நாம் வைக்கும் நெய்வேத்தியம் கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது? How come God accept our offerings

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2020
  • கடவுளுக்கு நெய்வேத்தியம் வைப்பது நமது தர்மத்தில் பின்பற்றப்படும் முறை. வைக்கப்படும் நெய்வேத்தியத்தை கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது? வைக்கும் நெய்வேத்தியம் அப்படியே இருக்கும்போது கடவுள் அதை ஏற்கிறார் என்பதை எப்படி நம்புவது?
    இது போன்ற பல கேள்விகளுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் இந்தப் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 1.1K

  • @realsimplelifevlog3166
    @realsimplelifevlog3166 3 ปีที่แล้ว +63

    இறைவனுக்கு படைத்த உணவை உண்டவர்கள் நிச்சயம் அதன் தனி சுவையை உணர்ந்திருக்க முடியும். மற்ற நேரங்களில் அதே உணவை உண்ணும் போது அந்த ருசி இருக்காது. இது நான் உணர்ந்த உண்மை

  • @jananijananikethish1108
    @jananijananikethish1108 ปีที่แล้ว +13

    உங்களை எனது குருவாக மனதார ஏற்று கொள்கிறேன் அம்மா...🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @LakshmiRaggav
    @LakshmiRaggav 3 ปีที่แล้ว +24

    அருமை அம்மா, உங்களது ஒவ்வொரு பதிவும் ஆசிரியரிடமிருந்து மானவர்களுக்கு கிடைக்கும் ஞானம் போன்றது . தெளிவான விளக்கம். இந்த கலி யுகத்தில் எங்களை வழி நடத்தும் ஆசானாக விளங்குகிறது உங்களுக்கு என் உள் அன்புடன் வணக்கங்கள். குருவடி சரணம். 🙏🙏🙏🌺🌼🌺🌼🌺

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 2 ปีที่แล้ว +9

    நம்முடைய மனசாட்சி தான் சாட்சி 😙🙏 ஆண்டவனுக்கும் நமக்கும் ஒரு மனப்பிணைப்பை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் 🙏🙏🙏

  • @tigersiva5471
    @tigersiva5471 3 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம் சிந்தனைக்கு வலுவூட்டும் ஆன்மீக நிறைவு நீர் என்றும் எங்கள் தேசத்து மங்கையர்களுக்கெல்லாம் ஒரே அரசி 💐

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      சங்கடங்கள் தீர்க்கும் மாதா மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத முறைகள் மற்றும் பிள்ளையார் நேரடி அபிஷேக சிறப்பு காட்சியும் வழிபடும் முறைகளும்
      th-cam.com/video/qTOaxd1KFss/w-d-xo.html

    • @tigersiva5471
      @tigersiva5471 3 ปีที่แล้ว

      இறைவனிடம் கை ஏந்துங்கள் அனைவரும் சமம் அன்பே எங்கள் மதம்

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 ปีที่แล้ว +4

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், கதையின் மூலம் அருமையான விளக்கம் சொன்னிர்கள், மிக்க நன்றி தோழி 🙏🌷🌷

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 2 ปีที่แล้ว +4

    நன்றி மேடம் ,சிறந்த பதிவு தந்தீர்கள்🙏
    சிறுவர்களுக்கு மட்டும் அல்ல ஏனைய அனைவருக்குமான சந்தேகம் தீர்ந்தது.
    இறை புகழ் ஓங்குக!!!

  • @sangeethaj5676
    @sangeethaj5676 3 ปีที่แล้ว +4

    உங்க video எல்லாத்தையும் நான் தினமும் பார்ப்பேன். எனக்கு வயது 79. இதிலிருந்து நிறைய புது விஷயங்கள் தெரிந்துகொண்டேன். நன்றி.....

  • @venkatmck8990
    @venkatmck8990 2 ปีที่แล้ว +3

    நன்றி🙏 அன்பெனும் நெய்யை ஊற்றி எனும் போது எனது விழிகளிலே நீர் பெருகுகிறது🙏உணர்வுபூர்வமாக உள்ளன்போடு🙏🙏🙏🙏🎉🎉🌷🌷🌺🌺🙏🙏

  • @babupattabiraman1456
    @babupattabiraman1456 3 ปีที่แล้ว +3

    மிக மிக அவசியமான பதிவு. பலரின் சந்தேகங்களுக்கு பதில் தரும் இந்த பதிவு. பணிவான நன்றிகள்

