அரசாங்க வேலை, நல்ல & நிரந்தர வேலை கிடைக்க வழிபாட்டு முறைகள்| Worship method for Govt & permanent job

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் அளித்த வரிசையில் பதிகங்கள், ஸ்லோகங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
    1.
    வாழ்க அந்தணர் வானவ ரானினம்
    வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
    ஆழ்க தீயதெல் லாமர னாமமே
    சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
    அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
    எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
    கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
    பெரிய ராரறி வாரவர் பெற்றியே.
    வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
    தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
    சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
    எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ.
    ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
    கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
    கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
    தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.
    ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
    சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
    மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
    சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.
    ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம்
    பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்
    கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
    நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.
    கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
    படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
    முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
    அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே.
    வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
    ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்
    பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
    சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.
    பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்
    பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
    நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
    போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.
    மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
    பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
    காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
    ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.
    அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்
    தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை [ தெண்ணீர்ப்
    பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில்
    பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.
    நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்ல
    எல்லார்களும்பரவு மீசனை யேத்து பாடல்
    பல்லார் களும் மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
    வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.
    2.
    சிந்திப் பரியன சிந்திப்
    பவர்க்குச் சிறந்துசெந்தேன்
    முந்திப் பொழிவன முத்தி
    கொடுப்பன மொய்த்திருண்டு
    பந்தித்து நின்ற பழவினை
    தீர்ப்பன பாம்புசுற்றி
    அந்திப் பிறையணிந் தாடும்ஐ
    யாறன் அடித்தலமே.
    (முழுப் பதிகமும் தர இடம் இல்லாத காரணத்தால் முதல் பாடலை மட்டும் அளித்திருக்கிறோம்)
    3. சூரியன் காயத்ரி மந்திரம்
    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
    பாஸ அஸ்தாய தீமஹி
    தன்னோ சூர்ய ப்ரசோதயாத்
    சூரிய பகவான் மந்திரம்
    காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
    வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
    தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி
    4. மகாலட்சுமியை நோக்கி வேலைக்காக படிக்கும் ஸ்லோகம்
    ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா
    விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச ||
    ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ|||
    வேலை கிடைப்பதற்கு நாம் எப்படி தயாராக வேண்டும்? அரசாங்க வேலை கிடைக்க என்ன வழிபாடு?
    நல்ல வேலையாக நிரந்தர வேலையாக கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
    போன்ற கேள்விகளுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
    ஆத்ம ஞான மையத்தின் பிற பதிவுகள்
    நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us?
    • நம்மை புண்படுத்துபவரை/...
    கெட்டவன் நல்லாதானே வாழுறான்! நல்லவனுக்கு முன்னேற்றமே இல்லையே ஏன்? என்று எண்ணுபவரா இதைப் பாருங்கள்
    • கெட்டவன் நல்லாதானே வாழ...
    எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என்று எண்ணுபவரா நீங்கள் இந்தப் பதிவைப் பாருங்கள்
    • எனக்கு மட்டும் ஏன் இப்...
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 1.4K

  • @abinayar301
    @abinayar301 20 วันที่ผ่านมา +6

    Ist time prelims la pass pannirukaen
    Ennaku இந்த வாய்ப்பு கொடுத்த மைக்கு நன்றி முருகா. Mains exam la pass ஆகனும் அய்யா.
    முருகா முருகா

  • @SakthiVel-tp8hk
    @SakthiVel-tp8hk 4 ปีที่แล้ว +15

    இறைவன் நேரில் வருவதில்லை, மனித உருவில் வருவார் என்பதை உங்களைப் போல் தக்க சமயத்தில் வருவோர்களால் உணர்கிறேன்; உணர்ந்துக் கொண்டே இருக்கிறேன்.....தக்க சமயத்தில் உங்கள் பதிவுகளை காண்கிறேன்...மிக்க நன்றி தாயே.🙏🙏🙏.
    தமது குருவிற்கு கோடி நன்றிகள், நமஸ்காரங்கள்.
    அனைவரது நலனுக்காகவும் தம்மைப் போன்றோர் மன மகிழ்வோடு பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @prasannanrao5063
    @prasannanrao5063 4 ปีที่แล้ว +10

