பேய்,பிசாசு,ஆவிகள் /Ghost and spirits /Dr.C.K.Nandhagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @cmraj3689
    @cmraj3689 10 หลายเดือนก่อน +101

    ஒவ்வொரு தலைப்பிலும் (Topics ) ஒரு முக்கியமான காரியத்தை குறித்து திரு. ராஜேஷ் சொல்ல வரும்போது Dr CKN முழுவதுமாக பேச்சை மாற்றி (Divert ) விடுகிறார் கேட்பதற்கு பிரயோஜனம் இல்லாமல் செய்து விடுகிறார். Dr CKN அவர்கள் தனக்கும் எல்லாம் தெரியும் என்பதை நிலை நாட்ட நினைக்கிறார் என்று தெரிய வருகிறது. 🙂

    • @anandan5791
      @anandan5791 10 หลายเดือนก่อน +11

      அவரு சவ்வா இழுக்கிறார் CKN சாட்டா முடிக்கிறாரு அவ்வளவுதான்

    • @veluk9930
      @veluk9930 10 หลายเดือนก่อน +1

      Correct

    • @jaichem09
      @jaichem09 10 หลายเดือนก่อน

      True.

    • @rajam5641
      @rajam5641 10 หลายเดือนก่อน +4

      You are right.Ckn always interrupt and divert important topics.waste .He never change himself so waste to see his video

    • @aandalthunai1325
      @aandalthunai1325 10 หลายเดือนก่อน

      Ivan oru Arivaali Gnana shuniyam...
      Ivan oru Arivaali Gnana shuniyam... Ivan oru Arivaali Gnana shuniyam...
      Ivan oru Arivaali Gnana shuniyam...

  • @vijayasaisaishailesh
    @vijayasaisaishailesh 10 หลายเดือนก่อน +42

    Sir kindly.... allow Sri Rajesh to speak we are anxiously waiting to hear from him so for heaven's sake kindly allow us to listen to him

  • @mohamedriyas81
    @mohamedriyas81 10 หลายเดือนก่อน +9

    வணக்கம் ஐயா இருவருக்கும் திரு ராஜேஷ் ஐயா அவர்கள் குரல் இளையராஜா குரல் போல்இருக்கிறது இணைந்து பயணிக்க கூடிய தொடர்கள் மிகவும் அருமை

  • @NaveenKumar-ld3rj
    @NaveenKumar-ld3rj 10 หลายเดือนก่อน +19

    Looks like Rajesh have more in-depth knowledge CKM so I Suggest Rajesh to do video separately because he can clearly explain the concept

  • @manigandanmani9718
    @manigandanmani9718 10 หลายเดือนก่อน +26

    பேயும்உள்ளது
    இறைவனும்உள்ளது

  • @Murugamuruga-ft8yx
    @Murugamuruga-ft8yx 10 หลายเดือนก่อน +7

    இந்த பூமியே ஒரு பசுமையான சுடுகாடு இங்கு இப்ப வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை விட இறந்து போன உயிர்கள் அதிகம் இதில் எதெல்லாம் பேய் பிசாசு
    ஏதோ தெரியாத ஒன்றை உணரும்போது பார்க்கும்போது அந்த பய உணர்விற்கு பேய் பிசாசுனு பெயர் வச்சிருக்கோம் அவ்வளவுதான் அது நமக் கு சாதகம நல்லா இருந்த
    அத சாமி கடவுள்னு சொல்றோம் நீராவிய தவிர வேற எந்த ஆவியையும் பார்ததில்லைனு நிபுணர் ஒருத்தர் ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார் .