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      சங்கடங்கள் தீர்க்கும் மாதா மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத முறைகள் மற்றும் பிள்ளையார் நேரடி அபிஷேக சிறப்பு காட்சியும் வழிபடும் முறைகளும்.
      th-cam.com/video/qTOaxd1KFss/w-d-xo.html

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏 அருமையான கதையின் மூலம் நெய்வேத்தியம் பற்றி அழகாக கூறினீர்கள்..... அருமைஅம்மா👌👌👌 மகிழ்ச்சி😍😍😍

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว +2

      மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு.
      th-cam.com/video/AVPqfJIWEuQ/w-d-xo.html

  • @neelamegansiva3691
    @neelamegansiva3691 3 ปีที่แล้ว +2

    சமுகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் உங்கள் ஆசிர்வாதம்🙏தாயே

  • @tharumambalranjani5179
    @tharumambalranjani5179 3 ปีที่แล้ว +3

    நானும் சிறு வயதில் இந்த கேள்வியை என் அன்னையிடம் கேட்டுள்ளேன்..இப்போது தான் என்னால என் பிள்ளைகளுக்கு விளக்கம் அளிக்க முடிந்தது...நன்றி அம்மா...

  • @dharshinimissyou6553
    @dharshinimissyou6553 3 ปีที่แล้ว +5

    தேசமங்கையர்கரசி அக்கா நல்லா இருக்கீங்களா உங்களுடைய நிறைய பதிவுகளை நான் பார்த்கொண்டிருக்கிறேன் நான் ஒரு திருநங்கை அக்கா எங்களுக்கு உண்டான பதவியும் நீங்க அவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க அக்கா ரொம்ப சந்தோசமா இருக்குதுக்கா இன்னும் பல சாதனைகள் நீங்க புரியணும் அக்கா கடவுள் கிட்ட வேண்டுகிறேன் கோயம்பத்தூர் வந்தீங்கன்னா எங்க வீட்டுக்கு நீங்க கண்டிப்பா வரணும் அக்கா வாழ்க வளமுடன்

    • @thaneshraj2390
      @thaneshraj2390 3 ปีที่แล้ว +1

      akka appadi naa indiavuku vanthenna . naan ungga veetukku vaare .... support frm malaysia

  • @Nandhini0029
    @Nandhini0029 3 ปีที่แล้ว +1

    அருமையான ஆன்மீக தகவலை வெளியிட்டதற்கு நன்றி 🙏🙏🙏👌👌👌👌🌻🌻🌻👍👍👍👍

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 5 หลายเดือนก่อน +2

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! நல்ல தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @kaleeswariramesh5149
    @kaleeswariramesh5149 3 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி நீண்டநாள் சந்தேகம் இன்று எனக்கு தீர்ந்து விட்டது நன்றி

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      சங்கடங்கள் தீர்க்கும் மாதா மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத முறைகள் மற்றும் பிள்ளையார் நேரடி அபிஷேக சிறப்பு காட்சியும் வழிபடும் முறைகளும்.
      th-cam.com/video/qTOaxd1KFss/w-d-xo.html

  • @vellorecity9063
    @vellorecity9063 3 ปีที่แล้ว +43

    நீங்க ஆன்மீகத்தையும், இல்லறத்தையும் எவ்வாறு சமநிலைப் படுத்துகிரீர்கள் அம்மா 🙏

    • @natarajan8760
      @natarajan8760 3 ปีที่แล้ว +3

      நமது உடல் 3 வகைப்படும் ஸ்தூல உடல், சூட்சம உடல், காரண உடல், மற்ற உயிருக்கு உண்வு கொடுக்க வேண்டும் என்பதுஇக்க வேண்டி நம் முன்னோர்கள் இறைவனுக்கு படைக்க வேண்டும் காரணமாக கூறினார்கள்.

