இந்த படம் நல்லா தான் இருக்கு நீங்க படத்தை நன்றாக பார்க்க வில்லை போலும். ரஜினி சரண்யா எனக்கு தொலைபேசியில் அலைக்கும் போது நான் எடுக்கவில்லை என்று சொல்லிருப்பாரு
அவர் சொல்றது சாகுற நேரத்துல பண்ற போன்.. நான் சொல்றது அவங்க பார்சல்ல அனுப்புற வீடியோ.. அந்த விஷயத்தை போன் பண்ணியே சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லியிருந்தா, படம் அங்கேயே முடிஞ்சிருக்கும்
சார், போன் பண்ணாம ஒரு மெசேஜ் கூட அனுப்பிருக்கலாம் தான், அவங்க அந்த ஆதாரங்கள எல்லாம் சேகரிக்கும் போது சொல்லிருக்கலாம், ராணா ஆபிஸ்க்கு முன் போராட்டம் நடத்திய போது சொல்லிருக்கலாம், இப்படி சொல்லிட்டே போலாம், அதனால நீங்க சொன்ன காட்சி'ல எதுவும் லாஜிக் மீறின மாதிரி தெரியல
Jana kana mana addressed one of the issue mentioned in Vettiyan movie too. Vettaiyan touched many issues within a single movie. Still common elements are there but lot of other messages in Vettiyan Movie. Good to watch at-least once!!
Whatever you say Bro not all scenes were predictable. It had good social message on multiple issues which were connected well at the end. Just because post Rana introduced screenplay being predictable doesn’t mean this movie was bad. Malayalam movie with content you will be ok but not in Tamil eh and that is because this is Rajini movie most folks mindset is only used to see him in mass roles. Family audience will like this movie more
This movie is subject oriented, not like a regular Rajinikanth film, which has its pros and cons. If you are going to shout and celebrate Rajinikanth in the theater, and that’s the only reason you plan to watch this movie, then it’s not the right one. However, this movie has a good script. I can confidently say that this script is much better than Indian 2 and Raayan. Yes, the second half is a bit laggy, but I’m really happy to see Rajinikanth in this kind of script rather than having some mass BGM and illogical scenes and storylines
"Vettaiyan," directed by TJ Gnanavel of "Jai Bhim" fame, not only delivers an electrifying performance from Superstar Rajinikanth but also explores a transformative journey from an RSS mindset to a Dravidian ideology. The film boldly addresses the clash between hierarchical power structures and the ideals of social justice and equality, symbolizing Rajinikanth's shift toward a more inclusive vision. By questioning caste oppression, challenging the flaws in the education system, and championing the rights of the underprivileged, Rajinikanth's character embodies a powerful evolution toward the values of justice, equality, and empowerment that resonate deeply with Dravidian principles. This is the Rajini we’ve long awaited, leading not just on screen but as a symbol of change. 🥳 🔥 ✨️
The Dravidan parties social justice is a fake one , they are championing the cause of Non Brahmin High castes , who had been actually Chatriya and Vasihiya varna in the Brahminical social order , they were not oppressed and not denied educational at all but the Dravidian Movement asking for reservation for these non oppressed castes , the actual shudras of our society were service oriented jobs were done by social group or castes like potters , Dhobis, Maruthuvar and all those service jobs did by these deprived groups who had been shudhra varna actually and these communities alone should have been provided reservation but the Dravidian parties included non brahmin higher castes along with the true shudra community who did service jobs during feudal period . The Dalit section of population and Tribal people and service oriented jobs did by social groups during feudal period alone have got right to benefit under reservation not the non brahmin higher castes but unfortunately the the fake social justice Dravidian parties supports reserveration for Non Brahmin Chatriya and Vasihiya High castes.
This Vettaiyan is far better than any other Rajini movies in the past two decades.. For a Superstar you cant expect logic like VJS movies.. Also the length of the movie was not an issue at all. Saranya character murder scene shown many times should have been avoided.
