Thalaivar நடிச்ச எல்லா படமும் Hit 😡 நான் எடுத்த 2 படம் மட்டும் Flop-ஆ..! - Pa Ranjith | Thangalaan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 459

  • @musicstation9365
    @musicstation9365 5 หลายเดือนก่อน +38

    தமிழ்த்திரை உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்.. இயக்குனர். பா. ரஞ்சித்... விமர்சனங்களையும், தூற்றுப்பவர்களையும், வன்மத்தை கக்க கூடியவர்களையும் கண்டுகொள்ளாமல் பயணிப்பதே உங்களின் வளர்ச்சி.......!!!🔥🔥👌🏼👌🏼

  • @sankarsathya5579
    @sankarsathya5579 5 หลายเดือนก่อน +80

    மாரி செல்வராஜ் தன்னோட, மக்களோட வலிகளை படமாக்குகிறார். ரஞ்சித் அவர்கள் தன் மக்களின் பெருமை விழுமியங்களை படமாக்குகிறார். இரண்டும் நேர்மையாக படமாக்கப்படுவதால் வெற்றிகளை பெறுகிறார்கள். வாழ்த்துகள் ரஞ்சித் @மாரி

    • @Gethkarthi
      @Gethkarthi 5 หลายเดือนก่อน

      Yes true 🎉👌

    • @vm2138
      @vm2138 5 หลายเดือนก่อน

      ஆமா. பூர்வ குடி மக்கள் பாணன் கடம்பன் துடியன் .,..

    • @shankaridevi5681
      @shankaridevi5681 หลายเดือนก่อน

      Iruvarume jadhi padam edupargal.

  • @DavidDavid-pv3jq
    @DavidDavid-pv3jq 5 หลายเดือนก่อน +66

    Pa.Ranjith Surya Combo Super

  • @Elamaithendral
    @Elamaithendral 5 หลายเดือนก่อน +37

    கபாலி ஒரு வாரத்தில் ₹375 கோடி வசூலித்தது...மொத்த வசூல் 600+ கோடி கோடி--தயாரிப்பாளர் தாணு

  • @ComradeView
    @ComradeView 5 หลายเดือนก่อน +168

    வெற்றி பெற்றவனின் கம்பீரம் அழகு .. தோழர் ரஞ்சித்

  • @dhayanithyt3115
    @dhayanithyt3115 5 หลายเดือนก่อน +74

    ரஞ்சித் சொல்வது முற்றிலும் உண்மை அவரிடம் உள்ள திறமைக்கு அனைவரும் அவரை வியந்து பாராட்ட வேண்டும் ஆனால் பொறாமை/ சாதிமனப்பான்மையின் காரணமாக தவிர்க்கின்றனர்.

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 5 หลายเดือนก่อน +51

    எனக்கு ரஜினி பிடிக்காது, ஆனா ரஜினி படம் பார்த்து இருக்கேன், ரஜினியை நடிக்க வைத்த இயக்குனர்களில் மகேந்திரன், sp. முத்துராமன், பாலசந்தர் வரிசையில் பா. ரஞ்சித்தையும் இணைத்த படம் கபாலி படம்.

    • @palanikumar8440
      @palanikumar8440 3 หลายเดือนก่อน

      பெரிய அறிவுப்

  • @RGB_LASER
    @RGB_LASER 5 หลายเดือนก่อน +211

    காலா வில் ரஜினி டைலாக் ஒரு காலா செத்தா பல காலாக்கள் வருவார்கள். பா.ராஞ்ஜித் அண்ணா சூப்பர்...

    • @mr.haasan3293
      @mr.haasan3293 5 หลายเดือนก่อน +3

      Ranjith anna mari 100 ranjith anna varuvaaga

  • @AsanThiran
    @AsanThiran 5 หลายเดือนก่อน +43

    சூப்பர் பிரதர் சூப்பர் பிரதர்❤❤❤ நீங்கள் உங்கள் வழியே போங்கள் பிரதர்

  • @Tamizh_777
    @Tamizh_777 5 หลายเดือนก่อน +107

    👑Thangalaan 🔥🔥 Cinematic marvel
    👑Kaala best political movie ever made in Tamil cinema 🔥
    Marana Waiting anna for next movie 🔥🔥🔥🥵🥵

