🛑 மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய கப்பல் சேவை🚢 | Sri Lanka To India Ship | Ks shankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #jaffna #jaffnavlog #kks #india #nagapattinam

ความคิดเห็น • 186

  • @KugaKeerthi
    @KugaKeerthi 25 วันที่ผ่านมา +34

    இன்னும் சிறிது காலத்தில் மழை காலம் தொடங்கி விடும் மறுபடியும் இடைநிறுத்தப்படும் 😊

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 25 วันที่ผ่านมา +3

      Sri Lanka election varudhu 😂😂😂😂 aprom stop aakidum😅😅😅😅😅

  • @aryandharmarajan
    @aryandharmarajan 23 วันที่ผ่านมา +7

    Nagapattinam, India is a word. நாகப்பட்டினம், தமிழ்நாடு என்பது ஓர் உணர்வு ❤❤❤

    • @ArjunanNadar-b9h
      @ArjunanNadar-b9h 21 วันที่ผ่านมา +2

      Nagai.thanjai.perunagaram.

  • @HarithasAnnalingam
    @HarithasAnnalingam 25 วันที่ผ่านมา +11

    உறவுகளை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @user-nu7ye5we7m
    @user-nu7ye5we7m 25 วันที่ผ่านมา +11

    சிவகங்கை சிறிய கப்பல் ( பெரிய படகு ) ஆதலால், சர்வதேச கடல் பயணிகள் பாதுகாப்பு சட்ட விதிகள் இச் சிறிய கப்பலுக்கான , குறைந்த கிலோ பொதி அனுமதி க்கு காரணமாக இருக்கலாம் . ஏற்றப்படும் பயணிகள் எண்ணிக்கையை குறைத்தால் ஒவ்வொருவரும் இன்னும் மேலதிகமாக பொதி எடுத்துச்செல்ல வழி செய்யலாம் . இதை செய்தால்தான் இச் சேவை வெற்றி பெறும் . வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 25 วันที่ผ่านมา +1

      ஏற்ற படும் பயணிகள் தொகை குறைந்தால் , எப்படி கப்பல் முகவர் பணம்ஈட்டுவார்😰

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 25 วันที่ผ่านมา +7

    மிகவும் அருமையான பதிவு நன்றி தங்களின் அபிப்பிராயங்களும் நல்ல பதிவு 🎉

  • @umepathyvalu926
    @umepathyvalu926 25 วันที่ผ่านมา +23

    எப்போது நிறுத்த படும் என்பதையும் தெளிவாக சொல்லுங்க மகிழ்ச்சியாக இருக்கும்...😢

    • @Mary-tp8kj
      @Mary-tp8kj 13 วันที่ผ่านมา

      Eappothu Eallaam Engine Vealai Seiyaa Tho,Appothellaam Niruththap Padum !

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z 25 วันที่ผ่านมา +32

    வீடியோ நல்லா இருக்கு, நாங்கள் இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணியாக இந்த கப்பலில் வந்தால் அங்கு தங்கும் ஓட்டல், சாப்பாடு சுற்றி பார்க்க எவ்வளவு செலவு ஆகும் என்று தெளிவாக வீடியோ போடவும்

    • @Devar-3
      @Devar-3 25 วันที่ผ่านมา +8

      தமிழ்நாட்டில் நாம் சுற்றி பார்க்க என்ன செல்வாகுமோ அதை தான் இலங்கையில் செலவாகும்... நான் 2 முறை இலங்கை போயிருக்கேன்..சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் அனுராதபுரம், கெண்டி, கொழும்பு, நுவரெலியா, கேல்லே, போன்ற இடங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்...

    • @ravishankar.m1582
      @ravishankar.m1582 24 วันที่ผ่านมา +4

      @@Devar-3 Visa ?