நான் இரசினி விரும்பி அல்ல. ஆனால் எனக்கே வேட்டையன் படத்தை பிடித்து இருந்தது. படம் பிடிக்கவில்லை என்போர் என்ன எதிர்ப்பார்த்து படத்திற்கு போய் இருந்தனர் என்று தெரியவில்லை. 73 அகவை ஆகும் இரசினியை வைத்து இவ்வளவு அதிரடியுடன் தான் படத்தை எடுக்க முடியும். அப்புறம் இரசினியை எல்லாம் வைத்து இவ்வளவு தான் ஏரணத்துடனும்(logic) அரசியல் சரித்தன்மையுடனும்(Political Correctness) படம் எடுக்க இயலும்.
சிறந்த பொழுதுபோக்கு அம்சம் கொண்ட ஒரு படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் திரையரங்கில் கண்ட அனுபவம் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்த வருடம் வந்த படங்களில் இது எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லலாம் லைக்கா நிறுவனத்தை காப்பாற்றி விட்டது வேட்டையன்
I dis agree, casting amithab is the best decision.. He has the equal charisma as superstar. Messages thru dialogue delivered by him is more powerful. I loved watching him in a tamil movie.
"Left handu-la ezhuthina maathiri, generic-ah irukku.." fantastic explanation for Rana's character. I was quite disappointed that TJ Gnanavel included such a flimsy role for Rana - which also not needed. Ethu eppadi irunthaalum, Vettaiyan tiraipadam.. Indian 2 vida nallaa irukku. Indian 2 ethukku Kamal othukkitaarunu teriyaleh.
Yow thalaivar nu t shirt potrukka... Ennamo poya..but Ipothan padam pathutu varen... Full movies ku 10 minutes kku munnadiyea padam mudinjadhu... Climax not satisfied... But super star...indha maari story accept pannthu...enakku aacharyama irukku😮
Bro vintage movie nu oru series start pannunga .. balachander, bharathiraja, bagyaraj, balu mahendra, visu , mahendran , manivannan , pandiyaraj , t rajendar ivangaloda movie reviews poota ellarukum therium bro , ellarum paapanga and 2k kids ku legendary directors ooda movie um therium sama ya irukum try panni paarunga
In this movie length is no problem at all. From the behind to end movie is super. This movie will set a new trend for the commercial films. Neenga oru padam direct pannunga sir. Neenga periya scientist mathiri pesuringa.
What you can expect from tamil Commerical heroes who ever it may be. This also rajini commercial movie with current affairs thats all. You cannot compare an art film like Jaibheem and the hero of this movie clearly said irs entertainmwnt movie with a message.
சுவாதி கொலை கேஸ்ஸை வைத்து பாபி சிம்ஹா & மது பாலா நடித்த அக்னி தேவ் / அக்னி தேவி ( படம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது ) காட்சிகள் இந்த படத்திலும் வரும் 😇😇😇😊😊😊
தம்பி உங்களுக்கு தர்பார் படம் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று மட்டும் சொல்லுங்கள், மொக்கை என்று சொல்லாதீர்கள், தர்பார் எனக்கு பிடித்த படம்.
இனிமே படம் எடுக்கும் போது யூடியூப்ல ரிவ்யூ பண்ண எல்லாரையும் டிஸ்கஸ்சர்ல வச்சுதான் படம் எடுக்கணும் போல 😅 நல்ல படத்தை நெகட்டிவா ரிவ்யூ சொல்லி லைசென்ஸ் சப்ஸ்கிரைப் வாங்குவதில் என்ன சந்தோசமும் 🙏 நான் யார் ஃபேனும் இல்ல படம் உண்மையிலே நல்லா தான் இருக்கு 😍 போய் தியேட்டர்ல பாருங்க ❤
ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது வேட்டையன் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்
Nalla vimarsanam.. Athiyan Kanyakumari SP. Saranya ippo chennai la irupanga.. may be chennai comissioner ku letter ezuthirukalam.. innoru patrick vanthu meet pannirupaaru..
