நம் தமிழ் சினிமாவில் பெண்களை " சுவர்ச்சி"க்காவே பயன் படுத்தினார்கள்... நீங்கள் பெண்களை "பெண்களாக மதிப்பு கொடுத்து படம் எடுத்து வருவது மிகச் சிறப்பு.... உங்கள் பாதை சரியானதே.... 🎉🎉
அட்டகத்தி -ல சமூகத்தில் விடலைபசங்க எப்படி காதலை எடுத்துட்டு போறாங்க அது காதல் இல்ல உன் மன மாயை -னு சொல்லிருக்காருபா!!! அதில ஆண் காதல் வயப்படுதல்னா பெண் தான் இருக்கணும். கதை எதார்த்தம் சரிதான் @@suryasubasricreations4379
வாத்தியாரே...! உன் அரசியல் மேல இங்க ஆயிரம் விமர்சனம் வைக்கலாம்.... ஆனால் உன்ன மாதிரி CRAFTSMAN தமிழ் சினிமாவில் இருப்பது பெருமைதான் வாத்தியாரே..... PA. RANJITH...❤ EXCELLENT DIRECTOR OF INDIAN CINEMA 👌
Remember, he opened the gate for the oppressed to excel in the mainstream cinema. His movies will age like wine and creates discussion in the society. You can disagree with him but you cannot ignore him.
Greed, societal oppression, self-assertion, betrayal ಬಗ್ಗೆ go and connect with your roots ಅಂಶಗಳನ್ನು ಅದ್ಬುತವಾಗಿ ಕಥೆಯಾಗಿ ಹೆಣೆದು ಅಪಿ೯ಸಿದ ಚಿತ್ರ thanks Ranjith brother...
Pa. Ranjith Sir, should definitely release the extended version of Thangalaan without bothering it's duration, atleast in the platform of OTT, for which we millions of your hardcore fans are eagerly waiting/ looking forward to see whatever you envisioned / created for this masterpiece.....
எங்களதுகற்பனைக்கு எட்டாத கற்பனை தங்களது கற்பனை நுட்பமான அறிவு அருமை 🎉🎉🎉படம் தான் எடுக்க முடியும் அதை புரிஞ்சிக்க ok இல்லன்னா டேபிள் ஸ்பூன் வைத்து ஊட்ட முடியாது ஒரு வரலாறு புத்தகம் படிச்ச மாதிரி இருந்துச்சு எண்ணற்ற வலிகள்அந்த மக்கள் எப்படி கடந்து இருப்பார்கள் என்று நினைக்கும் போது நெஞ்சம் பதறுது அருமையான படைப்பு நன்றி பா ரஞ்சித் அவர்கள்🎉🎉🎉🎉🎉🎉
சிறந்த இயக்குனர் பா.ரஞ்சித், உலக நாயகன் விக்ரம், இசை சூப்பர் ஸ்டார் ஜிவி பிரகாஷ் மற்றும் கே ஞானவேல் பிக் புரொடக்ஷன் ஸ்டுடியோ க்ரீன் ஆகியோரின் தங்கலான் அற்புதமான படைப்பு, வாழ்த்துக்கள்
I have already commented about this Interviewer's wisdom , Now The Indian Icon director Pa Ranjith appreciates him for his understanding & the questions he raised on the film Thangalaan. So happy for him.. 👍
Ranjit ur vision and works are extraordinary, world class execution. U r pride of Indian cinema. Ur creations will speak for ages. U always come with a naked truth, that will always irritate imposters. Thank u so much for Thangalan.
Hindiu thuva matha veri Pa ranjithu jathi veri, Both not good for any society. Matha perimai, Jathi perumai is equal to matha veri jath veri is equal to Koltakka incident, Barbur mosque demolished incident riot tha. Nalla theeni for rulers and politicians. People fight each other, people will not see the rulers mistake and ask question like now. Pa ranjith like of people are encouraged to working on that without knowing the consequences. These politicians Cant stop the scam, Corruption, murders, looting people, bring the deelopment for people and country but they can make people separate by using religion and caste to rule. Pa ranjith mari muttalungaluku inthula puriyalaya illa puriyathamari padatha ooda vaikavum kasukkagavum ipdi padam yeduthukitu irukangala nu therila. so sad our people.
