வணக்கம் ஆபிஸ் பாயுக்கு கோடி நன்றி. கேட்டதும் கொடுப்பவனே எனும் பாடல் பெற உதவிட்டமைக்கு நன்றி. ராமு படத்தில் வரும் கண்ணன் வந்தான் பாடலும் தெய்வமகன் படத்தில் வரும் கேட்டதும் கொடுப்பவனே பாடலும் அன்றாடம் பாடும் பக்திப்பாடல்களுல் வைத்துள்ளேன். கிருஷ்ண கானப்பாடல்களோடு இனைத்துள்ளேன். சுவையான சம்பவங்கள் கேட்க ஆவல். நன்றி.
உங்கள் தகவல்கள் அருமை! கண்ணதாசன் எவ்வளவு பெரிய கவிஞர் என்பதைத் தமிழ் அறியும். அவர் எவ்வளவு பெரிய மனிதநேயம் மிக்க மாமனிதர் என்பது நீங்கள் சொல்லி தான் நாங்கள் அறிகிறோம்... மேலும் மேலும் பகிருங்கள்... காத்திருக்கிறோம் கேட்க..!
நான் நிரந்தறமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை... . ஐயா... இந்த வரிகள் எங்கப்பா கவியரசருக்கும் என் ஆசான் புரூசுலீக்கும் 100/ பொருந்தும்... . என்பெயர் கண்ணன் த/பெ முத்தையா நெல்லை மாவட்டம்
நிரந்தரமானவன் - - - மரணமில்லை என்ற பாடல் இதில் ஒலிக்கும் போதெல்லாம் T M S ஐயா அவர்களின் தமிழ் உச்சரிப்பு மனதை மிகவும் பாதிக்கும் . இப்போது மரணமென்னும் தூது - - - என்ற பாடலை அசை போட்டால் அதில் எவ்வளவு அழுத்தம்! குரல்வழி நடிகர் இவரல்லவா ?
நமக்கென்று ஏராளம் தந்தவர் நட்பை புரிய வைத்தவர் நன்றி மறக்காதவர் நாணயமாக வாழ்ந்தவர் . காலணியின்று நடந்து கடவுளிடமிருந்து நாடிய கவிதைகள் கற்றவர் , கற்றவை பிறருக்கு கொடுத்தவர் . பெருமைப்படுகிறேன் ,மா பெரும் கவிஞனின் காலத்தில் நாமெல்லோம் வாழ்ந்தவர் நம்பியாயிருந்தவர் பாசம் புரிந்தவர் பிறருக்கு உதவியாயிருந்தவர் , கவியரசு மட்டுமலல அவர் கலிகால கண்ணனின் தாசனும் ஆவார் . ( அந்த ஆபீஸ் பாய் மாதிரி நானும் ஒரு கவிஞர் ரசிகன்)
ஒரு சாதாரண மனிதனுக்கு புரியும்படியாகவும், அதேசமயம் இலக்கியத்தில் சொல்லப்பட்ட ஆழ்ந்த கருத்துக்களை எளிமையாக பாடலில் கொண்டுவருவது என்பதும் கண்ணதாசனுக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம்.
முன்பெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என்று வரும் என்று காத்திருந்து தினத்தந்தியில் வரும் காலமெல்லாம் கண்ணதாசன் தொடரைப் படித்து மகிழ்வேன். ஒவ்வொரு வார இறுதியிலும் தொடரும் என்று இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வேன். தொடரின் முடிவுக்குப்பின்னர் வெள்ளிக்கிழமை தினத்தந்தி என்றாலே வெறுப்பாக இருக்கிறது.
கம்பராமாயணத்தில் ராமனின் அழகை வர்ணிக்கும்பொழுது தோள் கண்டார் தோளே கண்டார் என்பார். அதை கவியரச ஒரு படத்தின் காதல் பாடல் எழுதும்பொழுது தோள் கண்டேன் தோளே கண்டேன் தோள்மீது கிளிகள் கண்டேன் என்று எழுதியிருப்பார் என்னே அவரின் கவிதா ஞானம் நினைத்தாலே இனிக்கும்
கவிஅரசரும் எம் எஸ் வீயும் உடலும் உயிரும் போல இருந்தார்கள் என்று தான் சொல்லவேண்டும். கவிஞர் மறைவுக்கு பிறகு மண்ணர் உயர் அற்றவராய் இருந்தார். நம் நினைவில் இருவரும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.
