuelgnanadasan I am 100% sure the matter will be diluted by them before the elections bro..
பணம் துட்டு மணி மணி
திராவிட மாடல் ஆட்சி புட்டுக்கும்
தம்பி உங்களுடைய கருத்தை எடுத்துக் கொள்கிறேன் என் மனம் புண்படுகிறது கோவிந்தா கோவிந்தா என்று சொல்லாதே தம்பி 🙏
நாட்டுக்கு கேடு காங்கிரஸ் மாநிலத்துக்கு கேடு திமுக இந்த இரண்டு அந்நிய சக்திகளும் விரட்டி அடிக்கப்பட வேண்டும்
இதற்கு தீர்வு ; நீதி மன்றத்தில் - "கருணை / மனிதாபிமான அடிப்படையில் " என்ற வார்த்தைகள் பயன்படுத்த தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும்.
We support you sir🙏🙏
நாம் மாறாமல் எதுவும் மாறாது....😢 திமுக தலைவர் இதற்கு பதில் சொல்லனுமா... அல்லது மக்கள் பதில் சொல்லனுமா... நீங்களே முடிவுரை..... நமக்கானவன்....
இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகள் பிறந்தாலே பயமாக இருக்கிறது
யாரும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு இதுவே
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் பெண் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆலோசனை வழங்க வேண்டும்
கல்லூரிக்குள் வேற மாணவர்களே இல்லையா இதைத்தடுக்க, காலம் தாழ்த்தாமல் அவனை என்கவுன்டர் பண்ணுவது நல்லது
இந்த ஞானசேகரன் திமுக மாணவரணி அமைப்பாளர். அரசு இவனை விட கூடாது
எப்படிவிடும், அதுதானே அனிடம்கேட்டு எந்தக்காலி எந்தக்கையில் மாவுகட்டுப்போடலாமென கேட்டுப் போட்டிருக்கு.படம் பார்கல்லையா இதுதான்திராவிடமாடல்.
குற்றவாளிக்கு தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும்🙏🙏
ஓரு அமைச்சர் தமிழ்நாடு போலீஸ் திறமையை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்.ஏன் அந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்கமுடியவில்லை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் செக்யூரிட்டி அதிகாரி ஃபுல் பவர் கொடுத்து அரசு ஆக்கி அனைத்து இடத்திலும் நிறுத்தி மக்களுக்கான பாதுகாப்பு முக்கியம் அரசியல்வாதிகள் நடத்தும் காலேஜில் படிக்கும் பெண்களும் ஹாஸ்டலில் தங்கி செக்யூரிட்டி பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்
திமுக ஆட்சியில் இது போன்ற அவல நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரத்தின் தைரியம் இது மாணவர்களே இந்த நிலை வேற எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது போராடுவோம்
Education system should change. Not only subjects to educate, but also humanity, discipline should teach to children. I heard in foerign countries, they educate discipline, morals priority rather than useless subjects.
பொம்பள பசங்க ஆம்பள பசங்க கூட தனியா ஏன் உட்கார்ந்து பேசுங்கள் பொம்பள பசங்க நடந்துக்குற முறை ஒழுக்கக்கேடு ஜாஸ்தியா இருக்குது லவ் பண்றேன்னு சொல்லிட்டு பல வேலைகள் நடக்குது உள்ள இதெல்லாம் காவல்துறை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது இருக்கிறது அண்ணா நகர் பார்க்ல பாருங்க எல்லா பொங்கல் பசங்களும் கட்டி புடுச்சுன்னு உக்காந்து இருப்பாங்க அந்த பார்க்ல ஒரு நாள் கண்டிப்பா இது மாதிரி எதுனா ஒரு சம்பவம் நடக்கும் பொம்பளைங்க எல்லாம் ஆம்பளைங்களும் ஒழுங்கா இருந்தா இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வராது.
முதலில் அது கல்வி நிலையமா...கலவி நிலையமா..புதருக்குள் மாணவர்களுக்கு என்ன வேலை...
