THANGALAAN Review - Vikram - Tamil Talkies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Call GT Holidays - 9940 882 200
    Web - www.gtholidays.in
    Kozhipannai Chelladurai Teaser - • Kozhipannai Chelladura...
    Free Mobile Screen Replacement - Discounts for HDFC Cards
    Aadi Offers in Poorvika Appliances - Poorvika.com

ความคิดเห็น • 4.3K

  • @TamilTalkies
    @TamilTalkies  26 วันที่ผ่านมา +108

    Home Appliances also in POORVIKA now - Get Demo TV, Refrigerator, Kitchen Needs & More. Visit Poorvika.com

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 26 วันที่ผ่านมา +2296

    தன் உடம்பை வருத்தி நடிக்க தெரிஞ்ச விக்ரம் க்கு... நல்ல கதையை தேர்வு செய்ய தெரியல 😢

    • @skynila2132
      @skynila2132 26 วันที่ผ่านมา +66

      Athu rompa naalaave appadi thaan..Puthu pettai la solrathu pola "athu soli mudinjuthu"

    • @vigneshkumar4381
      @vigneshkumar4381 26 วันที่ผ่านมา +81

      Jathi padathula nadicha yaru papaa

    • @jothikumar77
      @jothikumar77 26 วันที่ผ่านมา +68

      ​@@vigneshkumar4381 ithu jaathi padam ma tharkuri mari pesatha vro

    • @bibinmathew5222
      @bibinmathew5222 26 วันที่ผ่านมา +23

      Appo ithum mokka thana?

    • @suryat6601
      @suryat6601 26 วันที่ผ่านมา +52

      Already padam block buster aairuchu oodra sumnee 😂😂

  • @sivarajk2270
    @sivarajk2270 26 วันที่ผ่านมา +121

    கவுண்டர், வன்னியர், தேவர் சமூகத்தை வைத்து படம் எடுத்தால் அது சாதி வெறியர்களின் படம்.... பறையர் சமூகத்தை வைத்து எடுத்தால் அது சமூக நீதிக்கான படமாம்....😂😂😂😂😂😂😂

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 26 วันที่ผ่านมา +8

      vanniyar vachi enga da padam varuthu? thevar, nadar, gounder films thaan nariya varudhu.. vanniyar yaen ilukkura

    • @aruldhassp1526
      @aruldhassp1526 26 วันที่ผ่านมา +6

      ​@@priyamanoharan9687 Mohan G movie vanniyar movie illaya bro?

    • @LuckyAngelNanthu-lj6jg
      @LuckyAngelNanthu-lj6jg 16 วันที่ผ่านมา

      Ithan 💯 unmai

    • @dr.nirmalraj3839
      @dr.nirmalraj3839 15 วันที่ผ่านมา +5

      Bcoz pariah is an oppressed caste. Others are oppressor castes.

    • @ramanaramana2048
      @ramanaramana2048 14 วันที่ผ่านมา

      Athuku ​@@dr.nirmalraj3839

  • @Wanderer_1982
    @Wanderer_1982 26 วันที่ผ่านมา +703

    பலபேரின் பொன்னான நேரத்தையும் பணத்தையும் காப்பாற்றும் உங்களுக்கு மனதார நன்றி திரு. மாறன்.

    • @SC10928
      @SC10928 25 วันที่ผ่านมา +25

      That is his opinion. Why dont you have an opinion of your own?

    • @jaikumar5896
      @jaikumar5896 25 วันที่ผ่านมา +5

      செம்ம 😂

    • @amarnath6633
      @amarnath6633 25 วันที่ผ่านมา +4

      True
      Upsuldly correct
      Correctaa sonnenga
      Salute

    • @robinson7831
      @robinson7831 25 วันที่ผ่านมา

      Bro Ivan thiruttu payan bro full money mind fellow nambathinka

    • @harikrish3586
      @harikrish3586 25 วันที่ผ่านมา +3

      ​@@SC10928 poda makkan

  • @daytips6271
    @daytips6271 25 วันที่ผ่านมา +137

    தலைவா ரிவ்யூ மிரட்டிங்க தங்கலான் பாத்த தொங்கலாம் நு ஆயிருச்சு😂😂

    • @davidvasanth3009
      @davidvasanth3009 23 วันที่ผ่านมา +2

      Throwpathi review paakalama manga

    • @user-zx6zw2ni1r
      @user-zx6zw2ni1r 23 วันที่ผ่านมา +8

      ​@@davidvasanth3009avanuku pudikala, adhuku yen da unakku yeriyudhu.

  • @balajiosho1981
    @balajiosho1981 26 วันที่ผ่านมา +968

    விக்ரம் உழைப்பு தொடர்ந்து வீணடிக்க படுகிறது 😢😢

    • @Chinnasamy-x2o
      @Chinnasamy-x2o 26 วันที่ผ่านมา +30

      விக்ரம் உழைப்பு ப ரஞ்சித் வீண்யடிக்க விட்டார்

    • @user-li5nj5jr6t
      @user-li5nj5jr6t 26 วันที่ผ่านมา +41

      படம் நல்லா இருக்கு..தப்பா சொல்றார்

    • @muralitharanragothaman7586
      @muralitharanragothaman7586 26 วันที่ผ่านมา +4

      Correct

    • @shekarangamuthu7401
      @shekarangamuthu7401 26 วันที่ผ่านมา

      இந்த மாதிரி கோமாளிகள் தடை பண்றதுக்கு தமிழ்நாட்டுல ஆட்களே இல்லையா பேண்ட் பண்ணுங்க பேன் பண்ணுங்க இவனை தேவையில்லை இவன் என்னால எத்தனையோ சினிமாக்களை பாழாக்க தான் வரான் எத்தனையோ பேர் கோடி கோடியாக போட்டு எடுத்துட்டு வாங்க இந்த குறை சொல்ற ஒரு வீடியோ சேனல் வெச்சிருக்கான்.

    • @vijethsurya7203
      @vijethsurya7203 26 วันที่ผ่านมา

      ​@@user-li5nj5jr6t Nallave illa bro

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 26 วันที่ผ่านมา +1397

    எதுக்கு பிறந்தோம் ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் அப்பாவி பிராய்லர் கோழி சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😂

    • @udhayakumarudhayakumar2058
      @udhayakumarudhayakumar2058 26 วันที่ผ่านมา +89

      யாருடா நீ எல்லாம்.. எங்க இருந்துடா வரிங்க...

    • @Smileabu
      @Smileabu 26 วันที่ผ่านมา +5

      😂

    • @ajaylawrence9730
      @ajaylawrence9730 26 วันที่ผ่านมา +4

      😂😂😂

    • @gopalakrishnan6157
      @gopalakrishnan6157 26 วันที่ผ่านมา +3

      😂

    • @stevedinesh887
      @stevedinesh887 26 วันที่ผ่านมา +3

      Sikk live

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 26 วันที่ผ่านมา +743

    பா ரஞ்சித் mind வாய்ஸ் :அவ்ளோதான் நம்மள முடிச்சிவிட்டீங்க போங்க 😂😂😂😂

    • @MdAli-dt9go
      @MdAli-dt9go 26 วันที่ผ่านมา +2

      😂😂😂😂

    • @thirupathi3177
      @thirupathi3177 26 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @rajendrannatrajan9251
      @rajendrannatrajan9251 26 วันที่ผ่านมา +4

      சோலி முடிஞ்

    • @MdAli-dt9go
      @MdAli-dt9go 26 วันที่ผ่านมา +2

      @@narayananmscinfotech1708 seruppu adaka mudila bro smmaa punch

    • @TML333
      @TML333 26 วันที่ผ่านมา +1

      😂

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 24 วันที่ผ่านมา +37

    FOR SOME😂: DMK RANJTH ✅️ BSP RANJITH ❌️

  • @PMJoseu2b
    @PMJoseu2b 26 วันที่ผ่านมา +560

    நான் நேற்று இந்த படத்தை பார்த்தேன்.. நீல சட்டையின் விமர்சனம் உண்மையை பிரதிபலிக்கிறது..
    நானும் ஒருவேளை நீல சட்டை அரசியல் காரணங்களுக்காக நடுநிலை தவறி இந்த படம் சிறப்பா வந்திருக்கு, அப்படீண்ணு சொல்லிடுவாரோண்ணு யோசிச்சேன்!!