This movie is the story of Byjus Byjus looted cheated destroyed many families in the name of education Unfortunately no viewers or reviewers highlighting about Byjus I lost 80k for joining my children with Byjus
@@panthayilunnisajeevanjeeva8188 yes mukkiyam than malaiyaala patathula evalavu kurai irundhalum attakasam solluvaru konjam positive vachikiti but oru nagative irundhalum tamil padathai mokkai solluvaru athukuthan sonnan
apo neenga rajini padame paathadhilla pola. muthu, arunachalam, Chandhramukhi, Padayappa,(Etc). idhula la story eh irundhadhu illaya? neenga soldradhu vijay and ajith movies ku vena set aagum. summa pesanunu pesa koodadhu. rajini alavuku oru nalla padam vijay ajith innum avanga carrier la kudukala. summa social media la naandha super star nu pay panni solla vekiradhu peria visiyam illa.
நான் இப்போது தான் வேட்டையன் படம் பாத்துட்டு வந்தேன் ... படம் அருமையாக உள்ளது .. இந்த காலத்துக்கு தேவையான அரசியல் மற்றும் சமூக சூழ்நிலைகளை புரியவைக்கும் விதமாக வந்துள்ளது ... அனைவரும் குடும்பத்துடன் பார்க்கவும் ... முக்கியமாக encounterக்கு எதிரான ஒரு படைத்த ஒரு உச்ச நட்சத்திரம் நடிப்பதற்கே மிகவும் பரப்படவேண்டிய விடயம் ...
Some people may so curious about BR review but am waiting for KR review.if the trim the repeating of rape scene and climax fight.instead they place a court scene discussion by Big B with the same dialogue with rana in jail.
Rahman bro, I very much like the way how you convey all the things which is in one's mind 😃, either be it consciously or sub-consciously 😂! Absolutely I agree with you 💯! In overall, even I felt the movie just as 'Normal'/ Or 'Okayish' only, as you said, that is, as 'Neither good nor bad' 💯! This verdict 'Very good/ Good' and 'Very bad/ Bad', haha! Just simply 1-time watchable! Have caught glimpse of your final verdict of 'Black' movie! After quite a long time, have seen you give a positive verdict for a movie 😅😁! Excited 🔥!!! Next that only 😈!
@@SelvaKumar-vz1fk If he wins in the election, he might come back for doing movies, if he loses in election then there is no way back to cinema. I bet, mark this message I will shave my head off if something happens like what you said.
How rajini could be this fake choosing a film against encounter. He travelled all the way to UP and fell on someone's feet who strongly believes in bulldozing houses and encounters. UP is recorded the highest on encounters. Rajini is diabolical when it comes to reel and real.
Bro போதும் பெரிய ஞானி லெவலுக்கு விமர்சனம் பண்றீங்க இது ரஜினி எனும் மாபெரும் கலைஞனின் படம் அதில் டைரக்டர் ஞானவேல் சிறப்பாக ரஜினியை கையாண்டு தன் பாணியில் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் சொல்லி இருக்குறார் படத்தில் எங்கும் சலிப்பு பெரிதாக இல்லை நிச்சயம் இது பிளாக்பஸ்டர் ரஜினிகாந்த் படம் என்பதில் சந்தேகம் இல்லை
VETTAIYAN is an exceptional movie. A good movie in Tamil cinema after a real long time. Kudos to Gnanavel and his team. Thanks to Thalaivar for choosing this script with a strong social value. FaFa as Battery at his ease and peak. Great theatrical experience for a content oriented movie🔥🧨🔥🧨🔥
இந்த படம் நல்லா தான் இருக்கு நீங்க படத்தை நன்றாக பார்க்க வில்லை போலும். ரஜினி சரண்யா எனக்கு தொலைபேசியில் அலைக்கும் போது நான் எடுக்கவில்லை என்று சொல்லிருப்பாரு
அவர் சொல்றது சாகுற நேரத்துல பண்ற போன்..
