VIDEO - 29 -- கண்ணதாசன் கைப்பட எழுதிய பாசக் கடிதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 เม.ย. 2020
  • அப்பா ரஷ்யா சென்ற போது நடைபெற்ற நிகழ்வுகளை நகைச்சுவையுடன் அப்பா சொன்னது.

ความคิดเห็น • 85

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 4 ปีที่แล้ว +20

    இந்த கொரானா தாக்கத்திலும் தொடர்ந்து தாங்கள் காணொளியை வழங்கி வருவது பாராட்டுக்கும், போற்றுதலுக்கு உரியது. நன்றிகளுடன் 🙏🙏🙏🙏🙏

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 4 ปีที่แล้ว +12

    கவிஞரின் குடும்பபாசம் அவர் எழுதியகடிதங்கள் கவிஞர் காவியதாயின் இளையமகன்! இருப்பதை கொடுப்பதில் வள்ளல்! வாழ்க! கவிஞர்புகழ்!

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 4 ปีที่แล้ว +11

    கவியரசரின், இந்திய ரஷ்ய கலாசார பயணம் அருமையான, தொகுப்பு, நல்வாழ்த்துக்கள் சகோதரே, மகிழ்ச்சி.

  • @CHANDRASEKAR-pz9xj
    @CHANDRASEKAR-pz9xj 4 ปีที่แล้ว +1

    மதிப்பு மிக்க கண்ணதாசன் அவர்களே.கவியும் தான்டி குடும்பம்,நண்பர்கள்,பொது மனிதர்களிடம் அண்பு கொண்டுள்ளார்.மாமனிதர் வாழ்கவே நம்முடன்

  • @aswinkumaresh100
    @aswinkumaresh100 4 ปีที่แล้ว +3

    கவிஞர் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு ஓர் ஆன்ம துணை !!!வாழ்க கவிஞர் புகழ்!!!

  • @ganeshravi5701
    @ganeshravi5701 4 ปีที่แล้ว +2

    அருமை... என்னோவோ எனக்கு தான் கவியரசு இந்த சம்பவத்தை சொல்ல... சொன்ன மாதிரி இருந்துச்சி... நன்றிகள் பல... 🙏🙏🙏🙏🙏

  • @sannasiveerachamy9753
    @sannasiveerachamy9753 4 ปีที่แล้ว +1

    சரளமான தங்களது பேச்சும் தகவல்களும் மிகவும் அருமை

  • @tsivanathan
    @tsivanathan 4 ปีที่แล้ว +6

    Very fortunate to see the legends letters!!!! Thanks for giving us the opportunity and making us lucky sir!!!!

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 4 ปีที่แล้ว +4

    கேட்க கேட்க இனிமையாக உள்ளது... பகிர்விற்கு நன்றி...🙏

  • @vinuamuthan4066
    @vinuamuthan4066 4 ปีที่แล้ว +1

    நன்று ஐயா மு. தணிகைவேலு பம்மல்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 ปีที่แล้ว +1

    எவ்வளவு நல்ல உள்ளம் இருந்தால் கைதுக்கு வைர மோதிரத்தை கொடுத்திருப்பார் கவிஞர். வாழ்க அவர் புகழ்

  • @solai1963
    @solai1963 4 ปีที่แล้ว +9

    சுவராஸ்யமாக இருந்தது..
    கவியரசரும், மெல்லிசை மன்னரும் சேர்ந்திருந்தால் கலகலப்பிற்கு பஞ்சமிருக்குமா என்ன?!
    நல்லதொரு பதிவு,
    நன்றி கவியரசரின் புதல்வரே 🙏

  • @murugesanm7541
    @murugesanm7541 4 ปีที่แล้ว +14

    சிவப்புக்கொடி நாட்டுக்குச் சென்று - அங்கு
    சிவப்புக் கம்பள வரவேற்பும் பெற்று
    சிவந்தமேனி சிலையழகை மனதினில் வார்த்து
    சிவந்தவிழி நண்பனின் சிரமத்தில் சிரித்து
    அவிழ்த்த அனுபவமெலாம் இல்லத்தில் சிதறி
    கவிஞரெனும் கவிமழலை சொல்லி மகிழ
    கவியின் மழலையரும் சிரித்து இரசித்திட
    நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகமானதுவே !

  • @saravananpt1324
    @saravananpt1324 4 ปีที่แล้ว +2

    அவருடைய வெள்ளை மனத்திற்க்கு இன்னுமோர் நிகழ்ச்சி இது.

  • @KrishnamurthiBalaji
    @KrishnamurthiBalaji 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு. விறுவிறுப்பான விஷயங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி - கி.பாலாஜி

  • @saminathan8030
    @saminathan8030 4 ปีที่แล้ว +13

    1.கண்ணதாசன்(ஐயா) அவர்களின் மரணம் யாரை மிகவும் பாதித்தது?
    2.விஸ்வநாதனை(ஐயா) அது எவ்வாறு பாதித்தது?
    3.தமிழ்நாட்டில் கண்ணதாசனுக்கு(ஐயா) மிகவும் பிடித்த ஊர் எது?
    4.கடவுலை பற்றி கண்ணதாசன் (ஐயா) உங்கள் குடும்பத்திற்கு அறிவுறுத்தியது?

  • @RilwanullahMN
    @RilwanullahMN 4 ปีที่แล้ว +1

    அழகிய நினைவுகள். தொகுப்பு மிகவும் அருமை!

  • @sakalam57
    @sakalam57 4 ปีที่แล้ว +2

    This episode is regaling!
    Keep them coming sir

  • @68tnj
    @68tnj 4 ปีที่แล้ว +1

    Nice narration. Great experiences. I listened to Moscow Radio Tamil broadcast back in 1985-87. The content is mostly about communism, ekathipathyam.

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 ปีที่แล้ว +2

    Eppothum pol arumai iyya 💕💕

  • @rams5474
    @rams5474 4 ปีที่แล้ว +3

    Inspiring interview. Legends.

  • @arulball7129
    @arulball7129 4 ปีที่แล้ว +1

    What a heart worming tetters and the same time make my eyes watering . Your sister's and brothers are very lucky to had him . Good bless you all

  • @arunmozhiraaja1656
    @arunmozhiraaja1656 4 ปีที่แล้ว +1

    வள்ளல் திரு கண்ணதாசன்

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe 4 ปีที่แล้ว +8

    கண்ணதாசன் எம். எஸ். வி. கிரேட்

  • @balrajg2854
    @balrajg2854 4 ปีที่แล้ว +2

    Sir am not expected as you show the proof of appa's own hand writing un believable super

  • @vigneshm1503
    @vigneshm1503 4 ปีที่แล้ว +1

    தங்களுக்கு மிக்க நன்றி..... 🙏கடவுள் கண்ணதாசர்🙏 அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்வதற்கு

  • @goldhema7255
    @goldhema7255 4 ปีที่แล้ว

    Sir every day I am watching your video very nice

  • @rakeshpnair
    @rakeshpnair 4 ปีที่แล้ว

    காயல் அரிகத்து.... என்ற பாடல் 1954 வெளி வந்த அற்புதமான நீலக்குயில் என்ற மலையாள திரைப்படம் அந்த வருடம் மிக சிறந்த feature film என்ற அளவில் ஜனாதிபதி விருது அளிக்கப்பட்ட திரை காவியம்.... திரு. P. பாஸ்கரன் என்ற பாடல் ஆசிரியர் எழுதி திரு. கெ ராகவன் என்ற இசை அமைப்பாளர் இசையில் அவரே பாடிய பாட்டு.

  • @saravanankumar190
    @saravanankumar190 4 ปีที่แล้ว +1

    செம்ம சார் அருமை அருமை

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 4 ปีที่แล้ว

    Nobody can write like our Legend Kanna dasan.His Arthamulla Indu madham is an extraordinary epic.

  • @URN85
    @URN85 4 ปีที่แล้ว +1

    பட்டுவண்ண சேலைகாாி என்ற பாடல் கேட்கும்போதெல்லாம் கவிஞா் வாி என்றே நெஞ்சை தழுவுகிறது,பாடல் ஆசிாியா் யாா் என்று தொிந்துகொள்ள ஆசை

    • @velchamy6212
      @velchamy6212 2 ปีที่แล้ว

      இது பழனி படத்தில் வரும் 'ஏரோடும் மண்ணில் எங்கள் தேரோடும் ' என்று தொடங்கும் பாடலில் வரும் வரிகள் என்று நினைக்கிறேன்.அதில் 'பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா' என்று வரும்.பாடல் கேட்டு உறுதிப்படுத்துங்கள்.கவிஞர் எழுதிய பாடல் தான். நன்றி.