வீடியோ -வ முழுசா பாக்கமுடியல. அவர் பேசிய 28நிமிட காணொளியில 10 கருத்துக்களை என் மக்களிடம் எடுத்துசெல்லனும் அவரா சொல்லனும்னு தோணுது.. அதற்கான முயற்சியை என் கிராமத்தில் தொடங்குறேன்.... அவரின் எண்ணங்களை எழுதிவச்சிட்டு மறுபடி இந்த வீடியோவ பாக்குறேன்.. ரொம்ப மனசு கணமா இருக்கேன். ❤❤❤
பா ரஞ்சித் செட்டுகளிலும் சரி வெளியிலும் சரி சிறந்த மனிதர். ஒவ்வொருவரையும் மனிதாபிமானத்துடன் நடத்துகிறார். குறிப்பாக சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை அவர் காட்டிய விதம் அபாரம்.
காலா எனக்கு மிகவும் பிடித்த படம்..அது வணிக வெற்றி என்பது எனக்குப் புதிய தகவல்..ரஜினி படங்களில் எனக்குப் பிடித்த சில படங்களில் முதலிடம் காலாவுக்குத்தான்..
எல்லோருக்கும் பெறும் விமர்ச்சனப் பேச்சுப் பொருளாகியுள்ளார் தம்பி, இதுவே அவரை, தரத்தை உயர்த்தி பிடிக்கிறது .வளர்க அவர் தம் கலை,அரசியல் பயணம்,வாழ்த்துகள்.
Hindiu thuva matha veri Pa ranjithu jathi veri, Both not good for any society. Matha perimai, Jathi perumai is equal to matha veri jath veri is equal to Koltakka incident, Barbur mosque demolished incident riot tha. Nalla theeni for rulers and politicians. People fight each other, people will not see the rulers mistake and ask question like now. Pa ranjith like of people are encouraged to working on that without knowing the consequences. These politicians Cant stop the scam, Corruption, murders, looting people, bring the deelopment for people and country but they can make people separate by using religion and caste to rule. Pa ranjith mari muttalungaluku inthula puriyalaya illa puriyathamari padatha ooda vaikavum kasukkagavum ipdi padam yeduthukitu irukangala nu therila. so sad our people.
ஜாதி மதம் இவையெல்லாம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்பதை உணர்த்துவதே பா.ரஞ்சித் அவர்களின் எண்ணம்..இதை தலை வணங்குவதில் கூட ஜாதி தான் தடுக்கிறது...ஒருவரின் எண்ணம் மற்றும் வலிகள் தான் படைப்பாக மாறும் என்பதில் எந்த ஐய்யப்பாடும் இல்லை...நான்கு நாட்களுக்கு முன் தங்கலான் படத்தை பார்த்துவிட்டு இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் நான்...சிறு குறை கூட இல்லை இப்படத்தில்...வாழ்த்துகக்கள் தங்கலான் குழுவிற்கு..🎉❤

Thangalaan I saw excellent, the new genre of Indian cinema is amazing, master of direction Director PA.Ranjith,, World hero,Superstar VIKRAM is the world hero, gv Prakash Kumar Music Marvel, Congratulations to all the artists in the film,,, on behalf of US Tamils.

தங்களான் சிறந்த ஒரு படம்....9.8/10 கொடுக்கலாம்............ சிறந்த ஒரு திரைப்படத்திற்கான அத்துணை அமைப்புகளும் அதில் அமைந்துள்ளது...... அதனுடைய பின்புலம் புரிந்து பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் அது ஒரு கொண்டாட்டமாக இருக்கும்....... ஆனால் இன்றைய விமர்சகர்கள் படத்தை தங்களின் பின்புலம் என்ன என்பதை அறிந்து பார்ப்பதால்..... படத்தை பின்னோக்கி இருக்கின்றன.... அதனாலேயே வன்மத்தை காட்டுகின்றார்கள்.... உண்மையிலேயே சிறந்த படைப்பாளியாக நீங்கள் இருப்பதால்....... நீங்கள் மற்ற எந்த விமர்சனங்களையும் உங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.......
Hindiu thuva matha veri Pa ranjithu jathi veri, Both not good for any society. Matha perimai, Jathi perumai is equal to matha veri jath veri is equal to Koltakka incident, Barbur mosque demolished incident riot tha. Nalla theeni for rulers and politicians. People fight each other, people will not see the rulers mistake and ask question like now. Pa ranjith like of people are encouraged to working on that without knowing the consequences. These politicians Cant stop the scam, Corruption, murders, looting people, bring the deelopment for people and country but they can make people separate by using religion and caste to rule. Pa ranjith mari muttalungaluku inthula puriyalaya illa puriyathamari padatha ooda vaikavum kasukkagavum ipdi padam yeduthukitu irukangala nu therila. so sad our people.
பா.இரஞ்சித்தின் பல கருத்துக்கள் சரியானதாக இருந்தாலும், அவரைக் கொண்டாடிய நண்பர்களையும் திராவிட எதிர்ப்பு மூலம் எதிரிகளாக மாற்றிக்கொண்டதும் அவரே என்பதே என் எண்ணம்.
▶ th-cam.com/video/Zuspanqh7No/w-d-xo.html
Chiyaan Vikram - An Inspiring Icon 👑
▶ th-cam.com/play/PLtHUQZTim6SBnWgZslDr-I5mtFsfbbT3z.html&si=G13YpgRYyM4g0Nop
Thangalaan Exclusive Interviews & Interaction
நம் தமிழ் சினிமாவில் பெண்களை " சுவர்ச்சி"க்காவே பயன் படுத்தினார்கள்... நீங்கள் பெண்களை "பெண்களாக மதிப்பு கொடுத்து படம் எடுத்து வருவது மிகச் சிறப்பு.... உங்கள் பாதை சரியானதே.... 🎉🎉
Epdi Attakathi movila mathiriya
டேய் ஊம்பி போடா @@suryasubasricreations4379
அட்டகத்தி -ல சமூகத்தில் விடலைபசங்க எப்படி காதலை எடுத்துட்டு போறாங்க அது காதல் இல்ல உன் மன மாயை -னு சொல்லிருக்காருபா!!! அதில ஆண் காதல் வயப்படுதல்னா பெண் தான் இருக்கணும். கதை எதார்த்தம் சரிதான் @@suryasubasricreations4379
Love you Ranjith anna
Super
வாத்தியாரே...! உன் அரசியல் மேல இங்க ஆயிரம் விமர்சனம் வைக்கலாம்.... ஆனால் உன்ன மாதிரி CRAFTSMAN தமிழ் சினிமாவில் இருப்பது பெருமைதான் வாத்தியாரே.....
PA. RANJITH...❤
EXCELLENT DIRECTOR OF INDIAN CINEMA 👌
Great director
Remember, he opened the gate for the oppressed to excel in the mainstream cinema. His movies will age like wine and creates discussion in the society. You can disagree with him but you cannot ignore him.
Greed, societal oppression, self-assertion, betrayal ಬಗ್ಗೆ go and connect with your roots ಅಂಶಗಳನ್ನು ಅದ್ಬುತವಾಗಿ ಕಥೆಯಾಗಿ ಹೆಣೆದು ಅಪಿ೯ಸಿದ ಚಿತ್ರ thanks Ranjith brother...
Nov 1:37:40 🔥🔥🔥🤣🤣🙌
Thangalaan is a Cinematic Marvel Master Piece 🔥🔥🔥
Thanks for the movie 👑Pa.Ranjtha anna
Pa. Ranjith Sir, should definitely release the extended version of Thangalaan without bothering it's duration, atleast in the platform of OTT, for which we millions of your hardcore fans are eagerly waiting/ looking forward to see whatever you envisioned / created for this masterpiece.....
தங்கலான் போன்ற சிறந்த திரைப்படங்களை மட்டும் தந்து கொண்டுள்ள பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி!வாழ்த்துகள் .ஜெய்பீம்💙♥️
வன்மத்திற்கு ரஞ்சித்தின் பதிலடி.....extradinary explanation 🔥🔥🔥
Excellent interview waiting for Thangalaan part2
எங்களதுகற்பனைக்கு எட்டாத கற்பனை தங்களது கற்பனை நுட்பமான அறிவு அருமை 🎉🎉🎉படம் தான் எடுக்க முடியும் அதை புரிஞ்சிக்க ok இல்லன்னா டேபிள் ஸ்பூன் வைத்து ஊட்ட முடியாது ஒரு வரலாறு புத்தகம் படிச்ச மாதிரி இருந்துச்சு எண்ணற்ற வலிகள்அந்த மக்கள் எப்படி கடந்து இருப்பார்கள் என்று நினைக்கும் போது நெஞ்சம் பதறுது அருமையான படைப்பு நன்றி பா ரஞ்சித் அவர்கள்🎉🎉🎉🎉🎉🎉
சிறந்த இயக்குனர் பா.ரஞ்சித், உலக நாயகன் விக்ரம், இசை சூப்பர் ஸ்டார் ஜிவி பிரகாஷ் மற்றும் கே ஞானவேல் பிக் புரொடக்ஷன் ஸ்டுடியோ க்ரீன் ஆகியோரின் தங்கலான் அற்புதமான படைப்பு, வாழ்த்துக்கள்
I have already commented about this Interviewer's wisdom , Now The Indian Icon director Pa Ranjith appreciates him for his understanding & the questions he raised on the film Thangalaan.
So happy for him.. 👍
Ranjit ur vision and works are extraordinary, world class execution. U r pride of Indian cinema. Ur creations will speak for ages. U always come with a naked truth, that will always irritate imposters.
Thank u so much for Thangalan.
செம படம்...உண்மையான உழைப்பு...மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
One of the best director in indian cinema Pa Ranjith
Congratulations to one of the finest directors, Pa.Ranjith, in indian cinema
One of the best movie .Thanks to Pa Ranjith 😍😍
தங்கலான் உலக சினிமா தரமான படைப்பு தமிழராக பெருமை கொள்வோம்
படம் சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா ❤
Excellent director ❤
தங்கலான் 2 🔥waiting அண்ணா ❤
தங்கலான் இந்திய சினிமாவின் தங்கம் 🎉❤😊😊😊
வெற்றியோ,தோல்வியோ கடமையைசெய்✍️.யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்🤗. நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது✌️👌 எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான்🙏🤝
புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்கள் ஜெய் பீம் 💙💙💙💙💙
Hindiu thuva matha veri Pa ranjithu jathi veri, Both not good for any society. Matha perimai, Jathi perumai is equal to matha veri jath veri is equal to Koltakka incident, Barbur mosque demolished incident riot tha. Nalla theeni for rulers and politicians. People fight each other, people will not see the rulers mistake and ask question like now. Pa ranjith like of people are encouraged to working on that without knowing the consequences. These politicians Cant stop the scam, Corruption, murders, looting people, bring the deelopment for people and country but they can make people separate by using religion and caste to rule. Pa ranjith mari muttalungaluku inthula puriyalaya illa puriyathamari padatha ooda vaikavum kasukkagavum ipdi padam yeduthukitu irukangala nu therila. so sad our people.
2 time watched thangalaan🔥🔥🔥
Watching in theatres🔥🔥🔥
வீடியோ -வ முழுசா பாக்கமுடியல. அவர் பேசிய 28நிமிட காணொளியில 10 கருத்துக்களை என் மக்களிடம் எடுத்துசெல்லனும் அவரா சொல்லனும்னு தோணுது.. அதற்கான முயற்சியை என் கிராமத்தில் தொடங்குறேன்....
அவரின் எண்ணங்களை எழுதிவச்சிட்டு மறுபடி இந்த வீடியோவ பாக்குறேன்..
ரொம்ப மனசு கணமா இருக்கேன். ❤❤❤
தமிழர்களின் உண்மையை பேசுவதில் உங்கள் குரல் பலமாக உள்ளது வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉❤
பா ரஞ்சித் செட்டுகளிலும் சரி வெளியிலும் சரி சிறந்த மனிதர். ஒவ்வொருவரையும் மனிதாபிமானத்துடன் நடத்துகிறார். குறிப்பாக சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை அவர் காட்டிய விதம் அபாரம்.
Thangalan 2🔥🔥🔥🔥💐
காலா எனக்கு மிகவும் பிடித்த படம்..அது வணிக வெற்றி என்பது எனக்குப் புதிய தகவல்..ரஜினி படங்களில் எனக்குப் பிடித்த சில படங்களில் முதலிடம் காலாவுக்குத்தான்..
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் ❤
Pa Ranjth & Yuvan combo waiting ❤❤❤❤❤❤❤
குற்றம் சொல்ற நாய் சொல்லிட்டே தான் இருக்கும்.. உங்கள் பாதை சரியானது... பயணியுங்கள்.. நாங்கள் உங்களோடு இருக்கிறோம்.... ❤❤❤
Yes,yes,yes we always behind you, Jai Bheem
❤❤❤Mass legend director pa.ranjith anna ❤❤❤ valaga valamudan ❤❤❤❤❤❤❤❤❤❤chiyaan Vikram excellent actor world wide chiyaan Vikram gee❤❤❤❤
Pa ranjith represent indian cinema put English Subtitles in this interview video For other language audiance
True ❤
Pa. Ranjith sir ungaluku ennodaya koodi nandrigal
நல்லதோர் நேர்காணல்
❤
எல்லோருக்கும் பெறும் விமர்ச்சனப் பேச்சுப் பொருளாகியுள்ளார் தம்பி, இதுவே அவரை, தரத்தை உயர்த்தி பிடிக்கிறது .வளர்க அவர் தம் கலை,அரசியல் பயணம்,வாழ்த்துகள்.
Jathi veri la tha mudiyum, avar arasial, cinema valarnthal. Hinduthuva route follow panramari therithu, makkal pavam da yevlo tha yemathuvinga unga suyanalathuku
Waiting for Thangalaan part2
மியூசிக், acting, costume, direction மிரட்டல் சூப்பர்.... படம் செம்ம..... 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Don't Need National Sangi Award Sir. Target Only Oscar. Huge Chiyans Sri Lankan Fans Wish 🇱🇰.
Congratulations Ranjith 🎉
50:20 அந்த காட்சியை நான் என் பாட்டியிடம் காண்பித்தேன், அப்போது ஒரு புன்னகையுடன் அவர் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்..
Anchor questions super pa.ranjith answers all ways super ❤❤❤❤
Hindiu thuva matha veri Pa ranjithu jathi veri, Both not good for any society. Matha perimai, Jathi perumai is equal to matha veri jath veri is equal to Koltakka incident, Barbur mosque demolished incident riot tha. Nalla theeni for rulers and politicians. People fight each other, people will not see the rulers mistake and ask question like now. Pa ranjith like of people are encouraged to working on that without knowing the consequences. These politicians Cant stop the scam, Corruption, murders, looting people, bring the deelopment for people and country but they can make people separate by using religion and caste to rule. Pa ranjith mari muttalungaluku inthula puriyalaya illa puriyathamari padatha ooda vaikavum kasukkagavum ipdi padam yeduthukitu irukangala nu therila. so sad our people.