நான் சொல்றது அவங்க பார்சல்ல அனுப்புற வீடியோ.. அந்த விஷயத்தை போன் பண்ணியே சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லியிருந்தா, படம் அங்கேயே முடிஞ்சிருக்கும்
@@SecondShowTamil அதநாள தான் போன் பண்ணல
சார், போன் பண்ணாம ஒரு மெசேஜ் கூட அனுப்பிருக்கலாம் தான், அவங்க அந்த ஆதாரங்கள எல்லாம் சேகரிக்கும் போது சொல்லிருக்கலாம், ராணா ஆபிஸ்க்கு முன் போராட்டம் நடத்திய போது சொல்லிருக்கலாம், இப்படி சொல்லிட்டே போலாம், அதனால நீங்க சொன்ன காட்சி'ல எதுவும் லாஜிக் மீறின மாதிரி தெரியல
@SecondShowTamil bro Muttu mudupadhil mentalaans ku nigar mentalaans se...idhula கழுகு nu self பெயர்ச்சூட்டு vera😆😆
@@vishalinfantraj1744 yen thalapathy nu rajini name edukum pothu kaka ku therlaya 😂😂
Jana kana mana addressed one of the issue mentioned in Vettiyan movie too. Vettaiyan touched many issues within a single movie. Still common elements are there but lot of other messages in Vettiyan Movie. Good to watch at-least once!!
Whatever you say Bro not all scenes were predictable. It had good social message on multiple issues which were connected well at the end. Just because post Rana introduced screenplay being predictable doesn’t mean this movie was bad. Malayalam movie with content you will be ok but not in Tamil eh and that is because this is Rajini movie most folks mindset is only used to see him in mass roles. Family audience will like this movie more
This movie is subject oriented, not like a regular Rajinikanth film, which has its pros and cons. If you are going to shout and celebrate Rajinikanth in the theater, and that’s the only reason you plan to watch this movie, then it’s not the right one. However, this movie has a good script. I can confidently say that this script is much better than Indian 2 and Raayan. Yes, the second half is a bit laggy, but I’m really happy to see Rajinikanth in this kind of script rather than having some mass BGM and illogical scenes and storylines
இரு துருவங்கள் இணைந்து நடத்திய சமூக நீதி போராட்டம் தான் வேட்டையன் திரைப்படம் வெற்றி வணக்கம்
I liked the movie...but in climax they should have kept an intense court room drama rather a generic one
If a movie tells social message it should show exact ,real problems of the coaching centres rather exaggerating things for the cinema.
Vettaiyan>>>>> Jailer.. I loved the content.. but intha movie oru group appreciation video podurathu la romba over..
U2brutus thaakkapattara
@@vishalinfantraj1744 how?
Tharkuri brutus thaakkappattaara
@@vishalinfantraj1744😂bro avana movie review pana thaguthiye ila
@@imonone5639true 😂😂😂
"Vettaiyan," directed by TJ Gnanavel of "Jai Bhim" fame, not only delivers an electrifying performance from Superstar Rajinikanth but also explores a transformative journey from an RSS mindset to a Dravidian ideology.
The film boldly addresses the clash between hierarchical power structures and the ideals of social justice and equality, symbolizing Rajinikanth's shift toward a more inclusive vision.
By questioning caste oppression, challenging the flaws in the education system, and championing the rights of the underprivileged, Rajinikanth's character embodies a powerful evolution toward the values of justice, equality, and empowerment that resonate deeply with Dravidian principles.
This is the Rajini we’ve long awaited, leading not just on screen but as a symbol of change. 🥳 🔥 ✨️
The Dravidan parties social justice is a fake one , they are championing the cause of Non Brahmin High castes , who had been actually Chatriya and Vasihiya varna in the Brahminical social order , they were not oppressed and not denied educational at all but the Dravidian Movement asking for reservation for these non oppressed castes , the actual shudras of our society were service oriented jobs were done by social group or castes like potters , Dhobis, Maruthuvar and all those service jobs did by these deprived groups who had been shudhra varna actually and these communities alone should have been provided reservation but the Dravidian parties included non brahmin higher castes along with the true shudra community who did service jobs during feudal period . The Dalit section of population and Tribal people and service oriented jobs did by social groups during feudal period alone have got right to benefit under reservation not the non brahmin higher castes but unfortunately the the fake social justice Dravidian parties supports reserveration for Non Brahmin Chatriya and Vasihiya High castes.
