கடவுளை காணும் பாதை ஏது / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024
  • @Dr.C.K.Nandagopalan
    ckninnovations.com/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    ckninnovations.com
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
    #herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality

ความคิดเห็น • 129

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 14 วันที่ผ่านมา +2

    நந்தகோபால் சார் சொல்வது அனைத்து விளக்கங்களும் உண்மை உண்மை உண்மை

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 19 วันที่ผ่านมา +7

    திருச்சிக்கு அய்யா டாக்டர் அவர்கள் மிக அருமையான காணொளி அருமையான பதில்கள் மிக அருமையான விழிப்புணர்வு ஆகச் சிறந்த அதாவது உள்ளதோ புறம்தோல் பொழிந்து மெல்ல வந்து கெட்டநீர் உள்ளதும் புறம்பும் ஒத்தபோது நாதமாம் கள்ள வாசலைத் திறந்து காணவேண்டும் மாந்தரே சிவவாக்கியர்

  • @chitrat2169
    @chitrat2169 19 วันที่ผ่านมา +12

    குறுக்க குறுக்க பேசாதீங்க அக்கா 😩அவர் பேசுவதை கேக்க தான் காலங்கதால வீடியோ பாக்கறேன் ஆனால் நீங்க அவர பேச விடுங்க 😩

  • @pangajamkanniappan1652
    @pangajamkanniappan1652 19 วันที่ผ่านมา +8

    ஐயா!!! நீங்கள் சொல்வது 100 கு100 உண்மை . வாழ்கவளமுடன்

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 14 วันที่ผ่านมา +2

    அம்மா நீங்கள் உங்களை குழப்பிக்க வேண்டாம் உங்களை நீங்கள் யார் என்று தெரியும் போது தான் கடவுளை நீங்கள் காண முடியும் மற்றவர்களிடம் நீங்கள் கேட்டு இறைவனை அதாவது இயற்கையை இயற்கையின் சக்தியை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது நீங்களே முயன்று கண்டுபிடித்தால் மட்டுமே கடவுள் என்கின்ற இறைவனை காண முடியும்

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 14 วันที่ผ่านมา +1

    கடவுள் என்பது பஞ்சபூதங்களை தவிர வேறு எதுவும் இல்லை இந்த பஞ்சபூதங்களே இயற்கையின் இறைவன் என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ளுங்கள் ஓஷோ யோகா சென்டர் கோயம்புத்தூர்

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 19 วันที่ผ่านมา +4

    I am the pure consciousness and bliss. I am Shiva( not that one). Full consciousness has no end. It will exist always. No present past future. Everlasting universal phenomenon.kadavul this word should be changed to celestial wonder.soul can not be heated or made wet not to be destroyed. That is consciousness and bliss. Uirpu arivu material body . Fantastic. Fabulous un- understandable . There is a strong link between our breath and mind(thought). Mind rules the body when our emotions are affected.

    • @shanvi7974
      @shanvi7974 16 วันที่ผ่านมา

      Kadavul endral kadanthu vulle sel..God is within us if we deep dive into us (divine= dive in)

  • @govindraju9205
    @govindraju9205 19 วันที่ผ่านมา +10

    குரு ஜியால் சொல்லிக் கொடுக்க முடியாததை இயற்கையின் அவதாரமாகிய தங்களிடமிருந்து தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா

    • @rx100z
      @rx100z 19 วันที่ผ่านมา

      சொல்லிக் கொடுக்க தெரிந்தவன் தான் குரு.. குரு என்று சொல்லிக் கொள்பவன் அல்ல. ஐயா நந்தகோபாலன் குரு தான்!!💙🤍

