VIDEO - 33 -KANNADASAN-கண்ணதாசன் ,கருணாநிதிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • கவிஞரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்.. திரைப்படத்தில் எங்கே பாடல் வரவேண்டும் என்று பாடலுக்கான சூழலை கவிஞரிடமே கேட்பதுண்டு

ความคิดเห็น • 151

  • @kayalvizhivijaykumar4045
    @kayalvizhivijaykumar4045 3 ปีที่แล้ว +2

    கண்ணதாசன் மகனாக பிறந்தே பெரிய புண்ணிய ம் அவரது நினைவுகளை இவ்வளவு அழகாக உணர்வு பூர்வமாக யதார்த்தமாக சொல்லும் உங்கள் திறமைக்கு பாராட்டு கள். 🙏🙏🙏

  • @shanmugamkesavan4383
    @shanmugamkesavan4383 4 ปีที่แล้ว

    தாக்கமும் கண்களை தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
    ஆங்கிலத்தாக்கம் என்றாலும்
    கண்ணதாசன் எழுதிய ஒரு
    அருமையான பதிவு நன்றி

  • @மதுராவேள்பாரி
    @மதுராவேள்பாரி 3 ปีที่แล้ว

    வாழ்கையென்றக் கோப்பையைத் தமது அனுபவ ரசங்களால் நிரப்பியவர் கவியரசர் அவர்கள் அருமையான நினைவுப் பகிர்வுகள் ஐயா வாழ்த்துகள்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +7

    கண்ணதாசன் ,கருணாநிதிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan

  • @rajeshk1138
    @rajeshk1138 4 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா, கவிஞர், சாட்சாத் சரஸ்வதியின் அம்சம். தட்சினாமூர்த்தியிடம் இருந்து ஞானம் பெற்றவர். திரு இளயராஜா கூட அவரைப்போல ஒருவர் மெட்டை சொன்னவுடன் பாடல் வரிகளை அடுத்த நொடியில் சொல்லக்கூடிய ஒரே ஒருவர் அவர் மட்டும்தான் என்று சொல்லியிருக்கிறார். ஞானஸ்வரூபி 🙏

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +3

    கடவுள் அதிகம் நேசிப்பவர்களைத்தான் சோதிப்பாா் என்று சொல்வாா்கள்...அப்படி சோதிக்கப்பட்டு அதையல்லாம் வென்று வெற்றி பெற்ற மாமனிதர்....கவிஞர் அய்யாமட்டுமே...👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @மதுரைகண்ணதாசன்
    @மதுரைகண்ணதாசன் 4 ปีที่แล้ว +1

    பல பல செய்திகள் கவிஞர் எவ்வளவுதூரம் போராடிஇருக்கிறார்! பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் பலஇன்பமான பாடல்களை நமக்கு கவிஞர் வழங்கியிருக்கிறார்! வழக்குகளையும் வஞ்சகர்களையும் தனிமனிதனாக போராடி வெற்றிபெற்றுள்ளார்! கவிஞர் ஓர் நிறைகுடம்! அள்ளஅள்ள குறையாத அட்சயபாத்திரம்! தமிழ்கிரீடம் கவிஞர்! காவியதாயின் இளையமகன் புகழ் காலமெல்லாம் தென்றலாய் இதமாய் வருடிகொண்டு இருக்கும்!

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 4 ปีที่แล้ว +20

    பாலூட்டி வளர்த்த கிளி - பாடல் பிறந்த பின் புலம் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி 🙏

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 4 ปีที่แล้ว +8

    உண்மையில் உயர்திரு.கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நினைத்திருந்தால் அவர் அவருடைய ஒவ்வொரு சிந்தனைக்கும் ஒரு தொகையை சினிமாக்கார்களிடமிருந்து பெற்றிருக்கலாம். ஆனால் அவரது பெருந்தன்மை அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. காலத்தால் அழியாத காவியம்தரவந்த மாபெரும் கவியல்லவோ!!!

  • @thameemulansar63
    @thameemulansar63 4 ปีที่แล้ว +4

    கவியரசருக்கு நிகராக இன்று வரை எந்த ஒரு கவிஞரும் பிறக்கவில்லை, இனிமேல் பிறக்கப்போவதுமில்லை......

  • @senthilnathan7858
    @senthilnathan7858 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா அவர்களே. ஒரு ஆலோசனை.ஒவ்வொரு முறையும் தங்கள் படைப்பை முடிக்கும்போது கவிஞரின் கவிதை ஒன்றை ஒப்புவித்து முடித்தால் சிறப்பாக இருக்குமென எண்ணுகிறேன்.தங்கள் குரல் தந்தையாரின் குரலை ஒத்திருப்பதால் கவிஞர் ஐயாவே தன் கவிதையைப் படைப்பதுபோல் இருக்குமென்பது என் நம்பிக்கை.. மேலும், அவர் கவிதைகள் ஒலிவடிவிலும் மக்களைச் சென்றடையும்.நன்றி -அன்புடன், மலேசிய மண்ணிலிருந்து.

  • @68tnj
    @68tnj 4 ปีที่แล้ว +9

    Your narration is very interesting. I don’t go to movies. But I never fail to listen your story telling. Nice to know about stories of those days.

  • @kudiyarasuarasu6023
    @kudiyarasuarasu6023 4 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் உங்களின் புதிய காணொளிக்காக .உங்கள் பதிவுகள் பொக்கிஷம்.

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 4 ปีที่แล้ว +4

    Sir you said about sri. V.P.Raman, a great great great lawyer and a superb human. Thank u for remembering such a great personality.

  • @stark2568
    @stark2568 4 ปีที่แล้ว +5

    Also there was a connection between VP Raman, Advocate ( father of Mohan Ram) and Gowravam Movie (1) He was the legal consultant for the drama/movie (2) Sivaji Ganesan inspired some of Mr. VP Raman's manerism in this movie. Mohan Ram says the following
    "Many years later , after my father had passed away , Sivaji asked me whether I knew the inspiration for the character of Barrister Rajanikanth , that he had essayed on Screen . He then elaborated that the Pipe smoking style was inspired by the Industrialist T.S.Krishna of TVS , The hair style was inspired by the other Industrialist T.S.Narayanaswami of India Cements and some of the other aspects were from my Father VP Raman.
    I was stunned to see so much of my dad on screen. The “rationalist” - anti ritual thoughts from a man belonging to “orthodoxy” , the love for a glass of “ale” , the swanky dressing , the mannerism of clasping the hands behind the back and walking , the sheer confidence in one’s own ability and talent and so on. In fact to quote Sivaji he said - "maththa ella thimurum unga appan da". The ability of Sivaji to pick traits from various people and blend them into a stylish package amazes me. He was always so keen an observer , noted various points from various people seen in various times and all of that was stored in that Computer Brain of his, to be suitably modified and blended for later use. What an Actor !!" mohanramanmuses.blogspot.com/2011/09/gowravam-re-visited.html

  • @srikajamugan8590
    @srikajamugan8590 2 ปีที่แล้ว

    இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை கவிஞர் கண்ணதாசன்

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 4 ปีที่แล้ว +15

    அந்த வக்கீல் தெய்வம்.
    இந்தக்காலத்து.................

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +2

      ஆம் நண்பரே சரியாக கூறினீர்கள்

    • @raghavenvijaya4837
      @raghavenvijaya4837 4 ปีที่แล้ว

      @@padmavatihiintdecors127 gbb

  • @ராஜ்குமார்-ப9ட
    @ராஜ்குமார்-ப9ட 4 ปีที่แล้ว +3

    கண்ணதாசன் அவர்கள் ஒரு சகாப்தம்

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 ปีที่แล้ว +1

    Annadurai kannadasan was great product of kavignar ., he fully qualified as his son ; his memory of recollection is fantastic , he is living example of kannadasan

