ரொம்ப Pressure பண்ணி Content-ஐ Delete பண்ண சொன்னாங்க - Syed Imran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.พ. 2024
  • #buyingfacts #engineeringfacts #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
    𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
    You Can Also Follow Us at
    Facebook : / ssmusic
    X (Twitter) : / ssmusictweet
    Instagram : / ssmusicofficial
  • บันเทิง

ความคิดเห็น • 522

  • @aakilofficial1544
    @aakilofficial1544 4 หลายเดือนก่อน +851

    Romba naala nenachitu iruntha intha manushana yaarum cover panlanu.. waiting for digital awards ivaru perula oru award.....

    • @basbasky
      @basbasky 4 หลายเดือนก่อน +7

      சிறப்பு ❤

    • @rajkann1971
      @rajkann1971 4 หลายเดือนก่อน +31

      I recommended his name for the National Creators Award 2024.. He is the most deserving candidate for such awards.

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 4 หลายเดือนก่อน +7

      Same, he and backpackerkumar also worthy

    • @nagalovedaddy
      @nagalovedaddy 4 หลายเดือนก่อน +1

      ❤🎉

    • @davidjayaseelan551
      @davidjayaseelan551 3 หลายเดือนก่อน +5

      Honest Real man👌👌👌👍

  • @devaharry3738
    @devaharry3738 4 หลายเดือนก่อน +262

    இவர் நேர்மையானவர் உண்மையானவர் பணத்தை மட்டும் பெரிதாக மதிக்காத நல்ல மனிதர்❤❤

    • @arumugamb8072
      @arumugamb8072 2 หลายเดือนก่อน +4

      ...true...

  • @soulspecialom
    @soulspecialom 4 หลายเดือนก่อน +369

    Bro, is one of honest , economic and humourous TH-camr in tamil .... We love him 😊

    • @balajig1261
      @balajig1261 3 หลายเดือนก่อน +1

      And very humble

    • @Harsh23147
      @Harsh23147 3 หลายเดือนก่อน +1

      Chanal name

    • @RDK2000
      @RDK2000 3 หลายเดือนก่อน +1

      ​@@Harsh23147 ENGINEERING FACTS & BUYING FACTS
      two channels❤

    • @muthu0435
      @muthu0435 2 หลายเดือนก่อน

      Hats off to you🎉

  • @gowthamkumarmp1912
    @gowthamkumarmp1912 4 หลายเดือนก่อน +622

    Thank you ss music.. இவரை போன்று மனிதர்களை பேட்டி எடுத்து போடுவது உண்மையிலும் மகிழ்ச்சி தருகிறது.. அமேசான் காடுகள் 😅😅😅 நண்பா வாழ்த்துக்கள்❣️❣️

    • @SK-lx1fm
      @SK-lx1fm 4 หลายเดือนก่อน +3

      😂

    • @Mr_FRIEND....
      @Mr_FRIEND.... 4 หลายเดือนก่อน +4

      😁😁😁 Amazon kaadugall😂😂😂

    • @mohamedriyaskhan693
      @mohamedriyaskhan693 3 หลายเดือนก่อน +5

      Thakkali annan... also😂😂😂

    • @mohamedriyaskhan693
      @mohamedriyaskhan693 3 หลายเดือนก่อน +4

      Vazhlthukal Syed Imran bro❤ keep rocking 🎉 digital awards vanga Vazhlthukal tholare😊

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 4 หลายเดือนก่อน +213

    அருமையான மனிதர். மின்காந்த குரலோன்.SUNDAY SPECIAL ❤❤❤❤❤

    • @pkr2275
      @pkr2275 4 หลายเดือนก่อน +1

      Unmai

  • @AalaPoranTamilanUlagamengum
    @AalaPoranTamilanUlagamengum 4 หลายเดือนก่อน +141

    தமிழனின் புகழ் உலகமெங்கும் ஒலிக்கட்டும்💐💐💐

  • @kanan568
    @kanan568 4 หลายเดือนก่อน +105

    நேர்மையான வியாபாரிகளுக்கு உங்களைப் போன்றோரின் சேவைகள் தேவை. பணத்திற்காக மக்களை ஏமாற்றாமலும், தொழில் துறையை ஜப்பான் போன்ற தராமானதாக உருவாக்கவும் தங்களைப் போன்றோரின் சேவைகள் தேவை....