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 14 วันที่ผ่านมา +1

    உங்கள் உடல லேகோயில் உள்ளே இருப்பது தெய்வம்

  • @manoganapathy7078
    @manoganapathy7078 19 วันที่ผ่านมา +4

    அட போம்மா உலகப் போர்களையும் சித்தர்களையும் பட்டினத்தாரையும் படித்தாலே போதும் எதிரில் வருபவர்கள் எல்லோரும் பிணமாக தான் தெரிவார்கள் எனக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் மேல் இருக்கும் எதிரில் வருபவர்கள் எல்லோரும் பிணமாக தெரிவார்கள் நடைபிணம் தான் அவர்கள் இதற்கு முன்பே பட்டினத்தார் சொன்னான் என் சாண் பிணம் கத்துதே என்றான் நான் தினமும் உடற்பயிற்சியும் யோகாவும் செய்வதால் தப்பித்துக் கொண்டேன் இல்லை என்றால் எனக்கு பைத்தியம் பிடித்திருக்கும் உண்மையிலேயே கடவுளை நினைத்து தியானம் செய்தால் நீ எந்த கடவுளை நினைத்து தியானம் செய்கிறாயோ அந்த கடவுளே நேரில் காட்சி அளிப்பார் எனக்கு ஒரு முறை மகாவிஷ்ணு அதைப் போல காட்சி கொடுத்தார் நான் உடனே தியானத்தை கலைத்து விட்டேன் யோகாவை முடித்துவிட்டு வெளியில் வந்து விட்டேன் அது ஒரு பயங்கரமான காட்சி கற்பனையில் கூட நினைக்க முடியாது ஒன்றுமில்லாத வாழ்க்கை எப்போது ஒருவன் பிறக்கிறானோ அப்போதே இறப்பது உறுதி ஆனால் இதில் ஒன்று மட்டும் சூட்சுமமாகவே தேடுகிறான் இறைவன் அவன் எப்போது இறப்பான் என்று அவன் முன்பே எழுதி வைத்திருக்கிறான் அதுபோல இவர்களுக்கு மனிதர்களுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் தான் இறக்கும் போகும் நேரமும் இந்த தேதியும் தெரிந்தால் அவ்வளவு தான் ஆட்டமே போட மாட்டான்

  • @thayakanapathypillai9833
    @thayakanapathypillai9833 18 วันที่ผ่านมา

    Very very valid point. I fully agree with it. Thanks for all concern.

  • @ayyappank175
    @ayyappank175 19 วันที่ผ่านมา

    ❤அருமையான விளக்கம் ஐயா🙏

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r 19 วันที่ผ่านมา +13

    😊 உங்கள் புரிதல் தவறானது.
    தெய்வீகம் வேறு , ஆன்மீகம் வேறு.
    கோவில்களுக்கு செல்வதை , வழிபடுவதை ஆன்மீகம் (Spiritual) என்று சொல்கிறீர்கள்.😊
    அது தெய்வீகம் (Religious).
    ஆன்மீகம் என்பது கடவுள் , மனிதனால் படைக்கப்பட்ட , உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்பதை உணர்ந்து , அமைதியாக , பொருளாசை , ஆடம்பரமான வாழ்க்கை இல்லாமல் ஒரு பற்றற்ற நிலையில் பயணிப்பது .
    அனைவருக்கும் ஆன்மிக சிந்தனை வந்துவிட்டால் உலக இயக்கம் நின்றுவிடும்.
    இயற்கை அதற்கு அனுமதிப்பதில்லை.
    மனித மூளையின் இயற்கையான அமைப்பும் , இரசாயன மாற்றங்களுமே நமது எண்ணங்களுக்கு காரணம்.
    வெகு சிலருக்கு மட்டுமே வாழ்க்கையின் தொடக்கம் முதலோ , இடையிலோ அல்லது அந்திம காலத்திலோ ஆன்மீக சிந்தனை ஏற்படும்.

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 18 วันที่ผ่านมา

      @@user-rl8yd4hb3r கிரகங்களின் துணை இருந்தால் தான் ஆன்மீக சிந்தனை வரும். ஒவ்வொரு பிறவியிலும் முயற்சி எடுக்க எடுக்க கிரகங்களின் மூலம் ஆன்மீகம் மனிதர்களுக்குள் ஏற்படும்.