தங்களான்🔥🔥🔥🔥
ஜாதி மதம் இவையெல்லாம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்பதை உணர்த்துவதே பா.ரஞ்சித் அவர்களின் எண்ணம்..இதை தலை வணங்குவதில் கூட ஜாதி தான் தடுக்கிறது...ஒருவரின் எண்ணம் மற்றும் வலிகள் தான் படைப்பாக மாறும் என்பதில் எந்த ஐய்யப்பாடும் இல்லை...நான்கு நாட்களுக்கு முன் தங்கலான் படத்தை பார்த்துவிட்டு இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் நான்...சிறு குறை கூட இல்லை இப்படத்தில்...வாழ்த்துகக்கள் தங்கலான் குழுவிற்கு..🎉❤
நானும் தான்!!
Super interview Ranjith annaaa we love you.
Excellent interview....... 🎉
தங்கலாம் வாட்சிங் தியேட்டர் 💞
pa.. ranjith sir... you are great sir. this is gem and will talk always...🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
எங்க காலத்துக்கு கிடைத்த மிக பெரிய புத்தர் அண்ணன் பா.ரஞ்சித் தங்கலான் வாழ்த்துக்கள் 💙💯✨.........
Hindiu thuva matha veri Pa ranjithu jathi veri, Both not good for any society. Matha perimai, Jathi perumai is equal to matha veri jath veri is equal to Koltakka incident, Barbur mosque demolished incident riot tha. Nalla theeni for rulers and politicians. People fight each other, people will not see the rulers mistake and ask question like now. Pa ranjith like of people are encouraged to working on that without knowing the consequences. These politicians Cant stop the scam, Corruption, murders, looting people, bring the deelopment for people and country but they can make people separate by using religion and caste to rule. Pa ranjith mari muttalungaluku inthula puriyalaya illa puriyathamari padatha ooda vaikavum kasukkagavum ipdi padam yeduthukitu irukangala nu therila. so sad our people.
Semma PA.Ranjith brother congratulations to all THANGALAN Movie team 🔥🔥❤️🔥🔥

Really proud of you na ! You are our voice keep rocking we are here for you ..
4 times watched ❤ Thangalaan 🎉🎉
தங்களான் திரைப்படம் எங்கள் மூதாதையர்களை நினைவு படுத்திவிட்டது
Pa.Ranjith 🔥🔥🔥🔥
Vera level leveluuu levelungo 🔥🔥🔥🔥 semma romba vithyasama n magical realism oda enjoyed 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Pa ranjith anna
1:37:40 Ultimate thala 😂😂
தங்கலான் அற்புதமான படைப்பு, வாழ்த்துக்கள்
Pa.Ranjith💥💥💥
என்றென்றும் பா. ரஞ்சித் அண்ணன் அவர்களின் ரசிகன் 👍👍👍👍👍
Thangalaan I saw excellent, the new genre of Indian cinema is amazing, master of direction Director PA.Ranjith,, World hero,Superstar VIKRAM is the world hero, gv Prakash Kumar Music Marvel, Congratulations to all the artists in the film,,, on behalf of US Tamils.
Intellectual explanation, great sir
watched Thangalaan 2times
Chiyaan Vikram ❤
One.of.best.Director.in.Indian.cinie.
Pa.Ranjith
Please put extended on OTT
சமூகம் மாறல அதனால் தன் கோபம் கூட அதனை பாழ்படுத்தக்கூடாது மற்றும் சமூகம் என் வலியை புரிந்துகொள்ளனும் னு தன்மையா மாறிட்டார் ❤❤
Thangalan maasss ❤❤❤ 9.5/10 ❤❤❤
Thangalaan is a great series content
Great film, pls watch through eye of the intelligence
Hindiu thuva matha veri Pa ranjithu jathi veri, Both not good for any society. Matha perimai, Jathi perumai is equal to matha veri jath veri is equal to Koltakka incident, Barbur mosque demolished incident riot tha. Nalla theeni for rulers and politicians. People fight each other, people will not see the rulers mistake and ask question like now. Pa ranjith like of people are encouraged to working on that without knowing the consequences. These politicians Cant stop the scam, Corruption, murders, looting people, bring the deelopment for people and country but they can make people separate by using religion and caste to rule. Pa ranjith mari muttalungaluku inthula puriyalaya illa puriyathamari padatha ooda vaikavum kasukkagavum ipdi padam yeduthukitu irukangala nu therila. so sad our people.
❤❤❤❤❤❤ love the movie a lot
தங்களான் சிறந்த ஒரு படம்....9.8/10 கொடுக்கலாம்............
சிறந்த ஒரு திரைப்படத்திற்கான அத்துணை அமைப்புகளும் அதில் அமைந்துள்ளது...... அதனுடைய பின்புலம் புரிந்து பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் அது ஒரு கொண்டாட்டமாக இருக்கும்.......
ஆனால் இன்றைய விமர்சகர்கள் படத்தை தங்களின் பின்புலம் என்ன என்பதை அறிந்து பார்ப்பதால்..... படத்தை பின்னோக்கி இருக்கின்றன.... அதனாலேயே வன்மத்தை காட்டுகின்றார்கள்....
உண்மையிலேயே சிறந்த படைப்பாளியாக நீங்கள் இருப்பதால்....... நீங்கள் மற்ற எந்த விமர்சனங்களையும் உங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.......
நிராகரிக்க முடியாத வெற்றி
Waiting for thangalaan 2 💥🔥
Iam waiting for Thangalaan 4, bec 4 peru iruntha thane thookitu poi adakam panalam
Need uncut version on OTT
This movie truth will know after 5 years to the people! Kudos to Thangalaan! ❤⚜️🔥
Hindiu thuva matha veri Pa ranjithu jathi veri, Both not good for any society. Matha perimai, Jathi perumai is equal to matha veri jath veri is equal to Koltakka incident, Barbur mosque demolished incident riot tha. Nalla theeni for rulers and politicians. People fight each other, people will not see the rulers mistake and ask question like now. Pa ranjith like of people are encouraged to working on that without knowing the consequences. These politicians Cant stop the scam, Corruption, murders, looting people, bring the deelopment for people and country but they can make people separate by using religion and caste to rule. Pa ranjith mari muttalungaluku inthula puriyalaya illa puriyathamari padatha ooda vaikavum kasukkagavum ipdi padam yeduthukitu irukangala nu therila. so sad our people.
Anna padam super 🔥
உண்மை அந்த 20 நிமிடங்கள் மிகப்பெரிய சினிமா தான்.... உணர்ச்சிகள் பெருகி வழியும் சீன்... 0 விரசம் ....
நீங்கள் சாதனையாளர் தான்
Great intellectual personality
ஜாக்கெட் சீன் அதற்கு முந்தைய பத்து நிமிடங்கள்தான் இயக்குநர் வென்ற இடமென்பது என் எண்ணம்..
.
Yes
I just watched 3 times Thangalaan as Pure World cinema, Thangalaan goosebumps deserved Oscar, and Mega blockbuste
ஆஸ்கர் போவாது!! மனித மனங்களில் உள்ள கடந்தகால சிந்தனையை உடைக்க முற்படும் கதை!!!!
Anchor anna❤❤❤❤super details
Idhu hollywood stuff🔥👑
Thangalan 2
Highly intellectual person❤
மிகவும் அருமையான விளக்கம்
இரஞ்சித் கலைக்குக் காதலன்நான்..
Very good movie Thangalaan. Pa Ranjith bro you will have to take continue this type of movie in future to annihilation of caste.
52:52 Even in madras movie also one of charter johnny says America is my enemy
sir I already stund for 5 minit ..see the sari blouse sceen🙏🙏🙏🙏🙋♂
Thangalan super
♥️♥️♥️♥️
Nice movie 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பா.இரஞ்சித்தின் பல கருத்துக்கள் சரியானதாக இருந்தாலும், அவரைக் கொண்டாடிய நண்பர்களையும் திராவிட எதிர்ப்பு மூலம் எதிரிகளாக மாற்றிக்கொண்டதும் அவரே என்பதே என் எண்ணம்.
Good bro good interview
👌 சூப்பர் sir
37:56 appadi appo naa nenachdhu dhaa crct🔥