  • @anbuJoel-l1k
    @anbuJoel-l1k 5 หลายเดือนก่อน +68

    ரஞ்சித் அண்ணா படம் எடுக்குறது ரொம்ப கஷ்டம் என அவ்ளோ வன்மம் சிலருக்கு ஆனால் அதையும் தாண்டி பல கோடி மக்களின் காதல் இருக்கு ரஞ்சித் அண்ணா மீது சாதிகளையும் தாண்டி ❤❤❤

    • @pandiarajaraja3899
      @pandiarajaraja3899 5 หลายเดือนก่อน

      De loosu punda அவன் thookki pidikirathe thalithium தான் da oombigala

  • @elamaranp162
    @elamaranp162 5 หลายเดือนก่อน +18

    Pa Ranjith bro, you have made the acting genius Vikram look like a complete Warrior.

  • @Ajaymartialarts
    @Ajaymartialarts 5 หลายเดือนก่อน +47

    காலா இந்திய சினிமாவின் காவியம். அது உண்மையான எதார்த்தம்.
    காலா ஒரு ராவண காவியம். ரஜினியை உண்மையான , நம்பிக்கை யான மக்கள் தலைவனாக உணர வைத்த ஒரே படம் காலா.

  • @karten58
    @karten58 5 หลายเดือนก่อน +31

    Why no Interviewer asks about the Kaala that got selected for top 25 films of the century by British film institute. ?

  • @ஆற்றுப்படைதமிழ்
    @ஆற்றுப்படைதமிழ் 5 หลายเดือนก่อน +63

    8:30 German movie

  • @rarunkumar5073
    @rarunkumar5073 5 หลายเดือนก่อน +39

    Please na.. german movie edunga. Thangalan was really a wonderful film.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 5 หลายเดือนก่อน

      Dei,..unnaku GERMAN theriyuma da...unakku Tamil le arrakora... yedhuku sa indha maanaketta polapu ?!!

  • @musingsofmadras
    @musingsofmadras 5 หลายเดือนก่อน +101

    Kabali summa Hit illa, Industry Hit!

    • @NirmalsEntertainment
      @NirmalsEntertainment 5 หลายเดือนก่อน +4

      Go and see IMDb rajini top 10 highest grossing movies

    • @Elamaithendral
      @Elamaithendral 5 หลายเดือนก่อน

      காபாலி 600+ கோடிகள் வசூலித்தது ​@@NirmalsEntertainment

    • @GokulRaj-rl8ju
      @GokulRaj-rl8ju 5 หลายเดือนก่อน +2

      😂😂

    • @senthilmathan
      @senthilmathan 5 หลายเดือนก่อน

      Imdb la vote depend pannithada rating varum😂​@@NirmalsEntertainment

  • @vjvinoth566
    @vjvinoth566 5 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் பிடித்த படம் காலா தான் அண்ணா... மேக்கிங் ah இருக்கட்டும், அரசியல் ah இருக்கட்டும் வேற லெவல் 👌👌👌👌🔥🔥🔥🔥🔥

  • @veeramani-vv7zh
    @veeramani-vv7zh 5 หลายเดือนก่อน +21

    கவலை கொள்ளாதே தோழா நிராகரிப்பவர்கள் நாளை நேசிக்கபடுவர்கள் இது காலத்தின் கட்டாயம் எந்த திசையும் திரும்பாமல் உன்னுடைய நேர் பாதையில் செல்வதை விட்டுவிடாதே காலம் நம் கையில்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthi_neymar
    @karthi_neymar 5 หลายเดือนก่อน +57

    Kabali Rajinikanth intro is one of the best intro 🔥🔥

    • @lordwind651
      @lordwind651 5 หลายเดือนก่อน

      I would say it is the best intro till date..I still haven't seen any intro better than Kabali

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 3 หลายเดือนก่อน

      Is intro even to justify 120 or 153 rs Ticket loss ?

  • @dhilipkumar335
    @dhilipkumar335 5 หลายเดือนก่อน +17

    சார்பட்டா பரம்பரை திரையரங்குகளில் வெளியிட வேண்டும்

  • @preeths05
    @preeths05 5 หลายเดือนก่อน +6

    He is one gutsy director who can make Rajini act in that bold character... Rajini 's onr of the best films are kabali and kaala .. Ppl who don't understand this, doesn't understand cinema or doesn't understand the oppression of our society or they will be the one who support oppression..