    • @sensens1164
      @sensens1164 16 วันที่ผ่านมา

      @@user-rl8yd4hb3r இல்லை பொருளுடன் வாழ்ந்து அதன் மீது பிணைப்பு இன்றி இருப்பது

  • @CfArun
    @CfArun 19 วันที่ผ่านมา

    Hail and Praise Dr.CKN Cheers 🙏

  • @swaminadane8638
    @swaminadane8638 19 วันที่ผ่านมา +6

    Dr. கோபாலும் , அமிர்தாவும் இருவரும் போகத ஊரை பார்காத இடத்தை பற்றி பேசுகிறார்கள் இருப்பினும் நன்று🎉🎉🎉

    • @rx100z
      @rx100z 19 วันที่ผ่านมา +1

      அந்தப் பாதையில் சென்றால் உணர முடியும். நீங்கள் தான் அந்தப் பாதையில் செல்லாமல் அதைப் பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறீர்கள்.

    • @Raja-yw9mt
      @Raja-yw9mt 16 วันที่ผ่านมา

      அப்ப நீங்க சொல்லுங்க ஜீ....❤

  • @vidjayalatchoumyk3057
    @vidjayalatchoumyk3057 18 วันที่ผ่านมา +1

    We miss that gentle modest lady Ms.Rathi chithra.

  • @boopathi1095
    @boopathi1095 19 วันที่ผ่านมา +1

    அருமை

  • @royalmuthuroyalmuthu2615
    @royalmuthuroyalmuthu2615 19 วันที่ผ่านมา

    அருமை அய்யா

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 14 วันที่ผ่านมา

    அம்மா நீங்கள் தான் உங்களுக்கு குரு நீங்கள் குருவின் மூலம் உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாது நீங்கள் யார் என்று உணர்ந்து கொள்ள யார் என்று தெரிந்துகொள்ள நீங்கள் தான் முயற்சிக்க வேண்டும்

  • @revathyvadivelrajan6293
    @revathyvadivelrajan6293 19 วันที่ผ่านมา

    Thank you so much

  • @kumakuma6237
    @kumakuma6237 19 วันที่ผ่านมา

    Super amrita nala interview ckn sir arumai ennum neraiya solungo sir please 🙏 aanmega visyangal

  • @manirajendran8390
    @manirajendran8390 19 วันที่ผ่านมา +2

    Ckn ❤❤❤ maasssssssss 🔥🔥🔥🔥

  • @sakthivels6175
    @sakthivels6175 19 วันที่ผ่านมา

    அருமை ஐயா ஆண்மீகம் எளிமையான விளக்கம் 👀🙏😊

  • @sekarradhakrishnan8579
    @sekarradhakrishnan8579 19 วันที่ผ่านมา +2

    Sir , calcium deficiency and excess deposits in human body , related to blood vessels pl explain, thank u

  • @gopalsamyjayapalan8144
    @gopalsamyjayapalan8144 19 วันที่ผ่านมา

    The centre of your body is the pathway that is understanding the life force by sence then you will realise that your Guruji is your body 👍🙏🙏 vaazha valamudan

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 19 วันที่ผ่านมา

    God is not idolatry person. Celestial wonder with super natural intelligence exists in the space. That is responsible for creations. Even after death we will be existing without mind. This is equal to all. Atomic energy can be mentally understood. No voice communication. Shiva is eternal bliss and intelligence but no shape. We are all consciousness which is supernatural celestial immortal. During sleep what is the condition of thought process. Fantastic.

  • @user-rq9pe7ep9v
    @user-rq9pe7ep9v 12 วันที่ผ่านมา

    காற்றாகிய கடவுள் அறிவாகிய மனம் முலமாகிய உடல் சத் சித் ஆணந்தமாகிய பிரம்மத்தை தேடுவதை மிக அழகாக விளக்கினிர்கள்