    • @Devar-3
      @Devar-3 24 วันที่ผ่านมา

      @@ravishankar.m1582 அறைவள் விசா.... Us doller 10 ஆகும்

    • @niskancricket2741
      @niskancricket2741 23 วันที่ผ่านมา +1

      தங்குறதும் திங்குறதும் ஜமீன் பார்த்துக் கொள்வார்

    • @keeransiva5062
      @keeransiva5062 22 วันที่ผ่านมา +2

      இந்தியாவை விட இலங்கையில் மிகவும் மலிவான செலவுதான்

  • @ananthtami2463
    @ananthtami2463 25 วันที่ผ่านมา +19

    இது கப்பல் என்று சொல்வதை விட பயணிகள் படகு என்பது பொருத்தமாக இருக்கும்.

  • @Sigaan
    @Sigaan 25 วันที่ผ่านมา +15

    மழை காலத்தில் தொடங்கியதே
    நிறுத்துவதற்கு தான் 😂

  • @sivaprakasam4767
    @sivaprakasam4767 20 วันที่ผ่านมา +6

    இரமேஸ்வரம் லிருந்து கப்பல் போக்குவரத்து தொடங்கி இலங்கை சென்றால் நேரம் குறைவு ஒரு நாள் இலங்கை சென்று இந்தியா தமிழ்நாடு வர நேரம் மிச்சம் ஆகும் இதை அனைவரும் கேரிக்கை வைக்கங்கள்

    • @kmano2915
      @kmano2915 14 วันที่ผ่านมา

      Bridge project india srilanka government sign panni irukkanga

  • @NitinKumar-ig8bd
    @NitinKumar-ig8bd 25 วันที่ผ่านมา +30

    இலங்கை தமிழர்கள் மிகவும் பாசமானவர்கள்

    • @ksshankar
      @ksshankar  25 วันที่ผ่านมา +6

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.🥰🥰

    • @NitinKumar-ig8bd
      @NitinKumar-ig8bd 25 วันที่ผ่านมา +2

      @@ksshankar fine thambi... god bless u

    • @Kabi-i4y
      @Kabi-i4y 25 วันที่ผ่านมา

      Nalla caste umm parppom

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 25 วันที่ผ่านมา +1

      ​@@Kabi-i4y srilanka also caste problem 😮😮😮

    • @cooljazz20
      @cooljazz20 25 วันที่ผ่านมา +1

      @@geethasuganthi8877 It is no longer significant now though there are a select few who still practice it but the majority have come out of it.

  • @Johan-m6z
    @Johan-m6z 25 วันที่ผ่านมา +10

    நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா பார்க்க இந்திய இலங்கை உறவுகளுக்கு நலமே.உஙகளுடைய கானொலிக்கு வாழ்த்துக்கள்.

    • @ksshankar
      @ksshankar  24 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ♥️

    • @Johan-m6z
      @Johan-m6z 24 วันที่ผ่านมา

      @@ksshankar keep confidential communication continue.

    • @SENKODII
      @SENKODII 24 วันที่ผ่านมา

      ​@@ksshankar வணக்கம் தம்பி நான் சங்கர் தமிழ்நாட்டில் இருந்து
      தங்களின் தொடர்பு எண் வேண்டும்

  • @johnappasamy3603
    @johnappasamy3603 24 วันที่ผ่านมา +4

    இந்தியா-இலங்கை கப்பலோட்டிய தமிழன்!

  • @thevanada8505
    @thevanada8505 20 วันที่ผ่านมา +1

    Super Thanks for Sharing this information and “Morthen 30Year War Affect for Our Economy So Post War Situation In buildup of our economy and Tourism Industry in our country North And South Sri Lanka 🇱🇰 is The Best Way to Help Our Economy Through the Future.❤❤❤

  • @KVNathan-vw6yy
    @KVNathan-vw6yy 9 วันที่ผ่านมา

    தமிழர்களின் எதிரியே இந்தியாதான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்

  • @Mahe15
    @Mahe15 25 วันที่ผ่านมา +9

    Sivagangai la erunthu intha video parkiren 👍🥰🇮🇳

    • @ksshankar
      @ksshankar  25 วันที่ผ่านมา +2

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.🥰🥰

    • @maneeshnicolastesla_ak
      @maneeshnicolastesla_ak 24 วันที่ผ่านมา

      Sir how to book this ferry, what are the paper need pls reply😃😃

  • @kirupa7221
    @kirupa7221 25 วันที่ผ่านมา +11

    ஜனாதிபதி தேர்தல் வருகிறது அதனால் இப்போது தொடங்கி உள்ளது எப்போது நிறுத்த
    படும் என்று சொல்லவே
    முடியாது இலங்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது பார்க்கலாம் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் நண்பரே ❤❤❤