    ஆத்மஞானமையம்
    பகிர்வு மிகவும்
    அருமையான
    கருத்துள்ளவையாகும்.வேலை,வேலையின்
    பலன் மாத கடைசியில்
    கையில் வரும் சம்ளம்
    பகவான் நமக்கு
    கொடுப்பது
    வரப்பிரசாதம்,இன்று
    எனது பென்ஷன்
    வாங்கும்போதுபட்ட
    கஷ்டம் கடவுளுக்கு
    தான் தெரியும்.
    நன்றிதங்களது
    பகிரவுக்கு மிக்க
    மகிழ்ச்சிஅடைகிறேன்.
    கடவுள் இன்றி
    ஓர் அனுவும்
    அசையாது.
    தங்களது
    பகிர்வு முக்கியமாக
    கருதுகிறேன்.

  • @anithavelu4744
    @anithavelu4744 2 ปีที่แล้ว +10

    நானும் அரசு வேலைக்கு ஆக முழு இறை நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா.உங்கள் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.... நன்றி அம்மா....

  • @nirosha4435
    @nirosha4435 4 ปีที่แล้ว +39

    வெகு நாட்களாக இந்த பதிவுக்காக காத்துக்கொண்டு இருந்தேன். இன்று அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @devanathanm7028
    @devanathanm7028 3 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி அம்மா. தாங்கள் நீடுழி நலமுடன் வளமுடன் வாழ அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். சிவாயநம.

  • @devis5905
    @devis5905 4 ปีที่แล้ว +6

    நீண்ட நாட்களாக காத்திருந்தேன் இந்த பதிவுக்கு நன்றி அம்மா 🙏🙏🙏

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 4 ปีที่แล้ว

    என் குலதெய்வ வழிபாடு செய்ததால் தான் உங்கள் சேனல் எனக்கு கிடைத்திருக்கிறது நன்றி

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 ปีที่แล้ว +5

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா.... நான் எனக்கு ஒரு வேலை பெறுவது தான் முக்கியம்....blessings & prayers me...unga postive power supply enaku...... blessings thanga

  • @oviyasundar2398
    @oviyasundar2398 4 ปีที่แล้ว +1

    தகுதி பற்றி பேசியது அருமை அருமை... god helps for those you help themselves.... hats off amma

  • @Nagaraj-sp9es
    @Nagaraj-sp9es 4 ปีที่แล้ว +11

    நன்றி அம்மா...எனக்கு உதவிகரமான பதவு...நம்பிக்கை கொடுத்தமைக்கு நன்றி அம்மா.....உங்கள் பாதத்தை வாழ்வில் ஒருமுறையேனும் வணங்க கடமைப்பட்டிருக்கிரேன்.....எப்போது நிகழும் என்று தெரியவில்லை....திருச்செந்தூரான் மனம் வைப்பான் என்று வேண்டுகிரேன்..அம்மா

  • @prithilakshmi7545
    @prithilakshmi7545 28 วันที่ผ่านมา +7

    ஓம் சரவணபவ போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் கந்தா போற்றி
    ஓம் கடம்பா போற்றி
    ஓம் கதிர்வேலா போற்றி
    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @MeenaVijaiAnand
    @MeenaVijaiAnand ปีที่แล้ว +8

    I got job offers with two different companies. Thank you Mam 😊🙏

  • @santhanakumari2487
    @santhanakumari2487 3 ปีที่แล้ว +7

    அம்மா‌ நல்ல பலன் தரும் பதிவு. ...நன்றி🙏🙏

  • @gowthamk6335
    @gowthamk6335 4 ปีที่แล้ว +13

    தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்‌ மெய்வருத்த கூலி தரும்.

