முட்டாள் தனமான உணவுகள்..!! The danger of Liquid Nitrogen..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 เม.ย. 2024
  • Register Now: forms.gle/dYhMJfskDcwNVJEEA
    Avail up to 50% on elevate coding programs
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    If you find this video useful, Join our channel to support :
    / @engineeringfacts
    SUBSCRIBE to our other channel (Buying Facts): / @buyingfacts
    Facebook: / engineeringfactsfb
    Instagram: syedimran.e...
    Twitter: / eng_facts_tamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Contact Info:
    query.ef@gmail.com
    #engineeringfacts
    #engineeringfactstamil
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 475

  • @engineeringfacts
    @engineeringfacts  2 หลายเดือนก่อน +31

    Register Now: forms.gle/dYhMJfskDcwNVJEEA
    Avail upto 50% on elevate coding programmes

    • @jacinetipstamil6933
      @jacinetipstamil6933 2 หลายเดือนก่อน +1

      Bro speaker pathi oru video podunga unga background la ierukura speaker oda review sollunga

    • @jacinetipstamil6933
      @jacinetipstamil6933 2 หลายเดือนก่อน

      Bro asus tuf 15 vangala ? Under 50k la Pls sollunga

    • @prabhuchandirasekaran7010
      @prabhuchandirasekaran7010 2 หลายเดือนก่อน

      Liquid Nitrogen வெப்ப நிலை - 300°C ஆகும் இது கையில் பட்டால் ஆவியாகும் , அதிக நேரம் கையில் பட்டால் கை உறைந்து போய் உடையும் அபாயம் உள்ளது ... இந்த திரவம் வாங்க அரசு அங்கிகரித்தப்பின் Industry, laboraty க்கு அனுப்புவார்கள் இது எப்படி மக்கள் கைகளிள் எளிமையாக கிடைக்கிறது என்று புரியவில்லை

    • @prabhuchandirasekaran7010
      @prabhuchandirasekaran7010 2 หลายเดือนก่อน

      Liquid Nitrogen வெப்ப நிலை - 300°C ஆகும் இது கையில் பட்டால் ஆவியாகும் , அதிக நேரம் கையில் பட்டால் கை உறைந்து போய் உடையும் அபாயம் உள்ளது ... இந்த திரவம் வாங்க அரசு அங்கிகரித்தப்பின் Industry, laboraty க்கு அனுப்புவார்கள் இது எப்படி மக்கள் கைகளிள் எளிமையாக கிடைக்கிறது என்று புரியவில்லை

    • @samsung9966
      @samsung9966 2 หลายเดือนก่อน +2

      Bro.....naa ennoda pillaikku....rendu masathukku munadi itha vaangi koduthen....bro..pillakku onnum seyila....ippa intha news ah pakum pothu....payama....irukku....ithu nala future health issues yethavathu varuma...bro....news la pathu romba...panthuten....pls replay bro....pls...pls....pls

  • @VmlucyBDaGV2aQ
    @VmlucyBDaGV2aQ 2 หลายเดือนก่อน +609

    அந்த குழந்தை இறக்கவில்லை. நானும் பதறிப் போய் தேடினேன். ஆனால் நல்ல வேளை உயிர் தப்பி இருக்கிறான். நிம்மதி.

    • @janakiraman3347
      @janakiraman3347 2 หลายเดือนก่อน +2

      Koovaaaaa 😂

    • @kamal1713
      @kamal1713 2 หลายเดือนก่อน +6

      Thank god

    • @civillearnertamil4597
      @civillearnertamil4597 2 หลายเดือนก่อน +3

      Nalla seithi

    • @mageshpandian2544
      @mageshpandian2544 2 หลายเดือนก่อน +8

      That kid will have long term consequences, lung damage never heals completely.

    • @PAUL-ni7hm
      @PAUL-ni7hm 2 หลายเดือนก่อน +8

      Why not the Government ban and take action on these people... Arrest.

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 2 หลายเดือนก่อน +99

    இதை ரொம்ப நாளாக வியாபாரம் செய்கிறார்கள் ஆனால் இதனுடைய ஆபத்தை யாருக்கும் தெரியவில்லை..