    • @URN85
      @URN85 2 ปีที่แล้ว

      @@velchamy6212 illai ithu rajini pada padal

    • @velchamy6212
      @velchamy6212 2 ปีที่แล้ว

      @@URN85 பாடல் தொடக்கம் சொல்லுங்கள். படம் எது? தெரிந்து கொள்வோம்.

  • @dynashekar
    @dynashekar 4 ปีที่แล้ว +3

    Looking for some interesting stories on TK Ramamoorthy, the other Mellisai Mannar..

  • @hari3609
    @hari3609 4 ปีที่แล้ว +1

    My favourite lyrics kannadasan

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 ปีที่แล้ว

    சூப்பர்....
    உங்கள் சகோதரர் ஒருவர் இயக்குனராக இருந்தார்...
    வா..அருகில்.... வா
    படத்தை இயக்கினார்....
    அவரைப்பற்றி...

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +3

    🎶🎵🎹🎻👌👌

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu 4 ปีที่แล้ว +2

    தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா கண்ணதாசனும் எம்எஸ்வியும்

  • @sivamcollections
    @sivamcollections 4 ปีที่แล้ว +1

    தொடரும் சுவாரஸ்யங்கள்...

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +5

    MSV SIR BIRTHDAY
    16 07 1930

  • @shivhaaha
    @shivhaaha 4 ปีที่แล้ว

    You made me to recall my Russia days/ Russian Friends in St. Petersburg.
    Kannadhasan = God
    Thank you for sharing this wonderful Info.

  • @sakthikrishna8673
    @sakthikrishna8673 4 ปีที่แล้ว +2

    Kannadasan dhugathil eluthiya padalgal pathi sollunga please

  • @eswaranshanmugam3685
    @eswaranshanmugam3685 4 ปีที่แล้ว +4

    கவிஞர் கண்ணதாசன் அவருடைய நேர்காணல் அல்லது ரேடியோ உரையாடல் இருந்தால் பதிவிடவும் 🙏😊.#Annaduraikannadasan

  • @narasimhansarathi1991
    @narasimhansarathi1991 4 ปีที่แล้ว +3

    அவர் யாருடைய மகன் என்பதை இந்த வீடியோ மூலம் திரு அண்ணாதுரை நிரூபித்து
    இருக்கிறார். நுணுக்கமாக,
    நயமாக, மறைமுகமாக ஒரு கருத்தை அவருடைய தந்தையைப் பற்றியும், பொதுவாகவும் சொல்லி
    இருக்கிறார். புரிந்து கொள்ளும்
    அறிவுத்திறன் உடையவர்கள்
    புரிந்து கொள்வார்கள். Well done!
    K P NARASIMHAN.

  • @reviveramesh
    @reviveramesh 4 ปีที่แล้ว

    what a wonderful set of scenarios - genius - and you present it so naturally without pauses or hesitation - it is really so thrilling to hear all this. Bravo - I used to live near Kavita hotel in the 70's and I still recall meeting him ( not so clear now) along with my uncle - who was so interested in his songs. thanks so much for doing this -

  • @saminathan8030
    @saminathan8030 4 ปีที่แล้ว +1

    இனிமையான காலையில் இனிமையான குரலில் இனிமையான கதை.
    நாங்களும் ரஷ்யா சென்றோம் உங்களின் கதையில்.
    நன்றி!!

  • @TheVsreeram
    @TheVsreeram 4 ปีที่แล้ว +1

    Msv kannadasan both of them were good combo in tamil movie. None other than in tamil movie now

  • @praveenkumarp.9707
    @praveenkumarp.9707 3 ปีที่แล้ว

    Super sir

  • @smani4357
    @smani4357 4 ปีที่แล้ว

    EN NALLA THALI ELUTHTHU IYA VEIN KAI ELUTHTHIP PARTHTHATHU ( HADWRITING ) Thn U Mr ANNA

  • @jimchellakumar4241
    @jimchellakumar4241 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு நன்றி.
    ஏசு காவியம் பதிவு பற்றி கூறுங்கள்

  • @melvinjv2643
    @melvinjv2643 4 ปีที่แล้ว

    ARUMAI NANTRI

  • @venusoundar9469
    @venusoundar9469 4 ปีที่แล้ว +2

    Thank you so much Sir for your interesting presentations on the greatest duo of Tamil Cinema Music. Thanks also for clarifying on the same birth date. Please continue to enlighten us with interesting incidents that happened during the duo's song composings. Thanks once again Sir🙏

