'Indian 2' Roast 🔥🔥 'இந்தியன் 2' திரைப்பட விமர்சனம் | Shankar - Kamalhaasan, Siddharth - Anirudh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 682

  • @saiprasanth2639
    @saiprasanth2639 6 หลายเดือนก่อน +225

    This is the best justifiable review I have seen for indian 2 with atmost detailing and reasoning on failures

  • @pravinthamizh4355
    @pravinthamizh4355 6 หลายเดือนก่อน +201

    Satisfied by movie ❌️ Satisfied by roast 🎉✅️

  • @vijayragavan1046
    @vijayragavan1046 6 หลายเดือนก่อน +101

    இந்தியன் 2ல தப்பிச்சது ar ரஹ்மான் மற்றும் நான். படம் பாக்கலையே 🖐🏿️🖐🏿️🖐🏿️🖐🏿️

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr 5 หลายเดือนก่อน +2

      Your unlucky 😂😂😂😂😂😂 avlo periya screen la jatti dance a miss panitta

    • @bevee8776
      @bevee8776 5 หลายเดือนก่อน

      Ar rahman kita indian 2 thapichirchi about this days rahman standards 😂😂😂😂

  • @manojkumar_sm
    @manojkumar_sm 6 หลายเดือนก่อน +47

    i think Indian 1 original Screenplay writer is Sujatha.
    Corrupt Shankar might have stolen credits from writer sujatha.

  • @prince_warhero
    @prince_warhero 6 หลายเดือนก่อน +95

    Shankar is just outdated . Thayavu senju KS ravikumar , Perarasu mari intha shankar, Hari la retire airunga pa. Let new age directors make good films naanga atha pathukarom

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 6 หลายเดือนก่อน +4

      mid 90s to early 2000s .. he is still backward.. Upset here.

    • @CosmicLion777
      @CosmicLion777 6 หลายเดือนก่อน +7

      Finally someone said the truth

    • @vivekmad2010
      @vivekmad2010 6 หลายเดือนก่อน

      Lokesh kanagaraj, nelson padangalil violence jasthiya irukunu solraanga...Vettrimaran padathilum violence over loaded dhan..Pa.ranjtih padam ellarukum pudicha madhiri illa..avar edutha kala kabali ya pala left wing groups eh kalaaichaanga...appa yaar padathadhan pakaradhu..

    • @kirubhakaran7043
      @kirubhakaran7043 6 หลายเดือนก่อน +2

      That new age directors : Lokesh Kanagaraj, Nelson etc.,😂😂😂

    • @prince_warhero
      @prince_warhero 6 หลายเดือนก่อน

      @@kirubhakaran7043 avanga padam laam evlovo better than enthiran 2, I , Indian 2, Rathnam

  • @Wrc650
    @Wrc650 6 หลายเดือนก่อน +90

    Am happy that Shankar circus ends here.. Let's move towards Malayalam format where story is the hero!! Let's show middle finger to Rajini Ajith Vijay and all these so called top actors who take 200 crores and give bad films..Kalay edukka vendiyathu Tamil film industry la !!!

    • @manzoorali8535
      @manzoorali8535 6 หลายเดือนก่อน +3

      அவன்ட்ட யாரோ நீ ஒரு நல்ல டைரக்டர் என நம்ப வச்சுருக்காங்க......

    • @murugesan1991
      @murugesan1991 6 หลายเดือนก่อน +8

      Malayalathula vaarathuku 5 padam release agudhu angaym soora mokka films vara dhan seidhu

    • @vivekmad2010
      @vivekmad2010 6 หลายเดือนก่อน +1

      Malayalees are liking Vijay movies and allu arjun movies...FYI

    • @MukundanV2
      @MukundanV2 5 หลายเดือนก่อน

      ஷட் த ஃபக் அப்

    • @Wrc650
      @Wrc650 5 หลายเดือนก่อน

      @@MukundanV2 adanguda viay poolsapi

  • @raghurampb
    @raghurampb 6 หลายเดือนก่อน +49

    Meow sound is very irritating. Pls reduce it or do use it anymore

    • @prabhuvip3948
      @prabhuvip3948 6 หลายเดือนก่อน +2

      Yeah

    • @surya3810
      @surya3810 6 หลายเดือนก่อน +1

      True

    • @karthikelango9798
      @karthikelango9798 6 หลายเดือนก่อน +3

      Yes.. Bro... Mandaya குடையுது... இப்டி தான் ஏதோ புதுசா பண்றோம்னு நெனச்சி நம்ம உசிற எடுக்குறாண்ணுவோ..