படம் பார்த்து படம் நன்றாக உள்ளது வெற்றி பெற வாழ்த்துகிறேன் நல்ல சப்ஜெக்ட் விறுவிறுப்பாக நகர்கிறது கதை
Maybe some scenes doesn't said it in hard way but overall its not a bad movie.
This Vettaiyan is far better than any other Rajini movies in the past two decades.. For a Superstar you cant expect logic like VJS movies.. Also the length of the movie was not an issue at all. Saranya character murder scene shown many times should have been avoided.
நான் இரசினி விரும்பி அல்ல.
ஆனால் எனக்கே வேட்டையன் படத்தை பிடித்து இருந்தது.
படம் பிடிக்கவில்லை என்போர் என்ன எதிர்ப்பார்த்து படத்திற்கு போய் இருந்தனர் என்று தெரியவில்லை.
73 அகவை ஆகும் இரசினியை வைத்து இவ்வளவு அதிரடியுடன் தான் படத்தை எடுக்க முடியும்.
அப்புறம் இரசினியை எல்லாம் வைத்து இவ்வளவு தான் ஏரணத்துடனும்(logic) அரசியல் சரித்தன்மையுடனும்(Political Correctness) படம் எடுக்க இயலும்.
Bro actually indha movie paakura appo Prithviraj nadicha jana gana mana movie dha neyabagam vanduchi 🤜🏻🤛🏻
சிறந்த பொழுதுபோக்கு அம்சம் கொண்ட ஒரு படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் திரையரங்கில் கண்ட அனுபவம் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்த வருடம் வந்த படங்களில் இது எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லலாம் லைக்கா நிறுவனத்தை காப்பாற்றி விட்டது வேட்டையன்
Be honest, don't forget lubber pandhu
உண்மை
Ada naaye padam waste da
💯
Both hero and director last movie starts with JAI
Jailer
Jai bhim
😂
Ok Jai
Vettaiyan blockbuster thalaivar boxoffice king daaaaaaaaa ❤❤❤
@@ArunKumar-ze7jv Sari daaaaaaaaaaaa
Wrong. hero's last movie starts as laal aka laal salaam😂
I dis agree, casting amithab is the best decision.. He has the equal charisma as superstar. Messages thru dialogue delivered by him is more powerful. I loved watching him in a tamil movie.
Rajini sir classic hit movie 🎥
😂😂😂😂
Did you know about classic hit..? 😂
This movie could have been another JAI BHEEM, only if Rajinikanth, like Surya sacrificed his mass image and concentrated on Story!!
Good contents. Super⭐ mass, class & style. Battery character climax heart touch❤. Director ku congrats🎉
Padam engayume bore adikala... But rajini fights lam avoid panni irundhaa reality aa irundhuu irukkumm ❤
நீட் கோச்சிங் பகல் கொள்ளைதான் படம் .. பாராட்ட வேண்டும் 🎉🎉🎉
Very nice movie Sir good message
Well said anna about the rape scene repetition
Perfect movie analysis
எனக்கு அப்படி தோனவில்லை..தேவையான ஒன்று. அவ்வளவு அசிங்கமோ கொடுரமோ தெரியவில்லை.
"Left handu-la ezhuthina maathiri, generic-ah irukku.." fantastic explanation for Rana's character. I was quite disappointed that TJ Gnanavel included such a flimsy role for Rana - which also not needed. Ethu eppadi irunthaalum, Vettaiyan tiraipadam.. Indian 2 vida nallaa irukku. Indian 2 ethukku Kamal othukkitaarunu teriyaleh.
படம் அருமையாக இருக்கிறது ரஜினிக்கு இந்த படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெரும்
@@t.senthilkumar5153 kazhugu sombu thanaa sir !!! 🙊 neengaa
😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
Yow thalaivar nu t shirt potrukka...
Ennamo poya..but
Ipothan padam pathutu varen...
Full movies ku 10 minutes kku munnadiyea padam mudinjadhu...
Climax not satisfied...
But super star...indha maari story accept pannthu...enakku aacharyama irukku😮
Bro vintage movie nu oru series start pannunga .. balachander, bharathiraja, bagyaraj, balu mahendra, visu , mahendran , manivannan , pandiyaraj , t rajendar ivangaloda movie reviews poota ellarukum therium bro , ellarum paapanga and 2k kids ku legendary directors ooda movie um therium sama ya irukum try panni paarunga
Waste movie too much sexual content annoying bgm too much punch dialogues
Oh .kaaka-va?..idha dhaane kaaka copy adichu nadikkiraan?😂😂😂
In this movie length is no problem at all. From the behind to end movie is super. This movie will set a new trend for the commercial films.
Neenga oru padam direct pannunga sir. Neenga periya scientist mathiri pesuringa.
Will you finance it.. Then he will be director..
You do the finance sure he will direct.. Nonsense talk.. No one force you to see this review.. Childish master
What you can expect from tamil
Commerical heroes who ever it may be.
This also rajini commercial movie with current affairs thats all. You cannot compare an art film like Jaibheem and the hero of this movie clearly said irs entertainmwnt movie with a message.
Jana gana mana movie maathiri irukum pola
@@Truewords_555 jai bhim art film ah ?
Addressing anirudh portion was great na❤
சுவாதி கொலை கேஸ்ஸை வைத்து பாபி சிம்ஹா & மது பாலா நடித்த அக்னி தேவ் / அக்னி தேவி ( படம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது ) காட்சிகள் இந்த படத்திலும் வரும் 😇😇😇😊😊😊
தம்பி உங்களுக்கு தர்பார் படம் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று மட்டும் சொல்லுங்கள், மொக்கை என்று சொல்லாதீர்கள், தர்பார் எனக்கு பிடித்த படம்.
Loosu koodhi movie pudikalana mokka dhn ah sola mudyum...enaku movie pudikala but movie semaiya irunduchu nu solanuma?😂
After Endhiran, Content ah suthi move agura madhiriyana oru padam. Good one, but bit lengthy 👍
@second show - Ji
The story is taken from Jana Gana Mana
On point review. I'm aligned with every viewpoint what you talked about. Arumaiyaana review. 👌
இனிமே படம் எடுக்கும் போது யூடியூப்ல ரிவ்யூ பண்ண எல்லாரையும் டிஸ்கஸ்சர்ல வச்சுதான் படம் எடுக்கணும் போல 😅
நல்ல படத்தை நெகட்டிவா ரிவ்யூ சொல்லி லைசென்ஸ் சப்ஸ்கிரைப் வாங்குவதில் என்ன சந்தோசமும் 🙏
நான் யார் ஃபேனும் இல்ல படம் உண்மையிலே நல்லா தான் இருக்கு 😍 போய் தியேட்டர்ல பாருங்க ❤
Good film. Screenplay Should have been improved. Bur Not bored.
You are the best movie reviewer out there✌️
11:00 so true.. cliche 😢
ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது வேட்டையன் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்
Dabar movie over speed screen play அதான் அதோட மைனஸ்.
Padam boring. Vettiyan movie waste.
please watch it without expectations
Nalla vimarsanam..
Athiyan Kanyakumari SP. Saranya ippo chennai la irupanga.. may be chennai comissioner ku letter ezuthirukalam.. innoru patrick vanthu meet pannirupaaru..
Very correct about the rape scene. No need to show the scene multiple times.