  • @Peaceman2860
    @Peaceman2860 20 วันที่ผ่านมา +4

    நான் கணித்த வரையில் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் இலங்கை தமிழ் மக்களை தொப்பிள் கொடி உறவு என்றும் இலங்கை தமிழ் மக்கள் போராலும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கபட்ட போது மன சங்கடம் பட்டு பாசத்தால் பல உதவிகளசெய்தார்கள். ஆனால் இலங்கை தமிழர்கள் இதே மன நிலையை இந்திய தமிழர்கள் மீது கொண்டிருக்க வில்லை. இலங்கை கடற்படை இந்திய தமிழ் மீனவர்களை கொன்றபோதும் சிறையில் அடைத்த போதும் இலங்கை வாழ் தமிழர்கள் எந்தவித அனுதாபத்தையும் காட்டவில்லை. இந்திய மீனவர்கள் மீது நடந்த தாக்குதலை ஆதரித்தார்கள். இதுதான் என் கணிப்பு..

    • @arundevt879
      @arundevt879 17 วันที่ผ่านมา

      இவர்கள் பெரும் முதல்லிகளுக்கு கஞ்ச போதை பொருள் கடத்துவர்கள்.

    • @KVNathan-vw6yy
      @KVNathan-vw6yy 9 วันที่ผ่านมา

      ​@@arundevt879 இந்திய தமிழ் நாடு மீனவர்கள் திருடர்கள் !!

  • @leelakrishnanramasamy2897
    @leelakrishnanramasamy2897 3 วันที่ผ่านมา

    நண்பர் சங்கர் அவர்களுக்கு....
    பாழ் நெற்றி....😢

  • @MuhabbathNikahFoundation
    @MuhabbathNikahFoundation 25 วันที่ผ่านมา +2

    Very good Information Massage.
    Very good

  • @vasasamayal6889
    @vasasamayal6889 25 วันที่ผ่านมา +3

    தொடந்து சேவை இருக்கும் என்றால் மக்களுக்கு நல்லது நம்பமுடியாமல் இருக்கின்றது

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 18 วันที่ผ่านมา +1

    அருமை சகோதரா காணொலி
    தமிழ்நாடு இலங்கை தொப்புள்கொடி உறவுகள் என்றும் நீடித்திருக்கோணும்
    ,தமிழ்நாட்டில் இருந்து இலங்கை வருவதற்கு என்னென்ன சான்றுகள் தேவை,விளக்கவும்

  • @சென்
    @சென் 25 วันที่ผ่านมา +6

    நல்லது சங்கர் உங்களை போன்ற தமிழ் வலை காட்சி நடத்தும் உறவுகள் முடிந்த வரை உங்க உடையில் அழகு தமிழ் சொற்கள் பதித்த உடைகளை போடுவது சிறப்பு.

  • @AnimalRUs-eu4sy
    @AnimalRUs-eu4sy 25 วันที่ผ่านมา +7

    உது கப்பல் இல்லை. உண்மையான உல்லாசப் பயணி கப்பல் அமெரிக்க,ஐரோப்பா நாடுகளில் தான் இருக்கு

    • @santhoshv3028
      @santhoshv3028 25 วันที่ผ่านมา +1

      India have luxury ships. But travel only within domestic.