One of the finest songs - kettathum koduppuvane. Yes. Today’s songs have no quality and content. I listen to 3-4 songs in “Oli 96.8” a local FM radio in the morning between 7-8 AM everday. Most of the time, new songs are broadcast but lack quality.
கண்ணி காதலை கன்னே உந்தன் கண்ணில் இருந்து நான் கண்டேன் பூவின் வாசனை வண்டுக்கு தெரியும் பூவே உனக்கேன் தெரிவதில்லை தொட்டால் வாடியாய் உனை தொட்டவுடன் ஏனடி சினுங்குகிறாய் வாச மல்லியாய் எனை வார்தைகளில் ஏனடி மயக்குகிறாய் நிலவை போலவே எனை நிறத்தால் தானே ஈர்கிறாய் மழையை போலவே என் மனதை ஏனடி குலிர்க்கிறாய் இது காதலா இல்லை காமமா சொல்ல வழி ஏதடி... இது காதலா இல்லை காமமா சொல்ல வழி ஏதடி... கண்ணி காதலை கன்னே உந்தன் கண்ணில் இருந்து நான் கண்டேன் மழை மேகம் ரெண்டும் சேர்கையிலே இடி மின்னல் கூட கூடிடுமே கண்ணும் கண்னும் பார்கையிலே காதல் மட்டும் கூடாதா? காதலில் விழுந்துவிட்டேன் உன் கரம் பிடிக்க காத்திருக்கேன் மௌனம் இன்னும் தேவையா? வார்தையிலே சொல்லிவிடு காதலை இது காதலா இல்லை காமமா சொல்ல வழி ஏதடி... இது காதலா இல்லை காமமா சொல்ல வழி ஏதடி... கண்ணி காதலை கன்னே உந்தன் கண்ணில் இருந்து நான் கண்டேன் பூவின் வாசனை வண்டுக்கு தெரியும் பூவே உனக்கேன் தெரிவதில்லை
அன்புக்குரிய அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே! ஒரு காலகட்டம்வரை MSV யும் TKR ம் இரட்டையர்களாக இசையமைத்தார்கள் அந்தக்கூட்டு இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள்கூட காலத்தை வென்று இன்றும் ரசிக்கப்படும் பாடல்கள், இருந்தும் MSV மட்டுமே எப்போதும் பேசப்படுகிறார். MSV யோடு சேர்ந்திருந்தபோது TK ராமமூர்த்தி அவர்களின் பங்கு என்ன என்பதை சற்று சொல்லுங்கள்.
கண்ணதாசன் ஆபிஸ்பாய்க்காக மாற்றி எழுதிய பாடல் - கவிஞருக்கும் விஸ்வநாதனுக்கும் இடயே ஏற்பட்ட சுவையான சம்பவங்கள். கவிஞர் சீட்டு ஆடியது. - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
கவிஞரைப் போன்று திறமையான கலைஞர்கள் மேலும் கிடைக்கலாம் ஆனால் அவரைப் போன்ற மனிதநேயமிக்க கவிஞர்கள் கிடைப்பது அரிது. கவிஞருக்கு நிகர் கவிஞர்தான். கவியரசு என்றால் கண்ணதாசன் ஐயா அவர்கள் தான்
பாடலாசிரியர் நா.முத்துகுமாரனுக்கு மாற்று சிறுநீரகம் பொறுத்த பணபண உதவிக்கு " உலகத்திலேயே நிறைய இன்கம்டேக்ஸ் கட்டும் ஒர்ரே பாடலாசிரியர் நான்தான்" என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதர் மரம் மனிதம் மண்ணாங்கட்டி என்று பிதற்றிய திராவிட புலவர் உதவியிருக்கலாமே. உம்மிடம் மஹாலக்ஷ்மி இருந்து என்ன பயன் . அவள் சரியான சமயத்தில் உங்களுக்கே உதவமாட்டாள் பார்த்துக் கொள்ளுங்கள் .