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 5 หลายเดือนก่อน +12

    Attakathi: Very good, Madras: Good engaging one,m Kabali: not upto expected Kaala: Excellent one both in terms of story and Art but Failed due to Rajini comments on Thuthukudi issue, Natchathiram Nagargiradhu: Best artistic one, Sarpetta: excellent one Thangalan: Yet to watch

  • @Mala12-u7k
    @Mala12-u7k 3 หลายเดือนก่อน

    இரஞ்சித் சிந்தனை மிக அருமையாக உள்ளது. நிறைய படங்கள் எடுக்க வேண்டும். கடந்த பத்து வருடமாக தமிழ்சினிமாவை நான் பார்ப்பதே இல்லை மீண்டும் பா ரஞ்சித்தால்தான் படம் பார்க்கவே தோன்றுகிறது.🎉❤❤❤

  • @believeyourlife2001
    @believeyourlife2001 5 หลายเดือนก่อน +32

    Suriya ❤

  • @baskarselvan668
    @baskarselvan668 5 หลายเดือนก่อน +9

    Wonderful cinematic experience of Thangalan 🎉 @ UAE 🇦🇪

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev 5 หลายเดือนก่อน

      Movie box-office collection -????🎉

  • @dhaminis1378
    @dhaminis1378 5 หลายเดือนก่อน +3

    என்ன சொல்ரீங்க காலா (ம) கபாலி எனக்கு ரொம்ப புடிச்சப் படமாச்சே எத்தனை முறை நான் இந்த இரண்டு படங்களையும் பாத்து இருக்கேன். மறுபடியும் பாத்துக்கொண்டே இருப்பேன்....

  • @darrenvky6345
    @darrenvky6345 5 หลายเดือนก่อน +2

    I'm your fan from Malaysia sir, all your movies great, everything was superb 👌🏻👏🏻

  • @AfrahZia
    @AfrahZia 4 หลายเดือนก่อน +1

    You’re making next generation directors, Always appreciate all your work.

  • @RamKumar-wm2qc
    @RamKumar-wm2qc 5 หลายเดือนก่อน

    பல எதிர்ப்பு வன்மம் இதைத்தான்டி தன் அரசியலை பேசி வெற்றி பெறுவது சாதாரணமானது இல்லை வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @Jai-bhim_1891
    @Jai-bhim_1891 5 หลายเดือนก่อน +7

    The best Director in Indian cinema Mr.Pa.Ranjith....❤❤❤❤❤

  • @Vlwimmmalkakaks
    @Vlwimmmalkakaks 5 หลายเดือนก่อน +126

    கலைத் தாயின் மூத்த புதல்வர் - அண்ணன் பா.ரஞ்சித்

    • @madivananchellamuthu4156
      @madivananchellamuthu4156 5 หลายเดือนก่อน +5

      இளைய புதல்வன் மாரி செல்வராஜ் 👌👌👌

    • @madnandha
      @madnandha 5 หลายเดือนก่อน +5

      😂 Yedhukku da indha maanamgetta pozhappu
      These all dialogues are made by KPY GUNASEGARAN

    • @Vlwimmmalkakaks
      @Vlwimmmalkakaks 5 หลายเดือนก่อน

      @@madnandha sootha moodra potta

    • @GnanavelPraveena-ck4xt
      @GnanavelPraveena-ck4xt 5 หลายเดือนก่อน

      😂

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 5 หลายเดือนก่อน +1

      @@madnandha : 😁

  • @reeganinnocent
    @reeganinnocent 5 หลายเดือนก่อน +3

    ரஞ்சித் அண்ணன் அவர்களின் வெற்றி தொடரட்டும். பல அரசியல் கருத்துகள் வரட்டும். ஒரே ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாக இருக்கிறது. நெறியாளர் தமிழ் தேசியம் என்று சொல்லி ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்கிறார். இது ஒரு இனத்தையே அசிங்கபடுத்துகிரார். இதற்கு சம்மதிப்பது போல் நீங்களும் சிரிக்கிரிர்கள் . அதுதான் வருத்தம்.உங்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். ஆனால் அந்த நக்கல் உடல் மொழி ஏற்றுகொள்ள முடியவில்லை

  • @yogeshs7364
    @yogeshs7364 5 หลายเดือนก่อน +15

    வெற்றியோ,தோல்வியோ எதுவா இருந்தாலும் கடமையை செய்✍️.பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்🤗. நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது💪👌 பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்🙏

