Where can we see God?/கோவில்களில் கடவுளை தரிசிக்க முடியுமா?/Dr.C.K.Nandhagopalan
ฝัง
- เผยแพร่เมื่อ 16 มิ.ย. 2024
- @Dr.C.K.Nandagopalan
#shorts
ckninnovations.com/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#Spirituality
அமிர்தவல்லி ஐயாவோட தேர்வு கண்டிப்பா பெட்டர் தான் இருக்கிறது இதுலயும் நிரூபணம் ஆயிடுச்சு பேசும்போது கொஞ்சம் லூசு மாதிரி தெரிஞ்சாலும் நல்ல ஒரு திறமைசாலி ஏன்னாதொடர்ந்து நான் இதை பார்த்துட்டு வரேன் இந்த நிகழ்ச்சிக்கு இருவருக்கும் பொருத்தம் அருமை
பதிவுகளில் உள்ள நல்ல கருத்துகளை எடுத்து கொண்டு வாழ்க்கைக்கு தேவையானதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
வருங்கால தமிழக காங்கிரஸ் தலைவர் வாழ்க
😂❤
Good
Ckn sir maari tamilnadil yaarayum paarkavillai enna oru gyanam hats of to ckn sir.. 🙏
வணங்குகிறேன் ஐயா
Purely 100% true
மிக மிக அருமையான... விளக்கம்🎉.
❤ Sir God gifted you for us ❤️
Fantastic explanation. Thank you Doctor.
அருட்பெரும்சோதி !!!!!!
கல்லிலே தெய்வம் இல்லை கருத்திலே தெய்வம் நெஞ்சே!!!!!!
ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் நீ தான்
காட்டிலே எறிந்த திங்கள் கானலில் சலம் போலானாய்
நாட்டிலே தெய்வமென்று நடந்து அலையாமல் உன்றன்
கூட்டினில் நாகை நாதர் குறிப்பறிந்து உணர்வாய் நெஞ்சே!!!!
மிக அருமை ❤
Thank you sir.
Super sir ,👍
Thanks for ckn sir amirtha madam for temple god
Supper sir and amiru
Super sir Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
Super delighted,.. enlightened... Cant wait to hear more abt it... Sir Plz do another episode abt stones turning soft, smoke coming out while performing abishekam.. secrets ans science behind these phenomena. Thank you 🙏🏻
Very very true Dr
Good,, 100 % ❤
🙏🙏🙏
G..super..
Respected sir, pl make a video about varicocele. Thkg you.
ஐயா சொல்வது போல்வைத்து கொள்வோம் சிற்பத்துக்கு அடியில் நவரத்தினங்கள் தாமிரம் வெள்ளி தங்கத்தினால் ஆன தகடுகளும் அதில் ஒவ்வொரு விதமான சக்கரங்களும் வைப்பது ஏன்
Radiation பற்றி கொஞ்சம் பதிவு செய்ய முடியுமா?
❤❤❤❤❤❤
❤❤
❤❤❤
Neengal, naan,kadavul all are mere words.
ஆகம சாஸ்திரம்/முறை
🎉🎉🎉
🙏🙏🙏🙏🌹🌹
Hello.appa❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏 .
தெய்வச் சிலை பிரதிஷ்டை செய்வதில் உள்ள விஞ்ஞானத்தையும் விஷயங்களையும் கொஞ்சம் சொல்லுங்கள் சார்🙏
God is a word given by our forefathers. For discipline morality safeguard. No name no shape no legendary structure. All lie
. Scientific intelligence celestial wonder is truth.
❤💯💯💯🙏
💯💯🙏🍐
இறைவனுக்குள் அண்ட சராசரமும் இருக்கிறது
இறைவனுக்குள் கோயில்
கோயிலுக்குள் இறைவன்
இல்லை
கோயிலுக்குள் இருப்பது
தெய்வ சிலைகள்
மனிதன் இறைவனடி சேர்ந்து ஞானம் அடைவதர்க்காக
வழிகாட்டும் Map தான்
தெய்வ சிலைகள்
Sir please Talk About Parandur
# Save Parandur #No Airport Required.
Please go there and do a Honest Vlog ... bring out Truth
திருமூலர் மற்றும் சிவவாக்கியரை இங்கே எப்படி பொருத்துவது ?
Sir congress la join panniteenga pola
How looking through eyes energized idol? What comes out of eyes?
How we born from our mother womb .....so what is the role of father....and what he send? The same way our eyes send energy( electro magnetic fields which is produced from our brain...people brain so spirutualy it is called cosmic waves......
✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️
Exordinary sir,
S
இந்த பூமிக்கு உயிர் கொடுக்கணும் அது எப்படி கொடுக்கிறது அந்த கல்லு மூளையை மாத்த பல அர்ச்சனைகளும் ஆராதனைகளையும் பத்திகளையும் கொண்ட முன்னோர்களின் ஒரு ஞானச் செயல் நம்ம கதை இன்னைக்கு வெறும் ஒரு ஞாபக செயலாக இருந்துச்சு
நந்தகோபால் சார் அவர்களுக்கு பணிவான ஒரு வேண்டுகோள் நீங்கள் ஏற்கனவே திருமூலர் பாடிய பாடலை பாடி இறைவனைப் பற்றி விளக்கத்தை கொடுத்த பிறகும் அதைப்பற்றி புரிந்து கொள்ளாத மனிதர்களிடம் பேசிப் பேசி உங்கள் நேரத்தையும் உங்கள் சக்தியையும் வீணடித்துக் கொள்ளாதீர்கள் இப்படிக்கு ஓஷோ வி எம் கிருஷ்ணமூர்த்தி ஓஷோ யோகா சென்டர் கோவை
OCD sir
ஐயா நீங்கள் பேசுகின்ற கடவுள் எல்லாம் ஆரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கல் கடவுள் இந்தக் கடவுள் எல்லாம் வியாபாரத்திற்காக என்பதை ஆழமாக நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்
Mistakeless life is seldom present. Schoars teach us something to give us peace.socity is spoiled demolished. No morality discipline etc. 10 avathar is nothing but evelution. Now we are human and we are trying our level best to become divine. God is a biggest lie surrounded by superstition. Our living place itself is a hell. There's no second hell after death . Love and help all and die smoothly. There is no escape.
ஐயா இந்த பூமி உருண்டையை ஒரு பெரிய கோயில் இந்த இந்த பெரிய கோயிலை மனிதனால் கட்டமைக்க முடியாது
The vision you supposed to see is also a recorded version in brain.. actually there is no person inside a body. So seeing God is only a word statement. It is all waste of time. this is also a word statement or vaarthai kattamaippu.
Please change the Anchor.
She should have the sense to ask questions in a proper way not accusing Dr CKN.
What he is saying is the fundamental truth about Sanathana Darma only a person who has the correct knowledge should conduct a interview with Dr CKN not someone who doesn't have a correct knowledge about Sanathana Darma
Not necessarily. She has done many interviews with him and they are very familiar with each other. And, why should every interview on such matters be conducted seriously? She asks questions out of curiosity and like how a layman would do. No offense meant. So, take it easy.
ஸார் காங்கிரஸ்ஸோ.
துண்டு நல்லா இல்ல இல்ல
Evala mothala maathuga karumo😂
Doctar first you pls drop this lady from anchoring
🙏🙏🙏