    • @jayasankarjai8942
      @jayasankarjai8942 26 วันที่ผ่านมา +6

      Pota badu ooll vangu

    • @GokulanRabinesh
      @GokulanRabinesh 26 วันที่ผ่านมา +2

      Yes

    • @1110rams
      @1110rams 26 วันที่ผ่านมา

      i never seen this bastard in blue shirt bro. avana vara sollunga enga odi poitan thayoli, i this movie really create impact, best movie in tamil history, hats of to chiyan

    • @Vinnyhassal
      @Vinnyhassal 26 วันที่ผ่านมา +3

      Sema olu , nee innum paakala

    • @Vinnyhassal
      @Vinnyhassal 26 วันที่ผ่านมา +2

      Intha naai , masala padatha nalla irukindraan , ithu fantasy padam , nalla illa nu solraan , dialogue puriyala , it's true , there is no part 2 lead , ivan padam paathaana illa mobile nondittu irunthaana ,

  • @ShaLovely-ut5qd
    @ShaLovely-ut5qd 26 วันที่ผ่านมา +697

    Fan's : எவ்ளோ வாட்டி சொல்றோம் நல்லா கதை இருந்தா மட்டும் நடிங்க get-up நிறைய இருக்குனு நடிக்காதிங்கனு 🤦‍♂️

    • @pr9lxo
      @pr9lxo 26 วันที่ผ่านมา +4

      Didn't schummy Vanna kaviyangal tear chiyaan Vikram apart

    • @sweeTG10
      @sweeTG10 26 วันที่ผ่านมา +8

      Vikram should have done sarpada parambarai, innum nalla irunthu irukum

    • @veera26_march
      @veera26_march 25 วันที่ผ่านมา +3

      ஆமா🤔 நீங்க விக்ரம் fans னே! சந்தேகமா இருக்கு இதுல வேற நல்ல கதைனா மட்டும் நடிக்கனும் னு சொல்ற?

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 24 วันที่ผ่านมา

      விக்ரம் பேன்ஸ் அறிவாளி களாக இருக்கக் கூடாதா!?

    • @boss-qu7bl
      @boss-qu7bl 24 วันที่ผ่านมา +4

      Movie was very nice don't create rumours and spoil someone's effort

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 26 วันที่ผ่านมา +579

    தங்கலான் தூக்கில் தொங்கலாம்....😢
    ஒரு வார்த்தைல முடிச்சு விட்டுடியே தல...😅

  • @TK-14
    @TK-14 25 วันที่ผ่านมา +67

    ஐ படத்துல சங்கர் அவர்கள் விக்ரம வீணாக்கீனார்.
    தங்கலான் படத்துல ரஞ்சித் அவர்கள் விக்ரம வீணாக்கீனார்.
    கவனமாய் இருங்க விக்ரம் சார்.
    மொத்தத்ல இயக்குநர்களே திரைக்கதையில் கோட்டை விடுறீங்க ...

    • @anbuarasu9045
      @anbuarasu9045 25 วันที่ผ่านมา +7

      Ajay gnanamuthu Cobra la romba veenakittan

    • @gopaljent7103
      @gopaljent7103 23 วันที่ผ่านมา

      Unmai

    • @jesusjesus6554
      @jesusjesus6554 19 วันที่ผ่านมา

      I film 280cr blockbuster hit megahit

    • @jesusjesus6554
      @jesusjesus6554 19 วันที่ผ่านมา

      Thangalan comeing soon Oscar will India 🇮🇳 Vikram sir 🇮🇳 fantastic. How is it super ila

    • @chitrarasu4218
      @chitrarasu4218 17 วันที่ผ่านมา

      பூலு சட்டை எடுக்குற படத்தில நடிங்க விக்ரம்

  • @saranraj3547
    @saranraj3547 26 วันที่ผ่านมา +507

    சூர்யாவின் கங்குவா படம் இவன்கிட்ட சிக்கிஎன்னென்ன ஆகப் போகுதோ என்று யோசிக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @palanivelpalanivel8104
      @palanivelpalanivel8104 26 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

    • @jayakkumarr21
      @jayakkumarr21 26 วันที่ผ่านมา +38

      'Goat' padathai nenachu paarunga!!😂😂😂

    • @saranraj3547
      @saranraj3547 26 วันที่ผ่านมา +14

      ​@@jayakkumarr21 விடாமுயற்சி 😂😂

    • @Sivaprakash2003
      @Sivaprakash2003 26 วันที่ผ่านมา +5

      Goat 😅😅😅

    • @karthik371
      @karthik371 26 วันที่ผ่านมา +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @user-tk1wi7pe6s
    @user-tk1wi7pe6s 26 วันที่ผ่านมา +422

    தங்கலான் விமர்சனத்தை விட தலைவர் சொன்ன கதை அருமை..🎉🎉🎉🎉

    • @parthiban4702
      @parthiban4702 26 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @riyazmohamed4133
      @riyazmohamed4133 26 วันที่ผ่านมา

      👍

    • @eranavishnu4610
      @eranavishnu4610 22 วันที่ผ่านมา

      unmaiya therinjukonga bro, ipadi dan nambala separate panna pakuranga

  • @selvaganapathi2636
    @selvaganapathi2636 26 วันที่ผ่านมา +207

    தங்கலான் படத்த பார்த்துட்டு தொங்கலானும் தோணுது தலைவன் வேறலெல் review😂

  • @100mksamy
    @100mksamy 25 วันที่ผ่านมา +125

    அடுத்த கதைய பா.ரஞ்சித் எழுதறதுக்குள்ள தலித் நிலத்தை அபகரிச்சிருந்தா திருப்பி கொடுத்துடுங்க, முடியல.... நாங்களும் எவ்வளவு நேரம்தான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது??😢😢😢😢

    • @kamalilg549
      @kamalilg549 25 วันที่ผ่านมา +2

      Thu

    • @narmatha8290
      @narmatha8290 25 วันที่ผ่านมา

      ​@@kamalilg549unga jaathi aalugala yenga ponalum kaari thuppuranga

    • @MadaraUchiha-jc2mi
      @MadaraUchiha-jc2mi 24 วันที่ผ่านมา +3

      😂😂😂😂

    • @sankarsubramanian8984
      @sankarsubramanian8984 23 วันที่ผ่านมา +2

      Don't say thalith naaye

    • @thulasikuttiappan6625
      @thulasikuttiappan6625 23 วันที่ผ่านมา +2

      padichi munnera paruda.....pesuravaan pesite thaan irupaan

  • @rvenkar
    @rvenkar 26 วันที่ผ่านมา +442

    தங்கலாலன் எப்படி தான் இருக்குன்னு நினைச்சு படத்தை பார்த்தா தொங்கலாம்னு தோனிடும்😅😂😂😂😂😂

    • @MUTHUPANDI-tq9rx
      @MUTHUPANDI-tq9rx 26 วันที่ผ่านมา +2

      😂😂😂😂

    • @MUTHUPANDI-tq9rx
      @MUTHUPANDI-tq9rx 26 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @pntamil90shitsongs71
      @pntamil90shitsongs71 26 วันที่ผ่านมา +2

      😅😅😅

    • @Wantedweosjsdd
      @Wantedweosjsdd 26 วันที่ผ่านมา +2

      😂😂🤣😂😂🤣

    • @MuraliBuvi
      @MuraliBuvi 26 วันที่ผ่านมา +3

      சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂😂😂

  • @jkiranbalaji8384
    @jkiranbalaji8384 26 วันที่ผ่านมา +257

    தங்கலான் தொங்கலான்
    விக்ரம் உழைப்பை வீணடித்த இயக்குனர் வரிசையில் அடுத்த இவர்
    ராவணன்

    கோப்ரா
    கந்தசாமி

    • @sathyadevv7987
      @sathyadevv7987 26 วันที่ผ่านมา +6

      Adhukku unga Vikram dha Karanam padathoda story epdi irukku nu pakkama padathula ethana getup and character irukkunu patha epdi 😅

    • @anilreddy8596
      @anilreddy8596 26 วันที่ผ่านมา +1

      ​@@sathyadevv7987indu mattrum unamai Ava getup tavara story la concentration ille

    • @jothikumar77
      @jothikumar77 26 วันที่ผ่านมา

      ​@@sathyadevv7987sollidaru Director ru😂
      Poi velai ya parru vro

    • @muraliramaraj8441
      @muraliramaraj8441 26 วันที่ผ่านมา

      Well said 👏 👌 👍

    • @SachinSachin-lh8xg
      @SachinSachin-lh8xg 26 วันที่ผ่านมา

      😊

  • @sudugattu.mandai-wp3hk
    @sudugattu.mandai-wp3hk 26 วันที่ผ่านมา +464

    காலா, கபாலினு சூப்பர் ஸ்டார் image கெடுத்தான். இப்போ விக்ரம்... இந்த ரஞ்சித் செவுரு இன்னும் எத்தன ஸ்டாரை பலி வாங்க போகுதோ

    • @venkateswaranchandramohan1088
      @venkateswaranchandramohan1088 25 วันที่ผ่านมา +25

      அவரு வனிதா மாதிரி. பல பேர காவு வாங்கிட்டுத் தான் போகும்

    • @saranrajsaran9951
      @saranrajsaran9951 25 วันที่ผ่านมา

      விக்ரம் இப்படி மாட்டுவார் என்று நான் எதிர்பார்க்கல ஒரு பொதுவான ஹீரோ விக்ரம் அவர் ஏன் பா ரஞ்சித் கூட டைரக்ஷன் பா ரஞ்சித் எப்போவும் ஒரு சமூகத்துக்கு எதிராக படம் எடுக்கக் கூடியவர் இப்படி பண்ணி படம் எடுத்தாருன்னு தெரியவில்லை

    • @dhmasspandian9467
      @dhmasspandian9467 25 วันที่ผ่านมา +16

      ஆண்டை புண்டை தான😂

    • @dhmasspandian9467
      @dhmasspandian9467 25 วันที่ผ่านมา

      ​@@venkateswaranchandramohan1088உன் அம்மா அக்கா வையும் வாங்கிராம😂

    • @Ramki754
      @Ramki754 25 วันที่ผ่านมา +9

      Sarpatta pathurukiya Nee

  • @pksaravanakumar
    @pksaravanakumar 25 วันที่ผ่านมา +15

    தயவு செஞ்சு யாரும் போயிராதீங்கா... vikram உழைப்பை வீண் அடித்துவிட்டார் இயக்குனர்...
    படு முட்டாள்தனமான screen play

    • @jesusjesus6554
      @jesusjesus6554 19 วันที่ผ่านมา

      Fantastic megahit thangalan

    • @jad-nc
      @jad-nc 17 วันที่ผ่านมา

      @@jesusjesus6554 emtha oorla. 140 kodi potu padam eduthu ipathan 40kodi vasool aayruku

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 26 วันที่ผ่านมา +346

    தான் பெரிய புளித்தி என்று நினைக்கும் ரஞ்சித்
    😂😂😂😂😂

    • @muniselvam6113
      @muniselvam6113 25 วันที่ผ่านมา +6

      அவரு புளுத்தி வச்சுருக்குறாரு... நீங்கள் அதை புடுத்து ஊம்புங்கள்.😢😅😅😂

    • @jayabalsathi5830
      @jayabalsathi5830 25 วันที่ผ่านมา +20

      @@muniselvam6113 என்னடா உன் அம்மாள ஓத்த மாதிரி கதறுற 😂😂😂😂😂plastic chair

    • @senthilnathan3627
      @senthilnathan3627 25 วันที่ผ่านมา

      ​@@muniselvam6113
      முதலில் மரியாதையாக கமெண்ட் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்

    • @narmatha8290
      @narmatha8290 18 วันที่ผ่านมา

      ​@@jayabalsathi5830😂

    • @jad-nc
      @jad-nc 17 วันที่ผ่านมา +3

      @@muniselvam6113 ivan thaa oombi irukan athan surrrunu eruthu

  • @GovindGovindasamy.114
    @GovindGovindasamy.114 26 วันที่ผ่านมา +440

    தங்கலான் பாத்துட்டு தொங்கலாமானு சொல்லு தலைவா 😂😂😂

    • @letssteal9147
      @letssteal9147 26 วันที่ผ่านมา +7

      athana sonaru last aa🤣🤣🤣

    • @madhanvasudev7969
      @madhanvasudev7969 26 วันที่ผ่านมา +3

      😂😂😂

    • @rajaa6039
      @rajaa6039 26 วันที่ผ่านมา +2

      Kavatiku thalaivan film 2 etukalam

    • @Prakash-cv3vq
      @Prakash-cv3vq 26 วันที่ผ่านมา +2

      😅😂

    • @gprabuprabu6636
      @gprabuprabu6636 26 วันที่ผ่านมา +2

      படு மொக்க படம் நீங்க பார்க்கவும் வேண்டாம் தொங்கவும் வேண்டாம்

  • @extrasugar809
    @extrasugar809 26 วันที่ผ่านมา +407

    நீ எப்ப ரிவ்யூ சொல்லுவேன்னு அவான் அவான் புள்ள குட்டியோட காத்து கிடக்கிறான் நீ ஆடம்பரம தூங்கி எழுந்திருச்சு டீ எல்லாம் குடிச்சுப்புட்டு இப்படி 9:00 மணிக்கு ரிவ்யூ போட்டா என்னய அர்த்தம் 😁😁

    • @IqooZ7pro-z3u
      @IqooZ7pro-z3u 26 วันที่ผ่านมา +4

      😂

    • @middlebenchers2744
      @middlebenchers2744 26 วันที่ผ่านมา +2

      😂

    • @poorvajagsp4165
      @poorvajagsp4165 26 วันที่ผ่านมา +10

      நக்கல்யா. உனக்கு.
      😂😂😂😂😂😂😂

    • @mmcr8934
      @mmcr8934 26 วันที่ผ่านมา +10

      அட ஆமாம்பா..

    • @arockiaseelan8117
      @arockiaseelan8117 26 วันที่ผ่านมา +2

      😂😂

  • @Faizal1710
    @Faizal1710 25 วันที่ผ่านมา +56

    100% உண்மையான நேர்மையான விமர்சனம்.... படத்த பாத்துட்டு நான் என்ன நினைத்தேனோ அதையே சொல்லிட்டீங்க.....
    ₹1500 வேஸ்ட்டா போச்சு

    • @Mohammedns-1
      @Mohammedns-1 23 วันที่ผ่านมา +1

      1500 /= elle 150 rupaya
      Naan srilankan enge 500 /= va tickets

    • @Balada143
      @Balada143 22 วันที่ผ่านมา +3

      ​@@Mohammedns-1he included family members and snacks and parking

  • @kannanramamoorthy2593
    @kannanramamoorthy2593 26 วันที่ผ่านมา +183

    சோலி முடிஞ்சு போச்சு
    தங்கலான்
    இப்போ..
    தகரலான்...
    Better luck next time... Ranjith

  • @Bavan_79
    @Bavan_79 26 วันที่ผ่านมา +491

    அவரு ஆக்ட்டிங்க்கு நல்ல ஸ்டோரிய மட்டும் ரஞ்சித் குடுத்துருந்தா national award கிடைச்சுருக்கும், story vfx தவிர மத்ததெல்லாம் ok, but ரஞ்சித் சொதப்பிட்டாரு இந்த கதைக்காக விக்ரம் சார்ற இவ்ளோ கஷ்டப்படுத்திருக்க வேண்டாம்😢😢😢😢

    • @sarnathpalaniswami4808
      @sarnathpalaniswami4808 26 วันที่ผ่านมา +25

      Adutha jaathi kaaran villain as usual pa ranjith😂

    • @Suruthi-143hi
      @Suruthi-143hi 26 วันที่ผ่านมา +2

      Pudungi sollitaru

    • @Bavan_79
      @Bavan_79 26 วันที่ผ่านมา +2

      ​@@Suruthi-143hisangis

    • @nandakumar8936
      @nandakumar8936 26 วันที่ผ่านมา +2

      ​​@@Suruthi-143hiNee vaaya moodu blue sanghi

    • @astazogratis2793
      @astazogratis2793 26 วันที่ผ่านมา +2

      ​@@Suruthi-143hi no it is actually true.

  • @user-do5mt5tx7v
    @user-do5mt5tx7v 26 วันที่ผ่านมา +122

    ஐயோ சாமி... இது முற்றிலும் உண்மை...படம் பாதவனுக்கு மட்டும் தான். தெரியும்... ப்ளூ சட்டை சொல்லுறது உண்மை என்று... நீங்க பண்ணுன review la இது தான் கத கச்சிதமாய் பொருந்துது...😂

  • @compoundsparrow
    @compoundsparrow 25 วันที่ผ่านมา +18

    மிக பிரமாண்ட படைப்பு நான் பார்த்தேன் மிக சிறப்பாக இருக்கு

  • @PCOPLOGANATHAN
    @PCOPLOGANATHAN 26 วันที่ผ่านมา +783

    யாரெல்லாம் கங்குவாவும் முரட்டு அடி வாங்கும் என்று நினைக்கிறீர்கள்😂

    • @shivangod2583
      @shivangod2583 26 วันที่ผ่านมา +47

      Yaarum ninaikkala nee mattum thaan nenachitturukka

    • @k.balajisankar9356
      @k.balajisankar9356 26 วันที่ผ่านมา +29

      மரண அடி கங்குவா

    • @kabilanbalakrishnan9156
      @kabilanbalakrishnan9156 26 วันที่ผ่านมา +15

      Itha kapatha g.v iruntharu ..Anga DSP 😂😂..music um pochu 😅

    • @abduljailany6709
      @abduljailany6709 26 วันที่ผ่านมา +25

      GOAT kkum they nilamathaan.

    • @muraliramaraj8441
      @muraliramaraj8441 26 วันที่ผ่านมา +13

      Undoubtedly 😮 because siruthai siva knows nothing about direction 😅

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 26 วันที่ผ่านมา +257

    இந்த ஆளு GT Holidays படம் எடுத்தா தான் நல்லா இருக்குன்னு சொல்லுவாரு 😁😁😁

    • @shankarraj3433
      @shankarraj3433 26 วันที่ผ่านมา +3

      Padaththooda title 'GT Holidays'.. 😂😂😂😂😂😂😂😂

    • @shankarraj3433
      @shankarraj3433 26 วันที่ผ่านมา +5

      'Blue Stattai' Taththa, padam eduththu sambaathikkirathai vida
      maththavanga padatha theittiae sambaathikkiraan comali. 💀🤡🤡🤡

    • @Aranakatteranganatha
      @Aranakatteranganatha 26 วันที่ผ่านมา

      Yes yes

    • @moviesenthil
      @moviesenthil 26 วันที่ผ่านมา +2

      @@shankarraj3433 adhula enna prachanai? Unmaiya solli sambarikkaradhula enna thappu?

    • @velmani7893
      @velmani7893 26 วันที่ผ่านมา

      😂

  • @johnmaria6749
    @johnmaria6749 26 วันที่ผ่านมา +75

    அருமையான விமர்சனம்.
    விக்ரம், பார்வதியின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. அதேசமயம் பத்துப் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத கதை அமைப்பும், ஒரு மண்ணும் புரியாத டயலாக், கற்பனைக்கு கூட ஒத்துவராத காட்சி அமைப்பு. ரஞ்சித் நீயா இப்படி ஒரு படம் எடுத்தாய்? எப்படா முடியும் வீட்டிற்கு போகலாம் என்று எண்ண வைக்கும் படம் இது.

  • @user-ie2bb9bh7o
    @user-ie2bb9bh7o 25 วันที่ผ่านมา +145

    தெய்வமே உன் பேச்சைக் கேட்காம படத்துக்கு போனது என் தப்பு தான் பிக்காளி பையன் ரஞ்சித் படமா இது தூதூ

  • @ramkirocks5561
    @ramkirocks5561 26 วันที่ผ่านมา +63

    அமிக்கிட்டன் நசுக்கிட்டான் பிதிக்கிட்டான்😅😅😅 எல்லா வேண்டாம் மீண்டும் மலையாள கன்னட டப்பிங் படமே பார்க்கப்போகிறோம்

  • @IlangovanI-us5nr
    @IlangovanI-us5nr 26 วันที่ผ่านมา +220

    விக்ரம் இரண்டு வருட உழைப்பு வீணாகிவிட்டது

    • @fareedahamed4024
      @fareedahamed4024 26 วันที่ผ่านมา +12

      Thangalaan masterpice movie national award uruthi vera leval a padam irukku and ❤ makkal positive review a solranga super

    • @mysteriousblack784
      @mysteriousblack784 26 วันที่ผ่านมา

      Yov .manasatchiye ilama urutura...movie pathutu vaya...movie kevalama iruku storya idhu ​@@fareedahamed4024

    • @Manian0592
      @Manian0592 26 วันที่ผ่านมา +2

      ​@@fareedahamed4024😂😂😂😂

    • @vigneshv280
      @vigneshv280 26 วันที่ผ่านมา +8

      ​@@fareedahamed4024ivan வேற வந்து முட்டு குடுக்குறான் கன்றாவியான படத்த எங்க தலைல கற்றிங்களேடா 😂

    • @fareedahamed4024
      @fareedahamed4024 26 วันที่ผ่านมา

      @@vigneshv280 national award bro 🤣

  • @mohamedsameer-y2j
    @mohamedsameer-y2j 25 วันที่ผ่านมา +327

    தங்களான் இதை பார்க்காமல் பேசாம வீட்டிலேயே தங்கலாம்

    • @anandraghunathan2481
      @anandraghunathan2481 24 วันที่ผ่านมา +3

      😂😂

    • @gomathisaravanakumar6536
      @gomathisaravanakumar6536 24 วันที่ผ่านมา +4

      Correct ta sonniga brother

    • @SakthiVel-qd1mv
      @SakthiVel-qd1mv 24 วันที่ผ่านมา +8

      Vitulaiye umbu

    • @pandipandian6678
      @pandipandian6678 24 วันที่ผ่านมา +1

      Poda ali😂

    • @Sureshsuryasuresh933
      @Sureshsuryasuresh933 22 วันที่ผ่านมา +2

      படம் செம்மயா இருக்கு bro...தியேட்டர்ல போய் பாருங்க... 230 மணி நேரம் போனதே தெரியல... படம் செம speed...கண்ண மூடி திறக்குறதுக்குள்ள படம் முடிஞ்சிட்டு...

  • @ManiLakshmanan
    @ManiLakshmanan 20 วันที่ผ่านมา +2

    இயக்குனர்களின் பேச்சை கேட்டு மட்டும் நடித்தால் போதாது விக்ரம் அவர்களே கதையில் உண்மை இருக்க வேண்டும் தெளிவு இருக்க வேண்டும் உங்களுக்கும் ஒரு அறிவு இருக்க வேண்டும் இது போன்ற படங்களை தவிருங்கள் உங்களுக்கு நல்லது

  • @AlagarRaj
    @AlagarRaj 26 วันที่ผ่านมา +148

    இனிமேல் ப்ளூ சட்டை ஒரு பிராமணர். அப்படின்னு நான் சொல்லல அந்த குருப் சொல்லும்.

    • @rjvmc8193
      @rjvmc8193 25 วันที่ผ่านมา +2

      Crt uh.....

    • @SSfamilydancecovers5367
      @SSfamilydancecovers5367 25 วันที่ผ่านมา +4

      Nee oru sangi thanu kooda sollum 😂

    • @Kevin7-pj9od
      @Kevin7-pj9od 25 วันที่ผ่านมา +2

      Sangi vaasam adikuthu😂

    • @AlagarRaj
      @AlagarRaj 25 วันที่ผ่านมา

      @@Kevin7-pj9od DMK ku oppose panni pesuna sangi, Bjp ku oppose panni pesuna 200 rs up ah. Nalla iruku da unga echa mentality. Modi ah irunthalum sari, Stalin ah irunthalum sari, unoda ugoppana irunthalum sari yaaru thappu pannalum criticism panni palagunga da. Vanthutan sangi songi nu.

    • @AlagarRaj
      @AlagarRaj 25 วันที่ผ่านมา +1

      @@Kevin7-pj9od DMK ah oppose panni pesuna sangi, Bjp ah oppose panni pesuna 200rs up. Nalla iruku da unga echa mentality. Modi thappu pannalum sari, Stalin thappu pannalum sari, unoda ungoppan thappu pannalum sari. Yaaru thappu panalalum criticism panni palagungda. Vanthutan sangi songi nu.

  • @clintonamerica761
    @clintonamerica761 26 วันที่ผ่านมา +238

    Pa Ranjith be like: avalothan nammala mudichi vidututunga ponga 😅

    • @sm_visio_world
      @sm_visio_world 26 วันที่ผ่านมา

      😂😅

    • @Nnvjdj
      @Nnvjdj 24 วันที่ผ่านมา +2

      Ilati pudinguruvaru😂

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 26 วันที่ผ่านมา +74

    இந்த மாறி ஆதி கால புராண கதைகளை தொடும் பொழுது நல்ல எழுத்தாளர் உதைவி தேவை 😊

    • @dassneyveli7844
      @dassneyveli7844 25 วันที่ผ่านมา +1

      ஆம் உண்மை

    • @mathand4176
      @mathand4176 21 วันที่ผ่านมา

      Good writing da venna.. Poi thirumbi padatha each and every dialogue kettu paru.. Padam mirattala irukuu... Unnoda arivuku indian 2 ok nu thonudhu😅

    • @vox-populi-vox-dei-
      @vox-populi-vox-dei- 21 วันที่ผ่านมา +1

      @@mathand4176 பாலத்துக்கு கீழ நடக்குற கதை வேற; பரம்பர கதை வேற சுன்ணி யாண்டி 😊

    • @vox-populi-vox-dei-
      @vox-populi-vox-dei- 21 วันที่ผ่านมา +1

      @@mathand4176 தாங்கள் ரஞ்சித்தின் உள்ளாடை விசிறி என வினவுகிரேன்

  • @rajagiri6475
    @rajagiri6475 23 วันที่ผ่านมา +62

    நாய்கள் குறைப்பதால் பயணங்கள் முடிவதில்லை.....❤

    • @kaniosselva745
      @kaniosselva745 21 วันที่ผ่านมา +3

      ***குரைப்பதால்

    • @ThaniOruvan505
      @ThaniOruvan505 21 วันที่ผ่านมา +7

      Padida parama...nasuka pattom pithuka pattom nu appuram pesalam..ranjith padam yeduthu kodi kodi ya sambaathikiran..neenga padikama innum..

    • @true_tamilan
      @true_tamilan 20 วันที่ผ่านมา +3

      பிதுக்கப்பட்டவர்கள் பார்க்க வேண்டிய படம்

  • @renjithkumarmavilayi2182
    @renjithkumarmavilayi2182 26 วันที่ผ่านมา +127

    ரஜினி ஆரியா ஆகியவர்களை காலி பண்ணி ரஞ்சித் விக்ரமையும் காலி பண்ணி விட்டார் 😅😅😅

    • @arunaru2493
      @arunaru2493 26 วันที่ผ่านมา +18

      Sarpatta hit da...

    • @sinivasang3778
      @sinivasang3778 26 วันที่ผ่านมา +8

      கபாலி காலா எல்லாம் ஓகே வான படம் தான்

    • @venkateswaranchandramohan1088
      @venkateswaranchandramohan1088 25 วันที่ผ่านมา +4

      அவரு ஏற்கனவே காலி, புதுசா என்ன?

    • @senthilnathan3627
      @senthilnathan3627 25 วันที่ผ่านมา +1

      அடுத்து தல கூட வருவான்டா ரஞ்சித்

    • @faiyalahmed741
      @faiyalahmed741 25 วันที่ผ่านมา

      Kalaa rombave nalla irundhuchu cinema wise paatha.​@@sinivasang3778

  • @harisankara.p.5827
    @harisankara.p.5827 26 วันที่ผ่านมา +92

    கடைசியில இயக்குனர் பா ரஞ்சித்தை ரெண்டு கொட்டு கொட்டிடீயே 😢 தல

    • @prithivrajan4584
      @prithivrajan4584 25 วันที่ผ่านมา

      Thee Jetty Kumbal Kadharals 😂😂

    • @jaisurya5353
      @jaisurya5353 24 วันที่ผ่านมา

      Dai tharkuri naayea

  • @spsaravananct
    @spsaravananct 26 วันที่ผ่านมา +25

    தங்கலான் தொங்கலான்!😂😂😂 5:28

  • @balaanbu5376
    @balaanbu5376 22 วันที่ผ่านมา +14

    100 சதவீதம் இவர் சொல்வது உண்மை யாரும் இந்த படத்துக்கு போய் ஏமாற வேண்டும் மிகத் தாழ்மயான வேண்டுகோள்
    அதையும் மீறி போனா பணம் நேரம்தான் வேஸ்ட்

  • @rajamaniviswanathan5913
    @rajamaniviswanathan5913 26 วันที่ผ่านมา +100

    பா ரஞ்சித் மைண்ட் வாய்ஸ் : இன்னும் என்னை நல்ல டைரக்டர் ன்னு நம்பிட்டு இருக்கியா 😂தங்காலன், தொங்கலான் 😂

  • @KingMaker-bk5xv
    @KingMaker-bk5xv 26 วันที่ผ่านมา +44

    ஆன்ட்டி இந்தியன் கதையை விட கடைசில சொன்ன பேங்க் ராஃபெரி கதை செம... 😂😂😂

  • @balajibala7145
    @balajibala7145 26 วันที่ผ่านมา +104

    ஞான வேல் ராஜா : வடக்கப்பட்டி ராமசாமி ( பா. ரஞ்சித்) கொடுத்த பணம் ஊஊஊ

  • @subaraj7374
    @subaraj7374 22 วันที่ผ่านมา +2

    நான் படம் பார்த்தேன்
    Vry Excellent movie

  • @Moodra_Mayirey
    @Moodra_Mayirey 26 วันที่ผ่านมา +242

    தங்கலான் மொக்க படம்.
    ரஞ்சித் படம் மாதிரியே இல்ல!
    படம் பூரா கத்திகிட்டே இருக்கானுங்க! பாக்குற நமக்கு தலைவலி வந்திருது.
    காசுக்கு புடிச்ச கருமாந்திரம்.
    உருப்படியான ஒரே விஷயம்.
    GV Music மட்டுமே.

    • @evilking1237
      @evilking1237 26 วันที่ผ่านมา +7

      Moodra mayirey

    • @Moodra_Mayirey
      @Moodra_Mayirey 26 วันที่ผ่านมา +14

      @@evilking1237 அப்பாலே போ சாத்தானே😆

    • @muraliyuvan2234
      @muraliyuvan2234 26 วันที่ผ่านมา +1

      Chiyaan acting

    • @narasimman2008
      @narasimman2008 26 วันที่ผ่านมา

      sangi😂

    • @Moodra_Mayirey
      @Moodra_Mayirey 26 วันที่ผ่านมา

      @@muraliyuvan2234 chiyan acting is wasted by director. Otherwise this movie should be masterpiece

  • @nagansivarajah1581
    @nagansivarajah1581 26 วันที่ผ่านมา +215

    இன்னும் Anti Indian படம் பார்க்காதவர்கள் சார்பாக தங்காலன் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

    • @idiotsuren900
      @idiotsuren900 26 วันที่ผ่านมา +1

      Yaaru padam j

    • @psapsa2568
      @psapsa2568 26 วันที่ผ่านมา +1

      Intha pundamavan innum uyirodathan irukkana paradesi

    • @nagansivarajah1581
      @nagansivarajah1581 26 วันที่ผ่านมา +2

      @@idiotsuren900 Blue சட்டை மாறன்

    • @shankarraj3433
      @shankarraj3433 26 วันที่ผ่านมา +1

      Anti Indian movie is a PAN Indian movie.

    • @marimuthug0805
      @marimuthug0805 25 วันที่ผ่านมา

      TH-cam la irukku

  • @paramasivam.y9806
    @paramasivam.y9806 26 วันที่ผ่านมา +22

    சொன்ன மாதிரி ஒரு வாரத்துக்கு இந்த பக்கம் தல காட்டிடாத ஓய்.

    • @thealphamale7175
      @thealphamale7175 26 วันที่ผ่านมา

      ஏன் என்ன பண்ணபோர

  • @advocatesaravananranganath2222
    @advocatesaravananranganath2222 25 วันที่ผ่านมา +76

    என்றும் ஜாதி வெறி படங்கள் வெல்லாது, இந்த நிகழ்வுக்கு சாட்சியாக விக்ரம் பலியாகி இருக்கிறார்...

    • @kamalilg549
      @kamalilg549 25 วันที่ผ่านมา +5

      Thalith jathi veriya evan da

    • @narmatha8290
      @narmatha8290 25 วันที่ผ่านมา

      ​@@kamalilg549Ranjith pa

  • @moulir9771
    @moulir9771 26 วันที่ผ่านมา +27

    5:38 ultimate 😂😂😂

  • @goldkingkannan165
    @goldkingkannan165 26 วันที่ผ่านมา +178

    Vikram ❤️
    Parvathy😍
    Co actors and actress👌👌👌
    Music👍👍👍
    Story😍
    Screenplay 😌
    Vfx 😇
    Art😊
    Direction😢
    Average movie
    One time watching for hard work to all team 👍👍👍🙏🙏🙏

    • @dineshbabu1394
      @dineshbabu1394 26 วันที่ผ่านมา +10

      Jathi veri

    • @murthyrt7546
      @murthyrt7546 26 วันที่ผ่านมา +4

      Everything was good until illusion story starts

    • @umakarthikkarthik
      @umakarthikkarthik 26 วันที่ผ่านมา +9

      U said true but u got name jaadhi veri actually. Ranjith and supporters all same they live in 1950s mental issues and they are truly jaadhi veri people 😂😂😂😂

    • @asfdud1462
      @asfdud1462 26 วันที่ผ่านมา +2

      So you rate the movie on hard work and not story? Guys like you create fake heros and directors in tamilnadu 😂😂😂😂

    • @alluarjun8987
      @alluarjun8987 26 วันที่ผ่านมา

      @@dineshbabu1394para buthi😂 unaku

  • @nsureshkumar9719
    @nsureshkumar9719 26 วันที่ผ่านมา +12

    தங்கலான் வீட்டிலயே தங்கலாம்..😊😉

  • @erodenilatv
    @erodenilatv 24 วันที่ผ่านมา +16

    மக்களே தயவு செய்து படத்தை பாருங்கள்.. நண்பர்‌ சொல்வது முற்றிலும் தவறு என புரியும்.. ஏன் இப்படி இந்த படத்தை விமர்சித்தார் எனபது கடவுக்கே வெளிச்சம்..

  • @ChinnaChennai-t5c
    @ChinnaChennai-t5c 25 วันที่ผ่านมา +15

    ஐயா சாமி சொல்லிட்டான் உண்னைதான் கதையை எழுத செல்ல வேண்டும்

  • @lenincitizen2768
    @lenincitizen2768 26 วันที่ผ่านมา +54

    நடுநிலையான விமர்சனமாக உள்ளது...Blue சட்டை அவர்களே
    Ending Vera level😅😂

  • @jokerdeadpool3725
    @jokerdeadpool3725 26 วันที่ผ่านมา +129

    Thangalan ❌ Thongalam ✅

    • @THALAPATHYTHEGOAT
      @THALAPATHYTHEGOAT 26 วันที่ผ่านมา +3

      Sari poi thongu

    • @kramkumar5234
      @kramkumar5234 26 วันที่ผ่านมา +1

      😂😂😢

    • @RaulVincitaly
      @RaulVincitaly 26 วันที่ผ่านมา

      True

    • @RaulVincitaly
      @RaulVincitaly 26 วันที่ผ่านมา

      ​@@THALAPATHYTHEGOAT I am going pethikitanga

    • @THALAPATHYTHEGOAT
      @THALAPATHYTHEGOAT 26 วันที่ผ่านมา

      @@RaulVincitaly purila bro

  • @shivaputran3971
    @shivaputran3971 26 วันที่ผ่านมา +32

    ஆன்டி இந்தியனை காரி துப்பும் சங்கத்தின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

    • @pradeep8098
      @pradeep8098 25 วันที่ผ่านมา +1

      Sc கள்.. கொண்டாடும் வெற்றி 😭

  • @Drblazemix
    @Drblazemix 26 วันที่ผ่านมา +9

    Thank god i read these comments before i listen to his review, ille na nalla padatta kude paaka vidame aakidvange. Will enjoy listening to your review after watching the movie first.

  • @VijayVenni
    @VijayVenni 26 วันที่ผ่านมา +86

    Vikram Bayangarama hard work panirkaru: ok code word accepted 😢😂

  • @NextGen_Inc
    @NextGen_Inc 26 วันที่ผ่านมา +152

    Anti-Indian பார்க்க வழி இருந்தும் பார்க்காதவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎊💥⚡

    • @publicviewstamil8468
      @publicviewstamil8468 26 วันที่ผ่านมา +5

      😂😂

    • @Bavan_79
      @Bavan_79 26 วันที่ผ่านมา +7

      அதெல்லாம் படமாட 1hr சீரியல் மாதிறி இருந்துச்சு, அந்த படத்தை பார்த்ததுக்கு காரணமே இவன் பொணமா நடிச்சிருக்கான்னுதான் 😂😂😂😂

    • @surendarkesavan2086
      @surendarkesavan2086 26 วันที่ผ่านมา

      Anti- indian- உங்கள் சன் டிவியின் மெகா தொடர் சீரியல் இந்த சீரியலுக்கு இந்த தங்கலான் எவ்வளவோ பரவாயில்லை..

    • @rajadurai1872
      @rajadurai1872 26 วันที่ผ่านมา

      😅😅😅

    • @madhukkumarkumar7668
      @madhukkumarkumar7668 25 วันที่ผ่านมา +1

      Vera level bro

  • @user-qb4on3ml8j
    @user-qb4on3ml8j 26 วันที่ผ่านมา +7

    சினிமாவை மட்டுமே நேசிக்கும் போது வெற்றி பெற்றார் அரசியலில் ஈடுபட்டபிறகு கதையில் கோட்டை விடுகிறார் இயக்குநர் ரஞ்சித்

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 26 วันที่ผ่านมา +4

      அப்படி எல்லாம் ஒன்றும் மெட்ராஸ் தவிர மற்ற ஒன்றும் பைசா பிரயோசனம் இல்லை

  • @SenthilMnm
    @SenthilMnm 26 วันที่ผ่านมา +15

    சார்பட்டா பரம்பரை பரம்பரை படமும் அப்படித்தான் ஒரே இரைச்சலாக இருக்கும் யாராவது பேசிக் கொண்டே இருப்பார்கள் அதுவே காது வலிக்கும் இதுவும் அப்படிப்பட்ட படம்தான் மிகச் சரியான விமர்சனம் வாழ்த்துக்கள்❤

  • @sathishselvaraj3625
    @sathishselvaraj3625 21 วันที่ผ่านมา +11

    படம் Hit , Block buster ஆயிடுச்சி போ போ ...
    கதையும், திரைகதையும் அருமையாம்....

  • @astergarden968
    @astergarden968 26 วันที่ผ่านมา +40

    ஜாதி ரீதியாக படத்தை எடுக்காமல் இனம் ரீதியாக படத்தை எடுத்து இருந்தால் நல்லா இருந்திருக்கும் 🙏🏻

    • @iamnotthelast
      @iamnotthelast 26 วันที่ผ่านมา +2

      At this age and time what is the point of making such films?

    • @ashokaaaaaa
      @ashokaaaaaa 26 วันที่ผ่านมา +4

      ​@@iamnotthelastto get votes for dmk

    • @shankarraj3433
      @shankarraj3433 26 วันที่ผ่านมา +1

      @@iamnotthelast Correct.

    • @shankarraj3433
      @shankarraj3433 26 วันที่ผ่านมา +4

      Other than caste, Ranjith does not know anything.

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 26 วันที่ผ่านมา

      You are right... Narrow mindedness leads to compromising the facts and logic....Distortions in history and ideological imposition will never be accepted by larger audience.

  • @SuryaKalai-rr4dj
    @SuryaKalai-rr4dj 26 วันที่ผ่านมา +43

    Chiyan vikram dedication for this movie🛐😫💯

    • @RandomKanni
      @RandomKanni 18 วันที่ผ่านมา

      Dedication ku yellam 200, kuduthu why pakanu😂 padam nalla irukanum that's all

  • @PVtvg
    @PVtvg 26 วันที่ผ่านมา +37

    தலைவா... உங்களால் என் 3 மணி நேரம் பாதுகாக்க பட்டது...தங்களான்...மென்டலான கதை... அடுத்து வரும்....😢😢😢😢😂😂

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 25 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @karnannivas9287
      @karnannivas9287 25 วันที่ผ่านมา

      Ji pado ivan solra mathiri lam ila.. Nanu ivan pecha ketu pogama irintha. But movie is good...padam pathutu pudiklanu solunga... Nanu pudikamatha poi ukantha..

  • @YashWanth-iu2xy
    @YashWanth-iu2xy 25 วันที่ผ่านมา +25

    ஐயா.அறிவாளி இது சினிமா...
    அடுத்தவனின் உழைப்பில் நீங்கள் விமர்சனம் செய்து
    அதில் வரும் பணத்தில் நீங்கள் வாழ்வதை எண்ணி
    நீங்கள் தொங்கலாம்...

    • @SURESHKUMAR-mv1ho
      @SURESHKUMAR-mv1ho 24 วันที่ผ่านมา +4

      ஐயா இது சினிமா அடுத்தவன் நசுக்கிட்டான் பிதிக்கிட்டான் . பணம் சம்பாதிக்குற நீங்களும் தெங்கலாம்....

  • @salman.s.bay...4566
    @salman.s.bay...4566 26 วันที่ผ่านมา +8

    உண்மையிலேயே தொங்கிரலாம் 😔😢

  • @user-ox9ve8ke6x
    @user-ox9ve8ke6x 26 วันที่ผ่านมา +10

    சினிமாவை வைத்து அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக மக்களை திசைதிருப்பும் விசயம் இப்போதைய ட்ரெண்ட்...

  • @firefriends958
    @firefriends958 26 วันที่ผ่านมา +5

    மூலை இருந்தா படத்தோட கதை புரியும்....
    இப்ப சொல்லுங்க கதை புரிஞ்ஞதா..

  • @superfamily1763
    @superfamily1763 26 วันที่ผ่านมา +31

    Thongalannu agidum …. 😂😂😂😂 Semma Kalai

    • @Sandy_12_7
      @Sandy_12_7 26 วันที่ผ่านมา +1

      Sootha sathitu kelambu apa

  • @devsanjay7063
    @devsanjay7063 26 วันที่ผ่านมา +18

    வர வர எல்லா படத்துக்கு பார்ட் 2 வரும் போல 😂😂😂😂😂கங்குவா 2 , ஜெயிலர் 2 இன்னும் என்ன என்ன பாக்க வேண்டி இருக்கோ

    • @user-gs2jb2gm9e
      @user-gs2jb2gm9e 26 วันที่ผ่านมา +3

      Aranmanai 5 kanchana 4
      Pera ketale chumma athuruthula 🔥🔥🔥🔥🔥

    • @AslamAfrar
      @AslamAfrar 26 วันที่ผ่านมา +1

      Acchacho indian 3 vittitingale 😂

  • @prapakaran8880
    @prapakaran8880 26 วันที่ผ่านมา +5

    எல்லா படங்களுக்கும் ஒரே மாதிரியான விமர்சனங்கள் உங்களிடம் மட்டுமே கிடைக்கிறது

    • @senthilnathan3627
      @senthilnathan3627 25 วันที่ผ่านมา +1

      அந்தகன் விமர்சனம் பாருங்க

  • @jeevaarumugam834
    @jeevaarumugam834 26 วันที่ผ่านมา +147

    இது தங்கலான் இல்லை தொங்கலான் 😂😂😂

    • @SURESHSURESH-uu7xg
      @SURESHSURESH-uu7xg 26 วันที่ผ่านมา +6

      கவுண்டன்பாளையம் படம் செம்மயாக இருக்கு தோழரே 😅😅😅

    • @vphtraders2768
      @vphtraders2768 26 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂

    • @cheyanmani
      @cheyanmani 26 วันที่ผ่านมา +1

      Dai jeeva evaan oru veena ponnavaan

    • @jeevaarumugam834
      @jeevaarumugam834 26 วันที่ผ่านมา

      @@cheyanmani 😇😇

    • @jeevaarumugam834
      @jeevaarumugam834 26 วันที่ผ่านมา +1

      ​@@SURESHSURESH-uu7xgபிரதர் நாங்க செட்டியார் வம்சம்.

  • @kaali333
    @kaali333 26 วันที่ผ่านมา +8

    1st half 100% super but 2nd half 75%. 1st half kanga padathai rendumurai paakkalaam.❤❤❤❤❤❤❤❤❤❤

    • @raajkumarroger7466
      @raajkumarroger7466 26 วันที่ผ่านมา +2

      அப்போ செகண்ட் ஆப் தொங்கிடலாமா

  • @IlahGod
    @IlahGod 26 วันที่ผ่านมา +17

    2:04 Pseudo secularism making secular country more worsted. This team making all religious right wing more strong .

    • @southtechie
      @southtechie 26 วันที่ผ่านมา

      Original communalism has made cow belt and Manipur so barbaric.

    • @TamilTamil-hk6is
      @TamilTamil-hk6is 26 วันที่ผ่านมา +1

      Also in a scene where one guy cuts off Buddha statue head why😢

    • @jaikarthik4519
      @jaikarthik4519 25 วันที่ผ่านมา +1

      No Ranjith is very clear we are not smart enough to understand. He gives mesagar that parayars are rhe erstwhile Kalapirayars showsn as kadyan in the movies. Parayars are the kings who kept all chola chera and pandiyas and whole as tamil nadu as their slaves. They weere buddish and from kolar area of Kerala. Now there are planning to make all under tbier control agin. Thesemoviesare first step

    • @jaikarthik4519
      @jaikarthik4519 25 วันที่ผ่านมา

      ​@@TamilTamil-hk6is because all tamil kimgs were with aryan bramins who were keptas slaves by kalaprahas so they have that hatredstill today. Even today many don't like paryara as they kept all tamil kings as slaves and riled pover tamil nadu for 300 years

    • @TamilTamil-hk6is
      @TamilTamil-hk6is 25 วันที่ผ่านมา

      @@jaikarthik4519 what are u trying to say do u saying it's right

  • @miadit
    @miadit 23 วันที่ผ่านมา +1

    வட ஆற்காடு மாவட்டம் வேப்பூர் தென்தமிழகத்தில் உள்ளதா ப்ளூ சட்டை. வேப்பூரில் இருந்து கல்வராயன் மலையை தாண்டி KGF செல்வதை அருமையாக காட்டியுள்ளனர். திரை விமர்சனம் செய்யும் போது சிறிதேனும் அறிவை உபயோகியுங்கள்.

  • @thisisselvakumar1092
    @thisisselvakumar1092 26 วันที่ผ่านมา +85

    பல் விளக்காமல் Review பார்ப்பவர்கள் Like பண்ணுங்க.

    • @PrabhaMrdoc
      @PrabhaMrdoc 26 วันที่ผ่านมา +2

      Aai ku poitu kundi kaluvamal endhirichu velaiku pogum manithan sarpaga valthukal 😮😮

    • @Kumbutranjaami
      @Kumbutranjaami 26 วันที่ผ่านมา

      Loosu punde

  • @ManiRaji2020
    @ManiRaji2020 26 วันที่ผ่านมา +134

    சாப்பிட்டு கொண்டே ரிவ்யூ பார்ப்பவர்கள் like here..

  • @muralivimala8944
    @muralivimala8944 26 วันที่ผ่านมา +9

    பசுபதி நடிப்பு யாருக்குல்ல புடிச்சிருக்கு soluga

  • @hallilurrahman8399
    @hallilurrahman8399 26 วันที่ผ่านมา +23

    ப்ளூ சட்டையிடம் இதை எதிர்பாத்தது தான். படம் ஆஸ்கார் லெவலில் உள்ளது. படம் நிச்சயம் வெற்றி அடையும்.

    • @senthilnathan3627
      @senthilnathan3627 25 วันที่ผ่านมา +5

      ரொம்ப ஓவர் டா

    • @nittinsubramanian2271
      @nittinsubramanian2271 25 วันที่ผ่านมา +2

      @@hallilurrahman8399 என்னது ஆஸ்காரா!!! கதைனு ஒன்னு அதுக்கு வேணுமே...

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 24 วันที่ผ่านมา +1

      ஆஸ்கர் ரவிச்சந்திரன் மூலமாக ஒரு அவார்டு வாங்கி ஆஸ்கார் நாயகன் என்று சொன்னால் எவனுக்கு தெரிய போகுது, நம்ம ஈவேரா யுனெஸ்கோ அவார்டு மாதிரி.

    • @nittinsubramanian2271
      @nittinsubramanian2271 24 วันที่ผ่านมา

      @@muthukumarmuthukumar8484 அதானே... ராமசாமி யுனெஸ்கோ அவார்டு வாங்குன கததான்..😂😂

  • @jestinjenifer818
    @jestinjenifer818 26 วันที่ผ่านมา +4

    அத்தனை பெரும் அருமையா நடிச்சி, சூப்பரா மேக் அப் போட்டு, ஜி வி மியூசிக் நல்லா மியூசிக் அடிச்சி, கடைசில கதையும் திரைக்கதையும் கண்றாவியா இருக்கு, பா ரஞ்சித் தவிர மத்த எல்லாரும் படம் வெற்றி அடைய போராடி இருக்காங்க 😂😂😂

  • @prabhum5072
    @prabhum5072 26 วันที่ผ่านมา +17

    I watched kantara movie in Bangalore, people are given a standing ovation for just 10 minutes climax performance but here Vikram lives with the character of the entire movie. Tamil audience should welcome these kinds of movies instead of giving negative reviews. Again Pa Ranjit proved his skills. Later don't feel like what you did to Ayirathil oruvan.

