மிகவும் அருமையான உங்கள் பேச்சு எப்படி உங்களால் எதார்த்தமாக இந்த அளவு கோர்வையாக எதையும் மறக்காமல் சொல்ல முடிகிறது மிகவும் அருமையான உங்கள் பேச்சு கேட்க வேண்டும் தொடரட்டும் உங்களின் இந்த பேச்சு நன்றி
அந்தப் படைத்தவனே பார்த்து வியக்கும் இந்தப் படைப்பாளிக்கு பட்டமும் விருதும் அளிக்கப் பொருந்திய மேலும் ஒரு படைப்பாளியை இன்னும் அந்த படைப்பவன் படைக்கவில்லை...! அமிர்தத்தை மிஞ்சிய சுவையும் இல்லை... அழகியத் தமிழ்ப் பாட நமது கவிஞருக்கு எவரும் ஈடு இனை இல்லை...!
நெகிழ்வான செய்திகள்.நன்றி.சோ கண்ணதாசன்,msv, நட்பில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் இருந்தாலும் இப்போதுபோல் மீடியா இல்லாத காலம் என்பதால் அவை மக்களுக்கு கிடைக்காமல் போனது.
THANKS ANNADURAI SIR, HAPPY TO HEAR FRO!M YOU THAT CHO RESPECTED KANNADASAN AND WAS ADVISOR TO HIM ! I ALSO FEEL HAPPY THAT KANNADASAN CHILDREN ARE FANTASTIC SPEAKERS INCLUDING YOU AND VISALI !
துக்ளக் ல் கண்ணதாசன் எழுதிய என்னங்கள் ஆயிரம் புகழ் பெற்ற படைப்பு. தமிழ்வாணன்,msv, கண்ணதாசன்,ஜெயகாந்தன் எல்லோரும் ஒன்றாய் சந்திக்கும் நட்பு வட்டாரமமாம். நிச்சயம் சோ கண்ணதாசன் நட்பு சொல்லுவிஞனு எதிர்பார்த்தேன். அந்த காலங்கள் பொற்காலம் என்றே தோன்றுகிறது.
மகாகவிபாரதி, பாரதிதாசனுக்கு பின் தமிழ்போற்றும் ஒரே கவிஞர் கண்ணதாசன் தான் என ஒருமுறை சோ எழுதியுள்ளார்! ஜனநாயக அரசியலில் முகமூடி அரசியல் வாதிகளை பத்திரிக்கை&சினிமா இரண்டின் மூலமாக துணிச்சலாக கருத்துக்கள் சொன்னவர்கள் இருவருமேதான்! கவிஞர்&சோ மறக்கமுடியாத மாமேதைகள்!
கவியரசர் கண்ணதாசன் அவர்களைப்பற்றி தாங்கள் கூறும் நினைவலைகளை கேட்கும்போது மனதை வறுத்துகிறது. அவரைப்போன்ற கருத்தான பாடல்களைத்தர இந்த தலைமுறையினருக்கு கொடுத்து வைக்கவில்லையே என வருந்துகிறேன். அர்த்தமுள்ள இந்துமதத்தில் அவர் கூறிய சில குறிப்புகளை என் பேரக்குழந்தைகளுக்கு சொல்லி பெருமைப்படுவேன். ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுள் கொடுக்காமல் விட்டது வருந்தத்தக்கது. எனினும் அவர் படைப்புக்கள் என்றெனறும் நம்முடன் இருப்பது ஆறுதல் அளிக்கின்றன.
Dear Sir I remember after Kavizhar's demise, Cho only paid the best respect to him. On Thuglak magazine's front cover page Cho published the Kavizhar's photo and mentioned that Tamil language was doing slavery job for Kavizhar. It was one of the very rare occasion, the Thuglak magazine ever published the photo of any individual on their front cover page. I don't remember seeing any other individuals photo on Thuglak magazine's front cover page.
இது போன்ற அரிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி , சொல்ல வார்த்தைகளே இல்லை , உங்கள் குரலில் கவியரசர் பற்றி கேட்கும்போது மிக நன்றாக இருக்கிறது , நீங்கள் விவரிக்கும் விதம் மிக அருமை ! தொடரட்டும் உங்கள் சேவை ! காத்திருக்கிறோம் இன்னும் இது போன்ற நிகழ்வுகளை நோக்கி !