This movie is the story of Byjus
Byjus looted cheated destroyed many families in the name of education
Unfortunately no viewers or reviewers highlighting about Byjus
I lost 80k for joining my children with Byjus
Jana gana mana movie la first half slow than second half fire than whole movie not racy
rombaa mokkiyum daa
@@panthayilunnisajeevanjeeva8188 yes mukkiyam than malaiyaala patathula evalavu kurai irundhalum attakasam solluvaru konjam positive vachikiti but oru nagative irundhalum tamil padathai mokkai solluvaru athukuthan sonnan
Still waiting for 2nd part of jana gana mana
Genuine reviewer
Deserve more subscribers
good movie but they need trim that rape scene reference.
Nalla nalla director ellam indha madiri periya heros kitta மாட்டிக்கொண்டு அவர்களோடே தனித்துவத்தை இழக்கிறார்கள்.
One humble request video mudinjadhum music podaatheenga, amaidhiyaa vidunga
நல்ல கதை கார்த்தி மாதிரி நடிகர் நடிச்சி இருக்கலம் ரஜினி நடிச்சி படம் கேவலமா இருந்துச்சு
Still Vettaiyan is better than Jailer
Rare times Rajinikanth story kooda travel panradhu, social justice ku support panni dialogues pesuradhu!!
Congrats to Director!!🔥🔥🎉🎉
Darbar paakaliya 😂
apo neenga rajini padame paathadhilla pola. muthu, arunachalam, Chandhramukhi, Padayappa,(Etc). idhula la story eh irundhadhu illaya? neenga soldradhu vijay and ajith movies ku vena set aagum. summa pesanunu pesa koodadhu. rajini alavuku oru nalla padam vijay ajith innum avanga carrier la kudukala. summa social media la naandha super star nu pay panni solla vekiradhu peria visiyam illa.
@@sriramkrishnan1397 rare nu thaane sonna aanadhe illanu sollala!!
Worst movie of 2024.. 1st Indian 2 and next Vettaiyan... 70s kids parthibagal😂😂
12:00 i said the same comment to my friend when I seeing the movie yesterday...
நான் இப்போது தான் வேட்டையன் படம் பாத்துட்டு வந்தேன் ... படம் அருமையாக உள்ளது .. இந்த காலத்துக்கு தேவையான அரசியல் மற்றும் சமூக சூழ்நிலைகளை புரியவைக்கும் விதமாக வந்துள்ளது ... அனைவரும் குடும்பத்துடன் பார்க்கவும் ... முக்கியமாக encounterக்கு எதிரான ஒரு படைத்த ஒரு உச்ச நட்சத்திரம் நடிப்பதற்கே மிகவும் பரப்படவேண்டிய விடயம் ...
Why twist about kishore was unnecessarily mentioned in the video? Don't spoil such things...
நல்லாவேயில்லடா தம்பி ஜெயிலரே பரவால
Industry hit🎉🎉🎉vetaiyan
Some people may so curious about BR review but am waiting for KR review.if the trim the repeating of rape scene and climax fight.instead they place a court scene discussion by Big B with the same dialogue with rana in jail.
Rahman bro, I very much like the way how you convey all the things which is in one's mind 😃, either be it consciously or sub-consciously 😂! Absolutely I agree with you 💯! In overall, even I felt the movie just as 'Normal'/ Or 'Okayish' only, as you said, that is, as 'Neither good nor bad' 💯! This verdict 'Very good/ Good' and 'Very bad/ Bad', haha! Just simply 1-time watchable! Have caught glimpse of your final verdict of 'Black' movie! After quite a long time, have seen you give a positive verdict for a movie 😅😁! Excited 🔥!!! Next that only 😈!
0:07 அமிதாப் பற்றி ஒரு வார்த்தை இல்லை???
Fahad fazil??
13:05, நொந்து நூடுல்ஸ் ஆகிடோம்
Enna ungalukku kazhpunarchi
Average than
👌👌👌👌 படம்
இதோ புலுத்தி டைரக்ட் பண்ணிப்பதிவு போட்டுட்டானே, இனி இவன் சொல்லவர சீர்திருத்தம் தமிழகத்துக்கு கிடைச்சிடும்.