Un oruthanukutha bro moola Vela seithu.. patiki anupuna antha velaiya pakkanum atha vittutu kanta karumathaium panna itha natakkum. Yarum antha pasanga panna thappa suttikatta matranga
@@Rajesh_ram_057Avanga Enga irunthanga nu neenga paatheengala??..
Athu epdi avanga enga iruntha avanuku enna, Ivanuku Epdi Abuse panrathuku Guts vanthuthu...
Innum evlo naal than victim ah blame pannuveenga da... Koochamey illama solreenga... Antha naai ya vida ungala paatha than da bayama irukku...😢
Romba kevalama pandreenga da deiii🤡🤡
சரியான கேள்வி படிக்கிற பொண்ணுக்கு பொதருக்குள்ள என்ன வேலை
இப்படி துணிச்சல் அரசியல் பின் புலம் அல்லது பணம் பின் பலமாக இருக்கும்
நீங்கள் ஆரம்பத்தில் யார் உள்ளே விடார்கள் என்று சொல்லாமல் சொல்லி விடீங்க
பலன் கிடைக்காது sorry😢😢
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் வந்துவிட்டது என்பதே மேலோங்கி தெரிகிறது. 10 நாட்களுக்குப் பிறகு பத்தோடு பதினொன்றாக இதையும் நாம் கடந்து தான் செல்ல போகிறோம்.
Sir, தப்பா சொல்லாதிங்க Sir, திராவிட மாடல் Christmas celebration பண்ணி இருக்கான், உதயநிதி கிருத்துவன் என்பதில் பெருமை கொள்வார்
திராவிட மாடல் குஜராத் மாடல் வேஸ்ட்
நாம்தமிழர் ❤ வறனும் 2026 ❤
சார்... காலம் காலமாக அரசின் பெரிய கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு என்கிற பேச்சுக்கு இடமே இல்லை.... அப்புறம்... சட்டங்கள் கடுமையாக இல்லை... சுய ஒழுக்கம் அடியோடு மடிந்து விட்டது..... இனி பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுக்கணும் வேறு வழியே இல்லை.....
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது . இது திராவிட மாடல் அரசு
பிள்ளைகளை படிக்க வைக்க பயமாக இருக்கிறது
இந்த ஆட்சி மீது பயம் இல்லை இந்த ஆட்சியே சரியில்லை.யூனிவர்சிட்டியில் பணி புரிபவர்களை ஒட்டு மொத்தமாக வேலை விட்டு நீக்கம் செய்ய வேண்டும்.
யாரும் உள்ளே போக முடியாது என்பதெல்லாம் சும்மா யார் வேண்டுமானாலும் போகலாம். அதிகமான பெண் பிள்ளைகள் அடுத்த ஆணுடன் இருட்டில் அமர்ந்து தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன வேலை ஒரு அந்நிய ஆணுடன் இருட்டில் இருப்பதற்கு நிறைய தவறுகள் நடந்திருக்கலாம் அது அவர்களுக்குள்ளாகவே இருந்தது வேற ஒருத்தன் வந்து இதுபோல் சம்பவம் நடந்ததால் வெளியே வந்திருக்கிறது. அண்ணா யுனிவர்சிட்டி எந்த வகையிலும் சிறந்தது அல்ல அங்கு படிக்கக்கூடிய மக்கள் அதிகமான மதிப்பெண்கள் எடுத்ததால் அங்கு படிக்கிறார்கள் அங்கு உள்ள ப்ரொபஷர்களோ லெட்சர்களோ அவர்கள் உறங்காத பயிற்றுவிப்பது இல்லை நல்ல மார்க் எடுத்து அறிவாளிகளாக இருப்பதால் அவர்கள் திறமைசாலிகளாக ஆகிறார்கள் அவ்வளவுதான் அண்ணா யுனிவர்சிட்டினுடைய professor or faculties திறமையான யூனிவர்சிட்டி என்று சொந்தம் கொண்டாடுவதற்கு தகுதியில்லாதவர்கள் தான். அங்கு படிக்கக்கூடிய மாணவர்களை கேளுங்கள்.