    • @VembuK-qi5uj
      @VembuK-qi5uj 4 หลายเดือนก่อน +1

      God blessing irukanum

  • @deepanagesh8284
    @deepanagesh8284 ปีที่แล้ว +2

    அம்மா நான் வேலைக்கு இன்று சென்றேன் எனக்கு எதிர் பார்த்த சம்பளம் கிடைக்க வில்லை மனம் நொந்து இருக்கும் போது உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் நன்றி🙏💕

  • @shanthinagashanthinaga3658
    @shanthinagashanthinaga3658 3 ปีที่แล้ว +602

    எனக்கு அரசாங்க வேலை கிடைத்தால் என் பிள்ளைங்க எதிர்காலம் நல்லாருக்கும் கடவுளே எனக்கு அருள்புரிவாயாக

  • @ramalakshmisundaram1450
    @ramalakshmisundaram1450 8 หลายเดือนก่อน +6

    எனது கணவர் உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கனும் மகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக நிம்மதியான நிறைவான வாழ்வு கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நல்லதே நடக்க அருள் புரியவேண்டும்

  • @PUPSINDHILYCOLONY
    @PUPSINDHILYCOLONY 4 หลายเดือนก่อน +12

    முருகா என் மகனுக்கும் மகளுக்கும் நல்ல வேலை கிடைக்க. அருள் புரிக.

  • @meenakshimeenakshi7224
    @meenakshimeenakshi7224 3 ปีที่แล้ว +8

    தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. குழந்தைகள் கல்வியில் சிறக்க என்ன செய்ய வேண்டும்

  • @brindhashanthinitt9691
    @brindhashanthinitt9691 3 ปีที่แล้ว +12

    Neenga sonna manthirathai padithu one month il nalla valai kidaithathu. Romba romba thanks madam

    • @lovelychennal....3740
      @lovelychennal....3740 3 ปีที่แล้ว +1

      Apdiya naanum try pannuren ...🙏🙏🙏🙏

    • @Positivevibes936
      @Positivevibes936 3 ปีที่แล้ว

      Work from home business opportunity only lady's zero investment

  • @deepajana7744
    @deepajana7744 2 ปีที่แล้ว +21

    நான் அரசு ஆசிரியர் பணி செய்து வருகிறேன்.பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @elango.3366
    @elango.3366 2 ปีที่แล้ว +69

    நான் அரசு அலுவலகத்தில் junior assistant ஆக மகிழ்ச்சியுடன் பணியாற்றுகின்றேன்...இறைவனுக்கு பிரபஞ்சத்திற்கு நன்றி....🙏🙏🙏

    • @SHIVA-uo9gh
      @SHIVA-uo9gh 2 ปีที่แล้ว +2

      Which department ja? Bro

    • @balajig3011
      @balajig3011 2 ปีที่แล้ว +2

      Super bro

    • @shanmugamjai7804
      @shanmugamjai7804 2 ปีที่แล้ว

      நான் assistant

    • @srinivsansr8nivadam474
      @srinivsansr8nivadam474 2 ปีที่แล้ว +1

      Hii sir.. enakum ethavathu job iruntha sollunga.. pls.. na b.com midichu chumma than iruken

    • @ஸ்ரீA
      @ஸ்ரீA ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanimvarghese736
    @vanimvarghese736 4 ปีที่แล้ว +3

    Veetla veala mudinche kozhondhaiku home solikuduthutu koncha nearam dhan padika mudiudhu...Ian SC cast...unga video's lam eanakum romba motivational la erukum...Thanq ma.

  • @saravananpl22
    @saravananpl22 4 ปีที่แล้ว +6

    last time i had requested for this velai pariharam in comment box in one of ur videos..
    nanri for posting the same..MANY PEOPLE WILL BE FOLLOWING THIS PARIHARAMS.. vetrivel muruga..viralimali shanmuga.AROGARA

    • @ctprawinkumar3433
      @ctprawinkumar3433 3 ปีที่แล้ว

      மகனூக்கா அம்மா செய்யலாமா

    • @saravananpl22
      @saravananpl22 3 ปีที่แล้ว

      @@ctprawinkumar3433 yes u can do....