கண்ணதாசன் ஐயா போட்ட ரோட்டுல தான் இன்றய பாடலாசிரியர்கள் பயணிக்கிறார்கள். கண்ணதாசனை வணங்காது எந்த பாடலாசிரியரும் தொடர்ந்து பயணிக்க முடியாது. கண்ணதாசன் ஒரு சுயம்பு. இதனை உள்வாங்க தெரியாதவர்கள் படைப்பாளி ஆக முடியாது.
மெல்லிசை மன்னர்கள் குரு இசை அமைப்பாளர் திரு எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்களுக்கு மெல்லிசை மன்னர் அவர்கள் விழா எடுத்து பொற்கிழி வழங்கினார். அந்த விழாவுக்கு எம் ஜி ஆர் சிவாஜி தமிழ் வாணன் பி பி சீனிவாசன் டி எம் எஸ் சுசீலா ஜானகி போன்ற பிரபலங்கள் வந்து வாழ்த்தினர். இறுதிவரை வரமாட்டார் என்று நினைத்த கவியரசு அவர்கள் வேகமாக வந்து மேடை ஏறினார். இசை அமைப்பாளர் பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசி விட்டு தான் பாட்டு எழுதிய சில அனுபவங்களை வேடிக்கையாக சொன்னார். அதில் ஒன்று: "நடிகைகளின் கணவர்கள் பரிதாபமானவர்கள் . அவர்கள் பீடியில் சுற்றி இருக்கும் லேபிள் போல அதாவது பீடி மீது சிங்கம் மார்க் லேபிள் ஒட்டி இருக்கும். ஆனால் அந்த பீடியை பலபேர் பிடிப்பான். ஆனால் லேபிள் என்னவோ சிங்கம் தான் " என்றதும் கை தட்டல்களாலும் விசில்களாலும் அரங்கமே அதிர்ந்தது. அன்று தான் கவியரசு அவர்களின் நகைச்சுவையை நேரில் கேட்டு ரசித்தேன்.
வணக்கம்
ஆபிஸ் பாயுக்கு கோடி நன்றி. கேட்டதும் கொடுப்பவனே எனும் பாடல் பெற உதவிட்டமைக்கு நன்றி. ராமு படத்தில் வரும் கண்ணன் வந்தான் பாடலும் தெய்வமகன் படத்தில் வரும் கேட்டதும் கொடுப்பவனே பாடலும் அன்றாடம் பாடும் பக்திப்பாடல்களுல் வைத்துள்ளேன். கிருஷ்ண கானப்பாடல்களோடு இனைத்துள்ளேன்.
சுவையான சம்பவங்கள் கேட்க ஆவல்.
நன்றி.
கேட்கவே சலிக்காத கவிஞரின் பெருமைகள். வாழ்க கவிஞர் புகழ்.
அற்புதம். அருமை. அந்தக்காலத்துக்கே போய்விட்டேன். ஏனோ மனம் மயங்குது. கண் கலங்குது.
தங்கள் தந்தையின் விபரங்கள் எல்லாம் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.ஐயா
உங்கள் தகவல்கள் அருமை! கண்ணதாசன் எவ்வளவு பெரிய கவிஞர் என்பதைத் தமிழ் அறியும். அவர் எவ்வளவு பெரிய மனிதநேயம் மிக்க மாமனிதர் என்பது நீங்கள் சொல்லி தான் நாங்கள் அறிகிறோம்... மேலும் மேலும் பகிருங்கள்... காத்திருக்கிறோம் கேட்க..!
நட்பிற்கோர் இலக்கணம் என்றால் எங்கள் கவியரசரும், மெல்லிசை மன்னரும் தான்...
மறக்க முடியாத பசுமையான நினைவுகள்...
கவியரசரின் புதல்வருக்கு நன்றி.
கண்ணதாசன் ஐயா இன்னும் நிறைய காலம் வாழ்ந்திருந்தால் நான் பார்க்கும் பாக்கியம் பெற்றிருப்பேன்.
நான் நிரந்தறமானவன்
அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை...
.
ஐயா...
இந்த வரிகள்
எங்கப்பா கவியரசருக்கும்
என் ஆசான் புரூசுலீக்கும்
100/ பொருந்தும்...