  • @mdmusthafamdmusathafa6443
    @mdmusthafamdmusathafa6443 2 หลายเดือนก่อน +232

    அந்த சிறுவன் நன்றாக இருக்கிறான் என்பது மகிழ்ச்சி யான செய்தி

    • @david56723
      @david56723 27 วันที่ผ่านมา

      சாகட்டும்

  • @selvaraja8285
    @selvaraja8285 2 หลายเดือนก่อน +41

    வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று இயற்கைக்கு மாறான செயல்கள் அனைத்தும் நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

  • @Valcano24
    @Valcano24 2 หลายเดือนก่อน +232

    பல பெற்றோர்களுக்கு ஆணவம் அதிகம். தனக்கு எல்லாம் தெரியும் என்ற திமிர். குறிப்பாக படித்த பெற்றோர். இவர்களளோட பலியாடு அவர்களின் பிள்ளைகள்.

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 2 หลายเดือนก่อน +7

      உண்மை!👍

    • @astoarun
      @astoarun 2 หลายเดือนก่อน +6

      Boomer pro max 🎉

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 2 หลายเดือนก่อน +8

      @@shunmugasundarame7045சார், இந்த காலத்துப் பசங்களப்பத்தித் தெரியாம பேசாதீங்க சார். அந்தப் பாடு படுத்தி ரகளைபண்ணி சாதிச்சுப்பாங்க சார்.

    • @santhoshkumar3347
      @santhoshkumar3347 2 หลายเดือนก่อน +6

      ​@@diwakaranvalangaimanmani3777 as a parents oru kolanthaiku nallathu ethu kettathu ethunu sollitharathu kadamai. Oru kolanthaiku ithu nallathu, ithu poison'nu theriyathu. Poison ah kolantha aluguthunu kuduthuruvingala?

    • @Valcano24
      @Valcano24 2 หลายเดือนก่อน

      @@santhoshkumar3347 கொடுப்பானுக, இந்த காலத்து பெற்றோர் அதுவும் படித்த பெற்றோர் வாங்கி கொடுப்பார்கள். ஷவர்மா ('shawarma' ) தின்றால் அல்பாயுசு என்று தெரிந்ததுதானே வாங்கிக்கொடுக்கிறார்கள். அது இன்று ஸ்டேட்டஸ் food (Status Food) என்றாகிவிட்டது. ஞாயிற்று கிழமைகளில் அப்படியே ஊர் பொறுக்கவேண்டியது, கண்டதை திங்க வேண்டியது அப்புறம்
      மருத்துவமனைக்கு அலைய வேண்டியது பிறகு மருத்துவரை மற்றும் அரசாங்கத்தை குறை சொல்லவேண்டியது . பெற்றோர்களுக்கு எங்கே போனது புத்தி
      நீ என்ன சொல்லுவது நான் என்ன கேட்பது என்ற ஆணவம்.

  • @SuREsH_70
    @SuREsH_70 2 หลายเดือนก่อน +19

    பழைய வீடியோக்களை ஒப்பிடும்போது தங்களின் பேச்சின் வேகமும் அதிகரித்துள்ளது. அதன் தன்மையும் மாறியுள்ளது.
    அருமையான தகவலுக்கு நன்றி.❤

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 2 หลายเดือนก่อน +42

    மிக்க நன்றி தம்பி....அந்த சிறுவன் உயிருடன் இருக்கும் செய்தியை சொன்னதற்க்கு....இனியாவது பெற்றோர்களுக்கு அறிவு வர வேண்டும் இந்த பதிவை பல பேருக்கு பகிர்ந்துள்ளேன்

    • @david56723
      @david56723 27 วันที่ผ่านมา

      சாகட்டுமே

  • @sudkann11
    @sudkann11 2 หลายเดือนก่อน +23

    இது அத்தனைகும் பணக்கார இளைஞர்கள் மற்றும் IT யில் வேலை பார்க்கும் மக்களும் தான் முக்கிய காரணம். அவர்கள்தான் வாரத்திற்கு ஒரு முறை பார்ட்டி, எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்று அடிக்கடி ஒட்டலுக்கு சென்று கூட்டமாக சாப்பிடுவதை பார்க்க முடியும். அவர்கள் இந்த புகை வரும் உணவுப் பொருளை அடிக்கடி சாப்பிடுவதை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். அதிலும் வட இந்திய உணவு பரிமாறும் ஹோட்டல்களில் தான் இவை அதிகம் விற்கப்படுகிறது. வட இந்தியர்கள் மூலம் வரும் பெரும்பாலான உணவு வகைகள் நமது உடலுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கிறது என்பதை நமது மக்கள் உடல் நலிவடையும் உணருவதில்லை.