  • @karthikeyan-
    @karthikeyan- 4 หลายเดือนก่อน +136

    One of my favourite channel engineering facts❤🎉

  • @email2k
    @email2k 4 หลายเดือนก่อน +229

    ரொம்ப நம்பறோம் BRO எந்த காரணத்துக்காகவும் நேர்மைய கைவிட்ராதீங்க. புரியும்னு நம்பறேன்.

    • @freeeditstamil
      @freeeditstamil 4 หลายเดือนก่อน +2

      Yes

    • @kamarajm4106
      @kamarajm4106 4 หลายเดือนก่อน +10

      வியாபாரthil நேர்மை என்பது islathil,irai vanakkam,ok?

    • @dislike8656
      @dislike8656 4 หลายเดือนก่อน +4

      @@kamarajm4106 Yarraa nee😂😂😂

    • @simplyclear
      @simplyclear 3 หลายเดือนก่อน +4

      He looks like brother of Anirudh... Very good thought of interviewing such humble person....

    • @vahitharafiq8848
      @vahitharafiq8848 3 หลายเดือนก่อน

      ​@@kamarajm4106
      Correct sago

  • @mohamednazar9437
    @mohamednazar9437 4 หลายเดือนก่อน +107

    நீங்க ஒரு village விஞ்ஞானி பாஸ்...👍👍🤪

  • @user-wv1mm8gq3m
    @user-wv1mm8gq3m 4 หลายเดือนก่อน +76

    நீங்க
    உண்மையின் பக்கமே நில்லுங்கள்.
    உங்கள் பக்கம் நாங்கள் நிற்கிறோம்.

    • @Sanjay.M3012
      @Sanjay.M3012 4 หลายเดือนก่อน +1

      💯💪

    • @Mystylecooking2021
      @Mystylecooking2021 3 หลายเดือนก่อน +1

      Neenga eruppinga boss avaru erukanume.......

    • @ungalnanban4362
      @ungalnanban4362 2 หลายเดือนก่อน +1

      Next cm

  • @afaliksyed6334
    @afaliksyed6334 4 หลายเดือนก่อน +88

    Very genuine person. Excellent explanation in every content.

  • @SATHESH-iv6dq
    @SATHESH-iv6dq 4 หลายเดือนก่อน +56

    உண்மையில் இவர் கூறுவது எனக்கு எளிதாக புரியும்

  • @Dewati_P
    @Dewati_P 4 หลายเดือนก่อน +136

    நல்ல அருமையான பேட்டி.. இவர்களை போன்றவர்களை பேட்டி எடுத்தது... சிறந்த செயல்...🎉 வாழ்த்துக்கள்....நன்றி...🎉

    • @gajalakshmisaravanakumar6968
      @gajalakshmisaravanakumar6968 3 หลายเดือนก่อน +2

      நன்றி தம்பி இவரை பேட்டி எடுத்து போடுவது

  • @mohammedrafi816
    @mohammedrafi816 4 หลายเดือนก่อน +115

    One of the best person!.most underrated youtuber ❤

    • @r.dineshkumar3984
      @r.dineshkumar3984 16 วันที่ผ่านมา +1

      For education no one coming to see TH-cam that's y

  • @aruns1278
    @aruns1278 4 หลายเดือนก่อน +70

    முயற்சி திருவினையாக்கும் சகோதரா..... உங்கள் கண்டுபிடிப்பு தமிழ் சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும். வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉.

  • @tamizh2024
    @tamizh2024 4 หลายเดือนก่อน +61

    SS music போட்ட video ல இது ஒண்ணுதான் உருப்படி

  • @jashjasheer7953
    @jashjasheer7953 4 หลายเดือนก่อน +47

    Honest Answers. No Asarpaatam. Matured speech

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai 4 หลายเดือนก่อน +27

    Very good bro👌 தரமில்லாத பொருட்களுக்கு ரிவியூ பண்ணமாட்டேன்னு சொல்வதில் இருந்தே தெரிகின்றது🤝👍 நீங்கள் ஒரு நல்ல நியாயமான யூட்யூபர் என்று😍🙏 தொடரட்டும் தங்கள் சேவை

  • @Gokul_Inspires
    @Gokul_Inspires 4 หลายเดือนก่อน +71

    Real Techie!