  • @vveerakumar7326
    @vveerakumar7326 10 หลายเดือนก่อน +6

    இது உண்மை நான் அனுபவித்துதேன் நன்றி c k n சார்

  • @mvbaalajisundar
    @mvbaalajisundar 10 หลายเดือนก่อน +27

    Dr CKN has mastered to interpret exactly ( like நன்னீர்) at Mr Rajesh revealing important information . DR CKN needs to upload one separate video completing what Mr Rajesh wanted to convey

    • @Kamakshi-N
      @Kamakshi-N 10 หลายเดือนก่อน +8

      Too much of interruptions by Dr.CKN while Mr.Rajesh conveys something important which spoils the purpose

  • @sarojini763
    @sarojini763 10 หลายเดือนก่อน +7

    சுவாரஸ்யமான பதிவு. ரொம்ப பிடித்த விஷயம்

  • @balajigraphics2452
    @balajigraphics2452 10 หลายเดือนก่อน +10

    Ckn sir Rajesh sira pesa vidunga please

  • @veluk9930
    @veluk9930 10 หลายเดือนก่อน +32

    அவர பேசவே விடமாட்டேங்குறாரு எல்லாம் இவருக்கு தெரிஞ்ச மாதிரி பேசுறாரு

  • @thirulogagunaventhiapkanda3345
    @thirulogagunaventhiapkanda3345 10 หลายเดือนก่อน +14

    Dr CKN thanks for sharing your thoughts.
    But please allow Me Rajesh to speak to complete his explanation.
    Appreciate your consideration

  • @gopinathansubramanian3286
    @gopinathansubramanian3286 10 หลายเดือนก่อน +2

    19:25 Precautions sollalame, nalla bayathai unndu pannivitteergal thanks.

  • @masishiva
    @masishiva 10 หลายเดือนก่อน +6

    Rajesh sir next interview kupita varadheenga.. ckn pesa Vida maatar.

  • @saranyak8578
    @saranyak8578 9 หลายเดือนก่อน

    Excellent topic sir .. enaa I believe on both sir.. Sami aduthaaal oru veri attammm sonngaaa.. OM SARAVANA BHAVA 😮 channel Siddha muthiri dctr sonnangaaa but u people gave a proof it’s true nu thanks … I met u once in ur hospital sir… I m using sanjeevii

  • @vgswamyswamy2158
    @vgswamyswamy2158 10 หลายเดือนก่อน +1

    என்னால் நிரூபிக்க முடியும் நான் தற்சமயம் அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

    • @Summa-5
      @Summa-5 10 หลายเดือนก่อน +1

      சொல்லுங்க சார் என்ன நடந்ததது

    • @ashwinbala2775
      @ashwinbala2775 10 หลายเดือนก่อน

      Sollunga sir

    • @kavithamageshwaran3463
      @kavithamageshwaran3463 8 หลายเดือนก่อน

      Really

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 10 หลายเดือนก่อน +4

    I am a fan of Dr.CKN. This is a very good episode. If you leave Rajesh Sir to speak, this episode would have been excellent. If you feel difficult to be silent, you can ask Amrita to host the program

  • @vasuinba
    @vasuinba 10 หลายเดือนก่อน +5

    Rombo bayama iruku ya yo

  • @VarshaC-r9b
    @VarshaC-r9b 10 หลายเดือนก่อน +3

    நன்றி சார் வாழ்த்துக்கள்

  • @charumathiiyappan
    @charumathiiyappan 10 หลายเดือนก่อน +7

    Mr. CKN, please allow Mr. Rajesh to speak also

    • @jimmatrix7244
      @jimmatrix7244 10 หลายเดือนก่อน +2

      Simply disgusting! Uncomfortable discussion with frequent interruption.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 10 หลายเดือนก่อน

      CKN just doesn't want anyone to have an iota of doubt that he doesn't know what the guest is saying about whatever he is saying....that's the problem.