  • @ayyappank175
    @ayyappank175 19 วันที่ผ่านมา +1

    Thanks

  • @slionleeshiva8444
    @slionleeshiva8444 19 วันที่ผ่านมา

    Idhu thaan unmai i love you sir super sir

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz 19 วันที่ผ่านมา

    Thank you sir

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 19 วันที่ผ่านมา

    ஐயா நான் புரிந்துகொண்டேன் மகிழ்ச்சி 🙏

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 19 วันที่ผ่านมา +1

    குருவே சரணம்

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 16 วันที่ผ่านมา

    ஓம் தகஒ நல்லாட்சியே போற்றி

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 18 วันที่ผ่านมา +1

    திருமூலர் 36 தத்துவங்கள் என்று பாடியுள்ளார்.அந்த 36 தான் ஏனி படிகள். 10 நாடிகள் ( மூச்சுக்குழாய்) 10 வாயுக்கள் 10 நாதங்கள். இந்த 6 அந்தம் உடைய நமது உடல். இதுவே கடவுளை காணும் கருவிகள். அந்த பாடல் வரிகள்
    126. முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச் செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து அப்பரி சாக அமர்ந்திருந் தாரே.
    இதை சைவ தத்துவம் என்று தவறாக புரிந்துகொண்டு இறைவனை அடைய முடியாமல் இருக்கிறோம்.
    திருமந்திரம் எனது பார்வையில் 100 காணொளி உள்ளது.

  • @nsmuthukumarnsmuthukumar631
    @nsmuthukumarnsmuthukumar631 19 วันที่ผ่านมา

    thank you my Jupiter thank you ❤

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 19 วันที่ผ่านมา

    🎉 super thala 🎉

  • @ELECTRIC4066
    @ELECTRIC4066 19 วันที่ผ่านมา +5

    இந்த உலகத்தில் ஆக சிறந்த ஞானி சித்தர் ஆசான் கடவுள் ckn

  • @chezhianparanan2908
    @chezhianparanan2908 19 วันที่ผ่านมา +1

    Respected sir pl make a video about varicocele as soon as possible.

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 19 วันที่ผ่านมา +1

    உளறுதல்....❤❤❤

  • @manisuresh7008
    @manisuresh7008 19 วันที่ผ่านมา

    Thanks sir 🙏

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 14 วันที่ผ่านมา

    அம்மா நீங்கள் நாம் வாழுகின்ற சூரிய குடும்பத்தையும் இந்த பால் வழி மண்டலத்தையும் தெரிந்து கொள்ளாமல் இயற்கை எனும் இறைவனை கண்டுகொள்ள முடியாது உணர்வின் மூலம் தான் நீங்கள் இயற்கையின் சக்தியை தெரிந்து கொள்ள முடியும் அந்த இயற்கையின் சக்தி தான் உங்களுடைய உடல்

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 14 วันที่ผ่านมา

    ஐயா நந்தகோபால் சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பாடிய பாட லே உண்மை

  • @thiyagut8486
    @thiyagut8486 19 วันที่ผ่านมา +1

    Correct sir

  • @rajathihema9670
    @rajathihema9670 18 วันที่ผ่านมา

    Super

  • @gomathim9306
    @gomathim9306 19 วันที่ผ่านมา

    🎉 Marked Celebration 💯🎉

  • @revathis5026
    @revathis5026 16 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam 19 วันที่ผ่านมา

    Spiritual path?? Pls tell wat it is abd criterias to follow

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 19 วันที่ผ่านมา

    Hello my Appa ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 17 วันที่ผ่านมา

    Soon a spiritual revolution will come. All lies willbe driven out.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 19 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @ramishabaskar5749
    @ramishabaskar5749 19 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏❤

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 14 วันที่ผ่านมา

    மனிதனுக்கு ரெண்டு உலகங்கள் உண்டு ஒன்று உள உலகம்இன்னொன்று வெளியுலகம் இந்த வெளி உலக மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கடவுள் மனதால கண்டுபிடிக்கப்பட்ட கடவுள்கள் உண்மையல்ல இந்த கடவுள்கள் ஆரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கடவுள்கள்

  • @SuperThushi
    @SuperThushi 19 วันที่ผ่านมา

    Jiddu Krishnamurti🥰💯❤

  • @jaibeamramesh2611
    @jaibeamramesh2611 17 วันที่ผ่านมา

    உங்கள் மருந்துகள் விற்பனை செய்ய விரும்புகிறேன்

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 14 วันที่ผ่านมา

    திரும்பவும் திரும்பவும் அம்மா என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நந்தகோபால் சரிடம் நீங்கள் கேள்வி கேட்டு உங்களை நீங்கள் யார் என்று தெரிய முடியாது அப்படி தெரிய முடியாமல் இறைவனை கண்டு கொள்ள முடியாது இறைவன் என்பது வார்த்தைகளால் உருவாக்கப்பட்டது அல்ல அது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டது அது உங்கள் மூலாதாரத்திலும் சுவாதிஸ்தானத்திலும் மணிப்பூரகத்திலும் அபிஷத்திலும் சக்கரத்திலும் அது அமைந்துள்ளது என்பதை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள் 10:44

