மனிதன் கடவுளாக முடியுமா??? / Can Human Become God???/ Dr.C.K.Nandagopalan
ฝัง
- เผยแพร่เมื่อ 12 เม.ย. 2024
- @Dr.C.K.Nandagopalan
#shorts
ckninnovations.com/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality
இவரைப் போல் தன்னடக்கம் உள்ளவரை நான் எண் 64 ஆண்டு கால வாழ்வில் பார்க்கவில்லை great soul 🙏🌹
Dr-பேசியது 100%உண்மை ஆனால் மக்களுக்கு கசக்கும்🙏🙏🙏
🏺😁
தலைவர் அவர்களே காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர் போல் அருமையாக உள்ளது இனிய நாள் இனிப்பான நாள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு 🍋🍇🙏🍇🍋
Fool
இவரையும் விட்டு வைக்கவில்லை பாவம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
சார் காலையிலேயே உங்கள இப்படி பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சார் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤
Dr ariw kanna thoranthinga sirneengalum periya gnani
Dr.சார் உங்கள நம் பாரம்பரிய ஆடையில் பார்க்கும். போது ரொம்ப பெருமையா இருக்கு இந்த ஆடைகளில் நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க. விரும்புகிறேன்
மிகவும் கம்பீரமான குரல் .தமிழை மிகவும் அழகாக கம்பீரமாக இவர் பேசும் அழகு தனியானது 😀👍
பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டை இனிமேல் சிந்தனை ரீதியாகவும் கொண்டாடப்படும் நன்றி ஐயா
சகோதரி அவர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ✨💐✨
எல்லா மாய் இருப்பதும் கடவுள் ஏதுமற்ற தாய் இருப்பதும் கடவுள்😂😂❤❤❤❤ நித்தம் நல் வாழ்த்துக்கள்
ஐயா அவர்களுக்கு நன்றியுடன் கூடிய காலை வணக்கங்கள் 🙏
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ❤
ஐயா நீங்கள் எப்படி சொல்வது வேற லெவல்
இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், அருமை
சரியான அடிப்படை உண்மையை பேசுகிறீர்கள் ஐயா 🙏. அறிவுடன் ஆன்மீகம் இதுவே அறிவுள்ளவனின் புரிதல் ஆகும் .மனிதன் குணத்தால் கடவுள் ஆகமுடியும் ஆனால், கடவுள் என்ற அந்தப்பரம் பொருளாய் ஆகிவிடமுடியாது 🙏புனிதன் புத்தனும் புனிதர் ஜேசுவும் தங்களை கடவுள் என்று சொல்லவில்லை ஐயா அவர்கள் அந்த இறைவனை உணர்ந்தவர்களாய் இருந்துள்ளனர் அவ்வளவே ! நம்பிக்கைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும் . இங்கே ஆன்மிகம் என்பது கண்களை மூடியல்ல ( அறிவு ) கண்களைத்திறந்து இறையை நம்புவதே சிறப்பாகும். ''அவனினின்றி எதுவும் இல்லை'' ''அவனின்றி அணுவும் அசையாது '' இந்த கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை . எனவே ஒவ்வொருவரின் ஆன்மீக உணர்வையும் மதித்தல் நன்று . இங்கே கடவுளையும் மதத்தையும் வைத்து ஏமாற்றும் பிழைப்புவாதிகளை( துஷ்டர்களை ) தூரவைக்கவேண்டும் . நம்பிக்கை என்பது நதிகள் போன்றது ..இறைவன் சமுத்திரம் போன்றவர் .எனவே ஆன்மீகம் அந்த கடல்போன்ற பரம்பொருள் ஆவார் ..நதிகள் எங்கு ஓடினாலும் இறுதியில் அந்த கடல் போன்ற இறைவனில் மட்டுமே சங்கமமாகும் --இதே போன்றே மனிதனின் (கடவுள்) நம்பிக்கைகளும். நீயும் இங்கு வாழ்ந்து விடு பிறரையும் வாழவிடு இதுவே எம்முன்னோர்களின் தாரக மந்திரமாகும் .உங்களின் கம்பீரமான கருத்துக்கள் எனக்கு நன்கு பிடிக்கும் ஐயா .நன்றிகள் .வாழ்க வளமுடன் 🙏
இவர் சொன்ன இந்த காலங்கள் வருவதற்காக நானும் காத்திருக்கிறேன் ஆனால் அந்த மாதிரி காலங்களும் ஒரு காலகட்டங்களில் இருந்திருக்கு
அனைவருக்கும் & குருநாதருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 👏💐🌺🌳🌞.