  • @paramraja9289
    @paramraja9289 25 วันที่ผ่านมา +1

    Very good information video my dear k s Shankar keep continue all the best brother 👍👍👍👍

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f 25 วันที่ผ่านมา +6

    Great 👍 👌 ❤😍

    • @ksshankar
      @ksshankar  25 วันที่ผ่านมา

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.🥰🥰

  • @nafees883
    @nafees883 25 วันที่ผ่านมา +3

    Please try continue this service.❤

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 25 วันที่ผ่านมา +10

    சங்கர் நல்ல ஒரு கானொளி ஆனால் நிரந்தரமோ தெரியவில்லை

    • @ksshankar
      @ksshankar  25 วันที่ผ่านมา

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.🥰🥰

  • @sivayogann7797
    @sivayogann7797 25 วันที่ผ่านมา +2

    தம்பி அருமையான பதிவு ஜெர்மன் யோகன் [ பாண்டி ]

  • @KamalaK-y1q
    @KamalaK-y1q 25 วันที่ผ่านมา +3

    Very nice and helpful video 👍🙏🙏🙏

    • @ksshankar
      @ksshankar  25 วันที่ผ่านมา

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.🥰🥰

    • @KamalaK-y1q
      @KamalaK-y1q 25 วันที่ผ่านมา

      My husband in Srilanka ,he wants to go to India,this video is very helpful.🙏

  • @ravishankar.m1582
    @ravishankar.m1582 24 วันที่ผ่านมา

    நீங்கள் மிகவும் அழகாக பேசுகின்றீர்கள் சங்கர் .
    தமிழ்நாட்டுக்கு வாருங்கள் சகோதரர்.

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 20 วันที่ผ่านมา

    Video தெளிவாக இருந்தது. நன்றி.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 21 วันที่ผ่านมา

    GOOD 👍 👍 👍
    WELCOME BACK TO SRILANKA, AFTER A GAP OF FEW MONTHS 🎉

  • @maneeshnicolastesla_ak
    @maneeshnicolastesla_ak 24 วันที่ผ่านมา +2

    How to book seat, what are the paper needed pls uplod a details video iam from india i want go srilanka 😍😍😍

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 19 วันที่ผ่านมา

    Thank you for this video. I was looking forward for this luxary ferry from Nagapattinam to Jaffna. Was not sure where exactly depaturing from india. Good information. Good work thambi.Wishing you good luck in your future videos.Would like to know is this luxary ferry service everyday. What is the price like.?How long does it take to reach from Nagapattinam to Jaffna. Thank you again.

  • @narayanansrinivasan3971
    @narayanansrinivasan3971 25 วันที่ผ่านมา +6

    வணக்கம் நண்பர் உங்கள் சந்திக்க வேண்டும் நான் சீனிவாசன் மதுரை நான் விரைவில் இலங்கை வந்து

    • @AnimalRUs-eu4sy
      @AnimalRUs-eu4sy 25 วันที่ผ่านมา +1

      ... காலைக்கடனை கழிக்கலாம்.

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 12 วันที่ผ่านมา

    இனிமேல் இந்தியா வர ஈஸியா இருக்கும், வேளாங்கண்ணி பண்டிகை போட்டு இருகாங்க, pilgriams வாங்கோ 🙏

  • @thanthinalls
    @thanthinalls 24 วันที่ผ่านมา

    மிக்க நன்றி நண்பரே... உங்கள் யூடியூப் சேனல் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

    • @ksshankar
      @ksshankar  24 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி ♥️

  • @selvikaruna4255
    @selvikaruna4255 24 วันที่ผ่านมา

    Hi brother
    Super ship video
    Kankesanthurai super place

  • @Devar-3
    @Devar-3 25 วันที่ผ่านมา

    பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 25 วันที่ผ่านมา

    Thank you for your information about ship coming from Nagapattanam to Kangayan port

  • @fire94---
    @fire94--- 22 วันที่ผ่านมา +1

    கடலில் பாலம் கட்டினால் நன்றாக இருக்கும்.... நாங்கள் இரு சக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்களிலேயே இலங்கைக்கு வந்துவிடுவோம்

    • @greenfocus7552
      @greenfocus7552 21 วันที่ผ่านมา +1

      யாழ்ப்பாணம் வரை கடினம். அருகாமையில் உள்ள மன்னார் பகுதிகளில் எளிது

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 12 วันที่ผ่านมา

    அண்ணா ஐய்யாவுடைய கப்பல் சேவைக்கு நன்றி கப்பலில் இந்தியாவில் இருந்து இலங்கை வருகின்ற ஒருவருக்கு என்னான்னே பொருட்கள் தடையாக உள்ளன மீரி எடுத்து வந்தால் கட்டணம் எப்படியான கட்டணம் முழுதும் விபரமாக கூறவும்