கண்ணதாசன் ஐயா அவர்கள் இறந்தபின் அவரின் படத்தை முகப்பில் (அட்டை படமாக)போட்டதுடன் தலையங்கம் எழுதி அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார் சோ அவர்கள் தம் துக்ளக் மாத இதழில்(அக்கால கட்டத்தில் துக்ளக் மாத இதழ்
அருமையான பதிவு, விருதுகளால் கவியரசர் கௌரவப்படவில்லை கவியரசரால் தான் விருதுகளுக்கு கௌரவம் கிடைத்தது.. சக மனிதர்களை மதித்தவர், நன்றிமிக்கவர். கவியரசரின் புதல்வர் மூலம் தான் பல தகவல்களையும், உண்மைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது...நன்றி சார். சில பாடல்களை இயற்றியது கவியரசரா அல்லது பஞ்சு அருணாசலமா என்ற சர்ச்சைகள் இன்றும் தொடருகிறது, அது பற்றிய ஒரு பதிவை வரும் நாட்களில் தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சார்.
Those were the days Perhaps after lockdown the host of this programme can go talk to instrument experts of how they gelled to get the tunes Unknown backhand people Their thoughts their emotions It's just a suggestion
வணக்கம், பிரான்ஸ் இல் இருந்து அப்துல்,, கவிரசுவை பற்றிய அருமையான தகவல்கள், மிக்க நன்றி அய்யா, கவியரசு அவர்களின் கட்டில் அவரின் மரணத்திற்கு பின் அவரின் சிதையோடு எரிக்கப்பட்டதாக அறிந்தோம், அது உண்மையா ? தெரிவிப்பீர்களா? நன்றி,அன்புடன்,அப்துல்
வணக்கம் அண்ணா..ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவைக் கேட்டவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி ஏதோ ஒரு விஷயம் நினைவுக்கு வந்து விடுகிறது. நந்தம்பாக்கத்திலிருந்த சர்ஜிகல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ப்ளான்டில் SIP அறுபதுகளில் வேலையில் இருந்தபோது சோவின் முகம்மது பின் துக்ளக் நாடகத்தை எங்கள் தொழிலாளர் நலம் பேணும் மன்றத்திற்காக நடித்துத்தர சோ சம்மதித்தார். எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை. கையை பிசைந்து கொண்டு கிரீன் ரூமுக்கு போனேன். சோ அவருக்கே உரித்தான மாடுலேஷனில் வாய்யா கலெக்ஷன் குறைஞ்சுடுத்தா..போய் ரங்காசாரியை போய் பார்..கொஞ்சம் கொறச்சுப்பான்...என்றார். சோ ஜீனியஸ் மட்டுமல்ல, மனிதானமிக்க மனிதருங்கூட. நன்றி..
அன்பருக்கு வணக்கம். கவிஅரசர் எழுதிய பாடலில் வரும் ஒரு வரிக்கு சரியான பொருள் புரியவில்லை. இது தான் வரி. தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன். என்ன பொருள். தயவுசெய்து விளக்கவும்.
மிகவும் அருமையான உங்கள் பேச்சு எப்படி உங்களால் எதார்த்தமாக இந்த அளவு கோர்வையாக எதையும் மறக்காமல் சொல்ல முடிகிறது மிகவும் அருமையான உங்கள் பேச்சு கேட்க வேண்டும் தொடரட்டும் உங்களின் இந்த பேச்சு நன்றி
அந்தப்
படைத்தவனே பார்த்து வியக்கும்
இந்தப்
படைப்பாளிக்கு
பட்டமும் விருதும் அளிக்கப் பொருந்திய மேலும் ஒரு படைப்பாளியை இன்னும் அந்த
படைப்பவன் படைக்கவில்லை...!
அமிர்தத்தை மிஞ்சிய சுவையும் இல்லை...
அழகியத் தமிழ்ப் பாட நமது
கவிஞருக்கு
எவரும் ஈடு இனை இல்லை...!