    • @anandyashwanth9807
      @anandyashwanth9807 6 หลายเดือนก่อน +2

      Yes... absolutely.very irritating 😂😂

    • @karthikraja5813
      @karthikraja5813 4 หลายเดือนก่อน

      Yes

  • @gobiwiller3461
    @gobiwiller3461 6 หลายเดือนก่อน +12

    Antha Bus vishyam anupavichen,
    Innoru vishyam uttinga,Anga vikkira snacks kooda MRP ya vida athigama than vippanga.
    Naama locala vaangura 15 rupees ku vikkira Dosa 50 rupees ku vikkiranga.
    Highway la athigam kada illa ngra ore reason kaga Ipdi pannuvanga.

  • @p.s4111
    @p.s4111 6 หลายเดือนก่อน +219

    நான் தெரியாம தான் கேக்குறேன் - ஒரு வயசான தாத்தா, பாவம் வயசான காலத்துல , கஷ்டபட்டு வந்துதான் மக்கள காப்பாத்தனுமா?

    • @opuntian
      @opuntian 6 หลายเดือนก่อน +7

      😂😂😂😂😂

    • @rajukamal2468
      @rajukamal2468 6 หลายเดือนก่อน +9

      நான் தெரியாமல் கேட்கிறேன் உங்களுக்கு எத்தனை வயசு ஆகுது உங்க குடும்பத்துக்கு உங்க கூட பொறந்தவங்களுக்கு உங்க சொந்தக்காரங்களுக்கு நீங்க என்ன கிழிச்சீங்க😅

    • @premnath5105
      @premnath5105 6 หลายเดือนก่อน +2

      Poda arivu ketta nayae

    • @Tarapadb
      @Tarapadb 6 หลายเดือนก่อน +3

      ​@@rajukamal2468avaru enathayo kizhicharu.. Kamal mari yar kathaum kizhikala.. Aprm katchi nadathren nu evan kudiyayum kizhikala athu terium

    • @kasihsayang8497
      @kasihsayang8497 6 หลายเดือนก่อน +7

      நான் தெரியாம தான் கேக்குறேன் - அதை மக்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கணுமா?

  • @tommyshelby6161
    @tommyshelby6161 6 หลายเดือนก่อน +7

    indian1 :சந்துரு:புடிச்சுட்டு போங்க சார் கிழட்டு கூ
    indian2 :audience:புடிச்சுட்டு போங்க சார் கிழட்டு கூ

  • @mohanravisankar8310
    @mohanravisankar8310 6 หลายเดือนก่อน +37

    சங்கரின் மதிப்பை அவரே குறைத்து கொண்டார்...!!!

    • @brooklynbearhunter3054
      @brooklynbearhunter3054 4 หลายเดือนก่อน

      But his bank account got much fatter. He cares less about quality now, as long as there are blind and useful idiots from Tamil Nadu watching his movies.

  • @Saomn89
    @Saomn89 6 หลายเดือนก่อน +12

    One thing is for sure. Sujatha played a HUGE role in the the success of Shankar. Shankar has taken a piece of my childhood and ruined it.

  • @jmr6041
    @jmr6041 6 หลายเดือนก่อน +12

    Indian 2 is a pure Tamil movie.. it would have been a 100 days hit if this movie had been released. during 90s 👍
    The audience changed a lot by watching movies from other languages...
    Only hope is Tamil Nadu & Andhra Telangana..
    Kerala & rest of India already rejected this movie...

  • @nithin1d1
    @nithin1d1 6 หลายเดือนก่อน +17

    Meow sound ah thooku. Headphones la kadhu kizhiyudhu.

  • @santos8146
    @santos8146 6 หลายเดือนก่อน +27

    Guys ellarum writer Jeyamohan a vittureenga. Avaru tha inga periya velaya paathutu poitaaru 😂😂

  • @Srithedesigner
    @Srithedesigner 6 หลายเดือนก่อน +16

    I gone there with zero expectations, came out with headache.. aniruddh just corrupted my ear with his music..

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 6 หลายเดือนก่อน +26

    Ninga keta logic questions laa..semma funny ah irunthuchu broo..😂😂
    Ninga unga review ku panna detailing kudaa..
    Avanga avlo periya panrathuku panaalaaa..
    Good review broo..
    Keep it up..

