நம்மில் நிறைய படித்தவர்கள்கூட இதை நம்ப மறுக்கிறார்கள். உண்மையை ஆதாரத்தோடு எடுத்துரைத்ததற்க்கு மிக்க நன்றி தம்பி. படித்தவர்கள் விழிப்புணர்வு பெற்று மற்றவர்களையும் விழிப்படையச் செய்வது ஒவ்வொரு சராசரி மனிதனின் கடமை. தங்களது இந்த பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றியுடன்
மாம்பழக் கூழ் என்பது, மாம்பழக் கூழ் அல்ல. மனிதர்களைக் கூழ் கூழாக்கும் மரணக் கூழ் என்பதை மக்களுக்கு விளக்கும் மகத்தான பணிபுரிகிறீர்கள். மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். மரணத்திலிருந்து விடுபட வேண்டும்.. மனமுவந்த வாழ்த்துகள் !
கலப்படத்தை வெளிச்சம் போட்டு காட்டிய "அருவம் " படம் வந்த போது உணவு பாதுகாப்பு அதிகாரியின் உயர் சாதியை காட்டி கேலி செய்து சிரித்தான் சாதிப்பிரிவினையால் மெண்டலாகிப்போன தமிழன் !! உண்மை வெளி வரும்போது வெட்கத்தில் தலைகுனிகிறான்!!
நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றை ப்பற்றிய தெளிவான விளக்கம் மிக மிக அருமை. வாழ்க்கையில் எல்லா பாமர மனிதனும் அவசியம் தெரிந்து தெளிந்துகொள்ள வேண்டிய அற்புதம். மிக்க நன்றி. தொடர்ந்து விளக்கம் அளித்துக்கொண்டே இருங்கள்..👍
எளிமையான பதிவு குறைந்த கல்வி பயின்றவர்கள் கூட புரிந்துகொள்ளும்படியான விளக்கம் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான சமூக அக்கறையுடைய வலைதளங்கள் அரிதாகவே உள்ளது உங்கள் உழைப்பு வீண்போகாது வாழ்த்துக்கள்
It's very v v v v v rare to see some purely genuine youtubers like you! Great level of ground work for the presentation overall. Kudos 🎉🎉🎉🎉 How many agree?
So happy to see this awareness video. This is the need of the hour brother. India is the diabetic capital of the World now, all because there was no one who raised awareness like this and there was no one who stopped people from eating hazardous foods. As a doctor, I’m so happy to see your video. I wish people who are watching this , try to apply this in their lives and also teach others. Please do videos on chocolates and cream biscuits and trans fat.
யாரும் தொட பயப்படும் ஏரியா இது. உங்கள் தைரியதிர்க்கு வாழ்த்துக்கள். அதே போல் நம் பாரம்பரிய காய் கறிகள்... பழங்கள்... கீரைகளிலில் உள்ள சத்துக்களை அறிந்து தெரிய படுத்தினால் மக்கள் பயன் பெறுவர்.
My dad used to work for this maaza company. One day i visited the production plant and you would not believe if you see that you will never drink any kind of these drink . The amount of mango used is so less that it’s not even a mango drink actually. The pulp of 19% is not even that amount generally its very less than that and they dont even use a ripe mango for this. They use all sorts of mango and the way they process it reduces the actual flavour and juiciness of real mango
😎 🍊🍍🍓🍅நாம் உண்ணும் உணவுகளின் உண்மைத்தன்மை, வியாபார தந்திரங்கள் மற்றும் நமது உடலுக்கு வரும் கேடுகள் , நோய்கள் பற்றி தெளிவான விளக்கம் , நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.👍😃
அறிவியல் பூர்வமாகவும், வெளிப்படையாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீங்கள் இடும் அனைத்து பதிவுகளும் மிக சிறப்பு வாழ்த்துக்கள்...
There is nothing wrong in making money doing honest work man. You dont have to feel bad to say "Kaasaiyum Sambadikka Pakrein" Best of luck. Create as many channels and earn money. Honest work always has to be valued. Money is one of the measure for it. I subscribe.
