மாணவர்களை வழிகெடுக்கும் NEWS CHANNELS... எது கண்டுபிடிப்பு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มี.ค. 2024
  • If you find this video useful, Join our channel to support :
    / @engineeringfacts
    SUBSCRIBE to our other channel (Buying Facts): / @buyingfacts
    Facebook: / engineeringfactsfb
    Instagram: syedimran.e...
    Twitter: / eng_facts_tamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Contact Info:
    query.ef@gmail.com
    #engineeringfacts
    #engineeringfactstamil
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 1.7K

  • @noel2687
    @noel2687 2 หลายเดือนก่อน +2569

    ரொம்ப நாளா...நானும் பொலம்பிக்கிட்டிருந்தேன்...நீங்க ஒருத்தராவது என் புலம்பலை வீடியோவாக போட்டதற்கு மிக்க நன்றி...

    • @vijayanandoracle
      @vijayanandoracle 2 หลายเดือนก่อน +4

      🙏🏻

    • @manikrajr3566
      @manikrajr3566 2 หลายเดือนก่อน +13

      Ama na itha pathi yaravuthu peysuvanganu neynacha

    • @dhilipsrihari3098
      @dhilipsrihari3098 2 หลายเดือนก่อน +14

      Idhula andha news channels comments la varadha paka dha romba kadupa irukum

    • @sakthitimes1701
      @sakthitimes1701 2 หลายเดือนก่อน +43

      அதுவும் இந்த தண்ணீல ஓடுர பைக்க எட்டாம் வகுப்பு மாணவர் கண்டுபிடிப்புனு, வருஷம் வருஷம் போடுவானுங்க...

    • @sen89sun
      @sen89sun 2 หลายเดือนก่อน +10

      Romba sariya sonniga

  • @musicalvibez9837
    @musicalvibez9837 2 หลายเดือนก่อน +1667

    A2D & You both are addressing the hidden society problems.

    • @stephenravi363
      @stephenravi363 2 หลายเดือนก่อน +57

      Also Mr. GK

    • @mrgameing5115
      @mrgameing5115 2 หลายเดือนก่อน +36

      One More Un Signed 🙂

    • @blkpikfans8268
      @blkpikfans8268 2 หลายเดือนก่อน

      ​@@mrgameing5115Yes

    • @venkatachalam1996
      @venkatachalam1996 2 หลายเดือนก่อน +9

      A2d nandha next real vadivelu. Character

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 2 หลายเดือนก่อน

      ​@@mrgameing5115yeah he is a good channel

  • @susiponsanjai2309
    @susiponsanjai2309 2 หลายเดือนก่อน +196

    இது அத்தனையும் விட இன்னொரு பெரிய கொடுமை என்னனா தன் வீட்டு பிள்ளைகள் or school students ta poi பாத்தியா அந்த பையன் மாதிரி ஏன் உன்னால் பண்ண முடியல நீ எல்லாம் waste ஏதுக்கும் லாயக்கு இல்லை என்று சொல்வது தான். அதனாலேயே பிள்ளைகளுக்கு stress level அதிகம் ஆகுது. Thankyou bro for bringing up this issue

    • @ARAVINDNBC
      @ARAVINDNBC 2 หลายเดือนก่อน +6

      என் மனசுல இருக்குற ஆதங்கத்த சொல்லிட்டிங்க 😢

    • @kathiravants6827
      @kathiravants6827 หลายเดือนก่อน +2

      இதில் அப்பா அம்மா வின் அதிக பட்ச ஆசையை தான் பிள்ளைகளின் மீது துணிப்பதும் ஒரு காரணம்

    • @Rajanmicheal90
      @Rajanmicheal90 9 วันที่ผ่านมา +1

      அட ஆமாங்க கரெக்டா சொன்னீங்க

  • @ShahulHameed-js3cg
    @ShahulHameed-js3cg 2 หลายเดือนก่อน +281

    சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட காணொளி. இது ஒவ்வொருவரிடமும் சென்று சேர வேண்டும். வாழ்த்துகள்.❤

    • @user-wh2wg4xq8t
      @user-wh2wg4xq8t 2 หลายเดือนก่อน +3

      உங்கள் கமெண்ட் கரெக்ட் தான்!! இது போன்ற செய்திகள் வரும்பொழுது நம் மனதில் உள்ள ஆதங்கத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும்! இதே இந்த செயலை ஒரு இஸ்லாமிய மாணவன் செய்திருந்தால் என்னவாக இந்த நியூஸ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும்??

  • @mr_silentkiller_03
    @mr_silentkiller_03 2 หลายเดือนก่อน +2563

    Behindwoods ❌ pinnadimarakkatta ✅

    • @ravikumarm4090
      @ravikumarm4090 2 หลายเดือนก่อน +23

    • @MINNAL360YT
      @MINNAL360YT 2 หลายเดือนก่อน +33

      😂😂

    • @wsajjadh
      @wsajjadh 2 หลายเดือนก่อน +98

      Rombe nerama yosichen ennawa irukkumnu

    • @dhepayne
      @dhepayne 2 หลายเดือนก่อน +13

      Hahaha semma

    • @dhayalan8537
      @dhayalan8537 2 หลายเดือนก่อน +23

      Neenga sonnathukku aprom than yenekke purinjathu 🤣🤣🤣

  • @akacademy8656
    @akacademy8656 2 หลายเดือนก่อน +935

    பின்னாடி மரக்கட்டை தான் highlight ye😅

    • @helloworld102
      @helloworld102 2 หลายเดือนก่อน +4

      What is the meaning of this word bro ?