நெகிழ்வான செய்திகள்.நன்றி.சோ கண்ணதாசன்,msv, நட்பில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் இருந்தாலும் இப்போதுபோல் மீடியா இல்லாத காலம் என்பதால் அவை மக்களுக்கு கிடைக்காமல் போனது.
கண்ணதாசன் ஓர் அற்புத பிறவி தான்... நீங்கள் சொல்லும் தகவல் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கிறது 🔥.. நன்றி ஐயா,
THANKS ANNADURAI SIR,
HAPPY TO HEAR FRO!M YOU
THAT CHO RESPECTED KANNADASAN AND WAS ADVISOR TO HIM !
I ALSO FEEL HAPPY THAT
KANNADASAN CHILDREN ARE
FANTASTIC SPEAKERS INCLUDING YOU AND VISALI !
கண்ணதாசன்-சோ ஒரு அபூர்வ பிணைப்பு - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
துக்ளக் ல் கண்ணதாசன் எழுதிய என்னங்கள் ஆயிரம் புகழ் பெற்ற படைப்பு.
தமிழ்வாணன்,msv, கண்ணதாசன்,ஜெயகாந்தன் எல்லோரும் ஒன்றாய் சந்திக்கும் நட்பு வட்டாரமமாம்.
நிச்சயம் சோ கண்ணதாசன் நட்பு சொல்லுவிஞனு எதிர்பார்த்தேன்.
அந்த காலங்கள் பொற்காலம் என்றே தோன்றுகிறது.
மகாகவிபாரதி, பாரதிதாசனுக்கு பின் தமிழ்போற்றும் ஒரே கவிஞர் கண்ணதாசன் தான் என ஒருமுறை சோ எழுதியுள்ளார்! ஜனநாயக அரசியலில் முகமூடி அரசியல் வாதிகளை பத்திரிக்கை&சினிமா இரண்டின் மூலமாக துணிச்சலாக கருத்துக்கள் சொன்னவர்கள் இருவருமேதான்! கவிஞர்&சோ மறக்கமுடியாத மாமேதைகள்!
கவியரசர் கண்ணதாசன் அவர்களைப்பற்றி தாங்கள் கூறும் நினைவலைகளை கேட்கும்போது மனதை வறுத்துகிறது. அவரைப்போன்ற கருத்தான பாடல்களைத்தர இந்த தலைமுறையினருக்கு கொடுத்து வைக்கவில்லையே என வருந்துகிறேன். அர்த்தமுள்ள இந்துமதத்தில் அவர் கூறிய சில குறிப்புகளை என் பேரக்குழந்தைகளுக்கு சொல்லி பெருமைப்படுவேன். ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுள் கொடுக்காமல் விட்டது வருந்தத்தக்கது. எனினும் அவர் படைப்புக்கள் என்றெனறும் நம்முடன் இருப்பது ஆறுதல் அளிக்கின்றன.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் -
சத்தியமான வாசகம்! 👌
அண்ணாதுரை கண்ணதாசன் ஐயா உங்களை பார்க்கும் பாக்கியம் எனக்கு வேண்டும் 🙏🏻
Wowwwwwwww !!!!! 💞 KAVIGNAR : CHO - VERSATILE COMBO ; POWER PACKED PATTAASU .. !!! I LOVE BOTH OF THEM 💖
என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற கவிஞர்!!!
Very very interesting story . Both are my favourite
Very nice, both of them are legends.
Kanna u are legend and encyclopaedia. Iam proud I lived in your period
தித்திக்கும் தெவிட்டாத தீந்தமிழும்
சித்திக்கும் நற்பொருள்கள் இருநான்கும்
எத்திக்கும் எயிலாகும் இயற்கையும்
முத்தைத்தரு கவிகள்தந்த கவியரசரும்
நித்தியமாய் நிலைப்பரே நானிலத்தும் !
THANKS FOR YOUR OLD MEMORIES 🙏🙏🙏
அருமையான பதிவு
மிக அருமைங்க சார் நன்றி
அருமை அருமை அண்ணா உங்கள் பதிவு பிரமாதம் அண்ணா. ஆவடி ட சரவணன்
சோ& கண்ணதாசன்
நல்லநல்ல
மனிதர்கள்
This was a treat. Two people in my list of "wish I had met them".