  • @elect874
    @elect874 2 หลายเดือนก่อน +18

    Herbalife nutrition...pathi oru video podunga...

  • @rajahsc
    @rajahsc 2 หลายเดือนก่อน +35

    பயனுள்ள தகவல். நன்றி சகோதரா 🙏

  • @ANALMSK_SITHTHAN001
    @ANALMSK_SITHTHAN001 2 หลายเดือนก่อน +24

    க சேலத்தமிழனின் வாழ்த்துகள் 🙏💐👍 நல் வாழ்த்துகள் 🙏💐👍

  • @nerujan89
    @nerujan89 2 หลายเดือนก่อน +13

    சிறப்பான பதிவு ❤ அந்தப் பையன் உயிரோடிருக்கின்றான் என்பது மிகப்பெரிய ஆறுதலான விடயம்

  • @RaviRavi-ri4eq
    @RaviRavi-ri4eq 2 หลายเดือนก่อน +8

    ரொம்ப அருமையான பதிவு. குழந்தை காப்பாற்றிய கடவுளுக்கு மற்றும் syed imran கும் நன்றி ❤❤❤

  • @gawthamanmn1046
    @gawthamanmn1046 2 หลายเดือนก่อน +24

    Please post a video on Everest masala ban in HK and Singapore

  • @adriankasa4339
    @adriankasa4339 2 หลายเดือนก่อน +56

    0:20 என்னது வைப்பா!!!! ... பாய் நான் உங்களை இன்னும் ஜஸ்ட் அவுட் off காலேஜ்ன்னு நினைச்சுகிட்டு இருதேன், 0:31 என்னது பையன்னா!!! ... பாய் உங்க வயசு தான் என்ன. உங்கள் இளமையின் ரகசியம் தான் என்ன?

    • @kishoreahmed
      @kishoreahmed 2 หลายเดือนก่อน +9

      He said he had 10+ yrs of work experience. So we can judge his age 😅

    • @SK-lx1fm
      @SK-lx1fm 2 หลายเดือนก่อน +26

      People call him santhoor dad😂

    • @RajalakshmiSR
      @RajalakshmiSR 2 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 หลายเดือนก่อน

      இளமை ரகசியம் செமன். Nofap

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 2 หลายเดือนก่อน +7

    Thank you very much for your awareness video. என்ன சொன்னாலும் சில பேர் முட்டாளாகத் தான் இருப்பேன் என்கிற போது ஒன்றும் செய்ய முடியாது. உங்களை போன்றோர் மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள். வாழ்த்துகள் தம்பி.

  • @cinartamilan
    @cinartamilan 2 หลายเดือนก่อน +6

    அட்டகாசமான எடிட்டிங் நீங்கள் சொல்லும் விஷயம் அருமையாக இருந்தது இதுபோன்ற நல்ல தகவல்கள் பகிர்ந்து சிறந்த சமுதாயத்தை உருவாக்குவோம்

  • @txichunt9135
    @txichunt9135 2 หลายเดือนก่อน +10

    In food industry we only use Liquid Nitrogen to make cloud effect around foods
    NB : display foods made from plastic
    Not good in edible foods

  • @madhanv8738
    @madhanv8738 2 หลายเดือนก่อน +2

    அந்த சிறுவன் நன்றாக உள்ளார் என்று கேட்டதும் எனக்கு மிகவும் நிம்மதி சொன்னதற்கு நன்றி🙏💕

  • @Vinovino-fx9hb
    @Vinovino-fx9hb 2 หลายเดือนก่อน +4

    Super 😍 bro.... உங்க கோபம் உண்மை ..... நூற்றுக்கு நூறு நியாயம்... இந்த மானங்கெட்ட கேவலமான உணவு பழக்க முறைகள் எல்லாம் மாற வேண்டும்......இந்த வீடியோவை என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்வ.....