.
என்பெயர்
கண்ணன்
த/பெ முத்தையா
நெல்லை மாவட்டம்
DEAR ANNADURAI SIR !
KANNADASAN SUPER !
YOU ARE ALSO SUPER !
HAPPY TO HEAR YOUR SPEECH !
ILLARAJOTHI ANARKALI DRAMA
SUPER DIALOGUE @
GOOD EVENING !
I born in 1988. But I like history of the great man kandhasan sir. Avaar maari oru Kavi inimel pirakamudiyahu.
கேட்டதும் கொடுப்பவனே கீதையின் நாயகனே அருமை
திறமையை நம்புபவன் எவனும் காசை நம்பியதில்லை
மிக அருமையான பதிவு சார் நன்றி
அதுதான் கவியரசர்.. அதனால்தான் அவர் இன்னமும் நம்முடன் வாழ்கிறார்.
உள்ளத்தின் அளவே உலக அளவு . 100% உண்மையான வார்த்தை. நன்றி"
மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. போற்றுவார்&தூற்றுவார் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீங்கள் எங்களை கவிஞர் குறித்த நினைவுகளால் சந்தோஷப்படுத்துங்கள் ஐயா🙏👌
greetings, fantastic to listen all this, please keep saying and will be pleased to see all the videos , regards, ramesh
நிரந்தரமானவன் - - - மரணமில்லை என்ற பாடல் இதில் ஒலிக்கும் போதெல்லாம் T M S ஐயா அவர்களின் தமிழ் உச்சரிப்பு மனதை மிகவும் பாதிக்கும் .
இப்போது மரணமென்னும் தூது - - - என்ற பாடலை அசை போட்டால் அதில் எவ்வளவு அழுத்தம்!
குரல்வழி நடிகர் இவரல்லவா ?
T
Hello
X
No con p icons do
சிவாஜிக்கு மட்டுமே கவியரசர் கதைக்களத்துக்கு ஏற்ப பாட்டெழுதி அவை தத்துவம், காதல், தெய்வீகம்,எனப் புகழ் பெற்றன.நிலைத்து நிற்கின்றன.
உங்கள் அப்பாவை நேரில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை butI would love to meet you at least once sir! Your narration is superb 👏🏼👏🏼👏🏼
நமக்கென்று ஏராளம் தந்தவர்
நட்பை புரிய வைத்தவர்
நன்றி மறக்காதவர்
நாணயமாக வாழ்ந்தவர் .
காலணியின்று நடந்து
கடவுளிடமிருந்து நாடிய
கவிதைகள் கற்றவர் ,
கற்றவை பிறருக்கு கொடுத்தவர் .
பெருமைப்படுகிறேன் ,மா
பெரும் கவிஞனின் காலத்தில்
நாமெல்லோம் வாழ்ந்தவர்
நம்பியாயிருந்தவர்
பாசம் புரிந்தவர் பிறருக்கு
உதவியாயிருந்தவர் ,
கவியரசு மட்டுமலல அவர்
கலிகால கண்ணனின் தாசனும் ஆவார் .
( அந்த ஆபீஸ் பாய் மாதிரி நானும் ஒரு கவிஞர் ரசிகன்)
ஒரு சாதாரண மனிதனுக்கு புரியும்படியாகவும், அதேசமயம் இலக்கியத்தில் சொல்லப்பட்ட ஆழ்ந்த கருத்துக்களை எளிமையாக பாடலில் கொண்டுவருவது என்பதும் கண்ணதாசனுக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம்.
கவிஞர் காலம் வழங்கிய தமிழ்கொடை!
Interesting Sir, Your presentation is always amazing. No wonder ' being son of a great poet it is natural'
கண்ணதாசன் அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
மிக்க நன்றிங்க சார்
கவிஞர் அவர்கள் எல்லா விமர்சனங்களையும் தாண்டி அனைவராலும் மறக்கவே முடியாத, அனைவரின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்த ஒரு நபர்.