    • @g.kavithao5547
      @g.kavithao5547 3 ปีที่แล้ว

      Superka

    • @mallieswariv730
      @mallieswariv730 3 ปีที่แล้ว +4

      இதற்கு உங்களுடைய விடையை எதிர்பார்க்கிறேன் அக்கா

  • @HemaLatha-ks5yk
    @HemaLatha-ks5yk 3 ปีที่แล้ว +14

    புரட்டாசி மாதம் பெருமாளுக்காக மிக மிக சாதாரணமாக செய்த சக்கரை பொங்கல் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பூஜித்த பிறகு நாங்கள் அந்தப் பிரசாதத்தை எடுத்து கொண்டபோது சக்கரை பொங்கல் மிகமிக மனமாகவும் திருப்பதி லட்டு போன்ற சுவையிலும் இருந்ததை கண்டு பிரமித்துப் போனேன் நாம் அன்பாக படைக்கும்எந்த ஒரு நெய்வேத்தியம் இறைவன் ஏற்றுக்கொள்வார்

  • @bharathi8111
    @bharathi8111 ปีที่แล้ว +2

    அருமை அருமை.ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது விளக்கம்.சிறப்பு அம்மா

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +4

    இறைவனுக்கு வைக்கும் பொருட்கள் ஏனோதானோ என்று இல்லாமல் மகிழ்ச்சியாக சந்தோசமாக படையல் செய்தால் கடவுளே ஏதேனும் ரூபத்தில் வந்து அருள்புரிவார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sakthivarmanjayapal8859
    @sakthivarmanjayapal8859 3 ปีที่แล้ว +4

    மிக அருமையான பதிவு அக்கா.. குழந்தைக்கும் ஞானியர்க்கும் ஏற்ற எடுத்துக்காட்டு 🙏🙏🙏

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      சங்கடங்கள் தீர்க்கும் மாதா மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத முறைகள் மற்றும் பிள்ளையார் நேரடி அபிஷேக "சிறப்பு காட்சியும்" வழிபடும் முறைகளும்.
      th-cam.com/video/qTOaxd1KFss/w-d-xo.html

  • @sabaritham4975
    @sabaritham4975 3 ปีที่แล้ว +1

    எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது அம்மா. தெளிவாக விளக்கினீர்கள்.நன்றிகள் பல அம்மா.

  • @barathiganesan9439
    @barathiganesan9439 3 ปีที่แล้ว +2

    மிக மிக நல்ல உதாரணம் அம்மா. 👌👌👌👌👌அம்மா

  • @sayeeniranjana5502
    @sayeeniranjana5502 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான விளக்கம் 🙏 நன்றி ❤️

  • @aranyalingam9359
    @aranyalingam9359 3 ปีที่แล้ว +37

    வணக்கம். இது போன்ற சிறு கதைகள் மூலம் இன்னும் நிறைய விளக்குங்கள். பிள்ளைகளுக்கு விளக்க பேருதவியாக இருக்கும்.

    • @umapillai6245
      @umapillai6245 2 ปีที่แล้ว

      Very nice explanation.Tq .
      Useful for this generation.

    • @i.rangasamyr.deivasigamani601
      @i.rangasamyr.deivasigamani601 2 ปีที่แล้ว

      நீங்கள் கூறும் அறிவுரை மிகவும் தேவையானதாக இருக்கிறது நன்றி

  • @chitrakandhasamy5778
    @chitrakandhasamy5778 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அம்மா
    தாயாக வந்து சொல்வது போல்இருக்கிறது🙏

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அம்மா ❤️ மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️

  • @suryas382
    @suryas382 3 ปีที่แล้ว +41

    குழந்தை பேறு பதிகங்கள் போல் சுகப் பிரசவத்துக்கு பதிகங்கள் மற்றும் கருவிலே குழந்தையை நல் வழி படுத்தும் முறை பற்றியும் சொல்லுங்கள் சகோதரி நன்றி!

    • @vivinkumar8241
      @vivinkumar8241 2 ปีที่แล้ว

      Mantham muzhavam padal and Nanrudaiyanai theeyathilanai padal. You tube, tamilil type seithal padal varum.

    • @st9677
      @st9677 2 ปีที่แล้ว +1

      Chethuppet, karukkathamman pray pannunga..

    • @suryas382
      @suryas382 2 ปีที่แล้ว

      @@vivinkumar8241 நன்றி உங்கள் பதிலுக்கு,
      சுகப் பிரசவ யோகம் எனக்கு கிடைக்கவில்லை. ஆண்டவன் அருளால் குழந்தை நலமுடன் இருக்கிறான்.

    • @suryas382
      @suryas382 2 ปีที่แล้ว

      @@st9677 நன்றி உங்கள் பதிலுக்கு,
      சுகப் பிரசவ யோகம் எனக்கு கிடைக்கவில்லை. ஆண்டவன் அருளால் குழந்தை நலமுடன் இருக்கிறான்.