இப்போ டைரக்டர் என்ன சொல்ல வர்றாரு சுவாதி கொன்றது ராம்குமார் இல்ல அதானே
Sector 36 review podunga
Neenga vera bro, if you 400 cr as salary in his next movie, rajini doesn't hesitate to scold even modi and yogi in his films..
Vettaiyan ❤
Review 🎉
Romba feel pannathinga sir, Thalapathy Vijay innum oru padathuku apram politics poiduvaru, athuku apram thalapathy nu solli entha padathulayum paatu varathu , neenga nimathiya irukalam.
you don't worry. after he loses the election. he will be back to acting
@@SelvaKumar-vz1fk If he wins in the election, he might come back for doing movies, if he loses in election then there is no way back to cinema. I bet, mark this message I will shave my head off if something happens like what you said.
Nice movie class thalaivar good massage Kudos to nyanavel
Actually jailer vida ithu nalla padam bro ❤❤❤
bro romba wait panitu iruntha😿lateah potuteenga
Vettaiyan excellent content + mass element movie ❤
How rajini could be this fake choosing a film against encounter. He travelled all the way to UP and fell on someone's feet who strongly believes in bulldozing houses and encounters. UP is recorded the highest on encounters. Rajini is diabolical when it comes to reel and real.
I love this movie vettaiyan..
Jaibheem iyakunari adutha padaipu 'Saravana Bhavan' story eduka poraru.
நல்ல மூவி போய் திரையரங்கு ல பாருங்க
Bro oru ponna adikura mari kamikarthu thappu illa rape panra mari kamikurathu thaan thappu nu ninaikura idathula thaan nama irrukum
😢
I think this stroy is not suitable for superstart .......
Second half last 30
Mins sema bore after Rana came in. Making was also poor . Ott material . Looked like 2000 Mamooka crime thriller
ஆடியோ வால்யூம் கூட்டுங்க தம்பி
Bro போதும் பெரிய ஞானி லெவலுக்கு விமர்சனம் பண்றீங்க இது ரஜினி எனும் மாபெரும் கலைஞனின் படம் அதில் டைரக்டர் ஞானவேல் சிறப்பாக ரஜினியை கையாண்டு தன் பாணியில் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் சொல்லி இருக்குறார் படத்தில் எங்கும் சலிப்பு பெரிதாக இல்லை நிச்சயம் இது பிளாக்பஸ்டர் ரஜினிகாந்த் படம் என்பதில் சந்தேகம் இல்லை
Correct ta சொன்னீங்க தலைவர் படம் சூப்பர் வேணும்னா இவர இத விட நல்ல படமா எடுக்க சொல்லங்க குறை சொல்ல மட்டும் தான் தெரியும்
VETTAIYAN is an exceptional movie. A good movie in Tamil cinema after a real long time. Kudos to Gnanavel and his team. Thanks to Thalaivar for choosing this script with a strong social value. FaFa as Battery at his ease and peak. Great theatrical experience for a content oriented movie🔥🧨🔥🧨🔥
12:12 riyal
Unga Review Super Bro
Good classical movie
நீட் கோச்சிங் செண்டர் மேல் தவறு சொல்லாம நீட் தேர்வு கொண்டு வந்தவன குற்றம் சொல்லுங்க.
Let his take rest, leave him.alone.
Pada title bgm super pa
Very balanced review
vettaiyan>jailer 🔥 anyday🎉
எனக்கு படம் ok தான்
ஒன்னும் மோசம் இல்ல
Gnanavel mela irundha hope eh pochu..ayleast oru 5 movies avadhu hit koduthu irukalam..gnanavell indha rajini madhiri ellame flop kodukurvanag kooda serndh ipadi dhan inimle gnanvel career gaali..
End music entha song. 😊
Chandra muki 2 vettaiyan ..edho connect aagudhula adha flop..lyca um always flop
Vada chennai movie bro❤❤