  • @ashok4320
    @ashok4320 2 หลายเดือนก่อน +8

    பயனுள்ள தகவல் நன்றி

  • @msvcreations464
    @msvcreations464 2 หลายเดือนก่อน +5

    I have also told the same thing to my son in Chennai Exhibition last Feb 2024. Good Job

  • @rijarj8240
    @rijarj8240 2 หลายเดือนก่อน +1

    Thanks for the massage bro.
    Ippothaiya samuthayathukku thewayana oru news than nan kooda ippothan therinjikkiran

  • @noorgraphics2153
    @noorgraphics2153 2 หลายเดือนก่อน +21

    +2 ku piragu enna engineering course padikkalam nu oru video podunga bro
    Indha time la neraya students ku usefulla irukkum bro

    • @engineeringfacts
      @engineeringfacts  2 หลายเดือนก่อน +10

      Try panren bro

    • @RAJKUMARYADAV-zt9ol
      @RAJKUMARYADAV-zt9ol 2 หลายเดือนก่อน

      AI

    • @funnyfire9698
      @funnyfire9698 2 หลายเดือนก่อน

      ​@@engineeringfacts nandri thalaiva❤

    • @Antony546
      @Antony546 2 หลายเดือนก่อน +2

      Choose mechanical if you have Drawing skills..So you can Go for Design and R&D..(production is hell dont choose) choose only if you have drawing skills..
      Choose Civil if your family is wealthy since you need recommdetion to get placed in Civil designing project (Field work is hell)
      Choose ECE lot of opprtunites in Telecom fields. .(low risk high pay)
      Choose EEE if your family is wealthy to place in EB
      Choose Comptuter science and learn Coding devolpment or testing if you weak in coding you can opt for Data science
      Optional choose marine,Architect,Aeronitical if your family is wealthy
      Hope it helps😊

    • @noorgraphics2153
      @noorgraphics2153 2 หลายเดือนก่อน

      Thanks

  • @MOONLIGHTMEDIA786
    @MOONLIGHTMEDIA786 2 หลายเดือนก่อน +45

    இது போன்ற தீய திரவங்களில் இருந்து நம் அனைவரையும் இறைவன் காப்பாத்துவானாக 😢😢
    ___________________
    Anna இது போன்ற ரசாயன பொருட்களை பற்றி இன்னும் அதிகமாக வீடியோ போடவும்

    • @saravanakumar3906
      @saravanakumar3906 2 หลายเดือนก่อน +5

      ஜெய் கர்த்தரே ... 😂

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣

    • @all9077
      @all9077 2 หลายเดือนก่อน +6

      இறைவனா விஷ திரவங்களை உபயோகிக்க சொன்னார்?

    • @koc556
      @koc556 2 หลายเดือนก่อน +1

      தற்குறி 😂

    • @uzumakisankar5420
      @uzumakisankar5420 2 หลายเดือนก่อน

      ​@@saravanakumar3906 Fun 😂 bro

  • @SPTAMILSONGS
    @SPTAMILSONGS 2 หลายเดือนก่อน +5

    அருமை அட்டகாசம் அண்ணா... அருமையான விளக்கம்......

  • @rajabavai7554
    @rajabavai7554 2 หลายเดือนก่อน +1

    நல்ல பயனுள்ள தகவல்களை மக்கள் தெரிஞ்சிக்க வைக்கிறிங்க நன்றி அண்ணா.. நல்ல மனிதர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @PositiveVibes2023.
    @PositiveVibes2023. 2 หลายเดือนก่อน +1

    Good Awareness Video
    Thank you so much

  • @ammuanjugam4967
    @ammuanjugam4967 2 หลายเดือนก่อน +2

    Thanks for this video Bro.... na oru staff nurse dhan nanga cancer patient a handle panrom daily basis la more than 30 patient meet panrom adhula 60% abdominal related a dhan iruku... Foodie food vlogs idhellam epo adhigamacho apave health pathi yosikura vishayam pochi

  • @ashikab2923
    @ashikab2923 2 หลายเดือนก่อน +3

    Thank you for valuable information 👍

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 2 หลายเดือนก่อน +1

    Excellent explanation. God bless you brother

  • @stalinj1195
    @stalinj1195 2 หลายเดือนก่อน +2

    Super content... thanks for sharing the lot of information about liquid nitrogen gas....🎉

  • @Habibhaadi
    @Habibhaadi 2 หลายเดือนก่อน +2

    Linde's process? Critical Temperature? இத்தனை குறைவான வெப்பநிலை யை critical temperature என்பார்கள்

  • @udhaikumarmohan2742
    @udhaikumarmohan2742 2 หลายเดือนก่อน +2

    Unga channel ah konja naal ah than bro follow pandren, but unga contents ellam tharama irukku. Innum nalla science contents pannunga Congrats.