You are great . I like the kadthum kodupavana That's the best one .🙏
முன்பெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என்று வரும் என்று காத்திருந்து தினத்தந்தியில் வரும் காலமெல்லாம் கண்ணதாசன் தொடரைப் படித்து மகிழ்வேன். ஒவ்வொரு வார இறுதியிலும் தொடரும் என்று இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வேன். தொடரின் முடிவுக்குப்பின்னர் வெள்ளிக்கிழமை தினத்தந்தி என்றாலே வெறுப்பாக இருக்கிறது.
Hat's off Anna durai kannadasan sir congratulations 🙏🙏🙏
அருமையான நினைவுகள். அழகான தெளிவான விவரங்களின் பகிர்வு. மிக்க நன்றி.
விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
அருமை ஐயா 💕 💕 💕
Shri.Kannadhasan = Genius + Legend.
Kannadasan a great man. Evergreen song's, book's.Arthamulla Hindu matham, vanavasam, book's, Diamond book's.
கவியரசர்.ஒரு கவிக் கடல் அவரால் எப்படி வேண்டுமானாலும் எழுதமுடியும் இன்றைக்கு அந்தத்திரமை யாருக்கும்மில்லைஅதனால் வார்த்தையை மாற்றப்பயம்.
Correct comparison regarding nowadays music composers
I I am continuously watching your TH-cam channel please put episode number for all videos.
Thank you very much
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் புகழ் ஓங்குக நன்றி வணக்கம்
செய்தி, 👌👍நன்றி அய்யா.
கம்பராமாயணத்தில் ராமனின் அழகை வர்ணிக்கும்பொழுது தோள் கண்டார் தோளே கண்டார் என்பார். அதை கவியரச ஒரு படத்தின் காதல் பாடல் எழுதும்பொழுது தோள் கண்டேன் தோளே கண்டேன் தோள்மீது கிளிகள் கண்டேன் என்று எழுதியிருப்பார் என்னே அவரின் கவிதா ஞானம் நினைத்தாலே இனிக்கும்
அருமை சார் நன்றி
காலம் கடந்தும் வாழ்வாா் கவிஞர் கண்ணதாசன்
நினைவலைகள் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
நல்லா இருக்கு ஐயா மு. தணிகைவேலு பம்மல்
Great person kavingar we missed somuch thanks for ur message . I remember sir ur in some vivek comedies
#Kannadasan_production your logo (Logo song) creation is fantastic
Super sir, very interesting and valuable message sir🙏🌳🙏
கவிஅரசரும் எம் எஸ் வீயும் உடலும்
உயிரும் போல இருந்தார்கள் என்று தான்
சொல்லவேண்டும். கவிஞர் மறைவுக்கு பிறகு மண்ணர் உயர் அற்றவராய் இருந்தார். நம் நினைவில் இருவரும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.
கவியரசருக்கு ஈடு இணை யாரும் இல்லை. இப்பொழுது வருகின்ற பாட்டெல்லாம் படம் தியேட்டரை விட்டு போனவுடன் பாட்டும் போய்விடுகிறது.
your presentation is good.
அந்த அலுவலகத்தில் அந்த சிறுவனாக நான் இருந்து இருக்க கூடாதா......
ஒரு இல், ஒரு சொல், ஒரு வில், ஒரு கவி.
என் தமிழ் ஆசிரியர், மேலச்சிவபுரியை சேர்ந்த மாமணி முத்துராமன் அவர்கள் கவிஞர் புகழ் பாடாமல் பாடம் ஆரம்பிக்க மாட்டார்.
I'm from ponnamaravathy sir.
How r u ?
There is ONLY ONE Kannadhasan for this world. Everyone else is just nothing.
சிறப்பான தகவல்கள் ஸார்...
Self analysing. Is kavignsrs spl thing.
Greatest . More about him please
Anna. Thaamarai uyaram thanneer alavu poem kavingyar complete seithirundhal padhivu seiyyavum. Nandri
எவ்வளவு தெளிவு
My favourite lyrics kannadasan 🎻
Super sir I am from srilankan 🙏
Thank you sir recalled the memories
One of the finest songs - kettathum koduppuvane. Yes. Today’s songs have no quality and content. I listen to 3-4 songs in “Oli 96.8” a local FM radio in the morning between 7-8 AM everday. Most of the time, new songs are broadcast but lack quality.
கண்ணி காதலை
கன்னே உந்தன்
கண்ணில் இருந்து
நான் கண்டேன்
பூவின் வாசனை
வண்டுக்கு தெரியும்
பூவே உனக்கேன் தெரிவதில்லை
தொட்டால் வாடியாய் உனை
தொட்டவுடன் ஏனடி சினுங்குகிறாய்
வாச மல்லியாய் எனை
வார்தைகளில் ஏனடி மயக்குகிறாய்
நிலவை போலவே எனை
நிறத்தால் தானே ஈர்கிறாய்
மழையை போலவே என்
மனதை ஏனடி குலிர்க்கிறாய்
இது காதலா
இல்லை காமமா
சொல்ல வழி ஏதடி...
இது காதலா
இல்லை காமமா
சொல்ல வழி ஏதடி...
கண்ணி காதலை
கன்னே உந்தன்
கண்ணில் இருந்து
நான் கண்டேன்
மழை மேகம்
ரெண்டும் சேர்கையிலே
இடி மின்னல்
கூட கூடிடுமே
கண்ணும் கண்னும் பார்கையிலே
காதல் மட்டும் கூடாதா?
காதலில் விழுந்துவிட்டேன்
உன் கரம்
பிடிக்க காத்திருக்கேன்
மௌனம் இன்னும் தேவையா?
வார்தையிலே சொல்லிவிடு காதலை
இது காதலா
இல்லை காமமா
சொல்ல வழி ஏதடி...
இது காதலா
இல்லை காமமா
சொல்ல வழி ஏதடி...
கண்ணி காதலை
கன்னே உந்தன்
கண்ணில் இருந்து
நான் கண்டேன்
பூவின் வாசனை
வண்டுக்கு தெரியும்
பூவே உனக்கேன் தெரிவதில்லை
Neega Solvathu 100% Unmay
Unmayai Urakka Sollungal Ayya
கவிஞர் வேண்டாமென்று விட்ட வார்த்தை ஒன்று இணைத்து a r raguman இசை அமைக்க வலியுறுத்தி கொள்கிறேன் ஐயா சிந்திய வாத்தையை ஒன்று இணைங்க
Annadurai sir, any more interesting regarding "Thaivamahan" iam vijayan son in law of "Thaivemahan" producer Santhi Films Periyanna. Thanks.
Great memories and your memory is great
Sir please write lyrics with kaviyarasu blessings you have the talent
அன்புக்குரிய அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே! ஒரு காலகட்டம்வரை MSV யும் TKR ம்
இரட்டையர்களாக இசையமைத்தார்கள் அந்தக்கூட்டு இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள்கூட
காலத்தை வென்று இன்றும் ரசிக்கப்படும் பாடல்கள், இருந்தும் MSV மட்டுமே எப்போதும் பேசப்படுகிறார்.
MSV யோடு சேர்ந்திருந்தபோது TK ராமமூர்த்தி அவர்களின் பங்கு என்ன என்பதை சற்று சொல்லுங்கள்.
T K Ramamurthy isai amaippai patriyum kurippittirukkalam.Kakidha oadam kadal alaipola,enra oru patty pothum avarai Patti cholla.
கண்ணதாசன் ஆபிஸ்பாய்க்காக மாற்றி எழுதிய பாடல் - கவிஞருக்கும் விஸ்வநாதனுக்கும் இடயே ஏற்பட்ட சுவையான சம்பவங்கள். கவிஞர் சீட்டு ஆடியது. - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
அருமை ஐயா
அருமை அண்ணா
He was great I mean your father
தந்தை பெயர் போற்றும் தனயன் நீடு வாழ்க
உண்மை பேசுபவன்!
மக்களுக்கான கலாச்சார கவிஞன்! காலத்தால்
அழியாத நிரந்தரக் கவிஞன்!
❤❤❤
இந்த சேனல்கள் வரும் அனைத்து வீடியோக்களையும் நான் பார்ப்பேன்
Sir ungalai patriyum sollavum. நன்றி
Yes please . We want to know about KAVIGNAR VEETTU CHILDREN'S lives too.