  • @Noobswayff
    @Noobswayff 5 หลายเดือนก่อน +13

    Kaaala will be the best one of Rajini sir carrier

  • @balamurugan-qw6rw
    @balamurugan-qw6rw 5 หลายเดือนก่อน +1

    புரட்சிகரத் தலைவன்...பண்பாட்டை மீட்டுறுவாக்கம் செய்ப்பவர் அண்ணன் பா.இரஞ்சித் அவர்கள்...❤

  • @thrilling-psk
    @thrilling-psk 5 หลายเดือนก่อน +2

    Pa. Ranjith we love you. Don't worry. Lot's of love from uss

  • @gkrao1952
    @gkrao1952 4 หลายเดือนก่อน +1

    Congratulations Pa Ranjit ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super film sir❤❤❤❤

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 5 หลายเดือนก่อน

    தொட்டதெல்லாம் தொடங்கட்டும் பா ரஞ்சித் இயக்குனர் அவர்களே அடுத்த படத்திற்கு இப்பொழுதே என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்❤❤❤

  • @Shades_of_Gingee
    @Shades_of_Gingee 5 หลายเดือนก่อน

    Yellam vaithu yerichalla dhan na peasuvanuga.. Nee yeri adi ranjith na.. Idhu namma kaaalam🥰🥰🥰😇😇.. Suriya anna kuda seekram edunga marana waitting

  • @vikasnatarajan700
    @vikasnatarajan700 2 หลายเดือนก่อน +1

    Ranjith sir number Udaya varalaru, Pokkisham Maharashtra will nadantha Maha Periya Yuddham Bheema Goregaon padam edukku Vendum.

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 4 หลายเดือนก่อน

    I just saw Thangaalan tamil version, great work, congrats, we are proud to be Tamils, now Ulanganayakan Vikram, Thangalan is a milestone in Indian cinema, Ulaganayakan Vikram, best director P. Ranjith, music superstar GV. Prakashkumar, Pashupati, Parvathy, Malavika, Hari, grand production STUDIO GREEN KE. Congratulations to Gnanavelraja and everyone who put in the hard work,,.WAITING THANGALAAN PART-2

  • @manianvijayakumar6166
    @manianvijayakumar6166 5 หลายเดือนก่อน

    இந்தியன் சினிமாவில் தவிர்க்க, நிராகரிக்க முடியாத இடம் உண்டு. ரஞ்சித் அவர்களுக்கு.. ❤️❤️❤️🌹🌹🌹🌹👍👍

  • @samvlogs4292
    @samvlogs4292 5 หลายเดือนก่อน

    Nee yeriadu thala ithu namba kalam pathukalam, sarpata, kala,thangalan 🔥🔥🔥🔥 best of master piece

  • @Prakash-Kalki
    @Prakash-Kalki 5 หลายเดือนก่อน +8

    Tamil cenima win real Director pa.ranjith❤🎉

  • @AfrahZia
    @AfrahZia 4 หลายเดือนก่อน

    Dear Kabali Sir, I watched Kabali at least 10 times, Never boring and your Kaala movie too. Great Director Paa Ranjit, You’re a great Artist 🎉

  • @JessyMary-l4s
    @JessyMary-l4s 5 หลายเดือนก่อน +11

    Ranjith Anna ❤❤❤❤❤❤

  • @elamaranp162
    @elamaranp162 5 หลายเดือนก่อน +1

    Ranjith bro, you are a true revolutionary filmmaker. Long live bro.

  • @vijayakumararjunan2354
    @vijayakumararjunan2354 5 หลายเดือนก่อน

    ரஞ்சித் ‌நீ அட்டகத்தியல் இருந்துதங்கலான் வரைஉன் படைப்புகள் ❤🎉

  • @Sireroror
    @Sireroror 5 หลายเดือนก่อน

    Mass ranjith ennaikkum ungalukku success kidaikkum... Vetri jayam

  • @anandphotography1095
    @anandphotography1095 5 หลายเดือนก่อน

    unga cinema pathi ivvalavau pesurude periya vetri thane sir, ulagame 2 siddanthagalil thane irukkudu, neriya perukku pidithalum kuda adhai velikkatta siddantho thadukkam illaya, u r a genious,

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 5 หลายเดือนก่อน

    Ranjith .....Anna yadutha .1 movie kuda..mokka ila.❤❤❤❤❤..All movie vera level🎉🎉🎉