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +3

    கண்ணதாசன்-எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தேதி எப்படி ஒன்றாக ஆனது? - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🎉

  • @SivaKumar-uu3bt
    @SivaKumar-uu3bt 3 ปีที่แล้ว

    Neegnka sollum alake thani sir kannathasan sir kuda erukkura mathiri feel akuthu

  • @quransunnah2134
    @quransunnah2134 4 ปีที่แล้ว +2

    என் இதய
    தோட்டத்தில் பூத்தவளே..
    என் வாசல் வருவாயா..
    என்னுயிரில் உறைவாயா..
    காலமெல்லாம் நான் சுமப்பேன்...
    நீ எனக்கு கிடைப்பாயா..
    என் இதய
    தோட்டத்தில் பூத்தவளே..
    என் வாசல் வருவாயா..
    என்னுயிரில் உறைவாயா..
    காலமெல்லாம் நான் சுமப்பேன்...
    நீ எனக்கு கிடைப்பாயா..
    உல்லத்தில் உல்லத்தில்
    உன்னை வைத்து...
    உன்னோடு பல ஜென்மம்
    நானும் வாழ்வேன்...
    மண்ணோடு மண்ணோடு
    மாயும் வறை...
    கண்ணுக்கு இமைபோல
    காத்து நிட்ப்பேன்...
    காலமெல்லாம் நான் சுமப்பேன்..
    நீ எனக்கு கிடைப்பாயா...
    காலமெல்லாம் நான் சுமப்பேன்..
    நீ எனக்கு கிடைப்பாயா..
    என் இதய
    தோட்டத்தில் பூத்தவளே..
    என் வாசல் வருவாயா..
    என்னுயிரில் உறைவாயா..
    உன் வாசம் தருவாயா..
    காலமெல்லாம் நான் சுமப்பேன்...
    நீ எனக்கு கிடைப்பாயா..
    பக்கத்தில் பக்கத்தில்
    நீயும் நின்றால்...
    தித்திக்கும் தித்திக்கும்
    வாழ் நாட்க்களே...
    துன்பங்கள் துயரங்கள் இல்லாமலே..
    காலங்கள் நேரங்கள்
    கடந்து செல்லும்..
    காலமெல்லாம் நான் சுமப்பேன்..
    நீ எனக்கு கிடைப்பாயா..
    காலமெல்லாம் நான் சுமப்பேன்..
    நீ எனக்கு கிடைப்பாயா..
    என் இதய
    தோட்டத்தில் பூத்தவளே..
    என் வாசல் வருவாயா...
    என்னுயிரில் உறைவாயா..
    காலமெல்லாம் நான் சுமப்பேன்...
    நீ எனக்கு கிடைப்பாயா..
    என் இதய
    தோட்டத்தில் பூத்தவளே..
    என் வாசல் வருவாயா..
    என்னுயிரில் உறைவாயா..
    காலமெல்லாம் நான் சுமப்பேன்...
    நீ எனக்கு கிடைப்பாயா..

  • @allwinlook
    @allwinlook 4 ปีที่แล้ว +2

    கவியரசரே பேசுவதுபோல் உள்ளது அண்ணா.

  • @gopigopi4785
    @gopigopi4785 4 ปีที่แล้ว +1

    kannadasan sir super than

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 4 ปีที่แล้ว +1

    Kavignar Aiyyavae vilaimadhippilla Thangam, Vairam. Avarin vaira modhiram emmaththiram? Dharala manadhum, vallal thanmaiyum yarukku varum? Indha "Kavalai Illadha Manidhanidam" "Maalaiyitta Mangai" kobam kollavillaiya?

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 4 ปีที่แล้ว +16

    இது அருமையான பதிவு. தமிழினத் துரோகி, கருநாய்நிதி பேரை மட்டும் சொல்லாதீங்க. உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். நல்லா இருங்க.

    • @UmaDevi-hs3be
      @UmaDevi-hs3be 4 ปีที่แล้ว +1

      Please avoid Karunanithi . He is such a wicked person who satirized kaviarasu even in his elegy. The man who was responsible in ruining kaviarasu life needn't be referred to in your channel. It's my humble request .