  • @user-ww8iu9ui7d
    @user-ww8iu9ui7d 25 วันที่ผ่านมา

    soon me to planing to visit srilanga.. nice transport

  • @Vathaneesan
    @Vathaneesan 25 วันที่ผ่านมา +1

    அருமை ❤

  • @kuldhumyaskuldhum7951
    @kuldhumyaskuldhum7951 21 วันที่ผ่านมา

    Supar supar❤❤❤❤❤

  • @oops1476
    @oops1476 23 วันที่ผ่านมา

    Very nice video God bless you

  • @vinothkumarm7890
    @vinothkumarm7890 24 วันที่ผ่านมา

    Very Good KS :- Very Much about this Project ❤🎉,

  • @Mary-tp8kj
    @Mary-tp8kj 13 วันที่ผ่านมา

    Chennai to Nagapattinam to Kankesan Port.
    Or Colombo Nallathu.
    100 Kg Anumathikkanum.

  • @user-uo1yh5ge6d
    @user-uo1yh5ge6d 18 วันที่ผ่านมา +1

    இலங்கை வரணும்னா அவசியம் பாஸ்போர்ட் இருக்கணுமா

  • @padmanathan1c221
    @padmanathan1c221 23 วันที่ผ่านมา

    Innum. Ilankaikku. Tamilnaattil irunthu vanga sir niraiya. Azhagana. Idam irukkirathu❤

  • @venkatachalamsubha2712
    @venkatachalamsubha2712 25 วันที่ผ่านมา +2

    nice

  • @DigitaldawnNO1
    @DigitaldawnNO1 25 วันที่ผ่านมา +1

    அருமை

  • @titusrakkesh268
    @titusrakkesh268 24 วันที่ผ่านมา

    The main drawback on this ship service is, there are no accessibility for wheel chair passengers. The owners should look into this...

  • @m.lakshmananmlakshmanan7935
    @m.lakshmananmlakshmanan7935 23 วันที่ผ่านมา +3

    ராமேஸ்வரம் தலைமன்னாருக்கு விட்டால் மிகு அருமையாக இருக்கும் கட்டணம் மிக குறைவாக இருக்கும் பல வருடங்களாக இவ்வாறு பயணம் மேற்கொண்டு இருந்தார்கள்

  • @MohammadFirthous-xc5pz
    @MohammadFirthous-xc5pz 25 วันที่ผ่านมา +1

    Super bro

  • @TheSoosai
    @TheSoosai 25 วันที่ผ่านมา +5

    எப்ப திரும்ப நிற்பட்டுவர்கள்?

  • @Vannamani-it2xh
    @Vannamani-it2xh 18 วันที่ผ่านมา

    Good

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 25 วันที่ผ่านมา +2

    Super tampy Canada Kumar

  • @moganathanmogan5798
    @moganathanmogan5798 25 วันที่ผ่านมา

    cennuimali anna ungali ilangai varavetkindrathu wale come to sri lanka💕🙏👍

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 25 วันที่ผ่านมา +2

    How long this last?

  • @ismailvloger9315
    @ismailvloger9315 23 วันที่ผ่านมา +1

    ❤😊

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 25 วันที่ผ่านมา +6

    அடே தம்பிகளா😂😂ஜனாதிபதி😂😂 தேர்தல் முடிந்த பின் , 😂😂இந்த கப்பல் ஓட்டம் தடை😂😂ஏதோ காரணம் 😂😂😂🎉

    • @AnimalRUs-eu4sy
      @AnimalRUs-eu4sy 25 วันที่ผ่านมา +2

      எனக்கு கப்பல் வேண்டாம். இலங்கை மக்களுக்கு நல்ல ஒரு ஜனாதிபதிதான் தேவை.