  • @namakkalplus8137
    @namakkalplus8137 4 ปีที่แล้ว

    மே 1க்கு இப்படியும் ஒரு சிறப்பு உண்டு :
    Several decades ago our great Kannadasan was playing with his children at his home being a holiday. Music director of Karnan , MSV came to his house and he was asked to come to the music studio. But Kannadasan said that he can't come as that day was a holiday for the Labourers(May day). But MSV insisted and cajoled Kannadasan, so he asked him to tell the tune. MSV immediately made a tune orally, explaining the situation of that song. Kannadasan too was a versatile , so at once he penned this song Iravum Nilavum VaLarattumay. This song is in the Raagam Hamsanadam, a janyam of Melakarta Number 60 Neethi Mathi. Sung by T M Soundararajan and P Suseela. Being very successful, it was dubbed in Telugu also. The beauty of this song is very much connected to MAY . Every line is ending with *MAY*, as it was written by Kannadasan on *MAY day. ...
    இது உண்மையா?
    I got it in whattsup...if it is true let us get it from you Durai

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  4 ปีที่แล้ว

      Wrong. Karnan songs were written in Bangalore in just two days. Someone with manipulative writing skills always comes up with such absurdity.. Same was said for an other song " Anbu nadamdum kalaikoodame" also.

  • @VV-tf8wq
    @VV-tf8wq 4 ปีที่แล้ว +1

    அப்பப்பா என்னே ஒரு மதிநுட்பம் . காலத்தால் அழிக்க முடியாத பாடல். கவிஞர் ஒரு கால பொக்கிஷம்.

  • @asgraphics933
    @asgraphics933 4 ปีที่แล้ว +9

    ஐயா உங்கள் பதிவு அருமை அருமை

  • @varadarajanps1384
    @varadarajanps1384 4 ปีที่แล้ว +3

    Whole world should bow to Kannadasan with folded hands!

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 ปีที่แล้ว +6

    கவிஞரைப் பற்றி காத்துவாக்கில் பல விடயங்கள் உலா வரும், ஆனால் உண்மை நிலையைத் தெளிவாய் விளக்குகிறீர்கள். நன்றி அண்ணே. th-cam.com/video/ORM86VivNUM/w-d-xo.html

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான மனிதர்கள்.
    கண்ணதாசன் இரும்பு மனிதன்

  • @solai1963
    @solai1963 4 ปีที่แล้ว +1

    பாலூட்டி வளர்த்த கிளி பாடல் கவியரசரால் முடிவு செய்யப்பட்ட தகவலை உங்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன் நன்றி கவியரசரின் புதல்வரே..

  • @anithan1874
    @anithan1874 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா, நன்றி, வாழ்க கவிஞர் புகழ்

  • @rameshbalan7953
    @rameshbalan7953 4 ปีที่แล้ว

    greetings, great to note this gowravam songs sequences how it was developed and well explanations, I still watch , god bless, ramesh

  • @marshallpatrick7891
    @marshallpatrick7891 4 ปีที่แล้ว +4

    அண்ணாத்துரை சார் திருவிளையாடல் படத்தில் பnட்டும் நானே பாவமும் நானே பாடல் பற்றி சொல்லவும்

  • @malayappanmurugiah4239
    @malayappanmurugiah4239 4 ปีที่แล้ว +1

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

  • @saints7360
    @saints7360 4 ปีที่แล้ว +1

    Very well narrated with good insight value. It is informative, entertaining and has historical value. The good tamil spoken will also be a good way to learn the tamil language. I have never watched so many episodes from a single channel. Well done & keep it coming. 👍

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 4 ปีที่แล้ว

    Great songs this picture

  • @iam_RaavananTheHero
    @iam_RaavananTheHero 4 ปีที่แล้ว +5

    அருமை அருமை 👌🏼👌🏼👌🏼

  • @sabarishmohan7904
    @sabarishmohan7904 4 ปีที่แล้ว +1

    V.P.ராமன் மகன் குணச்சித்திர நடிகர் V.P.R. மோகன் ராமன்

  • @arulball7129
    @arulball7129 4 ปีที่แล้ว +2

    He was a good fighter and had some very good friends ,god helped him 🙏

  • @sakthikrishna8673
    @sakthikrishna8673 4 ปีที่แล้ว +3

    Kannadasan dhugathil eluthiya padalgal pathi sollunga sir please

  • @malligadurai7915
    @malligadurai7915 4 ปีที่แล้ว +3

    உங்களின் குரல்
    கவிஞரின் குரல் மாதிரி
    இருக்கிறது ஸார்

  • @t.p.madhavan4082
    @t.p.madhavan4082 4 ปีที่แล้ว +4

    Sounds exactly like your father's voice.