  • @ayanramesh1031
    @ayanramesh1031 5 หลายเดือนก่อน +6

    ❤P. Ranjith vs surya❤

  • @7starpigeons241
    @7starpigeons241 5 หลายเดือนก่อน

    சினிமாவை சினிமாவாக மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களின் அரசியல் அறிவை வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மறைக்கப்பட்ட உண்மைகளையும் கற்று கொடுக்கும் மிக சிறந்த ஆசான் இவரை போல இதுவரை ஒரு இயக்குனரும் இல்லை சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பேசியதில்லை.....

  • @tamilmemestrolle
    @tamilmemestrolle 5 หลายเดือนก่อน

    அண்ணா இன்னும் நீங்க மேலும் மேலும் வளரனும் அண்ணா வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் அண்ணா 💙💯✨.......

  • @maahiwaahi7532
    @maahiwaahi7532 5 หลายเดือนก่อน

    Vishan bro valakkam pola ultimate Interview with our gem director....

  • @dharanidharani7248
    @dharanidharani7248 5 หลายเดือนก่อน +1

    அண்ணன் பார்த்தே மனசு சந்தோசமா இருக்கு😊❤

  • @dharmajitamilan3640
    @dharmajitamilan3640 5 หลายเดือนก่อน +6

    Hi anna naan ungaloda verithanamana fans na thangalaan movie three time parthen super na i love u na ranjith anna

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 5 หลายเดือนก่อน +18

    சிறந்த இயக்குனர் பா.ரஞ்சித், உலக நாயகன் விக்ரம், இசை சூப்பர் ஸ்டார் ஜிவி பிரகாஷ் மற்றும் கே ஞானவேல் பிக் புரொடக்ஷன் ஸ்டுடியோ க்ரீன் ஆகியோரின் தங்கலான் அற்புதமான படைப்பு, வாழ்த்துக்கள்

  • @banumathikathikeyan1965
    @banumathikathikeyan1965 5 หลายเดือนก่อน

    அருமை பெருமை ப.ரஞ்சித் வாழ்த்யுக்கள் தம்பி

  • @honestrajyoutubechannel4608
    @honestrajyoutubechannel4608 4 หลายเดือนก่อน

    Pa Ranjith is greatest director he was given to support maari selvaraj really great pa Ranjith sir

  • @TamilPassenger-ak
    @TamilPassenger-ak 5 หลายเดือนก่อน +6

    Pa.ranjith is very knowledgeable man... 🎉❤🎉

  • @Atklino000
    @Atklino000 5 หลายเดือนก่อน +11

    புரட்சி நாயகனின்.. புரட்சிகாரமான வார்த்தைகள்... Jai bhim,🇪🇺🇪🇺

  • @ITISTHATIS24
    @ITISTHATIS24 5 หลายเดือนก่อน +5

    காலா ல ஒரு ஒரு காட்சியும் அவ்ளோ தரம்மா இருக்கும்... எனக்குலாம் ரொம்ப புடிச்ச படம் அது... எத்தன முறை பாக்க சொன்னாலும் சலிக்காம பாப்பன்

  • @subramanian1677
    @subramanian1677 4 หลายเดือนก่อน

    உங்களை உலகமே கொண்டாடுவது தோழா
    வாழ்த்துக்கள்

  • @dharanidharani7248
    @dharanidharani7248 5 หลายเดือนก่อน +1

    8:46 அவருக்கு மட்டும் அல்ல அண்ணா எங்களுக்கு தான் அவசரம் சீக்கிரம் அறிவிப்பு தங்க அண்ணா #பா_ரஞ்சித்🔥🔥💪

  • @muthukumaran6150
    @muthukumaran6150 5 หลายเดือนก่อน +8

    Movie super 2time watching

  • @ammnatrajaranarai8821
    @ammnatrajaranarai8821 4 หลายเดือนก่อน

    ரஞ்சித் சார் நீங்க எடுத்த படம் எல்லாம் வெற்றி படம் தான் சாதி பைத்தியம் கொலைக்கிறத பெருசா எடுத்து காதிங்க நாங்க இருக்கோம் 🎉🎉

  • @retrokaaran
    @retrokaaran หลายเดือนก่อน

    Still am watching this two movies with my frnds .. kabali & Kaala.. intha madiri oru gangster movie Nan tamil cinima la pathathu illa..
    God father ah copy panna nayagan ah innum maas nu nenachu nereya per vaalthutu erukanga.. intha madiri naatula. Intha madiri movie ya pathi pesa matranga..