  • @anbuj1075
    @anbuj1075 2 หลายเดือนก่อน

    தெளிவாண விளக்கம் மிக்க நன்றி....

  • @vinodhr6320
    @vinodhr6320 2 หลายเดือนก่อน +2

    Thank you for sharing this highly informative video! It's wonderful to see valuable knowledge being spread. Keep up the great work

  • @shreehariraam2290
    @shreehariraam2290 2 หลายเดือนก่อน +3

    Hi bro, Bluetooth earphones/airdopes/airpods general ah epdi work aagudhu nu oru video podunga!!
    Yen ivlo types iruku enna difference between each other?

  • @anneveronicaselvam4480
    @anneveronicaselvam4480 2 หลายเดือนก่อน +1

    Migavum payanulla pagirvu. Mikka nandri sagodharar! 🙏🙏🙏👍👍👍👏👏👏👌👌👌💪💪💪

  • @Beefarming-iy3zy
    @Beefarming-iy3zy 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ஜஸகல்லாஹ்

  • @sps017
    @sps017 2 หลายเดือนก่อน +3

    Na kooda adha pugai Vara food ah try pannalamnu irudhen thanks u made be aware . Nalla Vela liver poiirudha vaila ratham vandhu irukum

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 2 หลายเดือนก่อน

    Thanks for sharing this information . It’s highly useful info for our society.

  • @manikandanramanathan7889
    @manikandanramanathan7889 2 หลายเดือนก่อน +1

    Thanks for your information ☺️☺️

  • @karthipanditechnology8980
    @karthipanditechnology8980 2 หลายเดือนก่อน

    தகவலுக்கு நன்றி சகோ

  • @vmhanifa
    @vmhanifa 2 หลายเดือนก่อน

    🎉
    Thanks
    நல்ல அறிவுக்கு உகந்த செய்தி

  • @EMPERROR29
    @EMPERROR29 2 หลายเดือนก่อน +5

    2nd comment.
    bro actually sellers don't understand the problems of those dangerous foods. and they don't care about the life. only money.....
    they are just upgrading the foods to new trends. but they don't care about the side effects, problems and causes of those foods.

  • @legendthiru9846
    @legendthiru9846 หลายเดือนก่อน +2

    Tn eb Low voltage problem full video podunga bro

  • @samuelchristopher9774
    @samuelchristopher9774 2 หลายเดือนก่อน

    Arumaiyana thagaval brother

  • @lokeshkasinathan
    @lokeshkasinathan 2 หลายเดือนก่อน +2

    Brother if we use both wifi and mobile data in this case which resource it will take or use for internet .. explain with real time explaination.

  • @jra6334
    @jra6334 หลายเดือนก่อน +2

    Bro nenga enna course paduchinga

  • @TGAProMKM
    @TGAProMKM 2 หลายเดือนก่อน

    wow interesting and thanks for spreading awareness regarding nitrogen liquid fuels...

  • @user-oi1zc8wi3c
    @user-oi1zc8wi3c 2 หลายเดือนก่อน +2

    very good information bro super... thanks, bro unga mic la many times disturbances 7:15 just i notised bro. very infermative 8:00

  • @manivannanr8405
    @manivannanr8405 2 หลายเดือนก่อน

    Dear sir
    Please explain Mini LED QLED TV
    Like TCL C755 TV

  • @matchbox919
    @matchbox919 2 หลายเดือนก่อน +106

    இன்னும் பீய மட்டும் தான் திங்காம இருக்கானுவ.. அதே எப்போ டிரெண்ட் பண்ண போரானுவலோ தெரில😂😂

    • @SharkFishSF
      @SharkFishSF 2 หลายเดือนก่อน +16

      Liquid nitrogen ல கலந்தால் அதையும் சாப்பிடுவான்

    • @nato6648
      @nato6648 2 หลายเดือนก่อน +4

      😂😂😂

    • @jsha2010
      @jsha2010 2 หลายเดือนก่อน +6

      Color add panna

    • @memelogsofficial
      @memelogsofficial 2 หลายเดือนก่อน +11

      Poonai vittai coffee iruku theriyatha😂 adhum costliest coffee

    • @matchbox919
      @matchbox919 2 หลายเดือนก่อน +2

      @@memelogsofficial இது வேறயா.. ரைட்டு 😆😆😆

  • @Jayaram-Iyer
    @Jayaram-Iyer 2 หลายเดือนก่อน +2

    Hi bro, i have been following your channel. Getting technical knowledge on your videos. Thank you so much bro