  • @jubairsha7697
    @jubairsha7697 4 หลายเดือนก่อน +23

    சில நல்ல மனிதர்களில் சிலர்

  • @RAJAKUMAR-dd3if
    @RAJAKUMAR-dd3if 4 หลายเดือนก่อน +32

    He is a good teacher, thanks SS MUSIC to find out the Gems 💎

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 4 หลายเดือนก่อน +45

    I am big fan of him . Simple way of explaining things
    Engineering video cannot be done easily. Takes time , effort, money

  • @ajayambrose8270
    @ajayambrose8270 4 หลายเดือนก่อน +50

    Genuine Research and Development In His Video 👏👏👏👏

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 4 หลายเดือนก่อน +157

    Screw driver- ல heater-aa Wow❤❤. Yaaryaa நீங்கள்லாம் சூப்பர்👏👏👏

    • @rdk._.gaming
      @rdk._.gaming 3 หลายเดือนก่อน +3

      But dangerous some times over load aagalaam shock Adikka adhiga vaaippu iruku

    • @ffkumar6060
      @ffkumar6060 3 หลายเดือนก่อน

      Asha blade la panni irukkom bro but safe illa bro

    • @dilipkumarmpt
      @dilipkumarmpt 3 หลายเดือนก่อน

      ​@@ffkumar6060hacksaw*

    • @ManiPrabakaran2626
      @ManiPrabakaran2626 3 หลายเดือนก่อน +1

      Please delete this compliment bro... It's dangerous.... Water heater laye niraya per saaguranga...

    • @dilipkumarmpt
      @dilipkumarmpt 3 หลายเดือนก่อน

      @@ffkumar6060 it's hacksaw

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 หลายเดือนก่อน +23

    Tamilnadu la Top 10 utubers la Most underrated Thalaivan thaan 🔥🔥🔥

  • @HABIBI_YT_gamer
    @HABIBI_YT_gamer 4 หลายเดือนก่อน +46

    Best loyal TH-camr ❤😊

  • @Ramanujan100
    @Ramanujan100 4 หลายเดือนก่อน +48

    Your honesty will support at all times though many ways.God bless you my friend.

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 4 หลายเดือนก่อน +29

    Bro, is one of honest , economic and humourous TH-camr in tamil .... We love him

  • @RaviRavi-ri4eq
    @RaviRavi-ri4eq 3 หลายเดือนก่อน +7

    உங்களுடைய நேர்மைக்கு கடவுள் என்றும் துணை இருப்பார்.❤❤❤❤ நன்றி.

  • @SRISEN
    @SRISEN 4 หลายเดือนก่อน +40

    அவருடைய திரமையை மட்டும் பாருங்க! Pls don’t ask about TH-cam salary related questions.. 🤦🏻‍♀️🙏

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 3 หลายเดือนก่อน +17

    நீங்க பேசும் விதம் மிகவும் அழுத்தமாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கு நண்பா.

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 4 หลายเดือนก่อน +22

    Electrical facts தம்பியின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர். சில சின்ன சின்ன electrical சம்பந்தப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்ள ஆர்வம். பயனுள்ள தகவல்கள். வாழ்த்துகள்.

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 4 หลายเดือนก่อน +29

    தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று .
    வாழ்க வளமுடன் ❤❤❤❤

    • @editorpraveen.
      @editorpraveen. 3 หลายเดือนก่อน +1

      தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
      தோன்றலின் தோன்றாமை நன்று.

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 3 หลายเดือนก่อน +1

      @@editorpraveen. நன்றி
      திருத்தம் செய்ய பட்டுள்ளது....

    • @editorpraveen.
      @editorpraveen. 3 หลายเดือนก่อน

      @@Tamil.mway2K2L2🥰🥰🥰🥰

  • @TheRamesh
    @TheRamesh 4 หลายเดือนก่อน +8

    பேட்டினா இவர் போன்றவர்களை எடுக்கணும்.❤

  • @aashiqaashiq6190
    @aashiqaashiq6190 4 หลายเดือนก่อน +12

    நல்ல மனிதர் மக்களுக்கு விழிப்புணர்வு செய்வார்🎉🎉🎉

  • @shaeditz4769
    @shaeditz4769 4 หลายเดือนก่อน +23

    Very genuine and honest person ❤ he's an inspiration.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 หลายเดือนก่อน +29

    Very valid point and right decision, reality facing cases it's a lot of time needed to spend

  • @johnsam1526
    @johnsam1526 4 หลายเดือนก่อน +17

    I love him.... very innocent person

  • @shra3834
    @shra3834 5 วันที่ผ่านมา

    மிக சிறந்த அறிவு மிக்க தம்பி இவர். அவ்வளவு எளிமையாக புரிய வைப்பவர்.