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 25 วันที่ผ่านมา +1

      @@AnimalRUs-eu4sy சபிக்கபட்ட இலங்கைக்கு 😀😀இனிமேல் எந்த காலத்திலும் , நீங்கள் எதிர்பார்க்கும் 😀நல்ல ஜனாதிபதி கிடைக்காது 😢

  • @sureshvijay4313
    @sureshvijay4313 23 วันที่ผ่านมา +1

    Visa edukkanuma bro?

  • @tharshinialponse
    @tharshinialponse 25 วันที่ผ่านมา +1

    Super

  • @bharathshiva7895
    @bharathshiva7895 25 วันที่ผ่านมา +4

    இந்த கப்பல் சேவை இனிமேலாவது எவ்வித இடைநிறுத்தம் இல்லாமல் சிறப்பாக இயங்கி ஈழம் - தமிழ்நாட்டு மக்களின் இணைப்பு இன்னும் வலிமை அடைய வேண்டும் என்று வேண்டுகிறேன் 😇♥️🙏🏽.

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 25 วันที่ผ่านมา +1

      கற்பனை😂😂பண்ணாதிங்க 😂😂இது தொடர்ந்து நடக்காது😂😂காரணம் 😂அரசியல் 😂இந்திய வெளியுறவு. கொள்கை , மிக பலவீனமானது😂😂😂

    • @Devar-3
      @Devar-3 25 วันที่ผ่านมา +1

      மக்கள் தொடர்ந்து பயணித்தால் சேவை தொடரும்

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 24 วันที่ผ่านมา

    Great 👍

  • @user-kx7uq1dq7i
    @user-kx7uq1dq7i 25 วันที่ผ่านมา +3

    Ithu kappal illa ferry padaku

  • @nithyamohan4566
    @nithyamohan4566 25 วันที่ผ่านมา

    Arumai 😊

  • @Malar_LifeStyle307
    @Malar_LifeStyle307 17 วันที่ผ่านมา

    💐👌👌👌

  • @KonsiKonsi-l5f
    @KonsiKonsi-l5f 21 วันที่ผ่านมา

    Super you vdo

  • @sivapalansiva7700
    @sivapalansiva7700 25 วันที่ผ่านมา +1

    தம்பி அனைத்தும் சிறப்பு. ஆனால். " பாத்தீங்கன்னு சொன்னா" என்னும் பதம் அடிக்கடி பாவிக்கப் படுவதை குறைக்கவும். அறவே நிறுத்தினால் நன்றாக இருக்கும். என்பது எனது அபிப்பிராயம்
    -நன்றி-

  • @iamthangasabari
    @iamthangasabari 15 วันที่ผ่านมา

    இந்தியா என்று சொல்வதை நிறுத்திக் கொண்டு தமிழ் நாடு என்று கூறினால் நல்லா இருக்கும்

  • @user-ji8jg1ko8g
    @user-ji8jg1ko8g 16 วันที่ผ่านมา

    🌺🙏🙏🙏🙏🙏🌺

  • @manikandan-sb2li
    @manikandan-sb2li 24 วันที่ผ่านมา +1

    இந்திய பணத்தை ஸ்ரீலங்கன் பணமாக எங்கு எவ்வாறு மாற்றுவது காங்கேசன் துறைமுகத்தில் இதற்குண்டான வசதிகள் இருக்கிறதா என்று தெளிவுபடுத்தவும்

    • @SafSafg-yj7ic
      @SafSafg-yj7ic 21 วันที่ผ่านมา

      kks,irukotheriyala,jaffnatown,busstandvanthal,hospital road,westurantunion,cash,chengepannalam

  • @sadiaibrahim8839
    @sadiaibrahim8839 25 วันที่ผ่านมา +1

    Sir pls info how we will travel Colombo by bus or train

  • @rajaauz4499
    @rajaauz4499 23 วันที่ผ่านมา

    India to srilanka ship la kg evolo???