தொடரும் சுவாரஸ்யம்...
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி
My favourite lyrics kannadasan sir
Kavinzar kannadasan is an extra ordinary poet.politician and multifaceted personality.
Good lessons for the future...to be careful of deceiving characters.
இரு மேதைகள்!
வேறு வார்த்தை பொருந்தாது!
Kannadasan sogathil eluthiya padalgal pathi sollunga please
எப்படி ஐயா ,இவ்வளவு பாடல்களை தங்களால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது.
2 brilliant people
My favourite lyrics kannadasan
Love the interview part sir 👌🏻👌🏻👌🏻 u had a grate memories in your life 🙏
I love that song
Dear Sir I remember after Kavizhar's demise, Cho only paid the best respect to him. On Thuglak magazine's front cover page Cho published the Kavizhar's photo and mentioned that Tamil language was doing slavery job for Kavizhar. It was one of the very rare occasion, the Thuglak magazine ever published the photo of any individual on their front cover page. I don't remember seeing any other individuals photo on Thuglak magazine's front cover page.
Once in Mr. Nalla kannu communist leader birthday he publish his photo and Thuglak gave a flower cover and say birthday wishes to him.
I love kannadasan
இன்றும் தமிழ்நாட்டில் டாக்டர் பட்டம் தர ஒரு கூட்டம் இருக்கிறது..
Happy to see your video sir!!!
அருமை அய்யா ❤️❤️💕💕
மிக்க நன்றி சார்
Dear Sir, can you share a dedicated and detailed experiences of Kavignar’s Vanavasam and Artham Ulla Hindu Madham?
Arumaiyaana pathivu mikka nantri
Mr. Chi used to say that after bharathi era in Tamil, it is only kannadasan era. That is the respect chi had on kannadasan.
Great ayya Kannadasan
வனவாசம் நான் படித்து விட்டேன்.... அர்த்தமுள்ள இந்து மதம் பத்து ஒன்பது பாகம் என்னிடம் உள்ளது.
சரி epo enna
Po da
Opening song is good. But it is very loud.
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
அருமை
Two legends. Cho and kannadasan
TWO STALWARTS Of Tamilnadu. We missing both.
I love your prompt
இது போன்ற அரிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ,
சொல்ல வார்த்தைகளே இல்லை ,
உங்கள் குரலில் கவியரசர் பற்றி கேட்கும்போது மிக நன்றாக இருக்கிறது ,
நீங்கள் விவரிக்கும் விதம் மிக அருமை !
தொடரட்டும் உங்கள் சேவை !
காத்திருக்கிறோம் இன்னும் இது போன்ற நிகழ்வுகளை நோக்கி !
கண்ணதாசன் ஐயா அவர்கள் இறந்தபின் அவரின் படத்தை முகப்பில் (அட்டை படமாக)போட்டதுடன் தலையங்கம் எழுதி அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார் சோ அவர்கள் தம் துக்ளக் மாத இதழில்(அக்கால கட்டத்தில் துக்ளக் மாத இதழ்
சோ மிகப்பெரிய தீர்க்கதரிசி
சோ அவர்கள் கவிஅரசர் பற்றி துக்ளக் பத்திரிகையில் எழுதியது.
கவிஞர் கண்ணதாசன் இமையமலை.
கவிஅரசரின் பாடல்கள் பிறந்த விதத்தை
பற்றி சொல்லுங்கள் நண்பரே.
Ĺĺĺ
Is it true that Kannadhasan and A.M.Rajah had some clash during the composition for the movie Then Nilavu?
அருமையான பதிவு,
விருதுகளால் கவியரசர் கௌரவப்படவில்லை
கவியரசரால் தான் விருதுகளுக்கு கௌரவம் கிடைத்தது..
சக மனிதர்களை மதித்தவர்,
நன்றிமிக்கவர்.
கவியரசரின் புதல்வர் மூலம் தான்
பல தகவல்களையும், உண்மைகளையும்
தெரிந்து கொள்ள முடிகிறது...நன்றி சார்.