    • @shanmugapriya997
      @shanmugapriya997 2 ปีที่แล้ว

      கரு முதல் திரு வரை புத்தகம் வாங்கி பாருங்கள் அதில் நீங்கள் கேட்கும் அனைத்து பதிகங்களும் இருக்கும்

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு. என்னுடைய நீண்ட நாள் சந்தேகத்தை மிக எளிமையாக விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி நானும் எனது இரண்டு மகள்களும் உங்களுடைய தீவிர ரசிகைகள். உங்களிடம் நேரில் பல முறை ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறோம் தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      சங்கடங்கள் தீர்க்கும் மாதா மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத முறைகள் மற்றும் பிள்ளையார் நேரடி அபிஷேக சிறப்பு காட்சியும் வழிபடும் முறைகளும்.
      th-cam.com/video/qTOaxd1KFss/w-d-xo.html

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      சங்கடங்கள் தீர்க்கும் மாதா மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத முறைகள் மற்றும் பிள்ளையார் நேரடி அபிஷேக சிறப்பு காட்சியும் வழிபடும் முறைகளும்.
      th-cam.com/video/qTOaxd1KFss/w-d-xo.html

  • @selvichandranselvi8357
    @selvichandranselvi8357 ปีที่แล้ว +1

    அருமை அம்மா மிக தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsalya.skowsi4652
    @kowsalya.skowsi4652 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா இந்த குழப்பம் எனக்கும் இருந்தது இப்போது தெளிவானேன் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asabarinathan4112
    @asabarinathan4112 2 ปีที่แล้ว +5

    ஆன்மீக குருவே அருமை பதிவு அம்மா 🙏

  • @Gnanawalli
    @Gnanawalli 3 ปีที่แล้ว +4

    சிறப்பு நன்றி அம்மா

  • @sangeethagowrikumargowriku6893
    @sangeethagowrikumargowriku6893 3 ปีที่แล้ว +1

    Nandri Amma ☺🙏 Ungalin pechu engalin thelivana bakthiku vazhi vagukiradhu Amma ☺ 🙏

  • @karthikasiva6343
    @karthikasiva6343 3 ปีที่แล้ว +2

    Enoda 4 yrs baby intha question ketutay irukanga enaku pathil sola theriyala ipo therinjchu kitan thk u mam

  • @ananthipillai0930
    @ananthipillai0930 3 ปีที่แล้ว +3

    அற்புதம் அம்மா

  • @sivaprabha6265
    @sivaprabha6265 3 ปีที่แล้ว +5

    Neenga pesuratha ketuteee irukalam Pola iruku sis.... ...😍😍😍😍😍

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ராதே மா வா 🌷🙏🌷

  • @coolnaveen303
    @coolnaveen303 2 ปีที่แล้ว +1

    Arumayana padhivu Amma.
    Enakku silirpu varugiradhu 🙏🏼🙏🏼🙏🏼

  • @rathika5363
    @rathika5363 3 ปีที่แล้ว +3

    Romba nandri amma 🙏

  • @selvammselvamm1689
    @selvammselvamm1689 3 ปีที่แล้ว +5

    ஒம் நற்பவி நற்பவி ஓம்🙏🙏🙏🙏🙏🙏

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி என்னுடைய கேள்விக்கு தேவையான பதில் கிடைத்தது நன்றி நன்றி வாழ்க வளமுடன்👍

  • @nanthinydhavarajasingam7118
    @nanthinydhavarajasingam7118 2 ปีที่แล้ว +1

    🙏மிக்க நன்றி அம்மா
    தெளிவான விளக்கத்திற்கு🙏

  • @paiesh8477
    @paiesh8477 ปีที่แล้ว +8

    எந்த கடவுளுக்கு எந்த நைவேத்தியம் பிடிக்கும் oru video podunga mam please

  • @vasanthiselva6856
    @vasanthiselva6856 2 ปีที่แล้ว +5

    அம்மா அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் கடவுள் இல்லை என வாதிடுபவர்களுக்கு எப்படி அம்மா தெளிவு படுத்த எனக்கு சொல்லுங்க விவாதம் பன்றாங்க எனக்கு மனஅழுத்தத்தை தருகிறது தயவுசெய்து அவங்களுக்கு எப்படி புரிய வைக்கனும் என்று சொல்லுங்க அம்மா

  • @sharmilamuthukkumar6732
    @sharmilamuthukkumar6732 3 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா அருமை அருமை என்ன ஒரு விளக்கம் மிக அருமை நன்றி நன்றி டியர் குரு 💫⚘💫⚘💫⚘😇