  • @yogeshprem9529
    @yogeshprem9529 19 วันที่ผ่านมา

    👌👌🍐💯💯

  • @dnpodcast9485
    @dnpodcast9485 19 วันที่ผ่านมา +1

    Cosmic secrets are beyond human cognitive capacity. But the neurotic and deluded humanity will never recognize the fact that this is beyond them. Humans will never evolve to the point of knowing the mysteries. Nonetheless, the enlightened ones come and go, alluding to the puzzle in their chosen way. Chinese mystic La Tsu succinctly put it thus: "The one who knows will not speak, and one who speaks does not know.'' Need you say more?

  • @user-lv9ov7sj4q
    @user-lv9ov7sj4q 19 วันที่ผ่านมา

    திருக்குறள் அறத்துப்பால் பரிமேழலகர் உரையுடன் படித்தால் ஆன்மீகம் பற்றித் தெளியலாம்...

  • @aru2279
    @aru2279 19 วันที่ผ่านมา +1

    Spirituality and religion are not same.

    • @aru2279
      @aru2279 19 วันที่ผ่านมา

      Spirituality is universal with many perspective while religions generally tied to dogmas.In short there is spirituality in many religion however no religion exists in spirituality.

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 14 วันที่ผ่านมา

    body is Temple god is inside

  • @keehasworld-st3xq
    @keehasworld-st3xq 18 วันที่ผ่านมา

    உறவுகள்அனைவருக்கும் வணக்கம் ஐயா சொல்வது உண்மைதான் நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க ஆன்மீகத்தில் இயமம் நியமம் யே ண்ணிலா ஆதனம் பிரணாயாமம் பிரித்தி அலங்காரம் தாரணை தியானம் சமாதி சமாதி என்னும் நிலைதான் நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து முணு முணுக்கும் சொல்லும் மந்திரம் ஏதடா என்று சிவவாக்கியர் கூறியிருக்கிறார் சிவவாக்கியரை குருவாய ஏற்று இப்பூவுலகில் சிவயோகி என்னும் குரு வாழ்ந்து வருகிறார் யூடியூப் இல் சிவயோகி என்று டைப் செய்தால் அவருடைய வீடியோக்கள் வரும் அதில் சூனியம் என்னும் தலைப்பில் வீடியோ உள்ளது அதைப் பார்த்து கடவுள் என்றால் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் உணர வேண்டுமென்றால் குரு சிவயோகியை நாடுங்கள் நன்றி வணக்கம்

    • @kannappanmpk
      @kannappanmpk 18 วันที่ผ่านมา

      இரண்டும் வெவ்வேறு துருவங்கள் வாய்பில்லை

    • @kannappanmpk
      @kannappanmpk 18 วันที่ผ่านมา

      அவரோ ஓத்தா மந்திரம் பாடல்பாடி எண்ணத்தில் முக்தி அவரும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் யோகத்தில் முண்ணேறவில்லை உடலை விட்டு உயிரைபிரித்து வுட்டைசுற்றிவந்ததோடுசரி அதர்க்குமேல் இதைவைத்து இடம் வாங்கனும் பள்ளிகட்டனும் அதுக்கு சம்பாதிக்கனும் இப்படித்தான் போகுதுஎல்லாம் கண்டவர் வின்டிலர் வின்டவர் கண்டிலர்

    • @keehasworld-st3xq
      @keehasworld-st3xq 18 วันที่ผ่านมา

      ​@@kannappanmpkஉங்களுக்காக இந்தப் பதிவு இல்லை உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று தோன்றினால் விட்டுவிடுங்கள் கடவுள் என்றால் யார் என அறியாமல் இங்கு நிறைய பேர் உள்ளன கடவுளுக்கு ஜாதியையோ மதமோ இனமோ மொழியோ நாடோ எதுவுமே கிடையாது அது உன்னிடத்தில் மட்டுமே உள்ளது அனுபவத்தினால் மட்டுமே இப்ப பதிவை பதிவிடுகிறேன் தேவைப்படுவோர் சென்று அணுகட்டு தேவைப்படாத விட்டு விடட்டும்