Sir and Amirdha... The best Combination ever.. We always love u both... Happy New Year ..sema explanation
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤
*💯💯💯LAST STORY AWESOME, NIJAMAA நடந்தா நல்லாதான் இருக்கும்*
சார் அவர்களுக்கு ஶ்ரீ குரோதி ஆண்டு புது வருட வாழ்த்துக்கள் இந்த காணொலியில் இன்று நடக்கும் அரசியல் நிலைபற்றி மறைமுகமாக கூறியுள்ளீகள் உற்று கவனித்தால் புரியும் நன்றி
பல வருடங்களுக்கு முன் சோ அவர்கள் எழுதிய சிறுகதை ஒன்றில் இந்த உலக குற்றங்களை குடத்தில் அடைத்து விட்டதால் குற்றங்களே நிகழாமல் போலீஸ,நீதி மன்றம் போன்றவை வேலையே இல்லாமல் இருப்பதாக ....என்று சிறுகதை படித்ததாக நினைவு.....அந்த சிறுகதையை இன்றைய உங்கள் காணோளி நினைவூட்டியது.....
அருமையாக இருந்தது Dr sir....நன்றி....
Siru kathai per eanna?
Irrelated and irrespective questions and arguments and brilliant answers.
மனிதன் மனித தன்மையுடன் வாழ்ந்தாலே உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழலாம்...
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏🙏
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤❤🎉🎉
ஐயா கடவுள் உருவமற்ற மா பெரும் சக்தி.
கடவுளின் சக்தி இந்த பிரபஞ்ச த்தில் உள்ள அண்ட சரா சரங்கள் அனைத்தும் தனித்தியங்கும்.
இதில் தங்களின் கூற்றின்படி பால் வளி மண்டலத்தில் பூமியின் பங்கு சூரிய குடும்பத்தில் இருப்பதால் சூரியன் மட்டும் ஒரு சிறு நுண்ணிய துகள் அளவுதான் தெரிகிறது.
இந்த அடிப்படை சிந்தனை உள்ளவர்கள்
கடவுளை தேட மாட்டார்கள்.
எல்லா உயிர்களையும் நேசிக்க மனித மனம் பழகி விட்டால் போதும்.
அன்பே பிரதானம்.
அன்பு சினம் அடையாது .
ஐயா அவர்களின் கொள்கைகளை என்னால் முடிந்த வரை கடைபிடிக்க பழகி வருகிறேன்.
ஐயா அவர்களுக்கு நன்றியுடன் கூடிய காலை வணக்கங்கள் 🙏
👌
சூப்பர் வாழ்த்துக்கள் 🙏
Amma unggalukum doctor CKN avarkalukum Tamil puthandu valthukal🙏🏻
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா 🙏
கடவுள் - என்பது, இயற்கை,
நம்மை, உயிர் வைத்து உடலை படைக்கும்,
நம்மை காக்கும்
நமக்கு உதவி செய்யும்,
கடைசியில்,
நம்மை கொடுத்த உயிரை, உடலை விடுத்து எடுத்துக்கொள்ளும்.
இயற்கை ஆற்றல் மிக்க சக்தி, இது புரிந்தவர்களுக்கு
பலனே.
தலைவர் உடை அருமை.
இறைவன் தன்மை அறிந்து அம்மையாதல்....
இனிய காலை வணக்கம் ஐயா...கடவுள் மனித ரூபத்தில் வந்து மக்களுக்கு நல்லது செய்வார்கள் அவர்கள் அனைவரும் கடவுள் தான்🙏
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
Very well explained,Sir.
🙏Thank you very much Sir.
நன்றிகள் ஐயா, புதிய வருடத்தில் புதிய வார்த்தைகள்
வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அய்யா வணக்கம் அருமமை அற்புதம் மனிதன் கடவுள் ஆக இயலாது என அருமையான விளக்கம் நன்றி! நன்றி! நன்றி!
தலைவர் வாழ்க
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
உண்மையில் இது நல்ல பதிவு ❤ நன்றி அய்யா 🙏🏾❤️
பிரமாதமாக சொல்லி இருக்கிறீங்க அய்யா.
நன்றி ❤
சார் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🏼
ஐயாவிற்கு நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளது. ஜக்கிய வருத்தெடுத்துள்ளார்
செம்ம சார். நன்றிகள்
Super explanation...you both great combination...best wishes for tamil new Yr...❤
எளிய சந்தோஷமான உரையாடல்.
வாழ்க வாழ்வாங்கு.மகிழ்வுடன் வாழ்க
All your videos are awesome Dr 👌 👏 👍 😍. Happy new year Dr🎉🎉to you and your family Dr.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா..