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார்

  • @geethamohan3038
    @geethamohan3038 4 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @selvamrp934
    @selvamrp934 3 ปีที่แล้ว

    அய்யா
    கவிஞருக்கும் பட்டுக்கோட்டையாருக்கும் உள்ள நட்பினை பற்றி பதிவிடுங்களேன்

  • @சௌந்தர்ராஜன்-ஞ9ர
    @சௌந்தர்ராஜன்-ஞ9ர 4 ปีที่แล้ว +1

    அருமை நன்றி ஐயா

  • @nambirajanp2065
    @nambirajanp2065 4 ปีที่แล้ว +1

    மனிதர்கள் வாழ்ந்த காலம்.💖💐🙏

  • @rajeshr8129
    @rajeshr8129 4 ปีที่แล้ว +2

    Vazgha kavignarin pughal ivvayam ulla varai!!!

  • @madhavank8814
    @madhavank8814 4 ปีที่แล้ว +12

    அருமையான அருவி போல் தங்குதடையின்றி
    விவரிக்கும் பாங்கு புலிக்கு பிறந்தது பூனையாகுமா பழமொழி நினைவுபடுத்துகிறது

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 4 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தனர் என்று நினைக்கிறேன்!

  • @mahadevans1797
    @mahadevans1797 4 ปีที่แล้ว

    THE GREAT GREAT KANNADASAN !
    THANKS DEAR ANNA SIR !

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 ปีที่แล้ว +1

    கவிஅரசர் மற்றும் வக்கீல் அய்யா நட்பு
    கேட்டு கண்கள் சுரக்கிறது. இறைவன்
    அவருக்கு துன்பத்தை கொடுத்தாலும்
    வக்கீல் அய்யாவை நண்பர்ஆக்கி
    தன்னால் முடிந்தவரை இறைவன் காப்பாற்றி இருக்கின்றார் என்றுதான்
    செல்லவேண்டும்.

    • @ManjulaManju-tp4xd
      @ManjulaManju-tp4xd 4 ปีที่แล้ว

      Vv

    • @elangog4194
      @elangog4194 4 ปีที่แล้ว

      9

    • @vijayaraghavann7171
      @vijayaraghavann7171 4 ปีที่แล้ว

      MD. Annadurai Sir, pl tell me the meaning for d flg:
      FilmRathathilagam for Sivaji Kavignar erote.
      INDA NSLLAI VANDA NALIL MARANDHU POVAMA?
      INDA NALL..INRU..PRESENT TENSE.. VANDA NALIL..PAST TENSE. GRAMATICALLT I CIULD NOT MAKE SENSE.
      I cannot find d mistake in Kavignar. He is a genius. But answer briefly.
      Next Kavignar's own film. Malaiitta mangai.
      Egiptiya nattin nadhikarayil engal ilan thamizhbveerar nadandhu senrar..
      If one has money and has interest to trot the world. But how it could fame to HRO. Has he done any miracle/philonthropical work there?
      This line only in d whole good song, I could not digest. Though I had an occasional to talk to him, I missed this point.
      Pl clarify Mr.Annadurai Sir.
      N. Vijsyaraghavan

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 4 ปีที่แล้ว

      @@vijayaraghavann7171
      நண்பரே
      படித்த பாமரன் ( தமிழ் எழுத படிக்க போச தெரிந்த ) என்ற வகையில் எனக்கு தெரிந்த
      வகையில் செல்கிறேன்.
      இந்தநாளை என்ற சொல் பெயர் சொல்
      Noun.
      பெயர் செல்லுக்கு காலம் ( tense) கிடையாது. வின சொல்லுக்கு
      ( Verb ) தான் காலம் உண்டு.
      தமிழ் இலக்கணம் தெரிந்தவர்களிடம்
      கேட்டு சரிபார்த்து கொள்ளவும்.
      வணக்கம்

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 2 ปีที่แล้ว

    Karuna character revealed.. looks like he didn’t make payment. World best corrupter..

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 4 ปีที่แล้ว +3

    There will be one and only kannadathsan nobody replaces him nobody can take his places

    • @chandranp3893
      @chandranp3893 4 ปีที่แล้ว

      Ennaoruaborvakavingararputamanakavingaradisayamanavar

    • @chandranp3893
      @chandranp3893 4 ปีที่แล้ว

      Z

    • @chandranp3893
      @chandranp3893 4 ปีที่แล้ว

      Wawadisayam

    • @chandranp3893
      @chandranp3893 4 ปีที่แล้ว

      I

    • @chandranp3893
      @chandranp3893 4 ปีที่แล้ว

      MN anakavichakravarthitamilarkkuoruperumaiamamamavarorutamilar

  • @reviveramesh
    @reviveramesh 4 ปีที่แล้ว

    pasamalar - can you have some stories about this movie - especially the idea behind the various songs and the album LP that was published at that time.

  • @6667subra
    @6667subra 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவல். 🙏🏻

  • @harekrishnabalamurali2770
    @harekrishnabalamurali2770 4 ปีที่แล้ว

    HARE KRISHNA..,

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db ปีที่แล้ว

    ❤❤❤

  • @padmanabhann1250
    @padmanabhann1250 4 ปีที่แล้ว +1

    Vanavasam available. In PDF

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉

  • @meenakshik2962
    @meenakshik2962 3 ปีที่แล้ว

    neengal oru kannadasan encyclopaedia. ella episodeum nermaiyagavum nagaichuvaiyudanum ullana. kannadasan avargalukku perumai than!

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 4 ปีที่แล้ว

    ஆஹா.

  • @சங்கரலிங்கம்கு
    @சங்கரலிங்கம்கு 4 ปีที่แล้ว +11

    நான் நிரந்தரமானவன்

  • @sivamcollections
    @sivamcollections 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @kumarsundaram446
    @kumarsundaram446 4 ปีที่แล้ว

    Kavinchar the Tami legend.

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 4 ปีที่แล้ว +2

    Great ayya

  • @paalmuru9598
    @paalmuru9598 4 ปีที่แล้ว +1

    No comments posted yet

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 ปีที่แล้ว +2

    கவிஞர் கவிஞர் தான்..

  • @saikrisbhai
    @saikrisbhai 4 ปีที่แล้ว +2

    Hi bro , nice and rare info . I would like the Hotel Ramba first SPB song

  • @packiarajpackiaraj9398
    @packiarajpackiaraj9398 ปีที่แล้ว

    ஜி நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப அற்புதமா இருக்கு ஆனா புத்தகத்தை வைத்து அதை படித்து காண்பித்தால் நன்றாக இருக்கும் அதைத்தான் அத்தனை பேரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் அடியேன் பாக்யராஜ்