  • @jaiganesh.p3883
    @jaiganesh.p3883 12 วันที่ผ่านมา

    நாதன் இல்லையென்றால் நாக்கிற்கு சுவை இல்லை

  • @dnesh3021
    @dnesh3021 19 วันที่ผ่านมา

    Nethiyadi sarrr'reehhh....😎

  • @user-wy7jx4hv9m
    @user-wy7jx4hv9m 17 วันที่ผ่านมา

    Neenkal sitharo iya

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 19 วันที่ผ่านมา

    பிராபஞ்ஜம்.நம்மைஇயக்குகிறது..மனதின்வழியே.பிராபஞ்சத்திடம்.பேசு.

  • @martintagorejosephxavier5882
    @martintagorejosephxavier5882 19 วันที่ผ่านมา

    CKN sir,
    Can you share the scientist name who said about "command to the human cell". I need to learn more...

  • @pandikumar3918
    @pandikumar3918 19 วันที่ผ่านมา

    சார் வணக்கம் சார் எனக்கு நன்னீர் வேண்டும் உங்களிடமிருந்து எப்படி பெறுவது ஏதாவது நம்பர் தரவும் சார்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 19 วันที่ผ่านมา +1

    பற்றற்ற நிலையை நாம் முயற்சிக்கும் பொழுது உயிர் நம்மை தேடல் மூலம் வழிநடத்த ஆரம்பிக்கும். பின்னர் நமக்குள் ஆன்மீகம் மலரும்.

    • @murugans-el8np
      @murugans-el8np 19 วันที่ผ่านมา

      @@vijayalakshmiutthira6164 ஆன்மீகம் வளர்ந்து பயன் என்ன

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam 19 วันที่ผ่านมา

    Onumey puriyala sir😢😢😢

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 19 วันที่ผ่านมา

    ❤💯💯💯👋👋👋👌👌👌🙏🙏🙏

  • @Hemachander-pg6cl
    @Hemachander-pg6cl 19 วันที่ผ่านมา

    Sir ostrioporosis nu soldranga botox bone la valikidhu 2yr ha rombo paadu padaran pls enna ku oru solution aollunga sie
    R

    • @kannappanmpk
      @kannappanmpk 18 วันที่ผ่านมา +1

      சங்கு பற்பம் பவழ பற்பம் முத்துசிப்பி பற்பம் கற்பூறசிலாசத்து பற்பம் இவைகள் சம எடை கலந்து இருவேளை வெண்ணையில் கலந்து இருவேளை சாப்பிடும் முன் 48 நாட்கள் சாப்பிட்டு வரவும் விட்டமின் சி இருவேளை தண்ணீர் கலந்து குடித்துவரவும் ஆட்டுகால் மென்று சாப்பிடவும் சிறு மீண்கள் முள்ளுடன் மென்று சாப்பிட வேண்டும் கீரைகள் மோர் எடுத்துக்கொள்ளவும்

    • @Hemachander-pg6cl
      @Hemachander-pg6cl 18 วันที่ผ่านมา

      @@kannappanmpk thanks you sir

  • @murugans-el8np
    @murugans-el8np 19 วันที่ผ่านมา +2

    கடவுளைக் காண வேண்டிய அவசியம் என்ன ?

    • @-shivam8924
      @-shivam8924 19 วันที่ผ่านมา

      You I'll realise it after life

    • @murugans-el8np
      @murugans-el8np 19 วันที่ผ่านมา

      @@-shivam8924 எனக்கு 80 ஆகிறது..இதுவரை ரியலைஸ் வரவேண்டுமா..