Now the government has changed the narrative that only one person is involved even though the complainant mentioned two. Who are they trying to save, is the second person so influential?
அதிகபட்சம் நான்கு நாட்கள் மட்டும் இந்த தலைப்பை பற்றி பேசுவீர்கள்.. பிறகு மக்கள் இதை மறந்து அடுத்த செயலுக்கு சென்று விடுவார்கள்.. இதுவே வழக்கமாகிவிட்டது
போதை பவுடர் கடத்திய ஜாபர் சாதிக் எந்த கட்சி அந்த வரிசையில்
.இதற்கு முன்னர் 5 மாணவிகளை இதே போல ...சைதை திமுக 170 வட்டம் மாணவரணி .. துணை முதல்வர், மா.சு உடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள், மற்றும் மாணவர்கள் போராட்டம் தொடர்ச்சியாக வேண்டும் like RG KAR Medical student's done.
எங்க ஊர்ல ஒருத்தன் இரண்டு எட்டு வயது குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்தான் பள்ளியில் ஆசிரியரிடம் அக் குழந்தை கள் சொல்லி போலிஸ் பிடித்து குடுத்தார் இருபது நாட்கள் இருக்கும் இப்ப வெளிய வந்துத்டான் சட்டம் அவ்வளவு தான்😢
பேசிக்கிட்டே இருங்க ...... 500 வாங்கிட்டே ஓட்டு போடுங்க.... இனி இது போல நிறைய நடக்கும்..... இதுவும் கடந்து போகும்.... 😢😢😢😢
திமுக ஆட்சி 2026 தொடர்ந்தால் இதே போன்ற சம்பவங்கள் இன்னும் அதிகரிக்கும். மக்கள் தான் இதற்கு முடிவுரை எழுதவேண்டும்.
பக்க பலம் இல்லாமல் தனி யொருவன் துணிச்சலாக இந்த முறை செய்ய முடியாது
சென்னை சட்ட கல்லூரி
மாணவர்களும்
பங்கேற்க வேண்டும்
நம்ம வீட்டு சகோதரி மக்களே இனியாவது திருந்துங்கள் திமுக தலைவரே😢
Apdila ila sir , yaar vena polam clg kulla... kottur gate la checking ila. here after it will be very strict I think
நானும் அப்படி தான் அண்ணா யுனிவர்சிட்டி பற்றி உயர்வாக நினைத்து இருந்தேன்..
பின்பு அங்கு படிக்க நேர்ந்தது.. கவர்னன்ஸ் சுத்தமாக இல்லை.. CCTV எல்லாம் அவங்க லிஸ்டல இருக்கானு கூட தெரியவில்லை.. உள்ளே சென்று பாருங்கள்.. நமது ரயில்வே ஸ்டேசன் கூட சுகாதாரம சுத்தமாக இருக்கும.. அவர்கள் பிளாக்கை பாதி சுத்தம் செய்யாமல் இருக்கும்.. அவர்கள் விரும்பம் போல் தான் எல்லாமே.. 🤦♂️🤦♂️
Heart wrenching incident 😭😭😭 This Govt must be dismissed on basis of law & order breakdown!!! Sad sad 🤦🏻🤦🏻🤦🏻
The girl has complained of two guys were involved in this issue but the police were reported only one person was involved in this case.Who is right?
Now they are saying only one is involved
Dmk..kallan..on.....1
இதற்கு சரியான தீர்வு திமுக அரசு பதவி விலக வேண்டும்.
கனிமொழி மேடம் இதற்கெல்லாம் வாயை திறந்து பதில் சொல்ல மாட்டார்களா? 😡
ஓட்டு கேட்க மட்டும் தான் வாய் திறப்பீர்களா? பெண்ணுரிமை பெரியார் போராளிகள் எங்கே இருக்கிறீர்கள் 😡😡
கட்சி பாகுபாடின்றி திருமதி சசிகலா, திருமதி கனிமொழி, திருமதி பிரேமலதா, திருமதி சௌமியா அன்புமணி, திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன், திருமதி வானதி சீனிவாசன், திருமதி குஷ்பூ சுந்தர்,, திருமதி ஜோதிமணி இவர்கள் ஒன்றிணைந்து பெண்கள் பாதுகாப்பிற்காக மிக பெரிய போராட்டம் நடத்த வேண்டும்.