  • @arimathisha
    @arimathisha 2 หลายเดือนก่อน

    Super bro, Solla vendiyatha correct ah sollirukiga

  • @SelvaKumar-rl5wn
    @SelvaKumar-rl5wn 2 หลายเดือนก่อน +1

    Thanks for the useful information bro

  • @_ajx.___
    @_ajx.___ 2 หลายเดือนก่อน +6

    Broo andhaa payaan athyee eduth kudikaraan parrungaaah actually ath pannnaa kudatah.normalh andhaa liquidnitrogen biscuts laa oothunga kapraam sellers or shop keeper Avangu andha biscuits ha aduth kailyaa hold pannugavaa 4 or 6 seconds apppraam thaan antheyee namaa kailla kudupanggaah but indaa seller ath othanudane avan kudraan then andha kutti payyyan direct ah athyee intake panndraan athu than enge main problem to cause avankuu.... Nnu nanekereen

    • @engineeringfacts
      @engineeringfacts  2 หลายเดือนก่อน +4

      Athan bro, kada kaaranukum therila, as long as it is accessible to everyone, the accidents are highly possible.

  • @mohamedudumanbashith3194
    @mohamedudumanbashith3194 2 หลายเดือนก่อน +2

    What is the precaution and first AID procedure

  • @user-mh3zd8mg9w
    @user-mh3zd8mg9w หลายเดือนก่อน +2

    Alhamdhulillah ❤🤲🤲 andha paiyan uyiroda irukiradha kekuradhu sandhosham 😊

  • @sathisdece
    @sathisdece 2 หลายเดือนก่อน

    Thanks for the information

  • @TholirKalvi
    @TholirKalvi 2 หลายเดือนก่อน +2

    Mr GK Channel la ipo tha ungala paathen Nice Anna Great Contribution 😊😊😊

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 หลายเดือนก่อน

    Excellent information..

  • @dineshkumar0096
    @dineshkumar0096 2 หลายเดือนก่อน

    அருமையான காணொளி

  • @RajaMicheal-cg7qc
    @RajaMicheal-cg7qc 2 หลายเดือนก่อน +1

    Thank

  • @moosamoosa2434
    @moosamoosa2434 2 หลายเดือนก่อน +1

    It's A Very Useful Message For Everyone, Bro ❤

  • @mshafimd
    @mshafimd 2 หลายเดือนก่อน

    your message in GK is awesome of all the presenters, your presentation stands out with information.

  • @Tamilzan_Nandu
    @Tamilzan_Nandu 2 หลายเดือนก่อน

    Very useful information, thanks bro.

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 2 หลายเดือนก่อน +1

    Nice information

  • @gain-le9mf
    @gain-le9mf 2 หลายเดือนก่อน +1

    Thanks for your videos 🎉

  • @creativegeneration616
    @creativegeneration616 2 หลายเดือนก่อน +3

    I like this kovam for social awareness

  • @amaratheebanm5711
    @amaratheebanm5711 หลายเดือนก่อน

    மக்கள் நலனை கருத்தில் கொண்டு வீடியோ போ ட்டமைகு மிக்க நன்றி நா, உங்கள் சேனல் மென்மேலும் வளர வாத்துக்கள் 🎉😊❤

  • @jamusalman2530
    @jamusalman2530 2 หลายเดือนก่อน

    Super information bro thank u 👍

  • @Gen-gx9zy
    @Gen-gx9zy หลายเดือนก่อน +1

    Thala.. peltier modules use panni 100 sq.ft. rooma cool panna mudiyuma. What danger in using peltier modules?

  • @tsivanathan
    @tsivanathan 2 หลายเดือนก่อน

    Thanks bro! Great information

  • @ahamedibrahim3718
    @ahamedibrahim3718 หลายเดือนก่อน

    Assalamu alaikum bro
    Smart flower solar பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @jawfarbinarham
    @jawfarbinarham 2 หลายเดือนก่อน

    What Explanation Bro Awesome ❤

  • @ravimtts
    @ravimtts 2 หลายเดือนก่อน

    Very happy to see your social consciousness, brother. Keep up your good work

  • @roopeshb3492
    @roopeshb3492 2 หลายเดือนก่อน +11

    Liquid nitrogen la ice cream biscuit யில் வரும் புகை நுரையீரலை பாதிக்கும் ரத்த ஓட்டத்தில் பிரச்சனை வரும் புகையே நமக்கு பகையாகி விட வேண்டாம் நல்ல விழிப்புணர்வு ப்ரோ ❤❤❤❤❤❤