  • @rajbahadur665
    @rajbahadur665 4 ปีที่แล้ว +1

    Manasuku pudicha Vela.. Idha vaarthaikaga odi odi. Valkaiyin paadhi naatkal.. Odividugiradhu.. Amma..
    Irundhalum.. Manadhairiyathai ookuvithamaiku. Mikka nandri

  • @அருட்பெருஞ்ஜோதி
    @அருட்பெருஞ்ஜோதி 3 ปีที่แล้ว +8

    என் முயற்சி செயினும்
    தன்வினை வந்து விளையாடுமே...............

  • @muneshrajagopal8950
    @muneshrajagopal8950 ปีที่แล้ว +3

    Amma inaiku unga videos 4 pathute en manasula irukura kulappam ellam 80percent kuranjuruku romba nanri amma enaku konjam mind relax ah happy ah iruku kittathatta elutha apa unga mugam tha inaiku pathe

  • @hemalatha-iv2ui
    @hemalatha-iv2ui ปีที่แล้ว +14

    எனக்கு அரசாங்க வேலை எல்லாம் வேண்டாம் கவுரவமா ஒரு வேலை கிடைக்க வேண்டும் ஈசனே..... என் குடும்பத்த காப்பாத்தனும் .... சீக்கிரம் எனக்கு வேலை கிடைக்கனும்

  • @dosss8130
    @dosss8130 4 ปีที่แล้ว +3

    Neenga solluvathellam enaku romba pudikumma TH-cam athigaper soldranga ana neenga soldrathuthan nambikai varuthu irai arul kodutha mathirirukumma thank you amma

  • @inbatamizhanrajan5732
    @inbatamizhanrajan5732 10 หลายเดือนก่อน +30

    அம்மா நான் குரூப் 2 mains தேர்வு எழுதி உள்ளேன் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் இந்த டிசம்பர் மாதத்தில் 15 ஆம் தேதிக்குள் results வரும் வெற்றி பெற பிராத்தனை செய்யுங்கள் அம்மா என் வயது 37 நான் பல முறை முயற்சி செய்து உள்ளேன் நான் குடும்ப தலைவியாக உள்ளேன் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் வாழ்த்துங்கள் மில்லியன் நன்றி கடவுளே

  • @radhikar5670
    @radhikar5670 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா... அருமையா தெளிவா சொல்லிருகிங்க

  • @deepajana7744
    @deepajana7744 2 ปีที่แล้ว +20

    அரசு ஆசிரியர் பணிக்காக இப்பதிகத்தை நம்பிக்கையோடு படித்து வருகிறேன் சகோதரி.

    • @kevinrichard8579
      @kevinrichard8579 2 ปีที่แล้ว

      அரசு வேலை கிடைத்ததா? என்ன வேலை எப்போது

  • @divyaar976
    @divyaar976 4 ปีที่แล้ว +1

    My family always follows your videos....I too searching for a permanent job Mam.....Will follow these....very usefull video Mam...Thank u soo much Mam

  • @skecth5.187
    @skecth5.187 4 ปีที่แล้ว +21

    Congratulations mam 1million subscribers....👍👍🙏🙏🙏 உங்கள் பணி தொடர வேண்டும்... வாழ்த்துக்கள்...🙏🙏🙏

  • @hollywoodstaradarsh5294
    @hollywoodstaradarsh5294 4 ปีที่แล้ว +1

    So absolutely fabulous so many so much easier ways in our culture mam your updates after watching really we are so confident v can come up in life no issues what ever it may be thankful mam 🙏

  • @arulmano9635
    @arulmano9635 3 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு சனி கிழமை தோறும் என் தாயார் பெருமாள் வழிபாடு செய்கிரார்.

  • @vanakkam_makkalae
    @vanakkam_makkalae 4 ปีที่แล้ว +2

    அம்மா இது போன்ற ஸ்லோகத்தை அந்தந்தப் பதிவிலேயே ஒரு முறை படித்து காட்டுங்கள் அம்மா 🙏 🙏

  • @karthickkarthick6587
    @karthickkarthick6587 4 ปีที่แล้ว +6

    Madam I also lost my job , I will pray me and for those who lost his job too
    Thank you madam

  • @nadishprabhu7723
    @nadishprabhu7723 4 ปีที่แล้ว +1

    Ungal speech miga arumai.negal sollum anathu parikarangalum migavum payanullathaga irukirathu.mikka nantri amma.

  • @nalininalini8538
    @nalininalini8538 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அம்மா.அந்த அம்மாவே நேரில் வந்து சொன்ன மாதிரி இருக்கு. நீங்கள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். வாழ்க வளமுடன்.

  • @ramkit4849
    @ramkit4849 2 ปีที่แล้ว +38

    அம்மா நான் அரசுவேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். கடவுள் அனுக்கிரகம் வேண்டும்.

  • @ayyappanraja3027
    @ayyappanraja3027 4 ปีที่แล้ว +14

    அம்மா சொந்த இடம் வாங்குவதற்கு பதிவு போடுங்க அம்மா

  • @veltamil6494
    @veltamil6494 4 ปีที่แล้ว

    உங்கள் ஆன்மீக செயலுக்கு நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @KPSG-s7m
    @KPSG-s7m หลายเดือนก่อน +5

    அம்மா எனக்கு திருமணம் ஆகி 4வருடங்கள் முடிந்தன. ஆனால் இப்ப வரைக்கும் நான் நிம்மதியாக இல்லை. எனக்கு ஒரு வேலை வேண்டும். அதற்கு இறைவன் அருள் வேண்டும்....

  • @babusundaram9296
    @babusundaram9296 4 ปีที่แล้ว +1

    Very very tq madam I expected this kind of worship u have given that 🌷🌷🌷🌷🌷tq very much mam it is a timely information TQ TQ TQ 👌👌👌👌👌

  • @sakthivel-pt1bw
    @sakthivel-pt1bw 2 ปีที่แล้ว +6

    I Confident conform I will get govt.job
    God'salways with me

  • @d.azhagulakshmiamul6245
    @d.azhagulakshmiamul6245 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக வழிபாடு அம்மா நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @I-School_Mdu007.
    @I-School_Mdu007. 4 ปีที่แล้ว +6

    Plz nanga romba kastathula irukom, plz mana noi nenga valipatu daivam and valipatu muraigal , etha pati 1 video podunga plzzzzzz sekeram podunga.......

  • @rajuboymamu4786
    @rajuboymamu4786 4 ปีที่แล้ว

    அம்மா ரொம்ப நாள் wait panna video .Tq so much

  • @mahavaradhan8680
    @mahavaradhan8680 4 ปีที่แล้ว +7

    Mikka nandri amma... Ethirapartha padhivu...

  • @amsaveni8382
    @amsaveni8382 4 ปีที่แล้ว +1

    அம்மா மிக அருமையான செய்தி. மிக்க நன்றி.

  • @DeepaDeepa-yc9cw
    @DeepaDeepa-yc9cw ปีที่แล้ว +11

    அம்மா அரசாங்க வேலை கிடைக்க 15 வருடமாக காத்துகிட்டு இருக்கேன்

  • @lavan2510
    @lavan2510 3 ปีที่แล้ว

    Tq mam really ... Nenga sonathae vellai kidaicha mathre iruku... Romba nandri..

  • @vigneshmech2510
    @vigneshmech2510 4 ปีที่แล้ว +4

    Mikka nandri amma........ Life la job ilama irukavangluku ithu payriya problm..... Kandipa try panitu solrom

    • @since3179
      @since3179 3 ปีที่แล้ว

      Try panningala😇😯😐😐😕

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    மிக்க நன்றி அம்மா
    🙇🙇🙇

  • @thangespavi4211
    @thangespavi4211 หลายเดือนก่อน +5

    அம்மா எனக்கு போஸ்ட் ஆபீஸ் வேலை வேணும் அம்மா எல்லாரும் வேண்டி கோங்க சொந்தமா வீடு இருந்தும் இப்போ வாடகை வீட்ல இருக்கேன் எனக்கு கால் வலி வேற இருக்கு அம்மா என்னால ஒன்னும் பண்ண முடில எனக்கு வேலை வேணும் முருகா அப்பனே காப்பாத்துங்க