    • @thiyagarajan1989
      @thiyagarajan1989 2 หลายเดือนก่อน +5

      Which Channel he mentioned? Bro

    • @raziur9099
      @raziur9099 2 หลายเดือนก่อน +42

      @@helloworld102 Behindwoods

    • @ANALMSK_SITHTHAN001
      @ANALMSK_SITHTHAN001 2 หลายเดือนก่อน +1

      03:59
      ௦௩:௫௯

    • @k.s.kumar619
      @k.s.kumar619 2 หลายเดือนก่อน +1

      ​@@thiyagarajan1989same doubt

  • @gdcopier5899
    @gdcopier5899 2 หลายเดือนก่อน +26

    கண்டுபிடிப்பு வேறு.
    Recreate வேறு.
    நான் ரொம்ப நாளாக மனதிற்குள் புலம்பி கொண்டு இருந்தேன். அதை அருமையா சொன்னீர்கள்.

  • @venkatramanj8978
    @venkatramanj8978 2 หลายเดือนก่อน +104

    அருமை அருமை !இது மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் இந்த அறிவுரைமூளையில் உரைக்கவேண்டும்

  • @sundarr457
    @sundarr457 2 หลายเดือนก่อน +517

    தமிழன் ஒரு இமோஷனல் இடியட் என ஒரு பிரபல சினிமாவில் வசனம் வரும்....அது முற்றும் உண்மையே.....தமிழன் தான் அனைத்துக்கும் முன்னோடி எனும் மைண்ட்செட்டிலிருந்து வெளிய வரனும்.....அறிவு பூர்வமானவர்கள் இனம், மதம், மொழி கடந்து உலகெங்கும் இருந்தனர்/இருக்கின்றனர்/இருக்கப் போகின்றனர்....இதை உணர்வது அதி முக்கியம்

    • @dhilipsrihari3098
      @dhilipsrihari3098 2 หลายเดือนก่อน +67

      Idha solanum romba naal nenachu ,aana purinjikama comments la sandaiku varuvaanga.neenga sonadhu correct, 💯

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 หลายเดือนก่อน +16

      உண்மை தான் 👍

    • @karthickraj6280
      @karthickraj6280 2 หลายเดือนก่อน

      itha sonna odane solravan oda background ah tha paapaanga.. athavechu sonnavan ah tamilan ey illa..hindu ve illa . nu adipaanga

    • @raghavendranviews
      @raghavendranviews 2 หลายเดือนก่อน +27

      @sundarr457 itha sonna ungaluku aparam 'Tamilina dhroghi' 'velinaatu kaikooli' pattam kidaikum

    • @raghavendranviews
      @raghavendranviews 2 หลายเดือนก่อน +10

      Intha commenta tha Highlight pannanum

  • @prabhumohan6209
    @prabhumohan6209 2 หลายเดือนก่อน +125

    இதையெல்லாம் கல்வி பாட புத்தகத்தில் சேர்க்கப்பட வேண்டும்

  • @hameedabuthahir7720
    @hameedabuthahir7720 2 หลายเดือนก่อน +37

    பல பாராட்டுக்களை கடந்து சென்று விடுவீர்கள் என்று தெரியும் இருந்தாலும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை பல நாளாக பலரும் சிந்தித்த ஒன்றை தெளிவாக புரியவைத்ததற்கு!!!!❤❤❤

  • @letsplaywitharduino
    @letsplaywitharduino 2 หลายเดือนก่อน +26

    Randomly watched this video today and was surprised to see my video at 1:30. I did that project 10 years ago. Reminded me of some old memories. Thanks for using it. Whatever you are saying is true. All these science / electronic projects are done for understanding how things work, real implementation has its own challenges. To explain simply, Automatic Braking in todays' cars and trucks using ADAS uses advanced LIDARs with a combination of image processing and more and not just ultrasonic. For on-road vehicles itself there is time delay from braking to stop. One should think how complicated it is for trains. Whenever I see such news about projects even today, I find it funny. When I did that project also it was very old concept. Students should learn using these projects, they are not final solutions. Media also should not project like that. Students when showcasing their projects also say it is a new product they have developed. They should understand the difference between a project and a product.

  • @user-rc7de8xy3i
    @user-rc7de8xy3i 2 หลายเดือนก่อน +91

    என் மனதில் பல வருடங்களாக புழங்கிய செய்தி. நன்றி...❤❤❤

  • @Thaz415
    @Thaz415 2 หลายเดือนก่อน +70

    அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் இது போன்று சமூக அக்கறை உள்ளவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .

  • @arunk1817
    @arunk1817 2 หลายเดือนก่อน +224

    நான் கூட சின்ன வயசுல ரிமோட் காரு செய்யலானு மோட்டர் பேட்டரிலா லைட் வாங்க காசு சேக்க முடியாத அந்த புராஜக்ட கைவிட வேண்டிய நிலைமை ஆய்டுச்சி 😂😂😂

    • @math108
      @math108 2 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @balajiradhakrishnan3400
      @balajiradhakrishnan3400 2 หลายเดือนก่อน +12

      Unga project ode total value evalo bro😂

    • @gurumoorthysubramani1044
      @gurumoorthysubramani1044 2 หลายเดือนก่อน +8

      இது என்னுடைய புராஜெக்ட் 😢😢😢 😂

    • @nagareegakurangu
      @nagareegakurangu 2 หลายเดือนก่อน +14

      அந்த கார வாங்கி part paarta பிரிச்சு திருப்பியும் battery motor a மட்டும் சுத்த வச்சா வீட்ல இருக்குற எல்லாரும் அடடே சூப்பர் nnu பாராட்டு வாங்க..நாமளும் ஒரு என்ஜினீயர் vibe க்கு போவோம்..அதை நம்பி என்ஜினீயரிங் சேர்ந்தா ஐடி COMPANY ல BENCH தேய்க்க வேண்டியது தான்

