"300 ரூபாய்க்கு சைக்கிள் வாங்கவே கஷ்டம் ஆனா இப்போ..😎" MOST INSPIRING பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #dad #emotional #behindwoods #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 201

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  หลายเดือนก่อน +7

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @coimbatoreveena.s9712
    @coimbatoreveena.s9712 หลายเดือนก่อน +90

    பெற்றோர்களை புரிந்து கொள்ளும் எந்த குழந்தையும் வாழ்வின் உயரத்தில் கடவுள் வைப்பார்.

  • @chidhambarammani2081
    @chidhambarammani2081 หลายเดือนก่อน +19

    தந்தையை பெருமை படுத்திய பாலா தம்பிக்கும்
    உழைப்பால் உயர்ந்த ஜெகன்
    அவர்களுக்கும் வாழ்த்துகள்
    ஜெகன் அவர்களின் சிறப்பு
    தனது ஊழியரின் வீட்டு விசேசத்திற்க்கு அவர்கள் பணக்காரன் ஏழை என பார்க்காமல் அவரே நேரடியாக சென்று வாழ்த்தி பரிசு கொடுப்பது அவரின்
    சிறந்த பண்பு

  • @rajabavai7554
    @rajabavai7554 หลายเดือนก่อน +36

    நல்ல மனிதரா இருக்கீங்க.. அருமையான மனிதர் இந்த காலத்துல இப்படியா வாழ்த்துக்கள்.. பெற்றோரை மதித்தலே பிள்ளைகளின் முதல் கடமை 🥰🥰💪💪

  • @mohamedibrahimippi
    @mohamedibrahimippi หลายเดือนก่อน +18

    உண்மையான உழைப்பிற்கு சிறந்த உதாரணம்.. ஜெகன் மெட்டல் மார்ட்

  • @freezefirefirefightingprog973
    @freezefirefirefightingprog973 หลายเดือนก่อน +22

    கடுமையான உழைப்பால் உயர்ந்தவர்கள் ....
    அவர்கள் வளர்ச்சியை என் கண்முன்னே கண்டவன் ...
    மேலும் பல உயரங்கள் தொட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
    Gobichettipalayam's pride ...

  • @இனியதமிழ்
    @இனியதமிழ் 22 วันที่ผ่านมา +7

    தூத்துக்குடி மாவட்டத்தில் அகப்பைக்குளம் அண்ணாச்சி ஊர் நானும் அண்ணாச்சி ஊர்காரன் என்பதில் பெருமை! ❤❤❤

  • @vasukip3286
    @vasukip3286 หลายเดือนก่อน +27

    தம்பி உங்களை நினைக்கும் போது பெருமிதம் அடைகிறேன். வாழ்த்துக்கள்!

  • @thamizharasanc8464
    @thamizharasanc8464 28 วันที่ผ่านมา +6

    உழைப்பு உயர்வு தரும் என்பது உண்மை தான்.

  • @rajkumarsettu9299
    @rajkumarsettu9299 หลายเดือนก่อน +18

    நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் நானும் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன் நிச்சயம் ஒரு நாள் நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது

  • @marimuthus1596
    @marimuthus1596 28 วันที่ผ่านมา +6

    தம்பிநான்30வருடம்ஒரேஇடத்தில்வேலைசெய்கிறேன்எந்த.ஒருபலனும்கிடைத்ததுஇல்லை

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 หลายเดือนก่อน +54

    20 வருஷம் வாடிக்கையாளர் நாங்கள் மிகச் சிறப்பாக கடை நடத்தி வருகிறார்கள்

    • @aru6646
      @aru6646 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 หลายเดือนก่อน

      All poli sarakku .... all expired , fake product

    • @saranyakowsi8077
      @saranyakowsi8077 6 วันที่ผ่านมา +2

      ❤️❤️❤️❤️

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 หลายเดือนก่อน +5

    எளிய வாழ்க்கை இனிமையான வாழ்க்கை

  • @RMalai
    @RMalai 25 วันที่ผ่านมา +8

    யாராவது விவசாயம் செய்து இப்படி முன்னேறனு கதை உண்டா? தொழில் கஷ்டம் தான் ஆனால் தொடர்ந்து முயற்சி கடுமையான உழைப்பு நல்ல எண்ணம் இருந்தால் முன்னேற்றம் இருக்கும்.

  • @s.a.saraswathi8643
    @s.a.saraswathi8643 หลายเดือนก่อน +6

    Very responsible son of a hard working sacrificing father. May God shower his choicest blessings to the family.