    • @puspanjalimurugan428
      @puspanjalimurugan428 26 วันที่ผ่านมา +1

      only Appropriate comment 🔥

    • @mixedandcontrol2277
      @mixedandcontrol2277 26 วันที่ผ่านมา +2

      Kantara is different....no politics...different screenplay...

    • @RandomKanni
      @RandomKanni 18 วันที่ผ่านมา

      Comparing with kantara wow 😂😂

    • @radhikakumar2331
      @radhikakumar2331 15 วันที่ผ่านมา

      Are you mad to compare it with kanthara!! This shows your IQ!! PM Ranjith is a dalit veriyan.. These people want to divide Hindus by caste!

  • @IlluminateProductions
    @IlluminateProductions 22 วันที่ผ่านมา +6

    I think Tamil people should learn to appreciate the hard work that they have done in this movie production. I’m a Sri Lankan Tamil and watched this movie, I was very impressed and shocked by the story telling and screen play in this movie, if you watch this movie without criticism, you will understand the story and the director’s vision. In comparison movies like inception, matrix and Hardcore Henry are new approaches in Hollywood and screenplay in those movies are also not direct and it’s the intention of the director. Moreover if Tamil cinema is only about movies like Leo, Vikram, Mathraspatinam then Tamil cinema is not still ready for movies like Thangalan.
    Movie is 10/10
    People watching the movie and not understanding it 1/10

    • @mathand4176
      @mathand4176 21 วันที่ผ่านมา

      Your words 💯 true.. Excellent movie.. Tamil rasikarkal tharkurikal... 😂😂... 5 years Later they will say good movie...😂

    • @Tdotttttt
      @Tdotttttt 21 วันที่ผ่านมา

      Nice try, how much did you get paid to write that?

  • @SathishSathish-zg8wd
    @SathishSathish-zg8wd 26 วันที่ผ่านมา +5

    நீ ஒரு படம் எடுதியே அதவிட மோசம் இல்ல

  • @krishanthirajkumar8569
    @krishanthirajkumar8569 23 วันที่ผ่านมา +8

    படத்தை பார்க்க முடியாம இடைவேளைக்கு பிறகு எழும்பி வந்திட்டேன். என் வாழ்க்கையில் ஒரு படத்தை பார்க்க முடியாம எழும்பி வந்தது இது தான் முதல் தடவை.

  • @erodenilatv
    @erodenilatv 24 วันที่ผ่านมา +16

    நல்ல படத்தை இப்படி தவறான வகையில் விமர்சிப்பது உங்கள் மேல் நாங்க வைத்த நம்பிக்கையை சீர்குலைக்கும்..

    • @scarman-vq8uz
      @scarman-vq8uz 22 วันที่ผ่านมา

      ரஞ்சித் திமுகவை விமர்சித்ததால் தங்கலன் மீது பொய்யையும் வெறுப்பையும் பரப்புகிறார்கள்

  • @mathavel4959
    @mathavel4959 24 วันที่ผ่านมา +9

    எதுக்கு இப்படி வன்மத்தை கக்குரானுங்கன்னு தெரியல... நான் இப்போ தான் படம் முடிஞ்சு வரேன்.. படம் சூப்பர்... சூப்பர்......
    இவரு குடுக்குறது பெயர் review யே கிடையாது

    • @iamarangaa
      @iamarangaa 22 วันที่ผ่านมา +1

      Apo padam pathavan naa sonalum neenga ipadi dhaa soluviyaa😂😂

  • @user-fq5xw2xb9x
    @user-fq5xw2xb9x 22 วันที่ผ่านมา +3

    தங்கலன் படமல்ல அது ஒரு உலகம்

  • @GaneshGanesh-n2d
    @GaneshGanesh-n2d 24 วันที่ผ่านมา +2

    எந்த கதையை உண்மைசொன்னாலும் தவறா புரிந்து தவறா சொல்றிங்கடா இது உண்மை நீ வேலயபாரு டா

  • @siva_._manoj
    @siva_._manoj 26 วันที่ผ่านมา +7

    Ungalukkulaam naalu paatu, oru dance, oru Gaaji scene, Oru elavukkum aagadha padatha thaan paapinga, unga evanukkum padam pakka theriyala, Apdithaan Ayirathil oruvan,
    Raavanan laam vittinga, Ippom idhayum vidringa.... Pakkathu state la laam kondadraanunga, Kandippa soldren After OTT release kku appurm it’s blast!... Tamil cinima ❌Ulaga Cinima✅

    • @vijayakumar0804
      @vijayakumar0804 26 วันที่ผ่านมา +3

      @@siva_._manoj u said right bro... Padathula enna koranu purila... Ivlo arumaya naration iruku... Ithe Hollywood na vizhunthu adichitu odi poi pathu irupanunga... Namma aalunga panna real story ah apadiye panna nalla irnuthu irukum nu soldranunga... Enna aalungada ivanungala... Worth to watch this movie...

    • @user-om2br5jc9g
      @user-om2br5jc9g 26 วันที่ผ่านมา

      Adhellam irukkattum, yenda eppa pathalum Tamil cinema mattum dhaan top la irukanum irukkeenga? Matha state karanga nammala vida munneri porathu ungalukku porakkave porkaadhu illa. Namma accept panni dhaan aaganum Vera vazhi illa, oru kaalathula namma kodi katti paranthuttirundhom I accept that, aana ippa andha Mari illa. So purinjikonga.

    • @RandomKanni
      @RandomKanni 18 วันที่ผ่านมา

      ​@@vijayakumar0804😂😂 dei kena payale idhella oru padama solu 😂 poi vaazhai , yellam poi paru theriyum

  • @agytjax
    @agytjax 23 วันที่ผ่านมา +3

    With Ads for 5 movies and 1 appliance store for more than one minute, is this a review channel or an Ad channel ?

  • @snpsprasath3539
    @snpsprasath3539 22 วันที่ผ่านมา +15

    வயசான காலத்துல படம் பார்த்தா இப்படி தான் புரியாது...

    • @PrithiviKowshi
      @PrithiviKowshi 18 วันที่ผ่านมา +1

      Ungaluku ena purinchithu solunga papom 😂

    • @devablockydevablocky4911
      @devablockydevablocky4911 18 วันที่ผ่านมา

      Crt ha sonna bro ivanukku enna mairu therium intha padatha paththi..... Padam nalla tha irukku

    • @sharanrajarumugam5565
      @sharanrajarumugam5565 17 วันที่ผ่านมา

      Neenga sonna mayiru madiri dhan irundhuchi padam😂

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 21 วันที่ผ่านมา +7

    தங்கலான் இப்போதுதான் பார்த்தேன் பிரமாண்டம், மாபெரும் படைப்பு வாழ்த்துக்கள், தமிழராக பெருமைகொள்கிறோம், மொழி தெரியாதவர்களுக்கு புரிகிறது, அனால் இங்குள்ள சில தமிழர் தற்குறிகள் பிடித்தும் பிடிக்காததுபோல் வைதெருச்சலில் சொல்வது பொய் சாவுங்கடா, தமிழனுக்கு எதிரி தமிழன் தான், எவன் சொன்னாலும் இந்திய சினிமாவில் தங்கலான் ஒரு மைல்ஸ்டோன், உலகநாயகன் விக்ரம், மிக சிறந்த இயக்குனர் ப.ரஞ்சித்,மியூசிக் சூப்பர்ஸ்டார் GV.பிரகாஷ்குமார்,பசுபதி,பார்வதி,மாளவிகா,ஹரி,பிரமாண்ட தயாரிப்பு STUDIO GREEN KE. ஞானவேல்ராஜா மற்றும் கடின உழைப்பை கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், WAITING THANGALAAN PART-2 FROM UAE

    • @vasanthalagar7104
      @vasanthalagar7104 21 วันที่ผ่านมา

      படம் புரீயலை

  • @_mr_g_l_a_d_y_
    @_mr_g_l_a_d_y_ 25 วันที่ผ่านมา +3

    Vikram sir acting : 🥵🔥
    Story : 🤡🤡

  • @saibha5152
    @saibha5152 26 วันที่ผ่านมา +5

    4:30 kutty story time😂😂😂