  • @jaglinuxmint
    @jaglinuxmint 10 หลายเดือนก่อน +15

    சார், தயவு செய்து அவரையும் பேச விடுங்கள், அவர் பேச்சை நடுவில் துண்டித்து தலைப்பை திசை திருப்புகிறீர்கள். தயவுசெய்து வருத்தப்பட வேண்டாம். நீங்கள் தனியாக பேச விரும்பினால், நீங்கள் விளக்கும் ஒரு தனி வீடியோவை வைக்கவும், நாங்கள் கேட்போம். ஏனென்றால் உங்களிடம் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 10 หลายเดือนก่อน +2

    Nice chapter even i experienced Sir. n I

  • @uday20101
    @uday20101 10 หลายเดือนก่อน +3

    AH AH my favorite subject

  • @P.m-t4b
    @P.m-t4b 9 หลายเดือนก่อน +2

    மாந்திரீகம் ஏவல் சூனியம் பற்றி விவாதியுங்கள்

  • @KannanKannan-sx8js
    @KannanKannan-sx8js 10 หลายเดือนก่อน

    Sanjeevi use pannunen facekku romba cleara irukku dark circle reduce completly

  • @ramum9599
    @ramum9599 10 หลายเดือนก่อน +21

    பயம்தான் பேய் !!! தைரியசாலிக்கு கிடையாது !!! லஞ்சம்,ஊழல்,பேராசைகள் எனும் பேய்கள் ஒழியவேண்டும் !!!! கடவுள் பக்தரை பேய் நெருங்காது !!!!???❤❤!🙏🙏🙏🙏

  • @Kamal25217
    @Kamal25217 10 หลายเดือนก่อน

    Vanakkam ckn avargaley.neraya information miss Pana madhri iruku.

  • @kabilarsirsabai7125
    @kabilarsirsabai7125 10 หลายเดือนก่อน +1

    ஐயா ராஜேஷ் அவர்களே, திடீர்னு உங்க குரலை கேட்குறதுக்கு அச்சு அசலா இசைஞானி இளையராஜா குரல் போலவே இருக்கு ........

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 10 หลายเดือนก่อน +6

    Mandhrigam pathu solunga ..

  • @ksabarik8743
    @ksabarik8743 10 หลายเดือนก่อน +2

    அருமையான உரையாடல் ஐயா

  • @johnbosco507
    @johnbosco507 9 หลายเดือนก่อน

    In my experience, with fellow students, with a sheet in front having 26 English alphabets, and 'yes' and 'no' on the sheet we tried with a PUC student as medium, we asked him questions in Tamil - his hand moved very fast and we noted them. What a surprise! The sentences were 100 percent meaningful in Tamil, since we asked the QN. in Tamil. Not believing him we hid his eyes with kerchief and rotated the board also that where a or b is, still surprisingly we got 100% meaningful answers. When we asked the spirit some numbers viz. date of birth, death etc., the answers were surprisingly meaningful numbers. But the board did not work some fellow students with whom we tried. Why we did this? Because we had a lesson காந்தி வந்தார், a story by அகிலன் I think in our Tamil lesson. But we did not take the reply of the spirit seriously since we were told that the spirits could lie. Of course now I thing their lie could have been a miniscule when compared to the lies of our PM!

  • @NaganathanNaganathan-m9m
    @NaganathanNaganathan-m9m 9 หลายเดือนก่อน

    அன்புள்ள சார் என்கண்களால் நேராக கண்ட அனுபவம் உண்டு

  • @gnanasekarantcmpractioner
    @gnanasekarantcmpractioner 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @brittospark
    @brittospark 10 หลายเดือนก่อน +3

    very interested topic speak more related to this topic

  • @1jerrynimoparker
    @1jerrynimoparker 10 หลายเดือนก่อน +2

    Dear Dr, please allow Mr. Rajesh to speak, he has more information for us

  • @devtamiltv528
    @devtamiltv528 10 หลายเดือนก่อน

    அருமை

  • @Tamailan9276
    @Tamailan9276 10 หลายเดือนก่อน

    உண்மை அது மட்டுமே என்னால் கூற இயலும்

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx 10 หลายเดือนก่อน

    Thank you for ghost explain ckn sir rajesh sir

  • @whitejack4582
    @whitejack4582 10 หลายเดือนก่อน +2

    Hare Krishna hare rama

  • @ECRKavinilaK
    @ECRKavinilaK 9 หลายเดือนก่อน +1

    பேட்டி
    கொடுப்பவரை
    பேசவிடுங்கள்
    நீங்கள் அனைத்து ம்
    தெரிந்தவர்தான்
    ஏற்றுக்கொள்கிறோம்😢😢

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r 10 หลายเดือนก่อน

    ஏதோ உள்ளது போன்ற ஒரு மனநோய் - கடவுள் நம்பிக்கை போன்ற ஒன்று.

  • @umasashwini5634
    @umasashwini5634 10 หลายเดือนก่อน

    Very interesting

  • @99esakkiraj
    @99esakkiraj 8 หลายเดือนก่อน

    Ayya mass

  • @praveenraj8536
    @praveenraj8536 4 หลายเดือนก่อน +1

    சார் நீங்க அவசியம் அருள் வாக்கு ஜூ ,புதுகோட்டை யுடிப்பில் பாருங்க விடை கிடைக்கும்.

  • @nisanthnithesh
    @nisanthnithesh 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ superna vilakkam

  • @manimaranp3722
    @manimaranp3722 10 หลายเดือนก่อน +2

    நான் இதை அணுபவித்து உள்ளேன் கல்லூரி நாட்களில் ஒரு அறையை மட்டும் யாருக்கும் ஒதுக்காமல் இருந்த சூழலில் எங்களது அணி உள்ளே சென்ற் பொழுது நிறைய மாணவர்கள் சேர்க்கையால் 36 எண் கொண்ட் அறையில் ஒரு மாணவன் தற்கொலை செய்ததால் அந்த அறையை யாருக்கும் ஒதுக்காமல் இருந்த சூழலில் மாற்றம
    நான் அந்த அறையில் முதல் நாளிலேயே அந்த ஆவியையை எதிர் கொள்ள நேர்ந்தது பின்னாளில்தான் எனது நண்பர்களும் அதனை அணுபவித்து பின்னர்தான் தெரிந்தது அந்த அறையிலே ஒரு மாணவன் இறந்ததாக தெரிந்தது ஆகவே இது உண்மை

    • @ADHIBAR
      @ADHIBAR 9 หลายเดือนก่อน

      அப்படி என்ன‌ ஆச்சு.

  • @chezhianparanan2908
    @chezhianparanan2908 10 หลายเดือนก่อน

    Respected sir pl make a video about varicocele. Thkg you.

  • @prakash-kw8sy
    @prakash-kw8sy 10 หลายเดือนก่อน

    ஐயா குடல் அலர்ஜி நோய் (accute appendicitis ) பற்றி பேசுங்க. 🙏

  • @maheshwarij7200
    @maheshwarij7200 10 หลายเดือนก่อน +1

    கொஞ்சம் அதிகமாக பேச வேண்டும் ஐயா வீடியோ விரைவில் முடிவு வருகிற மாதிரி தோன்றுகிறது அற்புதமான கலந்துரையாடல் நன்றி

  • @arun5096
    @arun5096 10 หลายเดือนก่อน

    Dear Nanda. Pls let ur guest to talk. Thanks

  • @karthikganesh7728
    @karthikganesh7728 7 หลายเดือนก่อน

    Naan niraiya visayangalil anubavithirukkiren kudumbathaaril pathika pattu sollanna thuayram adainthirukkiren...... Ithaipartri oru puthagame eluthalaam...

  • @e.murugan6510
    @e.murugan6510 10 หลายเดือนก่อน +7

    Dear CKN Sir... Please allow the Guest to Speak... But You are Keep on Sharing your Experience.... But You can have Two seasons.... One you can Share... And another Other Person to Share... You are Repeating the Same... So many Requests made But you are repeating the Same....

  • @aravinthan2514
    @aravinthan2514 10 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் காணொளிகள் பயனுள்ளதாக உள்ளது
    எனக்கு varicocele எனும் விதை நாள சுருள் உள்ளது அதற்கு ஒரு மருத்துவம் கூறுங்கள்

  • @sivakumaranandan5924
    @sivakumaranandan5924 10 หลายเดือนก่อน +1

    Sir please watch the movie Ghost. Starring Patrick Swayze and Demi Moore and Whatever you are taking about the dead people. it’s was showing there as well.

  • @clashcreations8704
    @clashcreations8704 10 หลายเดือนก่อน +1

    Accident prone zone is a place where either there is a sharp curve in the road with minimum visibility.
    New drivers happen to overlook or ignore or be negligent in negotiating these areas. Failure in judgement.
    This has nothing to do with the negative energies or spirits...
    Simply be cautious..... that's all.

  • @subhashinivenkatesan2415
    @subhashinivenkatesan2415 10 หลายเดือนก่อน +7

    CKN why are you interrupting so much...avar content finish panradukulla adutha line ku poringa, you disrupt the flow of information from him......content explained by him is half way lost...please let him speak.
    He has got a bundle of information to give out..

    • @shansel71
      @shansel71 8 หลายเดือนก่อน

      Correct

    • @shansel71
      @shansel71 8 หลายเดือนก่อน

      Ckn sir pls read the comments, stop intrupting the flow of info from the speaker. We want to hear more from the speaker. You can do your own session without speaker if you want to speak about your experience. Thank you

  • @coxro524
    @coxro524 10 หลายเดือนก่อน +2

    Dr ckn don't intrupt dr rajesh speech we are iretating jn ur speech and this programe

  • @sriandalsri1290
    @sriandalsri1290 10 หลายเดือนก่อน

    Rajesh sir neenga thaniya oru channal. Start panni engallkku unga arivai please sollungal.ivaru ungala pesavey vidama idaiyuru pannaru.ithuku ivar thaniyavey ivar channel la pesalamay.ethukku ungala kupittu ungala pesa vidama oru discussion thevaiya. so please neenga. Vera channel la niraya ungala pesa vitta interesting ah irukkum.

  • @songschannel2786
    @songschannel2786 9 หลายเดือนก่อน +1

    அவரை பேச விடாமல் பேசுவது கேட்கும் போது முகம் சுளிக்க வைக்கிறது

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom 10 หลายเดือนก่อน +1

    உண்மயே பேசினீர்கள். மறுக்கமுடியாத உண்மைகள். நாம் படிக்க வேண்டிய தலைப்புகளெல்லாம் விட்டுவிட்டோம். அன்றாட வாழ்கைக்கு தேவையே யில்லாத , பல விஷயங்களை கற்றுதந்தார்கள் நமக்கு.

  • @nitra6718
    @nitra6718 10 หลายเดือนก่อน

    Will it enter my house. I everyday put mantras at home, doing prayer.light lamp. I burn sambrani , ootubathi. I show whole House balcony. I add kunglium, many herbs in sambrani

  • @firolava
    @firolava 10 หลายเดือนก่อน +1

    Pesathayanu solren paruppu ckn

  • @balajib785
    @balajib785 10 หลายเดือนก่อน

    You are noted ஃ

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 10 หลายเดือนก่อน

    It's real I had an accident in ecr road in 2022 Jan in that area nearby one crematorium is there.

  • @KK-dx6pe
    @KK-dx6pe 10 หลายเดือนก่อน +1

    Question 1 . If these kind of ghosts exists everywhere , why are we unable to capture in any/every camera in streets ?

  • @ashvarodavaaraaheee8041
    @ashvarodavaaraaheee8041 9 หลายเดือนก่อน

    CSK சார் அவரை பேச விடுங்க சார் நிறைய விஷயங்கள் அவர்கிட்ட இருக்கு அவர் பேச விடுங்க❤

  • @BlossomsOfMysticalMusic
    @BlossomsOfMysticalMusic 10 หลายเดือนก่อน

    Sir.. As u said this veleruku works but in my case, that particular visiting time, that veleruku automatically untied from it's knot..How

  • @Veeravijay-w1k
    @Veeravijay-w1k 10 หลายเดือนก่อน

    I am still seeing the spirit of someone. However no one believes it while sharing it

  • @Young-India-lotus.
    @Young-India-lotus. 10 หลายเดือนก่อน +5

    எந்த விதமான தவறும் செய்யாத பிறந்த குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை இயற்கை பேரிடர் கமால் இறந்த மற்றும் போர்களில் இறக்கும் அவர்கள் நேராகவும், பிசாசுகளாகவும் மாறுவார்களா சார்..... அல்லது விதிப்படிதான் நடக்கிறதா சார்...

  • @umapathis5322
    @umapathis5322 10 หลายเดือนก่อน

    அன்பு ஐயா வணக்கம் இந்த பிரபஞ்சம்

  • @VishnuwarathanThankaratnam
    @VishnuwarathanThankaratnam 8 หลายเดือนก่อน

    Dr. CKN please let the guest speak. Do not interrupt, it impacts the flow and annoys us viewers.

  • @anithab7385
    @anithab7385 10 หลายเดือนก่อน +1

    True sir. My cousin brother few days was saying something in his mind asking him to do suicide, he consulted psychiatrist then immediately falled in front of train and died.

  • @jpsignage4979
    @jpsignage4979 10 หลายเดือนก่อน +2

    hello sir

  • @subamani7274
    @subamani7274 10 หลายเดือนก่อน

    Dr. Sir kindly don't interrupt while guest speaks..

  • @jaitv6337
    @jaitv6337 4 หลายเดือนก่อน

    How can it possible two soul in one body
    One body only one soul to getting experience in this world
    How ur say to all without this concept

  • @Anushri383
    @Anushri383 10 หลายเดือนก่อน

    Simply sarath,goosebumps mani, gray wolf vasu spooky gautham ghost hunters experienced this, watch their channels for real ghost & jinn footages

    • @balax_sheamus4589
      @balax_sheamus4589 9 หลายเดือนก่อน

      Avanunga ellam fraud ngha bro 😂 athulaiyum gray wolf la romba aniyayam pannuva avan channel about la parunga athula disclaimer la scripted tha potrukum

  • @dvtv8546
    @dvtv8546 10 หลายเดือนก่อน

    எல்லத்தயும் பேசிட்டிங்க பாஸ். கடைசீல யாரும் பயப்படாதீங்க😮😮😮 19:30 😮

  • @cosmicpower9102
    @cosmicpower9102 4 หลายเดือนก่อน +1

    Doctor apa apa antha person ha kalaikuraru 😅😸😋🤭🤭😁🤣🤣🤣🤣

  • @Amalijohnson_8
    @Amalijohnson_8 9 หลายเดือนก่อน

    Yesuvin ratham jeyam yendru sonnal pothum yepperpatta pisasugalum oodividum unmayilum unmai

  • @kapilrohan8484
    @kapilrohan8484 10 หลายเดือนก่อน

    Correct

  • @gopinathan3037
    @gopinathan3037 9 หลายเดือนก่อน

    ஐயா தவறாக இருந்ததால் மன்னிககவும் முல்லிவாய்காலில் இறந்த நம் தமிழ் சொந்தங்கள் 3லட்சம்பேரின் நிலை என்ன?

  • @banumano-uf7ld
    @banumano-uf7ld 10 หลายเดือนก่อน

    ஏழு சக்ராப்பற்றி சொல்லுங்க

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 10 หลายเดือนก่อน

    En payyan roomkulla irukan ,en annan ( irandhu 19 yrs aguthu)Avan dress la roomvitu veliya nadakiran ,2seconds onnume puriyala but I felt this 2 weeks before,nan oru physiotherapist

    • @sankarisiva379
      @sankarisiva379 10 หลายเดือนก่อน

      Athma iruppathu 💯 True...
      Na feel panni iruga

    • @ADHIBAR
      @ADHIBAR 9 หลายเดือนก่อน

      ​@@sankarisiva379எப்படி?