  • @padbanabans7359
    @padbanabans7359 5 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்க வெக்கிர ஒரு frame க்கு இணையா எவனாலும் வெக்க முடியாதுண்ணா.

  • @marimuthunp8554
    @marimuthunp8554 4 หลายเดือนก่อน

    Pa.Ranjith is a genius and super director,he is always using and remember Dr.Baba saheb Ambedkar slogan "JAI BEEM ",I like you thambi Rangith always.

  • @TamilPassenger-ak
    @TamilPassenger-ak 5 หลายเดือนก่อน

    Social media -ல் கக்கப்படும் அனைத்து வன்மங்களின் தொடக்கத்திற்கு காரணம் அவர்களின் சாதிய வன்மம் தான்..... அதெல்லாம் நீ கண்டகாதண்ணா நாங்க இருக்கோம் நீ மேல ஏறி போய்ட்டே இருண்ணா..... 🎉❤🎉

  • @muthuprabhu6041
    @muthuprabhu6041 4 หลายเดือนก่อน

    பா. ரஞ்சித் மிகப் பெரிய டைரக்டர் என்பது அவருக்கு தெரியாது. ஆனால் இந்த உலகமே திரும்பி பார்த்த படம் தங்களான்.

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 5 หลายเดือนก่อน +4

    Pa ranjith yenaku piditha movies
    Atta kathi
    Kaala
    Saarpata paramparai
    Nathchitiram nagarkiradu and
    Thangalaan

  • @communicatingtoyou
    @communicatingtoyou 5 หลายเดือนก่อน +2

    ஜாகேட் போடறதா இருக்கட்டும் சொல்லிட்டு அந்த சிரிப்பு - இது தான் கொண்டாட்டாமா !? (4:28) .. அம்பேத்கர் யவராலும் புறக்கணிக்க முடியாத என்று சொன்னது பெண்களாலும் புறக்கணிக்க படாத , பாதிப்பு ஏற்படுத்தாத art form! Seeing women’s body as fun has led to tear her apart ! Still such comments which triggers smile on both of them is pathetic!

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 5 หลายเดือนก่อน

    நேற்று மதியம் தங்களான் படம் பார்த்தேன் ரசித்தேன், ஆழ் மனதை தொட்டு விட்டது, நன்றி பா ரஞ்சித் 🙏🙏🙏💃💃💃

  • @suryasudhakar6736
    @suryasudhakar6736 5 หลายเดือนก่อน +6

    SURIYA movie waiting ❤

  • @sravi8798
    @sravi8798 5 หลายเดือนก่อน

    யார் என்ன சொன்னாலும் தமிழ் சினிமாவில் ஒரு மாற்றம் உண்டு பண்ணியது நீங்கள்தான்.

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 5 หลายเดือนก่อน +16

    மிக நேர்மையாக 🎉🎉 நேர்காணல் செய்பவர் இவர். V.good... .. But.. பா.ரஞ்சித் படங்கள் எல்லாமே நல்ல வசூல் செய்தவை... இந்திய சமூகம் குறிப்பாக தமிழ் சமூகம் படித்தும்.... வன்மம் நிறைந்த சமூகம். அறிவார்ந்த சமூகம் அல்ல.... நேர்மை தவறிய சமூகம்.... ச்சிய்...

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 5 หลายเดือนก่อน

      பா. ரஞ்சித் ஐ வன்மத்தோடு காட்டுபவர்கள் and பார்ப்பவர்கள் சங்கிகளும் திராவிடர்களும் தான் இதே ரஞ்சித் துவண்டுவிடாமல் தூக்கிபிடிப்பவர்கள் தமிழர்களே உதாரணம் தங்கலான் படத்தையே சொல்லலாம்.