  • @tamilmano
    @tamilmano 3 ปีที่แล้ว +2

    அருமையாக சொன்னீர்கள் நன்றி அம்மா கடவுளுடைய அனுகிரகம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கட்டும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை வேண்டிக்கொள்கிறேன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌍👌

  • @makeshkumar3848
    @makeshkumar3848 3 ปีที่แล้ว +9

    அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா

  • @kalais620
    @kalais620 3 ปีที่แล้ว +3

    Excellent explanation

  • @malarkodivelavan6246
    @malarkodivelavan6246 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம்.வாழ்கபல்லாண்டு

  • @shankarsumathi6022
    @shankarsumathi6022 3 ปีที่แล้ว +3

    Romba nandringammaa pathivu romba nallaarnthuthummaaa😊☺😉👍

  • @seethalakshmi4643
    @seethalakshmi4643 3 ปีที่แล้ว +17

    Madam உங்க routine பற்றி சொல்லுங்க மார்னிங் wake அப் டைம் உங்க activities அண்ட் night what's time u go to sleep. Very eager to know about that

  • @amuthulakshmi4092
    @amuthulakshmi4092 3 ปีที่แล้ว +3

    அருமை. மஹாபாரதம் பற்றி கூறுகள் அம்மா

  • @naga8266
    @naga8266 3 ปีที่แล้ว +1

    செம்மையாக சொன்னீங்க . மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு . அருமையான விளக்கம். அசத்திட்டிங்க மேடம்.!!!

  • @jeyak6045
    @jeyak6045 3 ปีที่แล้ว +1

    Mega mega arumaiyana theyleevana anbana thagavaluku nandri Amma

  • @renganayagimirraharibalan9139
    @renganayagimirraharibalan9139 3 ปีที่แล้ว +3

    Excellent mam thank you very much

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு..
      th-cam.com/video/AVPqfJIWEuQ/w-d-xo.html

  • @ranisenthilkumars3445
    @ranisenthilkumars3445 3 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏
    அம்மா எத்தனை நல்ல விஷயங்களை சொல்லி தர்ராங்க அதற்கு நன்றி சொல்லுங்க, DISLIKE பன்ற்வங்க மணுஷன் அல்லா...

  • @mathulaksh1186
    @mathulaksh1186 3 ปีที่แล้ว +1

    அருமையாக சொல்றீங்க சகோதரி.உங்கள் இந்த சேவை தொடர இறைவனை பிராத்திக்கிறேன்🙏

  • @kasthurikasilingam4808
    @kasthurikasilingam4808 3 ปีที่แล้ว +2

    Migavum arumaiyana villakkam nandri sister

  • @chitranarayan6193
    @chitranarayan6193 3 ปีที่แล้ว +3

    Arumaiyana vilakkam

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      சங்கடங்கள் தீர்க்கும் மாதா மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத முறைகள் மற்றும் பிள்ளையார் நேரடி அபிஷேக "சிறப்பு காட்சியும்" வழிபடும் முறைகளும்.
      th-cam.com/video/qTOaxd1KFss/w-d-xo.html

  • @sandhyalini5343
    @sandhyalini5343 3 ปีที่แล้ว +4

    Hii mam nalaiku enga veetula lakshmi gubera poojai vaikirom..🔥❤️

  • @sarithak4074
    @sarithak4074 3 ปีที่แล้ว +1

    Rompanal santhegam theernthu vittathu amma tq amma😍😍😍😍

  • @sangeethak4383
    @sangeethak4383 ปีที่แล้ว

    அருமையான விளக்கம், நன்றி சகோதரி.

  • @vidhyavidhya9056
    @vidhyavidhya9056 3 ปีที่แล้ว +3

    My daughter this question to me one day mam. Thank you for replying

  • @sasikumarnachimuthu992
    @sasikumarnachimuthu992 3 ปีที่แล้ว +3

    Super mam

  • @karthikabharath1058
    @karthikabharath1058 3 ปีที่แล้ว

    My favourite channel ♥️

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 3 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam Medam. Thanks

  • @kanimozhir7378
    @kanimozhir7378 3 ปีที่แล้ว +3

    Thankyou Amma 💐💐💐

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      சங்கடங்கள் தீர்க்கும் மாதா மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத முறைகள் மற்றும் பிள்ளையார் நேரடி அபிஷேக சிறப்பு காட்சியும் வழிபடும் முறைகளும்...
      th-cam.com/video/qTOaxd1KFss/w-d-xo.html