    • @manikandanmac1520
      @manikandanmac1520 หลายเดือนก่อน

      😂😂😂

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 หลายเดือนก่อน +39

    அருமையான பதிவு. அந்தந்த வயசுக்கு ஏத்த செயல் தான் அழகு.5 வயது குழந்தை உலக நாடுகளின் தலைநகரை சொல்கிறது. 6 வயது குழந்தை 5 மணி நேரம் யோகாசனம் செய்து கின்னஸ் புத்தககத்தில் இடம் பெற்றது. இதை பார்க்கும் போது எனக்கு கோபம் வரும் - வயதுக்கு ஏற்ற மொழி மற்றும் செயல் தான் அழகு.😮😮

    • @muthukumaranc2856
      @muthukumaranc2856 2 หลายเดือนก่อน +1

      Unga pathivu miga arumai anal nammaku enga talaned and feelings erandaiyum sariya sollitharanu ninaikiren

  • @mushekfahath9245
    @mushekfahath9245 2 หลายเดือนก่อน +854

    It's not பந்தி TV it's வதந்தி TV 😂😅

    • @alifalif8374
      @alifalif8374 2 หลายเดือนก่อน +27

      தத்தி டிவி😂

    • @alifalif8374
      @alifalif8374 2 หลายเดือนก่อน +23

      P ஓலிமர்

    • @qacteam4123
      @qacteam4123 2 หลายเดือนก่อน +9

      வாந்தி டீவி

    • @yigsms259
      @yigsms259 2 หลายเดือนก่อน +1

      Yov, PM INTERVIEW KUDUTHIRUKKIRAAR PA!!!!

    • @gowthamgowtham3425
      @gowthamgowtham3425 2 หลายเดือนก่อน

      Correct 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vaishu624
    @vaishu624 2 หลายเดือนก่อน +80

    5:49 கண்டுபிடிப்பு இதையே நீங்க தான் தல சூப்பர கண்டுபிடிச்சு சொல்லியிருக்கீங்க.. பள்ளி படிப்பு முடியும் இந்நேரத்தில் மிகச்சரியான அறிவுரை god bless you bro

  • @joiprince7668
    @joiprince7668 2 หลายเดือนก่อน +28

    Anna correct ah sonninga 💯
    நம்ம ஆட்களுக்கு எது கண்டுபிடிப்பு எது experiment ne thriyalla
    நா school படிக்கு போது ஒருத்த chart paper la mixie செஞ்சா அவனுக்கு | st price நா water level detetor செஞ்ச எனக்கு 2nd Price 😢 5 வருசம் கழிச்சி இணைக்கு நெனைச்சாலும் கஷ்டமா இருக்கு..

    • @aknews3669
      @aknews3669 2 หลายเดือนก่อน

      Neega rendu paer saenjadhum invention illa enpa kasta padura

  • @geethabala3571
    @geethabala3571 2 หลายเดือนก่อน +23

    எங்க வீட்டில் ஒருத்தர் (14 வயது) 9வது படிக்கும் இவர் school project kkum online class ல் வரும் project and seminar பன்னீட்டு இந்த உலகத்தின் மிகச்சிரந்த ஆராய்ச்சியாளர் நான் மட்டும் தான் என்று எல்லா பாடத்திலும் மிகமிக குறைந்த மதிப்பெண் வாங்கி கொண்டு தனி உலகுத்துல வாழுது. அவங்க அம்மாவும் அவங்கள நம்புறாங்க படிக்காம இருக்கறதுக்கு ஏமாத்தறாங்கன்னு சொன்னா அவங்க நம்மமேல கோவிச்சுக்குறாங்க இவரின் வாழ்க்கையை எண்ணி மிக வருத்தமாக உள்ளது

    • @mageshwaranmeena1724
      @mageshwaranmeena1724 หลายเดือนก่อน +2

      You must be elder sister

    • @geethabala3571
      @geethabala3571 หลายเดือนก่อน

      @@mageshwaranmeena1724 சித்தி......

  • @venkatramasubramanian6517
    @venkatramasubramanian6517 2 หลายเดือนก่อน +367

    பழய தலைமுறை, பந்தி டிவி, பின்னாடி மரக்கட்டை, polycarbonate TV vera level bro😂😂

    • @krissh_the_dev
      @krissh_the_dev 2 หลายเดือนก่อน +6

      Poly Carbonate TV chumma va illa edhaavdhu TV oda mock ah bro??

    • @jbx0078
      @jbx0078 2 หลายเดือนก่อน

      Polimer😂​@@krissh_the_dev

    • @SamEbenezer
      @SamEbenezer 2 หลายเดือนก่อน

      Polimer ​@@krissh_the_dev

    • @gokulraj8494
      @gokulraj8494 2 หลายเดือนก่อน +8

      ​@@krissh_the_dev Polimer news bro

    • @krissh_the_dev
      @krissh_the_dev 2 หลายเดือนก่อน

      @@gokulraj8494 oh!