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 5 หลายเดือนก่อน +5

    Pa ranjith kaala is my favorite movie

  • @chinnam9481
    @chinnam9481 5 หลายเดือนก่อน

    அருமை உண்மை pa ரஞ்சித் சார்

  • @gkrao1952
    @gkrao1952 4 หลายเดือนก่อน

    Your best director Indian cinema ❤❤❤❤❤ great director ❤❤❤❤❤

  • @Physco_Entry
    @Physco_Entry 5 หลายเดือนก่อน

    Ranjith Anna Ennaikumey Mass Avaroda Film Caste Base Panni Varudhunu Yaaru Think Pandringalo Neenga Ellam Ennoda Vivadhadhil Sandhika Nan Thayar 😊

  • @elamaranp162
    @elamaranp162 5 หลายเดือนก่อน

    Ranjith bro, you are unique and a courageous storyteller.

  • @sanath6708
    @sanath6708 5 หลายเดือนก่อน

    Congratulations 🎉🎉🎉🎉 Ranjith 🎉🎉🎉🎉🎉

  • @தங்கமகன்
    @தங்கமகன் 4 หลายเดือนก่อน

    Oru vetri enbathu not only in commercial...in all aspects...leo vum commercial a success thaan story wise flop thaan.. Saraptta parambarai ku antha alavukkulaam vimarsanagal vanthathillai. Thangalaanil seri illatha idangalai ungal kooda irunthavrgale solli vitta pinbu makkal solllumbothum eththukollavendum...

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 5 หลายเดือนก่อน +3

    Wow, what a great ideologist, why Baba Saheb was treated so is the same reason you are getting treated by this so called Morden empty headed individuals. You are the winner.

  • @love-fr2wg
    @love-fr2wg 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤எங்கள் அண்ணண்
    💥 பா ரஞ்சித்💥 அவர்கள் எடுக்கும் படம் அனைத்தும் நல்ல தரமான படம்❤❤❤❤❤

  • @prakashg5264
    @prakashg5264 5 หลายเดือนก่อน

    வன்மம் வன்மம் சொல்லிட்டு நெறியாளர் தமிழ்தேசியம் மேல இவளோ வன்மமா இருகிங்க வயிறு எரியுது போல 2026 la என்ன பண்ணபொரிங்களோ 😅😅

  • @saimani6452
    @saimani6452 5 หลายเดือนก่อน

    இன்றைய காலகட்டத்தில் பா ரஞ்சித் எடுத்திருக்கும் தங்கலான் கதையானது மக்களுக்கு புரிய கொஞ்சம் நேரம் ஆகும் ஆனால் உண்மையில் படம் அருமையாக உள்ளது நான் படம் பார்த்தவரை சிறிய விமர்சனங்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளது ஆனால் மற்றபடி எல்லாருடைய நடிப்பும் அருமையாக உள்ளது தங்கலான் அருமை

  • @rajaraja.r4243
    @rajaraja.r4243 5 หลายเดือนก่อน

    ellorukkum pidikindra mathiri padam eduthal neengal engayo poi viduveergal....aanal oru samuthayathai maraimugamaga saadureenga....idhu venam...

  • @jayaprakashs8710
    @jayaprakashs8710 19 วันที่ผ่านมา

    சூப்பர் படம் கால 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Boucha
    @Boucha 5 หลายเดือนก่อน

    One of my fav thalaivar movie KAALA❤️❤️🔥🔥

  • @tnnetwork8640
    @tnnetwork8640 5 หลายเดือนก่อน +1

    வா வா வெயிட்டிங் அடுத்து குள்ளன் ஆஹ் முடிக்கணும் 😂😂😂

  • @HIDDEN-PETS-WORLD
    @HIDDEN-PETS-WORLD 5 หลายเดือนก่อน +3

    Pa .Ranjith next movie with Vikram

  • @gkrao1952
    @gkrao1952 4 หลายเดือนก่อน

    Super director Indian cinema ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @seshadrivenkat4859
    @seshadrivenkat4859 5 หลายเดือนก่อน

    This guy in revolutionary 💥

  • @dhmasspandian9467
    @dhmasspandian9467 5 หลายเดือนก่อน

    அசுரன் மாதிரி தரமா ஒன்னு செதுக்கி எடு அண்ணா தரமா எல்லாரும் பேசணும் நம்ம படத்தை❤

  • @santhoshm7924
    @santhoshm7924 5 หลายเดือนก่อน +7

    நாயகனை பாராட்டும் யாரும் காலாவை பாராட்ட மாட்டார்கள் இரண்டும் ஒரே கதை களம் தான்.....

  • @7starpigeons241
    @7starpigeons241 5 หลายเดือนก่อน

    Pa.Ranjith brother ❤❤❤❤