ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஆசை ஆசையாய் இருக்கிறதே Part 2 - சூப்பர் மார்க்கெட் குடும்பம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • ஆசை ஆசையாய் இருக்கிறதே Part 2 - சூப்பர் மார்க்கெட் குடும்பம் | 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 31

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 หลายเดือนก่อน +1

    ரவி அவர்கள் சொன்ன மூண்று மந்திரங்கள்.
    1,அசல் தொகைவேறு,லாபம் வேறு
    2,சப்ளையர்பணம்கேட்டு வரக்கூடாது
    3,குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்து செய்தல்.(வாரம் ஒரு முறை அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியை பகிர்வது))
    ஆசை,ஆசையாக இருக்கு சூப்பர் மார்க்கட்.

  • @selvaraj-sy5ek
    @selvaraj-sy5ek หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன். தொழில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 หลายเดือนก่อน +2

    ஒரே மாதிரி shorts பாத்து பாத்து போர் ஆயிடுச்சு. இது மாதிரி பதிவு ரொம்ப health உடம்புக்கு இல்ல. மனசுக்கு.🎉 உறவுகள் முக்கியம் பெரிய விசயம்.❤

  • @umakanthan4134
    @umakanthan4134 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. உண்மை, ஆர்வம் வியாபாரத்திற்கு முக்கியம். எடுத்து சொன்ன விதம் அருமை.

  • @mageshwaranthandapani3599
    @mageshwaranthandapani3599 หลายเดือนก่อน

    தொழில் தர்மத்தை தன் அனுபவம் மூலமாக மிக அழகாக தெரிவித்து நடைமுறை வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு நல்லதொரு குறும்படமாக அமைந்திருக்கு சார் வாழ்த்துக்கள்

  • @vigneshvigneshkarthi5529
    @vigneshvigneshkarthi5529 หลายเดือนก่อน

    Very nice Great Message about family and business 🎉

  • @ragunathand4675
    @ragunathand4675 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான காணொளி. முன்னெல்லாம் ஆங்காங்கே சிறு சிறு மளிகை கடைகள் வீதி வீதிக்கு இருந்தது, பிறகு பெரிய ஊர்களுக்கு Reliance, TATA, போன்ற கார்பொரேட் கம்பெனிகளின் மெகா சூப்பர் மார்கெட்கள் வந்து நம்மவர்களின் சிறு கடைகளை பாதித்தது, இந்த நிலையில் இன்று இந்த காணொளியை பார்க்கும்போது நம்மவர்கள் அதையும் தாண்டி போ நல்ல ஆரோக்கியமான சமூக வளர்ச்சிதான். வாழ்க வளர்க.
    அப்புறம் பனை மரம் பற்றி விளக்கம் கேட்டீர்கள், பெண் பணைதான் பாளை பிடித்து பதநீர், நுங்கு பனம்பழம், பனங்கிழங்கு எல்லம்ப்தரும் கர்ப்பக தரு, சரி ஆண் பனை? பெண் பனை இதெல்லாம் தருவதற்கு மகரந்தத்தை கொடுக்கும் அரசந்தான் ஆண் பனை. ஆனால் தென்னை அப்படி இல்லை, அது தன்மகரந்த சேர்க்கை கொண்டது. நன்றி கார்த்தி சார்.

  • @mageshwaranthandapani3599
    @mageshwaranthandapani3599 หลายเดือนก่อน

    தொழில் செய்யக்கூடிய தாரக மந்திரத்தை மிக அழகாக எடுத்துரைத்த செய்தியும் குடும்ப வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு ஏதுவாக இருந்த இந்த குறும்படம் நெஞ்சை அள்ளிச் சென்று விட்டது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சார்

  • @greatsubbu
    @greatsubbu หลายเดือนก่อน +1

    தொழில் தர்மமும், கடின உழைப்பும், நேர்மையுடன் ஒன்றாக வாழும், மற்றும் பல பேரை வாழ வைக்கும், இந்த குடும்பத்தை கடவுள் ஏராளமாக ஆசீர்வதிக்கட்டும்

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi หลายเดือนก่อน

    Sir 🙏🏽மிகவும் அருமை 👌🏽ஐயா சொன்ன கருத்துக்கள் எல்லாம் அருமை அதுவும் அந்த payment விஷயம்.. செம 👌🏽மொத்த குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து கலந்து பேசி சாப்பிட்டு....என்பது மிகவும் கலகலப்பான அருமையான நல்ல சூழ்நிலை ✨✨கார்த்தி சார் வாழ்த்துக்கள் 👍🏽