  • @palvannan4800
    @palvannan4800 2 หลายเดือนก่อน +80

    Congratulations for opening the mouth to tell the truth for the youth .🤝

  • @arunachalambarani
    @arunachalambarani 2 หลายเดือนก่อน +3

    மிக அருமையான, இப்போது தேவையான கருத்துக்கள் நிறைந்த பதிவு. சொல்ல வேண்டிய கருத்துக்களை கணக் கச்சிதமாக எடுத்துரைத்ததோடு மட்டுமின்றி, உங்களின் சமூகச் சாடலும் மிகச் சரியான உண்மை. நீங்கள் கொடுத்தது ஒரு சவுக்கடி தான். ஆனால் இது என்னைப் பொருத்தவரை ஒரு "சம்மட்டி" அடி. இப்படி தைரியமாக, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பகிரங்கமாக சாடிய சமூகச் சாடல் நிதர்சனம் உண்மை. தங்களின் கருத்தை ஒருவர் கூட நிராகரிக்கவில்லை... இதுவே உங்களுக்ககும், உங்கள் பதிவுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி 🎉. உங்களின் இதுபோன்ற சமூகப் பணி சிறக்க, மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @rahulsam7
    @rahulsam7 2 หลายเดือนก่อน +7

    Much need video ❤❤❤...Hats off bro🙌🙌🙌🙌👌

  • @jayaraj5196
    @jayaraj5196 2 หลายเดือนก่อน +145

    நம் முன்னோர்கள் முட்டாள்களா என்று கேள்வி கேட்டு ஒரு கூட்டம் திரியுது தலைவா... இவர்களே திருத்தவே முடியாது....

    • @ibraheemny7565
      @ibraheemny7565 2 หลายเดือนก่อน

      Munnorgal muttalgal illai. Evlovo vishayangala andha kaalathula evlo kandupudika mudiyumo avlo kandupudichurukaga. Unavu urpathi, unavu seimurai, technology, iyarkaiyoda ondri vazhuradhu etc.. computer technology theriyadhadhunaala avaga muttalgal illa, sila mooda nambikaya olichita.

    • @NATARAJANIYER63
      @NATARAJANIYER63 2 หลายเดือนก่อน +7

      ஆமாம் என்று சொல்லிவிட்டு போய்க்கிட்டே இருக்கனும்...

    • @user-hari83
      @user-hari83 2 หลายเดือนก่อน +2

      Yes athuvera en kekuringa ethetho graphics mari panni antha kalathulaye handbag, seruppu, phone lam kandupidichi use pannanga sollinthiriyuranga thalaieluthu

    • @Human-no9gj
      @Human-no9gj 2 หลายเดือนก่อน +1

      அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அறிவியலில் கன்னி எப்படி குழந்தை பெற்றாள்?

    • @thangarajk7652
      @thangarajk7652 2 หลายเดือนก่อน

      ​​@@Human-no9gj மகாபாரதத்தில் 100 குடத்தில் 100 கௌரவர்கள் பிறந்த மாதிரி தான் , ராமாயணம் மகாபாரதத்தில் உள்ளது போல் உருட்டு எந்த மதத்திலும் இல்லை.

  • @mohamedharish3664
    @mohamedharish3664 2 หลายเดือนก่อน +69

    Romba naal ..en manasula iruntha oru varutham...💔
    Thanks from heart ❤

  • @user-gk6oi8oi8j
    @user-gk6oi8oi8j 2 หลายเดือนก่อน +2

    Romba nandri Anna Naa andha news link podratha nenechu live news link anupiten... Unga gavanathikku vandhuchu santhosham

  • @Kindheart3456
    @Kindheart3456 2 หลายเดือนก่อน +5

    Bro நீங்க சொல்வது 100% சரி, உங்களுடைய vlogs are very very helpful, continue the same 👍👍👌👌👌
    இன்னைக்கு நிறைய பேர் tv serial வச்சி vlog, வீட்ல சின்ன புள்ள ஒன்னுக்கு அடிச்சா vlog, avan அம்மா அல்லது பொண்டாட்டி வீட்ல வருசத்துக்கு ஒரு தடவை சமைச்சா vlog, வீட்ல விசேஷம் புள்ள பிறக்க அவன் பொண்டாட்டி பட்ட கஷ்டமாம், ஏன் அதுக்கு முன்னாடி அவன் கல்யாணம் பண்ணி bedroom போற வரை vlog வீட்ல செத்து போனா vlog, பொண்டாட்டிக்கு மறைமுகமா வாங்கி கொடுக்க வேண்டிய gift கூட vlog, இப்படி எல்லா அசிங்கத்துக்கு vlog போட்டு கொள்ரரானுங்க அய்யோ ithu எங்க போய் முடியுமோ ............. 😷😷😷😷

  • @natsekgy
    @natsekgy 2 หลายเดือนก่อน +95

    2 நாள் முன்னாடி இப்படி தான் ஓரு மாணவன் செய்ததை கண்டுபிடிப்பு எனக்கூறியது ஓரு செய்தி சேனல். நானும் ஓரு இயற்பியல் ஆசிரியர். அதை பல பேர் கமெண்டில் பழையது எனக்கூறியதும் பல பேர் திட்டினார்கள். மீடியாவை பொறுத்தவரை பிரேக்கிங் நியூஸ் மட்டுமே. அதற்கு வாய்ஸ் மிமிக்கிரி & மியூசிக் வேறு. திரித்து சொல்வதில் வல்லவர்கள்

    • @showgathimran3377
      @showgathimran3377 2 หลายเดือนก่อน +4

      ஊடகங்கள் தன் வருமானத்தை தான் பார்க்கிறது மாணவர்கள் இளைஞர்களை பற்றி இல்லை வருமானம் வந்தால் எதையும் செய்தியாக போட்டு வசூல் வேட்டை தான்