  • @ragulsingamr.s237
    @ragulsingamr.s237 4 ปีที่แล้ว

    Wow super writing sir

  • @pdamarnath3942
    @pdamarnath3942 4 ปีที่แล้ว +3

    Sir I am again reminding you. Please do some episodes on his interactions with mama. It is equally an incomparable combination and a greatest gift to tamil cinema. கண்ணதாசன் gave more of his tamil to mama than to anybody. The signature dong if your programme itself is tuned by msms. Hope you will oblige.

  • @TAMILTODAYTREND
    @TAMILTODAYTREND 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @jayaramanrathinakumar
    @jayaramanrathinakumar 4 ปีที่แล้ว +1

    வணக்கம்
    கவிஞர் மற்றும் MSV அவர்களுடன் work பன்னவுங்க இப்போது இருந்தால் அவர்களை interview பண்ணினால் நன்றாக இருக்கும்

  • @sivamurugan5080
    @sivamurugan5080 4 ปีที่แล้ว

    Nan. Enrum kannathasan Avargal Valiyel

  • @neelam5398
    @neelam5398 4 ปีที่แล้ว +2

    Annadurai, I hv seen u in New College as I was there till 1982. Ok, I appreciate of your past on daddy and Co.
    There have been quite repetition in your posts. I suggest you work the needs of digital generation to capture or influence for the future survival.

    • @neelam5398
      @neelam5398 4 ปีที่แล้ว

      Try analysis of new films and interviews on new players like directors, actors, cinematographers, effects, storey writes, screen players, musicians and the whole lot in film making heading towards the next level. Good luck and best wishes

  • @gopinathan3540
    @gopinathan3540 4 ปีที่แล้ว +1

    Unum neriya viedos podunga sar

  • @bhuvavinoth113
    @bhuvavinoth113 3 ปีที่แล้ว

    Kannadasan + Tms natpu patri sollunga sir

  • @balrajg2854
    @balrajg2854 4 ปีที่แล้ว +1

    Eegai kunam appavukku simma soppanam

  • @rangeswarichellam4817
    @rangeswarichellam4817 4 ปีที่แล้ว +1

    nice colour shirts sir

    • @ashokviswanath8781
      @ashokviswanath8781 4 ปีที่แล้ว

      Sir please tell the ithyakamalam songs experience

  • @manoharb4842
    @manoharb4842 4 ปีที่แล้ว

    This was happened only by. God s grace.

  • @manid3292
    @manid3292 4 ปีที่แล้ว

    kalainjar kanadasaan natpu koorungal sir

  • @mayilvaaganam3893
    @mayilvaaganam3893 4 ปีที่แล้ว +1

    Why do you all think he "really" gave the diamond ring to her?

  • @acpvasanjur1907
    @acpvasanjur1907 4 ปีที่แล้ว +1

    Hi sir

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 4 ปีที่แล้ว

    உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் uyraa manamaa என்ற படத்தில் வரும் பாட்டு இந்தியா ரஷ்யா நட்பை parti ஒரு பட்டு வரும் அந்த பாட்டு குற்றால malayalae குளித்து வந்த kadalale என்ற பட்டு அதில் ஒரு வரி வரும் நீங்கள் எமக்கு அளித்த நெய்வேலி திட்டம் ஒன்று நாங்கள் உமக்கு அளித்த நன்றி யே நானே unakkualithaen செல்வமே என்று வரும் பாட்டின் வரிகளில் தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @johnfincorp6377
    @johnfincorp6377 4 ปีที่แล้ว

    Public la letter ah padikaadhinga, edhavadhu kavidhai ya vaasinga

  • @ko6946
    @ko6946 4 ปีที่แล้ว

    வணக்கம்
    தற்போது, இந்த உள்ளடங்கில், திரைத் துறையினர் உட்பட பலர் நாளுக்குப் பல காணொளிகளில் அழுகிய முழுப் பூசணியை மறைத்து தருகின்றார்கள்.
    ஆனால் நீங்கள் இன்னும் உங்கள் இடைவெளியைக் கடைப் பிடிக்கிறீர்கள்.
    தேவையா???
    கவிஞரின் இலக்கிய சேவை அதன் மூலம் அவர் ஆதரித்த கவிஞர்கள் மன்றங்கள் வெளியீடுகள் பல என்பதை அறிவோம்.
    நாளொன்றுக்கு நாலு முறை ஒவ்வொரு கவிதையாக ஓதினாலும் ஏற்போம்.