  • @s.jagannathan3013
    @s.jagannathan3013 4 ปีที่แล้ว +7

    திரு. அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களது கவனத்திற்கு : கவிஞர் அவர்கள் முன்னர் பத்திரிகை ஒன்றில் தெரிவித்திருந்த ஒரு விஷயம் : 'தாயில்லாப் பிள்ளை' என்னும் படத்தில் அவர் எழுதி வெளிவந்த 'சின்னச் சின்ன ஊருணியாம், தேன் மணக்கும் சோலைகளாம்' என்ற பாடலில் 'மாமரத்தின் கிளைகளிலே மாடப்புறாக் கூடுகளாம்' என்ற வரியைக் குறித்து, அக்கால கட்டத்தில் கவிஞரோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் அவரைக் கடுமையாக விமர்சித்து வந்த கருணாநிதி, "மாடத்தில் கூடு கட்டுவதால் மாடப்புறா என்றழைக்கப்படும் பறவையைக் கவிஞர் தன் மனம்போன போக்கில், மாமரத்தில் கூடுகட்டுவதாக எழுதியுள்ள பேதமையை என்னவென்று சொல்வது" என்று கிண்டல் செய்து ஒரு பத்திரிகையில் எழுதியிருந்ததாகவும், அது கண்டு, தாம் அப்படித் தவறாகத்தான் எழுதிவிட்டோமோ? என பிரமித்துத் தானும் வருந்திக் கொண்டிருந்ததாகவும், அடுத்த வாரமே அதே பத்திரிகையில், ஒரு வாசகர் கலைஞரது கருத்தை மறுத்து, 'அப்படத்தின் கதைப்படி, மாடமாளிகையில் ராஜகுமாரன் போல் வாழ வேண்டிய பாலகன், விதிவசமாய்த் தன் குடிசையில் வாழவேண்டிய அவலம் ஏற்பட்டுவிட்டதே என எண்ணி வருந்தும் வளர்ப்புத் தாயால் பாடப்படும் அப்பாடலில், கவிஞர் அந்த உட்பொருளைத் தன் பாடலில் மாடம் - மரம் எனும் அழகான உவமை கொண்டு இணைத்துள்ளதைப் பாராட்ட வேண்டியிருக்க, அதனைக் கண்டிப்பது கலைஞரின் அறியாமையே!" என்பதாக எழுதியிருந்ததைப் படித்தபின்னர்தான் தன் மனம் நிம்மதி அடைந்ததாகவும் தெரிவித்திருந்தார். இறையருள் பெற்ற கவிஞரது சொற்கள், அபிராமி அந்தாதி பாடிய அபிராம பட்டர் சொல் போல, எந்நிலையில் வெளிப்படினும், அது சத்திய வாக்காகவே அமையும்- என்பதற்கு இந்நிகழ்ச்சி சரியானதொரு சாட்சி.

  • @sksantosh003
    @sksantosh003 2 ปีที่แล้ว

    Sir give your father audio books

  • @suthakard8790
    @suthakard8790 4 ปีที่แล้ว +1

    Super

  • @thirugnanammp5978
    @thirugnanammp5978 4 ปีที่แล้ว

    ☺ அற்புதம், அண்ணா !

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 4 ปีที่แล้ว

    Suuuuuuuuuper suuuuuuuuuper sir Antha 2 song M Kaaaaaaaalathaaaaaal Azhikkkkkkkamudiyaaaaaaathu saaaaaaaaar(sir) yepppa oru 30 varussm irunthirukkkkkkka koooooodatha ayyyyya ( Kadavul Kodutha ivalavu ariva veeeeeena Mathu & Mathu keduthuducheyyyyyaaaa)un galuku pathil Vali Ayyyya irunthu porthi paneeeetar Avar Vzhlgaaaa 😓😓😓😓😓😓😓😓😓♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @9944701445
    @9944701445 4 ปีที่แล้ว +4

    Vp ராமன் பையன்தான் மோகன் ராம் ஆஹ் sir?

  • @gamingwithpraveenyt2904
    @gamingwithpraveenyt2904 4 ปีที่แล้ว +1

    Sir , he is a gnani like Buddha, osho, bodhi dhamma, because they are not wrote the teachings.

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 ปีที่แล้ว

    Excellent

  • @rajamaniramasami4242
    @rajamaniramasami4242 4 ปีที่แล้ว +1

    savaal paasam randume vithiyasam thaan .Antha irandu padalaium merukerri kavinjar varikalai kalathai aliyamal seitha perumai isaiyamapparai sarum.

  • @gopinathan3540
    @gopinathan3540 4 ปีที่แล้ว +2

    Unum neriya viedos podunga sar

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 ปีที่แล้ว

    அருமை ஐயா 💕 💕

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 4 ปีที่แล้ว

    Pallooti valartha Kili great song

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว +4

    கவிஞர் கலைஞர் நட்பு ?

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 4 ปีที่แล้ว +1

      It was in Salem modern theatres, they met together at the behest of Ka. Mu. Sherif and CS Jayaraman in 1950s. Their friendship ensued well till Anna abdicated separatist ideology. Kannadasan along with EVK Sampath antagonized Anna and advocated nationalistic path to take forward nascent DMK. Though Kavignar and Kalaignar were an inseparable friends, the political landscape defined by ideology and Anna's alleged nonchalance towards Kavignar, entry of celluloid figures all repelled Kavignar to jump the ship. He latter joined EVK Sampath before Anna ascended to power in 1967 but they proved a flop in politics.

  • @ammaiypparwoodworks6509
    @ammaiypparwoodworks6509 4 ปีที่แล้ว

    thamiz uootti valartha puli tharamaga valarndha puli thamiz valartha veera puli tharani yendrum aalum puli chellamma endhan chellamma

  • @sreedharanj4941
    @sreedharanj4941 4 ปีที่แล้ว

    Good

  • @balrajg2854
    @balrajg2854 4 ปีที่แล้ว +1

    Sir oru manithan than vaal naalil 100% kku 40% than ninaivill irukkum antha 40% ye ivvalavu inimaiya irukku meethi 60% evalavu inikkum appuram one avaroda magana irukkira thangalukku evalavu thenana kadhaikal irukkumna kannadasanukku evvalavu irukkumo

    • @bhaskarperumal1796
      @bhaskarperumal1796 4 ปีที่แล้ว +1

      Your views seems to be good....but found difficult to read and understand...can you type in Tamil... Please.... நன்றிகள் 🙏

    • @balrajg2854
      @balrajg2854 4 ปีที่แล้ว

      @@bhaskarperumal1796
      Sir my keyboard only in English sir but am try to do it thank you

    • @bhaskarperumal1796
      @bhaskarperumal1796 4 ปีที่แล้ว

      @@balrajg2854 pl try ezhuthani key board from Google play store....pl do not mistake me... thanks

    • @balrajg2854
      @balrajg2854 4 ปีที่แล้ว

      @@bhaskarperumal1796 no sir am wrote the command in laptop am not familiar that to access the today technology am did just a little but am try do sir specially for you

    • @bhaskarperumal1796
      @bhaskarperumal1796 4 ปีที่แล้ว

      @@balrajg2854 thank you 👍

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt 4 ปีที่แล้ว

    Nice

  • @ramshank6745
    @ramshank6745 3 ปีที่แล้ว

    அண்ணாதுரை சார் உங்க mobile number please

  • @dr.t.k.nagarajan2826
    @dr.t.k.nagarajan2826 4 ปีที่แล้ว

    உள்ளந்தொட்டதய்யா

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 4 ปีที่แล้ว +2

    அவரோட மகன் நடிகர் மோகன் ராம்

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว

      வி.பி.ராமன் வக்கீல்... மகன்... மோகன் ராம்.. நடிகர்

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 4 ปีที่แล้ว

    அதுதான் கவி

  • @balukavitha9038
    @balukavitha9038 4 ปีที่แล้ว

    இராமன் எத்தனை இராமனடி அவர் இவரா ?

  • @srinivasanm9673
    @srinivasanm9673 4 ปีที่แล้ว

    கவியரசு க்கு நிகர் ஏது?

  • @Indian-kk1jb
    @Indian-kk1jb 4 ปีที่แล้ว

    Vai illa pulla pozhzackhikkumunnu mattum than kelvipattirukken

  • @manickamn8355
    @manickamn8355 4 ปีที่แล้ว

    V

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 4 ปีที่แล้ว +5

    I personally dislike to hear abt karunanidhi, a wrong friendship to Dr. Kannadasan

    • @stark2568
      @stark2568 4 ปีที่แล้ว

      It is true - that is why true Tamilian such as Kannadasan and Sivaji Ganesan came out of the camp for good and shined independently!