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      சங்கடங்கள் தீர்க்கும் மாதா மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத முறைகள் மற்றும் பிள்ளையார் நேரடி அபிஷேக சிறப்பு காட்சியும் வழிபடும் முறைகளும்...
      th-cam.com/video/qTOaxd1KFss/w-d-xo.html

  • @DeepaDeepa-pt1qm
    @DeepaDeepa-pt1qm 3 ปีที่แล้ว +4

    அக்கா உங்களுடைய you tube channal கடந்த 2 மாதங்கள் parkiran 80% pathivgal parthan அக்கா இப்பொழுது நான் என்னுடைய kobangalai குறைத்து கொண்டான் முடிந்த வரை கோபம் paduvathilai மறவர்கள் மீது கந்த சஷ்டி கவசம் kolluru பதிகம் ,படிக்கிறன் எனக்குள் மனது
    அமைதி இருக்கிறது யாரிடமும் தாவை இல்லாமல் pasuvathu கிடையாது இதனாலைய amaithiya இருக்கு மனசு அக்கா unmailaiya உங்களுக்கு இந்த janmaithil நீங்க எனக்கு கிடைத்தது பற்றும் பாக்கியம் ,எனக்கு என்னுடைய அண்ண மொபைல் வாங்கி kuduthatharku அவருக்கும் நான் நன்றி சொல்ல vandum

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு...
      th-cam.com/video/AVPqfJIWEuQ/w-d-xo.html
      Channel Subscribe பண்ணுங்க இன்னும் பல ஆன்மீக தகவல்களை நேரடியாக ஆன்மீக தளத்தில் காணுவோம்

  • @deepikagopinath108
    @deepikagopinath108 3 ปีที่แล้ว

    Wt a wonderful explanation. Well said.. Thank you so much guruji...

  • @kumarsakunthala724
    @kumarsakunthala724 3 ปีที่แล้ว

    மிக🙏💕 முக்கியமான☝️ ஒரு தகவல் கூறியதற்கு நன்றி அம்மா👩

  • @harishg7859
    @harishg7859 3 ปีที่แล้ว +3

    Super

  • @Abishekannamalai61
    @Abishekannamalai61 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @paramesshwari.dshwari9
    @paramesshwari.dshwari9 3 ปีที่แล้ว +2

    Romba nantry amma eppodum unga pathiva parthu deriyadhadai derinndu kondu payanaikirom amnaaaa

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    தெளிவான விளக்கம் 🙇🙇🙇

  • @devip2349
    @devip2349 6 หลายเดือนก่อน +3

    நீங்கள் எங்கள் குரு அம்மா.நாங்கள் உங்களிடம் பேச வேண்டும் அம்மா.உங்க நெம்பர் வேண்டும் அம்மா.

  • @arunvilla8718
    @arunvilla8718 3 ปีที่แล้ว +4

    அம்மா தங்களை நேரில் ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும்.... வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏

  • @kishoremano2196
    @kishoremano2196 ปีที่แล้ว +1

    பதிவுக்காக நன்றி அம்மா

  • @harinath7840
    @harinath7840 3 ปีที่แล้ว

    சகோதரி அருமை மகிழ்ச்சி மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் விளக்கம் 👌👌👌👌💐💐💐💐

  • @mahenthiranbalu2058
    @mahenthiranbalu2058 3 ปีที่แล้ว +3

    I need separate video for RUDRAKSHAM WEARING. Kindly upload. Who are all eligible , after wearing what he want to do daily .it will be useful

  • @JayaPrakash-ko3pt
    @JayaPrakash-ko3pt 3 ปีที่แล้ว +4

    அன்புள்ள சகோதரி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் மார்கழி மாதம் வரும் திருவாதிரை விரதம் மற்றும் ஆருத்ரா தரிசனம் பற்றியும் விளக்கம் தாருங்கள் சகோதரி நன்றி

  • @pontamil1851
    @pontamil1851 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி அம்மா

  • @kovaiponnutarunika180
    @kovaiponnutarunika180 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா. மிகவும் அருமையான பதிவு.