Congratulations brother for these type of videos. More videos on social awareness expected from people like you. People don't understand the reality of packaged foods
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அருமையான பதிவு இதுபோல் பதிவிடுவது மிகவும் அரிதான சில சேனல்கள் இந்த வரிசையில் நீங்களும் உள்ளீர்கள். நன்றி தொடரட்டும் உங்கள் பணி...
After LMES (Let's Make Education Simple) channel I usually watch your videos Your videos are very useful for Science interested persons All the best for your new channel Bro
Already had some ideas regarding these brands, but this much details is overwhelming!! How they dominated Indian market is beyond me!🙄 Great efforts, bro👏
Thank you for the efforts brother I wish you all the best. Please do some research and give us a comparison between aavin and other brands milk., because people still believe that aavin makes less profit compared to other diaries by not extracting more good content from the milk to avoid reducing the originality of the milk.
மிக முக்கியமாக பணி தோழர். மனமார்ந்த வாழ்த்துகள். பாக்கெட் பால் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள். உங்களின் முகவரி அனுப்புங்கள் தோழர் இது தொடர்பான சில புத்தகங்கள் அனுப்புகிறேன். அது உங்களுக்கு மேலும் உதவும் ...
Like your thought process for bringing awareness to all :-) you are educating even the educated. Amazing.. Please keep up this good work, Thank you bro
அருமையான முயற்சி! பக்கத்து மாநிலமான கேரளாவில் பெரும்பாலான பொருட்கள் தரமானதாக ( ISI ) உள்ளது ஆனால் நம் தமிழ் நாட்டில் பெரும்பாலும் தரமற்ற பொருளாகவே விற்கப்படுகிறது!
1. Very useful & awareness among both literates & illiterates. 2. Some citizens are consuming such preservative added soft drinks & spoiling their health. 3. Some are habituated either for prestige issue or to exhibit their Life style to the outside society, but never mind about impact to vital organs of their body. 4. It would be advisable to consume Tender Coconut, Paneer Soda sold in Glass bottle(Goli Soda),Butter milk, Padhaneer (village soft drinks). 5.Don't consume artificial flavoured/ coloured soft drinks packed with preservatives in plastic bottles. 6. Don't drink fruit juices in Stalls, Hotels/ Restaurants as they are selling after adding colour essense, water & ice. If any one unable to prepare at home, it would be better to consume the fruits along with fibre contents.
In pulp Industries, to ripe mango they will use ethylene gas, to wash they will use highly chlorinated water, and to maintain acidic conditions they will use Citric acid and sugar as well.
I saw ur video today... It's so useful for everyone... Ur explanation is very clear👍 Thank you so much for sharing this video 😊 Thank u bro... I shared ur videos to my friends...👍 I subscribed ur channel.. All the best for ur success👍👍
நல்ல பதிவு நண்பா பொதுவா ஒரு நல்ல செய்தி பகிரும் போது சின்ன சின்ன எதிர் வினைகளும் உருவாகும் தொடர்ந்து இது போல பயனுள்ள செய்திகளை ஷேர் பண்ணுங்க வாழ்த்துக்கள்
Bro why you didn't add Fruitnik, before Amurthanjan's acquisition in 2011, Fruitnik used to have the highest mango pulp content more than 50%, I remember label reading
First thing here is relativity. I always prefer maza or slice or fruity while my friends prefer bovanto, sprite, coke. Think is at least some real materials present in the juice than carbonated other drinks which are made only with chemicals.
Please do this kind of videos more. Even educated people are failed to understand the causes in this fast running world. Expecting food related videos more
Buying Facts TH-cam : th-cam.com/channels/KLXFXgvJ665OFySSDbbRaw.html
Soap pathi solluga bro
மிகவும் சிறப்பான தகவல் கள் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் விவரங்கள் மனிதகுலத்துக்கு தேவையானவை
நல்லதே நடக்கும் தங்களது விழிப்புணர்வு வீடியோவால் நல்லதே நடக்கும்
Dairy milk please
Bro, e.b main board la neutral la 3rd wire ground connect pannalaam aa?..
இவ்வளவு எளிமையாக யாரும் சொன்னதில்லை நண்பா உங்கள் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
மக்களின் மீதும் சமுதாயத்தின் மீதும்.அக்கறை உள்ள ஒரு நபரால் தான் இப்படி தைரியமாக வலைதளத்தில் பகிர முடியும்....