Ivar oru maga guru 👌 enaku aanmeeham teriyum... nichayam ivar kadavul
வாழ்க வளர்க ஐய்யா
Very nice explanation sir.
The thirst for knowledge is actually quenching while seeing your videos. You are a great person really. You are giving good guidance for our generation which doesn't know anything and not taught any good things.
மனிதனின் அடுத்த நிலை ஒளிதேகம் அதாவது தேவர் நிலை சாகா வரம் பெற்ற நிலை ... கடவுள் என்பது தியரி அதாவது தத்துவம் மட்டுமே இந்த தத்துவங்களை புரிந்தவர்கள் தேவர்நிலை அடைவர்
இருள்தேகம், மருள்தேகம் சுத்த தேகம் பிரணவதேசம் ஞான தேகம்.......
அந்த ஞான தேகத்தை எதோடும் இணைத்து கொள்ளலாம் அந்த தேகம் அழிந்து போக கூடியதல்ல 🙏
ஒளி உடம்பும் சாத்தியமே 🤝🙏
@@VijayKumar-gz9op நானும் ஒளிதேகத்திற்கு அழிவு இல்லை அதுவே சாகா நிலை என்றுதானே குறிப்பிட்டுள்ளேன். சுத்த தேகம் ஞான தேகம் ஒளி தேகம் மூன்றும் ஒன்றே
@@VijayKumar-gz9op yes 👍
@@VijayKumar-gz9op உடலை உயிரில் கரைத்தால் ஒளி தேகம் கிட்டும்
nice enlightenment speech, this is true, many people and it's upto their mentality have to change or make changes in them,🎉, thank you sir, good
Puthandu vazhthugal sir
Very good morning and have a great day Dr. Sir. Vaazhga neeveer pallaandu. Hummmmm. Arasiyalvaadhi aayitteengapola.🎉
True 😊 Alla manithargalum manam thiruntha vendum nalla manithargalagala vaza vendum ereevaa 🙏
இனிய தமிழ் சித்திரையை தமிழ் வருட மாத பிறப்பு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி அய்யா தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
Vanakkam Sir Tamil Puthandhu Valthukal 🎉
பல குழப்பமான தலைப்புகளுக்குப் பின் உண்மையைச் சொன்னீர்கள். வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியான கானொலி நீண்ட நாள் கழித்து நன்றாக சிரித்தேன்😂😂😂😂😂
உங்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர்
வாழ்த்துக்கள் CKN sir. வாழ்த்துக்கள் mdm
super
Excellent information sir.
Wish you a very happy Tamil new year to you and your family.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤
Super speech Sir
Getup super👌👌👌👌
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர் 💐💐
நீவிர், பல்லாண்டு வாழ்க வாழ்க!!
Kaluthula thundodu paarpadhatky super ah irrukkinga🎉
Doctor please talk about semen retention is it good or bad for long
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் டாக்டர் 🙏🙏
ஒரு மூடன் பிரபலம் ஆனால் ஒரு சமுதாயத்தை மூடதனதில் ஆழ்த்துவான்
முழு பாவியாவான்
Dr said that’s 100% true, Amritha is still a like common people mentality
Super super super sir Happy New year thanks a lot.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
அருமையான பதிவு ஆரம்பம் முதல் கடவுள் என்று நம்பிஒரு த்தனிடமமும் ஏமாறதே... ஆட்சி பணம் புகழ் மயங்காதவன் கடவுளை உணர்வான். பிறருக்கு கடவுளை காட்ட முடியாது.. மனிதன் மறு ஜென்மம் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும..
Super sir your Great sir 🙏🙏🙏
Supper kadavule
Super Sir👍
Thank you sir
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
தெளிவாக புரிந்தது!
வாழ்க வளமுடன்
அருமை ஐயா 😅
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் நன்றி
Happy new year Sir.
We are watching your video from Israel.
சூப்பர்,... நந்தகோபாலன் சார் வணக்கம் .
அமிர்தா... சின்ன சொல் மாற்றம், மறக்காமல் அல்ல... ஞாபகமாக என்று...சொல்ல வேண்டும் என்று சொல்லுவார்கள்.√√√ ஞாபகமாக அடுத்த முறை பயன்படுத்துங்கள் நன்றி.)(aks nkl 16-4-24)
I am salute sir
இரவல் அறிவும் வேசமும் அருமை
Thoppul hernia ku treatment sollunga please..
Super sir
Iniya tamil puthandu nul valthukal ckn sir❤
Sir have you joined any party.whst is the dress indicstong
சூப்பர்
This costume shoots u very much sir.🎉
அழகு அமிர்தா இனிய அமிர்தாவுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Hi sir.Happy new year ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏.