'தங்கலான்' திரைப்பட விமர்சனம் - 'Thangalaan' Movie Review | Pa.Ranjith - Vikram - G.V.Prakash Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 661

  • @vetriselvanrailfan96
    @vetriselvanrailfan96 2 หลายเดือนก่อน +93

    As a vikram fan this is what I exactly feel.. Performance mass ah pannirukar and others too. Ranjith also avaroda politics ah nalla pesirukar. But oru movie ya idhu satisfied ah illanu thonudhu, indha fantasy/magical realism illama raw aana oru subject ah irundhirundha perfect ah irundhirukum dhan thonudhu

    • @smartsaraastudio
      @smartsaraastudio 2 หลายเดือนก่อน +10

      Bro adhu documentry agirukkum.. Paradesi laye pannitanga

    • @vetriselvanrailfan96
      @vetriselvanrailfan96 2 หลายเดือนก่อน +1

      @@smartsaraastudio historic and documentary different iruku bro

    • @smartsaraastudio
      @smartsaraastudio 2 หลายเดือนก่อน +1

      @@vetriselvanrailfan96 inga irukka budget la edukkumbodhu historic a varadhu bro..apdiye vandhalum cult classic nu solli orama potruvom.. That's Y..

    • @Kacdchdes
      @Kacdchdes 2 หลายเดือนก่อน +2

      ​@@smartsaraastudioidhellam muttu. Indha plot historical padama treat panirndhavey nalla irundhurkum. Magical realism suthama set agala spoiled the film.

    • @smartsaraastudio
      @smartsaraastudio 2 หลายเดือนก่อน +1

      @@Kacdchdes idhu historical adventure film ji.. Naama edhirpatha madhiri verum history base panni na evanum pakka matan ji.. Idhu muttu nu nenacha irundhutu pogattum..
      Inga ranjith opp politics pesuravanuku padam pudikkala.. And puriyadhavanum pudikalanu solran..
      Mark my words OTT la indha movie a pesapadum

  • @karnan1823
    @karnan1823 2 หลายเดือนก่อน +129

    ரகுமான் அண்ணா தங்கலான் படம் நல்லாதான் இருக்கு 💥🔥
    முதல் முறையா உங்க விமர்சனம் எனக்கு பிடிக்கவில்லை இன்னும் பொறுப்புடன் விமர்சனம் செய்து இருக்கலாம் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை முதல் முறையாக கேள்விக்குறியாகி உள்ளது😢

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน +4

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @BasheeruKhan
      @BasheeruKhan 2 หลายเดือนก่อน +2

      ஆமா ப்ரோ படம் நல்ல சூப்பரா இருக்கு ஆனா இவரு உருட்டுறாரு, நீங்க வேணா பாருங்க ப்ரோ தமிழ் படங்களை இவரு ரகுமான் நல்ல இல்லே மொக்க இன்னு தான் சொல்லுவாரு ஆனா மலையாளம் படத்துக்கு மட்டும் மொக்கையா இருந்தாலும் சூப்பர் செம்ம இன்னு சொல்லுவாரு

    • @creativecuts1454
      @creativecuts1454 2 หลายเดือนก่อน +1

      Rahman ah naanum yesdho rivaling nu nenachen... silra paya pola.. #Hari movie ya paakura type ivan 😂

  • @samuelambedkar6217
    @samuelambedkar6217 2 หลายเดือนก่อน +36

    பொதுவா நான் பட விமர்சனத்துக்கு உங்களுடைய சேனல தான் பாப்பேன். அதை வைத்தே அந்தப் படத்துக்கு போகலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணிடுவேன். இனி அந்த முடிவை மாத்திக்க வேண்டிய நேரம் வந்துடுச்சுனு நினைக்கிறேன். ஷார்ட் ரிவியுனு ஒன்னு போட்டு இருந்தீங்களே. ரொம்ப மட்டமா இருந்துச்சு. அதும் ரஞ்சித் ஓட படங்களிலே இதுதான் கேவலமான ரைட்டிங்னு சொல்லி இருந்தீங்க. அப்படி எல்லாம் ஒரு இதுவும் இல்லை. எனக்கு படம் நல்லாவே கனெக்ட் ஆச்சு. நல்லாவே என்ஜாய் பண்ணி பார்த்தேன். குறையே இல்லன்னு எல்லாம் சொல்லல. VFX குறை இருந்துச்சு. லைவ் சவுண்டு என்கிறதால சில இடங்கள்ல வசனங்கள் சரியா புரியல. எனக்கு தெரிஞ்சு அவ்வளவுதான். மத்தபடி படம் மேக்கிங் எல்லாமே நல்லாவே இருந்துச்சு. படம் எனக்கு ஒர்க் ஆச்சு. இதே கான்செப்ட்அ (Magic Realism) மலையாளத்திலோ கன்னடாவிலோ எடுத்திருந்த ஆஹா ஓஹோன்னு சொல்லி இருப்ப. தட்ஸ் இட்... 👍

  • @nareshlm2011
    @nareshlm2011 2 หลายเดือนก่อน +50

    உங்களுடைய இந்த விமர்சனம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. முதன்முதலாக 19 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையை நமக்கு திரையில் கண் முன்னே காட்டுவதே எனக்கெல்லாம் பெரிய விருந்தாக இருந்தது. பொதுவாக இந்திய சினிமாவில் காட்டப்படும் ஆங்கிலேயர்கள் எல்லாம் மிகவும் கொடூரமானவர்கள் என்கிற stereotype ஐ இந்தப்படம் உடைத்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் வந்துதான் இங்கே சாதியை உருவாக்கினார்கள் என்ற பிம்பத்தையும் ரஞ்சித் உடைத்திருக்கிறார்.
    எல்லாவற்றுக்கும் மேலாக வறுமையில் உழலும் மக்கள் முதல்முறையாக ஆங்கிலேயரிடம் கூலி வாங்கும் காட்சியெல்லாம் உங்களுக்கு Goosebumps தரவில்லையா?

    • @rajantamil2074
      @rajantamil2074 2 หลายเดือนก่อน +4

      Ama ivan epadi oru scene kuda nala ilanu solran enaku purila..? Dmk 200 pathil kanja etuna provide panrgala..
      Elai kanja adichrukia bhai..

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน +1

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @Vanarajvana1317
      @Vanarajvana1317 2 หลายเดือนก่อน

      nice

    • @HeisenbergB-B
      @HeisenbergB-B 2 หลายเดือนก่อน

      Ithu ethayumey avaru aluthama sollala solli iruntha nalla irunthu irukum... Goosebumps varala coz athuku munnadi eh story enga poguthu nu theriyama tierd aakitaanga so enna da solla varinga nu thaan irunchey thavira perusa antha moments uh feel pana mudila

    • @rajantamil2074
      @rajantamil2074 2 หลายเดือนก่อน

      @@HeisenbergB-B enna Sola varaga purila gold edukaraga athoda kastam ah register panraga....itula mass scene venumna epadi atan kgf iruka atey matri!

  • @vrshri
    @vrshri 2 หลายเดือนก่อน +80

    Movie Nala irkuuuuuu ......
    Pa Ranjith masssssaa
    Gv semmaaaaaaaa🎉

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน +1

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @bad2293
      @bad2293 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @rishiaakash2534
    @rishiaakash2534 2 หลายเดือนก่อน +140

    கவண்டம்பாளையம் ROAST வருமா வராதா😤😤😤😤

    • @newbieh7331
      @newbieh7331 2 หลายเดือนก่อน +12

      Roast பண்ணுறதுக்கு கூட worth இல்லாத movie கவுண்டம்பாளையம். Why blood same bloodல வர வேண்டிய பொக்கிஷம்

    • @aakashdracula9395
      @aakashdracula9395 2 หลายเดือนก่อน +1

      Theatre print ippo than bro vanthuruku wait panunga

    • @newbieh7331
      @newbieh7331 2 หลายเดือนก่อน

      @@aakashdracula9395 trailer la aakrosamaa kaatturathaa ninachukittu hero Ranjith pesuna yella dialoguesum climax la vara scene. Nadaga kadhal ku yethiraana padamnu sollittu kadaiseela Ranjith nadaga kalyaanam pannura maari scene vachuttaan. Sathiyamaa trailer paakurappa heroine Ranjith oda ponnu antha ponnukku aniyayam nadanthatha thatti kekka avar appaavaa hero varar revenge yedukkuraarnu ninachen.

    • @vigneshvicky8815
      @vigneshvicky8815 2 หลายเดือนก่อน +1

      After Veera simha "reddy" roast

  • @நித்யன்ரங்கநாதன்
    @நித்யன்ரங்கநாதன் 2 หลายเดือนก่อน +11

    நீங்கள் சொல்லும் அத்தனையும் உங்களின் அறியாமையை காட்டுகிறது......படம் மெதுவா போகுது அப்படி போகுது இப்படி போகுதுனெ உருட்டறது கேவலம் அப்படி பார்த்தால் உலகத்தரமான சினிமா என்று சொல்லும் அத்தனை படங்களும் பொறுமையின் எல்லைக்கே நம்மை கொண்டு செல்லும்

  • @Weknowth
    @Weknowth 2 หลายเดือนก่อน +9

    இது எங்க தங்கம் என்று கூறாமல் இது எங்க நிலம் என்று கூறியது ....Really Best Write up . இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே..

  • @bellconstruction9226
    @bellconstruction9226 2 หลายเดือนก่อน +105

    நல்லா பாருயா gun la சுடுவான்..miss ஆகிடும்

  • @selvamg9597
    @selvamg9597 2 หลายเดือนก่อน +71

    தங்கலான் நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு படம்❤

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @balajisathyanarayanan8141
      @balajisathyanarayanan8141 17 ชั่วโมงที่ผ่านมา

      Apdila oru pundayum ila

  • @kdprabharaja
    @kdprabharaja 2 หลายเดือนก่อน +199

    First time Rahman review is worst 😢 Thangaalan movie is very good 😊

    • @gauthamashok7137
      @gauthamashok7137 2 หลายเดือนก่อน +16

      100% correct ana review.

    • @aravindan476
      @aravindan476 2 หลายเดือนก่อน +8

      Ama enakum feel aguthu 😢

    • @madhaiyanr1827
      @madhaiyanr1827 2 หลายเดือนก่อน +7

      Vera reviewers kooda padathukku mixed reviewe than kuduthirukkaanga poi paarunga .. padam 2nd half sumar than..

    • @justinlasarb7172
      @justinlasarb7172 2 หลายเดือนก่อน +5

      Mokka film Monday vantha troll material aagidum neengale papeenga 😅

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน +2

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

  • @arivu3211
    @arivu3211 2 หลายเดือนก่อน +118

    நண்பா படம் ரொம்ப மோசமா இல்ல நண்பா எனக்கு முதல் பாதியும், படத்தின் முடிவும் நல்லா connect ஆச்சி, ஆனா படம் என்னமோ ஒரே இடத்துலயே சுத்தினு இருக்கற மாறி இருந்துச்சி மத்தபடி ♥️..

    • @MohamedMusthaffa-df1td
      @MohamedMusthaffa-df1td 2 หลายเดือนก่อน

      Ivvalavu pannunavanga itha saripanirukkalamle

    • @aravindan476
      @aravindan476 2 หลายเดือนก่อน +3

      Crt than.. nalla movie than ithu..😢

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @RajKumar-iy3yu
      @RajKumar-iy3yu 2 หลายเดือนก่อน

      Correct ji, same thought 👍

    • @ranjiths8686
      @ranjiths8686 2 หลายเดือนก่อน

      @@sathyaraj4606 already I unsubscribed

  • @stevemanoj8144
    @stevemanoj8144 2 หลายเดือนก่อน +36

    தம்பி நீ என்ன பேசுற, உனக்கு படம் புரியல. இன்னொரு தடவ நல்லா பாரு.

    • @jkrayappan580
      @jkrayappan580 2 หลายเดือนก่อน +2

      Ok cristofer nolon

    • @stevemanoj8144
      @stevemanoj8144 2 หลายเดือนก่อน +2

      @@jkrayappan580 Thank you Steven Spielberg 👍

    • @aarthidra
      @aarthidra 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

  • @kaleebsam
    @kaleebsam 2 หลายเดือนก่อน +51

    Pa.Ranjith🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Friend-w7h
      @Friend-w7h 2 หลายเดือนก่อน

      ரஞ்சித்துக்கு உடம்பு ரெம்ப சுடுதாப்பா

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

  • @comrade3717
    @comrade3717 2 หลายเดือนก่อน +47

    இது உங்களோட கருத்து அதோட முடிங்க அத விட்டுட்டு. நமக்கு நமக்குன்னு மக்களை சேக்க வேணாம்

    • @kaushickmadhukumar9826
      @kaushickmadhukumar9826 2 หลายเดือนก่อน +7

      @SidSid-kk1dupadam sumaar nu sonna Dalits mela verupu ah? Enna da logic idhu?

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @fabiancruz5973
      @fabiancruz5973 2 หลายเดือนก่อน

      @SidSid-kk1du bro this too much next intha padam mistry thriller katta poi sikkala mattikichu next time nalla padam varum

    • @Thalapathyveriyan-j8g
      @Thalapathyveriyan-j8g 2 หลายเดือนก่อน +1

      ​@@kaushickmadhukumar9826yow dmk kothadimais negative spread panranga 😅

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 2 หลายเดือนก่อน

      Nee yen da ella dalits um sethukura unaku apdi feel achuna adha mattum pesu summa ​@SidSid-kk1du

  • @Sakthis007
    @Sakthis007 2 หลายเดือนก่อน +28

    சகோ ஹாலிவுட் kGF ஷாருக்கான் சல்மான் கான் லாஜிக்கே இல்லாம அவங்க நடிக்கிறது எல்லாம் தூக்கி கொண்டாடுறீங்க நம்ம தமிழ்ல ஒரு புதுமையான முயற்சி இதே மாதிரி தான் ஆயிரத்தில் ஒருவன் வரும்போது வாய்க்கு வந்தத பேசுன வெங்காயங்க இன்னிக்கு வரைக்கும் கொண்டாடுது
    சினிமாவுல யதார்த்தத்தை மீறி எவ்ளோ நல்ல படைப்புகள் உள்ளது. So குறை சொல்றது ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா படத்தை வந்து ஸ்பாயில் பண்ணனும் அப்படின்ற நோக்கத்தோடு தான் பேசுற மாதிரி தெரியுது உங்களுக்கு. ஸ்டார் படத்துல ஒரு சிஜி ஒர்க் வருது கேவலமா தான் இருந்துச்சு ஆனா நல்ல படம் தான் அதாக ஓஹோன்னு பேசுறீங்க.

    • @rajantamil2074
      @rajantamil2074 2 หลายเดือนก่อน +2

      Cg work kudukra kasu tan bro pana mudium hollywood film pathutu cg anta level expect panraga...avaga technology and money spend panuvaga

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน +2

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 2 หลายเดือนก่อน

      Ivaru kgf ah rrr ah yen vikram movie ve kazhuvi than uthunaru summa ipdi mob mentality la pesa kudathu sangis eh parava illa ...

  • @Abdullah-y7q4q
    @Abdullah-y7q4q 2 หลายเดือนก่อน +39

    Bhai Aslamu walaikkum உங்க ரிவ்யு சரி இல்ல மறுபடியும் படத்த பாருங்க தங்கலான் வெண்றான் ❤❤

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

  • @selva23vlogs72
    @selva23vlogs72 2 หลายเดือนก่อน +66

    Sattai review athuku parava illa .unnoda review worst

    • @skiraja
      @skiraja 2 หลายเดือนก่อน +5

      ஆமா தலைவா...

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน +2

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

  • @samueldrefex8037
    @samueldrefex8037 2 หลายเดือนก่อน +64

    Yean ya magical realism nu oru genre iruku nu theriyatha unaku.

    • @Macronrat
      @Macronrat 2 หลายเดือนก่อน +3

      Apo puli paru athuvum fantasy than

    • @Bobby_kavitha
      @Bobby_kavitha 2 หลายเดือนก่อน +1

      Ithu uthama villain'nu solluvainga

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน +1

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @Kacdchdes
      @Kacdchdes 2 หลายเดือนก่อน

      Apdi oru genre iruku.
      But andha genre indha padathula seriya use panla.

    • @-_.0O
      @-_.0O 2 หลายเดือนก่อน

      Its a term created for those whose movies will be boring for American audience. So anga poi uruttunga

  • @krsrini8500
    @krsrini8500 2 หลายเดือนก่อน +73

    Fantasy தான் படத்தோட கதையே, தங்கம் கிடைக்கிற இடத்தில அமானுஷ்யம் இருக்கிறதா நம்பி எந்த மக்களும் தங்கம் எடுக்கப் போகல, ஆனால் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அடித்தட்டு மக்கள் அந்த அமானுஷ்ய கதையை நம்பினாலும் பயத்தோடு தங்கம் எடுப்பதற்காக கிளம்புகிறார்கள். அவங்களோட அந்த நம்பிக்கை அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதுதான் கதையே.

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @Kacdchdes
      @Kacdchdes 2 หลายเดือนก่อน

      Story is good. But screenplay and treatment is not good.

    • @Vanarajvana1317
      @Vanarajvana1317 2 หลายเดือนก่อน

      super

    • @Vanarajvana1317
      @Vanarajvana1317 2 หลายเดือนก่อน

      unna vitta apdiye padam eduthu kilichuruva ppodaa

    • @Ganapathi-c4h
      @Ganapathi-c4h 2 หลายเดือนก่อน

      Super summary about the movie.Exactly correct.

  • @rockymanx
    @rockymanx 2 หลายเดือนก่อน +14

    Extraordinary Effort from Chiyaan
    International Level BGM
    Technically Strong Movie but all these efforts went in Vain. Climax is Pure Goosebumps.

  • @ariyavagaifacts1126
    @ariyavagaifacts1126 2 หลายเดือนก่อน +32

    Pothuvavey enaku itis Prasanth , bluesattai , barathwaj , cinema paiyan , ivanunga rewies lam paakkka maatan ivanunga padathuku reviews oombalum muttukudupathumavum vanmamaavum than irukum. But konja varshangalaavey second show review than paathutu iruken. Romba superaaa review pannuvinga enna korai nirai a eduthu sollluvinga ellaarum nalla iruku nu sollranaala muttu kudukamaatinga . Kuripaa maaveeran, veeran intha rendu padanum enaku romba pudikum but reviews lam intha padangalluku mixed a than vanthuchu aana unga review la full positive aa vanthuchu apa than unga review romba pidichuchhu pona maasam vantha raayan padathuku oorey muttukuduthapa neenga mattum tha kaluvi oorhuninga antha Mari neenga pannumbothu unga reviews Mela mariyaathaiye vanthuruchu. Avlo hosnestaa irukum .athuvumillaama unga arasiyal reethiyaana karuthu enaku romba pidikum athelam kettu than neraiya purithal enaku vanthuruku. Aprm neraiya new and old movies unga reviews pathu than poiruken .but aana ipa thangalaan review paathen second show vaa ithu yen ipdi pandraaru padam nalla thaney irunthuchu ivaru yen ipdi pandraaru. Enna ethirpaathu padathuku ponaaru nu theriyale ndra Mari than enaku thonuchu. Actualla Nan thangalaan pathutu vanthapa enaku padam romba pudichuchu but normal entertainment padam paakura rasigarkaluku ithu connect aagathu nu nenachen but second show review pathutu padathuku povaanga avaru nalla audiance a thayaar paduthuvaru nu nenachen. Aana neenga ipdi manasa kastapaduthitinga . Vikram than thangalaan. Avan tha thangatha kaapathanum history padi athunaala than vikram than ellaam pandraaru puliadinirathu. Sanda podrathu lam . Renjith nenachiruntha intha kadhaiya paradesi Mari oru padamaa eduthu makkal adimai paduthuranga nu sentimentaa oombi hitu kuduthutu poitey iruka mudiyumm . Aana renjith apdi pannala avaru puthusa oru fantasy element add pannirupaaru athu avlo superaa ottirukum. Thangalaanuku mattum than antha halusanation varum .neraiya foreign padathula lam ipdi than irukum . Athuku mattum ellaarum oombuvanunga. Aana Tamila edutha mattum. Nalla illa. Kadhaiye illa. Hero va thavirthu yaarukumey scope illa nu . Intha padam sarpatta madras mathiriyana padam illa.thangalaan la Onnu rendu scene laiye antha makkaloda vaazhviyal namakku purinjirum example ku antha jacket maatra scene aprm antha ooru pathutu eriyura scene pothum antha makkaloda vazhviyala purinjikurathu. Eanaa pala padam paathurupom ithe jouner la athunala. But ithula puthusa fantasy element add pannirukanala athula focus pannirupaanga. Athuvum puthu experience aa than Irukum . Ranjith padathuku padam vithyasamaa try panni nalla present pannirukaaru .neenga sollra maari padam avlo mosam lam illa. Yen ungluku intha padam pidikala nu enaku theriyala. Enna kaaranamaa venaa irunthutu poguthu aana inemel second show review va Nan namburathaa illa. Naaney padatha thethre la poi paathu nalla irukaa illaiya nu therinjukiren. Athukunu thangalaan padathula koraiye illa nu Nan solla varla aana ivaru solra maari lam padam kavali alavuku mosam lam illa. Sarpatta , madras mathiri ethir paathutu poirupaaru pola. Ennavo enaku thangalan romba pudichuchu. Nan Sunday second time poi paakka poren. Second show disappointed 👎 .

    • @aravindan476
      @aravindan476 2 หลายเดือนก่อน +3

      Exactly 💯😢

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

  • @rajivgandhipavun2142
    @rajivgandhipavun2142 2 หลายเดือนก่อน +85

    Rahman worst Review

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน +4

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @creativecuts1454
      @creativecuts1454 2 หลายเดือนก่อน

      Rahman.. Hari movie oda fan.. 😂

  • @poovizhi1021
    @poovizhi1021 2 หลายเดือนก่อน +50

    இவங்க எல்லாம் இரஞ்சித் மேல செம்ம காண்டுல இருக்கானுங்க போங்கடா டேய் 🙄

    • @Friend-w7h
      @Friend-w7h 2 หลายเดือนก่อน

      ஆமாம் எப்பவும் சாதி, நிலம் பற்றி இருந்தால் யாரும் விரும்பமாட்டார்கள் இந்தியாவில் எந்த படமும் சாதி வைத்து எடுப்பதில்லை வெற்றிமாறன், ரஞ்சித் படங்களில் மட்டும் சாதி கலர் தெரியுது.

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @Thalapathyveriyan-j8g
      @Thalapathyveriyan-j8g 2 หลายเดือนก่อน +1

      ​@@Friend-w7hathuku enna ipa 😂

    • @saras6571
      @saras6571 2 หลายเดือนก่อน +1

      Unmai Varalaru palarukku ippo valikkum

    • @poovizhi1021
      @poovizhi1021 2 หลายเดือนก่อน +4

      @@Friend-w7h mohan g muthaiah perarasu Rv.udhaya Kumar pondra kaaviya director movie try pannunga bro jathi kalare irukathu

  • @vinoddq7592
    @vinoddq7592 2 หลายเดือนก่อน +14

    Konjam confuse panitanga but I liked the movie

  • @kumariparamesh7722
    @kumariparamesh7722 2 หลายเดือนก่อน +40

    சும்மா பேசணும் nu பேசாத எல்லாம் தெரிஞ்ச மாறி பத்துக்கு பத்து ரூம்ல இருந்து கிட்டு

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @BasheeruKhan
      @BasheeruKhan 2 หลายเดือนก่อน +1

      இவரு நல்ல உருட்டு இருக்காரு ப்ரோ படம் சூப்பரா தான், படம் என்ன பேச வருது என்ன அரசியல் காட்டி இருக்காங்க இன்னு தெரியாமே ரெவிஎவ் பண்ணி இருக்காரு இவரு

  • @Ilanthamilan_Ranganathan
    @Ilanthamilan_Ranganathan 2 หลายเดือนก่อน +23

    Arathi character is a myth.. in real life also... Innamum antha mathiri oru myth ah nambitu than irukanga antha area la... History+peoples beleive rendaiyum mix panni antha myth unmaiya iruntha ipadi than irunthurukum apadingirathu than padam....
    Padippillatha oor makkaloda nambikkaiye saami, saathan, amanushayam ipadi neraya irukum...
    Apadi oru vishayam nambapadumpothu atha. Pathi pesama epadi intha kadhaya kondu poga mudiyum...
    Makkaluku puriyathu puriyathu nu reality ah vitu veliya vanthu feed panra mathiriye padam edututu iruka mudiyathu... Namale than purinjikanum... Avlo onum puriyathavanga theriyathavanga kidaiyathh naama...

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน +1

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @Ganapathi-c4h
      @Ganapathi-c4h 2 หลายเดือนก่อน

      Unga vimarasanam super.

  • @NaveenKumar-wk6mt
    @NaveenKumar-wk6mt 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் படம் விமர்சனம் செய்யும் திறமைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் சொல்வது போல் 100% சிறப்பாக, குறைகளே இல்லாமல், படம் எடுக்கும் இயக்குனர்கள் இல்லாமல் போய்விட்டார்கள் அண்ணா. நீங்கள் இப்போது ஒரு கதையை எடுத்து, மிகச் சிறப்பாக திரைக்கதை எழுதி, வசனம் மற்றும் இசை, நடிகர்கள் தேர்வு, அந்த நடிகர்களிடத்தில் 100% சிறப்பான நடிப்பு, எல்லாம் கொண்டு வந்து மக்களுக்கு 100% சிறப்பான படத்தை கொடுங்கள் அண்ணா. மேலும் இப்படத்திற்கு விமர்சனம் சொல்லும் பொழுது நமக்கு என்று சொல்லும் வார்த்தையை விடுத்து எனக்கு (உனக்கு ) சொல்லி கொள்ளுங்கள். ஏனென்றால் இது உங்களின் தனிப்பட்ட என்ன ஓட்டமே அன்று எல்லோருக்கமானது அல்ல. ஏனென்றால் படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். நீங்கள் ஒன்றும் ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் உறுப்பினராக இல்லை. அங்குலம் அங்குலமாக குறையை சொல்வதற்கு. டிக்கெட் எடுத்த 250 ரூபாய் பணத்திற்கு சந்தோசமாக மக்கள் பார்த்து விட்டு வருகிறார்கள். வந்தேன்....!

  • @selva23vlogs72
    @selva23vlogs72 2 หลายเดือนก่อน +46

    Purilana innoru thadava poitu paarunga brother

    • @vinnbalor
      @vinnbalor 2 หลายเดือนก่อน

      anthe karumatha aven marupadium poi pakenuma. kaasu tha avenuku

    • @vikram7978
      @vikram7978 2 หลายเดือนก่อน +5

      ​@@vinnbalordei Hollywood la neraya puriyatha movies iruku athalam pathutu muttu kudupinga. Namma ooru padam na mattum aayiram kelvi

    • @selva23vlogs72
      @selva23vlogs72 2 หลายเดือนก่อน

      @@vikram7978 avaru thamilan padam lam paaka maataru pola ..

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน +1

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @selva23vlogs72
      @selva23vlogs72 2 หลายเดือนก่อน

      @@sathyaraj4606 correct bro

  • @SamratadhanGanesh
    @SamratadhanGanesh 2 หลายเดือนก่อน +34

    இந்த விமர்சனம் பிடிக்கல அதனால பகிர முடியாது. ஒரு நல்ல படத்த குறை சொல்ல மட்டும் விமர்சனம் என்ற பெயரில் வந்திருவீங்க இதுல பகிரனுமாம்! இதுவே மலையாளத்தில் இப்படி ஒரு படம் வந்திருந்தால் ஆஹா ஓஹோ சொல்றது. போங்கடா நீங்களும் உங்க விமர்சனமும் கட்சி விசுவாசமும் ( நான் திமுக வ சொல்லல) 😂😂😂

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน +1

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @Thalapathyveriyan-j8g
      @Thalapathyveriyan-j8g 2 หลายเดือนก่อน +1

      ​@@sathyaraj4606dmk kothadimais ethuku negative spread panranga 😅

  • @alexpandiyan1931
    @alexpandiyan1931 2 หลายเดือนก่อน +73

    லாஜிக் பாக்கறது எல்லாம் தப்புனா. நீங்க ஒரு படம் சொல்லுங்க நான் லாஜிக் எப்படி இருக்குனு சொல்லுறேன்

    • @Captain-Empire
      @Captain-Empire 2 หลายเดือนก่อน +4

      இந்தியன்2

    • @Itssabarimillionviews
      @Itssabarimillionviews 2 หลายเดือนก่อน

      இன்று நேற்று நாளை

    • @rameshreee
      @rameshreee 2 หลายเดือนก่อน

      ​​@@Itssabarimillionviewsஇன்று நேற்று நாளை படத்தில் பின்னோக்கி போய் பாப்பாங்க . அப்போ electricity இல்லாத காலகட்டத்தில் திரும்பி வர ஏது மின்சாரம்.
      ஒரு வேலை மின்சாரம் இருக்கு என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு வீட்டில் இருந்து கொடுக்க முடியாது. இந்த இயந்திரம் அதிக திறன் தேவைப்படக் கூடிய இயந்திரம்.

    • @sathyaprabu351
      @sathyaprabu351 2 หลายเดือนก่อน

      வேலாயுதம்

    • @rajantamil2074
      @rajantamil2074 2 หลายเดือนก่อน +2

      Balaiya all movies yatharama irukum...without cringe
      Jai balaiya

  • @leninyazhi
    @leninyazhi 2 หลายเดือนก่อน +48

    Second show தோழர் யூடியூப் லயே உங்க சேனல் தான் எனக்கு புடிக்கும், ஆனால் இதை நான் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை, உங்களுடைய தனிபட்க கருத்தாக இருந்தாலும் நியாயமாக இருக்கவேண்டாமா, enemies ஏ இந்த படத்த தலையில தூக்கி வச்சி கொண்டாடுறானுங்க நீங்க ஏன் இப்படி எனக்கு ஒன்றும் புரியவில்லை 😢

    • @aravindan476
      @aravindan476 2 หลายเดือนก่อน +6

      Same thought 😢

    • @sathishthiyagarajan1800
      @sathishthiyagarajan1800 2 หลายเดือนก่อน +1

      Idhu than unga aalungala vachi ungalayae kuthuradhu..

    • @dhasanbharathi8704
      @dhasanbharathi8704 2 หลายเดือนก่อน +1

      @@sathishthiyagarajan1800 நீ யாரு ஆளு

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน +2

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

    • @barath_stonie2249
      @barath_stonie2249 2 หลายเดือนก่อน

      Ivanuku yarayavdhu pudikalana avangale adipa bro😂 eg:Mission movie,SK movie😂

  • @Pokerface-123
    @Pokerface-123 2 หลายเดือนก่อน +10

    Vikram just puts his blood and skin-- what an actor --

  • @PettaGamingOfficial
    @PettaGamingOfficial 2 หลายเดือนก่อน +5

    Unga kitta entha maathiri review ethir paarkala bro
    ❤❤Anna ❤❤ Pa.Ranjith 🔥🔥🔥🔥

  • @sivasiva-vd5jt
    @sivasiva-vd5jt 2 หลายเดือนก่อน +36

    Vikram sir dedication vera level ❤🔥🔥

    • @ranjithKumar-ly7hp
      @ranjithKumar-ly7hp 2 หลายเดือนก่อน +3

      Code word accepted

    • @vinnbalor
      @vinnbalor 2 หลายเดือนก่อน +1

      purinjupochu

  • @rameshreee
    @rameshreee 2 หลายเดือนก่อน +13

    நீங்களுமா..அட கொடுமையே..

  • @Indianpoliceservice100
    @Indianpoliceservice100 2 หลายเดือนก่อน +7

    தலைவர் ரெட் ஜெயண்ட் ஏஜென்ட்னு நெனைக்கிறேன்

  • @shanthanmv4915
    @shanthanmv4915 2 หลายเดือนก่อน +1

    Movie was took an unusual genre .. new to our industry. Ambedkar ‘s Dalit history was conveyed in a folklore art ..
    Indian Nagas , Buddhism and Dalit relation . Ur review was Surprising..

  • @sudharsanmanavazhagan9863
    @sudharsanmanavazhagan9863 2 หลายเดือนก่อน +3

    Na theatre la ennenna feel panneno atha apdiye ulatha ulapadi soliteenga.... geniune review 👍

  • @kuralarasanar3991
    @kuralarasanar3991 2 หลายเดือนก่อน +3

    Padam negative reviews vida unga review than comment negative ha irukku 😂😂

  • @Bharath_M_A_
    @Bharath_M_A_ 2 หลายเดือนก่อน +14

    Padam seekram mudinjiratha is real 👍🏻 ideology wise story wise super ah irukka padam screenplay wise tight ah irunthiruntha super ah irunthirukkum😌

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 2 หลายเดือนก่อน +12

    ப்ரோ படம் நல்லா தான் இருக்கு ஸ்க்ரீன் ப்ளே நல்லா தான் இருக்கு படத்துல என்ன ஒரு மிஸ்டேக்னா எடிட்டிங் அந்தளவுக்குகு வொர்க் ஆகல மக்களுக்கு டக்குனு கனெக்ட் ஆகுற மாதிரி எடிட்டிங் இல்லை

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

  • @Pokerface-123
    @Pokerface-123 2 หลายเดือนก่อน +3

    Yesterday nite I watched the movie -- it’s a good movie -we are not Tamil speaking but love to watch movies - if subtitles it will be great - what ever movie is off different genre and 👌👌

  • @selva9541
    @selva9541 2 หลายเดือนก่อน +6

    Padam vera level

  • @ichbineashwar
    @ichbineashwar 2 หลายเดือนก่อน +3

    Perfect review. I also felt exactly the same. Felt like I'm watching 3 movies

  • @murlee_edits
    @murlee_edits 2 หลายเดือนก่อน +2

    Movie nalla iruku.. ❤
    intha weekend la rewatch panitu again video podu bro

  • @Rahman-u8k
    @Rahman-u8k 2 หลายเดือนก่อน +32

    விக்ரம் சார் படத்துக்காக உடலை வருத்தி நடிக்கும் சிறந்த நடிகர்

  • @gowrisankar14
    @gowrisankar14 2 หลายเดือนก่อน +2

    தங்கலான்‌‌ ✨ எல்லாரின் உழைப்புமே அளவில்லாதது ஆனால் திரைக்கதையில் இன்னும் கவனமும் கற்பனை உலகத்தை மக்களுக்கு புரியும் வழியிலும் சொல்லியிருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பார்கள்..‌
    உழைக்கும் மக்களின்‌‌ உண்மையான‌ மனித மாண்பை மீட்டெடுக்க
    சுயமரியாதையுடன்‌ பார்க்க வைக்கும்
    இந்த தங்கலான் தரும்
    வெளிச்சம் தங்கத்தை விட
    மேன்மையானது..
    என்றும் மனிதனை மதிக்க வேண்டியது அவன் செயல், உழைப்பு, குணம் வைத்தே அன்றி‌ ‌பிறப்பை வைத்து அல்ல..
    இன்னும் தங்கலான்‌ மின்னியிருக்கலாம்..‌🔥பா.இரஞ்சித் அவர்களை‌ பெருமையுடன் சொல்லலாம்..‌‌ஒருபோதும்‌‌ இச்சமூகத்தை பின்னால் இழுத்து செல்லமாட்டார்..

  • @thayanithi5744
    @thayanithi5744 2 หลายเดือนก่อน +5

    Oru vaela Pa.Ranjith controversy speech naala review affect aagudho🤔🤔🤔

  • @skpeteredits
    @skpeteredits 2 หลายเดือนก่อน +5

    First time ung review romba one side irukura mari feel pandren bro , siruthai scene nalla pathinga 2nd da vara british suduvan movie neenga correct ta paruga avolo super ra irunthachu movie movie oda minus vfx and second konjam emotion athu mattum than mathapadi avolo super ra irunthuchu neeng neraya best scene solla la enn nu theriyala intha movie namba Tamil nadu la vanthathu nala pathi peruku pudikala ithuve keralava iruntha super duper oscor nu sollirupanga ithu pa ranjith movie ya pakkama normal manasoda patha best flim 2024 national award confirm

  • @Mokkagan
    @Mokkagan 2 หลายเดือนก่อน +2

    This is Review bro! Very geniune!

  • @tamilantamil6443
    @tamilantamil6443 2 หลายเดือนก่อน +4

    உண்மை பிரதர்,fantasy யாக இல்லாமல் உண்மையான கதையை எடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் 😢😢

  • @dineshc836
    @dineshc836 2 หลายเดือนก่อน +2

    Bro neenga solra alavukku la ila bro. Nallatha irukku...good attempt and hard work.... Kandipa award ku worth aana movie❤

  • @gandhigandhi-f5c
    @gandhigandhi-f5c 2 หลายเดือนก่อน +6

    படம் சூப்பரா இருக்கு..நான் பார்த்துட்டேன்

  • @MENSOUTFITS-ie3jm
    @MENSOUTFITS-ie3jm 2 หลายเดือนก่อน +6

    உங்க ரிவ்யூ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இந்த ரிவ்யூ எனக்கு பிடிக்கல எல்லாத்துக்கும் குறை சொல்ற மாதிரி ரிவ்யூ பண்றீங்க

  • @ranjiths8686
    @ranjiths8686 2 หลายเดือนก่อน +4

    Really thangalaan great movie ... In Tamil cinema ..

  • @aravindan476
    @aravindan476 2 หลายเดือนก่อน +3

    I read almost the comments.. i understood Ppl love the movie and their opinion is different from you Rahman bro.. sumar movie solra alavu la intha movie illa.. nalla movie than with few flaws..

  • @nirmalmpt
    @nirmalmpt 2 หลายเดือนก่อน +7

    ஒரு ஹீ ரோகிட்ட ட்ட 10 பேர் மொத்தமா புடிச்சு அடிக்காம வரிசையாக வந்து அடி வாங்குறதே லாஜிக்
    மிஸ்டேக்தானே😂😂

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 2 หลายเดือนก่อน +3

    Excellent movie

  • @paulselvadhas3862
    @paulselvadhas3862 2 หลายเดือนก่อน +3

    குறை சொல்லும் மிஸ்டர் ரஹ்மான் அவர்களே....
    சரி அந்த குறைகளை தவிர்த்து அதை எப்படி எடுத்திருந்தால் நலமாக இருக்கும் என்று சொல்லலாம் இல்ல...
    ஆனா அது மட்டும் எந்த ரிவ்யூ காரனும் சொல்ல மாட்டான்...
    ஆனாலும் விமர்சனம் என்ற பெயரில் நீங்கள் பண்ணும் அட்ராசிட்டி இருக்கிறதே....
    உங்களையெல்லாம் பின்தொடரும் நாங்கள்தான் அதை சகிக்க வேண்டும்....

  • @VickyVlog96
    @VickyVlog96 2 หลายเดือนก่อน +4

    Rightuu. Ennaiku oru producer ah galli pannitan. Ethey veylaya tha irupan pola. Un review ku oru review A2D vachu potta tha purium. Oluga review pannuga boss

  • @muthamils8110
    @muthamils8110 2 หลายเดือนก่อน +12

    நடிப்பிலிருந்து பேசும் மொழியில் இருந்து அனைத்து கதாபாத்திரமும் அருமை
    விக்ரமின் நடிப்பு ஜிவி பிரகாஷின் இசை சொல்லிக் கொண்டே போகலாம்
    பிரம்மாண்டத்தை நிஜத்துக்கு நெருக்கமாக பயன்படுத்தியதால் அந்த இடத்திற்கு நம்மை கூட்டி செல்கிறது
    Twitterila negative reviews solra yarukku padam puriyala avlothan vikram ithuku mela epdi nadika mudiyum realitya pesum pothu kadha konjam slowa pokuthu ana nalla iruku
    Movie work panna ellarume avlo uzhaippa potrunga
    Kantara
    Kgf
    Rrr
    Bahubali
    Ipdi other language moviesa kondanuna namba
    En nambaloda thangalaana kondamatrom
    Ena ithu pa ranjith film

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 2 หลายเดือนก่อน

      Illa illa un ishtathu ku pesa kudathu ivaru Rrr bahubali kgf nu adha um kazhuvi uthunaru .. ishta pun ku oru comment uh ...

    • @muthamils8110
      @muthamils8110 2 หลายเดือนก่อน

      Naa sonna padam ellam heavya religion politics pesura padam samantham illama scenesla varum ithu koraiya naa sollala ithalam kondanu namba en thangalaana kondala
      Enaku entha sceneum bore adikala perusa enna kora solla varanga puriyala language issue iruku cg ila issue
      but athu periya kora illa matha padi solla vantha kadaiya right linela mudichirunga
      1.thangathoda mukkiyam en makkaluku samathuvamum iruka nilamum than mukkiyam
      2.thangathai edukura purvakudi illa namba thangatha mathavanga kitta irunthu paathu katha purva kudi
      3.en makkal vazhvatharathai uyartha atha edukalam
      4.thaan than antha thangathai pathukatha thangalaanu theriyama thangatha eduka help panra hero atha climax puriya vaikura aarathi character ipdinu oru fantasy uzhagathula kuptu poranga
      Ithuve hollywoodla panniruntha namba than thukki mela pudipom

  • @msmaran5381
    @msmaran5381 2 หลายเดือนก่อน +6

    மிக அருமையான திரைப்படம்.. புரட்சி இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கும் நடிப்பு அரக்கன் சியான் விக்ரம் அவர்களுக்கும் வளர்ந்த வரும் மியூசிக் டைரக்டர் ஜிவி பிரகாஷ் குமார் அவர்களின் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி....

  • @ilangovanilango1944
    @ilangovanilango1944 2 หลายเดือนก่อน +7

    டேய் படம் எப்படி இருக்குன்னு சொல்லுடானா கண்ட மணிக்கு போட்டு உளறிட்டு கிடக்குற படம் விளங்களேன்னு சொல்லிட்டு போ ஒரே வரியில

  • @19harih
    @19harih 2 หลายเดือนก่อน +8

    Please don’t review any film in your life again. Seems to be a paid propaganda. Shameless

  • @karthickkeyan3641
    @karthickkeyan3641 2 หลายเดือนก่อน +2

    Movie is Genuinely very Good, But i'm not expect this Review from your side.

  • @jkfionasri3180
    @jkfionasri3180 2 หลายเดือนก่อน +4

    Bro acting making effecting direction music ellame perfect 👍🏽

  • @saamuraiblood6088
    @saamuraiblood6088 2 หลายเดือนก่อน +263

    இந்த ரிவ்யூ எனக்கு புடிக்கல. உங்ககிட்ட இருந்து நான் இத எதிற்பாக்கல. Thangalaan super 👌

    • @Vicky-jr3qe
      @Vicky-jr3qe 2 หลายเดือนก่อน +3

      Yes

    • @vadaipochu17
      @vadaipochu17 2 หลายเดือนก่อน +8

      Ungalukku adhu puduchirukku avarukku pudikkala pola idhu la yenna irukku.

    • @msmaran5381
      @msmaran5381 2 หลายเดือนก่อน +2

      Yes

    • @sudharsanmanavazhagan9863
      @sudharsanmanavazhagan9863 2 หลายเดือนก่อน +7

      Unmelaye padam nalla ila bha....

    • @MohamedMusthaffa-df1td
      @MohamedMusthaffa-df1td 2 หลายเดือนก่อน +3

      Padam slows irukku

  • @kuttymani844
    @kuttymani844 2 หลายเดือนก่อน +9

    Don't tell negative review i will go to unsubscribe you

  • @Thugiran
    @Thugiran 2 หลายเดือนก่อน +13

    Nalla dhan bro irundhuchi
    Ivlo kurai solra madhrilam illa....
    Movie nallavae connect aachi....
    Script also very good....
    Kurai sollanumnu solladhinga bro....
    Ellarum pesi vachi orae madhri review kudukringa....
    Ella padamum orae madhri kudukradhuku kudukamalae irukalam....
    Idhu different ah Nalla irundhuchi....

    • @rishiaakash2534
      @rishiaakash2534 2 หลายเดือนก่อน +4

      Sir ஒரு படம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான feel கொடுக்கனும்னு அவசியம் இல்ல. உங்களுக்கு புடிச்ச படம் எனக்கு புடிக்காம இருக்கலாம்.
      அவரு அவரோட கருத்த சொல்றாரு. இங்க யாரும் குறை சொல்லனும்னு சொல்லல

    • @RKMGAMING-2.O
      @RKMGAMING-2.O 2 หลายเดือนก่อน

      Appo ivan review um thappu dhaandaa​@@rishiaakash2534

    • @Bharath_M_A_
      @Bharath_M_A_ 2 หลายเดือนก่อน +1

      ​@@rishiaakash2534 Correct ah sonninga bro🤝

    • @Bharath_M_A_
      @Bharath_M_A_ 2 หลายเดือนก่อน +1

      Avaru neraya la sollala irukkuratha than sollirukkaru. Padama screenplay slow ah than irukku fantasy ah kalanthu related ah illama poidichi

    • @RKMGAMING-2.O
      @RKMGAMING-2.O 2 หลายเดือนก่อน

      ​@@rishiaakash2534vikram movie ku bluesattai negative review dhaandaa kuduthaan. But movie super
      Adgey maadhiri dhaandaa Thangalaan um😅😅😅

  • @kamalanathankamalanathan4123
    @kamalanathankamalanathan4123 2 หลายเดือนก่อน +3

    Very good screenplay

  • @TKCreation-t2w
    @TKCreation-t2w 2 หลายเดือนก่อน +1

    Movie vera level 👏🔥
    Thangalaan Blockbuster 🔥

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 2 หลายเดือนก่อน +1

    Yesterday I watched thangalan wonderful making... Vikram sir tremendous performance

  • @Ganesh-od1uf
    @Ganesh-od1uf 2 หลายเดือนก่อน +3

    எத்தன நல்ல படத்த இந்த மாதிரி கெடுத்து விட்டீங்களோ தெரியலையே...

  • @keltic_swis
    @keltic_swis 2 หลายเดือนก่อน +5

    Some movie team or paid peoples commenting on every video 😅 saying movie is good your review is wrong 😂 so many similar comments on every videos.

    • @vengadeshkannavathy7225
      @vengadeshkannavathy7225 2 หลายเดือนก่อน +1

      Yeah, seems too weird. They are spamming the comment sections.

  • @Ranjith-vt9ft
    @Ranjith-vt9ft 2 หลายเดือนก่อน +3

    இதுவரைக்கும் எந்தெந்த youtube channel லாம் திராவிடக் கொள்கைகள பேசுச்சோ அது எல்லாமுமே, தங்கலான ஒரு படமா விமர்சிப்பதன் மூலமா, ரஞ்சித் அரசியல் நிலைப்பாட்ட தங்கலான்க்குள்ள கலந்து விமர்சனம் பண்ணிருக்கீங்க.. படத்துல குறைகள் இல்லாம இல்ல...அத சொல்லலாம்..ஆனா ரோஸ்ட் லெவல்க்கு அத கொண்டு போய்ட்டு இருக்கீங்க....அதுதான சந்தேகத்த ஏற்படுத்துது...அதுவும் ஒரே மாதிரியான தோற்றத்துல " படம் நல்லா இல்லனு சொன்னா,நம்மள இப்படி சொல்லுறாங்கனு" defenceஅ எல்லாரும் தற்காப்பு ஆயுதமா யூஸ் பண்ணுறீங்க...மைனர் ஒரு படி மேல...நக்கல் சிரிப்பு...ஆதிக்கத்துக்கு எதிரா தலித்களுக்கு நாங்கதா விடுதலை வாங்கிக் கொடுத்தோம்ங்கற பண்ணையார் மனநிலைதா திராவிடமா?....திராவிட- தலித்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடு தா தங்கலான் விமர்சனமா என்ன?.....தலித்கள விட்டுட்டு திராவிடர் வேற அரசியல பேசுங்க இனி...கோபுரத்துலயும் வைக்க வேணா,குப்பைத் தொட்டிக்கும் போக வேணா...சார்பட்டா இனிக்கும் தங்கலான் கசக்கும்
    தங்கலான்ட்ட flaws இருக்கு...ஆனா குறைகள் மட்டுமே தங்கலான்ட்ட இருக்குங்கற மாதிரி விமர்சனங்கள சங்கிகள விட,திராவிட சித்தாந்தத் தோழர்கள் விமர்சிக்கிறத என்னாத்த சொல்ல..

  • @Pokerface-123
    @Pokerface-123 2 หลายเดือนก่อน +4

    It’s a different experimental movie -

  • @Kamal35561
    @Kamal35561 2 หลายเดือนก่อน +1

    Movie is so good ❤.. dont spread Negative thoughts...

  • @Scenes_Tamil
    @Scenes_Tamil 2 หลายเดือนก่อน

    I subscribed your channel because of u exposed Panda activities.. thank you.. ipothan yaru nalavan ketavan theriyuthu..❤

  • @leotol351
    @leotol351 2 หลายเดือนก่อน +5

    Athu epadi u2brutus, jeeva, first line media, neeinga ellam negative review tharinga... DMK va question keta, negative review va..?

  • @Vicky-jr3qe
    @Vicky-jr3qe 2 หลายเดือนก่อน +35

    Eppadi Tamil movie la mattum logic ____ ____ parunga... Pongada neengalum unga reviewum....

    • @aravindan476
      @aravindan476 2 หลายเดือนก่อน +2

      Crt than 😢

    • @sathyaraj4606
      @sathyaraj4606 2 หลายเดือนก่อน

      Nanba just unsubscribe from these idiots ....just enjoy with your own feel....ivanuga just soru thindravanuga with reviews....

  • @SARAVANAVEL_MURUGESAN
    @SARAVANAVEL_MURUGESAN 2 หลายเดือนก่อน +4

    Movie vera level thalaivare. Amount vangittu pesara mathiri irukku

  • @p.muthuramanp.muthuraman7809
    @p.muthuramanp.muthuraman7809 2 หลายเดือนก่อน +8

    Unga review wrong bro

  • @akvibes4502
    @akvibes4502 2 หลายเดือนก่อน +3

    Movie nallaruku. Re view your review Bhai.

  • @VishnuVIDOLA
    @VishnuVIDOLA 2 หลายเดือนก่อน +1

    I’ve enjoyed the movie in total. I agree with your points. The CG needed improvement as well editing

  • @yogaraj1116
    @yogaraj1116 2 หลายเดือนก่อน +2

    அருமையான ஆழமான விமர்சனம் நன்றி அண்ணா ❤

  • @ssivakumar3911
    @ssivakumar3911 2 หลายเดือนก่อน

    Interms of Story, screen play, making, performance THANGALAAN is in world class. Your review surprised me.

  • @sakthikumaranmobile9790
    @sakthikumaranmobile9790 2 หลายเดือนก่อน +1

    Correct aana review.. it

  • @tamilantamil6443
    @tamilantamil6443 2 หลายเดือนก่อน +2

    என்னுடைய கருத்து இதில் fantasy தேவை இல்லை, கோலார் தங்க வயலில் தங்கம் எடுப்பதற்காக சென்ற பல்லாயிரக்கணக்கான அடித்தட்டு மக்கள் மிகவும் கொடூரமான கஷ்டங்களை அனுபவிப்பார்கள், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள்,அதை சிறப்பாக எடுப்பதற்கான அத்துனை வாய்ப்புகள் சிறந்த நடிகர்கள் இருந்தும் பா.ரஞ்சித் அதை நழுவவிட்டார் என்பதே என் கருத்து, இந்த படம் மக்களிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை

  • @ambedkaristappu7545
    @ambedkaristappu7545 2 หลายเดือนก่อน +1

    தங்கலான் ஒரு தரமான திரைப்படம் உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல

  • @natarajannatarajan6145
    @natarajannatarajan6145 2 หลายเดือนก่อน +5

    Thangalaan super aa irunthuchi naanga ellarum enjoy pannitha paathom.. neenga review worst aa sollirukinga 😢😢..
    Nambalana comment section a parunga worst review ...😒😒

  • @baskarselvan668
    @baskarselvan668 2 หลายเดือนก่อน +2

    Thangalan is History, adventure, mystery, thriller,political, abstract art 👍👍

  • @Vijayalingam.r
    @Vijayalingam.r 2 หลายเดือนก่อน +1

    I am differ from your opinion bro, I went with my mom today, The movie was Good.

  • @karnannivas9287
    @karnannivas9287 2 หลายเดือนก่อน +1

    Pado nallatha bro iruku...8/10

  • @NaveenKumar-wk6mt
    @NaveenKumar-wk6mt 2 หลายเดือนก่อน +1

    இந்த முழு வீடியோவின் சுருக்கமாக முதல் ஒரு நிமிட வீடியோ முழுவதும் படத்தில் குறைகள் உள்ளதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் காட்சியை மட்டும் பதிவிட்டீர்கள் பார்த்தீர்களா...! அங்கு இருக்கு உங்களின் வன்மம். 😡😡😡

  • @Gokisna99
    @Gokisna99 2 หลายเดือนก่อน +2

    தமிழில் சிலரைத் தவிர மற்ற மொழிகளில் படம் நல்லாத்தான் இருக்குனு விமர்சனம் வருகிறது!!!!

  • @prabakaranp3948
    @prabakaranp3948 2 หลายเดือนก่อน +3

    Thangalaan super move

  • @danielmoses1229
    @danielmoses1229 2 หลายเดือนก่อน +2

    Against this review...movie super❤

  • @johnkennedyabimannan4088
    @johnkennedyabimannan4088 2 หลายเดือนก่อน +1

    You too Brutus.

  • @ThiyaguJS
    @ThiyaguJS 2 หลายเดือนก่อน +1

    I watched the movie today and I find the movie to be engaging for the most part
    Only Vikram, Parvathi and Malavika had a depth in their roles and others were not emotionally connected to the movie though they did a very good job in doing their role. Ranjith told the story he intended to and he did that by adding layers to the story. In the end, it is a good movie which had all the potential to be a epic movie. Acting wise Vikram, Parvathy and Malavika nailed their roles. Pasupati too.
    The movie touches on many political topics and historical injustices that were done to the oppressed people and subtly talks about rebirth and redemption, a Buddhism philosophy.