  • @karthikarani4629
    @karthikarani4629 2 ปีที่แล้ว +1

    Unga speech practical eruku anmega rethiyavum eruku supr mam

  • @ramalakshmisundaram1450
    @ramalakshmisundaram1450 8 หลายเดือนก่อน +4

    என்மகனுக்கும் மருமகளும் வேலை கிடைக்கனும் கனடாவில் இருக்கும் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கனும் பிள்ளை பாக்கியம் கிடைக்க இறைவன் அருள் செய்யனும்

  • @jaisriramalingam8220
    @jaisriramalingam8220 4 ปีที่แล้ว

    Govt job kadaikumo kadaikatho endru kuzhambi poi erunthom vazhipadu panna sonnathuku thanks madam😇😇😇😇

  • @thamaraiselvis7272
    @thamaraiselvis7272 3 ปีที่แล้ว +5

    அரசமரத்தடி பிள்ளையார் எப்போது எந்த கிழமைகளில் எப்படி வழிபட வேண்டும் என்று கூறுங்கள் மா

  • @shanmugasundaram3273
    @shanmugasundaram3273 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு மிக்க நன்றி

  • @annakalyani78
    @annakalyani78 ปีที่แล้ว +6

    நன்றி அம்மா உங்க பதிவுல பார்த்து கடன் சுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அதேபோல அரசாங்க வேலை வீடு கட்டணும் என்ன வழிபாடு பண்ணனும்

    • @RuthranSezhiyan
      @RuthranSezhiyan ปีที่แล้ว

      Enna பதிவு ,send pannunka pls

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +1

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @muthurajmuthuraj6044
    @muthurajmuthuraj6044 2 ปีที่แล้ว +19

    எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை.

  • @வெற்றிவேல்-ந1ப
    @வெற்றிவேல்-ந1ப 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அக்கா உங்களுக்கு நல் வாழ்த்துக்கள் பதிவு பயன் தரும் என்று புரிந்து கொண்டேன்

  • @dineshkumars4540
    @dineshkumars4540 4 ปีที่แล้ว +40

    Hardwork + gods blessings = success

  • @vigneshwarig5793
    @vigneshwarig5793 4 ปีที่แล้ว

    அம்மா, தயவுசெய்து வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்பட வேண்டிய தாவரங்கள் குறித்த வீடியோவை இடுங்கள்
    நன்றி

  • @vaithyramesh633
    @vaithyramesh633 ปีที่แล้ว +11

    அம்மா நான் எம் .ஏ .பி.எட் .எம் . பில் . முடித்து உள்ளேன் எனக்கு வேலை கிடைக்க வாழ்துங்கள்.

  • @jothilakshmi34
    @jothilakshmi34 2 ปีที่แล้ว

    Namma life la Ella problem ku namma amma oru solution solluvanga, athu Mari tha mam nengalum enga problem kum solution solringa romba romba thanks mam

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 5 หลายเดือนก่อน +6

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @kaviparithi6403
    @kaviparithi6403 3 ปีที่แล้ว +2

    Mam you are my inspiration such a beautiful motivational speech thank u mam even I too waiting for good job mam

  • @arunachalamm8289
    @arunachalamm8289 4 ปีที่แล้ว +5

    Very useful to our life madam.

  • @kparisamy9713
    @kparisamy9713 4 ปีที่แล้ว +1

    Hai Madam.I am Bhavani.Your every video watching.very useful.Thanks.🙏

  • @muthumunishwari6268
    @muthumunishwari6268 ปีที่แล้ว +4

    Enakku arasu velai kidaithuvittathu....ratuon shop la pirapanchathirkum...kula deivathirkkum...isdatheivam mariyammanukkum nandri...

  • @sanmugaraja399
    @sanmugaraja399 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா தகவலுக்கு

  • @siddharthsiddharth3397
    @siddharthsiddharth3397 4 ปีที่แล้ว +4

    Nan Idhai thaan vendinen kidaithuvitathu kadavulin arulaal ungal moolamaaga..mikka nandri amma..