  • @nagarajan6767
    @nagarajan6767 3 หลายเดือนก่อน +7

    விடாமுயற்சியும் தன்னம்பிக்கை சாதாரண ‌மனிதனையும் சாதனை யளாக மாற்றும் வாழ்த்துக்கள் ‌‌தோழா
    வாழ்க வளமுடன்

  • @knrajuu
    @knrajuu 2 หลายเดือนก่อน +3

    இவர் நேர்மையானவர் உண்மையானவர் பணத்தை மட்டும் பெரிதாக மதிக்காத நல்ல மனிதர்

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 4 หลายเดือนก่อน +14

    His video editor Removed Kashmir and placed it in Pakistan in one of the video. When Government Agencies pointed that, he acknowledged and removed the video. He is such a genuine talented person.

  • @radhakrisshna6848
    @radhakrisshna6848 2 หลายเดือนก่อน +2

    இவர் கை விரல்கள் மிகவும் நீளமாக இருக்கிறது.
    இந்த மாதிரி அமைப்பு இருப்பவர்கள் அறிவாளிகள் ஆகவும் சொசைட்டிக்கு நன்மைகள் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
    அத்துடன் தலைமைப் பண்பு மிக்கவர்கள் ஆகவும் இருப்பார்கள்.
    தலைவர் பதவி ஏற்றால் இவர் பேச்சிற்கு மதிப்பு அதிகம்.
    அதனால் தான் யூ ட்யூப் ரசிகர்கள் பட்டாளம் மிகவும் அதிகம்.❤🎉

  • @balakrishnan9212
    @balakrishnan9212 4 หลายเดือนก่อน +23

    Best interview of ss, Engineering facts ❤

  • @subramaniank5876
    @subramaniank5876 4 หลายเดือนก่อน +13

    நல்ல மனிதன் 😊😊❤❤❤

  • @janardhanprabhu5692
    @janardhanprabhu5692 4 หลายเดือนก่อน +22

    he is one of my inspirations in getting into details of everything I came across.
    He got an inventor mind which is restless .Wish you luck bro in your future inventions.

  • @hellojega
    @hellojega 4 หลายเดือนก่อน +7

    Young talented person and open hearted person. I continuously watch his videos. Open talk for flaws and negatives.

  • @venkatramana13190
    @venkatramana13190 4 หลายเดือนก่อน +7

    A genuine person..

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 2 หลายเดือนก่อน +3

    ஒரு நல்ல மனிதன்😮வாழ்க வளர்க🎉

  • @shanthishanthi2016
    @shanthishanthi2016 2 หลายเดือนก่อน +2

    சாதாரண மக்களுக்கு எளிமையாக புரியும்படி மக்கள் நலனைப் கருத்தில் கொண்டு வீடியோ போடுபவர் இவர் ஒருவர்

  • @ravichandranp1
    @ravichandranp1 3 หลายเดือนก่อน +5

    அற்புதமான எனக்கு மிகவும் பிடித்த ஒரு youtuber

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 หลายเดือนก่อน +2

    நேர்மையே நீண்ட கால நம்பிக்கையை ஏற்படுத்தும்.

  • @abdulrahim162
    @abdulrahim162 4 หลายเดือนก่อน +11

    Good hearted person

    • @tamils4436
      @tamils4436 2 หลายเดือนก่อน

      Appadiya bhai

  • @elaiyarajak6333
    @elaiyarajak6333 3 หลายเดือนก่อน +5

    he is true to himself. one of my favorite youtuber

  • @senvo28
    @senvo28 4 หลายเดือนก่อน +11

    He has great potential.

  • @venkatasamy3586
    @venkatasamy3586 5 วันที่ผ่านมา +1

    மை சன் உங்களுடைய பதிவு அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் நன்று உங்கள் பணியை நான் மிகவும் மதிக்கிறேன் இது பொல்லாத உலகம் பார்த்து கவனமாக இருக்கவும் உங்கள் பதிவை அனைவரும் பார்ப்பார்கள் இவருக்கு நல்ல வேலையை இவருக்கு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நல்ல திறமை சாலி இவர் காலேஜ் ப்ரொபசர் வரலாமே எலக்ட்ரானிக்ஸ் பெரிய கம்பெனி சோனி வேலை தரலாமே இவ்வளவு திறமைசாலியை எந்த கம்பெனியாக இருந்தாலும் இவரை வேலை தர வேண்டும் நன்றி

  • @shriramelectronics7706
    @shriramelectronics7706 4 หลายเดือนก่อน +45

    Airtel பத்தி பேசினது உண்மையிலே super. இதுவரை யாருமே இவ்ளோ உண்மைய சொன்னதில்லை

  • @svrr123
    @svrr123 หลายเดือนก่อน +3

    இந்த தம்பி நல்லவர் தான்...மற்றவர்கள் இவரை கெடுத்து விடக்கூடாது...