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 หลายเดือนก่อน

      ​@showgathimran3377😊😊😊

  • @Staystill0
    @Staystill0 2 หลายเดือนก่อน +333

    News-North East West South ❌️
    News - Naanga Eppavum Welangathathaithaan Seivom ✔️

  • @kasiarvision52
    @kasiarvision52 2 หลายเดือนก่อน +7

    நல்ல தகவல் . அருமையாக விளக்கம். மாணவர் சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @RamsivasaTamil2020
    @RamsivasaTamil2020 2 หลายเดือนก่อน +1

    Arumai Bro 🤗🤗❤️

  • @mariloganathan
    @mariloganathan 2 หลายเดือนก่อน +28

    மிக தெளிவாக இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.... வாழ்த்துக்கள் Bro... தங்கள் பணி மிக சிறப்பானதாகும்.... நன்றிகள் பல....

  • @BRAKEHORSEPOWER0
    @BRAKEHORSEPOWER0 2 หลายเดือนก่อน +274

    Behindwoods is word
    பின்னாடி மரக்கட்டை is emotion 😂😂😂😂😂😂 im dying bro 😂😂😂

    • @kirubajack21
      @kirubajack21 2 หลายเดือนก่อน +1

      Enna visaiyam

    • @nonopno
      @nonopno 2 หลายเดือนก่อน

      ❤😂😂

    • @bharathithangam2268
      @bharathithangam2268 2 หลายเดือนก่อน +2

      Wrong பின்னாடி மரக்கட்டைகள்

  • @user-lb7ho8wl5i
    @user-lb7ho8wl5i 2 หลายเดือนก่อน +6

    எப்பொழுதும் நல்ல எண்ணத்திலும் நல்ல சிந்தனையிலும் மக்களின் அறியாமையையும் போக்கும் உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் சகோதரர் மகிழ்ச்சி

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 หลายเดือนก่อน +95

    சாதிக்க நினைப்பவர்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் 👍 இல்லைனா சங்கு தான் 😔

    • @TN_KING_SCENE
      @TN_KING_SCENE 2 หลายเดือนก่อน

      என்ன bro+2 knowledge ah வச்சி மட்டும் ஆராய்ச்சி செய்யமுடியுமா?🙄
      நா கூட தான் radiation பத்தி ஆராய்ச்சி செய்யணும் அதுக்காக U (uranium) ah வங்கி Direct ah react பண்ணிடனுமா?😬 என்ன பாதுகாப்பு?🙄 எவ்ளோ தான் பாதுகாப்பா தெரியாத விசயத்த செஞ்சா பின்விலை பயங்கரம் தான்

  • @prabhu5new
    @prabhu5new 2 หลายเดือนก่อน +14

    I perfectly agree with you. I have the same thoughts like you.
    News என்ற பெயரில் உருட்டுகள் பலவிதம்..

  • @johndoe3632
    @johndoe3632 3 วันที่ผ่านมา

    அருமையான காணொளி.. வாழ்துக்கள் ...ஒரு சிறிய கண்டுபிடிப்பு கொண்டுவர பல ஆயிரம் திறமையான மனிதர்கள் பல வருடங்கள் பல கோடிகள் செலவிட வேண்டி வரும்... இந்த எதார்த்தத்தை எடுத்து கூற வேண்டும்...

  • @SamEbenezer
    @SamEbenezer 2 หลายเดือนก่อน +4

    Hats off to you brother. Definitely a message with social concern

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e 2 หลายเดือนก่อน +22

    உங்கள் முலம் உண்மை தெரிந்து கொண்டேன்
    உயிர் இழந்த அந்த மாணவரின் குடும்பத்துக்கு வருத்தமாக இருந்தது

  • @theelephantvoice
    @theelephantvoice 2 หลายเดือนก่อน +23

    Bro I am an electronics engineer. I have been following your videos for a while now and big fan of you and A2D. This is a very important topic you have addressed. Oru project kum invention kum difference teriyadha people dhaan ippo ulla media and youtube channels. Not only this is dangerous but also it puts an unnecessary pressure on kids.
    These people without proper knowledge are just misleading young kids and their parents. Please also cover about companies which conduct "Robotics workshops" for school kids claiming they learn about robotics where they actually just assemble some readymade kits and preloaded codes just to get a false satisfaction. I guess they are also to be blamed and are doing this just to extort money from innocent parents.

  • @ranjith9656
    @ranjith9656 2 หลายเดือนก่อน +1

    Happy to see you sowing necessary thoughts into society
    சமூகத்திற்கு தேவையான "மெய்பொருள் காண்பது அரிது" நன்றி!❤

  • @Sivabharani
    @Sivabharani 2 หลายเดือนก่อน +2

    Very good content bro. This should help younger generation 👍

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if 2 หลายเดือนก่อน +6

    சிந்தனைப் புள்ளியை உற்றுநோக்க வைக்கும் சிறப்பான பதிவு , ஆயிரம் கணக்கானவர்களின் அறிவியல் சிந்தனையும் , அதீத அற்பணிப்பும் சேர்ந்து உருவானதுதான் நம் அறிவியல் கோட்பாடு . அதிலிருந்து சிறு புள்ளியை எடுத்து , கண்டுபிடிப்பு என்று கூறுவதுதான் நம்மை ஏமாற்றம் அடைய செய்கிறது , என்பதை புரிதலுடன் புரிய வைக்க நினைக்கும் தாங்களுக்கு நன்றி .