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 4 ปีที่แล้ว

      @Stark
      Sir,
      Kavignar and Kalaignar nurtured an excellent friendship though political waters were choppy and boisterous. They never traded each other about their friendship since from modern theatres to well past ascendency of DMK into power. Rather Kavignar exposed his depression and disappointment over prevailed political scenarios and dog-eat-dog competion where he found jilted, betrayed and dejected.

  • @amudhansantanu1427
    @amudhansantanu1427 4 ปีที่แล้ว +2

    கருணாநிதி உனக்கென்ன தம்பியா.?

    • @ananthalingamnimalraj7490
      @ananthalingamnimalraj7490 4 ปีที่แล้ว +3

      இது என்ன திமுக பொது கூட்டமா? இனிமேல் கட்டுமரம் என்றே பதிவு இடுங்கள் சார்...

    • @amudhansantanu1427
      @amudhansantanu1427 4 ปีที่แล้ว +2

      @@ananthalingamnimalraj7490 அப்ப ஜெயலலிதா வ சோபன்பாபு புருசன்னு போட்டுக்கலாமா ? இல்லன்னா ஏ1 அக்யூஸ்ட் னு போட்டுக்கலாமா?

    • @ananthalingamnimalraj7490
      @ananthalingamnimalraj7490 4 ปีที่แล้ว +2

      @@amudhansantanu1427 நீ எப்படி வேண்டுமானாலும் சொல்லு. எல்லோருக்கும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான். கருணாநிதி மட்டும் பெரிய ஆளா? பெயர் சொல்ல கோபிக்க?

    • @amudhansantanu1427
      @amudhansantanu1427 4 ปีที่แล้ว +1

      @@ananthalingamnimalraj7490 காமராஜர் சொன்னதா தூக்கிட்டு வந்துராத.அவரும் உனக்கு மட்டைதானே.ராஜாஜிய போட்டு சாத்து சாத்துனு சாத்தினாரில்ல.இந்தக்கிருக்கன் கண்ணதாசனையும் செருபாபாலடிசவர்தானே காமராசர். இவனுங்கெல்லாம் குடிக்க பெர்மிட்டுக்காக அவர் பின்னால சுத்திட்டிருந்தினுங்க.

    • @ananthalingamnimalraj7490
      @ananthalingamnimalraj7490 4 ปีที่แล้ว +1

      @@amudhansantanu1427 அப்ப நீங்க ஒரு TH-cam channel ஆரம்பித்து எல்லா வரலாற்றயும் பதிவு செய்யுங்கள். பிறகு ஏன் மற்றவர்கள் பதிவில் குறை பிடிப்பான்?

  • @sudhakarm3356
    @sudhakarm3356 4 ปีที่แล้ว

    Kannadasan is a GOD...

  • @dharsanelango9253
    @dharsanelango9253 4 ปีที่แล้ว

    ஐயா கவிஞர் பாட்டு எழுதும் போது எம் ஜி ஆர். இன் சிங்கம் வெளியே வந்து விட்டதாகமே, அது உண்மையா, அப்பா இதை பற்றி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 4 ปีที่แล้ว

      As usual it's an exaggerated statement. An anthology about Tamil cinima history from film fare Anandan had not catalogued it.
      It's a figment of imagination used to stoke up images, stories and over all impression.

  • @DrPeterTrainer
    @DrPeterTrainer 4 ปีที่แล้ว

    Thevitta inbam.

  • @mururaja7274
    @mururaja7274 3 ปีที่แล้ว

    Paftukoffai

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว

    Avarai muthukil kuthiyavarhal .... Vanavaasam Book padithaal naarum!!!

  • @mururaja7274
    @mururaja7274 3 ปีที่แล้ว

    Pfa

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 4 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் நல்ல கவிஞர் ஆனால். . பட்டுக்கோட்டையை மிஞ்சியயவர் அல்ல கண்ணதாசன் ...

    • @krishraja9895
      @krishraja9895 4 ปีที่แล้ว

      Next statement: Kambar is not superior to Thiruvalluvar!