  • @akshayajeyasankar8827
    @akshayajeyasankar8827 2 หลายเดือนก่อน +2

    Hi brother.. thank you for these types of informative videos.. please SIDE EFFECTS OF RESIN video panunga.. na last 2 years ah resin gift products sales panitu iruken but last month enaku sudden ah wheezing Mari vandhuruchu.. so resin nala dha vandhuchonu enaku doubt iruku.. please resin drawbacks pathi video panunga

    • @priyaapriya1479
      @priyaapriya1479 2 หลายเดือนก่อน

      More exposure to reisin cause side effects...

  • @user-hr6cd6qg6g
    @user-hr6cd6qg6g 2 หลายเดือนก่อน

    விழிப்புணற்கு நன்றி சகோ...

  • @SIGtamil
    @SIGtamil 20 วันที่ผ่านมา

    Fire Beeda Pathi Oru Video Podunga Brother, Adhu Pinnadi Irukura Science Yenna, Adhula Yedhuna Aabathu Iruka ...

  • @user-dg2en2cj5b
    @user-dg2en2cj5b 2 หลายเดือนก่อน

    One of the informative channel indeed for all 🎉🎉continue ur work bro🎉🎉🎉🎉

  • @athirstaraja1476
    @athirstaraja1476 2 หลายเดือนก่อน

    Bro recent ah nuts and sesame pesticides causing cancer nu solranka. Please itha pathi oru awareness video podunka

  • @GirishMLofficial
    @GirishMLofficial 2 หลายเดือนก่อน +1

    Hi Anna u r doing great job hope u give legit infos like this forever salute

  • @vaalupasangamom
    @vaalupasangamom 2 หลายเดือนก่อน +1

    You are very great bro 🤝🙏

  • @karuppiahsathya
    @karuppiahsathya 2 หลายเดือนก่อน +1

    Thanks bro

  • @jayalakshmis379
    @jayalakshmis379 หลายเดือนก่อน

    Thank you for your information brother

  • @udhay1977
    @udhay1977 2 หลายเดือนก่อน +1

    Right video at the Right time.

  • @prasanthkumars7636
    @prasanthkumars7636 หลายเดือนก่อน

    Bro fiber wifi and cable...lighting la use panna attract agum if wifi is powered by a small inverter not with an eb connection... Wifi to phone signal electromagnetic radiation nalla aga edhuvum chance iruka

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 หลายเดือนก่อน

    Thanks giving information thankyou bro 👍

  • @mostly_ciniimaa
    @mostly_ciniimaa หลายเดือนก่อน

    Good explanation bro♥️♥️
    Indha fried rice, noodles dan bro, indha generation elam sapdranga, adhuku oru video podunga bro

  • @edwinraj003
    @edwinraj003 2 หลายเดือนก่อน +1

    Super 💯

  • @Payapulla
    @Payapulla 2 หลายเดือนก่อน +1

    Laughing liquid
    சரியானதா?

  • @VasiSiddhi
    @VasiSiddhi 2 หลายเดือนก่อน +2

    இது கல்யாண மண்டபத்தில் ஜஸ் பாக்ஸ்ல இருக்கும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இதை போட்டால் புகை வரும் விலையாட்டாக இருக்கும்

  • @akimpossible-1
    @akimpossible-1 2 หลายเดือนก่อน

    i have a Doubt! , I have a Vivo phone and by the original charger we charge is a Fast charger (30Watt fast charger), The charger was missed while travelling. My doubt is, if i purchase the Third party charger with the Same output (30Watt) , antha phone vanthu athey power output original charger’la iruntha maari irukkumaa?

  • @akshay7190
    @akshay7190 2 หลายเดือนก่อน

    Informative!

  • @usefulent9257
    @usefulent9257 22 วันที่ผ่านมา

    Last part of the video, you could have mentioned the list of strange foods in non-rushing slower pace

  • @SaiKarthik3058
    @SaiKarthik3058 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு.

  • @hanifahanif2879
    @hanifahanif2879 2 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரியான உணவுப் பொருட்களை அரசு தடை செய்ய வேண்டும்