பெண்கள் தைரியமாக படிப்பதற்கும் வேலைக்கு செல்வதற்கும் அனுப்புவதா வேண்டாமா? ஆண் தலைவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை.
.இதற்கு முன்னர் 5 மாணவிகளை இதே போல ...சைதை திமுக 170 வட்டம் மாணவரணி .. துணை முதல்வர், மா.சு உடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
th-cam.com/video/i_2Oo4SZRPA/w-d-xo.htmlsi=Jec9z0XTFfyVhwz4
அவர் மணிப்பூரில் இருக்கிறார்
கோவி செழியன் அரசியல் .ஆக்கா. வேண்டாம். என்கிறாரு....திமுக மணிப்பூர் விசயம் அரசியல் ஆக்கி காட்டியது .....
உலக பிரச்சித்தி பெற்ற பல்கலைக்கழகம்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஞானசேகரவிட பெரியபுள்ளி(ஆளும் ஆரசுக்கு வேண்டியவன் ஒருவன் இருக்கனும்,முதலில் இருவர் என கூறினர் இப்போது cctv வேலை செய்யவில்லை என்கின்றனர்,அந்த இரும்பு கரத்தாருக்கே வெளிச்சம்
ரெண்டு பிரியாணி பொட்டலம் குடுத்தா செக்யூரிட்டி உள்ள விட்டுருப்பான்!
The state government is solely responsible for this incident
Anna. Justice for srimathi. பயம் இல்லை ஆட்சியில்! சிரிமதி பற்றி பேசாமல் கடந்து போயிடிங்க அண்ணா! இதையும் நாலு நாள் பேசிவிட்டு கடந்து போக வேண்டியதுதான்! சிரிமதி வழக்கை நினைத்தால் இன்று இரத்தம் கொதிக்கிறது.
வேண்டும் என்றே பொய் சொல்லுறாங்க cctv camera work ஆகுலன்னு மறைக்குறாங்க sir.
எனக்கென்னவோ பிஜேபி மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த மாதிரி இங்கேயும் நடத்துவதற்கு முயற்சி நடக்கிறது. இரண்டு குற்ற வாளி களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்.
கனிமொழி நீ எங்கே? வா வெளியே,வா,
முதலில் பல்கலைகழக வேந்தரை விசாரணை செய்தால் போதும் எல்லா உண்மையும் தெரியும்
Annaa....recent ah pudhiyathalaimurai youtube channel la dhaan indha incident ah paathen..andha video comment section la yaarumey thappu pannavana patthi edhum pesula ellaarumey victim ah dhaan blame pannitu irukanga....andha ponnu yen nyt time ponanu..idhellaam paathadhum dhaan enaku innum shock ey...🙂 Still mindset of some of our people hasn't changed.... please talk about this na..."this is absolutely like less than or equal to supporting the rapist " Avanga comments ah padikira mathavangalukum paadhika patta ponnu mela dhaan hatress undaagum....
ஒரு இருட்டான இடத்தில் நின்று students ean பேசணும் இந்த காலம் மோசமானது.. நியூஸ் நிறைய வருது பொதுஅறிவு வேண்டாமா
Ella views kaga marachu pesuranga but unmaiya sonna yaarum evlo konthalikka maatanga . Aama patika anupuna patikka poganum atha vittutu kattukulla pona kanta naaium aptitha varum..Ava kevalamanavantha but intha pasangaluku ithu thevatha . ni oruthantha theliva comment pannirukka
Bro....konjamaachum humanity venama ungaluku...
Idhukum ponnaiye blame panna enna bro nyayam thappu pannavana patthi edhum kekamatringa....ceg la nee btech panrina unaku atleast 195+ cut off venum..11th 12th la andha ponnu avolo kasta pattu padichitu vandhurukum... Neenga padikadhadha paathingala..apdey Avanga padikilanalum..andha naayi ipdi pannadhu romba periya inhuman aana act
Nyt la pesunadhuku kutham solringa...