  • @manickamv6241
    @manickamv6241 หลายเดือนก่อน +5

    வரவேற்க வேண்டிய முத்தான பொன்மொழி நன்றி சகோதரா.! ❤❤❤❤❤

  • @ayteaja9167
    @ayteaja9167 หลายเดือนก่อน +13

    Nalla erupinga thambi🎉🎉

  • @chellamcible1696
    @chellamcible1696 หลายเดือนก่อน +7

    Excellent. God bless tthambi. U r dad is very lucky.

  • @jeevajeeva6278
    @jeevajeeva6278 หลายเดือนก่อน +4

    Nice gift for dad🎉🎉🎉🎉

  • @gthibanify
    @gthibanify หลายเดือนก่อน +5

    Great bro.. super Dad.
    God bless you all 🙏🙏

  • @balakrishnangovindaraj2563
    @balakrishnangovindaraj2563 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள்

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤🎉🎉🎉🎉 மேன்மேலும வளரனும்

  • @SivaRaj-sp1kg
    @SivaRaj-sp1kg 29 วันที่ผ่านมา +2

    Very good smart son to a privileged father

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva หลายเดือนก่อน +9

    சரி சமமாக பார்க்கிறது மிகவும் அற்புதம் ❤

  • @RajaRaja-ch4gw
    @RajaRaja-ch4gw หลายเดือนก่อน +2

    மச்சி அருமை டா மேலும் வளர வாழ்த்துக்கள்🎉❤

  • @kanavasyed9328
    @kanavasyed9328 หลายเดือนก่อน +2

    Excellent...
    Hard work Never fail..
    God bless son and Dad...

  • @murughanathamm3322
    @murughanathamm3322 หลายเดือนก่อน +8

    Congrats

  • @tvengatesantvengatesan5516
    @tvengatesantvengatesan5516 หลายเดือนก่อน +3

    Great, nice father and son.

  • @paramasivamshiva7329
    @paramasivamshiva7329 27 วันที่ผ่านมา +1

    அருமை நண்பரே வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க 🎉

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน +6

    Jagen kadai superb ❤

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน +5

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @thulasinathanpasupathipill6952
    @thulasinathanpasupathipill6952 หลายเดือนก่อน +2

    இது பெருமை இல்ல. ஊர் நாடு மக்கள் எவ்வளவு துன்பம் ஆகிறது.? ?????

  • @SAKASRAKARA
    @SAKASRAKARA หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் ஜெகன் பாலா.mayilsamy RTO ஆபீஸ்கோபி

  • @renugamohanp418
    @renugamohanp418 27 วันที่ผ่านมา +1

    சூப்பர் சூப்பர் அன்னா🙏🙏🙏💐💐💐

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 29 วันที่ผ่านมา +2

    Arumai Arumai👍(APPAAKKALUKKU QRU SALUTE )

  • @user-rj1rl5yg7v
    @user-rj1rl5yg7v 8 วันที่ผ่านมา

    தம்பி உங்கள் தந்தை பட்ட கஸ்டம் போல எங்கள் குடும்பமும் கஸ்டபட்டோம் உங்கள் எழிமையே உங்களை மேலும் மேலும் வழ படுத்தும் வாழ்த்துக்கள் தம்பி 🤝🤝🙏

  • @SubraSam-e7o
    @SubraSam-e7o 27 วันที่ผ่านมา +1

    Great son and become a rolemodel for india. Long live your dad life and hardworking. Prof. Sam

  • @shivarajd2698
    @shivarajd2698 หลายเดือนก่อน +3

    Greatful to great SON
    God bless them

  • @user-pe2hv9ew6p
    @user-pe2hv9ew6p หลายเดือนก่อน +2

    அருமை... பாலா 🌹🌹🌹

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip 23 วันที่ผ่านมา +2

    Hat's off to you

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 หลายเดือนก่อน +2

    Hi Barother excellent you Best son congratulations 🙏🙏🙏👍👍👍❤️❤️🇧🇪🇧🇪

  • @manikandanthevarthevar6297
    @manikandanthevarthevar6297 หลายเดือนก่อน +5

    Vazthukkal '🎉

  • @anandkumar-vd5zj
    @anandkumar-vd5zj หลายเดือนก่อน +1

    மனமார்ந்த வாழ்த்துகள் 🎉🎉

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 หลายเดือนก่อน +4

    Good work done Sir. Keep it up.Different approach in innovative way.

  • @yaazhlnila4028
    @yaazhlnila4028 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் bro🎉🎉🎉🎉
    வாழ்க வளமுடன்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @packianathang437
    @packianathang437 6 วันที่ผ่านมา +1

    Super...agappaikulam..our dist.
    Ulaippal uyanthavarkal...super...