    • @akilar5135
      @akilar5135 6 หลายเดือนก่อน

      Exactly

  • @f.r.jazaalmohammed431
    @f.r.jazaalmohammed431 6 หลายเดือนก่อน +41

    தாத்தா கதற விடுவார்னு கடைசில தாத்தாவ கதற உட்டிங்களேடா 😂😂

    • @gobiwiller3461
      @gobiwiller3461 6 หลายเดือนก่อน +2

      Thatha enga pa katharanaru,Naama than pavam

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK 6 หลายเดือนก่อน +17

    இந்த குப்ப படத்துக்கு மூணு பேரு விபத்துல செத்துருக்காங்க 🤦🏼

  • @sabarish.t
    @sabarish.t 6 หลายเดือนก่อน +15

    Chandramukhi 2:un thunaiku naan thaan
    Indian 2:en thunaiku neethan😂😂😂

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 6 หลายเดือนก่อน +12

    இயக்குனர்கள் சுதந்திரமாக இயக்கிய காலம் போய் இப்போது நடிகர்களுக்காக இயக்குனர்கள் இயக்கும் படங்கள் வெற்றி அடைவதில்லை 😢

    • @sathishsathish9610
      @sathishsathish9610 6 หลายเดือนก่อน

      Yes

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 6 วันที่ผ่านมา +1

      Apolam story kaga act panna readya irundhanga ipo oru sila per mattum dhan story kettu olunga nadikuranga matha yaarum andha Mari illa bro😂😂😂

    • @babugopalakrishna221
      @babugopalakrishna221 6 วันที่ผ่านมา

      @sanjayvijay9230 true

  • @ubaithullams3384
    @ubaithullams3384 6 หลายเดือนก่อน +21

    அய்யா... என்னோட மனசுல இருக்க பாரம் எல்லாத்தையும் இறக்கி வச்சதுக்கு கோடான கோடி நன்றி...😂😂😂😂

    • @rajukamal2468
      @rajukamal2468 6 หลายเดือนก่อน

      ஐயோ யாரை பெத்த புள்ளையோ இருந்தாலும் மனசுல இவ்வளவு கஷ்டங்கள் இருக்குது கடவுள்தான் காப்பாத்தணும்

  • @SVVijay-ys8gi
    @SVVijay-ys8gi 6 หลายเดือนก่อน +32

    இந்தியாவை திருத்த , தாத்தா வரணும்னு இளைஞர்கள் சொல்லும் போதே படம் படுத்துடுச்சு

    • @rexlawrence9454
      @rexlawrence9454 6 หลายเดือนก่อน

      This is the real review. The movie flapped in the first 10 minutes itself.

  • @OMRica-Thamizhan
    @OMRica-Thamizhan 6 หลายเดือนก่อน +29

    Bro that meouv sound is irritating and amateurish in a classic roast. Could have avoided.

  • @balamuruganp9140
    @balamuruganp9140 6 หลายเดือนก่อน +16

    Without legend Sujatha Shankar can’t win

  • @pavunkumar5162
    @pavunkumar5162 6 หลายเดือนก่อน +17

    விக்கரவாண்டி ஹோட்டல் பத்தி சொல்லும் போது யார் யாற்கெல்லாம் கோபி சுதாகர் மைண்ட்ல வந்தாங்க சொல்லுங்க

    • @vivekmad2010
      @vivekmad2010 6 หลายเดือนก่อน

      100% unmai

    • @nv8972
      @nv8972 6 หลายเดือนก่อน

      😂😂

  • @MaheshKumar-qm9oe
    @MaheshKumar-qm9oe 6 หลายเดือนก่อน +21

    Background effect mathitingalaa.....nalla irukku anna

  • @sujatha9713
    @sujatha9713 6 หลายเดือนก่อน +6

    Very true and honest review.. he should have left the movie as it is... Created part 2 to damage part 1 and most of them would have referred Indian thatha for many things as a hero but for this generation he became cringe thatha....cha... This is directed by Aditi I guess

  • @anandanand7803
    @anandanand7803 6 หลายเดือนก่อน +24

    சங்கர்❌ சுஜாதா ✅

  • @SekarSekar-ys5dm
    @SekarSekar-ys5dm 6 หลายเดือนก่อน +6

    Shankar+rajini+ kamal+Ajith = closed lyca productions😂😂

  • @ramjeyram2007
    @ramjeyram2007 6 หลายเดือนก่อน +55

    இனிமே ஊர் ஃபுல்லா மியாவ் சத்தம் தான் கேட்கும். கட்சி சேரா song போல

  • @crazysurya7053
    @crazysurya7053 6 หลายเดือนก่อน +171

    அண்ணன் வராரு😂 தாத்தாவ கதற வுட போராறு😅 சங்கர தெரிக்க வுட போராரு😂

    • @bobmarley-wo9dx
      @bobmarley-wo9dx 6 หลายเดือนก่อน +7

      Anirude 😂😂😂😂

  • @SureshKumar-hb8op
    @SureshKumar-hb8op 6 หลายเดือนก่อน +21

    கமலோட தீவிர ரசிகனே இப்படி வெளுத்தா எப்படி😅

    • @ridhiksashe
      @ridhiksashe 5 หลายเดือนก่อน +1

      "ஒரு தீவிர ரசிகன் தீவிர விமர்சகனாகவும் இருக்கனும்." இது எங்கள் கமல் sir கற்றுக்கொடுத்த பாடம். உண்மைய ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும். எனக்கு கமல் சார் உயிர்!!! எனக்கும் படம் திருப்தியில்லை.

    • @Benaffleck-r5z
      @Benaffleck-r5z 5 หลายเดือนก่อน +1

      ​@@ridhiksashe slam book tamil parunga

  • @johnysv3028
    @johnysv3028 6 หลายเดือนก่อน +10

    Antha "meow" ah nipatunga plz😢

  • @rameshcena
    @rameshcena 6 หลายเดือนก่อน +6

    That “meow” volume was too loud!

  • @prakashabalan8444
    @prakashabalan8444 6 หลายเดือนก่อน +20

    A.r Rahman is great escape

  • @kiransaravanan4014
    @kiransaravanan4014 6 หลายเดือนก่อน +4

    Satisfied by roast❎️Safisfied because of 😺meeow✅️

  • @balajisathyanarayanan8141
    @balajisathyanarayanan8141 6 หลายเดือนก่อน +59

    Sankar with sujatha 🔥 - sankar without sujatha 🤡

  • @karthicksiva94
    @karthicksiva94 6 หลายเดือนก่อน +32

    தமிழ் சினிமா வின் part 2 பாயசம் தொடர்கிறது 😂😂😂😂😂

  • @baburaj6266
    @baburaj6266 6 หลายเดือนก่อน +3

    சினிமாவே கருப்பு பணத்தில் இயங்குது சினிமாக்காரர்கள் மற்றவர்கள் உழைப்பை பணத்தை நேரத்தை சுரண்டி கோடிக்கணக்கான வசதியுடன் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் என்ற மெச்சூரிட்டி மக்களுக்கு வந்து விட்டதால் சங்கர் படங்கள் இப்போது ஓடுவதில்லை ஊழல் ஒழிக்கிறேன் சொல்லுவது சாத்தன் வேதம் ஓதுவதற்கு சமம்

  • @pradeepg30
    @pradeepg30 6 หลายเดือนก่อน +38

    Who all felt that meow in this video is irritating ??

    • @lcw9127
      @lcw9127 5 หลายเดือนก่อน +3

      Indeed. Sounds Senabathy as clown.

    • @geethamessdindigul
      @geethamessdindigul 5 หลายเดือนก่อน

      Please avoid this irritating clips

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 6 หลายเดือนก่อน +18

    தாத்தாவை சாகடித்த ஷங்க்கர் ஒழிக!😂

  • @manik00
    @manik00 5 หลายเดือนก่อน +1

    Sankar must give free tickets to all for Indian 3, if at all it comes. What happened to the ace director? Everything went wrong in this movie- dialogue, screen play, music, acting, CG, fight. Extremely poor execution.

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 5 หลายเดือนก่อน +1

    ரகு இந்தப் படத்துடைய உங்களுடைய உண்மையான விமர்சனம் என்பது முதல் ஐந்து நிமிடத்திலேயே முடிந்து விட்டது😂😂😂😂😂

  • @santhoshsrinivas619
    @santhoshsrinivas619 6 หลายเดือนก่อน +2

    I just want to forget that a sequel to Indian was made and live on with the legacy of the first part😢...🙏🏼🙏🏼

  • @karthikkrishna6662
    @karthikkrishna6662 6 หลายเดือนก่อน +2

    Super detailed review nanba 😅😅, trailer paakum podhea soli mudichadhu thonuchu 😂😂

  • @viswabharath488
    @viswabharath488 6 หลายเดือนก่อน +48

    அன்பே சிவம் - கமல் T சர்ட் போட்டு ஆண்டவர சிதைக்க பாக்குறீயே தல நீ
    புரியுது தாத்தா எப்படி வந்தாரு , எப்படி கதறவிட்டாருனு

  • @farookm2702
    @farookm2702 6 หลายเดือนก่อน +8

    Indian thatha❌ shape shifting thatha ✅

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 6 หลายเดือนก่อน +8

    Part 2 is more dangerous in tamil cinema na

  • @vinothkumaranbarasan7188
    @vinothkumaranbarasan7188 6 หลายเดือนก่อน +3

    Happy to see some promotions in your channel bro. Long way to go 😊

  • @vignesh4401
    @vignesh4401 6 หลายเดือนก่อน +3

    From 15.23 gym la work out pannitey kettu sirichutten.. ellarum oru madhiri paarka aarambichutaanga

  • @chefnaresh
    @chefnaresh 6 หลายเดือนก่อน +2

    You decoded each and everything.....🔥
    Shankar sir must watch this review with serious note⁉️

  • @mohamedabdulkader811
    @mohamedabdulkader811 6 หลายเดือนก่อน +6

    //Subash சார் என்கிட்ட இன்னொரு கதை இருக்கு
    ~முதல்வன் -2 அதுல hero ஒரு நாள் பிரதமர் ஆகுற மாதிரி concept....
    அதுல VJS தான் Hero budget வெறும் 600 கோடி தான் நீங்க ஓகே சொன்ன அடுத்த வாரமே shooting start பண்ணலாம் //

    • @dineshkumar.s101
      @dineshkumar.s101 6 หลายเดือนก่อน +1

      Adhula sobita dhulipala item dance aaduvaanga, cuz adhu dhaan society ku romba mukkiyam illayaa😂

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 6 หลายเดือนก่อน +1

    என் நண்பன் இறந்தப்பின், பிணமாக அவனைப் பார்க்கக் கூடாது என அவன் இறப்பிற்கு நான் போகவில்லை. இன்றும் அதே வீட்டில் வாழ்கின்றான் என நினைவில் வாழ்கின்றேன்.
    R.I.P

  • @SaravanaKumar-hm1gq
    @SaravanaKumar-hm1gq 6 หลายเดือนก่อน +5

    They don't want to criticize central union government ......

  • @ravivarma8888
    @ravivarma8888 6 หลายเดือนก่อน +17

    vaa raasa.. unnaku than waiting...

  • @vetriselvanrailfan96
    @vetriselvanrailfan96 6 หลายเดือนก่อน +1

    ப்ரோ.. நான் ஒரு விஷயம் சொல்லிக்க விரும்புறேன்..ஹவே மோட்டல்ல டிரைவர், கண்டக்டர் கமிஷன் வாங்கிட்டு வண்டிய நிறுத்துறதில்ல, அவங்களுக்கு மேல உள்ள அதிகாரிகள் அவங்களுக்கு போடுற உத்தரவு அது. எத்தனையோ மோட்டல் இருந்தாலும் சில குறிப்பிட்ட இடத்துல தினமும் நிறுத்துறதுக்கு காரணம் அங்க நிறுத்தாம வேற நல்ல சாப்பாடு, வசதி இருக்க பிரைவேட் மோட்டல்ல நிறுத்துனா அந்த டிரைவர், கண்டக்டருக்கு மெமோ கொடுத்துடுவாங்க. அரசு போக்குவரத்து கழகங்கள்ல டெண்டர் விட்டு எடுக்குற அந்த மோட்டல்ஸ் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்து தினசரி இத்தனை பஸ்கள் வந்தே ஆகனுங்கற மாதிரி கேப்பாங்க, அதுக்கேத்த மாதிரி டிரைவர்கள் டியூட்டி எடுக்கும் போதே எந்த மோட்டலில் வண்டியை நிறுத்தனும்னு உத்தரவுகளும் கொடுக்கப்படுது.

  • @suganthram7767
    @suganthram7767 6 หลายเดือนก่อน +2

    Roast video nu soltu almost 5 minutes positives pathi pesirukeenga. So generous of you

  • @RamjiDoTheNew
    @RamjiDoTheNew 6 หลายเดือนก่อน +1

    20:31 that Amma death scene copy of to VIP Dhanush mother death scene, same father samuthirakani crushing his son. But no emotion like VIP.
    Who are related?

    • @Faron-ez8gn
      @Faron-ez8gn 6 หลายเดือนก่อน

      Azukku twist irukku.
      Sj Surya than kolli iruppar

  • @Wireless256
    @Wireless256 6 หลายเดือนก่อน +1

    As far as i know, this is the only channel which does both roasting and sharing many interesting details. Also discusses both positives and negatives in balanced way for bad movies.
    Quality stuff always

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 6 หลายเดือนก่อน +12

    இது saamy square nu vachi saamy 1 choli mudichi vittangley athey formula tha 😂

  • @VijayKumar01234
    @VijayKumar01234 6 หลายเดือนก่อน +10

    22:00
    Elon Musk: Twitter (X) server is down!
    Shankar: In my laptop also it's not working! 🤣
    Elon Musk: Okkali neengalaam yaar da?

  • @ihariharanm
    @ihariharanm 6 หลายเดือนก่อน +17

    Roast🔥

  • @rishiaakash2534
    @rishiaakash2534 6 หลายเดือนก่อน +10

    Comeback indian❎
    Comeback shankar✅😢

  • @SA_586
    @SA_586 6 หลายเดือนก่อน +5

    Super review bro ❤👏

  • @Manikandan.rangasamy
    @Manikandan.rangasamy 5 หลายเดือนก่อน +1

    வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உங்கள் சன் டிவியில், இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில நாட்களே ஆன என்று சத்தியமாக கேட்பேன் என நினைக்கிறேன்!!!
    ஷங்கரின் அடுத்த படம் கேம் சேஞ்சர் படம் ஓடவில்லையென்றால் அவர் ஃபீல்டு அவுட் ஆவது உறுதி!! ஏனென்றால் ஷங்கரின் பிரம்மாண்டமான கதைக்கு எந்த தயாரிப்பாளரும் பல நூறு கோடிகளை கொட்ட கண்டிப்பாக தயங்குவார்கள்!!
    ஒரு பீஸ்ட் கொடுத்த நெல்சன் ஏதோ ஜெயிலர் ஓடியதால் தப்பிக்க முடிந்தது!! ஆனால் அதற்கு பின் நெல்சனுக்கு யாரும் படம் தயாரிக்க முன்வரவில்லை!! இதேபோல தர்பார், ஸ்பைடர் என ஃப்ளாப்கள் கொடுத்த முருகதாஸின் தற்போதைய நிலை என்ன?? லிங்கா, முடிஞ்சா இவன புடி என மொக்கை ஃப்ளாப் கொடுத்த கே. எஸ் ரவிக்குமார் நிலைமை என்ன??
    ஷங்கர் படத்தின் தரமே 0.1% கூட இதில் இல்லை!! ஒரு பிரம்மாண்டமான காட்சிகள், திரைக்கதை, லாஜிக் ஓட்டைகள் இல்லா காட்சிகள், வசனங்கள், எதார்த்தமான காட்சிகள் எல்லாமே மிஸ்ஸிங்!!
    ஷங்கர் ஒரே நேரத்தில் 2 படங்கள் இயக்கிக் கொண்டிருந்ததால் வந்த வினையோ இது??? ஷங்கர் டச் இதில் ஒரு பொடி உப்பு அளவு கூட இல்லை!!! 😢😢😢

  • @GAMER-mi4cy
    @GAMER-mi4cy 6 หลายเดือนก่อน +3

    Aathan meow vandam bro please 😒👍

  • @muhammadsiddique6484
    @muhammadsiddique6484 6 หลายเดือนก่อน +3

    Movie terrible failure.. Showing heroism.. Shankar took 7 years at last became another kuppe.. Seriously ARRahman music replicate not suitable for any scene.. Music just average.. Plenty of unwanted lag scenes.. Plot really not up to the standard.. Kamal in peak made a mistake by choosing this rubbish story..

  • @karthikadevi6012
    @karthikadevi6012 5 หลายเดือนก่อน +1

    எனக்கு யாராச்சும் தமிழ் படம் எப்படி இருந்தாலும் மொக்க நல்லா இல்லனு சொன்னா கோவம் வரும்.
    ஆனா இந்தியன் 2... ட்ரோல் பண்றதுக்கு நானும் வரேன். அவ்ளோ மொக்க.. மரண மொக்க... இந்தபடம் பெட்டிலேயே இருந்து இருக்கலாம்...

  • @ulagaveluvelu9878
    @ulagaveluvelu9878 6 หลายเดือนก่อน +4

    எதுக்கு இந்த பூனை சத்தம் உங்க சேனல பாத்ததுக்கு தண்டனையா...

  • @rameshkmurthy9061
    @rameshkmurthy9061 6 หลายเดือนก่อน +1

    Fantastic and honest review ji. Hatsoff to you ji

  • @Kumar-j1k
    @Kumar-j1k 4 หลายเดือนก่อน +1

    😂😁நேர்மையான தமிழனுக்கு தமிழன்தான் எதிரி😁😁 தமிழன் தலையில் அவனே மண்ண போட்டுக் கொண்டதுதான் வன்மம்.😁 🤜தமிழன் மீது தரம் கெட்ட வன்ம செயலுக்கு கண்டிக்கிறோம்👊🤜...👍தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்👍.🙏தாய் மண்ணே வணக்கம்🙏

  • @RamKumar-cd5pq
    @RamKumar-cd5pq 6 หลายเดือนก่อน

    Detailed & clean review bro🔥

  • @gaandulapesuren
    @gaandulapesuren 6 หลายเดือนก่อน +1

    Mistakes I saw in the movie-
    1. No scene elevation by bgm
    2. Poor dialogue and screenplay
    3. Poor artist selection
    4. Many unwanted scenes like unicycle.
    5. Opinions not expressed openly like in Indian 1 and Mudalvan.
    6. Makeup failure
    7.Poor marketing
    #comebackindian

  • @sakthim7973
    @sakthim7973 5 หลายเดือนก่อน +2

    Teenz review podunga. Waiting for your review.

  • @lamelizard-wq7yo
    @lamelizard-wq7yo 6 หลายเดือนก่อน +51

    Fun fact Indian 2 will have a sequence where it deals with a granite query scam in Gujarat but in reality there are no Granite queries in that state itself 😵‍💫

    • @ramachandranguruswamyiyer5712
      @ramachandranguruswamyiyer5712 6 หลายเดือนก่อน +15

      It has been taken to Gujarat since it cannot refer to Tamilnadu and Karnataka where there is huge granite quarry scam and INDIC ALLIANCE ruling States

    • @santos8146
      @santos8146 6 หลายเดือนก่อน +5

      I thought the reference is about Mukesh Ambani 😂😂😂. Btw Quarry incident is based on Madurai’s massive crony encroachment by PRP. Similarly, Vijay Mallaya, even I could relate that medical lethargy treatment a mockery to Arjun Reddy’s tried to operate under alcohol influence.😂😂😂. It’s so bizarre tbh.

    • @ramachandranguruswamyiyer5712
      @ramachandranguruswamyiyer5712 6 หลายเดือนก่อน

      @@santos8146 The Indian political system is twisting history and BJP is a stupid hapless spectator. Nobody yalks about fall of textile industry in 1970s the extreme trade unionism of 1967- declaration of emergency the rise of Shiva Sena to counter it emergence of Dr. Datta Samanth the episode of Kamini Mills and by 1977 all the famous mills Bombay Deying etc., began to decline. At that time Reliance Mills slowly emerged and Dhirubhai Ambani revolutionised the investment climate by offering shares to common folk. Inspite of criminal case against Reliance on the payment of duty as a result of Budget leak in 1984 Rajiv Government allowed expansion of Acrylic Yarn which heralded a new era of Vimal Textiles. Rajiv Government continuously liberalised Company Law making way for boosting investment at retail end. If Indian 2 talks about Ambanis it reflects foolishness of Kama Hassan and his utter lack of sense of history

    • @zest6932
      @zest6932 6 หลายเดือนก่อน +1

      This movie is co produced by red giant so we can understand why 😂

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 6 หลายเดือนก่อน

      @@ramachandranguruswamyiyer5712 nope, in India Gujarat Maharastra West bangal doesn't have granite quarry, you can't extract granite from Gujarat soil have the basic knowledge on Geography 200 rs upis

  • @Ananth2302
    @Ananth2302 5 หลายเดือนก่อน

    I'm glad Shankar didn't take a purely commercial approach with this film. Instead of a fantasy superhero, he chose a disciplined character to combat corruption who is made of fun off through social media nuisance. The makeup isn’t an issue; as Senapathy uses disguise to fight corruption. Comparing it to "Indian 1" is unnecessary, while some criticize the film’s logic, may be they are all first time movie watchers. The so called stretched Senapathy’s dialogue highlights the impact of corruption that is widespread across India. Sujatha, the writer, has passed away, and it’s a pity that so many excellent dialogues in the movie are overshadowed by audiences’ preconceived expectations of dramatic elevation scenes. The film also contains numerous emotional moments, it is unfortunate audience claiming they did not resonate with viewers or fail to connect with them. Siddarth’s performance is notable.

  • @niranjansule9546
    @niranjansule9546 5 หลายเดือนก่อน

    Love the dissection ..very logical n rational...❤

  • @dr.n.i7072
    @dr.n.i7072 6 หลายเดือนก่อน +1

    Nice comment...pls avoid Cat sound in b/w your comments...it disturb the listening..
    Thank you...

  • @dineshrkstudios
    @dineshrkstudios 6 หลายเดือนก่อน +2

    Avlo mosama ila. Good. Scenes extending ah iruku. Concept n Ideology are good.

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r 5 หลายเดือนก่อน +1

    பணியின்.உள்ளா.முகம்.கமல்.தானோ.தம்பி😂😢😂

  • @gsleny
    @gsleny 6 หลายเดือนก่อน +4

    அதெல்லாம் இருக்கட்டும் தம்பி... இடையில ஒன்னு சொன்னிங்களே... brief ah னு... brief னா சுருக்கமாகனு அர்த்தம்... அது தெரியாம... போங்க போங்க... 😅

  • @isac5089
    @isac5089 6 หลายเดือนก่อน +21

    Ivlo neram wait pannitu irunthen unga review kaaga😂

  • @moviemarket
    @moviemarket 6 หลายเดือนก่อน +1

    Actually the movie was good. Siddarth acting was superb. Also everyone played their part well. Hats off to kamal in this age!