Idhey mrng panna ok va..?
Neenga ipdi solradhu paadhika patta ponna innum kasta paduthum...konjamaachum yosichi pesunga
@@Kuzhalikathiravan20 bro enna pesuringa antha nainga pannathu periya thappu mannipu kutukka kutathuthatha aana avungaluku konchamachuma arivu venum class kulla patichutu iruntha pasangala poi onnum abuse panala antha time rentu peruku kattukulla enna Vela thappu pannatha poirupanga ningalum koncham yosinga antha ponuku natanthathu mosamtha atleast news solrapo mathapasanga intha maathiri pona eputi aagumnu nenaikira maathiriyachum solanum atha vittutu oru thala patchama sonna eputi antha pasanga pannatha video etuthu vachu antha naai meratiruka ethuku antha alavuku poganum...
@@Rajesh_ram_057 andha ponnu clg la Avanga boyfriend or friend kooda irukuradhu totally avaloda personal choice bro... purinchikonga...rape panradhu vantu total ah vera subject
1st it is physical abuse..
2nd It affects her mental health..
Idhellaam overcome panni vara oru normal lyf vaazhradhu romba kastam..
And more importantly rapist already idhey maari niriaya case la ulla poitu vandhu thirumbavum ipdi pannana avanaala enna solradhu..
Ipdi pattavan first uh veliya irukuradhey thappu..
Students irukura campus kula ulla poirukaan..
Avan mathavanga personal ah panradha ivan video edukuraana..adhu ivanoda creepy ah na mindset
@@Rajesh_ram_057 bro still neenga solradhu victim blaming dhan...paavam unga comments ah andha ponnu padicha namba pannadhu dhaan thappu nu ninaikim..but it's not...Ava boyfriend kooda irukuradhu avaloda personal choice....but 1st oruthavan adha video edukuraana adhu avanoda creepy ana puthi..
2nd Yosinga bro andha ponnuku nadandhadhu rape..
Adhu andha ponnuku andha naayi kudutha physical abuse apro andha ponnu mental ah evolo overcome panni varanum..ini normal ah andha ponnu avaloda lyf ah start panna evolo naal aagumo....rape is "physical abuse"
Oru kaal vaasi kooda idhuku namba andha ponnu bf kooda thaniya irundhadha kutham solla mudiyadhu
Thiruttu dmk
ஸ்ரீமதியின் வழக்கு என்ன ஆனது இனிவொரு வீரப்பன் மாதிரி ஒருத்தன் தமிழ்நாட்டு அரசியலுக்கு வரவேண்டும் வீரப்பனாறை கொன்றோமே இப்பொழுது நமக்கு தேவையான ஆட்சி இந்தநாட்டிலுள்ள அரசியல்வாதியா காட்டில்வாழ்ந்த வீரப்பனாரா
மகிழ்ச்சி !!!!
40/40 - திராவிடியா மாடல் .
அனுபவி ராஜா அனுபவி !!!
அண்ணே எப்படி நடுநிலையா இருந்தேன் நீங்கள் ஒரு நடிகருக்கு முட்டுக் கொடுக்கிறதுல இருந்து எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு கஷ்டமா இருக்கு அதை பண்ணாதீங்க
Swiggy person ya ulla Vida mattaga
திராவிட மொடல் தமிழ் நாட்டு மக்கள் இனிமேலாவது உனர்ந்து திராவிட மா தமிழ் தேசியமா நிச்சயமாக முடிவுகள் எடுக்க வேண்டும் இல்லையேல் தமிழ் மக்களை கடவுளாகும் காப்பாற்ற முடியாது
ராஜமோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஒரு சில ஊடகங்கள் மட்டுமே இந்த செய்திகளை விவாதிக்கிறது அதில் நீங்களும் ஒருவர் வாழ்த்துக்கள்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏ஜெய் ஹிந்த்
Annamalai expose the truth today he. Is a right man for tamil nadu.. 🔥🔥