  • @user-mx9dq9dj9p
    @user-mx9dq9dj9p หลายเดือนก่อน

    வணக்கம் சார்!ரொம்ப சூப்பரா அழகா சொன்னாரு அந்த சார் 2points.. Business இப்படி தான் பண்ணனும் இப்படி பண்ணாதான் லாபம்னு 👍.... குடும்பமுன்னா இப்படி இருக்கணும்னு இந்த family தான் examble....!கோவில் போறோம் அதை விட family இல்லாரும் சேர்ந்து இருக்கணும்னு hates of யூ சார்!

  • @Jc.HGF.KRISNASAMYD
    @Jc.HGF.KRISNASAMYD หลายเดือนก่อน

    பெட்டியில் இருப்பதெல்லாம் லாபம் அல்ல என்பதுவும்
    யாரும் வசூலுக்கு வர கூடாது என்பதுவும் மிக நோ்த்தியான பழக்கம்
    குல தெய்வ கோவில் செல்வது என்பது
    பயணிக்கும்போது பேசுவதற்கும் கூடத்தான்
    எனோ அதைமறக்கின்றோம்.
    நோ்த்தியான கொள்முதலுக்கான பண பட்வாடா - தரமான பொருட்கள்கிடைக்க அடித்தளம்
    நோ்த்தியான பணியாளா் பராமாிப்பு - தரமான சேவைக்கு அடித்தளம்
    நோ்த்தியான நிதிநிா்வாகம் - தரமான தொழிலுக்கு அடித்தளம்
    இவைகள் மனதிற்கு சங்கடங்களை தவிா்த்து மகிழ்ச்சியை தரும்
    சங்கடமில்லா மனது நல்ல சிந்தனையை ஊக்குவிக்கும்
    சிந்தனை அடுத்த உயரத்திற்கு நம்மை அழைத்து செல்லும்.
    அருமை சிந்தனைகள்
    ஆழ்ந்த எண்ணங்கள்
    இயல்பான கூட்டமைப்பு
    ஈடில்லா வளா்ச்சி
    உண்மையை மட்டும் விற்று
    ஊா் வாழ கூடிநின்று
    எண்ணம் மேலோங்கிட
    ஏகாந்தமாய் உழைத்து
    ஐயத்தெளிவுடன்
    ஒற்றுமையாய்
    ஓடி உழைத்து
    ஓளசீகம் கொண்டு
    அஃதே வாழும்
    நின் குடும்பம்
    வாழிய வாழிய வே….

  • @SARAVANANSaravanan-il9le
    @SARAVANANSaravanan-il9le หลายเดือนก่อน

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @user-li2ey7je8s
    @user-li2ey7je8s หลายเดือนก่อน

    Very good. Different style advertisement. Super🎉

  • @RPS_4922
    @RPS_4922 หลายเดือนก่อน

    அருமையான தொகுப்பு 👏

  • @hasinisartandcraft8077
    @hasinisartandcraft8077 หลายเดือนก่อน

    பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்🎉

  • @KalaiChelvi-gb3mi
    @KalaiChelvi-gb3mi หลายเดือนก่อน

    சிறந்த உழைப்பாளி வாழ்த்துக்கள்

  • @npsgroups9268
    @npsgroups9268 หลายเดือนก่อน

    Superb, congratulations 👏🎉🎉🎉

  • @parthibano.s61117
    @parthibano.s61117 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 หลายเดือนก่อน

    Very good video on Super market, which has a thriving business and great boon to our village community.
    The video is a recognition for the hard work of our entrepreneurs and help achieve their business to reach new heights.

  • @bakkiyavathis4988
    @bakkiyavathis4988 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @premam4155
    @premam4155 หลายเดือนก่อน

    Vallivalam ARS nan romba miss pannuran

  • @rajesha6223
    @rajesha6223 หลายเดือนก่อน

    Super super Anna💐💐💐
    RAJESH TIRUNELVELI❤

  • @jaihopandian6174
    @jaihopandian6174 หลายเดือนก่อน

    very nice..

  • @tamils385
    @tamils385 หลายเดือนก่อน

    Anandam padam pol ullathu

  • @kiruthikaarulselvam7156
    @kiruthikaarulselvam7156 หลายเดือนก่อน

    ❤🎉🎉

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