  • @diphidinesh8057
    @diphidinesh8057 4 หลายเดือนก่อน +20

    My favorite TH-camr❤❤❤❤

  • @jayanthmohanraj3312
    @jayanthmohanraj3312 3 หลายเดือนก่อน +4

    Knowledgeable person with good humanity and simplicity

  • @premjc9150
    @premjc9150 4 หลายเดือนก่อน +22

    Best youtuber ❤❤❤

  • @VDS7
    @VDS7 4 หลายเดือนก่อน +15

    We love you bro you are such a divine soul , we wish you a good life 💕💕

  • @madhanv8738
    @madhanv8738 2 หลายเดือนก่อน +2

    நான் இது வரை உங்கள் ஒரு வீடியோவை கூட skip பன்னது கிடையாது எங்களுக்குகாக இவ்வளவு கஷ்டப்பட்டு நல்ல தகவல் கொடுப்பதால் நீங்களே எங்கள் engineer தலைவர்😊

  • @nagalovedaddy
    @nagalovedaddy 4 หลายเดือนก่อน +7

    Ivara maari manusan namma INDIA ku romba mukkiyam
    Matham veyrubadu ilamal, ivara ISRO ku reffer panna super ah irukum❤🎉

  • @meowwngi
    @meowwngi 4 หลายเดือนก่อน +12

    Irrelevant questions!!! Avar TH-cam la earn panraro or velaiku poi earn panraro adhu englaku thevai illadha vishayam....andha manushan evlo knowledgeable ah irukaru atha pathi kekuradha vitu edhodho kekuranga🤦‍♀️ indha mari ques lam entertainment channels vechirupanga la avungala kelunga 🤦‍♀️

  • @Jainulabdeen-mk9pn
    @Jainulabdeen-mk9pn 4 หลายเดือนก่อน +22

    As a Muslim, he's accountable for his every action. He knew well that he'll be questioned for his every action. I believe that it might be one of the main reasons for his genuineness. Anyways, keep up the good work, my brother.

    • @jaychinnas9501
      @jaychinnas9501 4 หลายเดือนก่อน +12

      'As a Muslim "இது தேவையா இந்த இடத்தில்?
      நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா?

    • @Afzal18
      @Afzal18 4 หลายเดือนก่อน +3

      ​@@jaychinnas9501 Nallatha solrathula enna bro iruku thirundha?

    • @jaychinnas9501
      @jaychinnas9501 4 หลายเดือนก่อน +8

      @@Afzal18 as a Muslim என்ற வாரத்தை இந்த இடத்தில் தேவை இல்லாதது என்று நினைக்கிறேன்.

    • @007stanlee
      @007stanlee 3 หลายเดือนก่อน

      Sootha moodura pacha sangi…

    • @all9077
      @all9077 หลายเดือนก่อน +2

      As a 'HUMAN' he is honest.

  • @jeevaregi
    @jeevaregi 4 หลายเดือนก่อน +12

    I like his Dolby explanation video . And all short and videos really superb. 💐💯

  • @balasukumar
    @balasukumar 4 หลายเดือนก่อน +4

    நம்ம மின்சாரத்துறை அமைச்சர்களுக்கு இவர மாதிரி மூளை இருந்தா எவ்ளோ சிறப்பா இருக்கும்.😢

  • @palanikrishnan3727
    @palanikrishnan3727 2 หลายเดือนก่อน +1

    இவர் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் அருமை.. உண்மைகளை மட்டுமே சொல்வார் ❤

  • @halfboil007
    @halfboil007 3 หลายเดือนก่อน +5

    Baai mind voice....
    En paatuku செவ்வனே nu oru vorama tester vechi கல கல nu valayaditu இருந்தேன்.
    Ippo என்ன kuda oru star aakitinga ❤

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 4 หลายเดือนก่อน +8

    He is highly genuine and technically strong
    #BuyingFacts #EngnineeringFacts

  • @ihjasahamed1997
    @ihjasahamed1997 3 หลายเดือนก่อน +6

    Man with zero haters ❤

  • @harishb3207
    @harishb3207 4 หลายเดือนก่อน +8

    You are doing a great job Syed Bro. Please continue the good work. "Buying Facts" is one of my favourite and very useful channel.