  • @sureshchittarasu
    @sureshchittarasu 2 หลายเดือนก่อน +43

    பின்னாடிமரக்கட்டை.. Ultimate.. 😃😃😃

  • @Gojo-wy9yy
    @Gojo-wy9yy 2 หลายเดือนก่อน +3

    Arumayana pathivu unmaiyana vishyam ❤❤ like you bro keep going

  • @sivasankaran3506
    @sivasankaran3506 2 หลายเดือนก่อน +4

    Well said ..good influence by yt 🎉❤

  • @harigold1983
    @harigold1983 2 หลายเดือนก่อน +13

    என் மனசுல உள்ள நிறைய விஷயத்த அப்படியே கொட்டித்த தீர்திட்டீங்க ப்ரோ...❤❤❤🎉🎉🎉

  • @yaseena1511
    @yaseena1511 2 หลายเดือนก่อน +14

    Vera level bro.. Special thanks for this video

  • @thamaraikannan7387
    @thamaraikannan7387 2 หลายเดือนก่อน +7

    This is what maturity..
    Good explanation Bro..😊

  • @mrZee-ek7us
    @mrZee-ek7us 2 หลายเดือนก่อน +1

    Aaha nalla kandupiduppu bro all tha vary best keep doing ❤

  • @muraliskp9735
    @muraliskp9735 2 หลายเดือนก่อน +97

    News media : நீ என்ன வேணும்னாலும் சொல்லு பெரிய விஷயத்தை ஒன்றுமே இல்லாமல் செய்வோம், சிறிய விஷயத்தை பெரிதாக பேசுவோம்
    மக்கள் : ஏன்
    News media : that is buisness

    • @muraliskp9735
      @muraliskp9735 2 หลายเดือนก่อน +13

      News media : நீ எதை பார்க்க வேண்டும் என்பதையும் எதை பார்க்கக்கூடாது என்பதையும் நாங்கள் தான் முடிவு செய்வோம்

    • @VR471
      @VR471 2 หลายเดือนก่อน +1

      Iniku knowledge gain panna 1000 vazhi vandhuduchu. Aanalum nammalla neraya peru ariyaamai la dhan muzhgi kedakurom. Andha ariyaamai ah vechu dhan ivanunga kandadhayum content aaki kaasu pakraanga!

    • @user-hari83
      @user-hari83 2 หลายเดือนก่อน

      Actual corporate ivanunga than

  • @roopeshb3492
    @roopeshb3492 2 หลายเดือนก่อน +188

    News kaaranga 8th padicha paiyan amazon la work pandran apps ellam avane develop pannan nu uruttuna news thaan enakku niyabagam vandhuchi 😂😂

    • @SANTAMILGammy
      @SANTAMILGammy 2 หลายเดือนก่อน +24

      Ennaku neyabagam வரது : ஒரு paiyan rasperry pi board Ah assemble pannirukaan .but atha fullah ivaney senja maari pottanga 😂

    • @roopeshb3492
      @roopeshb3492 2 หลายเดือนก่อน +4

      @@SANTAMILGammy rasbery pi yum illa strawberry yum illa😂

    • @navvi5108
      @navvi5108 2 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @arrshath
      @arrshath 2 หลายเดือนก่อน +2

      A2d la andha video iruku

    • @Sabari_xxx
      @Sabari_xxx 2 หลายเดือนก่อน +2

      Correct uuu 😂

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 2 หลายเดือนก่อน +2

    Superb and clear explanations🌹🙏👌Thanks a lot🎉

  • @user-fx2ld1bn1h
    @user-fx2ld1bn1h 2 หลายเดือนก่อน +1

    Super ... Well explained. New channel more news no content. But bro vedio la only content. Appreciated.

  • @ramakrishnansrinivasan4806
    @ramakrishnansrinivasan4806 2 หลายเดือนก่อน +14

    You are 💯% correct. Timely said. Appreciate you heartfully.

  • @SKS-TimePass
    @SKS-TimePass 2 หลายเดือนก่อน +8

    It was there in my mind for very long time. Medias were always portraying incorrect news without verifying it. You have explained it very well, better than what I had in my mind.

  • @k.d.gauthamkumar624
    @k.d.gauthamkumar624 2 หลายเดือนก่อน +1

    Semma bro. Practical ah Genuine ah explain pannirkeenga..

  • @nasrinyasmin59
    @nasrinyasmin59 2 หลายเดือนก่อน

    அருமையான மிகத்தெளிவான பதிவு தம்பி, இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

  • @user-fw4nz5ps7c
    @user-fw4nz5ps7c 2 หลายเดือนก่อน +19

    Train Collision Avoidance System (TCAS), is the project already installed in Indian railway partially. They planned to install it in fully. Since it cost more than 1Lakh Crore, they working on it.
    I worked in a company which is developing that project.
    That project has lots of advance technology not just ultra Sonic sensor.

    • @saravanakumark8839
      @saravanakumark8839 2 หลายเดือนก่อน +2

      And that is named as KAVACH. Am I right.