  • @gayathris89
    @gayathris89 3 ปีที่แล้ว +36

    நம்ம சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணும் போது ஏன் உத்ரானியிலிருந்து தண்ணீர் சுற்றி ஊற்றி பண்றோம் அது எப்படி பண்ணனும் ஏன் எதுக்கு எங்களுக்கு அது எப்படி பண்றதுன்னு தெரியல சொல்லி கொடுங்க அந்தத் தண்ணியை சுத்திட்டு கீழே விடுறதா எப்படி எங்கு ஊத்துறது எதுவும் தெரியல

    • @padminiguruvayurapan4325
      @padminiguruvayurapan4325 ปีที่แล้ว +1

      க லைட்டை ஆஃப் பண்ணவும் லைட்டை ஆஃப் பண்ண உதவும் செல்லில் லைட் எரிந்து கொண்டே இருக்கிறது அதை ஆஃப் பண்ண உதவும்

    • @shanthinagu1593
      @shanthinagu1593 ปีที่แล้ว

      ​@@padminiguruvayurapan4325

  • @priyavengateshpriyavengate1030
    @priyavengateshpriyavengate1030 3 ปีที่แล้ว +3

    Navagragam vazhipaataiyum valam varum muraiyum patri oru padhivu tharugal please

  • @aasanithiya1966
    @aasanithiya1966 3 ปีที่แล้ว +2

    Super Amma arumai 👌👌👏🙏 🙏 🙏

  • @lndralekaleka9207
    @lndralekaleka9207 3 ปีที่แล้ว

    மிக அருனமயான பதிவு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 ปีที่แล้ว +3

    Nice Mam thank you

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு..
      th-cam.com/video/AVPqfJIWEuQ/w-d-xo.html

  • @susilasusilaraghunathan8289
    @susilasusilaraghunathan8289 ปีที่แล้ว +3

    Correct me அன்போடு சுவாமிக்கு பூஜை,நைவேத்தியம் ஒரு சொம்பில் நல்ல சுத்தமான நீர் வைத்தால் கூட நல்லது .

  • @dhushyanth.s9746
    @dhushyanth.s9746 3 ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கம்.
    Laxmi Srinivasan.

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 3 ปีที่แล้ว +2

    Good explanation.... Thank u so much Amma ❤️

  • @srivaishnavis9903
    @srivaishnavis9903 3 ปีที่แล้ว +3

    madam plz nadu veedu pottu pathi solunga

  • @ksamundeeswari6613
    @ksamundeeswari6613 2 ปีที่แล้ว +5

    அம்மா வணக்கம் வீட்டில் பூஜை அறையில் தீபத்தை தொடர்ந்து அணையாமல் ஏற்றலாமா

  • @sagulmaryv7585
    @sagulmaryv7585 2 ปีที่แล้ว +1

    Neengal kadavulin maruvam Amma,ungal pachu thank azhagu Amma,vazhga vazhamudan

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 ปีที่แล้ว

    Romba sariyana bathil.... Thank you soo much

    • @user-jt2wt9hn4e
      @user-jt2wt9hn4e 3 ปีที่แล้ว

      மும்மூர்த்திகள் காட்சி அளித்த அற்புத கோவில்.தென் கைலாயம் என்ற மாபெரும் சிறப்புடைய கோவில் நேரடி தொகுப்பு...
      th-cam.com/video/AVPqfJIWEuQ/w-d-xo.html
      Channel Subscribe பண்ணுங்க இன்னும் பல ஆன்மீக தகவல்களை நேரடியாக ஆன்மீக தளத்தில் காணுவோம்.

  • @pradheeshbabu1248
    @pradheeshbabu1248 3 ปีที่แล้ว +3

    Amma inda birinji illai pariharam pathi konjam sollunga ma .. romba doubt ha iruku adh unmaiya illa poi ha nu sollunga ma

  • @kaviyasuchan2464
    @kaviyasuchan2464 2 ปีที่แล้ว +5

    அம்மா நெய் வைத்தியத்தை கட்டெறும்பு சாப்பிடுவது நல்லதாம்மா

  • @maanrajmr7433
    @maanrajmr7433 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருப்புதமான தகவல், நன்றி அக்கா

  • @preethigd5950
    @preethigd5950 3 ปีที่แล้ว

    Romba nandri Amma🙏 .......romba naatkala eruntha santhegathuku vidai kedachiduchu🤗

    • @tamilselvi1931
      @tamilselvi1931 2 ปีที่แล้ว

      Work continue pana Anna pannalam nala information kodungal ungal nekalchee super