  • @RRuby-ci1ro
    @RRuby-ci1ro 4 ปีที่แล้ว +1

    Yanaku nalla velai kidaitu irukinrana anal atharku etra sambalam kidaikavillai. Velaiku etra sambalam pera vazhipadu kurungalen. Nanri 🙏

  • @raajiskitchensamayal
    @raajiskitchensamayal 4 ปีที่แล้ว +4

    Good explanation mam. I'm expecting government job. So I'll try. Thanks mam

  • @selvaraj4144
    @selvaraj4144 4 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல அம்மா......

  • @maheran9728
    @maheran9728 ปีที่แล้ว +6

    ஓம் நாராயணய வித்மஹே
    வாசுதேவாய தீமிஹி
    தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

  • @murugaveltr3482
    @murugaveltr3482 4 ปีที่แล้ว +1

    ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திருவடிகளே சரணம் வேதவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்

  • @manokark2070
    @manokark2070 2 ปีที่แล้ว +6

    வேலை & கல்யாண தடை நீங்க எத்தனை எண்ணிக்கையில் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்

  • @chandradas791
    @chandradas791 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம்.சிறப்பு நன்றி....

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 2 ปีที่แล้ว +6

    எனக்கு அரசங்கா வேலை உள்ளா ஒரு நல்லா மாப்பிள்ளை கிடைக்கனூம் முருகா பீலிஸ் முருகா காப்பத்து🙏🙏 😭😭

  • @sakthisuganya7482
    @sakthisuganya7482 4 ปีที่แล้ว

    Enaku nalla nerathil pathivai potatharku nanri amma ungal sevai sirakkatum amma

  • @kala3919
    @kala3919 2 ปีที่แล้ว +5

    நான் தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து வருகிறேன் என் மகன் வேலை க்காக மற்றும் சில பூ ஜை க ளையும்.ஆனால் இது வரை வேலை இல்லாமல் தான் இருக்கின்றா ன்.அதனால் திருமணம் தடைபடுகிறது.வயது கூடிய போகிறது.எனக்கும் நி லை யான் வே லை இல் லை . தயவு செய்து ஒரு வழி கூறவும்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +1

    Today's world anywhere and everywhere youngsters males and females are moving faster and faster from brightness to darkness for success and happiness in life.

  • @sumathivelmurugan200
    @sumathivelmurugan200 3 ปีที่แล้ว +8

    சாய்பாபா வழிபாடு பற்றி கூறுங்கள் அம்மா..

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. மிக்க நன்றி. சகோதரி்.

  • @k.kayathirik.kayathiri9376
    @k.kayathirik.kayathiri9376 9 หลายเดือนก่อน +13

    Muruga enakku epdiyavathu government job kedaikkanum .ஓம் சரவணபவ

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @balaselvam3977
    @balaselvam3977 3 ปีที่แล้ว +5

    அம்மா கொரோனாவால் வேலை நம்மை விட்டு போகாமல் இருக்க பரிகாரம் சொல்லுங்கள்

  • @astroari
    @astroari 4 ปีที่แล้ว +3

    அம்மா இந்த கொரோன ஒளிந்து போக ஒரு வழிபாடு முறை சொல்லவும். நன்றி

  • @sangeethaj9304
    @sangeethaj9304 4 ปีที่แล้ว +5

    Mam can you please explain about when to clean our home... Thursday r Friday... So much of confusion regarding ts... And how to clean the home

  • @kavithasanju2570
    @kavithasanju2570 4 ปีที่แล้ว +1

    Thank you soooo much Amma.... Was waiting for such video from long time 😊

  • @TTF_sathya
    @TTF_sathya ปีที่แล้ว +5

    Thanks 👍 Amma 🌹🌹🙏

  • @saranyadevi2506
    @saranyadevi2506 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிஅம்மா💐💐💐 மிக்க மகிழ்ச்சி💐💐💐

  • @selvar9323
    @selvar9323 3 ปีที่แล้ว +16

    ஒரே வழி : ஓம் நமசிவாய 🙏❤

  • @lavanyakabilan0179
    @lavanyakabilan0179 4 ปีที่แล้ว

    super... kandipa pannalam.. positive words