Correct
Apudi lam ila puthusu puthusa video pota ahh neega lam papega
@@sparkhari1508😂😂
இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் சரியான பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் உங்கள் சேவைக்கு நன்றி.
Yes.
100%
Banned cooldrinks
@@hasansahib2329 ax
💯👍
நம்மில் நிறைய படித்தவர்கள்கூட இதை நம்ப மறுக்கிறார்கள். உண்மையை ஆதாரத்தோடு எடுத்துரைத்ததற்க்கு மிக்க நன்றி தம்பி. படித்தவர்கள் விழிப்புணர்வு பெற்று மற்றவர்களையும் விழிப்படையச் செய்வது ஒவ்வொரு சராசரி மனிதனின் கடமை. தங்களது இந்த பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றியுடன்
எளிமையான முறையில் நம் மக்களுக்கு புரியும் வகையில் தங்களின் விழிப்புணர்வு கருத்துகள் மிகவும் அருமை. உங்களின் இப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணா ❤️
Bro.. Thank you so much for your awesome info.
Please keep up the good work.
100 kudukura item movanana nee 🤣
😯😯😯
@@userjdzirsdrxiufyfyfyftccyydyc ni thaan bro😂 dev mavan
நண்றி
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நல்ல உள்ளம் கொண்ட மனிதநேயம் கொண்ட மனிதர் நீங்கள்.. ❤
We need more consumer awareness efforts like this Sìr. Warm welcoming to you Sir
watch fittuber
மாம்பழக் கூழ் என்பது,
மாம்பழக் கூழ் அல்ல.
மனிதர்களைக் கூழ் கூழாக்கும்
மரணக் கூழ் என்பதை
மக்களுக்கு விளக்கும்
மகத்தான பணிபுரிகிறீர்கள்.
மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.
மரணத்திலிருந்து விடுபட வேண்டும்..
மனமுவந்த வாழ்த்துகள் !
This line in his slang 0:16 ஒவ்வொரு brandயும் தோலுரிச்சி kataporam ⚡🔥😄
Thanks
தங்களது கெமிஸ்ட்ரி படிப்பு இது போன்ற சமுக சேவைகளை தொடர்ந்து வழங்கட்டும்...வாழ்த்துக்கள்..!!!
வாழ்த்த வார்தையில்லை.. வணங்குகிறேன் தோழா...
இதுபோல் மேலும் தொடருங்கள்.
நன்றி.
Nice cmd
கலப்படத்தை வெளிச்சம் போட்டு காட்டிய "அருவம் " படம் வந்த போது உணவு பாதுகாப்பு அதிகாரியின் உயர் சாதியை காட்டி கேலி செய்து சிரித்தான் சாதிப்பிரிவினையால் மெண்டலாகிப்போன தமிழன் !! உண்மை வெளி வரும்போது வெட்கத்தில் தலைகுனிகிறான்!!
நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றை ப்பற்றிய தெளிவான விளக்கம் மிக மிக அருமை. வாழ்க்கையில் எல்லா பாமர மனிதனும் அவசியம் தெரிந்து தெளிந்துகொள்ள வேண்டிய அற்புதம். மிக்க நன்றி. தொடர்ந்து விளக்கம் அளித்துக்கொண்டே இருங்கள்..👍
பயனுள்ள தகவலை சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணா நீங்க வளர வளர எங்களுக்கு பெருமை
இந்த மாதிரி ஒரு வீடியோ போடுறதுக்கு ஒரு தில்லு வேணும்.. வாழ்த்துக்கள் நண்பா..
No one can dislikes this video, if they really care for their health... Super very nice explanation bro👍🏻.👌🏻.
Avanga pannalum kattathu kumaru
Mazha company Kara vena dislike kodupa 😂
10 dislikes bro
Because there is no dislike button
@@vermaxrider 15 dislikes vro
எளிமையான பதிவு குறைந்த கல்வி பயின்றவர்கள் கூட புரிந்துகொள்ளும்படியான விளக்கம் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான சமூக அக்கறையுடைய வலைதளங்கள் அரிதாகவே உள்ளது உங்கள் உழைப்பு வீண்போகாது வாழ்த்துக்கள்
உங்களுடைய அனைத்து காணொளியும் எளிமையாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, உங்களுடைய பணிக்கு மிக்க நன்றி🙏🙏🙏
We need more consumer awareness efforts like this Sìr.
It's very v v v v v rare to see some purely genuine youtubers like you!
Great level of ground work for the presentation overall.
Kudos 🎉🎉🎉🎉
How many agree?
So happy to see this awareness video. This is the need of the hour brother.
India is the diabetic capital of the World now, all because there was no one who raised awareness like this and there was no one who stopped people from eating hazardous foods.
As a doctor, I’m so happy to see your video. I wish people who are watching this , try to apply this in their lives and also teach others.
Please do videos on chocolates and cream biscuits and trans fat.
யாரும் தொட பயப்படும் ஏரியா இது. உங்கள் தைரியதிர்க்கு வாழ்த்துக்கள்.
அதே போல் நம் பாரம்பரிய
காய் கறிகள்... பழங்கள்... கீரைகளிலில் உள்ள சத்துக்களை
அறிந்து தெரிய படுத்தினால்
மக்கள் பயன் பெறுவர்.
My dad used to work for this maaza company. One day i visited the production plant and you would not believe if you see that you will never drink any kind of these drink . The amount of mango used is so less that it’s not even a mango drink actually. The pulp of 19% is not even that amount generally its very less than that and they dont even use a ripe mango for this. They use all sorts of mango and the way they process it reduces the actual flavour and juiciness of real mango
Yes sugar candy only, cheapest quality
What the heck happened
Thanks for share here
In that case, Quality and Assurance people, Food Safety people are sleeping on.
மிகவும் பயனுள்ள தகவல்
நன்றி என் குழந்தைகளுக்கு
இந்த காணொளியை நிச்சயம் காண்பிப்பேன்🙏🏻🙏🏻🙏🏻
😎 🍊🍍🍓🍅நாம் உண்ணும் உணவுகளின் உண்மைத்தன்மை, வியாபார தந்திரங்கள் மற்றும் நமது உடலுக்கு வரும் கேடுகள் , நோய்கள் பற்றி தெளிவான விளக்கம் , நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.👍😃
தரமான சம்பவம் காத்திருக்குனு சொல்லுங்க 😍😍😍😍🤩🔥🔥🔥🔥
நேர்மையான கருத்துக்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு... வாழ்த்துக்கள் சகோ
உங்களுடைய விழிப்புணர்வு பிரச்சார வீடீயோ மிகஅருமை!!
உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்.
9.4k views 3 k likes. This shows the quality of the content. Neat explanation. 👌🏽 Very crisp.
இதுபோன்ற வீடியோ காட்சிகள் இன்னும் இந்த சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.. மிகப்பெரிய சமூகசேவை... நன்றி நண்பரே....
Next intha Dairy Milk ah pathi pottu vidunga bro....
Please put video on dairy milk and how it affects people health.
Yen bro, unga aalu idha vaangi kuduka solliye saavadikuraangala 😂
@@CyberPsychGaming 😅😅
@@CyberPsychGaming 😂😂
@@mounizena554 🤣
அறிவியல் பூர்வமாகவும், வெளிப்படையாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீங்கள் இடும் அனைத்து பதிவுகளும் மிக சிறப்பு வாழ்த்துக்கள்...
Good.
ஆங்கிலம் கலக்காமல் தமிழில் எங்களுக்காக கடின முயற்சி செய்து இந்த காணொளியை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி!
Samayal Oils pathi details ah video podunga bro..
புள்ளி விவரம் மிகவும் தெளிவான விளக்கம்.
Thank you.
There is nothing wrong in making money doing honest work man. You dont have to feel bad to say "Kaasaiyum Sambadikka Pakrein" Best of luck. Create as many channels and earn money. Honest work always has to be valued. Money is one of the measure for it. I subscribe.
One of the best videos...i can't cross without giving likes .. 👍it's useful for younger generation..
Congratulations brother for these type of videos. More videos on social awareness expected from people like you. People don't understand the reality of packaged foods
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அருமையான பதிவு இதுபோல் பதிவிடுவது மிகவும் அரிதான சில சேனல்கள் இந்த வரிசையில் நீங்களும் உள்ளீர்கள்.
நன்றி தொடரட்டும் உங்கள் பணி...
Semma bro... யாருமே எடுக்காத concept...கண்டிப்பா நல்ல போகும் வீடியோ...
நண்பரே, உங்களுக்கு நன்றி சொல்ல மிகவும் கடமைப்பட்டுள்ளோம், உங்கள் சேவை தொடரட்டும் நன்றி,👍👍👍👍💯💯💯💯💯💯💐💐💐💐💐
After LMES (Let's Make Education Simple) channel I usually watch your videos
Your videos are very useful for Science interested persons
All the best for your new channel Bro
குழந்தைகளுக்கான எச்சரிக்கை பதிவு. மிகவும் பயனுள்ள விசயம்.
This message was bright and open my eyes.thank you for your videos.
Ciitricacid I s not added to increase the thickness or viscosity. It is added to give sourness (pulippu) to the juices.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களின் பணி மற்றும் சேவை தொடர எங்களின் வாழ்த்துக்கள்...💐💐💐
இனிமேல் மாசா பார்த்தாலே உங்க வீடியோதான் ஞாபகம் வரும்....
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை சகோ மக்கள் நலம் சார்ந்து இருக்கிறது மக்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் . வாழ்த்துக்கள்...
Already had some ideas regarding these brands, but this much details is overwhelming!! How they dominated Indian market is beyond me!🙄 Great efforts, bro👏
Great and humble explain. உங்களுடைய அமைதியான எளிமையான விளக்கம் சிறப்பாக உள்ளது. Pls continue buying facts.
உங்களுடைய பணி மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் இது போன்றவர்கள் இந்த நாட்டுக்கு இந்த சமூகத்திற்கு தேவை இயற்கையுடன் வாழ்ந்து இனிதே மரணிப்போம்
Buying facts nalla initiative nanba, naanga support panrom keep going, Actually namma health kana oru awareness, eagerly waiting
உங்களுடைய கருத்து மிகவும் பயனுள்ள தகவல்👍👍👍👍
Such a clear explanation.. happy to support you brother.. you're a real engineer
தம்பி இது போன்ற விழிப்புணர்வு பதிவை தொடர்ந்து பதிவிடவும். இது உங்கள் வரலாற்றுக்கடமை. நன்றி.
Thank you for the efforts brother
I wish you all the best.
Please do some research and give us a comparison between aavin and other brands milk., because people still believe that aavin makes less profit compared to other diaries by not extracting more good content from the milk to avoid reducing the originality of the milk.
மிக முக்கியமாக பணி தோழர். மனமார்ந்த வாழ்த்துகள். பாக்கெட் பால் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள். உங்களின் முகவரி அனுப்புங்கள் தோழர் இது தொடர்பான சில புத்தகங்கள் அனுப்புகிறேன். அது உங்களுக்கு மேலும் உதவும் ...
Vaathiyaare! U r always great 🙏🙂
நல்ல தொடக்கம்! அருமையான விளக்கம்.
Congratulations brother i really appreciate your work 🎉🎉🎉
Super bro congratulations and continue.but be careful
Really Great. Till today I am not aware of this. Thanks for your information. God Bless you and continue your service.
Like your thought process for bringing awareness to all :-) you are educating even the educated. Amazing.. Please keep up this good work, Thank you bro
அருமையான முயற்சி! பக்கத்து மாநிலமான கேரளாவில் பெரும்பாலான பொருட்கள் தரமானதாக ( ISI ) உள்ளது ஆனால் நம் தமிழ் நாட்டில் பெரும்பாலும் தரமற்ற பொருளாகவே விற்கப்படுகிறது!
Special appreciation for taking such a great topic. 💐🎊🎉🎆
தேவையான தகவல்களைத் தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🤗
வாழ்த்துகள் சகோதரன் 👍
பரவால்ல ப்ரோ ...உங்க மூலமாக நா நிறைய விசயங்கள ஆதார பூர்வமாக தெரிஞ்சுகிட்டேன்...Don't worry be happy
Bro pls review and explain minute maid pulpy orange juice.... And tropicana orange juice pls.... thanks in advance..
After watching this video, I subscribed this channel. Very interesting and useful for today generations.
Quite informative. Thanks , especially for opting to make it in vernacular
Congratulations 💐💐👏 We will support
Vera level bro unga speech enaku romba pudikkum
1. Very useful & awareness among both literates & illiterates.
2. Some citizens are consuming such preservative added soft drinks & spoiling their health.
3. Some are habituated either for prestige issue or to exhibit their Life style to the outside society, but never mind about impact to vital organs of their body.
4. It would be advisable to consume Tender Coconut, Paneer Soda sold in Glass bottle(Goli Soda),Butter milk, Padhaneer (village soft drinks).
5.Don't consume artificial flavoured/ coloured soft drinks packed with preservatives in plastic bottles.
6. Don't drink fruit juices in Stalls, Hotels/ Restaurants as they are selling after adding colour essense, water & ice. If any one unable to prepare at home, it would be better to consume the fruits along with fibre contents.
In pulp Industries, to ripe mango they will use ethylene gas, to wash they will use highly chlorinated water, and to maintain acidic conditions they will use Citric acid and sugar as well.
👍❤️ தமிழில் அழகான விளக்கம் எப்போதும் ♥️👍
I saw ur video today... It's so useful for everyone... Ur explanation is very clear👍 Thank you so much for sharing this video 😊 Thank u bro... I shared ur videos to my friends...👍 I subscribed ur channel.. All the best for ur success👍👍
நல்ல பதிவு நண்பா
பொதுவா ஒரு நல்ல செய்தி பகிரும் போது சின்ன சின்ன எதிர் வினைகளும் உருவாகும்
தொடர்ந்து இது போல பயனுள்ள செய்திகளை ஷேர் பண்ணுங்க
வாழ்த்துக்கள்
Super explanation for chemical reactions Anna. Being an Home Science student I am learning new things from you Anna
Neat explanation with clear voice😊Hat's off
☺️
The very essential, important, golden n plain truth massages.
Minute maid pulpy orange pathi poduga bro athula seeds apdi mix painranganu soiliga bro
தான் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் நல்ல மனமுள்ள ஒரு நபர் நீங்கள்
Bro why you didn't add Fruitnik, before Amurthanjan's acquisition in 2011, Fruitnik used to have the highest mango pulp content more than 50%, I remember label reading
அருமையான ஆய்வு 👌அரிய தகவல்கள் 👍🌠 பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏
First thing here is relativity. I always prefer maza or slice or fruity while my friends prefer bovanto, sprite, coke. Think is at least some real materials present in the juice than carbonated other drinks which are made only with chemicals.
உங்க லை போன்றவற்களும் நம் சமுதாயத்தில் உள்ளார்கள் எனும் பொழுது பெருமையாக உள்ளது.🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro Artificial sweetner pathi then it's side effects konjam extra add pannunga unga video la ellame
நீங்கள் எத்தனை சேனல்களை துவங்கினாளும்... அது மக்களின் நன்மைக்காகத்தான் இருக்கும்.. வாழ்த்துக்கள்
Enoda favourite TH-camr is engineering facts and mr gk 😘 love you both put more videos like this
சிறப்பு நண்பா,
உங்கள் நேர்மை....
அருமை....
தொடர்க உங்கள் சேவை.... வாழ்க வளமுடன், வாழ்க வளர்க 🙏🙏🙏
Please do this kind of videos more. Even educated people are failed to understand the causes in this fast running world. Expecting food related videos more
Superah maplea kalakita... Congratulations Foy buying facts...
Keep it up sir. Your doing good job. Recommend me affordable multimeter to measure dc and ac current.
Very good brother. This type of video is what I expected to see so long these years
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோதரரே நன்றி வாழ்த்துக்கள்.
Finally....A great journey of health awareness...thanks for this video and upcoming video..bro...
அருமையான தகவல் நண்பா 👏🏼🤝...
great content as always .... pls do more videos to create awareness like this... thanks bro