  • @kamalkannan3263
    @kamalkannan3263 10 หลายเดือนก่อน +18

    திரு சிகேஎன் பேசாம நீங்களே பேசுங்க பேட்டி எடுக்கறவரை இம்சை பண்றீங்க.

  • @subramaniamrangaswamy6237
    @subramaniamrangaswamy6237 10 หลายเดือนก่อน +3

    Mr.CKN.... அடுத்து வரும் நிகழ்ச்சியில் பேயைப் பேட்டி எடுப்பார் என நினைக்கிறேன்

  • @ambassadorofchristjesus.7105
    @ambassadorofchristjesus.7105 10 หลายเดือนก่อน +3

    You both are talking about evil spirit.....but in the name of Jesus Christ people(who believes in Him)will be protected....

  • @hayagreevarkarthi4093
    @hayagreevarkarthi4093 9 หลายเดือนก่อน

    Reduce bgm sound

  • @vganapathianand8046
    @vganapathianand8046 10 หลายเดือนก่อน

    Rajesh sir, please you do this program by yourself. We are eager to hear you, not others.

  • @kathiyainis6499
    @kathiyainis6499 10 หลายเดือนก่อน +1

    Let him speak ckn sir

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @vasukivenuwins6350
    @vasukivenuwins6350 10 หลายเดือนก่อน +1

    Doctor be a good listener...let the guest speak

  • @balrammanu35
    @balrammanu35 10 หลายเดือนก่อน

    Sir liverpro need sir no stocks in online

  • @vigneshkumar4381
    @vigneshkumar4381 4 หลายเดือนก่อน

    Rajesh sir ungala avaru pesave vida matraru...rajesh sir nenga thaniya video podunga evaru loosu evare payithiyam maari pesuvaru

  • @velladurairamarvelladurai3772
    @velladurairamarvelladurai3772 7 หลายเดือนก่อน

    Hi

  • @cosmicpower9102
    @cosmicpower9102 4 หลายเดือนก่อน +1

    If You guy watch "Scooby doo" cartoon series, U will know to know ter is nothing gost in this universe.

  • @suganyaparanth8782
    @suganyaparanth8782 10 หลายเดือนก่อน +1

    Pl.let Rajesh sir talk

  • @Vvsn65
    @Vvsn65 10 หลายเดือนก่อน

    மனித, தேவ, ராஷச கணம்னு பிரிக்கறங்க பஞ்சாங்கத்துல இருக்கு இதுல மனித கணத்தை பிடிக்கும் தேவ கணத்தை மிரட்டும் ராஷச கணம் எதற்கும் பயப்பட மாட்டார்கள் நான் இரவில் சுடுகாடு பகுதிகளில் கடந்து வந்திருகிறேன் ஆனால் ஒரு முறை சேலத்தில் ஒரு ஹோட்டலில் இரவு ஏதோ ஒன்னு மேல அழுத்தியது. கீழே இறங்கி வேறு இடத்தில் தூங்கிவிட்டேன். மறுநாள் அங்கே யாரோ தூக்கிட்டு தூங்கியதாகவும் எல்லா ரூமும் புக் ஆனால் மட்டுமே கொடுப்பதாக சொன்னாங்க 😢😂

  • @SundarmoorthyJ
    @SundarmoorthyJ 10 หลายเดือนก่อน

    Ckn sir ku local experience ethum kedikala pola...

  • @subramanianvenkatesh8838
    @subramanianvenkatesh8838 2 หลายเดือนก่อน

    Nandu avara pesavidupa, neeye pesikitu iruka

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 10 หลายเดือนก่อน +1

    Please Dr let him to speak fully.he try to convey every important thing but you cut that point . please sir don't understand us wrong.we have more respect to your broad wisdom 🎉