    • @jeromeprince8370
      @jeromeprince8370 2 หลายเดือนก่อน

      @@saravanakumark8839kavach is one type of TCAS. We are working on it

  • @PB-vo5gp
    @PB-vo5gp 2 หลายเดือนก่อน +217

    Bro, நீங்க ஒன்ன புரிஞ்சிக்கல, இத புதிய கண்டுபிடிப்பு modifications ah nu தெரிஜிகிற அளவுக்கு எந்த TV channel காரனுக்கும் அறிவு இல்ல, இத தான் கண்டிபிடிப்புன்னு நெனச்சுக்கிறானுங்க 🤣🤣🤣

    • @araja8961
      @araja8961 2 หลายเดือนก่อน +6

      😂😂

    • @vigneshram5237
      @vigneshram5237 2 หลายเดือนก่อน +4

      Unmai

    • @knightdave1986
      @knightdave1986 2 หลายเดือนก่อน

      Scientific advisor laam job ku vacha salary kudukanum boss.. So mudinja alavukku apprentice vache channel run pannanum

    • @gopivip305
      @gopivip305 2 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @gopivip305
      @gopivip305 2 หลายเดือนก่อน

      Sir apadi enna kandu pudichi irukarunu theriala, itha vachi epadi revenue generate pannalanu kandu pudichi irukar pola... Ithuve innovation Ila ithula evar soldraru ethu innovations nu.... 10th, 12th padikira students Ku satellite build panni irukane 64 gram la ithuku enna sollavara
      Un ariva vachi mathavan judge pannatheenga Mr.arivu 😂😂😂

  • @sheik1431000
    @sheik1431000 2 หลายเดือนก่อน +1

    Very important awareness video bro.... hats off😊

  • @ErAshif
    @ErAshif 2 หลายเดือนก่อน +16

    4.00,
    Mass nae nee
    Behindwoods is a word
    Pinnadi marakattai is a emotion 😂😂😂😂😂😂😂😂

  • @muthukumaran6946
    @muthukumaran6946 2 หลายเดือนก่อน +36

    Behind woods ❌Pinnadimarakatai ✅
    Thanthi Tv❌ panthi TV✅
    Polycarbonate tv ❌ polimer news✅
    Puthiyathalaimurai ❌ palaiyathalaimurai ✅
    Amazon kadukal 😅😅😅😅😅

    • @4k60hdrgaming
      @4k60hdrgaming หลายเดือนก่อน

      Sun news and kalaigner news thaaan best news channel la?

  • @niranjanprabhuk
    @niranjanprabhuk 2 หลายเดือนก่อน +6

    As a person who working as a researcher, thank you 🙏 for explaining perfectly the reality of those news.

  • @pradeeps8698
    @pradeeps8698 2 หลายเดือนก่อน +2

    Thanks for the video. It was really eye opening information.

  • @fvrtm2955
    @fvrtm2955 หลายเดือนก่อน

    Superb bro.. yarum ippadi free ya solli thara maattaanga... but u helping us.. God bless u

  • @maniprabu1
    @maniprabu1 2 หลายเดือนก่อน +3

    Much needed. Kudos for your efforts and timely content.

  • @mohamedsuhaib9088
    @mohamedsuhaib9088 2 หลายเดือนก่อน +9

    Well said.. most of the innovations happened in research Labs of Universities, large institution and companies.. Now our Students needs proper guidance and appreciation... These news channels representative are still in early 80's.. they should learn about latest technologies.. News should have seperate section for scientific and technological advancements which should encourage students to pursue different domains...

    • @user-wh2wg4xq8t
      @user-wh2wg4xq8t 2 หลายเดือนก่อน

      Thank you so much for your comment!! If a Muslim student is doing the same thing for an experiment, how can these TV dogs publish the news??

  • @justinreagen4785
    @justinreagen4785 หลายเดือนก่อน +1

    Well done sir, more informative and interesting 👏 👍 whatever you said in this video is correct, thank you sir kudos 👏 keep going on......

  • @nederhood
    @nederhood 2 หลายเดือนก่อน +3

    மிக தெளிவான உங்கள் கருத்து பேச்சு விலை மதிக்க முடியாதது.

  • @ariviyalulagam
    @ariviyalulagam 2 หลายเดือนก่อน +11

    இப்ப ஆச்சி intha content pesinegalaa super Anna,last la panthi TV, policorbanate tv,palalathalaimurai semma😂

  • @TamizhIyanthiran
    @TamizhIyanthiran 2 หลายเดือนก่อน +4

    Correct, well said

  • @vigneshmvr279
    @vigneshmvr279 2 หลายเดือนก่อน

    Sema content brother,, romba varshama naa paathu kadupaana content indha news channels panra indha komaali thanam,,, 11th student software ready panni amazon ku kuduthaaru nu la urutinu irkaanunga...

  • @JosephJhon.
    @JosephJhon. 2 หลายเดือนก่อน

    மிகவும் அவசியமான பதிவு. வாழ்த்துக்கள்🎉

  • @_SARAVANAKUMAR_S
    @_SARAVANAKUMAR_S 2 หลายเดือนก่อน +5

    💯 true bro
    I also suffered by like this problem
    And I am also EEE student and working in transformer and scada

  • @mrchummakizhim4167
    @mrchummakizhim4167 2 หลายเดือนก่อน +11

    Yes bro 2 years ago a student used a raspberry pi as a PC news channel portrayed it as a invention of a new computer

    • @SharkFishSF
      @SharkFishSF 2 หลายเดือนก่อน +1

      😂😂😂,

  • @BharathiPalanikumar-ey1xi
    @BharathiPalanikumar-ey1xi 2 หลายเดือนก่อน +1

    crystal clear explanation.kudos

  • @dstanley1900
    @dstanley1900 2 หลายเดือนก่อน

    Wow Superb Explanation Bro 👏👏👏 Very Useful Information For Our Young Genaration 👍

  • @TOMGAMER007
    @TOMGAMER007 2 หลายเดือนก่อน +12

    4:02 avanolukku kaasu💰 thaan theva sari thappu nu yosikkamatanunga .. Society ku a2d and engineering bro maathiri scam exposers iruntha evanum uruttamataan❤❤