சில பாடல்களை இயற்றியது கவியரசரா அல்லது பஞ்சு அருணாசலமா என்ற சர்ச்சைகள் இன்றும் தொடருகிறது,
அது பற்றிய ஒரு பதிவை வரும் நாட்களில் தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சார்.
Sir excellent oru small request sir video end la adutha video pathi solli end pannina antha trailer expectation irukkume
Hi dear Durai! Baiya (Rajan) here. sowkiyama.
How are you? how is ayyasami ( I was his tenant).
regards
baiya (rajan)
Those were the days
Perhaps after lockdown the host of this programme can go talk to instrument experts of how they gelled to get the tunes
Unknown backhand people
Their thoughts their emotions
It's just a suggestion
வணக்கம், பிரான்ஸ் இல் இருந்து அப்துல்,, கவிரசுவை பற்றிய அருமையான தகவல்கள், மிக்க நன்றி அய்யா, கவியரசு அவர்களின் கட்டில் அவரின் மரணத்திற்கு பின் அவரின் சிதையோடு எரிக்கப்பட்டதாக அறிந்தோம், அது உண்மையா ? தெரிவிப்பீர்களா? நன்றி,அன்புடன்,அப்துல்
ஏற்கனவே கேட்டவை
Aiyya! Makkalidaiyae Kavignar endra pattaththudanaeye vazhndhu maraindha, indralavum anaivarin manangalilum neenga idam pettra thangalin thandhaikku veru endha pattamum thaevaiyae illai!
வணக்கம் அண்ணா..ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவைக் கேட்டவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி ஏதோ ஒரு விஷயம் நினைவுக்கு வந்து விடுகிறது. நந்தம்பாக்கத்திலிருந்த சர்ஜிகல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ப்ளான்டில் SIP அறுபதுகளில் வேலையில் இருந்தபோது சோவின் முகம்மது பின் துக்ளக் நாடகத்தை எங்கள் தொழிலாளர் நலம் பேணும் மன்றத்திற்காக நடித்துத்தர சோ சம்மதித்தார். எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை. கையை பிசைந்து கொண்டு கிரீன் ரூமுக்கு போனேன். சோ அவருக்கே உரித்தான மாடுலேஷனில் வாய்யா கலெக்ஷன் குறைஞ்சுடுத்தா..போய் ரங்காசாரியை போய் பார்..கொஞ்சம் கொறச்சுப்பான்...என்றார். சோ ஜீனியஸ் மட்டுமல்ல, மனிதானமிக்க மனிதருங்கூட. நன்றி..
அன்பருக்கு வணக்கம். கவிஅரசர் எழுதிய பாடலில் வரும் ஒரு வரிக்கு சரியான பொருள் புரியவில்லை. இது தான் வரி.
தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே
வைத்திருந்தேன். என்ன பொருள்.
தயவுசெய்து விளக்கவும்.
எப்படி தாமரை மலர் தண்ணீரில் இருந்தும் ஒட்டாமல் இருக்கிறதோ அதுபோல நாயகியின் உலகத்தோடு ஒன்றாத தன் மனதைக் காட்டுகிறது...
@@brindarao29
மிக்க நன்றி வணக்கம்.
எந்த comments க்கும் உங்கள் பதில் இல்லையே ?
கவிஞர் அவர்கள் பாடல் வரிகள் மேல் விருதுகள் ஒன்றும் பெரிதல்ல அவருடைய பாடல் வரிகள் மிகப்பெரிய விருது
th-cam.com/video/fmCMEFlqFYs/w-d-xo.html
Thank you sir
Kavinagar
சோ சொன்ன கருத்தில் இது மட்டும் உண்மை
Vanavasam.enggukidaigum.aaya
இன்னைக்கு யார் யாரோ வாங்குகிறார்கள், தகுதி அடிப்படையில் கண்டிப்பாக இல்லை,, வியாபாரம் ஆக
மாறிவிட்டது,, தகுதி பட்டயங்கள்
எல்லாம்,,,
Tamil university. Kodai
இந்த பதிவு நல்லா இல்ல.