ஐயா எனது மாடு கன்று போட்டு 90 நாள் ஆகுது மடி ஒரு காம்பில் கட்டி போன்று இருக்கு ஐயா 10 நால இருக்கு sir உத்தைகுது enna செய்ய வேண்டும் இங்கு கால்நடை மருத்துவர் இல்லை sir compounder than irukanga sir please reply sir
th-cam.com/video/ox5Ix8SK0Zg/w-d-xo.html இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ள App மூலமாக தங்களுக்கு அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அரசு பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மூலமாக சிகிச்சை அளித்தால் நல்ல குணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது சகோதரரே. நன்றி
பீர்வேஷ் கொடுத்துட்டே இருந்தா பால் நல்லா கலக்குதுங்க சார் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு இல்ல ஒரு வாரத்துக்கு வந்து பீர் வேஸ்ட் ஸ்டாக் இல்லன்னா லோடு வரவில்லை என்றால் அப்ப வந்து ஒரு 100 ml பால் 200 பால் தான் கறக்குதுன்னு சொல்றாங்க சார்.
Sir, please tell us about the importance of ear tagging of cattle, record maintenance for deworming and vaccinations, importance of Artificial Insemination, importance of using sexed semen to get only female calves, Pedigree records etc so we can move from 20 litre a day to 30 litre a day. Instead of talking about per day milk production let us talk about milk production per lactation so we can see some improvements in our breeds.
Bear vest + maravalli kilangi add pani podalam sir , best result. protine , fiber + carbohydrate
வணக்கம் . அருமையான தகவல் . இது எங்கு கிடைக்கிறது . தகவல் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் , நன்றி .
அருமையான விளக்கம்
தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம் ஐயா
நீங்கள் சொல்லும் பீர் வேஸ்ட் எத்தனை சதவீதம் நீர் உள்ளது
12ரூபாய் க்கு வாங்குவது சரியாக இருக்குமா என்பதை விளக்குங்கள்
பீர் வேஸ்ட் ல
சைலேஜ் செய்வது எப்படி என்று சொல்லுங்க சகோ
Welcome back after long gap sir 🙏
Thanks Bro
ஐயா எனது மாடு கன்று போட்டு 90 நாள் ஆகுது மடி ஒரு காம்பில் கட்டி போன்று இருக்கு ஐயா 10 நால இருக்கு sir உத்தைகுது enna செய்ய வேண்டும் இங்கு கால்நடை மருத்துவர் இல்லை sir compounder than irukanga sir please reply sir
th-cam.com/video/ox5Ix8SK0Zg/w-d-xo.html
இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ள App மூலமாக தங்களுக்கு அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அரசு பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மூலமாக சிகிச்சை அளித்தால் நல்ல குணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது சகோதரரே. நன்றி
Athu madinooi
@@pandiyanmeen1908 marunthu. Eruku nanna enthavur
ஐயா மீன் வளர்ப்பு தீவனம் முறைகள் பற்றிய ஆலோசனை videos போடவும்
வணக்கம் doctor..சினை madugaluku பியர் வேஸ்ட் தரலாம்மா எத்தனை மாத சினை மாட்டுக்கு என்ன அளவு தரலாம்னு சொல்லுங்க Doctor..
Fantastic information sir
Thank you
A very good info. Thank you sir.
பீர் வேஸ்ட் எங்கு கிடைக்கும் சார் , தொடர்பு எண் கிடைக்குமா அய்யா தயவு செய்து
பீர் வேஸ்ட் கொடுப்பவர்கள் தொடர்பு எண் தந்து இருந்தால் இன்னும் பயன் உள்ள வீடியோவாக இருந்து இருக்கும்
Very good imarmation sir
பீர்வேஷ் கொடுத்துட்டே இருந்தா பால் நல்லா கலக்குதுங்க சார் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு இல்ல ஒரு வாரத்துக்கு வந்து பீர் வேஸ்ட் ஸ்டாக் இல்லன்னா லோடு வரவில்லை என்றால் அப்ப வந்து ஒரு 100 ml பால் 200 பால் தான் கறக்குதுன்னு சொல்றாங்க சார்.
ஐயா வணக்கம்... மீன் வளர்ப்புக்கு தீவன முறை பற்றி ஒரு பதிவு காணவும்... நன்றி
Beer waste kudukkaranga nersiya farm la
வணக்கம் சார்.எங்கள் மாடு (செர்சி வகை) கன்று போட்டு 9 மாதங்கள் ஆகிறது.ஆனால் இப்போது பால் கறந்து காய்ச்சினால் திரண்டு போகிறது.ஏன் சார் ?
Senai aagirukum bro
Super sir.for ur all videos very useful for my dairy farm
மாட்டிற்கு கர்ப்பபை சுத்தம் செய்தல் பற்றிய கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும் அண்ணா....
கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் முறையை எவ்வாறு பயிற்சி பெறுவது அதற்கான வழிமுறைகளை கூற முடியுமா sir
Good information Thankyou bro 👍🏻
அடர் தீவனம் மாடு பால் கறக்குறதுக்கு முன்னால் வைக்க வேண்டுமா இல்ல பின்னால் வைக்க வேண்டுமா சொல்லுங்க
More informative 👍...
Niclosamide and Albendazole oral suspension uses sollunga dr
நன்றி doctor sir💐🙏
ஐயா, பீர் வேஸ்ட் பவுடர் எங்கு கிடைக்கும்.
மாட்டு தீவனத்தில் 2% யூரியா கலக்கலாமா?(mixing cattle feed).
Taramana padivu anna
அய்யா இதில் சைலேஜ் எப்படி செய்வது
நன்றி நண்பரே
Good
Sir Enga madu ku maruvu Iruku Enna pannalam Solluga sir Pls...
th-cam.com/video/ISB32JfOQYg/w-d-xo.html
இந்த வீடியோவில் மருவுக்கான மருத்துவம் குறித்து விளக்கம் உள்ளது. காணுங்கள் நண்பரே.
Vanakkam Sir, please make a demo video for beerwaste silage.
Maduku ethana kilo kudukalam
Sir, please tell us about the importance of ear tagging of cattle, record maintenance for deworming and vaccinations, importance of Artificial Insemination, importance of using sexed semen to get only female calves, Pedigree records etc so we can move from 20 litre a day to 30 litre a day. Instead of talking about per day milk production let us talk about milk production per lactation so we can see some improvements in our breeds.
Superb bro
Himama
Supper
சூப்பர் சூப்பர் சூப்பர்
Weekly one video podunga pls
Will try Bro🙏
🙏🙏
கருக்காய்(பாளை) தவிடு தரமானது
பீர் வேஸ்ட் தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கிறது தெரிந்த நண்பர்கள் அனைவரும் காண்டாக்ட் நம்பரை தெரிவிக்கவும் நன்றி
எங்க கிடைக்கும்
பீர் வேஸ்டு வேஸ்டு
Natu Koli ana amount kudikunim
🐂🐂🐂
Contect pls
பீர் வேஸ்ட் மாடுகளுக்கு கொடுக்கும் போது சினை பிடிக்காது என்று சொல்கிறார்களே..? உண்மையா சார்...??
சினை பிடிக்காமலிருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் பீர் வேஸ்ட் கொடுப்பதால் சினை பிடிக்காமல் போக வாய்ப்பு இல்லை Bro
@@dhanavelponnusamy9713 நன்றிங்க....
👍🙏
Maximum 3kg/day is recommended
Adhellam fake nga....
இதை நிலத்தில் உரமாக பயன்படுத்தலாமா?
Sir unga contact details pls atleast mail ID
Good information thank you bro👍