  • @ganeshamoorthy1
    @ganeshamoorthy1 6 หลายเดือนก่อน +1

    Nanba vera lvl review.
    Na film pakum podhu enala enaku thonicho adhelam neenga soliteenga bro..
    Indian 3 part glimpse la andha alavuku la intrstah illa..
    Frankly speaking indian 2 is nothing without sujatha and arr

  • @JaganJagan-nu6yl
    @JaganJagan-nu6yl 6 หลายเดือนก่อน +11

    Kamal padam lam rost panna nelama varum nu nenachu kooda pathadu illa. En life la Kamal padam pudikala (not puriyala) nu sonna orae padam indian dhan.
    Unmai ya sollanum na Indian 1 la plus nu irruda edhuvumae Like,
    1. Young Kamal (who holded the screen space for most of the time)
    2. Unreplacable ARR songs and BGM.
    3. Goundamani and Senthil comedy
    4. Stunning visuals in songs
    Illa

    • @bobmarley-wo9dx
      @bobmarley-wo9dx 6 หลายเดือนก่อน +1

      True

    • @bobmarley-wo9dx
      @bobmarley-wo9dx 6 หลายเดือนก่อน +1

      Anirude copycat 😂

    • @santos8146
      @santos8146 6 หลายเดือนก่อน +1

      True bro 😢😢

    • @donnivedon9785
      @donnivedon9785 6 หลายเดือนก่อน +2

      Songs🔥🔥🔥

    • @bobmarley-wo9dx
      @bobmarley-wo9dx 6 หลายเดือนก่อน

      @@donnivedon9785 🤣🤣🤣🤣🤮🤮🤮

  • @dinesh2925
    @dinesh2925 6 หลายเดือนก่อน +24

    Waiting for sivaji 2

    • @protubershrish6765
      @protubershrish6765 6 หลายเดือนก่อน +14

      Why this kolaveri 😂-- I really love that movie --

    • @shivaprakash8060
      @shivaprakash8060 6 หลายเดือนก่อน +4

      Yenn ya ivaloo vanmam

    • @sakthibabu8290
      @sakthibabu8290 6 หลายเดือนก่อน +6

      Yethuku antha furnitureai salliya salliya norukavaa yerkanave enthiran sequal 2.0 eduthu antha furniture norikiyaachu 😂😂😂

  • @Gaminggenie1324
    @Gaminggenie1324 6 หลายเดือนก่อน

    Detailed genuine review
    En matha reviewer ellam indha point lam note pannave illa yosichen
    En manasula thonuna ellamey apdiye sollita bro

  • @nasimabanu2808
    @nasimabanu2808 6 หลายเดือนก่อน +1

    Decent view with valid points❤❤

  • @Cadambank
    @Cadambank 6 หลายเดือนก่อน +2

    Was waiting for this review.

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r 5 หลายเดือนก่อน +1

    நான் மிகமோசமான ஒரு படம் என்றால் இந்தியன்.2ஃ😢😢

  • @rajgandhi85
    @rajgandhi85 6 หลายเดือนก่อน +1

    Only thing perfect related to the Indian 2 movie is, your review.

  • @daniee333
    @daniee333 6 หลายเดือนก่อน +4

    ரிவ்யூக்கு முந்தைய தகவல்கள் அருமை...

  • @saraba564
    @saraba564 6 หลายเดือนก่อน +1

    ரொம்ப நாள் முன்னாடியே dmk ஆட்சி வந்ததும் motel கூட தமிழ்நாடு government tender விட்டு agreement போடுகிறங்க. So government as per agreement நிற்கணும்

  • @sivashankarselvam2171
    @sivashankarselvam2171 6 หลายเดือนก่อน +1

    90s kids: Nalla irukunu sonna, boomer, cringe, outdated nu solluvanga, nalla illa ne solliruvom
    2k kids: Lanjam vangitu than LKG ke ponen, thaatha namalaye kathara vaiparu pola.., naama mundhikivom

  • @vigneshwaranvicky4597
    @vigneshwaranvicky4597 6 หลายเดือนก่อน +3

    சுஜாதா இல்லாமல் தடுமாறுகிறார் ஷங்கர்

  • @PremKumar-el2wm
    @PremKumar-el2wm 3 หลายเดือนก่อน +1

    decent review

  • @IamGroot87
    @IamGroot87 6 หลายเดือนก่อน +5

    Unexpected Roast😂😂

  • @prasnakumar5121
    @prasnakumar5121 6 หลายเดือนก่อน +27

    Adithi sankar direction😂😂😂😂😂

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 6 หลายเดือนก่อน +2

    மாலை வணக்கம் ரகுமான் அண்ணா ❤️👌👍🙏