  • @rahumathaseesasees2472
    @rahumathaseesasees2472 25 วันที่ผ่านมา

    Nice bro

  • @nisarkaakwtt6161
    @nisarkaakwtt6161 16 วันที่ผ่านมา

    Bro india aalku srilankayku pasport appuram anna venam pls reply

  • @msk.sakthivel2617
    @msk.sakthivel2617 15 วันที่ผ่านมา

    Bro ithuku visa ethuvum venum ma procedure ena nu podunga bro

  • @kumarikumari671
    @kumarikumari671 25 วันที่ผ่านมา +1

    👍👍👍🙏🙏🙏👍👍

  • @safivlogs9764
    @safivlogs9764 25 วันที่ผ่านมา

    Assalamu alaikum

  • @mannandhai961
    @mannandhai961 25 วันที่ผ่านมา +1

    காங்கேசன்துறை to யாழ்பாணம் எத்தனை கிமீ. பயணம் செய்ய என்ன வசதி. டாக்ஸி or Bus? எவ்வளவு செலவு ஆகும். யாழ்பாணத்தில் தங்கும் வசதிகள் எப்படி. அங்கிருந்து திருகோணமலை சிவன் கோயில் மற்றும் திருக்கேதீஸ்வரம் சென்றுவர என்ன என்ன வசதிகள் உள்ளன. பாதுகாப்பு வசதிகள் உள்ளதா. யாராவது தெரிவித்தால் உடனடியாக விஜயம் செய்ய தயார்.

    • @gajendran5165
      @gajendran5165 24 วันที่ผ่านมา

      Harbour to Jaffna town : 21km இருக்கும் bus ல் போகலாம் taxi கொஞ்சம் கட்டணம் கூட இருக்கும்.. jaffana to Vavuniya town : 140km , Vavuniya to trinco: 100km , Vavuniya to kethisvaram temple : 75

  • @shakirthvlg6304
    @shakirthvlg6304 12 วันที่ผ่านมา

    Emigration office la work pannalama neenga you tube viddudu

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o 21 วันที่ผ่านมา

    👍👍👍🌺🌺🌺

  • @DancerAvni927
    @DancerAvni927 23 วันที่ผ่านมา

    ஹாய் ஐயா! நீங்கள் ஜாஃப்னா கடல் துறைமுகத்தில் என்னுடன் ஒரு வ்லாக் ஷூட் செய்தீர்கள், நான் எனது பிறந்த இடம் மற்றும் பெயரையும் சொன்னேன்

  • @ASW793
    @ASW793 25 วันที่ผ่านมา +3

    தேர்தலை நாம் எதிர்நோக்கியுள்ள நேரத்தில் எத்தனை முகவர்கள் நாட்டிற்குள் வந்து இறங்கியுள்ளார்களோ?

  • @MuniyasamyChitramuthu
    @MuniyasamyChitramuthu 22 วันที่ผ่านมา

    Super. Bor

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 25 วันที่ผ่านมา

    Chlon tamil is so good

  • @NarendranSai
    @NarendranSai 25 วันที่ผ่านมา +1

  • @SivaKarthikeyan-y9s
    @SivaKarthikeyan-y9s 20 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Pigeons243
    @Pigeons243 23 วันที่ผ่านมา +1

    any indians here👇

  • @Pvp_Vino
    @Pvp_Vino 25 วันที่ผ่านมา

    நானும் வருவேன்..

  • @tamileelan1
    @tamileelan1 20 วันที่ผ่านมา

    Let them talk man

  • @சென்
    @சென் 25 วันที่ผ่านมา +4

    இதுக்கு எல்லாமே என்ன கொடுமை தொடக்க விழா வரவேற்பு விழா ?
    எல்லாமே இயல்பா உலகம் முழுவதும் நடக்கிறது எந்த வித விழா வரவேற்பு இல்லாமல்.

  • @jenovabavi8874
    @jenovabavi8874 19 วันที่ผ่านมา

    Laggage detail pls

  • @Janathan321
    @Janathan321 25 วันที่ผ่านมา +1

    Cost

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 24 วันที่ผ่านมา

  • @theepantheepan9986
    @theepantheepan9986 25 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @louispiusernestcroos4586
    @louispiusernestcroos4586 24 วันที่ผ่านมา

    இந்தியாவில் இருந்து 18 கடல்மைல் தூரமே தலைமன்னார்