  • @sairamtuamigo
    @sairamtuamigo 4 หลายเดือนก่อน +26

    Unga channel la highest view vantha video 😅 cos sin

  • @shahulhameed4907
    @shahulhameed4907 3 หลายเดือนก่อน +2

    You are Calm,mature,true and informative techie... You r very inspiring person...

  • @freeeditstamil
    @freeeditstamil 4 หลายเดือนก่อน +32

    Informative + Humour la yenga annan king da 😎🔥

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 หลายเดือนก่อน +1

    நல்ல தைரியம் மான மனித ர் வாழ்த்துக்கள் தம்பி

  • @rjsufi195
    @rjsufi195 4 หลายเดือนก่อน +13

    நல்ல மனிதர் ❤️❤️

  • @shivabalaji6139
    @shivabalaji6139 3 หลายเดือนก่อน

    It's nice to see still we can see righteous people like him. God bless.

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe1447 3 หลายเดือนก่อน +3

    தம்பி இங்கேயும் வந்துடிங்கிளா சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பார்வையாளர் உங்கள் பக்கம் நன்றி 🎉🎉🎉

  • @Satsan1306
    @Satsan1306 4 หลายเดือนก่อน +8

    18:30 i used to have same prospects as a engineer view. While going to any new place I think of the object's quality and cost uniqueness.

  • @SriDevi-pr2qj
    @SriDevi-pr2qj 4 หลายเดือนก่อน +2

    Very genuine individual with great knowledge and facts. My son often watches his videos and gets inspired by many ideas.

  • @MurugeshKrishna
    @MurugeshKrishna 2 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோ நான் அடிக்கடி பார்ப்பேன் நண்பா ..... உங்கள் கன்டன்ட் அப்டி

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 3 หลายเดือนก่อน +2

    That is why privacy is very very important

  • @ArunKumarPlus
    @ArunKumarPlus 4 หลายเดือนก่อน +10

    One of the best person to interview. I like this person's experience in explaining all science concepts.

  • @madrasrider
    @madrasrider 21 วันที่ผ่านมา

    He is famous only because of his honesty and easy explanation

  • @primeaddicts1709
    @primeaddicts1709 หลายเดือนก่อน

    This guys is really trust worthy... We have been following him for long time..
    He is very helpful for us...

  • @MrKarthigcl
    @MrKarthigcl 4 หลายเดือนก่อน +23

    3 Idiot Aamir Khan போல இவரு knowledge person 👌👌👌

  • @ashrafali1617
    @ashrafali1617 4 หลายเดือนก่อน +29

    I really like this bro

    • @tamils4436
      @tamils4436 2 หลายเดือนก่อน

      Oho bhai bhai

  • @krishnarama726
    @krishnarama726 4 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤அருமை சகோ...வாழ்த்துக்கள்...

  • @shakivlogs2765
    @shakivlogs2765 3 หลายเดือนก่อน +2

    The honest person i ever seen 🎉

  • @rajug3486
    @rajug3486 4 หลายเดือนก่อน +9

    My Best review Man,
    Good Man❤

  • @drskb2934
    @drskb2934 3 หลายเดือนก่อน +2

    தம்பியுடைய வீடியோ மிக எளிதாக இருக்கிறது!!
    வாழ்த்துக்கள் "

  • @steelgiantcompletesolution5766
    @steelgiantcompletesolution5766 3 หลายเดือนก่อน +2

    He is a very nice person.

  • @rajsundar05
    @rajsundar05 4 หลายเดือนก่อน +3

    Our strong support to Syed 💪

  • @DC-qn9ob
    @DC-qn9ob 2 หลายเดือนก่อน +2

    மிகவு‌ம் நல்ல மனிதர் தம்பி,நீங்கள். உங்கள் மக்களுக்கான நன்மை பயக்கும் சங்கதிகள் தொடர வாழ்த்துக்கள்.
    இன்க்ஷ அல்லா.

  • @abusiddig3493
    @abusiddig3493 4 หลายเดือนก่อน +1

    உங்களின் நேர்மைக்கு வாழ்த்துகள் சகோ..

  • @rahimkutta
    @rahimkutta 4 หลายเดือนก่อน +2

    iraivan ungal karathai valupadutha pirathanai seihiren

  • @asirt8606
    @asirt8606 4 หลายเดือนก่อน +4

    அவரின் TH-cam வருவாயை பற்றி திரும்ப திரும்ப கேட்டதை தவிர்த்திருக்கலாம்