Beautiful sir
அருமையான பன்பு
❤❤❤❤❤🎉🎉🎉
❤
Very fine
🙏கடவுள் கண்ணதாசர்🙏
கவிஞரைப் போன்று திறமையான கலைஞர்கள் மேலும் கிடைக்கலாம் ஆனால் அவரைப் போன்ற மனிதநேயமிக்க கவிஞர்கள் கிடைப்பது அரிது. கவிஞருக்கு நிகர் கவிஞர்தான். கவியரசு என்றால் கண்ணதாசன் ஐயா அவர்கள் தான்
பாடலாசிரியர் நா.முத்துகுமாரனுக்கு மாற்று சிறுநீரகம் பொறுத்த பணபண உதவிக்கு " உலகத்திலேயே நிறைய இன்கம்டேக்ஸ் கட்டும் ஒர்ரே பாடலாசிரியர் நான்தான்" என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதர் மரம் மனிதம் மண்ணாங்கட்டி என்று பிதற்றிய திராவிட புலவர் உதவியிருக்கலாமே. உம்மிடம் மஹாலக்ஷ்மி இருந்து என்ன பயன் . அவள் சரியான சமயத்தில் உங்களுக்கே உதவமாட்டாள் பார்த்துக் கொள்ளுங்கள் .
Kannadasan is a suonth indian Kalidas.
Hi.sar
கண்ணதாசன் ஐயா போட்ட ரோட்டுல தான் இன்றய பாடலாசிரியர்கள் பயணிக்கிறார்கள். கண்ணதாசனை வணங்காது எந்த பாடலாசிரியரும் தொடர்ந்து பயணிக்க முடியாது.
கண்ணதாசன் ஒரு சுயம்பு. இதனை உள்வாங்க தெரியாதவர்கள் படைப்பாளி ஆக முடியாது.
Q11q11
Please do some episodes about KVM also. Mama gave some immortal songs written by kavignar.
Kannadhasangreat
"நாப்பிளக்கப் பொய்பேசி நவநிதியம் தேடி" பட்டினத்தார் பாடல்.
Yes Pattinathar lines.
Aiyya! Kavignar oru Tamizh Kadavul. Kadavul periyavar, siriyavar endru betham parkamal anaivarin vendugol anaithaiyum yerkirar allava?
அருமை
மெல்லிசை மன்னர்கள் குரு இசை அமைப்பாளர் திரு எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்களுக்கு மெல்லிசை மன்னர் அவர்கள் விழா எடுத்து பொற்கிழி வழங்கினார்.
அந்த விழாவுக்கு எம் ஜி ஆர் சிவாஜி தமிழ் வாணன் பி பி சீனிவாசன் டி எம் எஸ் சுசீலா ஜானகி போன்ற பிரபலங்கள் வந்து வாழ்த்தினர்.
இறுதிவரை வரமாட்டார் என்று நினைத்த கவியரசு அவர்கள் வேகமாக வந்து மேடை ஏறினார்.
இசை அமைப்பாளர் பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசி விட்டு தான் பாட்டு எழுதிய சில அனுபவங்களை வேடிக்கையாக சொன்னார். அதில் ஒன்று:
"நடிகைகளின் கணவர்கள் பரிதாபமானவர்கள் . அவர்கள் பீடியில் சுற்றி இருக்கும் லேபிள் போல
அதாவது பீடி மீது சிங்கம் மார்க் லேபிள் ஒட்டி இருக்கும். ஆனால் அந்த பீடியை பலபேர் பிடிப்பான். ஆனால் லேபிள் என்னவோ சிங்கம் தான் "
என்றதும் கை தட்டல்களாலும் விசில்களாலும் அரங்கமே அதிர்ந்தது.
அன்று தான் கவியரசு அவர்களின் நகைச்சுவையை நேரில் கேட்டு ரசித்தேன்.
No one can overcome kannadasan sir
🎼🎵🎹🎻
உதவியாளன் மனசுகேற்ப
பாட்டெழுதிய தெய்வமகன் - அதை
கதையாக எமக்கின்று
தந்தானே தாசன்மகன்.
🙏🏽
கவின்,
வாலி தாசன்,
கோவிந்த ராஜன்,
Ph:9282327537
qllp
Super