  • @sivasanjaysss8946
    @sivasanjaysss8946 2 หลายเดือนก่อน +14

    As a diploma student i am able to find a lot of difference between technical people and non technical people in the society and also that "uruttu" of some news channel. It looks fun for me but someone who is my same ager is excited about that.
    Your service of eye opening all the people to technical ones is great...
    Keep going sir 🎉

  • @vijiseshsai2016
    @vijiseshsai2016 2 หลายเดือนก่อน +2

    சரியாக சொன்னீர்கள் தம்பி. தெளிவான விளக்கம். பின்னாடி மரக்கட்டை மட்டும் உடனே புரியவில்லை. அதற்கும் ஒரு அன்பர் கமெண்டில் பதில் கொடுத்து விட்டார். நன்றி.

  • @MR-nh9yt
    @MR-nh9yt 16 วันที่ผ่านมา +2

    100% உண்மை, ஒருத்தனை முட்டாளக்க இரண்டு வழிகள் 1. அவனை முட்டாள் முட்டாள் என்று சொல்லிக்கொண்டே இருப்பது
    2. ஒருவனை அறிவாளி அறிவாளி என் புகழ்ந்து கொண்டே இருப்பது
    இரண்டு செயலும் சீக்கிரம் மனிதனை முட்டாளிக்கி விடும்.

  • @RajaS-ue3cx
    @RajaS-ue3cx 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு, உண்மையை சொல்லவே இங்கு ஆட்கள் இல்லை.... எதிலும் வியாபாரம் பொய் பித்தலாட்டம்.... வாழ்த்துக்கள் , நீங்கள் செய்வது சமூக பணி.... நன்றி

  • @a.k.subramanian1299
    @a.k.subramanian1299 2 หลายเดือนก่อน +27

    நாசுக்காக எல்லாரும் ஏற்கும் விதமாக சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் என்ற உங்களுக்கு ஒரு சபாஷ் .,.....

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 2 หลายเดือนก่อน +11

    Ella parents and children kannil padum varai share seiyavum😌

  • @kamaleshwaran1853
    @kamaleshwaran1853 2 หลายเดือนก่อน

    சூப்பர் பா பயனுள்ள வகையில் ஒரு பதிவு

  • @anewkindofhuman
    @anewkindofhuman 2 หลายเดือนก่อน +11

    How to roast other Channels without any copyrights issues or other problems 😅
    But Unga Nerma Enakku Pudichirukku 😎

  • @rvkamath3951
    @rvkamath3951 2 หลายเดือนก่อน +7

    Super information. My father in law now retired scientist. He completed his post graduation then tried and job in Indian Veterinary research Institute. He and his team members followed all protocol and invented a medicine. Safety measures and education required for all kind of invention.

  • @kanakaramtv4008
    @kanakaramtv4008 2 หลายเดือนก่อน +1

    சிறந்த தகவல். இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

  • @ChithuNinaivil
    @ChithuNinaivil 2 หลายเดือนก่อน

    Excellent 👍👍👍
    So simple
    Discovery kum Invention kum difference theriyadhavanga Media la news potta ...ippadi thaan irukum ..

  • @user-mb6sv8jm1r
    @user-mb6sv8jm1r 2 หลายเดือนก่อน +3

    nandri thala

  • @itskabi7318
    @itskabi7318 2 หลายเดือนก่อน +8

    4:40 .. Here starts the Legendary Principle of a production of any commodity. 😎💯

  • @user-mc5hc6sw2t
    @user-mc5hc6sw2t 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நண்பா....

  • @mohamedimran4225
    @mohamedimran4225 หลายเดือนก่อน

    Simply superb clarification🎉❤.

  • @vijayanthruphail7904
    @vijayanthruphail7904 2 หลายเดือนก่อน +7

    விஞ்ஞானம் என்பது, இயற்கையின் இயல்புகளை/மொழியை கணித வடிவத்தில் சமன் படுத்துவதாகும். கண்டு பிடிப்பு என்பது அந்த அறிவியலில் கோட்பாடுகளை பயன் படுத்தி ஒரு பொருளை உருவாக்குவது ஆகும்.
    விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர் ஆக இருப்பர். கண்டுபிடிப்பாளர் வேறு, விஞ்ஞானி வேறு.

  • @Mass.tamizha
    @Mass.tamizha 2 หลายเดือนก่อน +3

    Naa yainnoda project la HTML5 project pannean,but hod ku java ku javascript kum different thriyala project ku final tha sign vaagunean.inga tv channel project pantra tha veda nalla engineers irukaga but hopeless & helpless.idu trp .

  • @jbasith
    @jbasith 2 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு… 👏👏👏

  • @agasannadurai8415
    @agasannadurai8415 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான தகவல் தம்பி. நன்றி....

  • @kannamani9373
    @kannamani9373 2 หลายเดือนก่อน +41

    Naanum onu kandu pidichiten😂 . Video la Laptop panel matumdhan iruku pola 😂😂😂😂

    • @urimai_kural
      @urimai_kural 2 หลายเดือนก่อน +6

      Japan karan ennna ennamo kandu pudikiran😂

    • @guruvigneshwar6145
      @guruvigneshwar6145 2 หลายเดือนก่อน

      Dei kuruttu mundam, keyboard cover potrukan

    • @dinojohnrh3757
      @dinojohnrh3757 หลายเดือนก่อน +1

      Keyboard ku silicon cover potu iruknga atu ungalku panel maari thruthu