  • @VijayJeba-ty9ot
    @VijayJeba-ty9ot 15 วันที่ผ่านมา

    பரிசுத்த வேதாகமத்தில் ஸ்பிரிச்சுளை ஆராயும் கண்ணோட்டத்தில் நீங்கள் பார்க்கவும். 🔥👻

  • @kumarp8405
    @kumarp8405 18 วันที่ผ่านมา +2

    உங்களுடைய மருத்துவம் சம்பந்தமான வீடியோவைப் பார்த்து வியந்து உங்களிடம் மருந்துகளும் வாங்கி குடும்பத்தில் பயன்படுத்தி உள்ளோம் நன்று
    ஆனால் கடவுளை காணும் பாதை என்ற வீடியோ உங்களுக்கு கடவுளை பற்றி எதுவுமே தெரியாது பூஜ்ஜியம் என்று நன்கு தெரிகிறது
    ஏனென்றால் குரு என்ற ஒன்று உண்டு அவர் மூலமாக குண்டலினி விழிப்படைந்து நாதம் கேட்டு அமிர்தம் சுரக்கிற அளவுக்கு முன்னேறி இறைவனை கண்டு வாழ்ந்து வருபவர்களை நான் பார்த்து பழகிய உள்ளேன்
    அதற்கு கைதேர்ந்த குரு தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தேன்
    இறைவனை அடையாத ஒரு மனிதன் இறைவனை அடைய வழிகாட்ட முடியாது

    • @Raja-yw9mt
      @Raja-yw9mt 16 วันที่ผ่านมา

      Bro... மருந்து worth தானா.... நான் வாங்க plen செய்து உள்ளேன்...

    • @kumarp8405
      @kumarp8405 16 วันที่ผ่านมา

      @@Raja-yw9mt என்ன மருந்து வாங்கபோறிங்க bro

    • @Raja-yw9mt
      @Raja-yw9mt 16 วันที่ผ่านมา

      @@kumarp8405 for me diabetic medicine....is it best from ckn

  • @yogeshprem9529
    @yogeshprem9529 19 วันที่ผ่านมา

    👌👌👌💯🙏🙏🙏

  • @pragalthanb2530
    @pragalthanb2530 18 วันที่ผ่านมา

    நிறைய உண்மை பேசரிங்க அய்யா ❤️
    தயவுசெய்து சிவயோகி என்ற மனிதரை சந்தித்து பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும் ❤ நன்றி அய்யா 🙏🏾❤️
    உண்மை எப்போதும் எளிமைகவே உள்ளது அய்யா ❤️🙏🏾

    • @sensens1164
      @sensens1164 18 วันที่ผ่านมา

      இவர் சரியான புரிதலில் உள்ளார். நிறையற்ற புரிதலாருடன் பேசுவது சரியல்ல. நாதன் உன் உள் இருப்பது. அதுவே சிவயோகி.

    • @Raja-yw9mt
      @Raja-yw9mt 16 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂 அப்றம் இவரம் ஒத்தா ங்கொம்மா ம்பாரு.........😂😂😂😂😂😂😂

  • @yogeshprem9529
    @yogeshprem9529 19 วันที่ผ่านมา

    🙏🙏👌💯

  • @gopalakrishnanv4763
    @gopalakrishnanv4763 19 วันที่ผ่านมา +1

    குரு அருள் இல்லையேல் திரு அருள் இல்லை... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dnpodcast9485
    @dnpodcast9485 19 วันที่ผ่านมา +3

    அறிவு ஜீவி அமிர்தா சொல்லுது தனக்கு புரிஞ்சுட்டுது, ஆனா எங்களுக்கு புரிஞ்சுதான்னுதான் தெரியில்லன்னு.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 19 วันที่ผ่านมา

    All emotions were printed in our brain lust anger fear wish .pavam punyam. Please read Nirvana suktam fully. Human. Afraid of poverty pava punyam heaven and hell disease inevitanble end. No one can escape from inevitable end. This is right this is wrong. All these things are making us mentally ill. We want peace of mind. So going for spiritual way. For mind peace our forefathers used Soma banum now it is alcohol and drug. Birth on this earth is cruel. Death is certain. Think about this. Accept gladly to admit all pains.

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 14 วันที่ผ่านมา

    அம்மா நீங்கள் உங்களை நீங்கள் யார் என்று தெரியாமல் இயற்கையிலும் இறைவனை கண்டுகொள்ளவே முடியாது நீங்கள் நந்தகோபால் சாரிடம் கேள்வி கேட்டும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது என்பதை

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 19 วันที่ผ่านมา +2

    Sir please remove this lady.