  • @glorykumar9652
    @glorykumar9652 หลายเดือนก่อน +7

    God bless you

  • @Morrispagan
    @Morrispagan หลายเดือนก่อน +13

    திருநெல்வேலி -thuthukkudi மக்கள் சரியான உழைப்பஆளிகள் .... மளிகை- எய்யம் பித்தாளை தான் இவரகள் செக்மெண்ட்.

    • @S.Murugan427
      @S.Murugan427 หลายเดือนก่อน +2

      அடத்தூமயக்குடிச்சவனே😡

  • @dhanujaselvasri7555
    @dhanujaselvasri7555 หลายเดือนก่อน +1

    Anna valha valamudan vallthukkal

  • @hendrya5634
    @hendrya5634 หลายเดือนก่อน +3

    Jesus bless u & ur business carry on bro

  • @ravichandran.n3809
    @ravichandran.n3809 หลายเดือนก่อน +1

    GOD bless you always keep smiling and beautiful wishes to all my friends with you happy

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 หลายเดือนก่อน +27

    டீ, காஃபி குடிப்பது கெட்ட பழக்கம் என்று யார் சொன்னது.

    • @sathishbalamurugan7701
      @sathishbalamurugan7701 หลายเดือนก่อน

      டீ காபியின் வரலாறு தெரிந்தால் உங்களுக்கு தெரியும் கண்டிப்பாக அது ஒரு கெட்ட பழக்கம் தான்

    • @mvivek6017
      @mvivek6017 9 วันที่ผ่านมา +2

      கெட்ட பழக்கம் தான்.

  • @sivajiv7131
    @sivajiv7131 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @nagarajana5833
    @nagarajana5833 หลายเดือนก่อน +1

    வாழ்க்கை வாழ்வதற்கே

  • @immanuvel.pponmalar.i9138
    @immanuvel.pponmalar.i9138 7 วันที่ผ่านมา

    ❤❤❤ அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @n18247
    @n18247 หลายเดือนก่อน +1

    Very good appa your son🙏🙏🙏

  • @Taekwondolearningtips
    @Taekwondolearningtips หลายเดือนก่อน +1

    Wonderful growth, keep rocking brother

  • @Thirumalaisamy-rz7qe
    @Thirumalaisamy-rz7qe หลายเดือนก่อน +1

    God bless you son.

  • @shravanthisharath7484
    @shravanthisharath7484 หลายเดือนก่อน +1

    may god bless him

  • @vnandhakumar1965
    @vnandhakumar1965 12 วันที่ผ่านมา

    Came to know a great son and a great father.
    Hat's off to both.

  • @karthikthiyagarajan3736
    @karthikthiyagarajan3736 หลายเดือนก่อน +1

    Heartly congratulations ❤

  • @jamesprakasam4121
    @jamesprakasam4121 หลายเดือนก่อน +3

    God bless you🙏

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 หลายเดือนก่อน +5

    Sir Employees anaivarukum sweet box kudukavum .

  • @rajgopal9708
    @rajgopal9708 หลายเดือนก่อน +1

    Very happy for you

  • @tnshoeagencyshoeagency4727
    @tnshoeagencyshoeagency4727 หลายเดือนก่อน +1

    Congratulations Bala

  • @halilurrahmanrahman6243
    @halilurrahmanrahman6243 26 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @vibinkumar8069
    @vibinkumar8069 หลายเดือนก่อน +1

    Congratulations Anna

  • @prabhavathir8087
    @prabhavathir8087 หลายเดือนก่อน +1

    அருமை

  • @CRSathishkumar-f7i
    @CRSathishkumar-f7i 23 วันที่ผ่านมา

    ❤ வாழ்த்துக்கள்

  • @kalaivanansundaram7309
    @kalaivanansundaram7309 29 วันที่ผ่านมา +1

    Superb

  • @John-dy6td
    @John-dy6td 7 วันที่ผ่านมา

    Nice Eye plus Tv MD coimbatore super sir hard work success

  • @vishalinivisha3439
    @vishalinivisha3439 หลายเดือนก่อน +2

    Super anna

  • @MurthiKRISHNAN
    @MurthiKRISHNAN 13 วันที่ผ่านมา

    My huggy blessing child❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhanakumar6155
    @madhanakumar6155 2 วันที่ผ่านมา

    Ur time & star is good

  • @TheMunirathinam
    @TheMunirathinam 29 วันที่ผ่านมา +1

    Great

  • @Mahe15
    @Mahe15 25 วันที่ผ่านมา

    He is cute 🥰

  • @user-sn6yg7vd7x
    @user-sn6yg7vd7x 8 วันที่ผ่านมา

    Father is happy with his cycle, values only his cycle above expensive things and nothing will replace that. It's great that his son gifted this costly car for his father's hard work. A wonderful father and son bond!

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 หลายเดือนก่อน +1

    Valdukkal bro

  • @senthilkumarchinnathambi3405
    @senthilkumarchinnathambi3405 หลายเดือนก่อน +1

    Why burning for you i think you're not having such a good son
    He is a gem of son

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน +2

    Nan sathyamangalam bro nangal ungal kadiel vanguvom bro❤

  • @user-po2hw2lq8v
    @user-po2hw2lq8v 29 วันที่ผ่านมา +2

    ❤❤🎉🎉

  • @v.palanisamyvpalanisamy954
    @v.palanisamyvpalanisamy954 หลายเดือนก่อน +1

    It' s true 100🎉

  • @sskmanikandan3425
    @sskmanikandan3425 หลายเดือนก่อน +1

    Super❤

  • @mageshm2745
    @mageshm2745 หลายเดือนก่อน +2

    Video description la ivanga yaar nu mention panuga behindhoods

  • @kamalraja9788
    @kamalraja9788 หลายเดือนก่อน +3

    என்னதான் கஷ்டப்பட்டாலும் பணம் வந்தவுடன் எல்லாரும் அம்பானிய மாறிடுராங்க.

    • @muthunagaram_shiva
      @muthunagaram_shiva หลายเดือนก่อน

      நீ சீக்கிரமா செத்துடுவ

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs หลายเดือนก่อน

      அந்த அம்பானியும் மும்பை வீதிகளில் புரோக்கராக இருந்தபோது கடை முன்னால் சென்று நின்ற போது பலகடை முதலாளி களும்விரட்டி அடித்தனர் அந்தவெறியே இப்படி இந்தியாவை வளைத்து போட்டான்

  • @radhapavithra5686
    @radhapavithra5686 15 วันที่ผ่านมา

    Congratulations 💐💐💐

  • @sakhaader5672
    @sakhaader5672 19 วันที่ผ่านมา

    Imply super

  • @SURESHKUMAR-t4l9u
    @SURESHKUMAR-t4l9u หลายเดือนก่อน +2

    Vaazhuthukal Anna🎉🎉🎉

  • @saravananr6105
    @saravananr6105 9 วันที่ผ่านมา

    21:53 ஏண்டா அவரு எவ்வளவு நெகிழ்ச்சியான விஷயம் செஞ்சுருக்காரு... ஒரு பாராட்டு இல்லாம அடுத்த கேள்விக்கு போற

  • @manimanus8216
    @manimanus8216 29 วันที่ผ่านมา +1

    🙌

  • @dharineeshgk3088
    @dharineeshgk3088 12 วันที่ผ่านมา

    Great sir

  • @alagammalalgammal4738
    @alagammalalgammal4738 15 วันที่ผ่านมา

    Welcome,may God bless u.Now a days most of the children forgot their own parents.🎉🎉 Keep it up.

  • @banurekas7983
    @banurekas7983 หลายเดือนก่อน +1

    Super ❤️! 💐🙏⭐

  • @sriramg7495
    @sriramg7495 หลายเดือนก่อน +1

    Great ❤

  • @spsaravanan3605
    @spsaravanan3605 29 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👍

  • @Helwin-d6w
    @Helwin-d6w หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @shansiva3
    @shansiva3 19 วันที่ผ่านมา

    Any man who listens to his OWN wife will be Rich in love inward & Rich outward too
    Any MAN who don’t listen to his own Wife will LOSE Love & his Money
    Your Father deserves it All
    Proud to know him as a person
    So humble, hardworking man
    Every MAN has to learn what Life is from him….
    💗💗👏👏🧘‍♀️🧘‍♀️🙏

  • @charlesnobelisaac4159
    @charlesnobelisaac4159 17 วันที่ผ่านมา

    Dear brother you are a great human, I can say your parents are sooolucky to have such a wonderful son, I'm living in bangalore after watching this amazing video from behind woods planning to come and congratulate you, but it's not possible, so my heart felt wishes to you, your father's dedication is very good testimony to many men in this wicked world, appa I appreciate your Sinceiarity, Mr. Great son God bless you abundantly, my prayers for you.

  • @tamilnadumapping8887
    @tamilnadumapping8887 27 วันที่ผ่านมา

    wow, your shop is like walmart.I like to visit it.

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน +2

    Congratulations Thambi ❤