  • @BharaniStar1
    @BharaniStar1 19 วันที่ผ่านมา +1

    Hey Amrithaaaa.... don't talk irrelevant things.... you no need represent anybody..... because people or the audience ...those who are watching this program are wise enough to create their own opinion or perception based on Dr.CKN's explanation ....
    so pleeeeeeease just know you position clearly...

  • @ganeshmani85
    @ganeshmani85 19 วันที่ผ่านมา

    Black glass illuminati

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 15 วันที่ผ่านมา

    Kadavul face panni what are you going to do. Why you have created us.

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 17 วันที่ผ่านมา

    தமிழக போலே சாமியார்! சாவுங்கள் மக்களே! புளுகர் கூட்டம்

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 14 วันที่ผ่านมา

    அம்மா நீங்கள் முதலில் கிட்டு கிருஷ்ணமூர்த்தி உடைய புத்தகங்களையும் ஓஷோ நேபுக்கு புத்தகங்களையும் படித்து இதை உணர்ந்து கொள்ளுங்கள்

  • @amvel201
    @amvel201 15 วันที่ผ่านมา

    இவருக்கு கண்ணில் ஏதாவது கோளாறு உள்ளதா? ஏன் எப்போதும் கூலிங் கிளாஸ்?

  • @anandhavarshene6067
    @anandhavarshene6067 19 วันที่ผ่านมา

    கேள்வியும் அறை குறை பதிலும் அறை குறை 😁

    • @Raja-yw9mt
      @Raja-yw9mt 16 วันที่ผ่านมา

      ❤❤

  • @kumaran7137
    @kumaran7137 19 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் முதலில் ஆன்மீகம் என்றால் என்ன? இறைவனை எதற்காக வழிபட வேண்டும்.இறைவன் எதற்க்கு தேவை.இந்த உலக காரியங்களுக்கு இறைவன் தேவையா என்றால், தேவையில்லை.இறைவன் இல்லை என்று சொல்பவர்கள் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.பின்னர் இறைவன் எதற்காக வேண்டும் என்றால்.மாணிக்க வாசகர் சொல்கிறார் தொல்லை இரும்பிறவி சூழும் தலை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே.புல்லாகிப் பூடாய்...... எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்.மெய்யே உன்பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீத்தார் இறைவன் அடிசேரா தார்.இன்னும் இவைப்போன்று பல சித்தர்கள், மகான்கள் நூல்களில் உள்ளன.இறைவன் இந்த ஒரேயொரு செயலுக்காக மட்டுமே வேண்டும்.எந்த செயலுக்காக என்றால் முக்தி,மோக்ஷ்ம், வீடுபேறு,இனி பிறாவாமை என்ற அந்த ஒரு செயலுக்காக மட்டும் தான் இறைவன் தேவை.அப்படி அந்த இறைவனை காண்பதற்கு கட்டாயம் ஒரு தேவகுரு தேவை.தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தால் தானே.
    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
    குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்
    குருடும் குருடும் குழிவிழும் ஆறே. ஆகவே இறைவனை அடைய கட்டாயம் ஒரு தேவகுரு வேண்டும்.அந்த தேவகுரு யார் என்பதை தெரிந்து கொள்வதே மனிதனாகப் பிறந்தவனின் முதல் கடமை.அந்த தேவகுரு இந்த அகிலத்திற்கு ஒரேயொருவர் மட்டுமே.குருவை தொழான் மனு குப்பைகளே என்றும், குருவிலான் பெற்ற ஞானம் குமரியை குமரி கூடியதுதென்றும்.மேலே சொல்லியுள்ள யாவும் என்னுடைய வார்த்தையல்ல . சித்தர்கள், முனிவர்களின் வார்த்தைகலே என்று விடைபெற்றுக் கொள்கிறேன்.நன்றி நமஸ்காரம்

  • @devaraj.m7524
    @devaraj.m7524 19 วันที่ผ่านมา +1

    S Sir குரு கிடையாது.

  • @dhanasowndar
    @dhanasowndar 19 วันที่ผ่านมา

    Sir. Intha amirtha pombala venam sir. Over ah panra irritating ah iruku

    • @soumyav2933
      @soumyav2933 15 วันที่ผ่านมา

      App pakadha

  • @Adhilakshmi1233
    @Adhilakshmi1233 19 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏❤